மதுரையை 💥அதிர வைத்த💖 மாதவி கும்மி பாட்டு ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • வந்துட்டாளாம் மாரி வந்துட்டாளாம் மதுரையை அதிர வைத்த மாதவி கும்மி பாட்டு
    .
    .
    .
    #jithtv #madhavi #tamil #madurai மதுரையை திரும்ப வைத்த மாதவி கும்மி பாட்டு இருக்கன்குடி மாரி காளியம்மன் முளைப்பாரி விழா #jithtv
    #கருப்பசாமிஅருள்வாக்கு #karakattam #வில்லுப்பாட்டு
    #kummi_pattu #madhavi #villupattu #kovil #madurai #பார்க்க பயமா இருக்கு பக்கம் வந்தா புல்லரிக்குது | இளம்புயல் மாதவியின் கும்மி பாடல் நிகழ்ச்சி #மாதவி_வில்லுப்பாட்டு #மாதவி_கும்மி_பாட்டு #வில்லுப்பாட்டு #வில்லுப்பாட்டு_மாதவி #அச்சங்குன்றம்_மாதவி #இளம்_புயல்_மாதவி #வில்லிசை_புலவர்_மாதவி #கிராமிய_கலை_கும்மி_பாட்டு-மாதவி #அச்சங்குன்றம்_ எம்_மாதவி செல்வி_மாதவி_வில்லுப்பாட்டு, செல்வி_மாதவி_கும்மி_பாட்டு
    #நாட்டு புற கிராமிய கலை
    குழு
    #வில்லுப்பாட்டு,தங்கசிவா வில்லுப்பாட்டு,சுடலை மாடசாமி #வில்லுப்பாட்டு,முத்துலட்சுமி வில்லுப்பாட்டு,பண்பொழி #வில்லுப்பாட்டு,மாரியம்மாள் வில்லுப்பாட்டு,இசக்கி அம்மன் #வில்லுப்பாட்டு,முத்துலட்சுமி வில்லுப்பாட்டு | villu pattu #2020,பண்பொழி மாரியம்மாள் வில்லுப்பாட்டு,தமிழ் #வில்லுப்பாட்டு,t. தங்கசிவா வில்லுபாட்டு,சங்கரம்மாள் #வில்லுப்பாட்டு,குலசை முத்தாரம்மன் கதை #வில்லுப்பாட்டு,அய்யனார் ஊத்து கொம்ப மாடசாமி #வில்லுப்பாட்டு,அய்யனார்ஊத்து கொம்பு மாடசுவாமி #வில்லுப்பாட்டு
    வில்லுப்பாட்டு சிவபாலன்,
    இனாம் மணியாச்சி காரர்,
    கயத்தாறு வில்லுப்பாட்டுக்காரர்,
    கிருஷ்ணாபுரம் முத்துலட்சுமி,
    கைலாசபுரம் தங்கமாரி,
    திம்மராஜபுரம் அமுதா, விஜயா,
    அழகு செல்வி வில்லிசை,
    இந்திராணி கும்மி பாட்டு,
    தூத்துக்குடி முத்தாரம்மன் கும்மி பாட்டு குழு, கண்டமங்கலம் சாந்தி வில்லிசை, கொடிக்குறிச்சி மகேஸ்வரி, தொப்ப பெருமாள் வில்லிசை குழு,
    கண்டமங்கலம் மல்லிகா குழுவினர்,
    அச்சங்குன்றம் எம் மாதவி,
    தென்காசி அழகு செல்வி வில்லிசை,
    பண்பொலி ஆறுமுக செல்வி வில்லு,
    சிவந்திபுரம் ராமர் வில்லிசை,
    கரகாட்டம், கரகாட்டம் நையாண்டி மேளம் மதுரை # கரகாட்டம் காமெடி, கரகாட்டம், கரகாட்டம் 2022, தசரா கரகாட்டம், கரகாட்டம் பாடல்கள், கரகாட்டம் ஆட வந்தேன், கலையரசி கரகாட்டம், பாட்டம், கரகாட்டகாரன் பாடல்கள் ஆட்டம், கரகாட்டத்தில் நடக்கும் கல்யாணத்தை பாருங்க, அசிங்கமாக பேசும் குறவன் குறத்தி ஆட்டம், , கோட்டைப்பட்டி கிராமத்து கலாட்டா, அம்மா பாடல் அத்திப்பட்டி, மண்ணிசை பாடல்கள், மேளம் எங்க ஊரு ஆடல் பாடல்,
