🌳இழந்ததுவரை போதும்இந்த போராட்டம் வைரல் ஆக்கப்பட வேண்டும் இனிஎந்த நில ஆக்கிரமிப்பு அபகரிப்பு திட்டங்களும் மாநில அரசாலோ மத்திய அரசாலோ தமிழ்நாட்டில் வர கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டவேண்டும் think& vote
நீர் நிலம் உரிமை சுதந்திரம் ஜனநாயகம் உணவு விலை ஏற்றம் நீதிக்கு இப்படி எல்லாவற்றுக்கும் போராட வேண்டும் வேலை செய்ய உழைத்து பிழைக்க நிம்மதியாக வாழ முடியுமா.போராட்டம் உணவு நீர் அற்று நடை பயணம் வெற்றி உறுதி தமிழர்கள் வாழ முடியாது
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் இல்லையென்றால் திராவிட அரசும் மத்திய அரசும் தமிழ்நாட்டை மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி விடுவார்கள்
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு தப்பிக்கும் இல்லையென்றால் தமிழ்நாடு மக்கள் வாழ தகுதியற்ற நாடாக திராவிட அரசும் மத்திய அரசும் மாற்றிவிடுவார்கள்.
விவசாயிகளே உங்கள் சந்ததிகள் யாரும் விவசாயம் செய்யப்போவதில்லை.... எனவே வைரத்தை விட மதிப்பு மிக்க டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க எதிர்ப்பு தொிவிப்பது என்பது உங்கள் சந்ததிகளுக்கு துரோகம் செய்வது போன்றது.... எனவே டங்ஸ்டன் சுரங்கத்தை வரவேற்போம்.... வாழ்வில் வளம் பெறுவோம்...
இயற்கை பாதுகாக்க பட வேண்டும் 🙏🥺
நமது மண் நமது உரிமை.தமிழகம் முழுவதும் உங்களுக்கு தான் ஆதரவு.தமிழக அரசு இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
இயற்கை பாதுகாப்போம்
போராட்டம் வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉
விவசாயம் வெற்றி பெற வேண்டும்
இதில் மத்திய அரசு நல்ல முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். மாநில அரசு தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடும் வேலையை பார்க்கும்.
Amaithi valiel aarppattam,urvalam seithal yaralum ondrum seiya mudiyathu sir unarchi vasa padamal Gandhiji valiel seithal yentha vithamana Erumbu kottaiyaiyum thakarthu yeriyalam sir siru sala salappum nadakkamal thalaivargal parthu kolla vendum athai kuttram yendru solli viduvargal gavanam vendum
தமிழர்களே ஒன்று சேர்ந்து குரல் கொடுங்கள். எல்லா தமிழர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் நாடு அரசின் போலி நாடகங்களை நம்பக் கூடாது
மக்களுக்கு தெளிவு வந்துவிட்டது ❤
போராட்டம் வெற்றி பெறட்டும் 💪
🌳இழந்ததுவரை போதும்இந்த போராட்டம் வைரல் ஆக்கப்பட வேண்டும் இனிஎந்த நில ஆக்கிரமிப்பு அபகரிப்பு திட்டங்களும் மாநில அரசாலோ மத்திய அரசாலோ தமிழ்நாட்டில் வர கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டவேண்டும் think& vote
போராடி தான் பெற வேண்டும் 😢
தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்
tamilan tamil makkal atchi than edhu , brokers ministers ah election la thookunga ,tamilnadu la tamilan thaa alorum
மாநில அரசு சகுனி
விவசாயம் தான் முக்கியம். மணல் கொள்ளையும் இதை போலவே தடுத்திட வேண்டும்.
விவசாயங்கள் வெற்றி பெற வேண்டும்...சுரங்கம் தெய்வீகம் இல்லை விவசாயம் வேண்டும்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Mp தேர்தலில் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட்டிங்கா இதான்.... நிலைமை அவ்வளவுதான்....
எங்கள் ஊர் பழையூர்பட்டி
தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும்
Kandippa bro
மக்கள் புரட்சி வெடிக்கும் வென்றே தீரும் விழிப்புணர்வு தாமதமாக வந்திருக்கிறது பரவாயில்லை உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் உறவுகளே
Madurai people's are brave and bold don't loose your temper victory very near to you.
உங்கள் போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
Till getting victory don't loose your temper. Victory Victory Victory always Victory.
