இயேசு அப்பா நா பாவியா இருக்குறேன் என்னைய மணியும் எனக்கு கடன் பிரச்சனை தீரணும் என்னுடைய பழைய வாழ்க்கை வேண்டும் ஒங்க உழையான சேற்றுகளின் இருந்து என்னைய மீட்டு கொண்டு வாங்கப்ப 🙇♀️. ஆமென்
ஆண்டவரே ஆண்டவரே என் கடன் பிரச்சனை தீர வேண்டும் 😭😭😭🙏🙏 உலகில் கொள்ளை நோய்களில் இருந்து ம் பஞ்சம் பட்டினியும் இருந்து எங்களுக்கு விடுதலை தாருங்கள் இயேசு வே நன்றி
ஸ்தோத்திரம் யேசப்பா......உமக்கு கோடானு கோடி நன்றி அப்பா.......என் தேவைகளை பூர்த்தி செய்து என்ன கொஞ்சம் நாள் நிம்மதியா வாழ வைத்து......பின் உன் பாதத்தில் தங்க இடம் தாரும் அப்பா.....🙏😭🙏
Amen ❤ amen ❤ amen ❤appa give my son good. Life partner thank you Jesus Christ thank you thank you very much you kill my pain you kill my pain you kill my pain Jesus Christ 💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹🙏
ஆண்டவரே நற்கருணை நாதரே உமக்கு நன்றி அப்பா ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை பாதுகாத்து எங்கள் ஸ்தாபனம் நல்லபடியாக பிரச்சினை இல்லாமல் இருக்க ஆசீர்வதித்து வழிநடத்தியருள வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம் ஆமேன்
அன்பின் நற்கருணை நாதரே இன்றைய நாளில் நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் துதிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீ செய்த எல்லா நன்மைகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் ஆமென்
இயேசப்பா என் கணவர்க்கு உசுகம் தந்த இன்று விட்டிற்கு அனுப்பும் எங்களை குடும்பமாக சாட்சி நீறுத்தும் அற்புதம் செய்ங்கப்பா நான் உம்மை தான் நம்பியிருக்கின்றேன் இயேசப்பா
என் ஆண்டவரே பரமபிதா மகனே என் தம்பி சாமிதுரைக்கு திருமண வாழ்க்கை அமைய வேண்டுமாய் உம்மை ஆராதித்து வணங்கி சோத்திரம் செய்கின்றேன் என்னுடைய வேண்டுதலை ஏற்று நிறைவேற்றும் ஆண்டவரே ஆமென்
அப்பா பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா என் மகள் பிரின்சிப்ளோரா நல்ல சுகம் கிடைக்கும் படியாக நிரந்தர வேலை கிடைக்கும் படியாக ஆரோக்கிய ஜெயராணி நரம்பு தளர்ச்சி நீங்கும் படியாக டோமினிக் நிறந்தர வேலை கிடைக்கும் படியாக ஜெபின் ஞானத்திலும் பக்தியிலும் சிறந்து விளங்கும் படியாக
தந்தையே இறைவா என் பாவங்கள் அனைத்திலிருந்தும் எனக்கு விடுதலை தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.அப்பா என் மார்பகத்தில் உள்ள கேன்சர் கட்டியை அகற்ற உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் .தகப்பனே என் உடல் முழுவதும் அரிப்பு தாங்க முடியாமல் வேதனை ப்படுகிறேன் விடுதலை தாங்க.என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தாங்க.என் மகன் படிப்பிற்கு ஏற்ற வேலையைக் கொடுத்து அவனை ஆசீர் வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என்னைப்போல் துன்பப்படும் ஒவ்வொரு மக்களையும் காத்து வழி நடத்த உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.நன்றி அப்பா நன்றி.
