Thuglak Digital
Thuglak Digital
  • 332
  • 10 835 544
சங்கீதம் ஆன்மீகம் - என்ன தொடர்பு? ஆசிரியர் எஸ் குருமூர்த்தியின் அனல் பறக்கும் பேச்சு #thuglak
சங்கீதம் ஆன்மீகம் - என்ன தொடர்பு? ஆசிரியர் எஸ் குருமூர்த்தியின் அனல் பறக்கும் பேச்சு #thuglak
มุมมอง: 35 848

วีดีโอ

மது வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி தப்புமா? சர்வம் சாராயப் பணம்.. உடைத்துப் பேசும் #ThuglakRamesh
มุมมอง 2.3Kหลายเดือนก่อน
மது வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி தப்புமா? சர்வம் சாரயப் பணம்.. உடைத்துப் பேசும் #ThuglakRamesh #thuglak #annamalai #udhayanidhistalin #udhayanidhi #dmk #duraimurugan Join this channel to get access to perks: th-cam.com/channels/vABJSexea55XcjWZjR9TSg.htmljoin #ThuglakDigital is an independent Startup of Tamil Political Weekly Magazine #Thuglak. Subscribe Thuglak Digital for Exclusive & Hot Pol...
ADMK-BJP கூட்டணி தேவையா? #அண்ணாமலை தலைவராக நீடிப்பாரா? Prof.ராம ஸ்ரீநிவாஸன் அனல் பறக்கும் #நேர்காணல்
มุมมอง 4.8Kหลายเดือนก่อน
#thuglakdigital #latestinterview #admk #annamalai #Thuglak #BJP #thuglakramesh #news #ramasrinivasan #raamasrinivasan #ShriVenkateshwaran #BJPADMKAlliance #bjpalliance #nda #edappadipalanisamy Vs #annamalai #opaneerselvam #sasikala #ttvdhinakaran #breakingnews SS Group of Companies www.ssgroup.biz Contact: 919381046898 Rajesh AK 919884630281 Senthilkumar Narayanan #admk #annamalai #Thuglak #BJP...
NCW ராஜினாமா பின்னணி.. உடைக்கும் #குஷ்பு சுந்தர் #சிறப்புநேர்காணல் #thuglak #ThuglakDigital
มุมมอง 9K2 หลายเดือนก่อน
#khushboo #kushboo #latestinterviews SS Group of Companies www.ssgroup.biz Contact: 919381046898 Rajesh AK 919884630281 Senthilkumar Narayanan Join this channel to get access to perks: th-cam.com/channels/vABJSexea55XcjWZjR9TSg.htmljoin #ThuglakDigital is an independent Startup of Tamil Political Weekly Magazine #Thuglak. Subscribe Thuglak Digital for Exclusive & Hot Political contents brought ...
#Hindenburg அறிக்கை.. புட்டு புட்டு வைத்த Prof RV
มุมมอง 3.9K3 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/vABJSexea55XcjWZjR9TSg.htmljoin #ThuglakDigital is an independent Startup of Tamil Political Weekly Magazine #Thuglak. Subscribe Thuglak Digital for Exclusive & Hot Political contents brought in digital form from #Thuglak Magazine directly available at free of cost. தமிழகத்தின் பாரம்பரிய மிக்க, நம்பிக்கையான, துணிச்சலான அரசியல் வார இத...
சட்டம் ஒழுங்கு படு மோசம்.. துக்ளக் ரமேஷ் காட்டம் | #நேர்காணல் #ThuglakRamesh #ThuglakDigital
มุมมอง 3K3 หลายเดือนก่อน
சட்டம் ஒழுங்கு படு மோசம்.. துக்ளக் ரமேஷ் காட்டம் | #நேர்காணல் #ThuglakRamesh #ThuglakDigital
அத்துமீறும் #Waqf ஆணையம்.. மக்கள் அவதி! #Muslims #மோடி
มุมมอง 4133 หลายเดือนก่อน
அத்துமீறும் #Waqf ஆணையம்.. மக்கள் அவதி! #Muslims #மோடி
சிதம்பரம் Roast by KSR! | P Chidambaram Roasted by KSR
