ஒருவர் இறந்து பல வருடங்கள் கழித்து வாரிசு சான்று எப்படிபெறுவது?legal heir certificate through court?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2022
  • ஓரு நபர் இறந்து ஏழு வருடகளுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வாரிசு சான்று பெற முடியும். 7 வருடங்கள் கடந்த நிலையில் நீதிமன்றத்தில் மனு செய்து பெறவேண்டும்
    வாரிசு சான்று விண்ணப்பிக்க
    legal heir certificate apply online tamilnadu www.tnesevai.tn.gov.in/citizen/ #சட்டவிளக்கம்#
    #legal advice for free#
    #Property Registration and Documentation advocate#
    #legal advice for family matters#
    website : advocatecoimbatore.com/
    FB page : / advocatecoimbatore

ความคิดเห็น • 67

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 หลายเดือนก่อน +2

    VAO விசாரித்தால் போதும்,கோர்ட் தேவை இல்லை

  • @TheElanago
    @TheElanago 26 วันที่ผ่านมา

    Thank you.Madam
    Useful message.

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 ปีที่แล้ว +1

    Thank you...👍🤝

  • @lawoffact
    @lawoffact ปีที่แล้ว +1

    Useful information thanks 🙏

  • @Little_flowers
    @Little_flowers ปีที่แล้ว +1

    Hi mam, my maternal uncle has the legal heir certificate with him. But he refused to give it to my mom. What is the way to get heir certificate seperately?

  • @BALAKRB
    @BALAKRB วันที่ผ่านมา

    Ma'am, Now also to get Legal heir certificates after 10 years by court or online only?

  • @geethag3505
    @geethag3505 ปีที่แล้ว

    Ennudaiya periyappavirku nan legaheir certificate vanga mudiyuma? Avarudaiya manavi ,magan irandhu vittanar

  • @bhogilingam4008
    @bhogilingam4008 11 หลายเดือนก่อน

    Who is authority to cancel a legal heir certificate.
    Some one saying rdo will cancel
    Some one saying within one year only rdo cancell.
    Please answer me madam

  • @sugunaj8732
    @sugunaj8732 ปีที่แล้ว +1

    VERYGOODADVICETHANKYOU

  • @bruscutz1996
    @bruscutz1996 ปีที่แล้ว

    Enga paati passed away
    Paati ku 2 sons and 1 daughter
    Daughter details vangama andha sons oru vela heir certificate apply panna mudiyuma
    Apdi oru vela apply panirundha nanga epdi adha kandu pudikaradhu
    Nanga documents thara ready irukaro but andha 2 sons vangama irukanga

  • @user-ge7kh8oc9t
    @user-ge7kh8oc9t 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @romanempire5215
    @romanempire5215 4 หลายเดือนก่อน

    Thatha name la patta irukku thathavirku varisu sandrithal epdi vanguvathu madem

  • @sivasivalingam12
    @sivasivalingam12 ปีที่แล้ว

    Court ku advocate selavu evlo agum madam ethana naal koduppanga madam

  • @kasthurilitho
    @kasthurilitho ปีที่แล้ว

    1953ல் எனது பாட்டி இறந்துவிட்டார். அவரது இறப்பு சான்று சார் பதிவாளர் அலுவலகம் நீங்களாக வேறு எங்கெல்லாம் கிடைக்கும்.

  • @user-ho9yj9bq9w
    @user-ho9yj9bq9w ปีที่แล้ว

    வாரிசு சான்றிதழ் நகல் எப்படி வாங்குவது

  • @RKR1987
    @RKR1987 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    என் தாத்தாவின் அம்மா 1968ஆண்டு இறந்து விட்டார்.எங்களிடம் அவரது இறப்பு சான்றிதழ் உள்ளது,எனது தாத்தா மற்றும் எனது தந்தை 2015 இல் இறந்தனர், எங்களிடம் இருவர் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளன இப்போது என் அம்மாவும் என் சகோதரி நான் வாரிசுகள்.
    1968 இறந்த பாட்டி பெயரில் நில ஆவணம் உள்ளது பட்டா பெயர் மாற்ற நோக்கங்களுக்காக வாரிசு சான்றிதழ் தேவை,எப்படி விண்ணப்பிப்பது.எங்களிடம் இறப்பு சான்றிதழ் மட்டுமே உள்ளது, அவர் அடையாள அட்டை கிடைக்கவில்லை.1957 ஆம் ஆண்டு எனது தாத்தா மற்றும் அவர் அம்மா கொடுத்த நிலக் கடன் பதிவு ஆவணம் உள்ளது அந்த ஆவணத்தில் அம்மா மகன் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆதாரம் மட்டுமே உள்ளது

