Subscribe to Cinema Vikatan Channel: You Will Get Immediate Notification of New Cinema Videos: goo.gl/zmuXi6 சினிமா விகடன் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்! புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்கலாம் : goo.gl/zmuXi6
தந்தையின் அருமை இல்லாத எனக்கு தெரியும். 11 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. எனக்கு அப்போ 21 வயசு 😢 வாழ்க்கையில் யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடம் அப்பா
நா முத்துக்குமார் பாடலாசிரியர் எனக்கு அவரிடம் பிடித்த பாடல் வரிகள் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் அதைக் கேட்டாலே எனக்கு கண் கலங்கி விடும் சிறந்த பாடல்
பறவையே எங்கு இருக்கிறாய்... மீட்டப்படாமல் தூசு ஏறி கிடக்கிறது நீ மீட்டிய ஆனந்த யாழ்... பறவையே எங்கு இருக்கிறாய்... அழகும் அழகற்று கிடக்கிறது உன் பார்வைபடாத இவ்வுலகில்... பறவையே எங்கு இருக்கிறாய்... கண்ணாடியும் கல்லும் மோதி உடைந்துவிடுகிறது... பறவையே எங்கு இருக்கிறாய்... என் விரல்களில் உன் வண்ணங்களை விட்டுச் சென்ற வண்ணத்துப்பூச்சியா நீ... பறவையே எங்கு இருக்கிறாய்....
நா.முத்துகுமார் அவர்களுக்கு விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் மறைந்தாலும் அவரின் வரிகள் ஒரு நாளும் மறையாது. அவரின் பாடல் வரிகள் என்றும் மனதை வருடி கொண்டே இருக்கும்.
அன்பிற்குரிய கவிஞர் நா. முத்துக்குமாரின் இழப்பை இன்று வரை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ஒரு நல்ல இலக்கியவாதி மற்றும் கவிஞரை இழந்து தமிழகமே தவிக்கிறது .. இவரது தமிழை கேட்க ..இனி ஆயிரம் பேர் வந்தாலும் இவரது இழப்பை ஈடு செய்ய முடியாது
Ismath basha மிக அருமையாக சொன்னீர்கள் தோழரே உண்மை நா. முத்துக்குமார் போன்று எவருமே வர முடியாது சிறந்த பாடலாசிரியர் கவிஞர் பலம் கொண்ட நா முத்துக்குமார் ஈடு இணையற்ற இழப்பு
குடும்பத்தின் அனைத்து உறவுகளையும் தன் பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் அண்ணனுக்கு இன்று 48-வது பிறந்த தினம்.காலப் பெரு நதியில் கரையாத பாடல்கள் செய்தவர் காலப் பெருங்கடலில் மூழ்காத கவிதை செய்தவர். நீ இருக்கும் போது உன் அருமை தெரியவில்லை எனக்கு. உன் மறைவிற்குப் பிறகு தமிழில் வரும் பாடல் பிடிக்கவில்லை எனக்கு. இவனின்றி யுவன் இல்லை உன்னை தவிர செல்லப்பிள்ளை தமிழுக்கு வேறு யாரும் இல்லை. (😭❤️MISS YOU SIR❤️😭)
தமிழ் மொழிக்கு கிடைத்த அற்புத கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள்..அவர் உருவம் இவ்வுலகில் மறைந்தாலும், அவர் கவி என்றுமே மறையாத காவியம்...என்றுமே உங்களின் பாடலின் வரிகளுக்கு இந்த அடியேன் அடிமை ஐயா....
Tears started rolling from my eyes on seeing this video😧...Feeling lyk one of my family member had passed away...Na.muthukunar sir..#rip..We miss not only u but ur chanceless songs lines....No one can replace ur place in industry..
