ความคิดเห็น •

  • @VenkatesanS
    @VenkatesanS 3 หลายเดือนก่อน +4

    இதிலும் பாருங்கள் item 5 இல் சொல்லப்பட்டுள்ள விவரத்தை தெளிவு படுத்தவில்லை . ஆதாவது Married--widower--No issues. இப்படிப்பட்ட நிலையில் அவருடைய அண்ணன் /தம்பி /அக்கா /தங்கை வாரிசாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை . நான் சரியாக தான் படித்திருக்கேன் என்று நம்புகிறேன் .

    • @subramanianchelliah6314
      @subramanianchelliah6314 20 วันที่ผ่านมา

      Thank u so much This is the G O which I thought of explaining the concerned Officer Really God is great

  • @indhuvina7927
    @indhuvina7927 3 หลายเดือนก่อน

    Past few days unga videos parththen very useful.... Thank you

  • @pavipavi1212
    @pavipavi1212 8 วันที่ผ่านมา

    ஓரு குழந்தை இருக்கும் போது இரண்டாவதாக திருமணம்செய்து மிண்டும் குழந்தை பிறந்து அந்த பெண் மீது சொத்து இருந்தால். யார் வாரிசு தாரர் ஆவார்கள். அதற் கு?வாரிசு சான்றிதழ் பெற முடியுமா

  • @bakyaraj8293
    @bakyaraj8293 3 หลายเดือนก่อน

    இதில் சொல்லப்பட்டது. ஒரு திருமணமான ஆண்ணுக்கு, வாரிசுகள் யாரும் இல்லாதவர்களுக்கான அரசாணை. ஆனால் பெண்ணுக்கும் இது பொருந்துமா ? இல்ல அதற்கு ஒரு வழக்கு போட்டு தீர்ப்பு வாங்கியப்பின் தான் அரசாணை கிடைக்குமா? என்ற சந்தேகமாக இருக்கிறது.

  • @indhuvina7927
    @indhuvina7927 3 หลายเดือนก่อน

    Bro en grandpa en appavuku avar nilathai thana settlement nu 5 il oru pangunu pathiram koduthu irukkaru... Ana pattavula enga appavoda 4 siblings name iruku... Enga appa name mattum illa... Ippo enna panrathu? Pls sollunga

  • @michaelpra
    @michaelpra 8 วันที่ผ่านมา

    ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து நான்கு நாட்கள் ஆகிறது , எத்தனை நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் ?

  • @c.k.venkatesanc.k.venkates3259
    @c.k.venkatesanc.k.venkates3259 หลายเดือนก่อน +1

    Sir, Tmt.V.Govindammal w/o.Veerasamy Naidu 5.10.1994 death. Varisu certificate please.

  • @boopathiraja2290
    @boopathiraja2290 หลายเดือนก่อน

    என் பெரியப்பா திருமணம் ஆகாமல் இறந்தபிறகு என் அப்பா பெயரில் வாரிசு சான்றதழ் பெற apply செய்தால் விண்ணப்பம் reaject செய்யப்பட்டுள்ளது

  • @parthiban-xl4qy
    @parthiban-xl4qy 3 หลายเดือนก่อน

    Enoda father iranthutanga so legal heir apply panerkom amma and nanga 3 children's apovoda appa and amma iranthutanga avanga name also certificatela add pananuma sir please solunga

  • @bakyaraj8293
    @bakyaraj8293 3 หลายเดือนก่อน

    இது ஒரு அருமை வீடியோ. நல்ல தீர்ப்புக்கு கிடைத்த அரசாணை தான்.சூப்பர்

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 3 หลายเดือนก่อน +2

    ஒரு கணவன் மனைவி இருவருக்கும் டிவோர்ஸ் ஆகுது இருவருமே வேறு திருமணம் செய்யும் நேரத்தில் முதல் கணவரின் சொத்திற்கு divorce மூலம் பிரிந்து வேறு திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு வாரிசு உரிமை உண்டா.....

    • @mahendranmahe3299
      @mahendranmahe3299 24 วันที่ผ่านมา +1

      சட்டத்தின் படி வலி வகை இல்லை

    • @kpmdhanesh9594
      @kpmdhanesh9594 24 วันที่ผ่านมา

      @@mahendranmahe3299 🙏

  • @MrHen-kd7pd
    @MrHen-kd7pd 3 หลายเดือนก่อน +1

    Bro free Patta vanga video upload Pannu ga bro

  • @friendsstar4170
    @friendsstar4170 3 หลายเดือนก่อน

    ஐயா முதல் மனைவி இறந்து விட்டார்கள் இரண்டாவது மனைவி உயிருடன் இருக்கும் போதே மூன்றாவது கல்யாணம் பண்ணிருக்காங்க மூன்றாவது மனைவி மற்றும் குழந்தைகள் வாரிசா வருவங்களா

  • @kamarajpasupathi3385
    @kamarajpasupathi3385 23 วันที่ผ่านมา

    Go please