சார், முட்டை கோழி பேர் super. நான் கார் தொழிற்சாலையில் transmission, driveshaft section நில் வேலை செய்தேன், நாங்க வேலை செய்யும்போது கூட இப்படி ஒரு பெயர் யாரும் வெய்த்ததில்லை. உங்கள் வீடியோவில் வரும் பெயர்கள் அருமை, பொங்க பானை, பனைமரம், வடசட்டி, குளு குளு சீட் எல்லாம் நல்லாயிருக்கு, இப்படியே பல வீடியோகள் தொடரவும். முடிந்தால் சந்திப்போம்....நன்றி
இது நான் பணிபுரிந்த ஆலைகள் செய்த வாகனம் என சொல்வதில் பெருமை கொள்கிறேன் இந்த வாகனத்தின் மைலேஜ் மிகவும் சிறப்பானதாக இருக்கும் இன்றும் எந்த ஒரு செலவும் இல்லாமல் ஓடுவான் அதில் இதுவும் ஒன்று
Anna i am using Nissan Micra Petrol 2011 , 115000 Km , Engline Perfomance good and Smooth, Milage City at Full AC Driving 11.5km/l, Long Full AC 19km/l, Good Build Quality, Proper Maintenance Required, AC Cooling Fentastic, Good For Small Family and Mostly Recomended for City Driving. Thank you for your Review about My Favourite Nissan....
This is my first car. Nissan Micra petrol CVT. I was new to driving and this car gave me the confidence to feel that i am a good driver. So far no accident, handling butter smooth. No matter rain or climbing a hill this car does his job without a sweat. This car of mine is actually my best friend. Emotionally i am attached to it.
I own a Nissan Micra 2013 model XL petrol variant. 75k kilometers done and I am very happy with this Car. I am gonna keep this as a secondary car even if I buy a new one.
I own 2016 model missing rear wiper and fog light It’s a Mini underrated car but feels luxurious while driving best on highways and city like a pro you can go because of size I felt power kicks above 3 k RPM decent one but mileage 14.5 always on highways city 13 petrol
Renault pulse 2012 dealer kita vangunaen nae.. nalla ematitang.. turbo problem car edichu edichu drive aguthu speedometer work agala. Diesel pump vera change panitaen. Family la nimathi poiduchu.
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க. அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க. தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. அருமையான நிசான் மைக்ரா கார் வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤😊😊😊 10:51 செகண்ட் வீடியோவுல அண்ணி கேட்ட கேள்வி?? அதுக்கு டான் அண்ணா நீங்க குடுத்த விளக்கம் 1000% உண்மை. ஷோரூம்ல புது காரோ பைக்கோ வாங்குறதுக்கு அப்ளிகேஷன் ஃபார்ம்ல இருக்குற விஷயங்கள் அவ்வளவாக படிக்காமல் கையெழுத்து போடுறதுனு மட்டும் இல்ல. போண்ல PLAYSTOREல எதாச்சும் ஒரு APP டவுன்லோடு பன்றப்ப அந்த TERMS&CONDITIONSகூட நாம யாரும் அவ்வளவா படிக்கிறது கிடையாது. AGREE...AGREEனு குடுத்துட்டு போயிடுவோம். இரும்புத்திரை படத்துல ACTION KING அர்ஜுன் சார் கிளைமாக்ஸ்ல பேசுற வசனம்தான் இன்றைய TECHNOLOGYகிட்ட மட்டும் இல்ல.... பல விஷயங்களில் நாமும் நம்மளோட வருங்கால சந்ததியினரும் சிக்கியிருப்பதோட நிலை. காரோ பைக்கோ வாங்குறதுக்கு முன்னாடி.... அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு அப்ளிகேஷன் FORM FILLUP பன்னி அதுல கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி சிலபல விஷயங்களை அதில் நல்லா கவனமா படிக்காம கையெழுத்து போடுறதும் வெத்துப் பேப்பரில் கையெழுத்து போடுறதும் கிட்டத்தட்ட ஒன்னுதான். இதை அண்ணியும் டான் அண்ணாவும் அழகா சிம்பிளா எடுத்துச் சொல்லி இருக்காங்க❤❤😊👍 என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