Na muthukamar we miss u Need to appreciate the organisers for giving candles with protective cup ... well deserved applause ... vikatan cine awards organising Team
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார்❤️90's யுவன் யுவதிகளின் காதல் அரட்டைகளில் தவிர்க்க முடியதாவன்❤️வைரமுத்துவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வரிகளால் பித்துப் பிடிக்க வைத்தவன்❤️யுவன் GV பிரகாஷ் குமார் என வரிகளால் வாழ்வு தந்தவன்❤️அப்பா அம்மா அண்ணன் அக்கா தங்கை நண்பன் தோழி என யாரை புகழ நினைத்தாலும் நா முத்துக்குமார் வரிகளை தேடி ஓடும் கூட்டம் இருக்கும் வரை நா முத்துக்குமார் இங்கே வாழ்வால் அழிக்கப்பட்டாலும் வரிகளால் அழிக்கப்பட முடியாவன்🖤 சாம்பல் கரையும் உன் வார்த்தை கரையுமா🖤 #HBD_Na_Muthukumar❤️ #Fav_One_Forever🖤
இளம் கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் மறைவு தமிழக சினிமா துறையில் பெரிய இழப்பு இந்த சிறிய வயதில் பெரிய சாதனை செய்து மறைந்துவிட்டார் அவர் இழப்பை அவரது மகன் சரி செய்வார் வாழ்த்துக்கள்
Kind people won't live for a long days.great loss to Tamil people. I pray almighty to give strength to his son and his family shed tears after seeing his innocent son .very calm like his father.
கண்கள் கலங்கிவிட்டது, அவர் இறந்த போது நான் மிகவும் வருந்தி அழுதேன், இப்போது மறுபடியும் அழுகை வந்துவிட்டது, மிகச் சிறந்த எழுத்தாளர், அவர் தோற்றத்தைப்போன்றே அவர் வாழ்க்கையைப்போன்றே அவர் எழுத்துக்களும் எளிமையானது, அவரை பார்த்ததில்லை ஆனால் என் உடன் பிறந்த சகோதரராகவே அவரை நினைத்தேன், தமிழ் எழுத்துக்களை பறக்கும் பட்டாம்பூச்சிகளாக, ஆளில்லா கடற்க்கரை அலைகளாக, நல்லிரவு நிலவாக அழகானதாய் அமைதியானதாய் ஆக்கியவர், அவர் எழுத்துக்களில் வாழ்கின்ற காதல் ஏராளம், அவர் எழுத்துக்களில் இணைந்த இதயங்கள் ஏராளம், அவர் எழுத்துக்களில் மறைந்த கவலைகள் ஏராளம், அவர் ஒரு முஸ்லீமாக இறந்திருந்தால் என் உள்ளம் நிம்மதியடைந்திருக்கும்.
na muthtukumar sir... miss you sir neega illa aptinalum ungaladhu varigal enga kooda moochile kalanthu valnthukitu than irukku sir unga magan kandipa unga idatha full fill panna varuvaru sir
நீ இன்னும் கொஞ்ச காலம் இந்த மண்ணில் இருந்து எங்களிடம் சிறு சிறு வார்த்தைகளை பேசி இருந்தால்... என் எழுத்துக்கள் இன்னும் வலிமை பெற்றிருக்கும்...😢 எனக்கொரு அபூர்வம் நீ நா.மு💚 என்னை எழுத்தாளன் ஆக்கிய என் நா.மு💚
Unable to see the boys dull face.. Really he misses his father and we miss a great tamil lyricist and sweet brother.. He is same like his father... Never show emotions...I only pray Muthus kid is given a break by our humane Tamil cinema greats
unmaya intha time na azhuthan Na muthukumar sir avanga son oru word pesa mudiyama ellarukkum tnx sonnaga so antha time enna ariyama naa azhuthan😔...Na muthukumar sir blessing eppovim avanga son kku irukkum god bless u Dr😘
Fav ever na.muthukumar.........a spcl feeling given by him by his lyrics....no one cn replace him.....hats off....sir......missing u ....a bst soul has passed away with leaving millions of memories.....a big loss.......
😍😍 நா.முத்துக்குமார் 😍😍 I miss you so much sir big fan of lovable வரிகள் amazing songs write a poet love u ... உங்க song கேட்கும்போது எல்லாம் உங்க வரிகள் & நீங்க இல்லை என்று நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வந்திரும் ...😔
my stomach hurts seeing muthukumar's young son. I lost my dad when I just turn 21, I really hope he receives an equivalent guidance left void. If I could do anything I would but I will pray him.
