Journalist Mani Interview on Who is responsible for Chennai Air Show 2024 Tragedy | DMK | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #tamilmint #Journalistmani #marinabeach #flightadventure #IndianAirForce #IndianAirForceShow #IAFAirShow #TNAirShow #AirShowInChennai #mayorpriya #masubramanian #kanimozhikarunanidhi #DMK #ADMK #aadhavarjuna #vck #AloorShanavas #tholthirumavalavan #journalistmanilatest
    Journalist Mani Interview on Who is responsible for Chennai Air Show 2024 Tragedy | DMK | MK Stalin
    Tamilmint,Air Force Show,IAF Air Show,Indian Air Force Show,MK Stalin,Edappadi K Palaniswami,Air Show in Marina Beach,ma subramanian,kanimozhi karunanidhi,aadhav arjuna,Aloor Shanavas,Thirumavalavan,Shocking Incident,chennai air show death,chennai airshow death 2024,journalist mani interview,journalist mani,journalist mani latest,journalist mani chennai airshow death,journalist mani about thirumavalvan,mani journalist,journalist mani interviews
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

ความคิดเห็น • 354

  • @anilkapoor3499
    @anilkapoor3499 ชั่วโมงที่ผ่านมา +112

    நல்லவேளை மத்திய அரசு சதினு சொல்வேனு நினைத்தேன்

    • @sakthivel-jh5si
      @sakthivel-jh5si ชั่วโมงที่ผ่านมา +5

      😂😂

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 ชั่วโมงที่ผ่านมา

      திராவிடியா திருடர்களின் இன்றய கயமைதனம்.
      தரங்கெட்டவருக்கு நூற்றாண்டு யார் அப்பன்வீட்னு பண்ணம் .மாமனார் கொடுத்தாரா.இவருக்கு இதுவும் அறிவாரா.
      அகம்பாவம்.நம் தேசத்தின் பெருமை மிகு வீரர்களின்
      வீரத்தை விவேகத்தை சாதுர்யமாக எதிரிகளிடமிருந்தும்.
      வெட்டிபயல்க மாநில அரசின் கையாலாகாத நிலையில் வெள்ளம் புயலில் காப்பாற்றும் தம் பயிற்ச்சியை நேரடியாக மக்கள் முன் செய்துகாட்டும் நிகழ்வீல் வேண்டுமென்றே
      தக்க ஏற்பாடுகள் செய்யாமல் நல்லா வக்கணயா பொண்டாட்டிகளோட வந்து எங்கும் யாரும் இடிச்சிப்புடாம பாத்துபுட்டு அதே பாதுகாப்புடன் வீட்டுக்குச்சென்ற அரசு அரசியல்வீயாதிகள் மக்களை கொஞ்சமும் நினைக்கவில்லை.
      அயோக்யத்தனமல்லவா.
      விஜெய் மாநாட்டுக்கு நொட்டிகிட்டு கண்டிஷன் போட்டவங்க இந்த முக்ய நிகழ்வுக்கு என்னா முன்னேற்பாடு செய்தார்கள்.சாவுக்கு இந்த வீணர்கள்தான் காரணம்.மக்கள் திரண்டு வந்து விட்டால் தேசியத்தின் மீதும் ராணுவத்தின் மீதும் மதிப்புகூடி இவன்களின் அயோக்ய புளுகு வெளியில் தெரிந்து விடும் என்றுதான்
      மக்களை அல்லல் பட்டு
      கொலையும் செய்த பாபிகளாகியிருக்கிறார்கள்.
      உ.பியில். நடந்ததை நக்கிநக்கி கேள்வி கேட்ட ஊடக நாய்கள் எங்கே.
      இப்படி செத்து, துன்ப பட்டு போகவேண்டாம் என்ற நிலையை உருவாக்கிய
      திமிர்தனம்.அரசு மீது கொலைகுற்றம் சாற்றவேண்டும்.

    • @pavis516
      @pavis516 ชั่วโมงที่ผ่านมา +2

      i too was expecting.....media GODI media nu

    • @NagulMohan
      @NagulMohan 45 นาทีที่ผ่านมา

      ups200 :ayya inbanithi yu cm ah pakanu😂😂

    • @ayapan872
      @ayapan872 42 นาทีที่ผ่านมา

      Hahaha

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 3 ชั่วโมงที่ผ่านมา +24

    எப்படி மணியா மோடி ஆட்சி அவலம் போல ஸ்டாலின் ன்னு சொல்லுங்க சரி தானே 😁😁😁

  • @sureshkumar-kt9oq
    @sureshkumar-kt9oq ชั่วโมงที่ผ่านมา +82

    துனை முதல்வர் பதவி ஏற்றதும் நடக்கும் முதல் நரபலி .