சார், முட்டை கோழி பேர் super. நான் கார் தொழிற்சாலையில் transmission, driveshaft section நில் வேலை செய்தேன், நாங்க வேலை செய்யும்போது கூட இப்படி ஒரு பெயர் யாரும் வெய்த்ததில்லை. உங்கள் வீடியோவில் வரும் பெயர்கள் அருமை, பொங்க பானை, பனைமரம், வடசட்டி, குளு குளு சீட் எல்லாம் நல்லாயிருக்கு, இப்படியே பல வீடியோகள் தொடரவும். முடிந்தால் சந்திப்போம்....நன்றி
இது நான் பணிபுரிந்த ஆலைகள் செய்த வாகனம் என சொல்வதில் பெருமை கொள்கிறேன் இந்த வாகனத்தின் மைலேஜ் மிகவும் சிறப்பானதாக இருக்கும் இன்றும் எந்த ஒரு செலவும் இல்லாமல் ஓடுவான் அதில் இதுவும் ஒன்று
Mileage evlo varum
Anna i am using Nissan Micra Petrol 2011 , 115000 Km , Engline Perfomance good and Smooth, Milage City at Full AC Driving 11.5km/l, Long Full AC 19km/l, Good Build Quality, Proper Maintenance Required, AC Cooling Fentastic, Good For Small Family and Mostly Recomended for City Driving. Thank you for your Review about My Favourite Nissan....
This is my first car. Nissan Micra petrol CVT. I was new to driving and this car gave me the confidence to feel that i am a good driver. So far no accident, handling butter smooth. No matter rain or climbing a hill this car does his job without a sweat. This car of mine is actually my best friend. Emotionally i am attached to it.
I am going to buy this car as a first car .
@@sarathyp5115 Best wishes. Good car to Ace your driving skill.
Thank you. I finally bought a Nissan micra active XV petrol (second hand car 2018 model)
It's so smooth in driving
@@sarathyp5115 enna price kk vanguneenga
Cvt mileage per litre pls reply
Micra is a good car, unfortunately Nissan didn't upgrade properly, if. It would compete with i10 nios on current scenario
They have upgraded version in global. Sales number is low due to poor marketing.
அண்ணா என்னுடைய வண்டி பெட்ரோல் நிசான் 2010 மாடல் சிங்கள் ஓனர் வாங்கினோன் அண்ணா 23கிலோமீட்டர் சூப்பர் கிடைக்குது அண்ணா
Enna price ku vakunega
My car i really love it. City 13+. Mileage, highway 21 petrol. AC chillness best ❤
சிட்டு குருவி ரிவியூ
போடுங்க தமிழ் நாட்டின் வருங்கால முதல்வரை திருப்பூர் டான்அவர்களை நான் சேலம் மாவட்டம் எடப்பாடி வெங்கடேஷ்
Yes Anna 2012 diesel 21 mileage kidaikkuthnna.really good car anna
Really amazing car NISSAN MICRA ❤️
I have Nissan sunny and Nissan micra And Renald puls alsoo yellamea tharamana milage super car value for Money
I own a Nissan Micra 2013 model XL petrol variant. 75k kilometers done and I am very happy with this Car.
I am gonna keep this as a secondary car even if I buy a new one.
Super
How much price
அண்ணா என்னுடைய காரும் இரண்டாயிரத்து 12 டீசல் மைலேஜ் நீங்க சொன்ன மாதிரி 23 அசால்டா வருது
Micra diesel vandi vangalama bro 5 member pona batam datch aguma bro
My favret car micra,mailage 23.5 confirm with A/C
Swiftkanaa stronganaa thavklai.. build quality 👌 irukum..
I own 2016 model missing rear wiper and fog light It’s a Mini underrated car but feels luxurious while driving best on highways and city like a pro you can go because of size I felt power kicks above 3 k RPM decent one but mileage 14.5 always on highways city 13 petrol
Renault pulse 2012 dealer kita vangunaen nae.. nalla ematitang.. turbo problem car edichu edichu drive aguthu speedometer work agala. Diesel pump vera change panitaen. Family la nimathi poiduchu.
