Petunia பூச்செடி விதைகளில் இருந்து வளர்த்து கொண்டு வருவது எப்படி? | How to grow Petunia from seed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 201

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว +8

    இன்றைய காலை அழகாய் பூத்தது....உங்க video pathadhum❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      சந்தோசம். நன்றி

  • @chitra4089
    @chitra4089 10 หลายเดือนก่อน

    Nan niaya murai tried panni ippa than mulai vitruku adhu valarka nalla idea koduthatharku romba thanks bro

  • @ArifaThameem
    @ArifaThameem 3 ปีที่แล้ว +1

    அழகு அழகு. பூக்களே அழகுதானே. மிகவும் அருமை.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว

    பூக்களின் நிறம் நன்றாக இருக்கிறது.நன்றி.வாழ்த்துக்கள்

  • @சண்முகம்நந்தினிபிரியா

    வணக்கம் அண்ணா எப்போதும் உங்களுடைய வீடியோவை பார்த்த உடனே மனசு ரொம்ப லேசானமாறி இருக்குது. நானும் உங்களை பார்த்து மூன்று தொட்டி வைத்துள்ளேன். நாங்கள் இருப்பது வாடகை வீடு. கூடிய விரைவில் சொந்த வீட்டுக்கு செல்ல உள்ளோம். நானும் வீட்டுக்கு தேவையான அணைத்து காய்கறி மற்றும் பழங்கள் வைக்க திட்டமிட்டுள்ளேன். நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். உங்கள் புதிய வீட்டில் உங்களுக்கு நினைத்த மாதிரி பெரிய தோட்டம் அமைக்க வாழ்த்துக்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +1

    Thambi
    நான் நீங்கள் சொல்லும் சில பூக்கள் செடிகள் வைத்தேன்.
    Failure. இப்போது தங்களுடைய பதிவை பார்த்து try பண்ண போகிறேன். நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      என்ன பிரச்சனை ஆனது? முளைத்து நாற்றுகள் சரியா வரலையா.. இந்த வீடியோ பார்த்தீங்களா?
      th-cam.com/video/RQO2pDtY2jk/w-d-xo.html

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

      @@ThottamSiva
      Thambi
      நான் தங்களது ஒவ்வொரு video வையும் தவறாமல் பார்ப்பவள் .. என்ன தவறு செய்கிறேன் என்று தெரியவில்லை. Experience
      ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mathimalarsukumar2877
    @mathimalarsukumar2877 3 ปีที่แล้ว +1

    Very nice.
    Feast to eyes.
    I tried many times.
    I will try this time with your guidance.
    Thanks a lot.

  • @kalaiyarasiu4098
    @kalaiyarasiu4098 3 ปีที่แล้ว +1

    Romba azhaga iruku .

  • @butterflygardenTamil
    @butterflygardenTamil 2 ปีที่แล้ว

    Thanks anna online la plants vaangi seththu poiddu enakku seed irukkum endu ellam theriyathu ellam seththu pona pirakum pots kkulla chinna chinna pullu pola irunthathu konjam pudunki erinjiddan ennava irukkum endu unkada video paththan very useful anna thank you

  • @began8305
    @began8305 3 ปีที่แล้ว

    இதை நான் தான் கேட்டேன் thank you சிவா

  • @ajithlakshmanan5208
    @ajithlakshmanan5208 10 วันที่ผ่านมา

    Great! Could you please share the April time experience with petunia

  • @nithinnithin9838
    @nithinnithin9838 3 ปีที่แล้ว +1

    Sir naan thaan sir plants oda growth kedan vedio podatharku nandri sir

  • @ramyamohan9052
    @ramyamohan9052 3 ปีที่แล้ว

    அழகான வண்ண பூக்கள் அருமையான பதிவு சகோ நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @progaming-ye8hn
    @progaming-ye8hn 3 ปีที่แล้ว +1

    It's colour is beautiful

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 ปีที่แล้ว

    Super sir. Nice idea really you have given for small baskets and hanging baskets. Thank you so much 🙏🙏😊