ஆமாம் நாங்கள் வேண்டினோம் கிடைத்தது.கொடிய நோயிலிருந்து பிழைக்கவே வழியில்லை என டாக்டர் சொன்ன என் அண்ணாவை காப்பாற்ற உங்களிடம் வேண்டினோம் பூரண சுகம் கிடைத்தது.ஆமென்
இயேசப்பா எனக்கு நல்ல வேலையை அமைச்சு கொடுங்கப்பா
இயேசப்பா என்னை மன்னித்து விடுங்கள்
இயேசுவின் நாமத்தில் என் வேதனை தீர்த்து வைக்ஙக ராஜா🙏💔🙏💔🙏💔
இயேசுவே என் வாழ்வில் வரும் தீமைகள் தடைகள் நீங்கி எனக்கு நான் விரும்பும் நல் வாழ்க்கையை அமைத்துத்தாரும் ஆமென் நன்றி
இயேசுவே... இவ்வுலகம்...ஒன்று சொல்கிறது... நான் உம்மையே நோக்குகின்றேன்... உம் வல்லமையை வெளிப்படுத்துவாயா... தகுதி இல்லாத என் மேல் இரக்கம் கொள்வாயா?
Jesu appa ann magal madu asivathamaga valanum ellarudanum samathanamai valanum avalai neraivaga asivathiyom amen Amen Amen 🙏
Yesappa ennoda thunbangalai neeki mana nimathiyai thaarum ennudaiya intha ikatana nilamaiyai pani pola maraiya seium naa unnaiye nambirukiren naa seitha thavarinai mannitharulum yessappa ennai ellor munilaiyilum uyarthum appa🙏amen
Amen appa ❤🙏 enga family ah nenga nalla pathukonga yesappa ❤🙏
இயேசு அப்பா நா பாவியா இருக்குறேன் என்னைய மணியும் எனக்கு கடன் பிரச்சனை தீரணும் என்னுடைய பழைய வாழ்க்கை வேண்டும் ஒங்க உழையான சேற்றுகளின் இருந்து என்னைய மீட்டு கொண்டு வாங்கப்ப 🙇♀️. ஆமென்
ஆண்டவரே என் மகனுக்கு நல்ல படிப்பு தாங்கப்பா அல்லேலூயா ஆமென் அப்பா
இயேசுவே குழந்தை வரம் தாங்க இயேசுவே குழந்தை இல்லாத அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தை வரம் தாங்க இயேசுவே
Jesus aandavare enaku uthavi seingal en methum karunai kattungal en methum irakam kattungal
இயேசப்பா என் மகனுக்கு நல்ல வேலை தாங்கப்பா 🙏🙏🙏
இயேசு கிறிஸ்துவே எங்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா 🙏⛪🙏
ஆண்டவரே என் கணவருக்கு இருக்கும் கடன் சுமையை நீக்கி சந்தோஷமாக வாழ அருள் தாருங்கப்பா ஆமேன் 🙏
யேசுவே. எங்கள். குடும்பத்தை.பார்துக்கது.உமக்கு.நன்றி.ஆமேன்
ஆமென் அல்லேலூயா தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் அப்பா வெறுமையான பாத்திரத்தை நிரப்பும் ஐயா.
நற்கருணை ஆண்டவரே எங்கள் மன்றாட்டுக்களை அருள்கூர்ந்து அருளும் ஆமென்
Jesus christ is my master, doctor, father, king, and everything that he is
Please god remove all curse from our family and protect our family members please god bless us with baby boy .....😢😢😢😢😢😢😢
இயேசுவே அருள் ஜோதி உளநலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அருள் புரியும் ஆமென்
அன்பின் நற்கருணை நாதரே எனக்கு நீர்க்கடுப்பு நீங்க நல்ல சுகம் தாரும் ஆண்டவரே
என்றும்உம்மை அடிபணியும் வரம்🎉❤ தாரும் வள்ளலே,மன அமைதி உம்முடைய அற்புதம் நன்மைகளை காண அருள் புரியும் ஆமென்
Enthalaipaguthiyil oodu enbathayum
Neengal urvakkividungal appa sthothiram aandavare umakku sthothiram
இயேசப்பா என் சகோதரியின் வாழ்க்கை மீண்டும் மீண்டும் நல்ல சிறப்பாக வாழ குடும்பங்களோடு ஒற்றுமையாக இருக்க அருள் புரியும் உன்னிடமிருந்து மன்றாடுகின்றேன்
இறைவன்.எப்போது.எங்கள்.குடுபத்துக்கு.துனை.இருப்பதா.யேசுவே.நன்றி
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும் 🙏✝️☦️🛐
இயோசுவோஎனக்குமுளைகுளம்புவதுபோல்இருக்கும்என்னத்தைமாற்றும்ஆமொன்அப்பாபிதாவோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசவே என் பிரச்சினை அல்லாம் சரி ஆகனும் அப்பா
நற்கருணை ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரம் ஆமென் 🙏🙏
அப்பா என் வேண்டுதலை கேட்டருலும்
Appa enga amma virku ella noum sariyaganum appa enakku nalla ariva thangapa endrum unnai venduva yesappa thank you yesappa praise the lord
Esappa en pavatha manium esuve enagu vituthalai tharum appa en kanavarodu vala unga kirupai tharuga esappa samathana gutuga appa