    • @SatisfierSaran
      @SatisfierSaran 48 นาทีที่ผ่านมา

      நீ இன்னும் உயிரோடு இருக்கியே

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 31 นาทีที่ผ่านมา

      ​@@SatisfierSaranநீயே இருக்கும் போது அவர் இருந்தா என்ன?

    • @Karthi_2317
      @Karthi_2317 29 นาทีที่ผ่านมา +1

      ​@@IndhiyaThamizhan nee enum saagalayaa 🙄

    • @AshokKumar-ds2pq
      @AshokKumar-ds2pq 27 นาทีที่ผ่านมา

      ​@@Karthi_2317யோவ் வேற லெவல்யா😅😅😅

    • @Karthi_2317
      @Karthi_2317 20 นาทีที่ผ่านมา

      @@AshokKumar-ds2pq 🤣🤣🙊

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 40 นาทีที่ผ่านมา +10

    ஏர்ஷோ நடத்துவது அபத்தம் என்றால்..
    வானில் விமானபோக்குவரத்தை நிருத்திவிடலாமா மிஸ்டர் மனி அவர்களே ..

  • @rvtalks72
    @rvtalks72 ชั่วโมงที่ผ่านมา +11

    உங்களோட உணர்வு தமிழக பத்திரிகைகளுக்கு இல்லை....எது சரி எது தவறு என்பதை சுட்டிக் காட்டும் தைரியம் இல்லை

    • @ayapan872
      @ayapan872 36 นาทีที่ผ่านมา

      Paithiyam sir

  • @RLN-r8i
    @RLN-r8i 2 ชั่วโมงที่ผ่านมา +29

    உடன் பிறப்புகள் உல்லாச வாழ்க்கை தொடர்பு. எந்தக்கொம்பனாலும்....

  • @kailasamswaminathan9252
    @kailasamswaminathan9252 ชั่วโมงที่ผ่านมา +34

    மணி, தலைக்கு மேல் ஏர் ஷோ செய்யவில்லை, அது நடந்தது கடலுக்கு மேல், உனக்கு எதாக இருந்தாலும் மத்திய அரசை குறை சொல்ல வேண்டும்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 ชั่วโมงที่ผ่านมา

      திராவிடியா திருடர்களின் இன்றய கயமைதனம்.
      தரங்கெட்டவருக்கு நூற்றாண்டு யார் அப்பன்வீட்னு பண்ணம் .மாமனார் கொடுத்தாரா.இவருக்கு இதுவும் அறிவாரா.
      அகம்பாவம்.நம் தேசத்தின் பெருமை மிகு வீரர்களின்
      வீரத்தை விவேகத்தை சாதுர்யமாக எதிரிகளிடமிருந்தும்.
      வெட்டிபயல்க மாநில அரசின் கையாலாகாத நிலையில் வெள்ளம் புயலில் காப்பாற்றும் தம் பயிற்ச்சியை நேரடியாக மக்கள் முன் செய்துகாட்டும் நிகழ்வீல் வேண்டுமென்றே
      தக்க ஏற்பாடுகள் செய்யாமல் நல்லா வக்கணயா பொண்டாட்டிகளோட வந்து எங்கும் யாரும் இடிச்சிப்புடாம பாத்துபுட்டு அதே பாதுகாப்புடன் வீட்டுக்குச்சென்ற அரசு அரசியல்வீயாதிகள் மக்களை கொஞ்சமும் நினைக்கவில்லை.
      அயோக்யத்தனமல்லவா.
      விஜெய் மாநாட்டுக்கு நொட்டிகிட்டு கண்டிஷன் போட்டவங்க இந்த முக்ய நிகழ்வுக்கு என்னா முன்னேற்பாடு செய்தார்கள்.சாவுக்கு இந்த வீணர்கள்தான் காரணம்.மக்கள் திரண்டு வந்து விட்டால் தேசியத்தின் மீதும் ராணுவத்தின் மீதும் மதிப்புகூடி இவன்களின் அயோக்ய புளுகு வெளியில் தெரிந்து விடும் என்றுதான்
      மக்களை அல்லல் பட்டு
      கொலையும் செய்த பாபிகளாகியிருக்கிறார்கள்.
      உ.பியில். நடந்ததை நக்கிநக்கி கேள்வி கேட்ட ஊடக நாய்கள் எங்கே.
      இப்படி செத்து, துன்ப பட்டு போகவேண்டாம் என்ற நிலையை உருவாக்கிய
      திமிர்தனம்.அரசு மீது கொலைகுற்றம் சாற்றவேண்டும்.