வாழ்க திரு. முத்துக்குமார் புகழ்! அவரது குடும்பத்தார் அனைவரு வாழ்க வளமுடன்! திருமதி. முத்துக்குமார் உங்க மகனுக்கு இப்போதிலிருந்தே பயிற்சி கொடுங்கள் கண்டிப்பா அவரும் கவிஞர் ஆவார் .
Subscribe to Cinema Vikatan Channel: You Will Get Immediate Notification of New Cinema Videos: goo.gl/zmuXi6
சினிமா விகடன் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்! புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்கலாம் : goo.gl/zmuXi6
I miss u pro
Cinema Vikata
Cinema Vikatan for I'm
Can I get that photo frame which was given to his son ? I want that as soft copy.. Where should I want to ask ?
J9
நா. முத்துக்குமாரின் இழப்பு யுவன்க்கு பேரிழப்பு 💯🥺💔
For me
நா முத்துக்குமார் அவர்களின் மகனை பார்த்த போது என் கண்ணில் நீர் வர தொடங்கியது.
I fill
7ps
Also
Correct na 9 th padikum podhu na. Muthukumar maganuku eludhiya kadidham nu onnu padicha oru varthayum avarai pola muthu muthaga irundhadhu
@@padmarajandhiran41 I am also read that letter
அவருடைய மகனை பார்த்தவுடனே, மனமுறுகுகிறது
அவனின் முகம் ஒருவித ஏக்கம் & தவிப்பை காட்டுகிறது..😥😥😔
Exactly 😢😢😢
தந்தையின் அருமை இல்லாத எனக்கு தெரியும். 11 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. எனக்கு அப்போ 21 வயசு 😢 வாழ்க்கையில் யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடம் அப்பா
Yes.antha ekkam enakkum etukkurathu.nanum 5 vayathil appavai elanthen
உன் அப்பாவை போல் நீயும் பேரும் புகழும் உனக்கு சேரட்டும்.நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வளமுடன் ஆதவன்முத்துக்குமார்
See
Animals video
தமிழ் வாழும்வரை நா.முத்துக்குமார் இருப்பான் ❤
Gurubaai Streams ama sir true
Gurubaai sir neengala?
இந்த சிறுவனை பார்க்கும்போது ஏதோ என் இதயம் கனக்கின்றது...கவலையா இருக்கின்றது.
நிகழ் காலத்தில் பணத்தை எதிர்பாராத தமிழ் பாடலாசிரியர்😢
உண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மை தான் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
இன்றும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அண்ணாவின் மறைவை😭😢
கண் கலங்கிய தருணம்... அவர் கண் கலங்கி இயற்றிய இந்த பாடலை கேட்கும் போதேல்லாம் நம் கண்களும் கலங்கும்....
நா முத்துக்குமார் பாடலாசிரியர் எனக்கு அவரிடம் பிடித்த பாடல் வரிகள் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் அதைக் கேட்டாலே எனக்கு கண் கலங்கி விடும் சிறந்த பாடல்
Nanba ......Ram movie aarariro song..
உங்களை போல் வர வேண்டும் என்றால் இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும்
முத்துகுமார்.👈👈👈
Good line pa
மறக்கவேமுடியாத இழப்பு நா.முத்துக்குமார் அண்ணா இழப்பு
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உந்தன் கவிதையின் முன்பே..முத்தான முத்தே
ஆதவன் வாழ்க்கையில் முன்னேற இறைவனை வணங்குகிறேன்..😭😭😭😭
இறைவன் வேண்டினா என்ன ஆக போது😣😣😣
நா. முத்துகுமார் அண்ணா அவருக்கு எனது முழு ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் பாடல் வரிகளுக்கு இணையே இல்லை
நா.முத்துக்குமார் பையன பார்த்தவுடன் கண்ணு கலங்கிருச்சு....😓😓😓....
My farvit na muthukumar anna
பறவையே எங்கு இருக்கிறாய்... மீட்டப்படாமல் தூசு ஏறி கிடக்கிறது நீ மீட்டிய ஆனந்த யாழ்...
பறவையே எங்கு இருக்கிறாய்...
அழகும் அழகற்று கிடக்கிறது
உன் பார்வைபடாத இவ்வுலகில்...
பறவையே எங்கு இருக்கிறாய்...