Nan daily jebam pannugirene appa
En niyamana vendi jebikkum prarthanayai kelungal appa
Ondru en thalaipaguthiyil oodu enbathai valara seithu uruvakkividungal appa en accident panam viraivil varumbadikku seinga
Appa ungal pillayagiya ennai ungal thalumbugalal gunamadaya seiyunga appa ungal palathal palamundu appa sthothiram aandavare sthothiram appa ungal pillayagiya ennai ungal thalumbugalal gunamadaya seiyunga appa ungal palathal palamundu appa sthothiram aandavare umakku sthothiram needhiyulla devane umakku sthothiram needhiyulla devane umakku sthothiram aandavare umakku sthothiram
இயேசுவே என் மகன் திருமணம் நடைபெற வேண்ரடும்
Appa neenga unga kirupai enakku Venum. Ensumai ellam theranum Kaden. Thollai neengnum. Nalla tholil varanum enkanaver. Manam Mari kudipalakkam vidanum. Magalukku. Nalla. Ethirkalam amaiyanum. Veedu kattanum neenga eppothum Thunaiya erukkanum. Nanty raja. Amen. Thappanee
ஆண்டவரே ஆண்டவரே என் கடன் பிரச்சனை தீர வேண்டும் 😭😭😭🙏🙏 உலகில் கொள்ளை நோய்களில் இருந்து ம் பஞ்சம் பட்டினியும் இருந்து எங்களுக்கு விடுதலை தாருங்கள் இயேசு வே நன்றி
Jesus appa enaku udhavi panunga appa a amount enaku varanum appa pls appa romba kastapadura appa udhavi panuga appa
இயேசுவே தாவீதின் மகனே எங்கள் மேல் இரக்கம் வையுங்கள் என் மகள் மேல் இரக்கம் வையுங்கள்
ஸ்தோத்திரம் யேசப்பா......உமக்கு கோடானு கோடி நன்றி அப்பா.......என் தேவைகளை பூர்த்தி செய்து என்ன கொஞ்சம் நாள் நிம்மதியா வாழ வைத்து......பின் உன் பாதத்தில் தங்க இடம் தாரும் அப்பா.....🙏😭🙏
Appa en purushanoda seruthu othumaiya vazhunnum athukku asivatham pannuga appa amen
Esappa enga sapaiya eduthu katta uthavi panuga appa pathira pathivula pirasanai erugu atha mutisu gutuga appa
Amen ❤ amen ❤ amen ❤appa give my son good. Life partner thank you Jesus Christ thank you thank you very much you kill my pain you kill my pain you kill my pain Jesus Christ 💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹🙏
அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தந்து என் மனக்கவலையை சீக்கிரம் நீக்கி திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் 🙏😭🤲
Amen Aandavare Sthothiram Devane 😢😢😢😢😢😢
ஆண்டவரே நற்கருணை நாதரே உமக்கு நன்றி அப்பா ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை பாதுகாத்து எங்கள் ஸ்தாபனம் நல்லபடியாக பிரச்சினை இல்லாமல் இருக்க ஆசீர்வதித்து வழிநடத்தியருள வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம் ஆமேன்
Veetu katti thantharku nantri appa. Vedu velai nallapadiya nadakkanumnu ungalai vendikiren en nesare
Jesus bless me relief from financial problems and family problems give good health and safety and success from my activities thank you Jesus amen
அன்பின் நற்கருணை நாதரே இன்றைய நாளில் நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் துதிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீ செய்த எல்லா நன்மைகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் ஆமென்
கிறிஸ்து அரசே வாழ்க
Jasappa en kavar enpavari nalla oruvaraka mari tarumappa
அப்பா என் உயிரான Vijithan எனக்கே வேண்டும் அப்பா அதுக்கு நீரே வழிகாட்டியாக இருந்தருல வேண்டும் அப்பா
இயேசப்பா என் கணவர்க்கு உசுகம் தந்த இன்று விட்டிற்கு அனுப்பும் எங்களை குடும்பமாக சாட்சி நீறுத்தும் அற்புதம் செய்ங்கப்பா நான் உம்மை தான் நம்பியிருக்கின்றேன் இயேசப்பா
Amen
Enaku uthaviya irunga appa nantri appa
அப்பா என் மன கவலையை நீர் மாற்றும் என் கணவர் குடிபழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் அப்பா
நற்கருணை ஆண்டவரே! உம்மைப் போற்றுகின்றோம்.
