ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மனைவியை மாற்றி உல்லாசம் சென்னையில் பேரதிர்ச்சி : Crime Selvaraj Detailed Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • #Newsglitz
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 548

  • @kalimuthu8649
    @kalimuthu8649 ปีที่แล้ว +42

    இது அதிகமாகும் என்பது தான் நடைமுறை...நம்மால் விவாதம் மட்டும் தான் செய்ய முடியும்

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว +1

      மனைவியை பகிர்ந்தல் னா என்ன?

    • @Ashwin-1334
      @Ashwin-1334 9 หลายเดือนก่อน +1

      ​@@PRASAD_POLITICSmalam unbatharku samam

    • @polymathx_
      @polymathx_ 9 หลายเดือนก่อน

      @@Ashwin-1334 really? you are that insecure? are you gay?

    • @davitajith517
      @davitajith517 8 หลายเดือนก่อน

      ​@@PRASAD_POLITICS husband and wife snthu innoru husband and wife kuda mathi mathi sex vachi karathu.......Ivan wife Avan kudaium Avan wife Ivan kudaium sex vachikarathu

  • @dhilipan31
    @dhilipan31 11 หลายเดือนก่อน +34

    இதை கேட்கவே அருவருப்பாக உள்ளது... இதை செய்பவர்களை என்னவென்று சொல்ல 😢

  • @Ilayaraja19833
    @Ilayaraja19833 ปีที่แล้ว +11

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @hasansait9621
    @hasansait9621 ปีที่แล้ว +51

    15 வருஷத்துக்கு முன்னாடியே கோயம்புத்தூர்ல நடக்கறதா நான் கேள்விப்பட்டுள்ளேன்.

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION ปีที่แล้ว

      Namba siruvani nadhikara civilization ah idha introduce pannuchu... Kovai dhan geth ae

    • @rudeboy5768
      @rudeboy5768 ปีที่แล้ว +3

      I knew, it's happened near BJP head office 😆

    • @gopalmani6759
      @gopalmani6759 ปีที่แล้ว +4

      yes. நானும் கேள்விப்பட்டிருக்கேன். கோவை காந்திபுரத்தில் R V ஹோட்டல்ல இப்படி நடந்ததாக கேள்விபட்டிருக்கேன். But 90களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +14

    இது மாதிரி நடப்பதாக 1990s லயே வந்தது .now bakery dealing via mobile apps 😂😂😂

  • @sushsush5020
    @sushsush5020 ปีที่แล้ว +65

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே ஐயா. இங்கு எல்லோருக்கும் தப்பு பண்ணணும்னு ஆசை, அப்படியே தப்பு பண்ணாலும் மாட்டிகக்கூடாதுனு அது விட ஆசை. இந்த மாதிரி இருப்பவர்கள் நாறி நாசமா போகட்டும், நாளை அவர்களது பிள்ளைகளுக்கு என்ன சொல்லி கொடுக்க போகிறார்கள், அவர்கள் அவர்களிடம் இருந்து எதை கற்றுக்கொள்ள போகிறார்கள் என்று கொஞ்சமாவது யோசித்தால் நல்லது. மது கலாச்சாரத்தால் முதலில் இளைஞர்கள், சிறுவர்கள், அப்புறம் பெண்கள், கடைசியில் குடும்பத்தையும் கூறு போடுகிறார்கள். நம்மை சார்ந்தவர்கள் இதில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவே வேண்டுகிறேன் 😰😰😰😰😱😱😱😱😱😱

    • @kstv6708
      @kstv6708 ปีที่แล้ว +2

      ஐயா இதல்லாம் இப்போ கேட்ட வார்த்தைகள் தமிழா தமிழா நிகழ்ச்சிலையே இதை ஒருவர் ஆதரித்து பேசினார்

    • @user-pb8gp8cs6f
      @user-pb8gp8cs6f ปีที่แล้ว +2

      சிறந்த பதிவு வாழ்த்துக்கள் ஐயா/அம்மா/சகோ 🙏🙏🙏

    • @raghunathankrishnamurthy1975
      @raghunathankrishnamurthy1975 ปีที่แล้ว +1

      It's there will and wish are we hurt anywhere.where there is a will there is a way. We are not suppose to interfere.

    • @raghunathankrishnamurthy1975
      @raghunathankrishnamurthy1975 ปีที่แล้ว +1

      If anybody thinks about it we are notgoing to change we cannot. We cannot change our own peoples mind. Can we change them.