கண்ணாடியும் கல்லும் மோதி உடைந்துவிடுகிறது...
பறவையே எங்கு இருக்கிறாய்...
என் விரல்களில் உன் வண்ணங்களை விட்டுச் சென்ற வண்ணத்துப்பூச்சியா நீ...
பறவையே எங்கு இருக்கிறாய்....
Nice anna
🙏
முத்துக்குமார் பையன் வாழ்க வளமுடன், அப்படியே அவருக்கு சேரவேண்டிய சம்பளபாக்கிய தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கி கொடுங்கய்யா
Zainab Roshini lyricist nu solreengala?
Pavithra Vellingபுரியல
Hi
Hi love you
Abdul Razik
நா.முத்துக்குமார் அவர்கள் மண்ணுலகில் இல்லை என்றாலும் அனைவரது உள்ளத்திலும் அவரது பாடல் வரிகளால் வாழ்கிறார்
தன் பெயருக்கு முன்னால் எந்த அடைமொழியை போட்டு கொள்ளாத கவிஞர்... திரு. நா. முத்துக்குமார்....
யுவன் + நா.முத்துக்குமார் =👍😢💙💛❤️🏝️🔥🎉
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்.
நா.முத்துகுமார்.
அந்த பையன் முகத்தை பார்க்கும் போது கண் கலங்கிடிச்சி
S bro
😭😭😭
S yenakum
இதயம் கனத்தது.. எனக்கும்.
நா.முத்துகுமார் அவர்களுக்கு விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் மறைந்தாலும் அவரின் வரிகள் ஒரு நாளும் மறையாது. அவரின் பாடல் வரிகள் என்றும் மனதை வருடி கொண்டே இருக்கும்.
Na.Muthukumar fan from Kerala❤️❤️❤️
அன்பிற்குரிய கவிஞர் நா. முத்துக்குமாரின் இழப்பை இன்று வரை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ஒரு நல்ல இலக்கியவாதி மற்றும் கவிஞரை இழந்து தமிழகமே தவிக்கிறது .. இவரது தமிழை கேட்க ..இனி ஆயிரம் பேர் வந்தாலும் இவரது இழப்பை ஈடு செய்ய முடியாது
Ismath basha
100 விழுக்காடு உண்மை.
Ismath basha மிக அருமையாக சொன்னீர்கள் தோழரே உண்மை நா. முத்துக்குமார் போன்று எவருமே வர முடியாது சிறந்த பாடலாசிரியர் கவிஞர் பலம் கொண்ட நா முத்துக்குமார் ஈடு இணையற்ற இழப்பு
@@Santhoshkaruppaiya இன்னும் ஒரு பத்தாண்டுகாலம் வாழ்ந்து இருந்தால் பல கவிஞர்கள் காணாமல் சென்று இருக்கலாம்
நா.முத்துக்குமார் மற்றும் யுவன் இரண்டு பேரும் சேர்ந்து பணியாற்றிய படங்கள் எப்பொழுதும் வெற்றி தான்
நீ விட்டு சென்ற வரிகளில் என்றென்றும் - நீ இருப்பாய்.
ஆயிரம் வைர முத்து வந்தாலும் ஒரு முத்து குமாருக்கு இடாகாது...............
ஆம்
தமிழ் போல் என்றும் வாழ்வாங்கு வாழ்வான்..........
#நா.முத்துகுமார்
Thank you Anandha Vikatan! This is the best thing you did on this year award function. Na.Muthukumar - Legend
Alagiri N.U. 9ut67ui7ccmiifyy
Absolutely bro
Absolutely 💯
குடும்பத்தின் அனைத்து உறவுகளையும் தன் பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் அண்ணனுக்கு இன்று 48-வது பிறந்த தினம்.காலப் பெரு நதியில் கரையாத பாடல்கள் செய்தவர் காலப் பெருங்கடலில் மூழ்காத
கவிதை செய்தவர்.
நீ இருக்கும் போது உன் அருமை தெரியவில்லை எனக்கு. உன் மறைவிற்குப் பிறகு தமிழில் வரும் பாடல் பிடிக்கவில்லை எனக்கு.
