எண் 9-ஐ அழுத்தியதால் பறிபோன ரூ.4.6 கோடி.. -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 166

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 หลายเดือนก่อน +10

    எப்படி ஓரே நாளில் 4.6 கோடி அனு‌ப்ப முடியும்? நல்ல கதை. 😂

  • @anand3025
    @anand3025 หลายเดือนก่อน +27

    இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையே முருகேசா😮

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 หลายเดือนก่อน +12

    ஏமாந்து போன அந்த முதியவரின் நிலை என்னவாயிற்று , அவருடைய பணம் திரும்பக் கிடைத்து விடுமா , என்றும் சொல்லி இருக்கலாமே !!!

  • @MacawLoverr
    @MacawLoverr หลายเดือนก่อน +69

    4.5 கோடியை எப்படிடா ஒரே நேரத்துல transfer செய்ய முடியும்?? 😂😅😂😅

    • @narayanang6794
      @narayanang6794 หลายเดือนก่อน +7

      By NEFT transfer we can send only 2 lakhs. How can anyone transfer 4 crores?

  • @alls678
    @alls678 หลายเดือนก่อน +21

    செம்ம கதைடா....கேக்குறவன் கேனையனா இருந்தா இதுவும் சொல்லுவ இன்னும் சொல்லுவ.....

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 หลายเดือนก่อน +14

    எனக்கும் வந்தது நான் பரவாயில்லை வேற சிம் வாங்கி கொள்கிறேன் என்றேன் பின்பு அவர்களே இனைப்பை துண்டித்து விட்டார்கள்

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu หลายเดือนก่อน +37

    எங்களிடம் போற அளவுக்கு அவ்ளோ பணம் இல்லப்பா, மினிமம் பேலன்ஸ் 1000 தான் எப்போவும் இருக்கும்.

    • @subramaniansuresh1163
      @subramaniansuresh1163 หลายเดือนก่อน

      So, don't worry..u will not get any such calls.😂😂

    • @rajar3388
      @rajar3388 หลายเดือนก่อน +1

      Neenga rich boss..
      1000 balance iruke😊

    • @alwarv6857
      @alwarv6857 หลายเดือนก่อน

      Eanthu kankeel -01 madiyil sathadavirotha (Blake mani)
      On 9. madumalla anaithyum
      Koduthu bin kataruvargal.iruntalum kutravaligalai turithamga piditha police veri very good 👍 👌 👏

  • @9751166370
    @9751166370 หลายเดือนก่อน +24

    இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இப்படி ஒரு போன் கால் எனக்கு வந்துச்சு. அப்படின்னா இன்னும் நிறைய பேர் இதுலே இருக்காங்க போலே. மக்களே உஷார் 🙄

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 หลายเดือนก่อน +1

      I get such a call often saying my BSNL sim card will soon be disabled, for more information press 1 something like that. I cut the call and block that number immediately

  • @vsankar6761
    @vsankar6761 หลายเดือนก่อน +21

    ப ருயா நம்ம ஒரே நாளில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல மாற்ற முடியாது

  • @tharanis1976
    @tharanis1976 หลายเดือนก่อน +8

    I too got the call - claiming Andheri East police

  • @user-tk6kz6gn6d
    @user-tk6kz6gn6d หลายเดือนก่อน +8

    எனக்கு இது போல் மொபைலில் ஃபோன் கால் வந்து 60 கோடி ரூபாய் ஏமாந்தேன்

    • @ccapmulanur
      @ccapmulanur หลายเดือนก่อน

      @@user-tk6kz6gn6d ஆமா... நானும் 75கோடி ஏமாந்தேன்....😃😃😃

    • @sanjeevv855
      @sanjeevv855 หลายเดือนก่อน

      என்னது 60 கோடியா! உண்மை யாவா சொல்றீங்க

    • @mahendrabooopathym7862
      @mahendrabooopathym7862 หลายเดือนก่อน +1

      60 கோழி

    • @RaviKumar-dg7kh
      @RaviKumar-dg7kh หลายเดือนก่อน

      😂😂

    • @venkatesanpalavesam4917
      @venkatesanpalavesam4917 หลายเดือนก่อน

      Chicken 65 ?

