3 ஆண்டு திமுக ஆட்சி... அவலங்களை பட்டியலிட்ட துக்ளக் ரமேஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 23

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 6 หลายเดือนก่อน +6

    பொதுப்பிரச்சனை அரசியல் பிரச்சனை எதுவாக இருப்பினும் துக்ளக் ரமேஷ் அவர்களின் கருத்துக்கு பின்னரே நாங்கள் உண்மையை உணர்கிறோம்... ஒவ்வொரு பேட்டியையும் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. 🙏🙏👌👌

  • @ammu4580
    @ammu4580 6 หลายเดือนก่อน +2

    Background சரியில்லை.லைட் செட்டிங்கும் சரியில்லை.ஒலி பிரச்சினை இல்லை.ஆனால் கருப்பு வெள்ளையில் பார்பது போல் உள்ளது.ஒரே கேமரா ஆங்கிள்.
    வாழ்த்துக்கள் குழுவுக்கு.

  • @samuelsuresh7272
    @samuelsuresh7272 6 หลายเดือนก่อน +1

    நன்றி🙏

  • @ranganayakirajendran317
    @ranganayakirajendran317 6 หลายเดือนก่อน

    Super sir

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 6 หลายเดือนก่อน +1

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 6 หลายเดือนก่อน +4

    பிரதான மீடியாக்களை பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது.

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 6 หลายเดือนก่อน

    துக்ளக் டிவி மெயின் சேனலை தொடங்க, திமுக செட்டிங் குடும்ப டிவிக்கள, தோலுரிக்க வசதியாக இருக்கும்

  • @aarulananthu3640
    @aarulananthu3640 6 หลายเดือนก่อน +1

    ஊடகத்துறையும் பத்திரிக்கை துறைகளும் ஐயா நேர்மை தவறி வருகிறது வேதனை

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 6 หลายเดือนก่อน +4

    மத்திய அரசின் போஸான் திட்டம் தான் தமிழக அரசின் காலை உணவு திட்டம் என்பதாக அறியமுடிகிறது.

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 6 หลายเดือนก่อน +2

    Southwest monsoon arambikkum min mettur dam and vera sila riverpadugai elavatrilum thoor varinal at least mazhai neerai semikalam adai seiya matengaranga govt

  • @uthakumar3672
    @uthakumar3672 6 หลายเดือนก่อน

    Is there any use . People of tamilnadu vote only and continue to vote forbdmknin future too.