มุมมอง 5493 หลายเดือนก่อน
சிதம்பரம் Roast by KSR! | P Chidambaram Roasted by KSR
'திராவிட பானம்' 55 பேர் படுகொலை | #வெடிப்புறப்பேசு Episode 15 #Kallakurichi #கள்ளச்சாராயம் #Thuglak
มุมมอง 1.7K4 หลายเดือนก่อน
'திராவிட பானம்' 55 பேர் படுகொலை | #வெடிப்புறப்பேசு Episode 15 In this video titled 'திராவிட பானம்', the chief of Thuglak Digital #ShriVenkateshwaran takes on the Government on #Kallakurichi Hooch tragedy. He lists out various data, facts and calls stage wise for liquor ban in the state. #Kallakurichi #கள்ளச்சாராயம் #ThuglakDigital #Thuglak #kallasarayam #kallasarayamincident #vedippurappesu #Sh...
#Breaking தேர்தல் முடிவுகள்.. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேர்காணல் | Video Courtesy: @TimesNow
มุมมอง 30K5 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/vABJSexea55XcjWZjR9TSg.htmljoin #ThuglakDigital is an independent Startup of Tamil Political Weekly Magazine #Thuglak. Subscribe Thuglak Digital for Exclusive & Hot Political contents brought in digital form from #Thuglak Magazine directly available at free of cost. தமிழகத்தின் பாரம்பரிய மிக்க, நம்பிக்கையான, துணிச்சலான அரசியல் வார இத...
"பழகிப்பார்த்ததில் இவர்கள்" Justice GR Swaminathan Speeh
มุมมอง 16K6 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/vABJSexea55XcjWZjR9TSg.htmljoin #ThuglakDigital is an independent Startup of Tamil Political Weekly Magazine #Thuglak. Subscribe Thuglak Digital for Exclusive & Hot Political contents brought in digital form from #Thuglak Magazine directly available at free of cost. தமிழகத்தின் பாரம்பரிய மிக்க, நம்பிக்கையான, துணிச்சலான அரசியல் வார இத...
சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சு : ஆசிரியர் குருமூர்த்தி கருத்து
มุมมอง 1.8K6 หลายเดือนก่อน
சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சு : ஆசிரியர் குருமூர்த்தி கருத்து
3 ஆண்டு திமுக ஆட்சி... அவலங்களை பட்டியலிட்ட துக்ளக் ரமேஷ்
มุมมอง 6K6 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/vABJSexea55XcjWZjR9TSg.htmljoin #ThuglakDigital is an independent Startup of Tamil Political Weekly Magazine #Thuglak. Subscribe Thuglak Digital for Exclusive & Hot Political contents brought in digital form from #Thuglak Magazine directly available at free of cost. தமிழகத்தின் பாரம்பரிய மிக்க, நம்பிக்கையான, துணிச்சலான அரசியல் வார இத...
துஷ்யந்த் ஶ்ரீதர் நேர்காணல் பாகம் 2 | Dushyanth Sridhar Interview Part 2 | #TMKrishna Issue
มุมมอง 48K6 หลายเดือนก่อน
#DushyantSridhar shares his views on the recent #TMKrishna issue. Join this channel to get access to perks: th-cam.com/channels/vABJSexea55XcjWZjR9TSg.htmljoin This interview is a part of #SirappuNerkaanal #KeladhavaiKetkin series hosted by #ShriVenkateshwaran. This is brought to you by the SS group of companies. SS group offers various services including Smart Resourcing, Application Services,...