  • @Localcricketer6816
    @Localcricketer6816 ปีที่แล้ว +9

    இன்றும் இதெல்லாம் நடந்துகொண்டு தான் இருக்கிறது Telegram இல் நிறைய குரூப் இருக்கிறது. தடுத்தாலும் முலைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் 🤦🏻‍♂️🤷‍♂️

  • @mani6678
    @mani6678 10 หลายเดือนก่อน +5

    இதெல்லாம் ஐம்பது வருடத்திற்கு முந்தைய கதைதானே.... இப்போது தெரிவித்துக்கொண்டிருக்கிறீர்கள்.....

  • @thangaraj1513
    @thangaraj1513 ปีที่แล้ว +23

    அனுபவிங்க டா !

  • @sctexcellentcreation63
    @sctexcellentcreation63 ปีที่แล้ว +16

    ரமணிசந்திரன் நாவலில் படித்திருக்கிறேன். நடைமுறையில் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்.எங்கு செல்கிறது நம் சமுகம்

    • @OppoA-vc9mn
      @OppoA-vc9mn ปีที่แล้ว

      ivarum antha kathayai padithu vitu kathai solgiraar.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 ปีที่แล้ว +28

    இது இன்று நேற்றல்ல பலகாலம் நடைபெற்று வருவதாக நடிகை லட்சுமி சொல்லி இருக்கிறார். அவரது 3 வது திருமணம் பற்றி நிருபர்கள் கேள்வி கேட்ட போது 1987- ல் இந்த விஷயத்தை உடைத்தார்.

    • @commenman3926
      @commenman3926 ปีที่แล้ว +1

      இதை 2005 ல் இதை பற்றிய ஒரு ஆர்டிகள் படித்தேன்.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว

      மனைவியை பகிர்ந்தல் னா என்ன?

  • @srinivasanbalaraman3496
    @srinivasanbalaraman3496 ปีที่แล้ว +6

    True. I heard this news long time back

  • @gunasekaran5759
    @gunasekaran5759 ปีที่แล้ว +51

    அப்புறம் எப்படி குடும்பம் குடும்பமா இருக்கும்.கிராமத்தில் உழைத்து வாழும் விவசாயி தன்மானம் உள்ளவர்கள். அவர்கள் இந்த மாதிரி அசிங்கம் ஏற்கமாட்டார்கள்.

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION ปีที่แล้ว +3

      Ninga ninaichalum kidaikadhu ena 1 time 20k...

    • @nsebse1065
      @nsebse1065 ปีที่แล้ว +1

      @@CLOWNMEDIACORPORATION 😂😂😂😂

    • @vivthehuman7909
      @vivthehuman7909 10 หลายเดือนก่อน +2

      ஒரு ஆழாக்கு கடலை கொடுத்து வேலை முடித்து, இருட்டில் எதுவும் நடக்காத மாதிரி வந்த படுப்பதும் சகஜம்தானே முன்பே. இது நவீனமுறை. எப்படி செய்தாலும் ஒன்றுதான்.

    • @user-tl7ku8bk6t
      @user-tl7ku8bk6t 9 หลายเดือนก่อน

      ஏன்டா விவசாயிக்கு மட்டும்தான் மானம் மரியாதை இருக்கா..மத்தவங்களுக்கு இல்லயா

    • @seatkdi2393
      @seatkdi2393 2 หลายเดือนก่อน

      அப்படி சொல்லிற முடியாது...

  • @AP-bn1cg
    @AP-bn1cg ปีที่แล้ว +250

    அண்ணா அறிவாளயத்தில் தினமும் இது நடக்கிறது. நடத்துபவர் அண்ணாநகர் கார்த்தி 🖤❤️

    • @shivu7777
      @shivu7777 ปีที่แล้ว +5

      😂😂😂

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว +6

      திரொளபதி யாரு?

    • @sarathi1982
      @sarathi1982 ปีที่แล้ว +1

      😅😅😅

    • @user-iv7bn7hq5h
      @user-iv7bn7hq5h ปีที่แล้ว +25

      கமலாலயத்திலும்.

    • @rudeboy5768
      @rudeboy5768 ปีที่แล้ว

      Un pondatiya pottu than ookuraanga 😂😂😂

  • @balajiks0331
    @balajiks0331 ปีที่แล้ว +10

    I heard this happening even in the late 1990s in Neyveli....

  • @omkumarav6936
    @omkumarav6936 ปีที่แล้ว +62

    அதிக பணம் உள்ளவர்கள் இது போல செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...... குறைந்தது பத்து வருடங்களுக்கு முன் இப்படி மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.......
    ஆனால் எங்கோ யாரோ தெரியவில்லை...... ஆனால் பணம் படைத்தவர்கள் என்பது மட்டும் உண்மை...

