#Rabbitfarm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2020
  • வெளிநாட்டு வாழ்க்கைக்கு பின் சுயதொழிலாக முயல் பண்ணை துவங்கியுள்ள விவசாயி......
    திரு.கருணாநிதி
    கட்டகாளைபட்டி
    மேலூர் தாலுகா
    மதுரை மாவட்டம்.
    --------------------
    ----------
    இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
    For Contact :-
    Village Vivasayam
    Gmail : Villagevivasayam2305@gmail.com
    whatsapp : 8870536470

ความคิดเห็น • 12

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +2

    👍👍👍👍👌

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 3 ปีที่แล้ว

    Sarippaaa sarippaaa Nallaa vellayaa kavanammmaa
    Paruyyaa. ..
    Sariyaa. Sammy. ?

  • @sutharabitforms2997
    @sutharabitforms2997 4 ปีที่แล้ว +1

    sutha rabit form melur kannapuram

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நம் சேனல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.!
      8870536470

  • @lingaraj8977
    @lingaraj8977 4 ปีที่แล้ว +1

    அண்ணா நான் இராமநாதபுரம் இங்குள்ள வெப்பநிலைக்கு முயல் பன்னை அமைக்க முடியுமா

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว +1

      சாத்தியம் சகோ தென்னை அல்லது பனை ஓலை கொண்டு கொட்டகை அமைக்கவேண்டும் அது நார்மல் கொட்டகையை விட சற்று அதிகமான உயரத்தில் அமைக்க வேண்டும் மேலும் அந்த கொட்டகை 4 புறமும் நன்றாக காற்று வந்து போவது போல சிறிய கம்பிவலை போட்டு வெயில் கொட்டகை உள் வராதது போல அமையுங்கள்

    • @tamilselvam1865
      @tamilselvam1865 4 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 y

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      சொல்லுங்க சகோ

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 3 ปีที่แล้ว +1

    நேர்கானல் விஜய்யா?

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      ஆமாம் நீங்க யாருனு தெரியலயே?