₹400+Cr ஸ்வாஹா! ஆதாரங்களுடன் வந்த பொன் மாணிக்கவேல் | #HRCE #DMK #thuglak
มุมมอง 6K6 หลายเดือนก่อน
₹400 Cr ஸ்வாஹா! ஆதாரங்களுடன் வந்த பொன் மாணிக்கவேல் | #HRCE #DMK #thuglak
"வாரிசு உரிமை வரி.. மத வேறுபாடுகளை தாண்டி அனைவருக்கும் ஆபத்து" ஆசிரியர் #SGurumurthy நேர்காணல்
มุมมอง 11K6 หลายเดือนก่อน
"வாரிசு உரிமை வரி.. மத வேறுபாடுகளை தாண்டி அனைவருக்கும் ஆபத்து" ஆசிரியர் #SGurumurthy நேர்காணல்
துஷ்யந்த் ஶ்ரீதர் அரசியல் நேர்காணல் | Dushyanth Sridhar Political Interview
มุมมอง 136K6 หลายเดือนก่อน
துஷ்யந்த் ஶ்ரீதர் அரசியல் நேர்காணல் | Dushyanth Sridhar Political Interview
ஏன்? ஏன்? ஏன்?
มุมมอง 4.6K6 หลายเดือนก่อน
ஏன்? ஏன்? ஏன்?
2026ல் முதலமைச்சர் அண்ணாமலை.. ஜெ மணிகண்டன் அனல் பறக்கும் பேச்சு
มุมมอง 3.1K7 หลายเดือนก่อน
2026ல் முதலமைச்சர் அண்ணாமலை.. ஜெ மணிகண்டன் அனல் பறக்கும் பேச்சு
ஏன் மோடி மீண்டும் வேண்டும்? துக்ளக் ஆசிரியர் #Sgurumurthy 🔥 பேச்சு
มุมมอง 23K7 หลายเดือนก่อน
ஏன் மோடி மீண்டும் வேண்டும்? துக்ளக் ஆசிரியர் #Sgurumurthy 🔥 பேச்சு
"திராவிட சித்தாந்தத்தை இந்த தேர்தலில் வீழ்த்துவோம்" மாரிதாஸ் சூளுரை
มุมมอง 2.4K7 หลายเดือนก่อน
"திராவிட சித்தாந்தத்தை இந்த தேர்தலில் வீழ்த்துவோம்" மாரிதாஸ் சூளுரை
தேர்தல் 2024 | ஒரே மேடையில் #SGurumurthy #Maridhas #JManikandan | கருத்தரங்கு முழு வீடியோ #BJP #DMK
มุมมอง 54K7 หลายเดือนก่อน
தேர்தல் 2024 | ஒரே மேடையில் #SGurumurthy #Maridhas #JManikandan | கருத்தரங்கு முழு வீடியோ #BJP #DMK
அண்ணாமலை VS பத்திரிகையாளர்கள் | Annamalai VS Reporters
มุมมอง 6K7 หลายเดือนก่อน
அண்ணாமலை VS பத்திரிகையாளர்கள் | Annamalai VS Reporters
அதிரடி கேள்விகள்.. துக்ளக் ரமேஷ் தந்த சரவெடி பதில்கள் | #Annamalai #BJP #elections2024
มุมมอง 66K7 หลายเดือนก่อน
அதிரடி கேள்விகள்.. துக்ளக் ரமேஷ் தந்த சரவெடி பதில்கள் | #Annamalai #BJP #elections2024
EPS கருத்து.. சூடான அண்ணாமலை! #Annamalai Press Meet
มุมมอง 2.3K7 หลายเดือนก่อน
EPS கருத்து.. சூடான அண்ணாமலை! #Annamalai Press Meet
கலை உலகில் ஜாதி கலவரம் ஏன்? Chitravina Ravikiran Speaks Out
มุมมอง 3K7 หลายเดือนก่อน
கலை உலகில் ஜாதி கலவரம் ஏன்? Chitravina Ravikiran Speaks Out
தென் சென்னை களத்தில் கலகல #நேர்காணல் |
มุมมอง 3.3K7 หลายเดือนก่อน
தென் சென்னை களத்தில் கலகல #நேர்காணல் |
Katchatheevu Row Was Katchatheevu India's To Give Away _ A Speck Of An Island Causes Splash In TN
มุมมอง 1.8K7 หลายเดือนก่อน
Katchatheevu Row Was Katchatheevu India's To Give Away _ A Speck Of An Island Causes Splash In TN
H Raja Interview | Master Plan | அனல் பறக்கும் சிறப்பு நேர்காணல் கேளாதவை கேட்கின்
มุมมอง 28K7 หลายเดือนก่อน
H Raja Interview | Master Plan | அனல் பறக்கும் சிறப்பு நேர்காணல் கேளாதவை கேட்கின்
கோவையில் #Annamalai : Risk??? | சிறப்பு நேர்காணல் கேளாதவை கேட்கின் | #BJP #DMK #thuglak
มุมมอง 11K7 หลายเดือนก่อน
கோவையில் #Annamalai : Risk??? | சிறப்பு நேர்காணல் கேளாதவை கேட்கின் | #BJP #DMK #thuglak