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 ปีที่แล้ว

    Very nice compilation of the petunia flowering process

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว

    Romba nalla இருக்கு முயற்சி செய்து பார்க்கலாம் vaalgha வளமுடன்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +1

    ஐய்...நீல வண்ண செம்பருத்தி ..!!!👌👌👌பூக்கள் மகரந்த சேர்க்கைக்கும் உதவுமில்லையா? உங்க பால்யகால கதைகளின் வழியே எங்களையும் பார்த்தோம்...😊அதை கொஞ்ச நாட்களாக கேட்க முடியலை..திரும்ப கிடைக்குமா சிவா சார்?👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      /பூக்கள் மகரந்த சேர்க்கைக்கும் உதவுமில்லையா?/ சரியா தெரியவில்லை. இந்த பூக்களில் பெரிசா தேனீக்கள் மாதிரி பார்க்க முடிவதில்லை.
      ஊர் கதைகளா.. கதை நேரம் மாதிரி ஒரு தொடர் செய்யணும் என்று ஆசை தான். நேரம் இல்லாமல் கொஞ்சம் திணறி கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக செய்வேன்.

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 ปีที่แล้ว

    அருமையான பூக்கள் அண்ணா

  • @dhanamravidhanamravi323
    @dhanamravidhanamravi323 3 ปีที่แล้ว +5

    அண்ணா தாமரை ட்ரை பன்னுங்க👍

  • @BALAMUKILARASU
    @BALAMUKILARASU 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏🙏

  • @dhanamkannan6075
    @dhanamkannan6075 3 ปีที่แล้ว +2

    Anna ungalukku Oru poo seed anuppanum. Mayilmanikkam. Romba azhaga irukkum. Eppadi anupparathu Anna.

  • @Kiruthisworld_1995
    @Kiruthisworld_1995 3 ปีที่แล้ว +1

    Alagu pookal

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 3 ปีที่แล้ว +1

    Pretty flowers 👌👌

  • @ashok4320
    @ashok4320 3 ปีที่แล้ว +1

    சிறப்பு!

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 3 ปีที่แล้ว +1

    Advance wishes to reach 3 lakhs subscribers very soon 👏👏 Your service is appreciable and motivational. All the best bro👏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @jasminejas8278
    @jasminejas8278 3 ปีที่แล้ว +2

    Super pentunia flowers ❤️❤️❤️

  • @vijayam7367
    @vijayam7367 3 ปีที่แล้ว +1

    சூப்பர். 😀😀👌👌👌👍👍👍

  • @siblingspower
    @siblingspower 3 ปีที่แล้ว +2

    Colourful anna 👍👍❤️

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👍👍

  • @gnananandan
    @gnananandan 3 ปีที่แล้ว +1

    Bro when to sow petunia and other winter flower seeds in Tamilnadu?
    If we sow in december, they will flower in March and in April/May they may die due to heat?
    If we sow earlier in Octob-Nov due to our heavy rain they may be destroyed, whats your opinion?

  • @eustacepainkras
    @eustacepainkras 3 ปีที่แล้ว

    Lovely flowers 🌸

  • @Mofibeautybeats
    @Mofibeautybeats 3 ปีที่แล้ว

    Semaiya iruku

  • @meenakshi5860
    @meenakshi5860 3 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrrrr anna

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 3 ปีที่แล้ว +1

    Colourful delight.🌺🌹🏵️🥀🌷 How is Mr.Mac? Is he alright,? Take care of him.

  • @sahaya24
    @sahaya24 3 ปีที่แล้ว

    Mr. Shiva, regret that I could not keep updated with your previous videos. Since I was a little busy.
    Flowers r really beautiful. Keep the good work going..👍☺️😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thank you. You can check this video when you get time
      th-cam.com/video/RQO2pDtY2jk/w-d-xo.html

  • @amuthamurugesh5730
    @amuthamurugesh5730 3 ปีที่แล้ว

    I'm growing petunia, and started blooming. I tries Omax brand's ultra star and F1 Glorious DBL mixed. Star and ordinary flowers bloomed. DBL not yet. I'll share it in whatsapp. And seeds too.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Very nice. I saw the Omaxe website is not properly working nowadays and not able to order online. So I totally stopped buying Omaxe seeds.. Moreover it is very costly now. Good to see your Petunia coming good and blooming.