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் இன்னும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
விவசாயின் மண்ணை தொடாதீர்கள்
நீர் நிலம் உரிமை சுதந்திரம் ஜனநாயகம் உணவு விலை ஏற்றம் நீதிக்கு இப்படி எல்லாவற்றுக்கும் போராட வேண்டும் வேலை செய்ய உழைத்து பிழைக்க நிம்மதியாக வாழ முடியுமா.போராட்டம் உணவு நீர் அற்று நடை பயணம் வெற்றி உறுதி தமிழர்கள் வாழ முடியாது
இளைஞர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் உணவு ஏற்பாடு செய்யுங்கள் மக்கள் சக்தி வெல்லும் விஜய் சீமான் ஆதரவு கொடுங்கள்🎉🎉
"மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்றினால் மட்டுமே இப்பகுதியை பாதுகாக்க முடியும்"
சென்னை திமுக நாடகம் போட்டு ஆர்ப்பாட்டம் 🤭🤭🤭
Vatrai.namata..supar
ஜல்லிகட்டு போராட்டம் மாதிரி இருக்கு
Dmk approval tharama central government vulla varuma😂😂
போராடு வீர வெற்றி நிச்சயம்
Vetri namathey 👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர்
Valthukal nanbakale amma appa thambikale thiriyama pesunga
Enna poratom
காசு வேண்டam விவசாயம் வேண்டும்
எங்கடா அண்ணாமலை வானிலை சீனிவாசன்
😂😂😂😂 தமிழக அரசு இந்த திட்டத்தை அமல் படுத்த ம்ட்டோம்னு சொன்னா முடிச்சு இதுல மத்திய அரசு எங்க இருந்து வந்துச்சு
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் இல்லையென்றால் திராவிட அரசும் மத்திய அரசும் தமிழ்நாட்டை மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி விடுவார்கள்
❤
தூத்துக்குடி மாதிரி சுட்டுற போறானுங்க
Enga mannu engalukku sontham
DMK police all
Muthal State governments valuthueadu
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு தப்பிக்கும் இல்லையென்றால் தமிழ்நாடு மக்கள் வாழ தகுதியற்ற நாடாக திராவிட அரசும் மத்திய அரசும் மாற்றிவிடுவார்கள்.
In future no one is going to farm in agricultural land. We shall learn to eat diamond,gold,copper,tungston and other metals. 💀
Kalkorie...ban...tamilnadu
அண்ணாமலை எங்க பாஜக அண்ணாமலை
பணம் வாங்கிட்டு ஓட்டு போட்ட இந்த நிலைமை தான் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Inda aandu dravida model kudumbatl ezhavu vizhum🎉🎉
விவசாயிகளே உங்கள் சந்ததிகள் யாரும் விவசாயம் செய்யப்போவதில்லை.... எனவே வைரத்தை விட மதிப்பு மிக்க டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க எதிர்ப்பு தொிவிப்பது என்பது உங்கள் சந்ததிகளுக்கு துரோகம் செய்வது போன்றது.... எனவே டங்ஸ்டன் சுரங்கத்தை வரவேற்போம்.... வாழ்வில் வளம் பெறுவோம்...
நீயும் உன் குடும்பமும் நாளைக்கு சோற்றுக்கு பிச்சை எடுக்க எங்கள் சாபம்.
உன்னோட நிலமா ஈந்தா குடுப்பியாப்பா??? விவசாயிகள் விவசாயம் பண்ணாமை நீயென்ன பேப்பரா மூணுநேரமும் தின்னுகிட்டிருக்கா?
In future no one is going to farm in agricultural land. All will learn to eat diamond,gold,tungsten and other metals.
Seems it is DMK drama to change topic about anna university issue 🤦
லூச நீ.இது ஒரு சில மாதங்களாக நடக்கும் பிரச்சினை.திமுக அரசு தான் வந்து இங்கு tungsten இருக்கிறது.அள்ளிட்டு போ என்று சொன்னது.
Central government already stop this project.
மோடிக்கு ஆப்பு வெக்கா கிழம்பியாச்சா...??
மலைகலே அழிக்க நினைக்கும் மோடிக்கு ஆப்பா...??👍👍👍👌
மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் செயல்பட வாய்ப்பில்லை
நாதாரி கூட்ட ம் வாழவும் விடாது சாகவும் விடாது
நீ யாரை சொல்ற.
அப்படியே.. டெல்லி பாராளுமன்ற ம்.. வரை செல்லுங்கள்... நடை பயணமாக.. செல்லுங்கள்....
@@MuthuRaj-lr6cb நீங்க காசு கொடுங்க போறோம்.