How to apply for SOP or Legal HEIRS certificate in Court. (IN Tamil)
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
- V 27 N.PARI District Judge (Retd), Salem #How to get death certificate - petition for Legal heir certificate from Tahsildar petition For Succession original petition in court.
#sop #legalheir
Use head phones for better clarity
Vanakkam sir Crystal clear explanation sir May GOD bless you with health and wealth
Nandrilkal iyya neengal neenda kalam vala vendum valikatta vendum....
All posts are clear and useful for enriching common man's understanding of legal nuances . All post are
capsules to relieve mental stress in legal matters.
Thank you very much sir.Most welcome For your Respectable appreciation
@@legalbouquet-sattamorupoon6502Sir I tried to obtain legal heir certificate from district civil court but there all advocates told me there is no such thing as legal heir certificate and you can't obtain it from court. You can only get succession certificate from court. Please guide me sir, I need Legal Heir Certificate from court only not from Revenue office.
Sir how to obtain legal heir certificate from court in Bihar I asked few lawyers they confuse it with succession certificate pl. Guide me regarding that.@@legalbouquet-sattamorupoon6502
Sir, vanakkam. Your explanation in legal matters is crystal clear. Request to continue and posts such videos in future too. Ramasamy Ex serviceman. With regards.
So far 257 videos uploaded in legal matters
Excellent Explain.... your Honour... Thank you
Thank you for your valuable feedback sir
ஐயா இரண்டாம் தாரப்பிள்ளைகளுக்கு சொத்துரிமை எந்த ஆண்டிலிருந்து அமலுக்கு வந்தது.Please inform sir
I got class 2 legal heirs certificate, I approached revenue officals for patta transfer based on it, they are asking me to get legal opinion letter from Government Prosecutor for rightful successor of the property. How to get it Sir. Please help.
சார் நன்றி சிறப்பான கருத்துக்கள்.
Sir court la legalheir vangittu kudukka matranga enna seivathu kudukka mudiyathunu solranga sir
You are entitled copy of the legal heir certificate order from court ....if they refused you can file petition before principle District judge
SIR VERY SIMPLE AND EXCELLENT EXPLANATION , SIR IF Ancestor property does not have title deed what is the procedure to establish the title .
Sir yenaku appa ila yenoda amma nanu yenoda sisteruku legal certificate already vo Ri kita sign vanki online apply paniyachi but ipa cancel A1 form missing varuthu yena sir panurathu
You consult with your advocate
அருமையான விளக்கம் ஐயா.
Super. Very useful for public also
Thank you for your Respectable appreciation
Sir, இரண்டாம் நிலை வாரிசு (Class-2 Legal heirs)
எப்படி Apply பண்ணனும்??
இது E-Sevai la வராது...
நான் 5 வருடங்களுக்கு மேலாக இதற்காக (இரண்டாம் நிலை வாரிசு) அலைகிறேன்..
கண்டிப்பாக நீதிமன்றத்தில் தான் வாங்க முடியும்.
இரண்டாம் நிலை வாரிசுகளில் அதிக கேள்விகள்💭❓ உள்ளன. எனக்கு விளக்கம் தாருங்கள்.
இரண்டாம் நிலை வாரிசு,
முன்று சகோதரர்,
1.மூத்த சகோதரர் - முழு சொத்து அவர் பெயரில் உள்ளது. திருமணம் ஆகாமல் இறந்த விட்டார்.
2. இரண்டாம் சகோதரர் - இறந்த விட்டார், வாரிசுகள் உள்ளன. (மகன், மகள்)
3. இளைய சகோதரர்- உயிரோடு உள்ளார். வாரிசுகள் உள்ளன. ( மகன்+மகன்)
4. அப்பா +அம்மா- இருவரும் இறந்து விட்டார்.
5.இந்த வாரிசு இல்லாத மூத்த சகோதரரின் சொத்து, சட்டப்படி யாருக்கு செல்லும்.
விளக்கம் தாருங்கள் தயவுசெய்து. 🙏
ஜயா எனது சித்தப்பா 2016ஆம் ஆண்டு இறந்தார் அவருடைய மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்தார்.இவருகளுக்கு குழந்தை இல்லை.அனைத்து சொத்துகளுகம் சித்தப்பா பேரில் இருக்கிறது.சித்தப்பாவுடன் பிறந்தவர்கள் ஜந்து பேர் இதில் இரண்டு பெண்கள் மூன்று ஆண்டுகள் ... இதில் இருவர் இறந்து விட்டார் அவர்களுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உண்டு..மீதம் உள்ளது எனது தந்தை மற்றும் இரண்டு அத்தைகள்.... இப்போது ஏவரெல்லாம் வாரிசு ஆவார்..?
Parents sammatham illamal love marriage senja ponnu thatha sothil panku ketka mudiyuma sir.
Marriage matter immeterial...if there is any share .,u r entitled to claim
Sir my mummy died but hers bank amount did not get because hers son and doughter 8 but they did not sign in application i al my mummy last doughteri like that money get please how i can apply for money. All living separatly but iliving withought any help aldo i am widow please
Sir appa ku 2 wife.. 1 st wifeku child Ella avanga sampathaoda than 2 nd marriage pananka...2 nd wife ku 2 children..eppa appa periyama(1st wife) rendu perum Ella eranthutanka.. Epdi vaarisu certificate apply panrathunu therila sir plz knjm solunka
உங்கள் அப்பாவின் இரண்டாவது மனைவி அப்பாவிற்கு வாரிசு அல்ல அப்பாவிற்கும் இரண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தைகள் மட்டுமே வாரிசுதாரர்கள் என்ற நிலையில் வாரிசு சான்றிதழ் வேண்டி உரிய மனு தாக்கல் செய்து பெற முடியும்
Thank you sir.. Unga kta pesanum plz Inga no kudunka sir
Sir, Super Explanation....