  • @sampathkumar7194
    @sampathkumar7194 3 ปีที่แล้ว +5

    Sir u can keep honey box in your dream garden

  • @Vignesh-kt8ls
    @Vignesh-kt8ls 3 ปีที่แล้ว

    Perandai keerai nalla valara tips kudunga

    • @Vignesh-kt8ls
      @Vignesh-kt8ls 3 ปีที่แล้ว

      Please post video about it.. Very less videos about this.

  • @sirinfatthima9587
    @sirinfatthima9587 3 ปีที่แล้ว

    Anna intha chediya verm mannula vidhacha varuma.?

  • @ajisuprabha33
    @ajisuprabha33 3 ปีที่แล้ว

    Panchakavya eppadi use pannanum sir Ella plants kum use pannalama

  • @kprpr9086
    @kprpr9086 3 ปีที่แล้ว

    How to stop splitting of tomatoes....?
    How is your dream garden and mac?

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 ปีที่แล้ว

    Super bro Thank you so much for your idea's👌👌👌🤝🤝

  • @sandragrace3028
    @sandragrace3028 3 ปีที่แล้ว +1

    Super sir👍👌💐

  • @Namillam21
    @Namillam21 3 ปีที่แล้ว +1

    Very good sir

  • @jamalhussainshakinsha6095
    @jamalhussainshakinsha6095 3 ปีที่แล้ว

    அண்ணா தோட்டத்தில் மேல் அந்த பச்ச நிறம் பாலிதீன் தார் பாய் பொட்டே ஆகனுமா இல்ல நேரடி சூரிய ஒளி படும் படி வைக்கலாமா அதை பற்றி சொல்லுங்கள்

  • @m.prakash5925
    @m.prakash5925 3 ปีที่แล้ว +4

    Anna,
    Today I expect MAC video..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      Will give next. Thanks for asking.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 ปีที่แล้ว

    நன்றி சார்.

  • @KalaKala-yz6mt
    @KalaKala-yz6mt 3 ปีที่แล้ว

    💐👌👌💐அருமை

  • @hariharanb07
    @hariharanb07 3 ปีที่แล้ว

    Hi bro. Unga wdc video pathen. Unga kita extra iruntha antha bottle courier panna mudiyuma ? Nan pay panren. 10 bottles vangi enaku use illa.

  • @suganyabrinda5818
    @suganyabrinda5818 3 ปีที่แล้ว

    Vaadamalli poo chedi valarpu pathi video podunga na

  • @நாகராஜன்நாகு
    @நாகராஜன்நாகு 3 ปีที่แล้ว +1

    Super siva sir

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 ปีที่แล้ว +1

    Nice sir💐💐💐

  • @DevikaElumalai
    @DevikaElumalai 3 ปีที่แล้ว +1

    Wow.....great video❤❤❤

  • @HealthyLifewithSiva
    @HealthyLifewithSiva 3 ปีที่แล้ว +2

    Wow, flowers are so nice, ella season layum varuma indha flower?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Varum entre ninaikkiren.. Better Aug - Jan.. Summer-la eppadi varum entru paarkkanum.

  • @rhythu2870
    @rhythu2870 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @ranjanisiva5462
    @ranjanisiva5462 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @kuppusamy7038
    @kuppusamy7038 3 ปีที่แล้ว +1

    This flower petals are used to test the solution it is acidic or basic in nature

  • @mahalakshmi2350
    @mahalakshmi2350 3 ปีที่แล้ว

    Hi sir... Ennoda petunia seedlings germinate aagiduchu... But growth illa... Most of them are damping off.. enna problem irukum sir??

