உலகத் தமிழர் மாநாடு - கம்போடியா" "தமிழர் தம் உலக வர்த்தக தொடர்புகள் - கோ.பலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு). ஐயா வணக்கம் அனைத்து மாநாட்டு அமைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பு, பங்குபெற்றவர்கள், பார்வையாளர்கள் இது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் உலகெங்கும் பகரி மூலமாக பகிர்ந்து தாய்த்தமிழ் உறவுகள் அனைவரையும் இணைக்கும் நல்ல தமிழ் உள்ளங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்
நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்கும்போது தமிழர் மேன்மை குறித்து அறிந்து மெய்சிலிர்க்கிறது, ஆனால் இந்த நாட்டில் நம் மேன்மை காலின்கீழ் மிதிக்கப்பட்டு நம் உரிமைகள் பறிக்கப்பட்டு அற்பமாக நடத்தப்படுகிறோமே இதை மாற்ற ஏதாவது செய்யுங்கள்.
உலக அறிஞர்களுக்கு தமிழனின் பெருமையை உணர்த்திய திரு கோ. பலச்சந்திரன் அய்யா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும்
மெய் சிலிர்க்கும் உரை
🌹வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்🌹
உலகத் தமிழர் மாநாடு - கம்போடியா"
"தமிழர் தம் உலக வர்த்தக தொடர்புகள் - கோ.பலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு).
ஐயா
வணக்கம்
அனைத்து மாநாட்டு அமைப்பாளர்கள் மற்றும்
பங்களிப்பு, பங்குபெற்றவர்கள், பார்வையாளர்கள் இது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் உலகெங்கும் பகரி மூலமாக பகிர்ந்து தாய்த்தமிழ் உறவுகள் அனைவரையும் இணைக்கும் நல்ல தமிழ் உள்ளங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்
அருமையான பகிர்வு
super
நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்கும்போது தமிழர் மேன்மை குறித்து அறிந்து மெய்சிலிர்க்கிறது, ஆனால் இந்த நாட்டில் நம் மேன்மை காலின்கீழ் மிதிக்கப்பட்டு நம் உரிமைகள் பறிக்கப்பட்டு அற்பமாக நடத்தப்படுகிறோமே இதை மாற்ற ஏதாவது செய்யுங்கள்.
Arumai
Soooopeeer
Vazhga tamil