    • @rajeshezham8852
      @rajeshezham8852 ชั่วโมงที่ผ่านมา

      சரியான வைத்தியம் இல்ல நீ . சரியாகாத வைத்தியம் நீ @kailasamswaminathan

    • @soundararajansoundar5619
      @soundararajansoundar5619 39 นาทีที่ผ่านมา +2

      தேசப்பற்று இல்லாதவன் இப்படிதான் பேசுவான்.
      கனிமொழி சுடலை போல...

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 32 นาทีที่ผ่านมา

      என்னடா தற்குறி கொத்தடிமை நாயே எதுக்கெடுத்தலும் மோடி சு.... யவே ஊம்புறீங்க அப்பறம் என்ன மயிறுக்கு ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அவன் மகனுக்கு துணை முதலைவர் பதவி தற்குறி நாய்களா... அங்க ஸ்டாலினும் அவர் பொண்டாட்டியும் மேடையில் என்ன show பண்ணுனாங்கே... முட்டா கூ🔥🔥🔥

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 ชั่วโมงที่ผ่านมา +38

    துனை முதல்வர் பதவி ஏற்றதும் நடக்கும் முதல் 5 நரபலி

    • @moorthibalaji334
      @moorthibalaji334 14 นาทีที่ผ่านมา

      பாத்து நீ இருடா நீ செத்து போகாதே உன் பொண்டாட்டி பாவடையில் ஒளிந்து கொள் சங்கி கூதியான்ஸ்***

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 59 นาทีที่ผ่านมา +20

    திரு மணி அவர்களே அருமை அருமை தங்கள் கருத்து முற்றிலும் உண்மை ஆச்சரியம் நீங்களா பேசுகிறீர்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @ngytarun2083
    @ngytarun2083 ชั่วโมงที่ผ่านมา +11

    நரம்பில்லாத நாக்கு !

  • @prakashjai805
    @prakashjai805 2 ชั่วโมงที่ผ่านมา +24

    அருமையாகச் சொன்னார்

  • @VeeraSamy-v4y
    @VeeraSamy-v4y ชั่วโมงที่ผ่านมา +11

    எப்படி மணி சார் உண்மையை பேசறீங்க. வாழ்த்துக்கள்

  • @sridharfca
    @sridharfca ชั่วโมงที่ผ่านมา +23

    மணி. ..இனி ரோட்டில் நடக்காதே..ஆக்ஸிடகடெண்ட் ஆகிவிடும்...

    • @gurusamy1206
      @gurusamy1206 54 นาทีที่ผ่านมา +2

      😅

    • @water-123
      @water-123 19 นาทีที่ผ่านมา

      தலைக்கு மேல பேன்கூட போடமாட்டான் போல சொம்பு மணி

  • @muralim2331
    @muralim2331 35 นาทีที่ผ่านมา +9

    ஏன் மணி நீ ஏரோபிளில் போனது இல்லையா மக்கள் தலைக்கு மேல தான் போகுது 😂😂😂🤣

    • @sureshnadar2357
      @sureshnadar2357 6 นาทีที่ผ่านมา

      நல்ல கேள்வி 😂😂

  • @kali2876
    @kali2876 27 นาทีที่ผ่านมา +4

    இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் வலதுசாரி இடதுசாரி என்று பார்க்காமல் தவறு யார் மேல் இருந்தாலும் தைரியமாக பேசுபவன் தான் ஒரு உண்மையான சரியான பத்திரிக்கையாளன்

  • @kirubakarannallasamy9351
    @kirubakarannallasamy9351 ชั่วโมงที่ผ่านมา +16

    ஏண்டா மணியா மக்கள் தலைக்கு மேல எதுக்கு பயணிகள் விமானம் விடுராங்கன்னு கேப்பியா..?