  • @jeyasurya9079
    @jeyasurya9079 3 ปีที่แล้ว +1

    super

  • @padmapriya3712
    @padmapriya3712 3 ปีที่แล้ว +1

    Season irukka life time evvalavu bro

  • @prabasaran3799
    @prabasaran3799 3 ปีที่แล้ว

    Hi Sir, Am PRABAKAR from Chennai... Living in Government Quarters Apartment(4 floors), am so impressed in your videos & peaceful lifestyle... tomato, Brinjal & Radish seeds collect panni eruken, can I start now or start with you தை பட்டம் ? Pls try to reply me, 1 week watched 90% all your videos 🙂🙂🙂🙂🙂

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Hi. Happy to see your comment. If you can wait, you can start in thai pattam. If you don't have any tomato and brinjal, you can start now. No problem.

    • @prabasaran3799
      @prabasaran3799 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Thanks Sir🙋‍♂️🙇‍♂️

    • @prabasaran3799
      @prabasaran3799 3 ปีที่แล้ว

      1st time in plants Sir🙂🙂🙂

  • @srinikrishna
    @srinikrishna 3 ปีที่แล้ว

    Can cocopeat alone (without any soil and compost) be used for growing seedlings?

  • @chinnasugan7221
    @chinnasugan7221 3 ปีที่แล้ว +1

    Anna moss rose or table rose plant pathi video podunga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Sure. Will try to give soon.

    • @chinnasugan7221
      @chinnasugan7221 3 ปีที่แล้ว

      @@ThottamSiva thank u na

  • @focusonterrace7696
    @focusonterrace7696 3 ปีที่แล้ว +1

    super sir

  • @sankaradevik1158
    @sankaradevik1158 3 ปีที่แล้ว

    Super

  • @shanthisekar3963
    @shanthisekar3963 3 ปีที่แล้ว +1

    Super 👌👌❤❤💕💕💕👌👌👌👌

  • @ripper2731
    @ripper2731 3 ปีที่แล้ว

    Anna super anna i will not miss your video anna and this video is super

  • @mystyletips8140
    @mystyletips8140 3 ปีที่แล้ว

    Sir neenga first laam birds pathi video poduvingala IPA podunga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Sure. Kandippa kodukkaren

  • @Luckykitchen
    @Luckykitchen 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @vijayasaravanan2587
    @vijayasaravanan2587 3 ปีที่แล้ว

    Anna seeding tray la potom but 2 set leaf vathuchu then tray la vadipoitu why anna?

  • @deepaknarayanan6247
    @deepaknarayanan6247 3 ปีที่แล้ว

    sir unga kanavu thottale murunga,sundakai va try panunga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Sure. Thanks for the suggestion. Start panren.

  • @helloarunp
    @helloarunp 3 ปีที่แล้ว

    Sir, petunia entha season la sir start pannanum?, table rose mathiri full sun la vekkanuma ila portico la kuda vekalama. Pls advice.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Petunia-vukku full sunlight better. June month-la irunthu arambikkalaam.. Summer-la vendam.

    • @helloarunp
      @helloarunp 3 ปีที่แล้ว

      @@ThottamSiva OK thanks sir

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 3 ปีที่แล้ว

    smell pannura mathiri beautiful flowers pls try pannunga na!!

  • @saranyamahendran4715
    @saranyamahendran4715 3 ปีที่แล้ว

    Sir Siva a small suggestion , pls watch( Gardening is my passion) youtube channel, where petunia flower blooms extraordinary.

  • @syed_m_s
    @syed_m_s 3 ปีที่แล้ว

    😍😍😍waiting for another one💝

  • @swimforai7460
    @swimforai7460 3 ปีที่แล้ว

    Super but I expected dream garden harvest video 😣😣

  • @honeymuthiah1279
    @honeymuthiah1279 3 หลายเดือนก่อน

    Kanrugal,vilkkalame.engalukku plant kidaikkumunne cheththu viduthu.

  • @shreesaikrishnachannel3730
    @shreesaikrishnachannel3730 3 ปีที่แล้ว

    Super anna👍👍👍👍👍👍

  • @parthionlive
    @parthionlive 3 ปีที่แล้ว

    இதற்கு 4 மணி நேர சூரிய ஒளி போதுமா?