ความคิดเห็น

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 3 วันที่ผ่านมา

    60வருடம் கழித்து ஆட்சி, காட்சிகள் மாறும்... மாற்றம் ஒன்றுதான் மாறாதது...❤❤❤

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 3 วันที่ผ่านมา

    புள்ளி விவரங்களை பேப்பரில் எழுதி வைக்கவில்லை mind இல் வைத்து பேசுகின்றார்... இவர்தான் தலைவர்...❤❤❤

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 3 วันที่ผ่านมา

    துக்ளக்இன் 9ம் ஆண்டு விழாவில் சென்னையில் கலந்த பெருமையும் எனக்குண்டு... பழைய பாம்பாய்யில் நான் இருக்கும் பொழுது கூட துக்ளக் பத்திரிக்கை வாங்கி படித்தவன்...❤❤❤

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 3 วันที่ผ่านมา

    பலவருட துக்ளக் வாசகன் என்ற பெருமை எனக்குண்டு...❤❤❤

  • @aathawan450
    @aathawan450 6 วันที่ผ่านมา

    Pannadigal. Pannai adimaigal.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 12 วันที่ผ่านมา

    ஜேயலலிதா அம்மாவின் இழப்புக்குப்பின் சரியான ஆளுமையை தேடிக்கொண்டிருக்கிறோம்.அண்ணாமலையைத்தவிர வேறு எவருக்கும் அந்த தகுதி இருப்பதாக தெரியவில்லை. அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.விரைவில் பட்டம் பெற்று நாடுதிரும்புங்கள். மோடி ஐயாவின்கீழ் உங்கள் ஆட்சி மலரும் தமிழ் நாட்டில்.எல்லா இனங்களையும் தலைவர்போல் அரவணைத்து செல்லுங்கள்🎉🎉🎉

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 12 วันที่ผ่านมา

    Emergency has emerged as

  • @arvindtn6393
    @arvindtn6393 13 วันที่ผ่านมา

    Question to Mr. Gurumurthy. " Did you have a debate with TMK directly?" Your statement "popular people are intelligent"...does that include you? Did any of the musicians like Ramprasad, Ravikiran, Ranjini, Gayathri speak to TMK directly? None of them including Mr.Gurumuthy has posted a debate with TMK. It is unfortunate that their is so much of cheap politics in carnatic music. Artists who sing in praise of the Lord on stage stoop to such low level of respect to fellow musicians.

    • @madhukarks
      @madhukarks 11 วันที่ผ่านมา

      I don't think SG or any other accomplished singer should talk to TMK. He doesn't deserve that treatment. I am sorry he has to be boycotted.

