Sambar podi | சாம்பார்தூள் | அம்மா கையால் வறுத்து அரைத்த கமகம சாம்பார்பொடிவருஷத்துக்கு வெச்சுக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 118

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 4 ปีที่แล้ว +4

    Amma preparation sambar podi superb measurement fry panrathu arumai amma ammathan nice ma tq Saras

  • @srividyavidya455
    @srividyavidya455 4 ปีที่แล้ว +5

    பாக்கியம் செய்திருக்கணும் பாட்டி தன் கையால் பக்குவமாக செய்முறை பார்ப்பதற்கு, சாம்பார் பொடி பாதுகாப்பாக வைக்கும் நுணுக்கங்கள் அபாரம். அம்மாவிற்கும் அக்கா உங்களுக்கும் மிக்க நன்றி 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      மகிழ்வுடன் நன்றிங்க... வரவேற்கிறேன்

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 ปีที่แล้ว +2

    We use Thuvaramparupu and not uluthamparupu for sambar powder. Rest all neenga panna madhiri dhan. Same procedure. Indha vayasula unga Amma panradhu great. When we use varali manjal we grind only in maavu machine.... Varali manjal mixie la aracha blade poidum.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      Manjal machine la dhan kandippa araikkanum...ellame machine la dha araichen... thank you

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja 4 ปีที่แล้ว

      Yes... We uae similar ingredients but we use Thuvaramparupu and NOT uluthamparupu

  • @basheeragani7780
    @basheeragani7780 ปีที่แล้ว +2

    Sambar powder super mom,,

  • @rsanthi5899
    @rsanthi5899 2 ปีที่แล้ว +1

    Semma varell vedio varell very super.

  • @sivaanu9050
    @sivaanu9050 4 ปีที่แล้ว +1

    Amma sambarpodi preparation super nanum try Panna porean clear explanation amma

  • @MuthuKumar-uy6xb
    @MuthuKumar-uy6xb 3 ปีที่แล้ว +1

    Amuchi sambarpodi super

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 4 ปีที่แล้ว +2

    Good morning amma. Ammachchi kaiyila oru sambar podi avangada tips kooda super amma. Thanks

  • @kkpsankar
    @kkpsankar 4 ปีที่แล้ว +1

    எங்க அம்மா ஞாபகம் வருகிறது.நன்றி.முதல் பதிவு.நமது கொங்கு,கொஞ்சு தமிழ் அழகு.எழுதிங்கள் வீடியோ பார்த்தேன்.அருமை.நான் 15வருடம் முன்பு செய்து கொண்டேன்.ஈரோடு.இன்று தான் தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாக பார்க்கிறேன்.57வயது எனக்கு.🙂😊

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +2

      மகிழ்வுடன் நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏👍

    • @kkpsankar
      @kkpsankar 4 ปีที่แล้ว +1

      @@SarasusSamayal 😇😇💛💚💜

  • @sandrineappapoulle8621
    @sandrineappapoulle8621 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சரசு மேடம்!!! அம்மாவின் கை பக்குவமே தனி தான், ரெசிப்பியை பார்க்காமலேயே தங்களுக்கு கமண்ட்ஸ் போட ஆரம்பித்து விட்டேன். என் அம்மாவை பார்பபது போல இருக்கிறது. என் அம்மாவும் இப்படி தான், அமர்ந்து கொண்டே வேலை செய்வார்கள். நான் எழுதியதை அம்மாவிடம் காண்பியுங்கள். ஆனால் என் அன்னை பூ உலகிற்க்கு சென்று பல வருடங்கள் சென்று விட்டது நன்றிகள் பல. 💐💐💐💐💐💐💐🙏🙏💐🙏🙏🙏🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க... கண்டிப்பாக அம்மாவிடம் சொல்றேன்ங்க... வரவேற்கிறேன்

