No.1 Successful

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2020
  • செய்திதாள் ஊடங்களாலும் வெளிநாட்டினர் நேரிலே வந்து பாராட்டிய தமிழகத்தின் சாதனை பெண்மணி முயல் சத்யாவின் முயல் பண்ணை
    --------------
    Rabbit farm | Rabbit Disease And Medicine | முயலுக்கு வரும் நோய்கள் மற்றும் மருந்துகள்
    👇👇👇👇👇👇
    • #RabbitFarming #Rabbit...
    -------------------------------------------------------------------------
    ஸ்ரீசத்யா முயல் பண்னை
    cell - 9843255495
    கொட்டாம்பட்டி
    ( மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில்)
    மேலூர் வட்டம்
    மதுரை மாவட்டம்
    -------------
    ----------------
    இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
    For Contact :-
    Village Vivasayam
    Gmail : Villagevivasayam2305@gmail.com
    whatsapp : 8870536470

ความคิดเห็น • 42

  • @DineshKumar-pu4bi
    @DineshKumar-pu4bi 4 ปีที่แล้ว +5

    சத்யா அக்கா சூப்பர்

  • @chennai6667
    @chennai6667 ปีที่แล้ว +1

    Naan thiruvannamali pakkathil irukkirren 10 muyal irukku yaaravathu vaangippingalaaa

  • @nandhinimohit8298
    @nandhinimohit8298 4 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி 🤝 வாழ்த்துக்கள் 🤝👍

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +2

    👍👍👏👏👌

  • @Nancyleonmagnus
    @Nancyleonmagnus 3 ปีที่แล้ว +3

    Ennaku aasaiya eruku...but marketing la konjam bayama eruku...

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      Entha ooru

    • @Nancyleonmagnus
      @Nancyleonmagnus 3 ปีที่แล้ว +1

      Chengalpattu Sir...

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +1

      அதிக எண்ணிக்கையாக இருந்தால் திரும்ப பெற நம்மிடம் ஆள் இருக்கு

    • @Nancyleonmagnus
      @Nancyleonmagnus 3 ปีที่แล้ว +1

      Ok Sir...I will contact u....

    • @Nancyleonmagnus
      @Nancyleonmagnus 3 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 Tq for ur time Sir...

  • @chitrasrabbitfarm5771
    @chitrasrabbitfarm5771 3 ปีที่แล้ว +1

    Congrats for you enaku tips and unga support venum na epo tha start panieruka four month aguthu two unit eruku kutty 20 eruku business success ha pana help panunga

  • @kamalnazeer467
    @kamalnazeer467 3 ปีที่แล้ว +1

    Production is easy, but sales/marketing is very difficult. Kindly help us by giving contact details of rabbit buyers.

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      பண்ணையாளரை தொடர்பு கொள்ளுங்க சகோ

  • @allcollection276
    @allcollection276 4 ปีที่แล้ว +2

    Akka pannai vakirathu 1st yenna type of muyal vangalam akka

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      அவர்களிடம் கேழுங்க சகோ

  • @moorthynajran2879
    @moorthynajran2879 4 ปีที่แล้ว +3

    அக்கா மாதம் வருமான வரும் நான் கொட்டாம்பட்டி ஏரியதான் அக்கா

  • @a.m.aqua360
    @a.m.aqua360 4 ปีที่แล้ว +2

    முயல் கறிக்கு மட்டும் விற்பனை செய்யதால் பன்னையை
    தொடர்ந்து நடத்தமுடியும

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      சாத்தியம் ஆனால் உங்களுக்கு விற்பனை வாய்ப்பு இருக்க வேண்டும் அல்லது மொத்தமாக கொள்முதல் செய்ய நீங்கள் அதிக உற்பத்தி செய்ய வேண்டும்.

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว +1

      தங்கள் கேள்விகளுக்கு விரிவான பதிலை வீடியோவாக பதிவு செய்கின்றேன் நண்பா

  • @arunraja5576
    @arunraja5576 4 ปีที่แล้ว +3

    1 masa kutty Jodi evlo ....???

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      அவர்களது தொடர்பு எண் உள்ளது அவர்களிடம் கேளுங்க நண்பா

  • @supersathish1178
    @supersathish1178 3 ปีที่แล้ว +1

    News land white pair enna price .sister

  • @fathimafathi9241
    @fathimafathi9241 3 ปีที่แล้ว +1

    அக்கா எங்கள் வீட்டில் 3பெண் முயலும் ஒரு ஆண் முயலும் ஒரே கூண்டில் அடைத்து வைத்தால் குட்டி போடுமா

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      தனி தனியே வளர்ப்பது தான் சிறந்தது

    • @fathimafathi9241
      @fathimafathi9241 3 ปีที่แล้ว +1

      அக்கா வீட்டு தோட்டத்தில் முயல்3நாட்கள் ஆழமாக குழி தோண்டிக் மூடி விட்டது குட்டி போடுவது தாக இருந்தால் குழி தோண்டி எத்தனை நாளில் போடும்

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +1

      அதை நாம் வரையறுக்க இயலாது சில முயல் ஒரீரு தினம் முன் குழி தோண்டும்

    • @fathimafathi9241
      @fathimafathi9241 3 ปีที่แล้ว +1

      குட்டி போட்டு விட்டது என்று எப்படி தெரிந்து கொள்ளவது

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் குழி தோண்டி குட்டி போட்டதை பற்றி தெரியவில்லை ஆனால் முயல் சற்றி வயிறு சின்னதாக இருக்கும் மடிக்காம்புகள் நன்றாக வெளியே தெரியும்

  • @MuthuMuthu-up5ip
    @MuthuMuthu-up5ip 2 ปีที่แล้ว +1

    Loosu poi

  • @venkatesh.r396
    @venkatesh.r396 4 ปีที่แล้ว +2

    rate

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      பண்ணையாளரை தொடர்பு கொள்ளுங்க நண்பா