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do ชั่วโมงที่ผ่านมา +9

    மணி/ நியாயம்/ உண்மையானது/

  • @RKumar-s5e
    @RKumar-s5e 2 ชั่วโมงที่ผ่านมา +13

    உண்மை சார்

  • @VkkumarKumar-i5f
    @VkkumarKumar-i5f 2 ชั่วโมงที่ผ่านมา +7

    Super 👌 👍 ❤❤❤

  • @Seraserann
    @Seraserann 2 ชั่วโมงที่ผ่านมา +8

    சூப்பர் மணி

  • @rajeshezham8852
    @rajeshezham8852 ชั่วโมงที่ผ่านมา +14

    நல்லா நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மணி சார்க்கு வாழ்த்துக்கள்

  • @tharunv7831
    @tharunv7831 ชั่วโมงที่ผ่านมา +3

    I am deeply grateful that I did not attend the event, and my thoughts are with those who tragically lost their lives. 🕊💖

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO ชั่วโมงที่ผ่านมา +6

    உங்கள் கருத்து அறிவு பூர்வமாக உள்ளது ஆனால் கேள்வி கேட்பார் யார்?

  • @ElumalaiN-t5w
    @ElumalaiN-t5w ชั่วโมงที่ผ่านมา +6

    Super, mani,sir

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 ชั่วโมงที่ผ่านมา +14

    நிர்வாக திறமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மட்டுமே இருந்தது

    • @arulthiagu6954
      @arulthiagu6954 25 นาทีที่ผ่านมา

      Unga amma periodla irantha pattiyal podava... chumma ethavathu..

  • @sureshshr9619
    @sureshshr9619 ชั่วโมงที่ผ่านมา +13

    சென்னையில் இன்னும் 20 நாளில் வெள்ளம் வர தான் போகிறது. இந்த திமுக அரசு சொதப்ப தான் போறாங்க. வெளியூர் சென்னை மக்கள் உங்கள் சொந்த ஊருக்கு சென்று விடுங்கள்

  • @anirudhs7891
    @anirudhs7891 ชั่วโมงที่ผ่านมา +9

    Irunga sir , idhayum BJP mela epadi podrathu nu yoshcitu irukanga .... konjam naal wait panunga

  • @sakthivel-jh5si
    @sakthivel-jh5si ชั่วโมงที่ผ่านมา +11

    அமைதிபடை வசனம் : "டேய் மணியா என்ன இதுயெல்லாம்"😂😂

  • @hariharanmani1527
    @hariharanmani1527 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Mr.Mani are you speaking this? It is very surprising t

    • @sakthivel-jh5si
      @sakthivel-jh5si ชั่วโมงที่ผ่านมา +1

      அமைதிபடை வசனம் : "டேய் மணியா என்ன இதுயெல்லாம்"😂😂

  • @rsuraguru
    @rsuraguru ชั่วโมงที่ผ่านมา +4

    அபத்தம்.அப்டி பார்த்தா எந்த கூட்டமும் நடக்காது.

  • @vinothedwin4260
    @vinothedwin4260 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Super mani sir

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 ชั่วโมงที่ผ่านมา +4

    யாரங்கே ??? மணிய இன்னும் விலைக்கு வாங்கவில்லையா !!???

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 35 นาทีที่ผ่านมา

      கோபாலபுரத்து கொத்தடிமை நாய்கள் என்ன நடத்தலும் கோபாலபுரத்துக்கு முட்டு கொடுப்பதே முழு நேர பணி இதுக்கு பீய திங்கலாம்

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 ชั่วโมงที่ผ่านมา +3

    இதுதான்மணியாஐயாவணக்கம்ஏனது
    76வாயதில்இதுதான்மணிமுதால்முறைநான்பா்தாது

  • @vijayradha4076
    @vijayradha4076 ชั่วโมงที่ผ่านมา +3

    மணி ய விலைக்கு வாங்கனும்

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 51 นาทีที่ผ่านมา +3

    மணி சார்.திமுக 75;ஆண்டு கால நீண்ட நெடிய அனுபவம் உள்ள கட்சி.ஒரு மாபெரும் கூட்டத்தை சமாளிக்க அவர்களுக்கு தெரியாதா!?.இவர்கள் வாக்கு வங்கி இல்லை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?

