என்னால் எவ்வளவு தூரம் என் தொழிலுக்கு உண்மையாக இருக்க முடியுமா அதை மிகவும் நடைமுறைப்படுத்தவும் மேலும் இது முடிவு அல்ல என்ற உண்மையையும் எதார்த்தமாக சரியாகவும் பேசுகின்றீர்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பேச்சை கேட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி
The first time when I went there after seeing your video, I thought he was a worker. Manushan avalo simple ah irundhaar. A big shootout to them for their taste and efforts.
He speaks well. His words shows how he use to give importance for food in his own life. And taking care of others health also. I wish to continue his service in traditional way of preparing food and contribution. even after his 100 years.
Very greatest humanity of humanitarian. Continuous his service in food field. Lots of knowledge and innovation in food. Live long life entire family members. God blessed you with family.
Another amazing video that separates MSF from every other food Vlog channels on youtube. Great video and a great person who is always learning and evolving
What I like is while on the grinding stone, there is minimal usage of hand... You never know the hygiene levels inside a kitchen.....whether the people who are preparing the ingredients are concerned about ' deha shuddhi, Paaka Shuddhi and Padaartha Shuddhi'.... Many many hotels turn a blind eye to personal hygiene, quality of utensils, cleanliness of the kitchen, cleanliness of cutting equipment, kitchen hygiene and cleanliness, ...etc etc... If as a food service provider you are conscious of these things, you are doing a good job...
Nice innovative ideas to bring back the traditional cooking , but that gentlemen has to realize, that using steel or any other metal ladle or spoons for cooking when using a clay pot are not advisable only wooden material should be used
அவரின் எதார்த்தமான பேச்சு அவரின் உண்மையை விளக்குகிறது
ஐயா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இதை வெளி கொண்டு வந்த msf நன்றி
என்னால் எவ்வளவு தூரம் என் தொழிலுக்கு உண்மையாக இருக்க முடியுமா அதை மிகவும் நடைமுறைப்படுத்தவும் மேலும் இது முடிவு அல்ல என்ற உண்மையையும் எதார்த்தமாக சரியாகவும் பேசுகின்றீர்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பேச்சை கேட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி
The first time when I went there after seeing your video, I thought he was a worker. Manushan avalo simple ah irundhaar. A big shootout to them for their taste and efforts.
He speaks well. His words shows how he use to give importance for food in his own life. And taking care of others health also. I wish to continue his service in traditional way of preparing food and contribution. even after his 100 years.
you sait it traditional way of preparing food
எதார்த்தம், உண்மையான பேச்சு வாழ்த்துகள்👍🏻🙏🏻
அருமை ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
பக்குவம் பயணம் வாழ்வை உணரும் வாழும் விதம் அனைத்திலும் தென்படுகிறது.
Very greatest humanity of humanitarian. Continuous his service in food field. Lots of knowledge and innovation in food. Live long life entire family members. God blessed you with family.
பாரம் பரியம் என்பது உணவுமட்டும் அல்ல நல்லபழக்கவழக்கம் நல்ல சொல் செயல் நல்ல சிந்தனை ஒவ்வொருவரும் யாரையும் ஏமாற்றாமல் தொழில்தர்மத்தோடு செயல்படனும்
இது பாரம்பரியம் என்ன கொடுமை, தமிழன் ஞானம் இப்படி சந்தி சிறிக்குது !
தங்கள் உணவு சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
What a man 👨 👏what a knowledge 👏 what a passion towards his profession.....hats off
Super. Vazhlthukkal. AYYAA. GOD BLESS YOU
Another amazing video that separates MSF from every other food Vlog channels on youtube. Great video and a great person who is always learning and evolving
Paaaaaa! This is passion for your profession!🔥
Look forward to this Healthy Series!🙏
Great initiative MSF! 👍
What I like is while on the grinding stone, there is minimal usage of hand...
You never know the hygiene levels inside a kitchen.....whether the people who are preparing the ingredients are concerned about ' deha shuddhi, Paaka Shuddhi and Padaartha Shuddhi'....
Many many hotels turn a blind eye to personal hygiene, quality of utensils, cleanliness of the kitchen, cleanliness of cutting equipment, kitchen hygiene and cleanliness, ...etc etc...
If as a food service provider you are conscious of these things, you are doing a good job...
Amazing " Ammi Kal".. Never seen one like this before. Congrats and Thanks.
ஐயா நீங்கள் நீடுடி வாழ வேண்டும் நீங்கள் பேசுவது ஒரு மனிதனின் மனச்சாட்சியே பேசுவது போல் உள்ளது.
