புதுமை உழவன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் புதுமையான விஷயங்களை தெரிவித்து வருகிறீர்கள் போன முறை கோழி குஞ்சுகளுக்கு புருடிங் போடுவதற்கான ஒரு கருவியை காண்பித்தீர்கள் இன்றைய பதிவில் அம்மை நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மருந்தைப் பற்றி கூறினீர்கள் இது வரை அம்மை நோய்க்கு தடுப்பூசி தான் போட்டு வந்துள்ளோம் தற்போதுதான் இம்மருத்தைப் பற்றி கேள்விப்படுகிறேன். அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையான விஷயங்களை பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ. சகோ அந்த புருடிங் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அம்மை நோய்க்கான நீங்க காண்பித்த மருந்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு விரிவான வீடியோ பதிவிடுங்கள் அதை பார்த்த பின்பு தான் நாங்கள் அவற்றை வாங்க வேண்டும்
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்....
@@Pudhumaiuzhavan naatu koliku nu thaniya theevanam irukka na illa braylor koliku kodukra theevaname thaana...enakku sariya therila sollunga anna plss...
புதுமை உழவன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் புதுமையான விஷயங்களை தெரிவித்து வருகிறீர்கள் போன முறை கோழி குஞ்சுகளுக்கு புருடிங் போடுவதற்கான ஒரு கருவியை காண்பித்தீர்கள் இன்றைய பதிவில் அம்மை நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மருந்தைப் பற்றி கூறினீர்கள் இது வரை அம்மை நோய்க்கு தடுப்பூசி தான் போட்டு வந்துள்ளோம் தற்போதுதான் இம்மருத்தைப் பற்றி கேள்விப்படுகிறேன். அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையான விஷயங்களை பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ. சகோ அந்த புருடிங் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அம்மை நோய்க்கான நீங்க காண்பித்த மருந்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு விரிவான வீடியோ பதிவிடுங்கள் அதை பார்த்த பின்பு தான் நாங்கள் அவற்றை வாங்க வேண்டும்
சரிங்க சகோ.
@@Pudhumaiuzhavan Thank you brother
எதிர்பார்த்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளது.
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்....
கோழி பண்ண வைக்கிறது விட கோழிக்கு மருந்து கடை வச்சாலே நல்லா முன்னேறிடலாம் போல 🤣😂❤️🔥🤙
😂😂😂😂😂
அதுவும் சரிதான்
😂
நல்ல தகவல் நன்றி 🙏🙏🙏
The Best ever video for Poultry medicine , Good Job Brother
Good explanation
Nalla oru pativu ku nanringa nanmpa .
மிக அருமையான தகவல்....
நன்றி👌👌👌👌
Very very useful brother
Gud massages bro👌👌🤝🤝
Unga videos yellam very useful brother. Great work
ஏனென்றால் நானும் ஒரு விவசாயி.......🙏
arumai anna
Enrofloxacin (nflox) kudukalama sir eppadi kudukurathu
Semma anna
Korsellin TH - சளிக்கு கோழிக்கு மேல் மற்றும் கூண்டில் spray பண்ணணும்
Bro all medicen clearly photo add pani podunga
Gerat work bro
Nice
Super
Thanks Anna...enga pannayila 5 koli adai vechi 65 kunju porichathu aana athu ellame kuruki kuruki rekkaya thonga pottu ninnu ellame sethuruchi... ithukku oru solution sollunga plss...athukku enna food kudukkalam??
கம்பெனி தீவனம் வாங்கிக் கொடுங்கள்
@@Pudhumaiuzhavan naatu koliku nu thaniya theevanam irukka na illa braylor koliku kodukra theevaname thaana...enakku sariya therila sollunga anna plss...
@@hrithikroshan5972 started feednu kelunga nanba
👍👍👌👌👌
அம்மை நோய் மருந்தின் பெயர் சொல்லுங்கள் அண்ணா
Foxy check
Incubator available???
இன்குபேட்டர் தேவைக்கு அழைக்கவும்
7667878594
தெளிவா பக்கத்துல வச்சு காட்டுங்க ஒரு பெயர் தெரியல
அண்ணா கோழிகளுக்கான Vaccine இவரிடம் கிடைக்குமா?
கிடைக்கும்ங்க
@@Pudhumaiuzhavan ok anna
Poxy check என்ன விலை சகோ
antibotic lixin 15 - 30 days
Bro location
Palladam
Paramasivam sir no iruntha sollunga bro
9965547772
Medice photo not clear
உங்களுக்கு எந்த மருந்தின் போட்டோ வேண்டும் என்று சொல்லுங்கள் கம்யூனிட்டி டேபிள் சேர் செய்கிறேன்
@@Pudhumaiuzhavan வெள்ளை கழிச்சல், சளியை போக்கும் மருந்து
கோழி பேன் மருந்து கிடைக்குமா
நீங்களே explain பண்ணிர்களாம்...
சரி விடுங்க இதற்கு தனியாக ஒரு வீடியோ போட்டு விடலாம் 🙏
@@Pudhumaiuzhavan நன்றி சகோ...சில இடங்களில் அவர் தெளிவாக சொல்லவில்லை..அவசர படுகிறார்..
neomicine - vellakalichal
Nice