Vanakam Anna. Vandi super, video Vera level. Diesel engine suma moru moru feeling Anna 😂 unga slang la.
Anna Honda amaze 1st gen 2013 model review pannanga TMF kaaga😊
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.
அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.
தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
அருமையான நிசான் மைக்ரா கார் வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤😊😊😊
10:51 செகண்ட் வீடியோவுல அண்ணி கேட்ட கேள்வி?? அதுக்கு டான் அண்ணா நீங்க குடுத்த விளக்கம் 1000% உண்மை.
ஷோரூம்ல புது காரோ பைக்கோ வாங்குறதுக்கு அப்ளிகேஷன் ஃபார்ம்ல இருக்குற விஷயங்கள் அவ்வளவாக படிக்காமல் கையெழுத்து போடுறதுனு மட்டும் இல்ல.
போண்ல PLAYSTOREல எதாச்சும் ஒரு APP டவுன்லோடு பன்றப்ப அந்த TERMS&CONDITIONSகூட நாம யாரும் அவ்வளவா படிக்கிறது கிடையாது. AGREE...AGREEனு குடுத்துட்டு போயிடுவோம்.
இரும்புத்திரை படத்துல
ACTION KING அர்ஜுன் சார் கிளைமாக்ஸ்ல பேசுற வசனம்தான் இன்றைய TECHNOLOGYகிட்ட மட்டும் இல்ல.... பல விஷயங்களில் நாமும் நம்மளோட வருங்கால சந்ததியினரும் சிக்கியிருப்பதோட நிலை.
காரோ பைக்கோ வாங்குறதுக்கு முன்னாடி.... அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு அப்ளிகேஷன் FORM FILLUP பன்னி அதுல கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி சிலபல விஷயங்களை அதில் நல்லா கவனமா படிக்காம கையெழுத்து போடுறதும் வெத்துப் பேப்பரில் கையெழுத்து போடுறதும் கிட்டத்தட்ட ஒன்னுதான்.
இதை அண்ணியும் டான் அண்ணாவும் அழகா சிம்பிளா எடுத்துச் சொல்லி இருக்காங்க❤❤😊👍
என்றும் அன்புடன் உங்கள் தம்பி
என்றும் அன்புடன் உங்கள் TMF
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
Nissan Micra XL is a fantastic vehicle sir , Absolutely no issues.
Maintenance cost higher than hyndai??
Nissan Micra XL petrol Awesome ...
Cheverlet Beat review panuga sir?
Nissan micra petrol car secondhand la vangalama sullunga anna?
Latest skoda superb review Don ❤️✨
Bro owne bord car eppadi t prod sarenter panrethunu full video upload pannuga
Whenever My car get wet it is not starting. My parking is near Transformer.. This is only issue I have. Near 1lc ckocked
Super ana celerio diesel riew pannuga anna
Anna maintenance cost evvalo aagumnu sollunga
Original Thavalai Suzuki Ritz dhaane.
Mg hector plus review poudunga
Nissan Micra super review Don
Don sir, song heard, but dance....
Micra 3,60,000 km done still running peacefully
petrol or diesel?
அண்ணா 2013 மாடல் ஸ்விப்ட் காருக்கு 7 வருடம் பேட்டரி வந்துச்சு..........
Grand vitara review podunga
Ford endeavour first gen 2004 model review pannuga pls
Mg gloster review poodunga anna
Vanakam mohan anna nissan terrano used vangalama na
எப்படியோ எனக்காக Micra review போட்டுட்டிங்க போல டான் 😂 ஆனா நான் கேட்டது Nissan micra active petrol
naanum romba naala ketutu irundhen bro. I also own a 2013 Petrol variant. XL active petrol.
Super bro...but inimelum nama ketalum petrol review podamataru don..
Nissan sunny 2012 model 375000km driven review pannuga anna🙏
Its a small beast in that segment...
Petroal mileage sir
2017 model
2018 registration
அண்ணா glanza g ரேவியூ போடுங்க எனா நாங்கள் அந்த கார் எடுக்க பொரோம்❤️🔥
Anna jeep meridian review podunga
Honda amaze first generation 2014 model podunga
Fiat linea review kudunga sir.........