  • @அருண்குமார்-கோவை
    @அருண்குமார்-கோவை หลายเดือนก่อน +7

    அது எப்படி இந்த பேங்க் அக்கவுண்ட்ல இவ்ளோ பேலன்ஸ் வச்சிருக்க முடியும்

  • @ghouse513
    @ghouse513 หลายเดือนก่อน +4

    என்கிட்ட கடன் இருக்கிறது, ஏதாவது பட்டன் பிரஸ் பண்ண சொன்னா பிரஸ் பண்றன் மொத்த கடன் எடுத்துக்கங்க... வாங்க

  • @akilanaki5248
    @akilanaki5248 หลายเดือนก่อน +2

    yes it is possible to transfer any amount. default NEFT is 2 lakhs. but you can change it. news is real.

  • @gopim6086
    @gopim6086 หลายเดือนก่อน +20

    எனக்கும் அப்படி ஒரு அழைப்பு வந்தது...

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn หลายเดือนก่อน +1

      அப்படியா ஹா ஹா

    • @Sindhuashwin-jw2om
      @Sindhuashwin-jw2om หลายเดือนก่อน +3

      Yenakum bro pona week la cl vanthichi 2 hr la unga num ha block panna poranga sonnaga 9 ha alutha sonnaga na yedhum pannama cut paniten... doubt vanthu yen account la iruka amount ha yen hus account anupiten

    • @ragulragul1962
      @ragulragul1962 หลายเดือนก่อน +1

      எனக்கு நேத்து வந்தது முதல் ஒரு நம்பர் நான் பேசினேன் கிந்தி தெரியுமா என்று கேட்டான் எனது ஆதரில் உள்ளது போல் எனது பெயர் பின்னால் உள்ள தந்தை பெயரையும் சொல்லி நீங்கள் தானே என்று கேட்டான்... நான் எதும் பேச வில்லை கால் ரெக்கார்ட் போட்டு 5செக்கேண்ட் நான் கட் பண்ணி விட்டேன் பின்னர் வேறு நம்பர் இருமுறை பின்பு வேறு நம்பர் இருமுறை கால் வந்தது நான் எடுக்கவில்லை

  • @sermakani8234
    @sermakani8234 27 วันที่ผ่านมา

    ஆம் உண்மை

  • @சிவபெருமான்-ண5ந
    @சிவபெருமான்-ண5ந หลายเดือนก่อน +12

    எனக்கும் வந்தது வேலை இருக்கு போன் வை சொல்லிட்டேன்

  • @karthikas8825
    @karthikas8825 หลายเดือนก่อน +6

    Enakum intha mathiri call vanthuchi Amazon la irunthu delivery vanthu iruku na onnum order pannalanu sonna apram antha alu ok mam na cancel panniduren ipo ungaluku amezon la irunthu call varunum ninga number 1 aluthunganu sonna....na yoshichen ithuku munnadi ipdila illa ipo ethuku apdinu na antha call attend pannala 😢

  • @dhivyapa8838
    @dhivyapa8838 หลายเดือนก่อน +3

    Very frequently getting this calls nowadays

  • @gowrikannan5448
    @gowrikannan5448 หลายเดือนก่อน +2

    What for background music

  • @ravisrinivasan5296
    @ravisrinivasan5296 หลายเดือนก่อน +6

    இது மாதிரி அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அழைப்பை துண்டித்து விடலாம்

  • @selvamania8745
    @selvamania8745 หลายเดือนก่อน +21

    இவ்வளவு பணம் அக்கவுண்ட் யில் இருக்கா பிக்ஸ்ட் பண்ணினால் வட்டி வருமே புரியவில்லை இந்த நியூஸ்

  • @mahalingam4812
    @mahalingam4812 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது சரியே

  • @CVeAadhithya
    @CVeAadhithya หลายเดือนก่อน +2

    இப்படியும் ஏமாற்றும் நபர்கள் இருக்கிறான்கள்...
    ஏமாறும் நபர்களும் இருக்கிறார்கள் ...

  • @kanagarajanand8468
    @kanagarajanand8468 หลายเดือนก่อน +3

    I have received this call

  • @gopalmadan1783
    @gopalmadan1783 หลายเดือนก่อน +2

    I too also got call and i scolded like anything.after that no calls.

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +11

    அந்த 4.6 கோடியும் ஹவாலா பணமாக தான் இருக்க வேண்டும்...!