    #karakattam #karakattam_commedy, #karakattam2023 #aada_vanthean #viilage_virunthu #dance #folk_tamil #
    #madasamy_villupattu # மாடசாமி வில்லுப்பாட்டு, பூலுடையார் சாஸ்தா கோவில், மாயாண்டி திருக்கோயில், ஆசாத்நகர், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை,திருநெல்வேலி, தென்காசி நியூஸ் தோரணமலை,
    #tamilnews #tamilnewsindia #tenkasinews #kadayam_news # மாதாபுரம் செக்போஸ்ட் # குற்றாலம் #mayilosai #tamil #வில்லிசை #அருள்வாக்கு #கருப்பசாமி #கருப்பசாமிஅருள்வாக்கு #trending #அருள் #kummi_pattu #
    ஆசாத் நகர்,தென்காசி,கொடைக்கானல் ஆயத்தப் பணிகள், Asad,azadnagar, tirunelveli, tenkasi, sudalai, oosikaadu, ooikaattu, oorkaadu, urkad, madan, mundan, petchi, palavesam, mundakanni, maasanam, maasanikarai, Potlatch,asnamalai, moonaar,kovil kodai,sudalai madan kovil kodai, tenkasi aazad nagar, tenkasi aazad nagar sudalai maadan kovil, sudalai maadan kovil kodai vizha, nadar, devar, thevar kovil kodai, muthuramalinga thevar songs, mulapaari songs, kummi paatu songs, ramar, death, Sudalai madasamy kovil kodai vizha, sudalai maadan kovil kodai vizha, tirunelveli thenkalam , seevalaperi poosari death, high Court Maharaja, tenkalam Maharaja kovil, nellai koovathoor, thirupani karisalkulam mariamman temple, திருநங்கை kovil trigenders temple, kaspu kattuthal, mulapaari, paravai kavadi, தமிழ் வில்லுப்பாட்டு, தங்க சிவா வில்லுப்பாட்டு, ஆஞ்சநேயர் வில்லுப்பாட்டு, மாரியம்மாள் வில்லுப்பாட்டு, இசக்கியம்மன் வில்லுப்பாட்டு, சுடலை மாடசாமி வில்லுப்பாட்டு , முத்துலட்சுமி வில்லு பாட்டு, கொம்ப மாடசாமி வில்லு பாட்டு, மண்டைக்காடு பகவதி அம்மன் வில்லுப்பாட்டு, பூலுடையார் சாஸ்தா வில்லு பாட்டு, சாஸ்தா வில்லிசை, சாஸ்தா பிறப்பு தமிழ் வில்லுப்பாட்டு சாஸ்தா கதை, பூலுடையார் சாஸ்தா கதை, மாரியம்மாள் வில்லுப்பாட்டு, ஐயப்பன் வில்லுப்பாட்டு, அய்யனார் கொம்பு மாடசாமி, கண்டமங்கலம் சாந்தி வில்லு பாட்டு, பண்பொழி மாரியம்மாள் வில்லுப்பாட்டு, கிருஷ்ணாபுரம் முத்துலட்சுமி வில்லுப்பாட்டு மணக்கரை செல்லம், மாரியம்மாள் வில்லுப்பாட்டு, அய்யனாரூத்து கும்ப மாடசாமி வில்லு பாட்டு, அச்சங்குன்றம் மாதவி வில்லுப்பாட்டு, கொடிக்குறிச்சி மகேஸ்வரி வில்லிசை, கண்டமங்கலம் மல்லிகா வில்லுப்பாட்டு,