  • @rameshkannan7165
    @rameshkannan7165 ชั่วโมงที่ผ่านมา +3

    மணி sir ஹதராஸ் சம்பத்தின் போது நீங்கள் சில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஹதராஸ் மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பில்லை என்று கூறீனிர்கள். ஆனால் நேற்று நடந்த air force நிகழ்ச்சியை என்ன சொல்லுவார்கள். ஹதராஸ் சம்பவத்திற்கு ஈடு இல்லாத சம்பவம் என்றாலும். அதற்கான ஆரம்பம் என்றே சொல்லுவேன்.. அந்த அளவிற்கு இந்த அரசின் பாதுகாப்பு ஏற்பாடு அமைந்துள்ளது. பிஜேபி என்ற பூச்சாண்டியை வைத்து இந்த வண்டி ரொம்ப நாள் ஓடாது இவர்கள் செய்யும் அட்டூழியத்தை சகித்து கொள்ள.

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 ชั่วโมงที่ผ่านมา +5

    மணிக்கு இந்த மாசம் மாமூல் சரியாக வந்துருச்சு வரலையா தெரியலையே

  • @balajig7425
    @balajig7425 ชั่วโมงที่ผ่านมา +2

    Mani sir has always been to the point

  • @lnmani7111
    @lnmani7111 2 ชั่วโมงที่ผ่านมา +9

    அந்த சகாச நிகழ்ச்சி முழுதும் காணொளி காட்சி மூலம் பார்த்தேன். நான் அப்போதே நினைத்தேன் மக்கள் படும் பாட்டை பார்த்து கொண்டுதான் இருந்தேன். வெப்பசலனம் பொருக்க முடியாமல் முதல் அமைச்சர் அவர்கள் முகத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். அமைச்சர்கள் நெளிந்த நெழியை பார்த்தால் சிரிப்பாய் இருந்தது. குறிப்பாக போதுமான தண்ணீர் குடிக்க வைக்க படவில்லை என்பது உண்மை.

  • @ElumalaiN-t5w
    @ElumalaiN-t5w ชั่วโมงที่ผ่านมา +2

    Super bro

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 ชั่วโมงที่ผ่านมา +8

    மனித உரிமை கண்ணதாசன் எங்கே... கூப்பிடு அவரை...

  • @Vijai342
    @Vijai342 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏👏👏👏👏

  • @tamilan5895
    @tamilan5895 2 ชั่วโมงที่ผ่านมา +4

    மணி சார்

  • @parasuramanv6626
    @parasuramanv6626 ชั่วโมงที่ผ่านมา +6

    மணி சார் நேர்மை முறை யில் பேசுவர் எருக்கும் பயபடத நபர் நன்றி சார்

    • @ajithsingh7520
      @ajithsingh7520 2 นาทีที่ผ่านมา

      Hm next video la paaru up pola pesuvaan 😅

  • @arunv7181
    @arunv7181 2 ชั่วโมงที่ผ่านมา +1

    super anna ithaya ippatha intha news reporter kandu pidkurar .. !!!!!!!!!!!!🌎🌎🌎🌎🌎🌎

  • @mahalingamb4554
    @mahalingamb4554 40 นาทีที่ผ่านมา +2

    விடியா அரசு நிர்வாக சீர்கேடு

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 ชั่วโมงที่ผ่านมา +4

    மணி
    அரசு எப்படி பொறுப்பாகும்.
    5 லட்சம் வாயடைக்கும்.
    ஆளத்தெரியாததால்தான் 40 இடம் கிடைத்திருக்கிறதா

    • @perumal1436
      @perumal1436 ชั่วโมงที่ผ่านมา

      Mani mani. thabu 😂😂😂

    • @gopinathr3496
      @gopinathr3496 ชั่วโมงที่ผ่านมา

      40 kaasu panam duttu money money

  • @vijayradha4076
    @vijayradha4076 ชั่วโมงที่ผ่านมา +4

    ஜெயரஜ்ஜன் எங்கே

  • @ahah1174
    @ahah1174 23 นาทีที่ผ่านมา +2

    Sweet box சார் மாநில அரசை குறைசொல்ல என்ன இருக்கு 1500000 மக்கள் கூடியதில் எப்படி 3 மணி நேரத்தில் கலைந்தார்கள்? நரம்பு இல்லாத நாக்குதானே ஒன்றிய அரசு ஏன் air ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணவில்லை? ஒன்றிய அரசை கேட்பிங்களா..... ம் ஹூம்.... உங்களிடம் திமுக எதிப்பை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?