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +124

    கேட்கும் போது அறுவெப்பாக உள்ளது

    • @PVAR1983
      @PVAR1983 ปีที่แล้ว +6

      Dai..nee enna gay yaaa😢😢😢

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 ปีที่แล้ว +10

      Yes. Bakery dealing😂😂😂

    • @thiyagurajan1002
      @thiyagurajan1002 ปีที่แล้ว +1

      ​@@PVAR1983 😮😮😮😮😊😊😊😊😢

    • @PVAR1983
      @PVAR1983 ปีที่แล้ว +1

      @@subramanianchenniappan4059 Unga akka bakery dealing with HIV Raja..

    • @PVAR1983
      @PVAR1983 ปีที่แล้ว

      Then you are a Gaay boy..You like boyys for seex..You are a gaay.

  • @vpkann5127
    @vpkann5127 ปีที่แล้ว +13

    30 years before it was a Airforce/Navy officer's party trend

  • @nageshmahadevan
    @nageshmahadevan ปีที่แล้ว +16

    இது 50 வருடங்களுக்கு முன்பாகவே, ஒரு பிரபலமான club உறுப்பினர்கள் செய்த காரியம்தான். புதிதல்ல. பணக்காரர்கள் செய்வது.

    • @milamilan8
      @milamilan8 ปีที่แล้ว

      club name

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว

      மனைவியை பகிர்ந்தல் னா என்ன?

  • @ManiVaas
    @ManiVaas ปีที่แล้ว +7

    பணம் அதிகம் இருக்கும்போது இப்படி சுகம் தேடும் மனம், பணம் சேர்ந்து விட்டால் போதை மட்டும் தான் உடல் தேடும் 😂😂

    • @polymathx_
      @polymathx_ 9 หลายเดือนก่อน

      human nature dude, F your morality

  • @kosopet
    @kosopet ปีที่แล้ว +18

    This happened in clubs in Madras in the 70s. 80s ..and merchant navy .

  • @sakusads3819
    @sakusads3819 ปีที่แล้ว +10

    This has been going on chennai and coimbatore more than 10yrs ago

  • @sanjayyt9677
    @sanjayyt9677 ปีที่แล้ว +15

    Kerala has becaming ghost own country

  • @knightbird_88
    @knightbird_88 ปีที่แล้ว +23

    அய்யா காரும் இல்லை, மனைவியும் இல்லை என்னய்யா பண்ணுறது😊😊😊

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +2

      😋😋😋😋😋😋

    • @Bala_Gurubhai
      @Bala_Gurubhai ปีที่แล้ว +11

      தன் கையே தனக்கு உதவி ப்ரோ..... 😅

    • @knightbird_88
      @knightbird_88 ปีที่แล้ว +2

      @@Bala_Gurubhai ரேகை அழிஞ்சிருச்சி bro 😉😉😉😉😉

    • @Bala_Gurubhai
      @Bala_Gurubhai ปีที่แล้ว +1

      @@knightbird_88 😁😂😂

    • @imyourentertainer7684
      @imyourentertainer7684 ปีที่แล้ว +2

      ​@@knightbird_88 Regai alinja paraala... Thogai alinja apparom summa ukkara vendiyadhu dhaan..

  • @leanboy3810
    @leanboy3810 ปีที่แล้ว +61

    The reason for these increasing crimes is because of sex and love starvation of current generation youngsters bcos easily ellarukum marriage nadakkala the process of getting married is becoming more difficult. So these crimes will increase

    • @SuperiorCake386
      @SuperiorCake386 ปีที่แล้ว +2

      Kid these are not Crime

    • @desertrose4642
      @desertrose4642 ปีที่แล้ว +2

      This is an old age practice

    • @leanboy3810
      @leanboy3810 ปีที่แล้ว +2

      Yeah I agree these are not crime but 90% it leads to non- consensual sex which is CRIME

    • @revathyshankar8
      @revathyshankar8 ปีที่แล้ว +1

      Drugs

    • @kdineashkumar
      @kdineashkumar ปีที่แล้ว +3

      @@desertrose4642 why follow an uncivilised practice? Not all old age practices need to be followed

  • @nsebse1065
    @nsebse1065 ปีที่แล้ว +2

    இது ரொம்ப முக்கியம்....