ความคิดเห็น • 251

  • @Arshath-l7d
    @Arshath-l7d 9 หลายเดือนก่อน +25

    மாதவி வில்லு பாட்டுக்கு நான் அடிமை நான் ஒரு முஸ்லீம் பென் உங்க கிட்ட போசனும் முடியுமா பிலீஸ்

  • @muthaalveeranan4931
    @muthaalveeranan4931 ปีที่แล้ว +72

    அம்மனின் பாடல் வருணிப்பு.. மெய்சிலிர்க்க வைக்கிறது... 🙏என்றும் வளரட்டும்..

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +241

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அருளால் இந்த நாட்டுப்புற கலைஞர்களின் கலை மேலும் மேலும் வளர வேண்டும

    • @kalajith6529
      @kalajith6529  ปีที่แล้ว +12

      நன்றி🙏🙏🙏🎉🎉🎉

    • @leninbalaij604
      @leninbalaij604 ปีที่แล้ว

      ​@@kalajith65290b

    • @karthikeyanb6660
      @karthikeyanb6660 9 หลายเดือนก่อน

      ​@@kalajith65293 1:55

    • @VishnuvardhanPrabhu
      @VishnuvardhanPrabhu 8 หลายเดือนก่อน

      13:05 😅😅😅😅😊😅😅😅😅😅xdaar achi ZzcXlgvivg dxrh
      Vegan Ve😌pooja ahe tu que te la👯💵🍸 🙋🙋🙋🙋🙋I 😊😅😅😅😅 21:42 23:13 23:16 23:17 23:20 😅

    • @parulpunitha5910
      @parulpunitha5910 6 หลายเดือนก่อน +2

      இராமாயணம் வில்லுப்பாடல் பாடுவீர்களா

  • @Rajulavijayaragavan
    @Rajulavijayaragavan 5 หลายเดือนก่อน +33

    இறைவனின் அருளைப் பெற்ற தெய்வீகமான முகம் ,மிக அற்புதமான ஆடை அலங்காரம், எல்லோரையும் கவரச் செய்யும் முக பாவனையுடன், உடல் பாவனையுடன் மிக அழகாக பாடும் திறன், அனைத்துமே அற்புதம் மகளே! வாழ்க பல்லாண்டு!👌👌👌👍👍👍

  • @avrkharthikrajarajan1
    @avrkharthikrajarajan1 ปีที่แล้ว +68

    வாழ்த்துக்கள் தாயே அருமை உங்கள் குரல் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @editsraja
      @editsraja 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/er_y4M1Ye-k/w-d-xo.htmlsi=mbA9hDYksGkkd75V

  • @Arshath-l7d
    @Arshath-l7d 9 หลายเดือนก่อน +75

    முஸ்லீம் பென் தான் என் மனதார வாழ்த்துக்கள்

    • @kalajith6529
      @kalajith6529  9 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி🙏🙏🙏

    • @mahamahamahamaha7027
      @mahamahamahamaha7027 7 หลายเดือนก่อน +6

      மதமா பாத்தா மதம் கலையா பாத்தா கலை அவளவுதான்

    • @Palanikumar-g2e
      @Palanikumar-g2e 6 หลายเดือนก่อน

      ❤❤

    • @malathimala9600
      @malathimala9600 5 หลายเดือนก่อน

      ❤❤🥰🥰👍👍

    • @Palanikumar-g2e
      @Palanikumar-g2e 5 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 10 หลายเดือนก่อน +28

    தமிழ்நாடு முழுக்க அம்மன் கோயிலுக்கு மாதவி வில்லுபாட்டுகச்சேரி வைக்கவேண்டும் அனைவரும் இந்த நிகழ்ச்சி கண்டு அம்மன் அருள்பெறவேண்டும்

  • @thamilarasi9012
    @thamilarasi9012 3 หลายเดือนก่อน +28

    அற்புதம் தெய்வீக சக்தி ‌உன்னுள் உள்ளது.தெய்வீக‌குரல்.தெய்வீக கலையான முகம்.தெய்வீக கலை. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @duraivr1237
    @duraivr1237 6 หลายเดือนก่อน +37

    அழிந்து கொண்டு இருந்த கலைய வளர்த்து வரும் மகள் மாதவிக்கு வாழ்த்துக்கள் 🙌

    • @sakthivisaka5801
      @sakthivisaka5801 18 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நம் கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள் சூப்பர்மா சூப்பர்மா

  • @selvimahadevan
    @selvimahadevan 5 หลายเดือนก่อน +15

    தெய்வீகமான முகம். அந்த அம்மனே வந்து பாடியது போல் உள்ளது
    வாழ்த்துகள் மகளே

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 3 หลายเดือนก่อน +13

    உங்களிடம் உள்ள திறமை பன்முகத்தன்மை கொண்டதாக மாற வாழ்த்துக்கள்.

  • @srm5909
    @srm5909 6 หลายเดือนก่อน +13

    பார்க்கவே மனதுக்கு இதமாக உள்ள தெய்வீக நிகழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

  • @ganesansegan3487
    @ganesansegan3487 3 หลายเดือนก่อน +7

    தெய்வத்தமிழ்ப்பாட்டால் காளியை வரவழைத்துச் சுற்றியுள்ள மக்களுக்கெல்லாம் கருணைமழைபொழிய வேண்டுகிறாள்! வாழ்க இம்மாதவச்செல்வி!