  • @jareenaa4383
    @jareenaa4383 3 ปีที่แล้ว

    Pituna shade la valarka mudiyuma

  • @dhaneshnature9476
    @dhaneshnature9476 3 ปีที่แล้ว

    Super 😍😍😍

  • @MohammedYasinyasin9944
    @MohammedYasinyasin9944 3 ปีที่แล้ว

    Bro can we use metro water for plants on daily base watering? When it is chlorinated?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      You can store that water in a drum and use it after 3 or 4 days.. Don't use the water at the bottom. Don't use the water immediately when supplied.

    • @MohammedYasinyasin9944
      @MohammedYasinyasin9944 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Milka nandri bro, but I could see some mosquito larva formation when I kept it for more than two days even in direct sunlight.
      _-------------------
      Regarding roof gardening many people saying many thing but I seriously following your words because of many reason, one of them is your humble Tamil slang.
      Being said that I would like to have your alternative contact medium where I can put my queries.
      Achivement :
      By looking at you first time I tried chow chow.

  • @sugumaranrajagopalan532
    @sugumaranrajagopalan532 3 ปีที่แล้ว

    wdc uthalaiya?

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 2 ปีที่แล้ว

    Nice😍

  • @vigneshr5190
    @vigneshr5190 3 ปีที่แล้ว

    Bro neenge use pandra... fertilizers enne enne ?????

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Mostly Vermicompost only. Also bio fertilizer sometime when we start the season

  • @bhavaneedevi6288
    @bhavaneedevi6288 3 ปีที่แล้ว

    Sir please help me , how to go to description box

  • @lalisurya3253
    @lalisurya3253 3 ปีที่แล้ว

    Seeds yepdi yedukanumnu solunga sir

  • @priyadharsinis5303
    @priyadharsinis5303 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கிங்களா sir உங்க videos பார்த்து என்னோடு பொண்ணு மாடி தோட்டம் பனானுந் சொன்னாங்க sir இப்போ govt DIY kit வாங்கிற்கோம் இதுக்கு மண் கலவை அளவு சொல்லுங்க sir
    மண் புழு உரம் எங்கு கிடைக்கும் சொல்லுங்க sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள். இந்த மூணு வீடியோவும் ஒரு முறை பாருங்க. மண் கலவை விவரம் முதல் மற்ற விவரங்கள் இருக்கு. Kit ல ரசாயன உரம் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் எந்த ஊர் என்று சொல்லவில்லை. மண்புழு உரம் பற்றி விவரம் அப்போது தான் சொல்ல முடியும்.

    • @priyadharsinis5303
      @priyadharsinis5303 3 ปีที่แล้ว

      Thank you very much sir.
      Coimbatore near ganapathy sir

    • @priyadharsinis5303
      @priyadharsinis5303 3 ปีที่แล้ว

      Video link sir

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว

    என்னப்பா இன்னும் மாடி தோட்டம் பக்கம் காரணம்னு பார்த்தேன் அப்படியே காய்கறி செடிகளை பத்தியும் ஒரு வீடியோ போடுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கண்டிப்பா கொடுக்கறேன். இந்த முறை கொஞ்சம் என்னோட கனவு தோட்டத்தில் நிறைய காய்கறிகள் ஷிப்ட் ஆனதில் மாடி தோட்டம் கொஞ்சம் டல்

  • @sharanraj7429
    @sharanraj7429 3 ปีที่แล้ว +1

    Hello sir flowers seeds 💯 germination what can do sir please tell me

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Check this video,
      th-cam.com/video/RQO2pDtY2jk/w-d-xo.html

  • @Niki-kv9kl
    @Niki-kv9kl 3 ปีที่แล้ว

    Hello Sir, can you please help in sourcing WDC, NCOF licensed companies are not available in Amazon now. We are from Erode District. Thank you

  • @abhinayakrishna6177
    @abhinayakrishna6177 3 ปีที่แล้ว +2

    Mac video waiting

  • @sivaramansiva8015
    @sivaramansiva8015 3 ปีที่แล้ว

    ஹலோ அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து நன்றாக இருக்கிறது உங்களது ரெட் சீதா போலி விதை கிடைக்குமா எனது பெயர் சிவராமன் காஞ்சிபுரத்திலிருந்து

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வணக்கம். சேகரித்த விதைகளை பகிர்ந்து விட்டேன். இனி சேகரித்தால் சேனலில் சொல்கிறேன்.