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 ปีที่แล้ว +12

    1980வருடத்தில் குமுதம் அல்லதுஆனந்த விகடனில்பூமராங் என்ற தலைப்பில்வெளியான கதை படித்த ஞாபகம்கதாசிரியர்'மதுராஜேந்திரன்

    • @latavijay17
      @latavijay17 9 หลายเดือนก่อน

      80-களிலேயே, எழுத்தாளர் சுஜாதா, wife swop பற்றி ஒரு நாவலில் எழுதி இருக்கிறார்....படித்து உள்ளேன்.... நாவல் பெயர் ஞாபகம் இல்லை...

  • @kstv6708
    @kstv6708 ปีที่แล้ว +11

    ஐயா இதல்லாம் இப்போ கேட்ட வார்த்தைகள் தமிழா தமிழா நிகழ்ச்சிலையே இதை ஒருவர் ஆதரித்து பேசினார்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +16

    Bakery dealing . சதை வியாபாரம். இதை ஆங்கிலத்தில் swinging என கூறுகின்றனர் . அமெரிக்காவுல /other countries ல legal . 😢😢

    • @youtubefreesubs3317
      @youtubefreesubs3317 ปีที่แล้ว

      india la en legal aakuna, judge pondati or police karan pondati vera oruthan kuda easy ah affair vechipanganu :D :D :D, men cant control women if this comes out. if that judge or police is not satisfying their wives , a stud like me will easily satisfy them. all they ask is 20 mins sex, adhu kuduka mudiyathu nammba makkalala. illatha rules poduvanunga.
      ponugaluku sex kuduka mudilana then men should not masturbate at all.

  • @saraswathi5101
    @saraswathi5101 ปีที่แล้ว +3

    விலா வரியாக இது போன்ற கட்டுரைகளை வெளியி ட்டால் சாக்கடை அறியாத நல்ல வர் கூட நாசமாகி போவர்

  • @feelthegod2306
    @feelthegod2306 ปีที่แล้ว +4

    செம ஜாலியா இருக்குமே 😮

  • @VIT151
    @VIT151 9 หลายเดือนก่อน +1

    Wow super ithuvum trend than so try panlam

  • @bhaskarrao4089
    @bhaskarrao4089 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி ஒரு விடயத்தை பழய கமல் படத்தில் பார்ததுண்டு அப்படியென்றால் இது ரொம்ப நாட்களாக நடக்கிறது

  • @sevaladi
    @sevaladi ปีที่แล้ว +8

    20 வறுழ்சதுக்கு முன்னால் கவிஞர் கண்ணதாசன் எழுதிய விளக்கு மட்டுமா சிகப்பு என்ற புத்தகத்தில் மும்பையில் மலபார் ஹில்ஸ் கீ change நடப்பது பற்றி எழுதியிருக்கஇரர்

  • @30111harry
    @30111harry ปีที่แล้ว +4

    15years before eh ithu delhi and bangalore la nadanthutu iruku.....

  • @manoharanb8493
    @manoharanb8493 ปีที่แล้ว +93

    நமது நாட்டின் அடிப்படையான கலாச்சார பண்பாட்டு மதிப்பீடுகளை நாசமாக்கும் இது போன்ற செயல்களை தடுக்க சமுகம், குடும்பம், பள்ளிகள், தன்னார்வலர்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION ปีที่แล้ว +2

      Andha nalla samugam dhan idha PANNUDHU...vanta pola unarchi migundha porali

    • @youtubefreesubs3317
      @youtubefreesubs3317 ปีที่แล้ว

      poolu sootha muditu po pidikalana, niye evlo aunty ya kaama veriyoda paathrupa. edho nallavan maari comment podrathu.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว +1

      மனைவியை பகிர்ந்தல் னா என்ன?

    • @youtubefreesubs3317
      @youtubefreesubs3317 ปีที่แล้ว

      @@PRASAD_POLITICS un pondatiya naa oaka en pondatiya ni oaka.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว +1

      @@youtubefreesubs3317 😐 nalla illa thambi nee pesurathu.

  • @ezhilarasinanda5750
    @ezhilarasinanda5750 10 หลายเดือนก่อน +13

    What do you expect in this country? Our supreme Court says the illicit affair of a married woman is not a crime but the other way around is not true.

  • @shancsk28
    @shancsk28 ปีที่แล้ว +30

    Every 70s, 80s, 90s, 2k, 2k1s, 2k2s
    Generation, always some kind of filthy people are there. They are exceptions.
    Still some good peoples are out there.

  • @ramkumars9518
    @ramkumars9518 ปีที่แล้ว +7

    Why government is not make law against this????