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 หลายเดือนก่อน +2

    இதில் வங்கி ஊழியர்கள் தொடர்பு இல்லாமல் இல்லை

  • @DigitalNivetha
    @DigitalNivetha หลายเดือนก่อน +2

    Same scenario happened to me recently. But i didn't got trapped

  • @daviddaniel4331
    @daviddaniel4331 หลายเดือนก่อน

    Super comody

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv หลายเดือนก่อน

    Well done 🎉

  • @sudhaprabhu2332
    @sudhaprabhu2332 หลายเดือนก่อน

    எங்களுக்கும் வந்தது

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 หลายเดือนก่อน

    முழு விவரம் இல்லை. 4.5 கோடி உடனே மாற்ற முடியாது. அப்படி மாற்றினால் bankலிருந்து உடனே போன் வரும், நீங்கள்தான் செய்தீர்களா என்று. மேலும் தின limit இருக்கும் பணம் transfer செய்வதற்கு.

  • @madan1512
    @madan1512 หลายเดือนก่อน +3

    Enakum vandhuchu call

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj หลายเดือนก่อน +1

    How they are correctly targeting?...is true caller app selling our data?

  • @DubaiSona-qq9xk
    @DubaiSona-qq9xk หลายเดือนก่อน

    😮😮😮😮😮

  • @greatvoices
    @greatvoices หลายเดือนก่อน

    It's in Tamilnadu???

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 หลายเดือนก่อน +1

    Enakum call varuthu, neenga 1 Lac mumbai Sbi bank la loan yaduthurukinga apdi nu oru naal solran, next day delhi la loan vangirukinga... udane pay pannalana unga acct block panniduvom nu sonnan... Enkita SBI accountey illa, mudinja block panniko nu solliten...

  • @ganesanp8952
    @ganesanp8952 หลายเดือนก่อน +1

    Who is the old man, tell his particulars about him, how can 4.5 c transferred at a time when we go bank they say only few L can be transferred any link with bank in this case, if it is true

    • @ssmanzil
      @ssmanzil หลายเดือนก่อน

      செய்தி பின்னணி பற்றி எந்த விவரமும் சட்ட முறைகளும் தெரிந்து கொள்ளாமலேயே தந்தி செய்திகள் வருகின்றன... (என்று படுகிறது )

  • @sbg9633
    @sbg9633 หลายเดือนก่อน +2

    RBL credit card users be careful recent ah RBL la card limit increase nu soli amount aataiya poduranga

  • @RajuDuraisami
    @RajuDuraisami หลายเดือนก่อน

    ஏழைகளின் துயரத்தை சிந்திப்போம்.பணக்காரனைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.அதேநேரத்தில் உஷாராக இருப்போம்❤❤❤❤❤❤

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 หลายเดือนก่อน

    Similar call i also received ...from vadakams voice .....

  • @savithrir4229
    @savithrir4229 หลายเดือนก่อน

    The banks should help the customers they should have a helpline support system if anything happens like this

  • @jc8948
    @jc8948 หลายเดือนก่อน

    எங்கள் செல் போனுக்கும் இதே மாதிரி போன் வந்தது. நாங்கள் smart ஆக பதிலடி கொடுத்தவுடன்
    எங்களை cross check பண்ணு கிறீங்களா என்று கேட்டு விட்டு திரும்பி திரும்பி call பண்ணி விட்டு போய் விட்டார்கள்.

  • @JamesAntony-zx9ou
    @JamesAntony-zx9ou หลายเดือนก่อน

    Enakkum vanthathu

  • @sagariga4002
    @sagariga4002 หลายเดือนก่อน

    எனக்கும் வந்துச்சு. நான் எதையும் அமுக்கல. கட் பண்ணிட்டேன்

  • @Anbalagan-uo6yc
    @Anbalagan-uo6yc หลายเดือนก่อน

    Mysterious world

  • @jayadeva68
    @jayadeva68 วันที่ผ่านมา

    என்னிடமும் இப்போது டெபிட் கார்டு சார்ஜை வங்கி எடுத்ததன் மூலம் நெகட்டிவ் பாலன்ஸ்தான் இருக்கிறது... அதனால் எனக்கு இதுபோன்ற கால் வராது...

  • @vetrivelan5084
    @vetrivelan5084 หลายเดือนก่อน +3

    காலு கை இரன்டையும் உடைங்க

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 หลายเดือนก่อน +1

    குற்றவாளிகளை பிடித்தால் போதாது, பறி கொடுத்தவவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா?

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub หลายเดือนก่อน +1

    Why cyber.crime Cell track these criminals and why not government pass new act to punish these criminals

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 หลายเดือนก่อน

    His money??