  • @UMS9695
    @UMS9695 15 วันที่ผ่านมา

    Beautifully elucidated by Shri Gurumurthy! Thanks & Best wishes to RR Sabha for standing up to the traditional and spiritual values of Sanatana Dharma! It's the bounden duty of every Karnataka Sangeetam patron to abandon MMA and other sabhas that denigrate the sacred Karnataka Sangeetam in all aspects!

  • @Kabadieshwaran
    @Kabadieshwaran 15 วันที่ผ่านมา

    NOTHING BUT UNADULTERATED BRAHMINISTIC NONSENSE AND NUISANCE. This Virus is more dangerous than Coronavirus.

    • @Janani_Kannan
      @Janani_Kannan 13 วันที่ผ่านมา

      The question is not about caste here. Why is the Academy (which benefited hugely by donations from MS amma and Shri. Sadasivan) presenting the so called greatest award in Carnatic music to a person who has continuously insulted the great MS Amma herself. There are so many Kalanidhi awardees who are not Brahmins. The problem is not due to the awardee's caste. It is due to his values and morals.

    • @madhukarks
      @madhukarks 11 วันที่ผ่านมา

      Please avoid such unwanted comments which are in bad taste.

    • @Kabadieshwaran
      @Kabadieshwaran 11 วันที่ผ่านมา

      Seeing this creature itself leaves a huge bad taste. Because of this evil personality, the so called few good Brahmins are also going to be hated. It is up to the neutral Brahmins to make sure these kind of Brahmins who walk around with a sense of senseless superiority are being treated and held back.

  • @harikrish1107
    @harikrish1107 15 วันที่ผ่านมา

    மோடி அரசு தவிர வேற யாராலும் நிறைவேற்ற முடியாது

  • @TSR1942
    @TSR1942 16 วันที่ผ่านมา

    There is no necessity for meaning. The mere sound itself is divine. It is the sound and vak.

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 17 วันที่ผ่านมา

    திராவிட மாடலில் உள்ள முதல்வரையாவது துணைமுதல்வரையாவது இது போன்ற சரியான டேட்டாக்களுடன் பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டாவது படிக்கச் சொல்லுங்கள்.

  • @veeramuthu857
    @veeramuthu857 18 วันที่ผ่านมา

    ஐயா இறைவன் உங்களுடன் இருக்கிறார்

  • @sriramsrini5041
    @sriramsrini5041 19 วันที่ผ่านมา

    excellent eye opener ji

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 20 วันที่ผ่านมา

    Gurumurthi has spoken the truth the wholse truth and nothing but the truth. It is really attrocious of an action toN AWARD IN THE NAMEOF A GLORIOUS SIBGER WHOSE BHAKTHI FILLED SOUL STIRRING SONGS HAS BEEN GI VEN TO A MUSICIN SANS BHAVYAM OR ANY ESSENTIALIMPORTANT INGRADIANS OF MUSIC THE AWARD WAS DIGRACED IRRETRIEVABLY.

  • @rajiramachandran3344
    @rajiramachandran3344 20 วันที่ผ่านมา

    Wonder ful thought provoking speech.

  • @Chandranpitchainayagam9526
    @Chandranpitchainayagam9526 22 วันที่ผ่านมา

    குருமூர்த்தி சங்கீதம் கோவில்களில் இருந்து சபாக்களுக்கு மாறியதால் தான் அதன் மதிப்பு குறைந்தது என பேசுவது சரி இல்லை எல்லாமே வியாபாரமாக மாறிவிட்ட இந்த காலத்தில் நான் மட்டும் பாரம்பரியத்துடன் வாழ்கிறேன் என்பவன் முட்டாள் பிராமணர்களுடைய வறுமை இதுபோன்று தற்பெருமை சபா களுக்கு மாறியதால் தான் அவர்களின் வறுமை மாறியது என்பதை அறிவுக்கண் கொண்டு குருமூர்த்தி உணர்ந்து பேச வேண்டும்🤔👌👍

  • @srikanthganapathy8736
    @srikanthganapathy8736 22 วันที่ผ่านมา

    Inspiring. This movement to rest ore the sanctity of Carnatic Music will succeed.