    • @ManiVaas
      @ManiVaas ปีที่แล้ว +2

      Because most who does these are law makers😂

  • @Keerthi-prasad
    @Keerthi-prasad 10 หลายเดือนก่อน +9

    Moral of story : getting marriage is becoming costly and sex is becoming cheap …

  • @rajab3963
    @rajab3963 ปีที่แล้ว +6

    Kerala la ithu adhigama iruku.. silent ah spread aguthu

  • @gokulkarthik2967
    @gokulkarthik2967 ปีที่แล้ว +2

    @6:50 இந்த மாதிரி விஷயங்கள் பண்றது பிரச்சினையா? Open ஆ பண்றது பிரச்சினையா?

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 ปีที่แล้ว +31

    நம்ம கலாசாரத்தை சீராழிக்கும் இந்த கேவலமான நாசக்காரி கும்பலை பொது வெளியில் விட்டு மக்களை தண்டனை கொடுக்க சொல்லவேண்டும்

    • @rudeboy5768
      @rudeboy5768 ปีที่แล้ว

      Elaam vadaku ulla kalacharam thaan... Vadakan thevdiyas Inga vanthu Nammalyum avanunga maari maathuraanga

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว +2

      இது பழைய கேடுகெட்ட கலாச்சாரம் சார். புராணங்களை படித்தவர்களுக்கு தெரியும். மறுபடியும் கிளப்பிய பூதம் மாதிரி இந்த லீலைகள் திரும்ப முளைத்து இருக்கிறது.

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +13

    மதுவுக்கு அடிமையானவர்களால் உடலுறவு கொள்ளமுடியாதபோது அந்த பெண் என்ன செய்வாள்

    • @user-ri1vn4gy4o
      @user-ri1vn4gy4o 4 หลายเดือนก่อน

      கேரட் 🥕 இருக்குல்ல

    • @seatkdi2393
      @seatkdi2393 2 หลายเดือนก่อน

      அது விதி விலக்கு,ஆனா வெரைட்டிக்காக தொடர்ச்சியா பண்ண ஆரம்பித்தால் என்றாவது ஒருநாள் சிக்கலில் கொண்டு போய் விடாதா...

    • @seatkdi2393
      @seatkdi2393 2 หลายเดือนก่อน

      அது வேற,வெரைட்டிக்கு செய்றது வேற,அப்படி குடிச்சு கையாளாகாதவனா புருஷன் மாறிட்டான்னு அந்த பொண்ணை குறை சொல்ல முடியாது

  • @shivapalani3536
    @shivapalani3536 9 หลายเดือนก่อน +2

    2005 my teacher said this matter

  • @Karthikjpt
    @Karthikjpt ปีที่แล้ว +76

    In 2010, i was studying 11th. My economic male teacher told in classroom that there's car key based wife changing happens in international. He was tried to make sexual education awareness but he outlined the key change news and ended it. Because he told we can't provide sexual education to rural school since high chance of parents will attack teachers. Government school.

    • @malarjmmalar2820
      @malarjmmalar2820 ปีที่แล้ว +6

      Teachers cant explain these .U need a medical professionals

    • @aan2960
      @aan2960 ปีที่แล้ว +4

      அடையார் பிரீமேசன் லாட்ஜில் இணைந்தால் 1600இலிருந்து இதுதான் நடைமுறை

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว +2

      @@malarjmmalar2820 what???? 😂

    • @Karthikjpt
      @Karthikjpt ปีที่แล้ว +1

      @@malarjmmalar2820 why teenager need go to medical practitioner for sexual education 😅 I think that teacher tried to break myth, holy sex and Indian family system.

    • @bhagyalakshmi2545
      @bhagyalakshmi2545 9 หลายเดือนก่อน

      I guess she meant therapist!! Or psychiatrist who have a template to teach 16 years old

  • @sandradeepa5917
    @sandradeepa5917 10 หลายเดือนก่อน +4

    I have heard this from a friend of mine very long back. It happens in anna nagar nu sonnanga. But i ne er believed but many people knew about it.

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      Already irukku. My mom worked in IT field as team leader before. Ava solli irukkaal.

  • @Raviran100
    @Raviran100 ปีที่แล้ว +5

    Ithelam nearly 1985 laye india ku introduce aachu...😂 ..we must preserve our culture..