  • @human9575
    @human9575 2 ปีที่แล้ว

    Hi mam, I just applied for varisu cirtificate through online and waited for a month it didn't approved. I complained in cm helpline .later thay called me and asked why did you complain and rejected saying need more information. I applied from a computer center .the guy has connection with thahasildar. Now as they didn't cancel it ,I cant apply new one . I can only apply through the guy who did it earlier from his ID. .Now what should I do .I don't have any idea how to get it

    • @sattavilakam2082
      @sattavilakam2082  2 ปีที่แล้ว

      You furnish the information as they required. So that they can arrange to issue a legal heir certificate to you. Govt officials couldn't hold a certificate, they have a certain time limit to issue a certificate or else.

  • @vinola0077
    @vinola0077 ปีที่แล้ว

    Hi mam enthatha iranthu 3month aakirathu avarukku 2wife 2wife name pathinchu certificate vankidanka 1wife name eapti vankuvathu Patti iranthu 18 years aakirathu

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      உங்கள் பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று கேளுங்கள். அல்லது நீதிமன்றத்தின் வாயிலாக பெறலாம்.

  • @GokulRaj-fy6wc
    @GokulRaj-fy6wc 9 หลายเดือนก่อน +1

    Madam my grandfather was deathed my grandfather has 2 son and 2daughter.but my chittapa is not signing for heir certificate application.what can i do now? This process going more than 4years .pls reply

    • @sattavilakam2082
      @sattavilakam2082  9 หลายเดือนก่อน

      Your chittapa's signature is not necessary. Your father or your aunty can apply & sign in the application.

    • @GokulRaj-fy6wc
      @GokulRaj-fy6wc 9 หลายเดือนก่อน

      @@sattavilakam2082 thanks sir

  • @kabilkalif816
    @kabilkalif816 ปีที่แล้ว +1

    Irandu manaivigal uyiroda irukum poluthu varisu epadi sir vangurathu....both wives are living in a same house......court la manu thakal panom....avanga return anupitanga....thasildar kulaye mudichikalam apdinu......but VAO accept panika matranga.....what's the solution sir......4 months ah alanjitu irukom ithukaga.....say sone information sir

  • @srinivasanramasamy5461
    @srinivasanramasamy5461 ปีที่แล้ว +4

    தவறு..வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு காலவரையறை கிடையாது

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      வாரிசு சான்று பெற கால அவகாசம் இருக்கிறதா இல்லையா என்பதை தாலுக்கா அலுவலகத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

  • @plusorminus6517
    @plusorminus6517 9 หลายเดือนก่อน +1

    How long its takes to get through court and whats the approximate cost for death certificate & legal heirs certificate ?

    • @sattavilakam2082
      @sattavilakam2082  9 หลายเดือนก่อน

      Approx. 6 months time duration. call 9443437736 for more details

    • @pradeepkannanp9372
      @pradeepkannanp9372 8 หลายเดือนก่อน

      மேடம் தாத்தா பேர்ல் உள்ள சொத்தை பேரன் பேர் ல எப்படி மாத்தாலும்? தாத்தாவும் இறந்துவிட்டாரு அப்பாவும் இறந்துவிட்டாரு

  • @bismiengineering2165
    @bismiengineering2165 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் ,பாட்டி இறந்து ஆறு வருடம் 11 மாதங்கள் ஆகின்றன வாரிசு சான்றிதழ் எப்படி பெறுவது

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • @momdad-re5ru
    @momdad-re5ru ปีที่แล้ว

    வணக்கம் மேடம் எங்க பாட்டி இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது இறந்த வருஷம் தெரியும் ஆனால் தேதி தெரியாது எப்படி ஆன்லைன் அப்ளை பண்ணுவது

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      உங்களிடம் இறப்பு சான்று இருந்தால் அதில் தேதி தகவல்கள் இருக்கும். இறப்பு சான்று இல்லையென்றால் முதலில் அதை விண்ணப்பியுங்கள்.

