Ulagangal Undaagumunney | Triune Song | Easter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 11

  • @kathirkiruba
    @kathirkiruba 4 หลายเดือนก่อน

    Amen

  • @thiruvenisuganya6765
    @thiruvenisuganya6765 ปีที่แล้ว +7

    அப்பாவும் அம்மாவும் அரவணைக்க மூத்த அண்ணின் மார்பினில் நான் சாய்ந்திட்டேனே

    • @vijimishael9198
      @vijimishael9198 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvinjohn5318
    @selvinjohn5318 ปีที่แล้ว +4

    The True Reality of MAN and TRINITY GOD explained... Wow... Glory to God. A new generation has started and it will rule the World..

  • @selvinjohn5318
    @selvinjohn5318 ปีที่แล้ว +7

    1. உலகங்கள் உண்டாகுமுன்னே
    மூவர் மனதில் நான் தோன்றினேனே
    குமாரனில் என்னையும் இணைத்து - நித்திய
    உறவே உம் சிருஷ்டிப்பின் நோக்கம் (2)
    முன் அறிந்தீர் வார்த்தை மாம்சமாய் மாற
    முன்குறித்தீர் அவதாரமாய் வர (2)
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    எல்லையில்லா அன்பிற்கோர் அல்லேலூயா
    2. ஆதாமின் பாவங்களாலே - ஆதி
    நோக்கங்கள் மாறவே இல்லை
    இடை வந்ததே மீட்பின் சிலுவை
    தடை ஏது வார்த்தை மாம்சமாக (2)
    மாறாதவர் சொன்னதை மாற்றாதவர் - முழு
    மானிடம் மகனிடம் சேர்க்கும் வரை (2) - அல்லேலூயா
    3. காரிருள் இறங்கின இயேசு - என்
    வலியையும் பொய்யயும் பிரித்து
    பிதாவை அங்கேயே கண்டு
    மரணத்தை விழுங்கி ஜெயித்தார் (2)
    புத்திரனே புது சிருஷ்டி நானே
    "அப்பா" அழைக்க அதிகாரம் பெற்றேனே (2) - அல்லேலூயா
    4. தலையோடு பொருந்தும் சரீரம் - அதுவரை
    ஓய்வதில்லை உம் உதிரம்
    திருத்துவ தேவனில் மாம்சம் - இணைவதே
    சுவிசேஷத்தின் அம்சம் (2)
    மா விசேஷமே திருத்துவ சுவிசேஷமே
    திரிந்த என் மனதை அன்பில் மயக்கிடுதே (2) - அல்லேலூயா
    5. அன்பு, ஜீவன், ஒளியில் மூழ்கி
    மூவரின் முத்தத்தில் நான் நனைந்தேனே
    பூரண பூரிப்பை அடைந்தேன்
    புகலிடம் வேற தேவையில்லை
    அப்பாவும் அம்மாவும் அரவணைக்க
    மூத்த அண்ணனின் மார்பினில் நான் சாய்ந்திட்டேன் (2) - அல்லேலூயா

  • @jegannathan7783
    @jegannathan7783 ปีที่แล้ว +1

    எல்லை இல்லா அன்பிற்காய் அல்லேலூயா ஆமென் 🔥

  • @Danystalk
    @Danystalk ปีที่แล้ว +2

    ❤ love song ❤️

  • @jyothidurgappa8379
    @jyothidurgappa8379 ปีที่แล้ว

    Praise the lord everyone

  • @jyothidurgappa8379
    @jyothidurgappa8379 ปีที่แล้ว

    Please this song lyrics in English anybody

    • @lathapaul5792
      @lathapaul5792 9 หลายเดือนก่อน

      did you get it