  • @jothiraani
    @jothiraani ปีที่แล้ว +14

    புதிய விசியம் இல்ல. பலகாலமாக நடந்து வருகிறது. 😢

  • @kannanmsd6568
    @kannanmsd6568 ปีที่แล้ว +4

    Ithu advertisement maari pandringa.... Engayo nadakratha velicham pottu kaati ipdi oru visyam iruku pa try pannunganu..... Ungalukku interesting ahh topic kedacha pothum atha pottu pottu velada vendiyathu

  • @grubaran
    @grubaran ปีที่แล้ว +9

    Bakasuran movie was true I guess 😮

  • @joyfca2
    @joyfca2 ปีที่แล้ว +3

    I have heard this news during 2000, its happening in ECR Road bungalow i have heard.

  • @Herukamahesh
    @Herukamahesh 9 หลายเดือนก่อน +1

    What was the complaint of the girl??

  • @thiru240
    @thiru240 ปีที่แล้ว +16

    Peru than higher class ana panrathu ellam yentha class la sekkurathune theriyala

  • @Poornikarthick143
    @Poornikarthick143 ปีที่แล้ว +17

    Not only rich people are involved..well educated and professional persons also involved..I heard it in Coimbatore...it was shocking to me..Very worst

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 ปีที่แล้ว

      Yes 💯

    • @dineshkumar-md6ew
      @dineshkumar-md6ew ปีที่แล้ว

      Is it

    • @davitajith517
      @davitajith517 8 หลายเดือนก่อน +1

      Yes bro ur correct it's my choice it's my body nu solitu nalla educated ah irrukavanga pannrathu foreigner culture copy adikkuranga............ivangalam foreigner poi ippadi irrutha paravala nama tamil nadu ah asingam pannranga

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      Poorni, idhu normal aa nadanthuttu irukku... Not only in companies..

    • @seatkdi2393
      @seatkdi2393 2 หลายเดือนก่อน

      ​@@chinchilla4நார்மலான்னா புரியல

  • @mohithp3481
    @mohithp3481 9 หลายเดือนก่อน +1

    Super game

  • @sasiway7187
    @sasiway7187 ปีที่แล้ว +15

    கலவி பின் காதல் வரும் எச்சரிக்கை.

    • @Ranjith2K00
      @Ranjith2K00 ปีที่แล้ว +1

      புரியல

    • @seatkdi2393
      @seatkdi2393 2 หลายเดือนก่อน

      ​@@Ranjith2K00பொண்டாட்டி அவன்கூடவே போயிறுவாங்குறாப்ள

  • @mehalapathma5971
    @mehalapathma5971 ปีที่แล้ว +3

    yes. heard about this

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 ปีที่แล้ว

      Hi mam looking beautifull🌸🥰

    • @vijay.msamuel5048
      @vijay.msamuel5048 11 หลายเดือนก่อน

      I too heard, non violence illa ma eruntha nallathu. But whatever this cannot be stopped.

    • @GTAVICECITY-mq1lv
      @GTAVICECITY-mq1lv 10 หลายเดือนก่อน

      ​@@tamilcitizen2755😂deiiii key exchange plana😂😂 .

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      Mehalavoda car key ku aasai paduriyaa? 😂😂😂 Aanaa semma azhaghaa thaan irukkaangha pa ​@@tamilcitizen2755

    • @seatkdi2393
      @seatkdi2393 2 หลายเดือนก่อน

      அப்ப இருந்தே இது நடக்குதா மேடம்?

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 ปีที่แล้ว +31

    Kerela students in TN colleges and hostels with lot of drugs and other addictions.
    Remembering this key culture in a movie in military society....what ever this is very alarming to hear....where is our culture marching towards 😢

  • @boomerdesigner4371
    @boomerdesigner4371 ปีที่แล้ว +6

    Vengirumm 💔

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 ปีที่แล้ว +3

    Cosmopolitan club previously conducted in Chennai some years ago.

  • @grs1074
    @grs1074 ปีที่แล้ว +18

    ஆங்கர் ரெம்ப தெளிவா ஆர்வத்தோடு கேட்கிறார்

    • @shivu7777
      @shivu7777 ปีที่แล้ว

      Neenga edhuku apram vandhinga😂

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      ​@@shivu7777antha anchor aadaa neeyi

    • @shivu7777
      @shivu7777 ปีที่แล้ว

      @@rebel6042 Yenda andha Couple Exchange gumbalaa neeyi

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      @@shivu7777 couple ee illa
      Enga exchange seyya 🙄

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      @@shivu7777 murattu single

  • @saraswathyselvam1097
    @saraswathyselvam1097 10 หลายเดือนก่อน +4

    I've heard this happened in chennai 28 years back

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      Idhellaam ellaa idathulayum undu ma. Sex oru bhodhai aachae..m

    • @seatkdi2393
      @seatkdi2393 2 หลายเดือนก่อน

      சென்னைல மட்டுமா,ஏன் கிராமங்கள்ல இல்லையா

  • @thiyagarajan2669
    @thiyagarajan2669 ปีที่แล้ว

    Super megess sir makkallukku

  • @GURUKHAN_OG
    @GURUKHAN_OG 7 หลายเดือนก่อน +1

    It's common. It happened even in previous generations. Now people are talking about it in Social media.