    • @sandrineappapoulle8621
      @sandrineappapoulle8621 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி!!. தங்களடைய பதிலை பார்த்ததும் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது . லாக்டவுன் டைம்ல ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் அன்னதானத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். இந்த புனித செயல் உங்கள் பரம்பரையை வாழ்த்தி கொண்டிருக்கும் . நன்றி!!!💐💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  7 หลายเดือนก่อน

      என் அன்னையும் இப்போது பூ உலகில்... இன்றுடன் 15 நாட்கள் முடிந்தது

    • @sandrineappapoulle8621
      @sandrineappapoulle8621 7 หลายเดือนก่อน

      @@SarasusSamayal சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், அம்மாவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனிடம் வேண்டிகொள்வோம்

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அனைத்தும் அருமை

  • @Ps.rukmaniSivaramakrishnan
    @Ps.rukmaniSivaramakrishnan 3 หลายเดือนก่อน

    Nice Amma.

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 4 ปีที่แล้ว +5

    சூப்பர். அம்மா கை பக்குவமே தனி தான்

  • @Luckykitchen
    @Luckykitchen 4 ปีที่แล้ว +2

    Arumai amma thagavalukku nanri

  • @ranisenthilvel7143
    @ranisenthilvel7143 4 ปีที่แล้ว +2

    Super ma thank you patiiiiiii

  • @ziaulkrish1647
    @ziaulkrish1647 4 ปีที่แล้ว +3

    Good morning aunty sambar podi clear measurement

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 4 ปีที่แล้ว +2

    Namma Amma seidhale manamum ruchiyumdhan. Unga ammavai paarkumbodhu enga ammai (paati) niyabagam varukiradhu. Avunga avlo talented. Romba creative a taste a samaippanga. I miss her a lot.

  • @Ps.rukmaniSivaramakrishnan
    @Ps.rukmaniSivaramakrishnan 3 หลายเดือนก่อน

    In emergency this can also be used instead of idli milagai powder is

  • @balanithish1415
    @balanithish1415 4 ปีที่แล้ว +2

    Good morning ma sampar podi correct measurement tips very thankyou patti
    and Amma tuti kavitha

  • @kodimalar9572
    @kodimalar9572 4 ปีที่แล้ว +2

    Morning ma. Vry nice sambar podi measurement clear tq ma☺👌👌

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 ปีที่แล้ว +2

    Super ma, thank you

  • @Lakshmi33333
    @Lakshmi33333 4 ปีที่แล้ว +2

    Gud morning
    Sambar podi than expect Pannitu erunthen tq ma

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 9 หลายเดือนก่อน

    நன்றி🙏💕

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 ปีที่แล้ว +2

    Good video 👌👌👌 ma. Thank you

  • @palanisamychellappan5629
    @palanisamychellappan5629 4 ปีที่แล้ว +2

    Really super Amma

  • @Motherscakehouze
    @Motherscakehouze 4 ปีที่แล้ว +2

    Thank you Paatima.

  • @pinkgirl3464
    @pinkgirl3464 2 ปีที่แล้ว +1

    Entha sambar podi ... sambar rukku mattu thaan potalama.. ella ..vera yentha kolambuku yellam entha sambar podi use pannikalam amma

  • @shanthin7599
    @shanthin7599 3 ปีที่แล้ว +1

    Super ammakaipakkuvam

  • @selvarani3887
    @selvarani3887 3 ปีที่แล้ว +1

    Indaliam vessel use pannatinga

  • @maheswarirmaheswari1944
    @maheswarirmaheswari1944 4 ปีที่แล้ว +2

    Super ma we are all like your food

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 4 ปีที่แล้ว +4

    Well said Amma. வாழ்க வளமுடன்.