நற்கருணை ஆண்டவரே! உம்மை வாழ்த்துகின்றோம்.
நற்கருணை ஆண்டவரே! உம்மை ஆராதிக்கின்றோம்.
நற்கருணை ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
ஆமென்
Aman Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen
என் ஆண்டவரே பரமபிதா மகனே என் தம்பி சாமிதுரைக்கு திருமண வாழ்க்கை அமைய வேண்டுமாய் உம்மை ஆராதித்து வணங்கி சோத்திரம் செய்கின்றேன் என்னுடைய வேண்டுதலை ஏற்று நிறைவேற்றும் ஆண்டவரே ஆமென்
நன்றி அப்பா மனநிம்மதி வேண்டும் கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா
Ada
அப்பா எங்களுக்கு வீடு இல்லாம ரொம்ப kastapaduroam எங்களுக்கு நல்ல ஒரு வீடு குடுங்க அப்பா engaloda கண்ணீர் pokunga
யேசுவின்.இந்தநாள்முவது.என்.
குடும்பத்தை... பாதுகாத்த.நன்றி..ஆமேன்
Praise God! Bless me & my family. Love you Jesus 🙏
என்கூடவே இரும்யேசப்பா
இயேசு அப்பா நான் இலந்த அனைத்தும் எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும் அப்பா நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏❤❤🌹💕💕💕
Appa en thambi than manaivi mattum avan kulanthaiodu sernthu vala uthavi puriyum
Amen
Amen appa please pray for my business financial problems and my family members
Amen.hallaluya.aaaaaa prasiethalord 👍 🙏🏼 ♥ ❤ 💖 😍 👍
அப்பா பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா என் மகள் பிரின்சிப்ளோரா நல்ல சுகம் கிடைக்கும் படியாக நிரந்தர வேலை கிடைக்கும் படியாக ஆரோக்கிய ஜெயராணி நரம்பு தளர்ச்சி நீங்கும் படியாக டோமினிக் நிறந்தர வேலை கிடைக்கும் படியாக ஜெபின் ஞானத்திலும் பக்தியிலும் சிறந்து விளங்கும் படியாக
Nall oru valkkai thunai vendum easappa en kanneerai thudaikka varungal
,,,,ஆண்டவரே நீர் சொல்வது போல்நடக்கட்டும் ❤
Yesuappa,naan license motor,car,lorry nallapadia edukanum,seriyana sambalam illa,vellai permeant venum ,nalla vellai venum,ippo irukkum vellai idathil enaku good salary venum,,yenode life stable venum,,naan nenicha marri illamah ,yesuappa enakku kurichi vachirukare marri enode life enakku tangeh yesuappa 💕,ithal Naan ichai/lust illame,enaku bayam illame ,bold ah decision edukkeh enaku asirvatiyungeh,,enode parvai pombalai mella tappa pogatha padikku ,ungalukku teriyum yessapa,antha person lady,,avungeh yeppadiyoo ennai yennai control pannuno nenikurangeh,,nanum antha icha vilunturameh rombo rombo kavanama irukke,, sometimes naanum en kavanam itukkanum,,😢😢 ennai asivathiyungeh appa🙏
Praise the lord jesus appa
தந்தையே இறைவா என் பாவங்கள் அனைத்திலிருந்தும் எனக்கு விடுதலை தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.அப்பா என் மார்பகத்தில் உள்ள கேன்சர் கட்டியை அகற்ற உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்
.தகப்பனே என் உடல் முழுவதும் அரிப்பு தாங்க முடியாமல் வேதனை ப்படுகிறேன் விடுதலை தாங்க.என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தாங்க.என் மகன் படிப்பிற்கு ஏற்ற வேலையைக் கொடுத்து அவனை ஆசீர் வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என்னைப்போல் துன்பப்படும் ஒவ்வொரு மக்களையும் காத்து வழி நடத்த உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.நன்றி அப்பா நன்றி.