  • @Tamilwintube
    @Tamilwintube 11 หลายเดือนก่อน

    Great

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +6

    இதைவிட சிறப்பாக கல்கத்தாவில் நடைபெறுகிறது. அரசே அனுமதிக்கிறது. அவர்கள் சந்தோசத்தை ஏன் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு கிடைக்கவில்லை அல்லது வசதி இல்லை. யாரையும் வற்புறுத்தியோ கொடுமைப்படுத்தினால் குற்றம். தேவைக்கு பயன்படுத்தி பின்பு வேண்டாம் என்றால் குற்றம் கூறுகினாறனர்

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 ปีที่แล้ว +5

    What is the difference between human and animal. It is all a formula for decay in family relationship. There is a loophole in law and order. It is not a subject matter to discuss in you tube. Instead complain to police dept and file FIR.

  • @shankar7204
    @shankar7204 ปีที่แล้ว +2

    Good awareness video 💯

  • @user-nt4tx4ul4k
    @user-nt4tx4ul4k ปีที่แล้ว +8

    ப்ரைஸ் தி லார்ட்
    இவர்களுக்கும் ஐயோ இவர்களின் 😢 சந்ததியினருக்கும்
    ஐயோ
    தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கலாச்சாரம் பண்பாடு இருக்கிறது
    கண்டிப்பாக தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று

  • @shockwave9766
    @shockwave9766 ปีที่แล้ว +65

    Wife swapping will not happen if women were not consenting to it. This is a dangerous game. Even in US some couples parted ways because either one or the other ended up bonding with the other couple's husband or wife. Sex has the power to bond you with another a man or a woman. Not only is this dangerous but completely against God as well.

  • @suganbharathi4908
    @suganbharathi4908 ปีที่แล้ว +13

    So disgusting to hear the bitter truth. 😠😠😠 Culture 🤑🤑🤑

    • @chellakanir2806
      @chellakanir2806 ปีที่แล้ว +2

      Evarkal eppady avarkalin pillaikal. Orkku therinthal avarkalai n mariyathi mathippu

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 9 หลายเดือนก่อน

      Ithu culture illa extreme gaaji

  • @yesuraja1624
    @yesuraja1624 หลายเดือนก่อน

    இந்த மாதிரி விசியத்த என் தலைவன் ராஜா சின்ன ரோஜா படத்துல செல்லிட்டாப்பல. திருந்துங்கடா

  • @johnsathish9567
    @johnsathish9567 หลายเดือนก่อน +2

    Should not fall into such situations.
    Focus on God, prayers, doing good deed to orphan children, etc that brings happiness.
    Any bad that we cause to society will 1st harm our own family. Dont poke your own eyes.
    What we do here is temperory happiness, it might bring life time hurts and pain to see society.

  • @sundaramthathuvaswamy6320
    @sundaramthathuvaswamy6320 ปีที่แล้ว +2

    This was prevailant in the sixteis in a famous club

  • @rajak6751
    @rajak6751 ปีที่แล้ว +3

    It's happening since 2005 in India

  • @miltonkennedy9688
    @miltonkennedy9688 ปีที่แล้ว +5

    Dr shalini will support this

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว +1

      Vijayalakshmi, Kayalvizhi, Kedu Kettavan Seeman .. Romba Kattavan swap ..❤❤❤

    • @twilight0057
      @twilight0057 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @nsebse1065
    @nsebse1065 ปีที่แล้ว +9

    இவர் விளக்கமாக சொல்வதைப்பார்த்தால் எச்சரிக்கை போலல்லாமல்....