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 หลายเดือนก่อน +2

    குற்றவாளிகளை பிடித்து சுட்டு தள்ளுங்கள்..

  • @Shiva66j
    @Shiva66j หลายเดือนก่อน

    இது வங்கின் தவறான மென் பொருள் தான் காரணம்
    வங்கி கணக்குகள் திறந்த வீடுமாதிரி தான் இருக்கிறது

  • @babug8339
    @babug8339 หลายเดือนก่อน +1

    Kitiniya kazitunga

  • @kvrtrater3090
    @kvrtrater3090 หลายเดือนก่อน

    Account la panam illana

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix หลายเดือนก่อน +4

    Thatha address ae kandu pudingada😂😂😂

  • @shanthoshtss
    @shanthoshtss หลายเดือนก่อน

    Muthiyavar panam thirupi kudukapatadha

  • @movieravi9856
    @movieravi9856 หลายเดือนก่อน

    What happened to moneyfor elder person he got it or not....

  • @sankarganesh9444
    @sankarganesh9444 หลายเดือนก่อน

    சூப்பர் போலீஸ்

  • @Citytamizha
    @Citytamizha หลายเดือนก่อน +1

    Enakum call vandhuchi inga Delhi nu

  • @rajasolomon6960
    @rajasolomon6960 27 วันที่ผ่านมา

    கேப்பையில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று

  • @mdillibabu3981
    @mdillibabu3981 หลายเดือนก่อน +1

    என்ன செய்தி நன்கு கொடியே ஐம்பது ஆயிரம் எப்புடி மதமுடியும் பேங்க் கேள்வி கெக்கலியா?

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 หลายเดือนก่อน

    I too got such a call last month, when my husband took the call,they cut the line.

  • @Sindhuashwin-jw2om
    @Sindhuashwin-jw2om หลายเดือนก่อน

    Yenakum pona week la cl vanthichi 2 hr la unga num ha block panna poranga vanthichi odane antha cl cut aydichi.. yenaku doubt vanthu yen account la iruka amount ha yen hus account ku anupiten...

  • @pas6295
    @pas6295 หลายเดือนก่อน

    நான் நேர போனாலே என் வங்கிலேயிருக்கிறவங்க ஒன்றுக்கு பத்து தடையை என்னை உந்து உத்து பார்த்திட்டு ஒன்னாம் தேதியையே வருவீங்ஙளே ஏன் உடம்பு சரியில்லையான்னு கேட்ப்பாங்க அவ்வளவு நம்பிக்கை என் பலண்ஸ்ஸிலே

  • @sutha4962
    @sutha4962 หลายเดือนก่อน +3

    4 கோடிக்கு 56 இலட்சமா

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 หลายเดือนก่อน +1

    A person should not keep more than 50 Lacs in SB account per PAN No as per RBI Guideline. If a person is keeping 4.5 crores NIA raid should be done. May be political benami person

  • @arumugamelumalai579
    @arumugamelumalai579 หลายเดือนก่อน +2

    Why this awkward music

  • @Samsusha5786
    @Samsusha5786 หลายเดือนก่อน

    Contact la இருக்கிற நம்பர் தவிர வேற எந்த போனும் நம்ம attend பண்றதே இல்ல அப்படி attend பண்ணாலும் நம்மளுக்கு bank account இல்ல so no pain no gain 🤪🤪🤪🤪

  • @bharathis324
    @bharathis324 หลายเดือนก่อน

    Vanthathum namba account la amount iruntha tha Kavalai nambakutta amount ehh ilaiye 😂

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy หลายเดือนก่อน

    கோடி வேஷ்டி கூட இல்லை

  • @sf30477
    @sf30477 หลายเดือนก่อน

    நம்ம சட்டம் ஒட்டையாயிருக்கும்போது
    வாயே பேசாமலிருக்க தண்டனை கொடுப்பாங்களா?

  • @akilanaki5248
    @akilanaki5248 หลายเดือนก่อน

    i think banks are involved in this information leak. otherwise how did the culprits know this old man's cell number, aadhar, account balance.

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 หลายเดือนก่อน +4

    4.6 கோடி? வருமான வரி கட்டுவார்? 😂😂😂

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 10 วันที่ผ่านมา

    Irritating BGM

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq หลายเดือนก่อน

    Entha kutahuku right Handa sudu appam than aduthavanuku peyam varum

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 หลายเดือนก่อน

    How the bank has permitted transfer of 4.5 crore that too in one transaction is questionable?