  • @ragupathid8612
    @ragupathid8612 ชั่วโมงที่ผ่านมา +6

    மணி நேரில் வந்து செய்து பார் யூடியூப் கிடைத்தால் பேசாதே

    • @ArasuArasu-jb2po
      @ArasuArasu-jb2po 52 นาทีที่ผ่านมา

      😢booda. Mani. A. D. M. K

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 31 นาทีที่ผ่านมา

      இந்த கொத்தடிமை 200 ரூ எடுத்துக்கிட்டு ஓடு நாயே 🤣🤣🤣

  • @RamanRajakumar-w9s
    @RamanRajakumar-w9s 48 นาทีที่ผ่านมา +1

    Kodumai sir

  • @maheshnarayanan3303
    @maheshnarayanan3303 ชั่วโมงที่ผ่านมา +3

    மிஸ்டர் பெல். திமுகவிற்கு ஆள தெரியவில்லை என்பது உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறதா? உண்மையில் நீங்கள் பத்திரிகையாளரா? சரி... திமுகாவை ரொம்ப விமர்சிக்க வேண்டாம். உங்கள் 'பெல்' பத்திரம்.

  • @arumugamb5844
    @arumugamb5844 54 นาทีที่ผ่านมา +1

    இறந்தவர்கள் வீட்டில் பேட்டி எடுக்கவில்லை

  • @babuappi3878
    @babuappi3878 54 นาทีที่ผ่านมา +1

    Aur show tragedy in Germany in 1988.3 planes collided.70 spectators,3 pilots dead.400 spectators seriously injured.

  • @முன்னோடி-ள8ற
    @முன்னோடி-ள8ற ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @JoelJohnJ
    @JoelJohnJ 4 นาทีที่ผ่านมา +1

    Sir, only interested people like me only went to see the aircraft, went there, the way they organised can be improved. But, show like this are required !

  • @ramakrishnanmanimaran3822
    @ramakrishnanmanimaran3822 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு சார்

  • @singaravelanp8862
    @singaravelanp8862 42 นาทีที่ผ่านมา

    Super

  • @umapathy1971
    @umapathy1971 58 นาทีที่ผ่านมา +1

    மணி சார் அவர்களுக்கு உள்ளே இருக்கும் திமுக அனுதாபி என்பதை ஏர் ஷோ பாலைவனத்தில் தான் நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு பிறகு மாநில அரசை குறை கூறுகிறார் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் டேக் டைவர்ஷன்

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 29 นาทีที่ผ่านมา +1

    இது திமுக அரசு நிர்வாகத்தின் அராஜகம். எங்களை யார் கேட்க முடியும் என்ற திமிர் - ஆணவம். சென்னை MP க்கள் MLA க்கள் பதில் சொல்ல வேண்டும். இது நடந்திருப்பது ஒரு வாரம் முன் பதவியேற்ற துணை முதல்வர் உதயநிதியின் triplicane தொகுதியில்.

  • @vijiayalakshmis3740
    @vijiayalakshmis3740 7 นาทีที่ผ่านมา

    Super man̈isir🎉🎉🎉🎉🎉

  • @aravamudantirumalasrinivas5031
    @aravamudantirumalasrinivas5031 24 นาทีที่ผ่านมา

    These air shows should be stopped. They are very dangerous. Mr Mani's views are very true.

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 ชั่วโมงที่ผ่านมา

  • @sureshnadar2357
    @sureshnadar2357 9 นาทีที่ผ่านมา

    ❤❤❤

  • @amazingtruth3026
    @amazingtruth3026 ชั่วโมงที่ผ่านมา +2

    மணி பேசறது சரி இல்லை

  • @MEENAKUMARIV-th4sv
    @MEENAKUMARIV-th4sv ชั่วโมงที่ผ่านมา

    Yes sir

  • @vgkothandapani326
    @vgkothandapani326 ชั่วโมงที่ผ่านมา

    Thiru Mani discussion is absolutely correct and he is absolutely correct in accusing ruling DMK rule

  • @ShibaSahu-b3q
    @ShibaSahu-b3q 24 นาทีที่ผ่านมา

    Super sar

  • @harshavardhk95
    @harshavardhk95 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr.Mani not able to defend his favourite government?