இவனின்றி யுவன் இல்லை உன்னை தவிர செல்லப்பிள்ளை தமிழுக்கு வேறு யாரும் இல்லை.
(😭❤️MISS YOU SIR❤️😭)
அவருடைய தமிழால் என்றும் வாழ்வார். #நா.முத்துக்குமார்
of course right
சேலம் தேவா kklppjgh
சேலம் தேவாiu
சேலம் தேவா y
சேலம் தேவ
Anada vikatan great and giving to the only deserved persons only.. Specially thanks for Na.Muthukumar .. we miss u...
தமிழ் மொழிக்கு கிடைத்த அற்புத கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள்..அவர் உருவம் இவ்வுலகில் மறைந்தாலும், அவர் கவி என்றுமே மறையாத காவியம்...என்றுமே உங்களின் பாடலின் வரிகளுக்கு இந்த அடியேன் அடிமை ஐயா....
என் எழுத்துக்களின் பிதாமகன்...என் முத்துக்குமார்...
எனக்கு பிடித்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எப்போதும் முதலிடம் மிக அருமையான கவிஞர் பாடலாசிரியர்
Na.Muthukumar..Great Human being...
The man behind gvp's success....Wrote almost 250 plus songs for him...
உன்னை பெற்று எடுத்ததால் காஞ்சி பல்லவ மாநகர் பெருமைபடுகிறது
என்னை அழ வைத்து விட்டிர்கள். நா.முத்துகுமாரின் தெய்வங்கள் எல்லாம் என்ற பாடல் அதன் வரிகள் அதன் அர்த்தம் 😭😭
Na muthukumar Na miss u na
Akshay Sesha avar magan moolam meendum varuvar.
Thanks ya
நா.முத்துகுமார் என்றென்றும் நினைவில் நிற்பார்...
Tears started rolling from my eyes on seeing this video😧...Feeling lyk one of my family member had passed away...Na.muthukunar sir..#rip..We miss not only u but ur chanceless songs lines....No one can replace ur place in industry..
இவரை பற்றி பேசும்போது எனக்கு என்னுடைய குழந்தை மற்றும் அப்பாவின் நினைவு வருகிறது
ராம் இனுடைய பேச்சே கவிதை மாதிரியாக இருக்கே....❤😍😍
நா முத்துக்குமார் பார்பதற்கு அச்சு அசல் தமீம் அன்சாரி போல் இருக்கிறார்.
எது எப்படியோ ஒரு நல்ல கவிஞனை இழந்தோம் .
தமிழனா என்றாலும் சொன்னேலே திமிரேரும்
வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Na muththukkumar sir this world miss you but we are never miss you ....cry no more words
Na muthukamar we miss u
Need to appreciate the organisers for giving candles with protective cup ... well deserved applause ... vikatan cine awards organising Team
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார்❤️90's யுவன் யுவதிகளின் காதல் அரட்டைகளில் தவிர்க்க முடியதாவன்❤️வைரமுத்துவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வரிகளால் பித்துப் பிடிக்க வைத்தவன்❤️யுவன் GV பிரகாஷ் குமார் என வரிகளால் வாழ்வு தந்தவன்❤️அப்பா அம்மா அண்ணன் அக்கா தங்கை நண்பன் தோழி என யாரை புகழ நினைத்தாலும் நா முத்துக்குமார் வரிகளை தேடி ஓடும் கூட்டம் இருக்கும் வரை நா முத்துக்குமார் இங்கே வாழ்வால் அழிக்கப்பட்டாலும் வரிகளால் அழிக்கப்பட முடியாவன்🖤
சாம்பல் கரையும் உன் வார்த்தை கரையுமா🖤
#HBD_Na_Muthukumar❤️ #Fav_One_Forever🖤
deivangal ellam thotre.pogum . masterpiece lyrics.legend the real legend....
RIP legend............ur songs are mixed with our life
இளம்
கவிஞர்
நா முத்துக்குமார் அவர்கள் மறைவு தமிழக சினிமா துறையில் பெரிய இழப்பு இந்த சிறிய வயதில் பெரிய சாதனை செய்து மறைந்துவிட்டார் அவர் இழப்பை அவரது மகன் சரி செய்வார் வாழ்த்துக்கள்
நெஞ்சில் நிறைந்த மறக்க முடியாத நினைவுகள் முத்துகுமார் அண்ணா
Na.Muthukumar sir we really miss you...
