ஐயாவின் அனுபவ அறிவுக்கு மிக்க நன்றி.ஐயா,நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் மட்டுமல்ல,செல்வச்சந்நிதி "அன்னதானக் கந்தனிலும்"தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது(மோகன் மடம்)
அருமை... அருமை... மிகவும் அருமை... இந்த காணொளி மிகவும் அரிய தகவல்களை அறியும் வாய்ப்பினை எமக்கு அளித்தது தம்பி சுதன். மிகவும் நன்றிகள். மாட்டுச் சவாரி நடைபெறும் இடத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து இடங்களையும் காணொளி எடுத்து பதிவேற்றம் செய்யுங்கள் தம்பி. உங்கள் சொந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. எப்போதுமே நீங்கள் நீங்களாக இருங்கள். மிகவும் உயர்ந்த நிலைக்கு நீங்கள் விரைவில் வருவீர்கள் தம்பி.... இதே போல இந்த ஊரின் மண்ணின் மகிமைகளையும் பதிவேற்றம் செய்யுங்கள்
ஐயாவின் அனுபவ அறிவுக்கு மிக்க நன்றி.ஐயா,நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் மட்டுமல்ல,செல்வச்சந்நிதி "அன்னதானக் கந்தனிலும்"தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது(மோகன் மடம்)
ஓம் , நன்றி அண்ணா
யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் அத்துனை பேரும் நலம்? மிக சிறப்பான காணொளி👌👌👌 மகேந்திரம் ஐயாவை நேர்காணல் கண்டமைக்கு நன்றி!🙏🙏🙏 ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
மிக்க நன்றி சகோ
aija unka pesu super maraka mudijaatha ninaivukal🙏🙏🙏🙏
Iyavukkum Suthanukkum valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
மிக்க நன்றி அக்கா
அருமை...
அருமை...
மிகவும் அருமை...
இந்த காணொளி மிகவும் அரிய தகவல்களை அறியும் வாய்ப்பினை
எமக்கு அளித்தது தம்பி சுதன்.
மிகவும் நன்றிகள்.
மாட்டுச் சவாரி நடைபெறும் இடத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள்.
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து இடங்களையும்
காணொளி எடுத்து பதிவேற்றம் செய்யுங்கள் தம்பி.
உங்கள் சொந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.
எப்போதுமே நீங்கள் நீங்களாக
இருங்கள்.
மிகவும் உயர்ந்த நிலைக்கு நீங்கள் விரைவில் வருவீர்கள் தம்பி....
இதே போல இந்த ஊரின் மண்ணின் மகிமைகளையும் பதிவேற்றம் செய்யுங்கள்
நன்றி அக்கா
வாழ்த்துக்கள் தம்பி ஐயாவின் கம்பீரம் பார்க்க பெருமையாக உள்ளது
மிக்க நன்றி அக்கா
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி சகோதரா
நன்றி அண்ணா
@@jaffnaSuthan
நான் அக்கா
🙂
👍👍👍👍👍👍
Vera level thaan ithu
சிறப்பு . . .
வாழ்த்துக்கள் தம்பி ஐயாவிக்கும் வாழ்த்துக்கள் 👌🙏😀
மிக்க நன்றி
நன்றி ஐயா . . .
Vallththukgal.thampi
நன்றி
இதெல்லாம் அழிந்து விட்டது இப்போது ஜயா உங்கள் மூலம் அறிந்து கொண்டமைக்கு நன்றி
Good sharing
Thanks 🙏
Arumai bro 👍
நன்றி சகோ
வணக்கம் தம்பி குடிலில். மாடு கட்டியிருக்கு அருமை
நன்றி
vera level bro
Great job brother 👏👏
Thanks bro
Nandri
மிக்க நன்றி
Super brother. All is wel
Thanks 🙏
கேணிகள் இருந்தால் நீர் இருப்பு , நீர் மட்டம் பாதுகாக்கப்படும் .
Thanks 🙏👍
Thanks
சிறப்பு
நன்றி
👍
I like this I like this garden👍😊
Thanks 🙏
🙏👌
🙏❤️
super
Thanks
Good job.
Many many thanks
Super bro 👌👌
Thanks bro
Super 👌👍❤️
Thanks 🙏
Excellent
Thanks
Nice bro👍
Thanks bro
Anna eanggade urukkum vangga
🙏❤️மிக்க நன்றி
super bro
Thanks bro
நாய் வளர்ப்பு பற்றி ஒரு video podungal
சரி சகோ
சரியான பெயர், குடில்.
ஓம்
Super
Thanks
Ayya Congratulations 👍
மிக்க நன்றி
Sirantha karuththu ஐயா
👍👍👍👍👍👍👍💥💥
❤️
Dai naangale etho happy ya irukka youtube vantha utha poaddu kaduppeathuraai
nanri
எங்கே மாடுகள் கன்றுகள் வாங்கலாமா
Anna naanum alaveddy than
நன்றி
Bro puttur vlog
Please
சரி சகோ
Enkal iya eppavum iya than enkal valkai thadam
ஜயா நீங்கள் இல்லாத காலத்தில் இதெல்லாம் அழிந்து விடும் ஜயா
🍁🐂🐂🐓🐔🌴🌴
மாட்டு வண்டியில் பாக்கவே முடிவதில்லை
ALAVEDDY ALAVEDDY ALAVEDDY ALAVEDDY ALAVEDDY
தமிமரின் இல்லை தமிழரின்
நன்றி ஐயா . .
👍
❤️