  • @meenatchin2710
    @meenatchin2710 ชั่วโมงที่ผ่านมา +14

    40/40 நாக்க புடுங்கி சா காணும்

    • @SatisfierSaran
      @SatisfierSaran 50 นาทีที่ผ่านมา

      நீ புடுங்கி சாவு முதலில்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 32 นาทีที่ผ่านมา

      அப்புறம் பார்லிமென்ட் கேண்டீன்ல கிடைக்கிற ஓசி போண்டாவை எல்லாம் யார் சாப்பிடறது?

  • @rajiramalingam5160
    @rajiramalingam5160 ชั่วโมงที่ผ่านมา +3

    நரம்பில்லாத நாக்கு மணி சார்.நாக்கில்லாத நரம்பு இல்ல.😅 இதே நாக்கு தான முன்ன திமுக க்கு முட்டு குடுதுச்சு.இப்போ இந்த நாக்கு மாத்தி மாத்தி பேசுது🙄

    • @kaviraja2625
      @kaviraja2625 ชั่วโมงที่ผ่านมา

      இந்த மானங்கெட்ட டுபாக்கூர் பத்திரிகையாளன் பணத்துக்காக பீயை கூட தின்பான்.இவன் மாத்தி மாத்தி பேசி மக்களை குழப்புவான் இந்த குடிகார குள்ள மணி.

  • @Fionakuttygalatta143
    @Fionakuttygalatta143 17 นาทีที่ผ่านมา

    🎉🎉🎉

  • @nadarajanmuthukumarasamy619
    @nadarajanmuthukumarasamy619 ชั่วโมงที่ผ่านมา +2

    Not 72 it is 92nd year

  • @janarthanang4046
    @janarthanang4046 ชั่วโมงที่ผ่านมา

    மிகவு‌ம் வேதனையை தருகின்ற ச‌ம்பவ‌ம் உண்மை

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 ชั่วโมงที่ผ่านมา

    பாவத்தின் சம்பளம் மரணமே !!!!!!!!!!!

  • @JoelJohnJ
    @JoelJohnJ 7 นาทีที่ผ่านมา +1

    In Marina Beach in some entrance steel pipes are in Path of entry to avoid animals entering the beach ⛱️ this is also dangerous for people on any day this must be changed. People many fall because of it on any day, kindly point out those also.

  • @queenelizabethmary5768
    @queenelizabethmary5768 10 นาทีที่ผ่านมา

    Mani sir உங்களுக்கு என்ன ஆனது ஆன் இவ்வளவு வன்மத்தை கக்குகுறீர்கள் மனசாட்சியை விட்ருவிட்டீர்களா மணி sir

  • @mahe8121
    @mahe8121 ชั่วโมงที่ผ่านมา +4

    Ooopis left the chat

  • @sgs-g9g
    @sgs-g9g ชั่วโมงที่ผ่านมา

    மணி அவர்களுக்கு ஏதேனும் செய்யுங்கள்

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 ชั่วโมงที่ผ่านมา +1

    பிஜேபி ன் சதி

  • @TheManigandan1979
    @TheManigandan1979 47 นาทีที่ผ่านมา

    Sweet box mani

  • @saboorahmed9180
    @saboorahmed9180 8 นาทีที่ผ่านมา

    They dont have shame.
    VIPs were safely protected unlike the normal public who were made to suffer.

  • @venkatbillu869
    @venkatbillu869 ชั่วโมงที่ผ่านมา

    திரு.மணி அவர்கள் என்னை வாடா போடா என திட்ட முழு அதிகாரம் உண்டு விமானப்படை சாகசம் ஏன் ராணுவம் மக்களை விரும்புகிறது 💙 எப்படி வெளிப்படுத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை ⚖️💐💐💐🕊️

  • @priyag4303
    @priyag4303 5 นาทีที่ผ่านมา

    God save TN

  • @muthusudalai3741
    @muthusudalai3741 ชั่วโมงที่ผ่านมา

    Mani sir great

  • @anthonyswamy1526
    @anthonyswamy1526 4 นาทีที่ผ่านมา

    Mani sir this is central government responsibility because tamilnadu is not in India even water supplies cannot provide in your ruling state its shame😢