Hats off to you sir !!!
முத்து குமார் போன்றோரை இந்த தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்
Kind people won't live for a long days.great loss to Tamil people.
I pray almighty to give strength to his son and his family shed tears after seeing his innocent son .very calm like his father.
கண்கள் கலங்கிவிட்டது, அவர் இறந்த போது நான் மிகவும் வருந்தி அழுதேன், இப்போது மறுபடியும் அழுகை வந்துவிட்டது, மிகச் சிறந்த எழுத்தாளர், அவர் தோற்றத்தைப்போன்றே அவர் வாழ்க்கையைப்போன்றே அவர் எழுத்துக்களும் எளிமையானது, அவரை பார்த்ததில்லை ஆனால் என் உடன் பிறந்த சகோதரராகவே அவரை நினைத்தேன், தமிழ் எழுத்துக்களை பறக்கும் பட்டாம்பூச்சிகளாக, ஆளில்லா கடற்க்கரை அலைகளாக, நல்லிரவு நிலவாக அழகானதாய் அமைதியானதாய் ஆக்கியவர்,
அவர் எழுத்துக்களில் வாழ்கின்ற காதல் ஏராளம், அவர் எழுத்துக்களில் இணைந்த இதயங்கள் ஏராளம், அவர் எழுத்துக்களில் மறைந்த கவலைகள் ஏராளம், அவர் ஒரு முஸ்லீமாக இறந்திருந்தால் என் உள்ளம் நிம்மதியடைந்திருக்கும்.
I really miss Mr. Muthukumar -The great poet
Today he is no more but he lives in everyone 's heart
na muthtukumar sir... miss you sir neega illa aptinalum ungaladhu varigal enga kooda moochile kalanthu valnthukitu than irukku sir unga magan kandipa unga idatha full fill panna varuvaru sir
Yuvan shankar raja Famous aga Miga Mukkiya Karanam NA.MUTHUKUMAR ANNA🙏
Also GV Prakash Kumar
நீ இன்னும் கொஞ்ச காலம் இந்த மண்ணில் இருந்து எங்களிடம் சிறு சிறு வார்த்தைகளை பேசி இருந்தால்... என் எழுத்துக்கள் இன்னும் வலிமை பெற்றிருக்கும்...😢 எனக்கொரு அபூர்வம் நீ
நா.மு💚
என்னை எழுத்தாளன் ஆக்கிய என் நா.மு💚
Na Muthu Kumar soulful lyricist...we miss u legend
Na.Muthukukumar avar good Lyrics writer, Good person, avaroda kavithaikalai yaralaiyum Elutha mudiyadu,Ginnash Record.
ENTERTAINMENT VIDEOS
எல்லா வீடியோ உம் ஒட்டி விடுதன் பாபென் ஆன இந்த வீடியோ நான் அழுதுதேன்
அருமை நண்பா
Abdul Rajith நானும் அப்படியே இதை திரும்ப திரும்ப பார்த்தேன்
Same Bro😞😥
Athey
na. muthukumar sir unga place a yaralum nirappa mudiyathu.
Selvi P vCard in vestigator 2 malayalam
Anna tamil kavithi na muthukumar Anna marakamudeyathu tamil movie
Bloody G.V. you literally made me fall in tears
அப்பாவின் ஆசீர்வாதம் எப்போதும் மகனுக்கு இருக்கட்டும் 😍😍🙏🙏
Miss u so very much நா.முத்துகுமார் அண்ணா 😘😘😘
Nan alugai varuthu Na muthu kumar miss u
Unable to see the boys dull face..
Really he misses his father and we miss a great tamil lyricist and sweet brother.. He is same like his father... Never show emotions...I only pray Muthus kid is given a break by our humane Tamil cinema greats
Really very sad moment, na muthukumar lyrics the best, especially father song
உன் கண்ணாடி மனதில், இப்போது என் முகம் பார்த்தேன்....நீ வந்த நொடியில் என் நெஞ்சம் பூத்தேன்......ஏன்னா வரிடா......... யுவன் முத்து குமார் best... combo
NELLAI MUTHU what song bro this ,
@@yazhtv8719 காதல் கொண்டேன்......