    • @MC_VIP_007
      @MC_VIP_007 ปีที่แล้ว

      @@sattavilakam2082 ennudaiya thatha eranth 90 years akkurathu

    • @cfviswam
      @cfviswam ปีที่แล้ว

      Death certificate la date irukkum death certificate இல்லனா taluk and register office la death certificate search pannunga

  • @dhanyaa9a240
    @dhanyaa9a240 10 หลายเดือนก่อน

    Wrong information there are somany judgements about this only revenue department should issue the certificate

  • @sam-tn1bd
    @sam-tn1bd ปีที่แล้ว

    வணக்கம் மேடம்
    எனது பாட்டி இறந்து 40 வருடங்கள் ஆகியும் எங்கள் அப்பா இறப்பு சான்றிதழ் வந்து வாங்கி வைக்காமல் விட்டுவிட்டார் எவ்வாறு மேடம் வாங்க முடியும்...
    எவ்வளவு செலவாகும் மேடம்..

  • @user-kk7lm2ni2r
    @user-kk7lm2ni2r 7 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்.. எனது தாத்தா இறந்துவிட்டார். அவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள். இதில் ஒரு மகனும் ஒரு மகளும் இறந்து விட்டனர். இவ்வாறு இருக்க. வாரிசு சான்றிதழில் உயிரோடு உள்ள இருவர், இறந்த ஆணின் மனைவி மற்றும் அவர்து மகன்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இறந்த மகளுக்கு ஒரு பெண் வாரிசு உள்ளது. ஆனால் இறந்த இந்த பெண் வாரிசை விட்டுவிட்டு வாரிசு சான்றிதழ் பெற்று அந்த வாரிசுகளில் ஒருவருக்கு சொத்தை கிரையம் கொடுத்துள்ளனர். தற்போது அந்த இறந்த பெண் வாரிசின் மகளுக்கு நியாயம் வேண்டும் என்ன செய்வது.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  7 หลายเดือนก่อน

      வழக்கு தொடுக்கலாம்.

  • @SivaKumar-nq7dy
    @SivaKumar-nq7dy 8 หลายเดือนก่อน

    Madam ennaga thatha oda appa death date iruku madam online apply panna mudiuma madam date 15/12/1983 thodram 1898 madam

    • @SivaKumar-nq7dy
      @SivaKumar-nq7dy 8 หลายเดือนก่อน

      Madam reply pannuga madam

    • @sattavilakam2082
      @sattavilakam2082  8 หลายเดือนก่อน

      விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி கிராம நிர்வாக அதிகாரியின் விசாரணையை பொருத்து வாரிசு சான்று தாசில்தாரிடம் பெற்றுக்கொள்ளலாம். அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் நீதி மன்ற விசாரணை அடிப்படையில் பெறலாம்.

  • @venkatesansrinivasan83075
    @venkatesansrinivasan83075 ปีที่แล้ว +2

    Hi mam என்னுடைய தாத்தா அவர்கள் இறந்து இருபது வருடங்கள் ஆகின்றன.என் தந்தை இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் வாங்கவில்லை மற்றும் பதிவும் செய்யவில்லை.என்னுடைய பெரியப்பா அவர்கள் வாங்கிவிட்டார்களா என்று தெரியவில்லை தற்சமயம் எங்களுக்கு அவசரமாக தேவை இதற்க்கு ஒரு வழி கூறுங்களேன் மிக்க நன்றி

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      VAO அலுவலகத்தில் விசாரியுங்கள். அல்லது நீதிமன்றம் வழியாக பெறலாம்.

  • @sam-tn1bd
    @sam-tn1bd ปีที่แล้ว

    மேடம் எங்க தாத்தாவுக்கு வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும் மேடம் அதற்கு எங்கள் பாட்டியையும் இணைக்க வேண்டும் எங்கள் பாட்டி இறந்து 40 வருடமாக இருப்புச் சான்றிதழ் வாங்கவில்லை.. வாரிசு ‌சான்றிதழ் அப்ளை செய்வதற்கு வேற வழி இல்லையா மேடம்...