  • @sundaysanda7087
    @sundaysanda7087 หลายเดือนก่อน +1

    ithu oru group illa network .. ivanuga jail pottum yen call varuthu 😂😂 ..

  • @MR_JP_GAMERS
    @MR_JP_GAMERS หลายเดือนก่อน

    Enakum ithu mathiri oru call vanthuchu bro AP police station la iruthu pesurom nu sonnaga unga number block pannurom ok soliten en name ketaga na oru fake name sonna ama indha account holder name la iruthuthan nenga fraud paniirukenga nu sonnaga ungalluku fine amount 25 lakh pottu irukukom nu songa nenga gpay pannuga nu sonnga bro 😂😂😂😂😂😂😂😂

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 หลายเดือนก่อน

    எப்படி இவ்ளவு பணம் ஒரே நேரம் செய்ய முடியும் apayல் 10,000 போட்டாலே ஆயத்திலி போகாது

  • @invisibledon4060
    @invisibledon4060 หลายเดือนก่อน +3

    Konjam kuda logic ey ilama iruku intha story
    4.5 crore epdi anupa mudiyum..
    Phone calla nambi..

    • @anandakrishnana9999
      @anandakrishnana9999 หลายเดือนก่อน

      அனுபவிச்சு பாருங்க அப்ப தெரியும் எப்படி இருக்கும் என்று.
      எனக்கும் இது போன்ற கால் வந்தது ஒரு வாரம் மன உளைச்சல் என்னிடம் பணமே இல்லாமல்

  • @pks001
    @pks001 หลายเดือนก่อน

    But where is that north Indian guys who spoke?

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl หลายเดือนก่อน +1

    எனக்கு 2 கோடிபோயிட்டே

  • @raji2821
    @raji2821 หลายเดือนก่อน +1

    Ada koduma

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 หลายเดือนก่อน

    😂😂😂Single stroke ல 9 கோடி‌ மாற்ற capacoty இருப்பவனுக்கு முதுமையே வராது 😂😂😂

  • @josephduriraj4045
    @josephduriraj4045 หลายเดือนก่อน

    எனக்கு கவலை இல்லை நோ பேலன்ஸ் ;பயம் என்பது எனக்கில்லை யே!

  • @revathishankar946
    @revathishankar946 หลายเดือนก่อน

    Poi news aa irukkumo ??

  • @umkarthi007
    @umkarthi007 หลายเดือนก่อน +4

    I also got these fraud calls. It was nice entertainment for me 😂😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 หลายเดือนก่อน

    Single stroke ல 9 கோடி‌ மாற்ற capacoty இருப்பவனுக்கு முதுமையே வராது 😂😂😂

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan หลายเดือนก่อน

    4.50 croes he got back only 50 lacks , remaining 4 croes , ?

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 หลายเดือนก่อน

    பணம் சம்பாதிக்க தெரித்தவருக்கு அதை பாதுகாக்க தெரியவில்லை!

  • @diazj.p3162
    @diazj.p3162 หลายเดือนก่อน

    என்னிடம் 1000/மேல தேராதே😮

  • @babuphanuel6656
    @babuphanuel6656 หลายเดือนก่อน

    நல்ல வேளை எனக்கு மினிமம் பேலன்ஸ்க்கு கூட இல்லை. ஹை என்னை யாரும் ஏமாத்த முடியாது. பாவம் பாத்து அவனா பணம் போட்டால் தான் உண்டு.

  • @shafi.j
    @shafi.j หลายเดือนก่อน

    Why its not happening to amban adani in their account thousands of crore will be

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d หลายเดือนก่อน

    Enakku en 9 azhutha sonnathu cut seythen

  • @deepashika.v1086
    @deepashika.v1086 หลายเดือนก่อน

    என்கிட்ட ரூ1000தான் இருக்கும்

  • @arunaravind1234
    @arunaravind1234 หลายเดือนก่อน

    Namma account la 10 rupeeske vali ila 😅😅😅 eandha number aluthuna enna avane 1000 rupees vachikonu pottu poiduvan😅😅😅

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 หลายเดือนก่อน

    How can a person capable of amassing 4.6 crores of rupees be so stupid to take orders over phone from an unknown caller ? Unbelievable.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 หลายเดือนก่อน +4

    வயதானால் மூளையும் மழுங்கிவிடுமா?