அற்புதமான கவிஞர்......எனவே காலம் அவனை தன்பால் ஈர்த்து கொண்டது.......
Tis made me cry...bcoz I lost my dad..he is not wid me now....I miss him soooo much....😓😓😓😓😓😓aftr seeing muthukumar sir son...I felt hurt...and sad
sumi SumAiya correct sumi
Be strong
I miss you my father anbu Anna na muthukumar death fell pa
Na muthukumar return if possible please ......luv u alot man..... please 😭😭😭😭😭😭 crying by seeing this video ....😢😢😢😢
na muthukumar is a legend.i like fr na.muthukumar songs.this moment was avery emotional moments
கண்களில் கண்ணீர் வந்தது ,இதை பார்க்கும்பொழுது
unmaya intha time na azhuthan Na muthukumar sir avanga son oru word pesa mudiyama ellarukkum tnx sonnaga so antha time enna ariyama naa azhuthan😔...Na muthukumar sir blessing eppovim avanga son kku irukkum god bless u Dr😘
I will see Aadhavan suddenly tears out from my eyes...
Not stopping tears for me at9:24-9:32 😘😘😘great so...RIP muthukumar sir
great lyricist..touched and hitted many hearts...
Little guy is so strong.. i would have screamed 😰.. love you muthu anna
Sethalum unnoda varikal uyir kodukkirathu...
Salute Na. Muthukumar sir 🙏🙏
From seeing this out of my control from my eyes teared is coming
Avar pesunatha vida.. antha paiyana pakum pothu 🥺🥺🥺💔
Fav ever na.muthukumar.........a spcl feeling given by him by his lyrics....no one cn replace him.....hats off....sir......missing u ....a bst soul has passed away with leaving millions of memories.....a big loss.......
எழுதிய வரிகளில் என்றும் வாழ்ந்திருப்பான் முத்துக்குமார் ❤️🙏🏻
Avaru illama nalla paate illa. Avar mattum irunthuruntha songs la bayangarama hit agi trend agirukum. Miss u sir 😥
Especially U1 and GV Prakash Kumar would be giving Chartbuster Album if Na Muthukumar remain alive
First tq for vikatan group..ella actor kalaingarkal oda theramaiya world ku velipatuthurenga
Nan kaneer vitu aluden,cinimakarangaluku pasamlam irukadhunu ninachen,ana ivlo arudhaloda pasathoda support panranga,anda paiyanuku ipo vevaram theriyadha vayasu,illana avan evlo aludhiruppan,avana pakkave enaku kastama irundhuchi,en appavum chinna vayasulaye irandhuttanga,avanga vali enaku nalla therium,god bless their family
Really sentimental moment muthukumar sir respect u, kannu kannir varuthu
😍😍 நா.முத்துக்குமார் 😍😍 I miss you so much sir big fan of lovable வரிகள் amazing songs write a poet love u ... உங்க song கேட்கும்போது எல்லாம் உங்க வரிகள் & நீங்க இல்லை என்று நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வந்திரும் ...😔
Sathiya priya hi
Anbu Anna na muthukumar Anna marakamudeyathu life la kavithi songs tamil la marakamudeyathu Anna tamil movie
ந.முத்துக்குமார் ஆத்மா சாந்தமடைய இறைவனை நான் பிரார்த்திகிறேன்🎂.எனக்கு பிடித்த பாடலாசிரியர்.
🌹
உள்ளங்கையில் வெப்பம்
சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில்
... அங்க விழுந்தேன் நான் 🌹
Missing yuvan at this moment
my stomach hurts seeing muthukumar's young son. I lost my dad when I just turn 21, I really hope he receives an equivalent guidance left void. If I could do anything I would but I will pray him.
வாழ்க திரு. முத்துக்குமார் புகழ்! அவரது குடும்பத்தார் அனைவரு வாழ்க வளமுடன்!
திருமதி. முத்துக்குமார் உங்க மகனுக்கு இப்போதிலிருந்தே பயிற்சி கொடுங்கள் கண்டிப்பா அவரும் கவிஞர் ஆவார் .
iam watching this video😢😢😢100 time...