Driving in Traffic HOW to U Drive Alone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2023
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    #AMDriving
    #DrivingClass
    #DrivingSchool
    #drivingtutorial
    #trafficdrivingclass
    #motorvlog
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingTH-camChennal மூலியமா
    உங்கள் பயத்தை போக்க tips and tricks
    கொடுக்கிறோம்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு Link subscribe share பண்ணுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 72

  • @jayashree.rrangan3040
    @jayashree.rrangan3040 4 หลายเดือนก่อน +1

    Super anna your teaching and motivation to all ways. Thank u.

    • @amdriving
      @amdriving  4 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends and family 🙏👍

  • @ashok00758
    @ashok00758 8 หลายเดือนก่อน +6

    ஹாய் ப்ரோ, thanks for ur motivated confidence my nan erode to hosur again alone driving on bolero pickup for load unga motivated la thaniya enala drive panna mudinchathu but oru pakkam konjam payama irunthathu apapo container load lorrys ellam enakku munnadi slow ah poittu challenge koduthanga avangala overtake pani porathu enaku periya challenge ah irunthathu but am derived successfully with your motivated powerfull words thanks a lot and big salutes bro.. keep it up bro tq... 👍

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน +2

      Thank you so much வண்டி ஓட்டும் போது மொபைல் யூஸ் பண்ணாதீங்க கண்டிப்பா சீட் பெல்ட் போட்டுட்டு வண்டி ஓட்டுங்க கவனம் ரொம்ப முக்கியம் 🙏❤️❤️❤️

  • @Sivakumar-eu8mc
    @Sivakumar-eu8mc 8 หลายเดือนก่อน +4

    Your teaching very smooth sir 🥰

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @Sankar-mk2jw
    @Sankar-mk2jw 6 หลายเดือนก่อน +1

    Ungaludaiya big fan sir all video supper

    • @amdriving
      @amdriving  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @Musicworld-xz2dm
    @Musicworld-xz2dm 7 หลายเดือนก่อน

    அருமையான வழிகாட்டுதல்

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி🙏❤️

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 8 หลายเดือนก่อน +7

    Lucky student great trainer nice drive

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏❤️❤️❤️

  • @mmtahameem8523
    @mmtahameem8523 8 หลายเดือนก่อน

    Good teachings super

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @JPUNIQUEEditz
    @JPUNIQUEEditz 5 หลายเดือนก่อน

    Useful Video super sir

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @ezhil2323
    @ezhil2323 6 หลายเดือนก่อน

    Very nice ,cool training master,pl post hill video.

    • @amdriving
      @amdriving  6 หลายเดือนก่อน

      Come soon sir 👍

  • @harikrishnan3811
    @harikrishnan3811 8 หลายเดือนก่อน

    Good job sir...

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @siddarajusiddu232
    @siddarajusiddu232 2 หลายเดือนก่อน

    Super sir

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน +1

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 8 หลายเดือนก่อน

    Very best trainer

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @babup1494
    @babup1494 7 หลายเดือนก่อน

    Vera level

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends sir 🙏❤️

  • @vishwaram4697
    @vishwaram4697 8 หลายเดือนก่อน

    TQ sir🙏

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Welcome to A M Driving TH-cam channel keep support all friends 🙏❤️

  • @tamilselvan6756
    @tamilselvan6756 5 หลายเดือนก่อน

    8:12 இந்த வண்டியில் gear shifing முறை தான் சற்று குழப்பமாக இருந்தது முதலாவது gear க்கும் reverse gear க்கும். இப்பொது எனது சந்தேகம் முழுமையாக தீர்ந்தது நன்றி சார் 🙏🙏🙏

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      Thank you so much keep support 🙏❤️

    • @tamilselvan6756
      @tamilselvan6756 5 หลายเดือนก่อน

      @@amdriving 🙏🙏🙏

  • @sureshsami8087
    @sureshsami8087 12 วันที่ผ่านมา

    ஊருல வண்டி ஓட்டும்போது டிரைவிங் ஸ்கூல்ல செருப்பு, ஷூவெல்லாம் அணிய ட்ரெயினர்ஸ் ஏன் அனுமதிக்கறதில்லை ... ஏதாவது காரணம் உண்டா அண்ணா..

