கடல்வழி பட்டுப்பாதை - மலர்விழி பாஸ்கரன் உரை | உலகத் தமிழர் மாநாடு - 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 6 ปีที่แล้ว +14

    சிந்தனையைத் தூண்டும் உரை. இத்தகைய ஆய்வுகள் முறையாக முழுமையாக வேண்டும். உலகத் தமிழர்களாக விரவிய வாழ்வையுடைய தமிழர்கள் ஆய்வு நோக்குடன் செயற்படல் வரவேற்புக்குரியது. முன்னெடுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!! - பல்கலைக் கழத்தில் தமிழ் இருக்கை இடம்பெறவும் தனிநாயகம் அடிகளார் முன்வைத்த ஆய்வுத் தமிழ் தொடரவும் வாழ்த்துகள்!

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +2

    இந்த வாரம் ஆதிச்ச நல்லூரில் நீங்கள் கூறும் தங்கப்பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அருமை உங்கள் வாய்மைப் பேச்சு.

  • @SathivelKandhanSamy
    @SathivelKandhanSamy 6 ปีที่แล้ว +11

    நல்லறிஞர் பெரியோர்களை குன்றிலிட்ட விளக்காய் அறிமுகப்படுத்திய கம்போடிய உலகத் தமிழ் மாநாடு. அதில் அவர்கள் வாயாலே ஆய்வை உரைக்கச் செய்தது எல்லாம் சர்கரை பந்தலிலே தேன்மாரி பொழிந்தது பொலிருக்கிறது அனைவருக்கும் நன்றி.

  • @kd7569
    @kd7569 6 ปีที่แล้ว +10

    கருமை நிறம் என் தாய் தமிழச்சிகளின் மீது இருக்கும் போது தான் பேரழகு...என் அக்கா தங்கச்சிகள் கையெடுத்து கும்பிடும் அழகு....

  • @vethasiva3785
    @vethasiva3785 6 ปีที่แล้ว +2

    நன்றி🌹வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்🌹அம்மா

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 11 หลายเดือนก่อน

    அழகி

  • @rameshbabu2656
    @rameshbabu2656 6 ปีที่แล้ว +5

    அப்பா என்ன ஒரு ஆராய்ச்சி இதன்மூலம் என் தன்நம்பிக்கை அதிகரிக்கிறது

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 3 ปีที่แล้ว

    சகோதரி அருமை அருமை அருமை ப்ராமிக்கவைக்கும் ஆராய்ச்சி. தமிழர்களின் பெருமை பேச பேச, அதை கேட்க கேட்க கர்வம் கொள்ள துடிக்குது வாழ்க தமிழ் வளர்க உமது ஆராய்ச்சி. ஒரே ஒரு திருத்தம் பேச்சின் இடையில் உங்களுக்கு தும்மல் வந்தப்பொழுது நீங்கள் sorry என்றீர்கள், அதையும் நீங்கள் தமிழிலே சொல்லியிருக்கலாமே? இது என்னுடைய பணிவான விருப்பம்.

  • @rajouc3737
    @rajouc3737 6 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா செட்களில் வாழ்துக்கள்

  • @Tamilan-tm9zj
    @Tamilan-tm9zj 6 ปีที่แล้ว +4

    மிகத்தெளிவாக விவரிக்கிறீர்கள்.

  • @sairama3334
    @sairama3334 6 ปีที่แล้ว +5

    அருமை மலர்... முதல் முறையாக உங்கள் பேச்சைக் கேட்கிறேன்.. குறைந்த நேரத்தில் எத்தனை தகவல்களைத் தொகுத்துக் கொடுத்து உள்ளீர்கள்? மிக முக்கியமான தகவல்கள்... உங்கள் PDF படிக்க காத்திருக்கிறேன்.. வாழ்த்துகள் கண்ணா.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @sbgsaravanan2438
    @sbgsaravanan2438 6 ปีที่แล้ว +5

    அருமை அருமை

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว

    எங்கள் கல்லூரி முதல்வர் உலகத்தமிழ்மாநாட்டில் உரையாற்றியவர் என்பதைப் பெருமிதத்துடன் தெரிவிக்கிறேன்.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 6 ปีที่แล้ว +5

    vannakkam akka.from.mumbai.

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +4

    arumai arumai

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 6 ปีที่แล้ว +3

    அருமை

  • @vivekanandhan7372
    @vivekanandhan7372 6 ปีที่แล้ว +3

    Arumai arumai

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว

    கடல்வழிப்பாதையை பயன்படுத்தியோர் காயல்பட்டினத் தமிழர்கள்.அவர்கள் அரேபியாவுக்கு வணிகம் செய்யச் சென்றதாக நாம் செவி வழியாக அறிந்தோம்.

  • @gopalakrishnant3732
    @gopalakrishnant3732 6 ปีที่แล้ว +4

    அருமை