  • @manishadarira9833
    @manishadarira9833 4 ปีที่แล้ว +1

    Thankyou paatima

  • @pappudhanam4189
    @pappudhanam4189 4 ปีที่แล้ว +1

    அம்மாசி சூப்பர்

  • @psviswanathan4027
    @psviswanathan4027 4 ปีที่แล้ว +2

    Good amma

  • @selvarani3887
    @selvarani3887 3 ปีที่แล้ว +1

    Iron vessel la varungha

  • @ராஜாகோமதி
    @ராஜாகோமதி 4 ปีที่แล้ว +2

    Sema amma super kari masalaum podunga amma

  • @rangasamyramsmi9456
    @rangasamyramsmi9456 4 ปีที่แล้ว +1

    super amma

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว +2

    Wow manamanakkum sambar thool superb 👌 akka

  • @jessiev4206
    @jessiev4206 4 ปีที่แล้ว +1

    Arumaiyana Sambar Podi👌👌👏👏🙏

  • @pavithrathilagaraj4646
    @pavithrathilagaraj4646 3 ปีที่แล้ว +1

    Super

  • @anu5429
    @anu5429 4 ปีที่แล้ว +3

    Hi ma, sambar podi measurements note panniten. Thanks to you and paati. Amma, small measurements alavu solli thareengala ma, mixie yil konjamaga araithu vaika, oru cup milagai ku, thaniya matha ingredients alavu evalavu adu maari solli thara mudiyuma amma?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      Homemade sambar podi link is given below
      th-cam.com/video/nMInlOHtJCY/w-d-xo.html

    • @anu5429
      @anu5429 4 ปีที่แล้ว +1

      @@SarasusSamayal Thank you Amma. Link paakaren ma.

  • @sudhabasky8051
    @sudhabasky8051 4 ปีที่แล้ว +1

    Thank you Amma

  • @lillipoulin1909
    @lillipoulin1909 4 ปีที่แล้ว +1

    Good morning mam.Happy independence day. Sambar podi recipe good. My mom used this method.

  • @banumathy3144
    @banumathy3144 3 ปีที่แล้ว +1

    Happy to see grandmother

  • @KrisharsikaKrisharsika
    @KrisharsikaKrisharsika 2 หลายเดือนก่อน

    👌👌👌

  • @ganeshraja3799
    @ganeshraja3799 4 ปีที่แล้ว +1

    Super amma pusanikai poriyal sollithaga pks

  • @kbskavitha5156
    @kbskavitha5156 4 ปีที่แล้ว +2

    Superma. Ethai use seithu sambar vaithu Oru video podunga ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      OK ok

    • @radharamani6121
      @radharamani6121 4 ปีที่แล้ว

      Amma sambar powder preparation is excellent.Thanks to Amma and u mam for sharing.

  • @divyaas2689
    @divyaas2689 2 ปีที่แล้ว

    Y madam rice is used ? Wat purpouse

  • @Shreejaigururaja
    @Shreejaigururaja 4 ปีที่แล้ว +2

    Hai mam...Sambar ku mattumthan use panna mudiyuma

  • @amutharaja9467
    @amutharaja9467 ปีที่แล้ว

    Madam naangalum aravakurichi..

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 ปีที่แล้ว +1

    Neenga ean Thuvaramparupu sambar podi la use pannala. Normally we do not use uluthamparupu

  • @rajamsr9128
    @rajamsr9128 4 ปีที่แล้ว +1

    Kundu vatal potalama Netu vatal potalama etu best solunka mom

  • @sameeantro8337
    @sameeantro8337 4 ปีที่แล้ว +6

    வணக்கம் ஆத்தா.ஆத்தா எப்படி தனித்தனியாக வருக்கறாங்க.இப்படிதான் இவர்களின்‌கைமனம் நம்மில் இருந்து வேறுபடுகிறது.ஆத்தா எனக்கு ஒரு சந்தேகம் இத்துடன் துவரம் பருப்பை சேர்த்து அரைத்து வைத்துக்களாம

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      விருப்ப்பட்டால் சேர்க்கலாம்... நன்றிங்க வரவேற்கிறேன்

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 4 ปีที่แล้ว +2

    சரசுமா...அம்மா...அம்மா.தான்...

  • @LunchandMunch
    @LunchandMunch 4 ปีที่แล้ว +1

    Mom is always mom 🙏. They are store house of recipes. Vanakkam to amma.