  • @dharmamuthuramanathan914
    @dharmamuthuramanathan914 22 วันที่ผ่านมา

    Excellent speech

  • @ramaswamypadmanabhan8400
    @ramaswamypadmanabhan8400 22 วันที่ผ่านมา

    Very good. Good job

  • @murugeshanKarupaiya
    @murugeshanKarupaiya 22 วันที่ผ่านมา

    அண்ணனுக்கு பின்னாலும் மற்ற சாதிகட்சி தலைவர்களுக்கு பின்னால் தேவேந்திரகுலமக்கள் அணித்திரண்டு நிற்பதும் பால் ஒரு கற்பனை மக்களை பிரிக்காமல் இருந்தாலே அவனவன் சுயப்புத்தியில் முன்னேறி விடுவான் உங்கள்சுயலாபதிற்கு மூடிக்கிட்டு சாதிய அடமானம் வைக்காதிங்க

  • @chandrumaniiyer
    @chandrumaniiyer 22 วันที่ผ่านมา

    RR sabha good decision

  • @amrithkumar1918
    @amrithkumar1918 22 วันที่ผ่านมา

    One of best future aim &plan is given by Sri Gurumurthy. It is left to us to take it forward.

  • @chandramoulic6352
    @chandramoulic6352 23 วันที่ผ่านมา

    4.59 to 6 mins : It is the essence of his speech

  • @sm9214
    @sm9214 23 วันที่ผ่านมา

    ஒரு வேளை, இங்கு யாராவது பேத்தோவன், மொஸார்ட் போன்றோரின் சிம்ஃபனிகளில் பரீட்சார்த்தம் செய்கிறோம் என இறங்கினால்? டி.எம்.கிருஷ்ணா போன்ற இதே கூட்டம்: "இதென்ன, இவனுக்கு அதிகப்பிரசங்கித் தனம்? மேற்கத்திய இசை மஹான்களின் (!!!) புகழ் பெற்ற இசை வடிவங்களை இவன் எப்படி மாற்றலாம்? கேஸ் போட்டு விடுவார்கள்......" என குரைப்பார்கள். வெள்ளைக்காரனின் கருப்பின அடிமைகளாக சுயமரியாதை காண்பவர்களாச்சே.

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 22 วันที่ผ่านมา

      வெள்ளைக்காரனிடம் வேலை , சலுகை, சம்பளம் பென்ஷன் எல்லாம் சுகமாய் வாங்கி தின்றவர்கள் வசதியாய் வாழ்ந்தவர்கள் யார்? வெள்ளைக்காரனுக்கு முதல் அடிமையே பஞ்ச ரத்ன கீர்த்தனை கும்பல் தானே நைனா! வெள்ளைக்காரன் சர்ச் கட்டினான் பக்கத்தில் பள்ளிக்கூடம் கட்டி எங்களையும் படிக்கவைத்தான்‌. அவன் சங்கீதத்தையும் சொல்லி தந்தான். உன் கூட்டம் கல்வியை, கர்னாடக சங்கீதத்தை மத்த சாதிக்கு கற்று குடுத்ததா? ரொம்ப உணர்ச்சி வசப்படகூடாது நைனா! முதல்ல குரு மூர்த்திக்கும் அவர் தலைவர் சோவுக்கும் சங்கீதம் தெரியுமா? ரொம்ப குதிக்கப்படாது!!