Don, please review Toyota Corolla Altis diesel review.
I m looking for nissan micra sir. If you have any pls tell me.
Anna oru doubt clear pannuga... Hundai palisade car Inga eppo launch aagum illa foreign only thaana..
Micra local milage 22
Anna 2014 Nissan Micra Petrol Vanginen. 2.50 Lakhs, flood vandi ah thalaila kattitanunga. Ippo varai 50K varai selavu pannitten. Chinna chinna selavu vandhute iruku
வித்துடுங்க 🙏
Audi A3 review pannuga
Don I have renault pulse, clocked 2.25lacks local 22kmpl
Long 26 kmpl.
Please give ur number I need some enquiry for users
Sir plz review skoda kusaq
Old Santro review podunga sir. I am using it for 15 yrs
Anna idhu 2 grarla 100 varaikkum pogum seme car
sir,
my father bought this micra car in 2012 in city mileage is 20km
in highway 24km gave
after 1.5lakhs many problems we faced by this car
What sort of problems
Anna NISSAN EVALEA REVIEW PLEASE PODOINGGA
Anna fronx review podunga pls
1st gen diesel swift review podunga na
Petrol??
Datsun redigo top model review poguga anna
Datsun go+ review panu Anna
Zen estilo video podunga Don 🎉
Renault pulse car review pannunga daan!!!
Bro fronx review podunga anna❤❤
anna ennoda old 2009 swift diesel video panriglaa? really ungalaku pudukum im in erode
Sure Instagram msg me
Nissan Micra petrol mileage yevlo kedaikum tmf yarachu experience panniruntha sollunga?
15-17
Zen estilo video podunga Don
Tmf tata indica car ketacha video podunga tmf
i would like to buy nissan micra kindly intimate me if car is available
Anna Renault pulse review podunga
Alto k 10 vx+ review pannunga...❤❤❤
அண்ணா இந்த வண்டிக்கு அனைத்து உதிரிபாகங்கள் கிடைக்குமா?
Chevrolet beat review kudunga sir
Old zen 400000km driven 23 years old review pannuga anna 🙏
Maruthi rits patri podugana
Super anna
NISSAN MICRA
Sir super
Anna innaiku na Nisan Micra 2015 model diesel
120000 KM oodirukku vaangalama vendama
3.5 L soldranga vangalama vendama
Bro, vangurungala?? Diesel or petrol?
Chevrolet Enjoy Video Poduka Anna
மார்க்கெட்ல இல்லாத சப்ளை நிறுத்தின காரைப் பத்தி வீடியோ போட்டு என்ன பயன்.
டைம் வேஸ்ட்.
It will be useful for second hand car users
Baleno 2021 petrol milege 32kmpl on highway
Hydraulic clutch is more tight..causing leg pain
Mahandra Alturas g4 review
Mohan bro kuduthaa naa vaankikuren bro
Hyundai getz poduga anna
Anna zen estilo review pannunga anna
Nissan ariya ev is the only nissan i like. leaf maybe, rest meh. Which are not in barath yet.
Have u heard of GTR?
Tata indica review podunga anna❤️
Ford ikon diesel 2010 user rev podunga na
I am using same version of car . Smooth car . Do any anyone facing car starting problem
Yeah long crank. I think issue might be with starter motor or glow plugs
Rolls Royce video poduinga
Missing Nissan!!!😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
I want to buy 13 lakhs budget new car..which car ..I will buy
.reply
Nexon diesel
Hyundai eon கார் பற்றி போடுங்க அண்ணா நானும் ரொம்ப நாள கேட்டுள்ளேன் சீக்கிரம் போடவும் 👿
Eon நல்ல வண்டி
Dutsun ready go review
இதுல ஒரூ ப்ளஸ்....இந்த வண்டிக்கு எந்த கலர் அடிச்சாலும் மேட்ச் ஆகும்...மத்த எந்த வண்டிக்கு ம் சில கலர் மட்டுமே மேட்ச் ஆகும்...