  • @devip6559
    @devip6559 4 ปีที่แล้ว +1

    அக்கா உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு 200 கிராம் அதிகமாக இருக்குமா என்ன சொல்லுங்க ஒரு கிலோவுக்கு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      சரியா இருக்கும் 👍

  • @jamunaj7289
    @jamunaj7289 4 ปีที่แล้ว +3

    Super .sarasu amma grand mother thank you sollanum

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 ปีที่แล้ว +2

    Gud morning soooper ma....

  • @vijsubramaniam8019
    @vijsubramaniam8019 4 ปีที่แล้ว

    Akka kari molavadi sollunga ka

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 4 ปีที่แล้ว +2

    அம்மா , அம்மாயின் சாம்பார் பொடி அருமைங்க மிக்க நன்றிங்க.ஒரு தகவல் வேண்டும் அம்மா துவரம் பருப்பு சேர்க்க வேண்டாங்களா ?அம்மா பதில் எதிர் பார்க்கும் நாமக்கல் லதா. (முதல் பதிவுங்க)

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      உங்கள் முதல் பதிவை வரவேற்கிறேன் லதா .அம்மா எப்பவுமே துவரம்பருப்பு சேர்ப்பதில்லை.

    • @lathasharavanan6446
      @lathasharavanan6446 4 ปีที่แล้ว

      Sarasus Samayal சரிங்க அம்மா தகவலுக்கு மிக்க நன்றிங்க

  • @karpagamramalingaramalinga1564
    @karpagamramalingaramalinga1564 4 ปีที่แล้ว +2

    Good morning

  • @srividyaharish252
    @srividyaharish252 4 ปีที่แล้ว +2

    Amma I’m in Canada. Here there are no grinding mills. Please tell us how to make home made sambar powder

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      Already uploaded homemade sambarpodi... pls visit my channel... always welcome to my channel 🙏👍😘

  • @Shreejaigururaja
    @Shreejaigururaja 4 ปีที่แล้ว +2

    Description la measurement kodunga

  • @geethakuppuswamy5911
    @geethakuppuswamy5911 4 ปีที่แล้ว +1

    Etha thul Karama irrukuma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      காரம் சரியாக இருக்கும்

  • @user-iz7ob4sl7t
    @user-iz7ob4sl7t 2 ปีที่แล้ว +2

    அம்மா எங்க மாமியாரும் அப்படித்தான் விளக்கெண்ணெய் போட்டு பேரட்டுவாங்க அம்மா

  • @padmamoorthi6282
    @padmamoorthi6282 4 ปีที่แล้ว

    Nenga entha oorula erukinga, amma yaarukuda erukunga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      KARUR with my husband and my family 👍

  • @geethav7900
    @geethav7900 2 ปีที่แล้ว +1

    Pranams to Amma...we don't add rice or salt....

  • @ananthirosario4384
    @ananthirosario4384 4 ปีที่แล้ว +2

    Supper ma

  • @sandhiyadharanibabu5756
    @sandhiyadharanibabu5756 4 ปีที่แล้ว +1

    Sambar podi verum sambarku marum thana...ela varuval,poriyal,kadayal kum use panalama

  • @malinidevi1727
    @malinidevi1727 4 ปีที่แล้ว +1

    எனக்கு எங்க ஆத்தாவ பாத்த மாதிரி இருந்தது

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 7 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮😮😮😮

  • @லெட்சுமிசுமி
    @லெட்சுமிசுமி 4 ปีที่แล้ว +2

    Amma kulambumilakai thool solli thanga amma pls

  • @haikannan3745
    @haikannan3745 4 ปีที่แล้ว +1

    th-cam.com/video/2efvILUqGDA/w-d-xo.html கோதுமை பக்கோடா link

  • @geethal1626
    @geethal1626 ปีที่แล้ว

    Mi

  • @devip6559
    @devip6559 4 ปีที่แล้ว +1

    துவரம்பருப்பு வேண்டியது இல்லை அக்கா

  • @radhamanip5388
    @radhamanip5388 4 ปีที่แล้ว +1

    Super ma