  • @infinityTamilan
    @infinityTamilan ปีที่แล้ว +1

    Thumbnail edit pannuinga கழித்து என்பதற்கு பதில் கழத்து

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 3 หลายเดือนก่อน

    சிஸ்டர் என்னுடைய மாமனார் இறந்து இருபது வருடங்கள் மேல் ஆகிறது அவருடைய இறப்பு சான்றிதழ் ஒரிஜினல் இல்லை ஜெராக்ஸ் மட்டுமே உள்ளது அவருடைய ஓட்டர் ஐடியோ அல்லது ரேஷன் கார்டு கிடைக்கவில்லை வாரிசு சர்டிபிகேட் வாங்க வேண்டும் எப்படி வாங்குவது ப்ளீஸ் சிஸ்டர் ரிப்ளை பண்ணுங்க

    • @sattavilakam2082
      @sattavilakam2082  3 หลายเดือนก่อน +1

      இறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டதாக சொல்லி புதிய நகலுக்கு விண்ணப்பித்து வாங்கிகொள்ளலாம்.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  3 หลายเดือนก่อน +1

      முறையான ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம்.

    • @pakkathuveetuponnupriya5062
      @pakkathuveetuponnupriya5062 3 หลายเดือนก่อน

      @@sattavilakam2082 சரிங்க சகோ

  • @bagyasharma8866
    @bagyasharma8866 ปีที่แล้ว +2

    வாரிசுசான்று வாங்க கால நிர்ணயம் இல்லை.ஆனால் ஒருநபர் காணாமல் போயி 7 வருடங்களுக்கும் மேலாகிவிட்டால் அவர் இறந்ததாக நீதிமன்றத்தில் சான்று பெற்றால் அதன் அடிப்படையில் வாரிசுசான்று வழங்கலாம் .இதான் procedure videola தவறா சொல்றாங்க

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      வாரிசு சான்று பெற கால அவகாசம் இருக்கிறதா இல்லையா என்பதை தாலுக்கா அலுவலகத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

  • @kannabaskar9556
    @kannabaskar9556 ปีที่แล้ว

    மேடம் எங்க மாமனர் இறந்து வாரிசு சர்டிபிகேட் கேட்க பொது 2 மனைவி மகன் தடங்கள் மனு போட்டு விட்டார் நான் வாரிசு சர்டிபிகேட் இல்லை வாங்க என்ன செய்வது

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      நீதிமன்றத்தின் வாயிலாக வாங்கலாம்.

  • @balamuruganssubu7572
    @balamuruganssubu7572 ปีที่แล้ว

    எனது தாத்தா 1973ல் இறந்துவிட்டார் அப்போதே இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டது .
    அவர் வேலை செய்த நிறுவனத்தில் pf, gravity பெற ஒப்படைத்து விட்டார்கள். தற்போது கறுப்பு சான்றிதழ் பெற்று விட்டோம் வாரிசு சான்றிதழ் நகலை எங்கு எப்படி பெற முடியும்.
    தயவு செய்து விளக்கவும்.

    • @balamuruganssubu7572
      @balamuruganssubu7572 ปีที่แล้ว

      Sorry இறப்பு சான்றிதழ் பெற்றுவிட்டோம்

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      ok

  • @Jaleel241
    @Jaleel241 ปีที่แล้ว

    நீதி மன்றம் முலம் வாரிசு சான்றிதழ் பெற எவ்வளவு செலவு ஆகும்

    • @sattavilakam2082
      @sattavilakam2082  ปีที่แล้ว

      You can reach us @ 94434 37736 for details

    • @DINESHKUMAR-mi2uz
      @DINESHKUMAR-mi2uz ปีที่แล้ว

      வணக்கம் மேடம் எங்கள் அப்பா க்கு வாரிசு சான்றிதழ் பெறப்பட்டது. ஆனால் அது தொலைந்துவிட்டது. ஆனால் இப்போது சான்றிதழ் எண் தெரியவில்லை. நான் எப்படி சான்றிதழ் வாங்குவது மேடம்..

    • @kiruthika8173
      @kiruthika8173 ปีที่แล้ว

      @@DINESHKUMAR-mi2uz go to registeroffice details solluga தருவாங்க