Dear father thank you for your inspiring speech.
It’s very good.
Thank you father
ஆமாம் நாங்கள் வேண்டினோம் கிடைத்தது.கொடிய நோயிலிருந்து பிழைக்கவே வழியில்லை என டாக்டர் சொன்ன என் அண்ணாவை காப்பாற்ற உங்களிடம் வேண்டினோம் பூரண சுகம் கிடைத்தது.ஆமென்
Thank you jesus praise the lord amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
என் ஆண்டவரே என் தேவனே நாங்கள் பாவிகள் தயவாய் எங்கள் மீது இரக்கமாயிரும் ஆமென்
ஆமென் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Endaum en kanawardaum pravhinaya therthu wainga jesappa
Yesappa enaku varum themaigal thunbam ellam ennai vettu poganum nenga thunai irunga appa..
Appa ungal pillayagiya ennai ungal thalumbugalal gunamadaya seiyunga appa sthothiram aandavare umakku sthothiram needhiyulla devane umakku sthothiram
Appa enakku Oru piravi thanthathu
En annai Maru piravi thanthathu
Neengal maruprappil kuda Oru
Siru kurai en thalaipaguthiyil oodu
Enbathayum neengathan samapaduthi sariyakkavendum
Appa ungal pillayagiya ennai ungal thalumbugalal gunamadaya seiyunga appa sthothiram aandavare umakku sthothiram
Amen nandri jesus
இயேசப்பா என்னை மன்னித்து விடுங்கள் நான் பாவியாக இருக்கிறேன்
ஏசுவே உங்களால் நான் பல பயன்களை அடைந்துள்ளேன் 😘💒மிக்க நன்றி அப்பா 🙏🙏ஆமென் 😘😘😘💒
இயேசுப்பா.என்.தங்கச்சிக்கு.நல்லவரன்.வேண்டும்அப்பா❤❤❤❤🎉🎉🎉🎉
Sthothiram appa umaku nandri
ஆண்டவரே நா அருட்சகோதரி ஆகணும் நீ தான் இயேசுவே உதவி பண்ணனும்
Praise the lord thank you Jesus Christ your blessings and beautiful love 👏👏👏👏👏👏
இயேசுவே என் ஆண்டவரே❤❤❤❤❤❤
Amen amen appa sthothiram aandavare umakku sthothiram needhiyulla devane umakku sthothiram aandavare umakku sthothiram appa ungal pillayagiya ennai ungal thalumbugalal gunamadaya seiyunga appa ungal palathal palamundu appa uyurulla devanukku sthothiram aandavare umakku sthothiram aandavare umakku sthothiram appa ungal pillayagiya enathu accident case
La enakkuriya nastta eadu panam varumbadikku neengal seiyunga appa sthothiram aandavare umakku sthothiram
நன்றி இயேசுவே.
Amen praise the lord Jesus 🙏❤️
Enaki enga kadaila irunthu விடுதலை venum yesappa
சகானா ஒன்றரை வயது ஆகிறது நடக்க வேண்டும் என்று ஜெபியுங்கள் எங்களுக்காக இயேசுவே தாவீதின் மகனே என் வேண்டுதலை நிறைவேற்றி தாரும் அப்பா நன்றி இயேசுவே
கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை. God bless your child 🙏🏼
அப்பா எனது குடும்பத்தினர் அனைவரையும் எனது விண்ணப்பங்கள் அனைத்தும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன் நீரே ஆசீர்வதித்து வழிநடத்துவீராக ஆமென்
Yesuve en valvil theemaigal neengi nanum en paiyan husband nalapadiyaga bala vendum
Yessappa sthothiram aandavare umakku sthothiram amen amen
Yesappa en irudhaiyathai ummudaiya parisutha rathathinaal kazhuvi sutham aakungal appa Ella paavathil irundhum vidudhalai kudunga appa en kudumbathil irupavarum nanum pavam irunkum pakkam pogadha padi engalai kaathu kollungal appa 🙏
Amen esappa unmai nampi erugiren enai vedga patu pogatha pati seium andavare en pillaiya asirvathega appa ethirgalam ena agumonu payathula erugen appa nega than uthavi pananum
Thank you for everything Appa 🙏🏼🙏🏼🙏🏼