  • @tsankar6766
    @tsankar6766 ชั่วโมงที่ผ่านมา

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 5 นาทีที่ผ่านมา

    ஐ லவ் மை இந்தியா

  • @venkatraj2984
    @venkatraj2984 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Savunga Da Ellarum🔥🔥🔥

  • @gopalanravi6444
    @gopalanravi6444 ชั่วโมงที่ผ่านมา

    Mani avargalai vazthuvom unmaiyayi uraithadharkku

  • @MRaja-u8p
    @MRaja-u8p ชั่วโมงที่ผ่านมา

    Supar. Sir. V. C. K

  • @mohans3261
    @mohans3261 51 วินาทีที่ผ่านมา

    Good speech 😢😂

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 ชั่วโมงที่ผ่านมา +1

    Serpadi 🎉🎉

  • @muthukumaranchockalingam4677
    @muthukumaranchockalingam4677 4 นาทีที่ผ่านมา

    Yes sir you are correct they don't know how rule tamil nadu people did big mistake.Atleast please wake up in 2026

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 15 นาทีที่ผ่านมา

    இதை crisis management என்று சொல்லவேண்டுமா disaster management என்று அழைக்க வேண்டுமா?

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 39 นาทีที่ผ่านมา

    Usually Mani’s criticism of DMK government on other issues so far have been credible but this time his attack is out of proportion.

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 ชั่วโมงที่ผ่านมา

    Ias and ips report to amit shah DMK PLEASE REMEMBER . PLEASE BE PROACTIVE.

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 42 นาทีที่ผ่านมา +1

    இதற்க்கு காரணம் மேரடி எனும் ஒரு மாமனிதர் என்று நீ செரல்லுவேன்னு எதிர்பார்த்தேன் மணி

  • @v.m.samuvel
    @v.m.samuvel 39 นาทีที่ผ่านมา +1

    குஜராத்தில் பாலம் இடிந்து நூற்றுக்கணக்கான பேர் மரணம்...................................... யார் பொறுப்பு.......... வயதானவர்களுக்கு அங்கே என்ன வேலை. விமானப் படையின் சாகச நிகழ்ச்சி......... ஆண்டவன் நல்லா அறிவு தந்துள்ளான்... இத்தனை லட்சக்கணக்கான ஜனங்கள் கூடுகின்ற இடத்தில். ஒரு சில நோயாளிகளும் இருப்பார்கள். அவர்கள் மரணமடைந்தனர். அரசு எந்த வகையில் பொறுப்பாகும். அரசு வராதிர் என்று உத்தரவு போட்டால். ஜனங்கள் வேறு மாதிரி பேசுவார்கள்.. இந்த மரணத்துக்கு முழு பொறுப்பு மக்கள் தான். எந்த அரசும் எந்த அரசு அதிகாரியும் காவல்துறையும் பொறுப்பல்ல. மாநகராட்சி பொறுப்பல்ல. மக்களாகிய நமக்கு தான் தெரிய வேண்டும். எத்தனை லட்சம் ஜனங்கள் கூடுகின்ற இடத்தில். நமக்கு தண்ணீர் கிடைக்குமா. உணவு கிடைக்குமா. நாம் தான் சிந்தனை செய்து போக வேண்டும்.................. ஒருவேளை சுனாமி அலை வந்திருந்தால். யார் பொறுப்பாக முடியும்............... மக்களின் தவறுதான் இந்த மரணம். ஆண்டவன் அன்றே எழுதி விடுவான். இன்னாருடைய மரணம் இப்படித்தான் என்று. தெய்வத்தை நம்பினான். தெய்வம் நல்ல காரியங்களை செய்யும். நாம் தான் எல்லா விஷயத்தையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்புப் பாதையில் யார் நடந்து போக சொன்னார்கள். ஆயிரக்கணக்கான ஜனங்கள் இருப்பு பாதையில் நடந்து சென்றார்கள். அரசாங்கம் சொன்னதா இருப்புப் பாதையில் நடந்து செல்லுங்கள் என்று. காவல்துறை சொன்னதா¿??????

    • @ponnarasu07
      @ponnarasu07 15 นาทีที่ผ่านมา

      அப்புறம் எதுக்கு உங்க அரசு வாங்க வாங்கன்னு விளம்பரம் பண்ணுது யாரும் வராதீங்க வராதீங்க என்று சொல்ல வேண்டி தானே

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 45 นาทีที่ผ่านมา

    Tamilnadu government very worst performance