  • @k.varaghakiri8826
    @k.varaghakiri8826 23 วันที่ผ่านมา

    சங்கீகிதம். மனிதர்களின் மன நோய். உடல் நோய்களை குறைக்கும். ஆலயன்கள். மனிதர்களுக்கு . நோய் ஏற்பாபடாமல். செயலாற்றும் மருத்துவமனைகள். ஒவொவரு ராகமும் நோய் தீர்க்கும் தன்மைகள் நிறைதவை. உரிய விளகாம் கோரினால் புரிய வைக்க கடமை பட்டவன்

  • @sm9214
    @sm9214 23 วันที่ผ่านมา

    Pranams. You refer to a Gita sloka from Ch.3. Verse: 21. I humbly submit that this award is bestowed on TMK with the very ulterior motive of presenting TMK as the example for the present and upcoming generations to emulate. It is done consciously.

    • @madhukarks
      @madhukarks 11 วันที่ผ่านมา

      It is a deliberate act of the Academy particularly when there is so much of opposition in the social media.

    • @sm9214
      @sm9214 11 วันที่ผ่านมา

      @madhukarks the history of past 1000 yrs is the war between the duplicates and the originals. It adopts various methods. It first ridiculed the practices of the originals. Failed thereof, it mimicked in all its dimensions. At once, weaving (!!!) 1000s of books with the stamps of premier varsities by self awarded indologists predating our dates to say "we copied them'. Many accept it among us too. There lies their success.

  • @sethuramasubramanian6458
    @sethuramasubramanian6458 23 วันที่ผ่านมา

    அருமையான பதிவு.

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 23 วันที่ผ่านมา

    குரு சார். சங்கீதத்தை கோயில்களோடு நிறுத்துங்கள்.... சபாக்களில் இருந்து சங்கீதம் கோயில்களுக்கு சென்றால் எல்லாம் சரியாகி விடும்.

    • @sm9214
      @sm9214 23 วันที่ผ่านมา

      கோவில் பிரகாரங்களில் வவ்வால்கள் தானே பறக்கின்றன சார்? ஒரே ஒரு லைட் போனா போகிறதென்று.

  • @deeparani8844
    @deeparani8844 23 วันที่ผ่านมา

    Super

  • @sankaranarayanankrishnan9853
    @sankaranarayanankrishnan9853 23 วันที่ผ่านมา

    "பேய் அரசாட்சி செய்தால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள் " இது பழ மொழி. டி எம் கிருஷ்ணா வுக்கு அளித்த விருது அதை மற்றும் ஓர் முறை உறுதி செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒன்றே நல்ல தீர்வு. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி நல்ல முயற்சி.

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 23 วันที่ผ่านมา

    Arumai 🎉🎉

  • @pveerakumarpveerakumar8070
    @pveerakumarpveerakumar8070 23 วันที่ผ่านมา

    🎉

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 23 วันที่ผ่านมา

    இவனுக்கு என்ன பேச தெரியும் பெரிய புடுங்கி என நினைப்பு இவனுக்கே ஒரு தகுதியும் இல்லை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 23 วันที่ผ่านมา

      உங்களுக்கு அதை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்பதை முதலில் சொல்லவும், பின்னர் அவர் புடுங்கியா இல்லையா என்பதை விமர்சனம் செய்யலாம்

    • @meenamohan1082
      @meenamohan1082 13 วันที่ผ่านมา

      Kanci madathaiye gali seithavan.

    • @madhukarks
      @madhukarks 11 วันที่ผ่านมา

      I don't think you have the eligibility to comment on that.

  • @Desabhakth
    @Desabhakth 23 วันที่ผ่านมา

    If petrol is mixed with Diesel or Kerosene or Vice versa, the product will be downgraded . So also, Music Academy has downgraded themselves. It is a big tragedy that most of the music vidwans did not oppose. They may sing for money.