சென்னையில் இது போல ஒரு உணவகம் வந்தால் நன்று....நியாயமான விலையில்
பொய்களுக்கு மட்டுமே ஒப்பனை தேவை ஐயா உங்களின் நிர்வாணமே எங்களுக்கு அழகு 🙏
Niruvanam
Nirvaagam
Thanks to MSF for the update. Good luck to the entrepreneur. God bless you all and waiting for next positive video from MSF. 👏👏👏👏👏👏👏👍🌹🙏🙋♂️
கட்டாயம் இந்த முறை இந்தியா வரும் போது உங்கள் உணவகம் வருவோம் ஐயா!😊
சென்ற வாரம் நாங்கள் அங்கு சென்று சாப்பிட்டோம் அருமையாக உள்ளது. நம் வீட்டில் சாப்பிட்ட உணர்வு.பாராட்டுகள்.மிக்க நன்றி.🙏
Trichy engu ullathu
பணத்தை மட்டும் நோக்கமாக கொண்டு கண்ட கண்ட உணவுகள் வந்துவிட்டது. இதற்கு மத்தியில் நீங்கள்🙏🙏🙏
சிறப்பான பார்வை..சிறப்பான பேச்சு.. வாழ்க வளமுடன்.. ஆரோக்கியம் பெருக நல்ல உணவு தேவை.. அதை இங்கு காணலாம்.. பசி ஆறலாம்..
நல்ல தரமான பதிவு. ஆழமான பண்பட்ட தன்னடக்க வார்த்தைகள் ஐயா.நன்றி
Super ஐயா உள்ளதை உள்ளபடி சொன்னதற்காக .
Arumaiyaana video. Awaiting more videos like this on siruthaaniya unavu bro. Nandri to you and ayya.
அற்புதமான உணவுகள்
நல்ல எண்ணம் அய்யாவுக்கு. வாழ்த்துக்கள் அய்யா
அண்ணா உங்களுடைய முயற்சி அனைத்து அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ❤️👍🙏
May God bless him abundantly. I bless this man with my whole heart.
வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻✨️
Thanks a lot MSF for this healthy restaurant series
Nandri ayya ellorum ithu Pola seithal ulagam uir perum
Valthugal Aiya....tq MSF
Arumaiyana padhivu msf 👌👌👌👌👌
Super msg keep up the good work. It is better your all videos focus on healthy food
உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍🙏🙏
வாழ்க வளமுடன்
அருமையான பதிவு
We went to that restaurant.... it's awesome
Amazing sir..👏👏Hats off to u👍🏻👍🏻
First comment First like First views super anna 🥰🥰🥰
Nice innovative ideas to bring back the traditional cooking , but that gentlemen has to realize, that using steel or any other metal ladle or spoons for cooking when using a clay pot are not advisable only wooden material should be used
வாழ்த்துக்கள்ஐயா
Admiring his clarity and care ❤❤❤
MSF fans like poduga
அருமை...!
👍👌👏👍
One of the best videos of MSF
அருமை ஐயா🙏🙏
Super Sir. Good bless you
இந்த உணவகம் முன்னர் ஒரு காணொளியில் உங்கள் ஊடகத்தில் கேட்டேன்
ஆமாம் 👍
Arumaiyana pathivu sako
Super 🙏🙏🙏
வாழ்த்துக்கள்.
அருமை ஐயா சென்னையில் ஆரம்பியுங்கள் 🙏
Everything is good, try to avoid comaparsion...u can boldly say this is my method of cooking... instead of comparing other hotels...
Super ayya.....
Super aiyya 👏👏👏👏👏👏👏
MSF❤
Welcome வணக்கம்
He is legend 🔥
அருமை ஐயா
மிக்க மகிழ்ச்சி
வரவேற்கிறோம் ஐயா 🙏
Electric ammikal house kitchen ku irukka ?
Thol ulagil nallaar oruvar ularel avar poruttu ellarukkum peyyumaam mazhai.
Super
Super ayya
Sir, you are showing what items they are cooking and their prices
Wondrfu sir
Gem hatsoff to the owner
Appa ne solrathellam carictu but, inga iruhthan kayya thookite sapadrare athaku enna artham
Excellent. Where is the hotel located?
👌👍
👍👏🤝🙏
Address please
Any branch in chennai
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
Parambariya unavu youngsters ai endha alavirkku kavargiradhu ? Ayya nalladhai tharugirar ana patthiya sappadhu Ena makkal irundhuvidakkoodadhu
Nan shoot neradiyaka parthan
Vanakkam sago
👍
Hii
Feel hungry now 😂
100
நல்லா இல்லை சுத்த 🗑
Arumai ayya
வாழ்க வளமுடன்