Super
Super sir, Nandri
Thank you for your valuable feedback sir
சார்,வணக்கம் தெளிவான விளக்கம்.கொள்ளு பாட்டி,பாட்டியின் வாரிசுகள் என்ற வாரிசு சான்றிதழ் அளிக்கவில்லை இப்போது SOP வழக்கு போட அசையா சொத்திற்காக போட முடியுமா?என்ன வழி விளக்கம் அளிக்கவும்.
Sir super 3ndru varisudharar kulla prachanai endral varisu certificate epadi vanguvadhu sir
இறந்தவருக்கு இவர்தான் வாரிசு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை ஆட்சேபம் தெரிவிப்பவ ரை எதிர் மனுதாரராக காட்டி மற்றவர்கள் மனுதாரர்கள் ஆக இருந்து மனுதாக்கல் செய்து நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பெறலாம்
வணக்கம் சார் எங்க அண்ணன் நகை கடன் வங்கியில் பெற்று இறந்துவிட்டார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் கூட பிறந்த என்னை நாமினியாக போட்டு இருகிறார். எங்கள் பெற்றோர்க்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். அம்மா அப்பா இரண்டு பேரும் இல்லை. நான் எப்படி என் அண்ணன் அடகு வைத்த நகையை மீட்பது.
அண்ணனின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று மனுதாக்கல் செய்யவும்
@@legalbouquet-sattamorupoon6502 நன்றி சார் . நான் வாரிசு சான்றிதழ் எங்கு வாங்க வேண்டும் நீதிமன்றத்தில் அல்லது தாசில்தார் அலுவலகம் சென்று வாங்க வேண்டுமா? நன்றி சார்
Sir Good morning mother in law objecting due to family property not yet partioned deceased govt employee for the death benifits dept required heris certificate.where I get .
Howto apply for legal certificate
Clear explanation sir
Thank you sir for your Respectable comments
Sir legal heir certificate apply panravanga mattum sign panni manu thaakkal panninaal pothuma illa varisu ellorum sign pannanuma
Onceagain you watch video
@@legalbouquet-sattamorupoon6502 manuthaarar ellorum sign pannanum sir
Sothu iruntha eppadi pirippathu ellorum evana pirichikkalaama illa oru nabarukku change pannittu avanga ezuthi koduppangala sir
ஐயா ,எனது தந்தைக்கு இரண்டு மனைவி முதல் மனைவி இறந்த பின் என் தாயை இரண்டாவதாக பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது தந்தை இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்த நிலையில் முதல் மனைவி இறந்த சான்றிதழ் , பதிவு செய்த சான்றிதழ்களை இணைத்தும் விஏஓ நிராகரித்து விட்டார். எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தயவு செய்து கூறுங்கள்...
Thank you for your valuable response.. You file a petition before court and seek your relief of the legal heir certificate
Very useful to common and innocent people very nice
விளக்கம் களநிலவரத்தை தெளிவாக காட்டுகிறது.நல்ல வழிகாட்டல்...தாங்களது அலைபேசி கிடைக்குமா....அய்யா....
அய்யா முஸ்லிம் வாரிசு சான்றிதழ் எந்த முறையில் வழங்குவார்கள்? அதை பற்றி நீங்கள் விளக்கம் அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
yes sir ...pls wait and follow my videos
Sir my brother was unmarrid govt techer.who was expire 8 month before. my father mother living with me .they are above 65 age.therfore i wish to apply composianate ground govt job.my name no here in legal heir certificate.how can i get legal heir or cesection certificate.
Try to consult with your Advocate
How do they maintain the Records in Tamilnadu India. How do they maintain the legal Heirs Application Submitted by general Public ? My Documents are Missing from their office Records, the file is missing how to get a copy of the legal Heirs Certificate.
உயர் நீதிமன்றம் தள்ளுபடி வழக்கு மீண்டும் சீராய்வு மனு செய்து உரிமை வழக்கு இரண்டு மேல்முறையீடு
தாங்களது தொடர்பு எண் வழங்கவும்....
9789282817
சார்,அது அசையும்,அசையா சொத்துக்களுக்கு பொருந்துமா?
Sir kindly share details about illegitimate child s rights in legal heirs
Sir vanakam ungalaludaya contact number kedaikuma
sir, my father was a adopted son of their parents.( Customary adoption) in 1970.
Now my father and their parents no more.
All are death certificate and others documents with me.
I apply legal heir certificate for my grandmother but Revenue inspector telling you go to approach in court. Because we couldn\'t able to give you without adoption deed.
How to get legal heir certificate in court?
இதுகுறித்து வருவாய்த் துறையில் உரிய சான்று பெற்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளவும்
Super
Register of high court gave legal Haier certificate but in register office told that it will used only for run the case not for disposal the asset
How long it took for getting legal heir certificate after filing petition in court?