  • @priyasekarsekar4175
    @priyasekarsekar4175 3 ปีที่แล้ว

    அ உன்னா கோச்சுகிட்டு வேற லெவல் கமெண்ட் அண்ணா👌
    செடி மைண்ட் வாய்ஸ் ...கொஞ்சம் கலர் சேஞ் பண்ணுவோம் அப்போதான் பஞ்சகாவ்யா கிடைக்கும்...😜😜😜
    ஐஐ கிடச்சிருச்சு வெற்றி வெற்றி 😝😝😝😝😝😝😝😝😝😝😝

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நீங்க வேற லெவல்ல கமெண்ட் கொடுக்கறீங்க. இப்படி செடிகளை ரசிப்பதிலும் ஒரு சந்தோசம் இருக்கு. இல்லையா.

    • @priyasekarsekar4175
      @priyasekarsekar4175 3 ปีที่แล้ว

      ஆமா அண்ணா😊😊

  • @sharanraj7429
    @sharanraj7429 3 ปีที่แล้ว +1

    Zinnia flowered one video put sir please and pansy one video put sir and dianthus one video put sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thanks for the list. Will try to give one video.

  • @rajasundaram537
    @rajasundaram537 3 ปีที่แล้ว

    வாசமுள்ள மலர்கள்
    பூஜைக்குகந்தவை.....

  • @monimoni5023
    @monimoni5023 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா
    எந்த கீரை விதைத்தாலும் விதைத்து 2,3 நாள் கழித்து எல்லாம் ஒன்றுபோல் அழகா முளைத்து வருகிறது 5,6 நாள் கழித்து
    திட்டு திட்டாக
    எல்லா கீரையும்
    வேர் அழுகி சாய்ந்து போகிறது
    இது வரை சிறுகீரை, பருப்பு கீரை, அரைக்கீரை விதைத்து இருக்கிறேன் எல்லாத்திலும் ஒரே பிரச்சினை தான் கூட்டமாக சாய்ந்து காஞ்சி போகுது
    எங்கு தவறு செய்கிறேன் என்பது தெரியவில்லை
    தாங்கள் தெளிவு படுத்தினால்
    தவறை திருத்த மீண்டும் முயற்ச்சி செய்வேன்
    நன்றி🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கொஞ்சம் ஆழமா விதைத்து பாருங்க. நிறைய விதைகளை தூவாமல் கொஞ்சம் குறைவாக தூவி பாருங்க. ஒரு பையில் பத்து பதினைந்து செடிகள் வந்தாலே நல்ல அறுவடை கிடைத்து விடும்.

    • @monimoni5023
      @monimoni5023 3 ปีที่แล้ว

      @@ThottamSivaமுயற்சி செய்து பார்க்கின்றேன்
      ரொம்ப நன்றி அண்ணா பதில் அளித்தமைக்கு🙏

  • @vicchu_vishwa6312
    @vicchu_vishwa6312 3 ปีที่แล้ว

    Uncle my lady finger plant has flower bud but whats wrong is the plant is only 15cm i don't know why happened like this is this is problem

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      May be it is stunned growth. Not sure what you can do. You can try spraying Meen amilam or Panchakavya frequently to see some change (once in 2 days for 5 times)

    • @vicchu_vishwa6312
      @vicchu_vishwa6312 3 ปีที่แล้ว

      @@ThottamSiva i don't have panchakavya or meen amilam because i have planted in land only and i am beginner .but its growing well but i don't know why