  • @Sekar12345
    @Sekar12345 23 วันที่ผ่านมา

    sensitive speech by my mentor Mr Gurumurthy

  • @seetharamanramasamy8835
    @seetharamanramasamy8835 23 วันที่ผ่านมา

    உண்மைகளை உரக்கச் சொல்வோம் ஜி அனைவருக்கும் உறைக்கச் செய்வோம்

  • @sridharansridhar7428
    @sridharansridhar7428 23 วันที่ผ่านมา

    Music academy turnd our old prampariya culture

  • @chandrasekaran9486
    @chandrasekaran9486 23 วันที่ผ่านมา

    மிகவும் அழகான யதார்தமான பேச்சு. சங்கீத ரசிகர்கள் அனைவரும் RRSabha, இவர்களுக்கு ஒத்துழைபு தரவேண்டும். இதில் என்னையும் சேர்துக்கொள்ளவும். நமஸ்காரம்

  • @SubramanianKV-d4d
    @SubramanianKV-d4d 23 วันที่ผ่านมา

    Excellent Speech

  • @sbaskaran7638
    @sbaskaran7638 23 วันที่ผ่านมา

    வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா - எம் எஸ் இன் நன்கொடைகலால் வளர்ந்த மியூசிக் அகாடமி அவருக்கு துரோகம் செய்கிறது.

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 23 วันที่ผ่านมา

    Glad to note to note the system of purchasing award has gone and the system. Of searching talented people for recognition

  • @rravikumar8961
    @rravikumar8961 23 วันที่ผ่านมา

    அந்த டிஎம்கே பன்னியை கண்டுக்காதீங்க.

  • @krishnanvaidiyanathan4419
    @krishnanvaidiyanathan4419 24 วันที่ผ่านมา

    Who other than SG can take the gauntlet against those who are out to destroy our cultural foundation and values ? I hear Cho Sir talking through his chosen successor. Men may come and men may go.. but MS Amma will live as an immortal as long as Lord Balaji retains this Yuga… Before Paramacharya’s blessings and MS Amma’s devotion, cheap publicity stunts are nothing but straws in a whirlwind… My humble request - those who hear this video, please subscribe and click the like button.

    • @krajiv23
      @krajiv23 23 วันที่ผ่านมา

      Just did❤

  • @ramakrishnans.8934
    @ramakrishnans.8934 24 วันที่ผ่านมา

    Excellent Speech. Brought tears to my eyes.

  • @rajagopalaniyer2039
    @rajagopalaniyer2039 24 วันที่ผ่านมา

    Sage Yagnvalkya said. Our Sastreeya Sangeeta is the easiest media to reach God which Mahaswamy has again and again stressed in DEIVATIN Kural. Even Mahaswamy's pleading has ignored by these musicians!! How many of these musicians do tarpanam and devasam. You are of highly published 22 MEE TOO GREATS whose photos were published in the first page of Hindu? Do you agree with me ?

  • @rajagopalaniyer2039
    @rajagopalaniyer2039 24 วันที่ผ่านมา

    Reason is simple which Swamy VivekaNanda has diagnosed as jealousy about which I have been telling in the social media! Why only MSS Amma was the only Bharat Ratna awardee whereas how many are from Hindustani which was founded by Non sanata that too after Iranian music and Mughals invaded and enslaved Sanatana DHARMA! Love your fellow musicians. CHASTITY AND CHARACTER inculcated by our ancient Vedic life.

    • @rajagopalaniyer2039
      @rajagopalaniyer2039 24 วันที่ผ่านมา

      Mahaswamy has been time and again mentioning that our Sastreeya Sangeetam is the easiest path to reach God! He has copiously quoted SAGE Yagnvalkya, KALIDASA and other greats on this. Our journalists share greater interest and pleasure as the Hindu published the 22 musicians photos who were disqualified by Music Academy on MEE TOO SEX SANDAL. hope you all remember this! Why none of these gentleman protest?

  • @subramanianj141
    @subramanianj141 24 วันที่ผ่านมา

    உரைப்பவர் தக்க சமயத்தில் உரைத்தால் உண்மை‌ என்றும் உறங்காது.தகுந்த எடுத்துக்காட்டாக அமைந்த திரு.குருமூர்த்தி அவர்களின் உண்மையான ஒப்பற்ற உரை.🎉