  • @srividhyasrividhya7132
    @srividhyasrividhya7132 8 หลายเดือนก่อน +1

    Hai,sir,super,,sir,ples

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @jackr4582
    @jackr4582 6 หลายเดือนก่อน

    Sir everything was good and great. But my small suggestion please try to avoid "Orumai la pesuradu" neenga sola vendamnu neninuren. Don't mistake me. Thanks

    • @amdriving
      @amdriving  6 หลายเดือนก่อน

      Sorry for mistake.na vandiya tha persona papen so Ava iva nu vandiya tha pathu solluven.inimel apadi pasa thavirthu kolkiren.🙏👍❤️

  • @balamurugan2083
    @balamurugan2083 7 หลายเดือนก่อน

    Sir
    Your way of teaching is so good with great patience. If possible will you post reverse and different parking techniques teaching in your upcoming videos

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน +1

      Okay sure sir thank you so much 🙏

  • @Kids14995
    @Kids14995 4 หลายเดือนก่อน

    Uncle ivaru nalla drive pannuraru

    • @amdriving
      @amdriving  4 หลายเดือนก่อน

      Yes super 👍

  • @KalaiSivam-lv2dz
    @KalaiSivam-lv2dz 3 หลายเดือนก่อน

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน

      🙏

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சார்🙏❤️

  • @rohinibabu5597
    @rohinibabu5597 3 หลายเดือนก่อน +1

    Anna traffic la front car irukum pothu nama car stop panna break press panni clutch press pannuma

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน +1

      ட்ராபிக்ல கண்டிப்பா நீங்க மெதுவா தான் போவீங்க மெதுவா போகும்போது முதலில் கிளட்ச் அழுத்திவிட்டு அதன் பிறகு பிரேக்கை அழுத்த வேண்டும்👍🙏

    • @rohinibabu5597
      @rohinibabu5597 3 หลายเดือนก่อน

      @@amdriving thank you anna

  • @shanthi5509
    @shanthi5509 5 หลายเดือนก่อน

    First time 4wheler kadhukkumpodhu btch serdhu podalama

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      இல்லை சார் நீங்கள் முதலில் லைட் அதாவது ஃபோர் வீலர் லைசன்ஸ் வாங்க வேண்டும் அதன் பின் அந்த லைசன்ஸ் ஜெராக்ஸ் ஐ வைத்தால் தான் பேட்ஜ் கிடைக்கும்🙏👍

  • @nithyadevis3170
    @nithyadevis3170 หลายเดือนก่อน

    Hi sir neenga entha ooru.... I want to learn from you....i am from erode... how to contact u

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Hello sir I am from Tiruvannamalai Arani sir 🙏

  • @On_the_way_1M
    @On_the_way_1M 7 หลายเดือนก่อน +1

    Bro unga driving class address kudunga bro i will come and join bro i know arni but which place

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน +1

      Mangamaram bus stop G M Muneer Driving School bro 👍

    • @On_the_way_1M
      @On_the_way_1M 7 หลายเดือนก่อน

      OK bro

  • @umamithra4848
    @umamithra4848 หลายเดือนก่อน

    Sir neenga coimbatore ah

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      No sir thiruvanannnamalai Arani sir 🙏

  • @sujilthompson8404
    @sujilthompson8404 8 หลายเดือนก่อน +1

    Dear sir what about indicator?😊

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      இண்டிகேட்டர் சிக்னல் நம்ம வண்டியை இடதுப்புறம் வலது புறம் லைட் வளைக்கிறதுக்கான சிக்னல் காமிக்கிறது

  • @syedahamethu3629
    @syedahamethu3629 8 หลายเดือนก่อน

    Sterling frant aiasmant

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      சார் நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல தமிழ்ல டைப் பண்ணி அனுப்புங்க

  • @vishwaram4697
    @vishwaram4697 8 หลายเดือนก่อน

    Sir ஏற்றம் இறக்கம் la epdi car ahh move pannalam

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      நான் அதுக்கான வீடியோ கண்டிப்பா போடுறேன் சார் என அது சொல்றத விட பாக்குறது இன்னும் நல்லா புரியும்👍

  • @Guitar6625
    @Guitar6625 3 หลายเดือนก่อน

    Unka experience la yaaravathu accident agi irrukangala sir??

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน

      Yes sir ஒரு ரெண்டு வருடங்களுக்கு முன்னர் இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் நன்றாக போதையில் ஜேசிபி வாகனத்தில் மோதி விபத்து ஆகி ஓட்டுநர் பின்னால் அமர்ந்துள்ளவர் இருவர் பலியாகிவிட்டனர்

  • @user-pq1xs5zu4t
    @user-pq1xs5zu4t 3 หลายเดือนก่อน

    Naa driving license vangi 6 moth achuu, ipa car yadukaa bayamaa irrku sir

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน

      No problem இந்த வீடியோவ அதிகமா பாருங்க தைரியம் வரும்👍🙏

  • @ponmaniramkumar2026
    @ponmaniramkumar2026 4 หลายเดือนก่อน

    Hazar nu soldrangale apdina ennanga sir

    • @amdriving
      @amdriving  4 หลายเดือนก่อน

      அபாயம் சார்👍

  • @shanthi5509
    @shanthi5509 5 หลายเดือนก่อน

    LITE & BATCH AMOUNT PLESE SIR

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      என்னை whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளவும்👍

  • @rajnik7030
    @rajnik7030 8 หลายเดือนก่อน

    A umai

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      🙏❤️