  • @arcotkid2767
    @arcotkid2767 10 หลายเดือนก่อน +1

    இதையே காதல் என்ற பெயரில் செய்கிறார்கள்

  • @janarthanamgothandapani7519
    @janarthanamgothandapani7519 9 หลายเดือนก่อน

    THÙUÙUU

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 ปีที่แล้ว +4

    அனுபவம் பேசும் போது

  • @sundarlingam1437
    @sundarlingam1437 ปีที่แล้ว +12

    I ❤ India

  • @arulpeter3762
    @arulpeter3762 ปีที่แล้ว +2

    Summa Katha vidatheenga ayya naanum eathanaiyo thadava padichuiteyn yellam frodu poviyala 😊

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 ปีที่แล้ว +12

    கரைம் அவர்களே, Prostitutionல என்னய்யா Highclass Lowclass, Prostitutionனாலே Lowclassதான். என்ன கீழ்தனமான சிந்தனை...

    • @ManiVaas
      @ManiVaas ปีที่แล้ว +1

      😅 உண்மை தான் நண்பா

  • @utubeboss4532
    @utubeboss4532 ปีที่แล้ว +11

    Hey thooku raasa hey amuku raani 🤣

  • @Vijay-
    @Vijay- ปีที่แล้ว +52

    This is called pot luck and was secretly taking place 20-30 years back itself in Coimbatore. Many affluent and elite people were part of it and all these happened in multiple elite clubs in racecourse. Perhaps 20% of Factory/mill owners, stock brokers, educational institute owners, hospital owners, doctors and movie industry based people were involved in this. Most of them are VIPs now in society is the bitter fact.

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION ปีที่แล้ว +3

      Then why can't you make a cover of it and name elite scandal

    • @Vijay-
      @Vijay- ปีที่แล้ว +1

      @@CLOWNMEDIACORPORATION is it possible to get the proofs when these happened decades back when a defamation case is filed now by naming them? 😂

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION ปีที่แล้ว

      @@Vijay- it's just a topic...we can make fun of it... Even I just here to make a fun...sounds interesting in this topic...we see affluent class people as educated and disciplined but they are very modesty and cuckolds

    • @aan2960
      @aan2960 ปีที่แล้ว +3

      அடையார் பிரீமேசன் லாட்ஜில் இணைந்தால் 1600இலிருந்து இதுதான் நடைமுறை.
      Kovai Masonic hospital group

    • @isaiarasan7856
      @isaiarasan7856 ปีที่แล้ว

      ​@@aan2960 இப்டி ஒரு லாட்ஜ் இருக்கா அடையாறுல

  • @Motherofdragon16
    @Motherofdragon16 ปีที่แล้ว +2

    Ithu korean series story la

  • @ArunbabuDhamodaran
    @ArunbabuDhamodaran ปีที่แล้ว

    Documented in the Movie "Eyes Wide Shut" By Kubrick!

  • @vignesane2293
    @vignesane2293 ปีที่แล้ว +1

    Thanks for your information 😂😂😂

  • @prabunkl6754
    @prabunkl6754 ปีที่แล้ว +3

    Yellam western culture...pron flims and foreign return atigama iruka area la tha nadakuthu..

  • @sathyak520
    @sathyak520 ปีที่แล้ว +2

    Kindly share the app name guys if any one knows

    • @newmani1176
      @newmani1176 ปีที่แล้ว

      🥱🥱🥱

    • @newmani1176
      @newmani1176 ปีที่แล้ว

      ungaluku therinja nenga sollunga madam...

  • @user-wc6dj9st8c
    @user-wc6dj9st8c ปีที่แล้ว

    I support 36:33

  • @sensudhir2361
    @sensudhir2361 ปีที่แล้ว +2

    Literate only know the internet usage in deep comparing to illitetate

  • @pitquote
    @pitquote ปีที่แล้ว +2

    GOOD CIVILIZATION SINDU SAMAVELI NAGARIGAMM

  • @jagadeeshs6878
    @jagadeeshs6878 ปีที่แล้ว +2

    Oru 2 months, kim jong un(north korean leader) ah kootitu vandhu india ah or atleast oru state ah rule panna vekanum...

  • @tamilmisa3576
    @tamilmisa3576 ปีที่แล้ว +3

    Ipo kooda Facebook la nadakathan seithu makkkale😅😅😅

  • @goodfeels7
    @goodfeels7 ปีที่แล้ว +3

    Heart attack varamarie iruku ketkum pothu

  • @anbu7406
    @anbu7406 ปีที่แล้ว +5

    Bec all rich n rich guys.... money money money... these guys bored with there wife's

  • @enbhrath6806
    @enbhrath6806 ปีที่แล้ว +2

    அதெல்லாம் 200 ரூபா உபிஸ் தான்

  • @susima3886
    @susima3886 ปีที่แล้ว +9

    Around 30 years ago this news was published in junior vikatan.Saturday night party with car key exchange was happening in a popular actresses house. She’s now a patty 😄