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 3 หลายเดือนก่อน +16

    தெய்வ கடாட்சம் பொருந்திய
    கலைமகளே வாழ்க வளர்க.

  • @ajaygowtham5207
    @ajaygowtham5207 ปีที่แล้ว +20

    சூப்பர் பாடுறேங்க கேக்குறதுக்கு அவ்வளவு அழகா இருக்கு சூப்பர் விடியோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

    • @kalajith6529
      @kalajith6529  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி🙏🙏🙏

    • @mahesanmahesh323
      @mahesanmahesh323 10 หลายเดือนก่อน

      Video coverage super 🎉😊

  • @pmkrishnan5625
    @pmkrishnan5625 4 หลายเดือนก่อน +6

    கிராமிய கலைகளில் வில்லுப்பாட்டு ஒரு கலை சகோதரி படும் படல் நல்ல தெளிவுஉண்டு

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 11 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு மாதவி வாழ்க ❤️

  • @premap5657
    @premap5657 ปีที่แล้ว +12

    கும்மி பாட்டு ஒரேமாதிரி தான் இருக்கும் ❤

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 10 หลายเดือนก่อน +4

    குலசை என்ற கூட்டு குடும்ப கோயில் திருவிழா மாதவி வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் மேலும் சிறப்பு பெற்றது.

  • @gurusamykaliraj9448
    @gurusamykaliraj9448 หลายเดือนก่อน +3

    நீ தெறிக்க விடு தாயே

  • @sridharsampath5707
    @sridharsampath5707 หลายเดือนก่อน +2

    எத்துனை முறை கேட்டாலும் இனிக்கிறது! One of the best performances. 🙏

  • @ramamoorthic8968
    @ramamoorthic8968 หลายเดือนก่อน +3

    கும்மி பாடலும் வில்லு பாடலும் ஒரே மாதிரி இருக்கு

  • @kannans2711
    @kannans2711 2 หลายเดือนก่อน +3

    அத்தனை பக்தர்கள் அமைதியாக ஒற்றுமை யுடன் கலைமணி பாடலைநன்குகண்டுகளித்தமைக்குமனமார்ந்தவாழ்த்துக்கள் கலைமகள் வாழ்க வளமுடன் நன்றி

  • @manikkamramasamy9781
    @manikkamramasamy9781 4 หลายเดือนก่อน +5

    அம்மன் பாடல்கள் சூப்பர் அருமையாக உள்ளது

  • @narmathagopi8814
    @narmathagopi8814 11 หลายเดือนก่อน +5

    Nice akka 👌 sweet voice 🎉All to success for your life akka 👍

  • @saranyadevi7372
    @saranyadevi7372 10 หลายเดือนก่อน +6

    Mathavan Annan vera level la padithigaa

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @MeenakshiSundaram-ce1eb
    @MeenakshiSundaram-ce1eb 5 หลายเดือนก่อน +2

    அம்மா எங்கள் காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்ரி விழாவில் ஒருமுறைதாங்கள் வந்து நிகழ்ச்சி நடத்தி தரவேண்டும் என்பது இந்தஅம்மாவின் தாழ்மையான வேண்டுகோள்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว +6

    god bless the young artist. hope she learns much more and serves the music form she chose better - best wishes from bombay

  • @ravichandran3730
    @ravichandran3730 2 หลายเดือนก่อน +1

    Too good madavi. Keep it up However your buddy doesn’t have liveliness .

  • @sreekumarb4047
    @sreekumarb4047 2 หลายเดือนก่อน +2

    Unnudiya kummi pattil manathai parekuduthen amma.
    Amman arul unakku yentum
    Undu. Radhika teacher.
    Unnai vazthukeren amma.
    👍👍👍👌👌👌

  • @SelvamS-d1e
    @SelvamS-d1e หลายเดือนก่อน +2

    அம்மன் பாட்டு சூப்பர் மாதவிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @jjnanthu6186
    @jjnanthu6186 ปีที่แล้ว +6

    🎉வாழ்த்துக்கள் 🤝🤝👏👏⚘️

  • @Thirusavi
    @Thirusavi 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jeyanthichithambaram9319
    @jeyanthichithambaram9319 ปีที่แล้ว +7

    Awesome and superb maa❤

  • @ramasamyp1055
    @ramasamyp1055 หลายเดือนก่อน +1

    சகோதரி மாதவிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் எங்கள் ஊர் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி - பங்குனி பெருவிழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

  • @deviddevid1851
    @deviddevid1851 ปีที่แล้ว +5

    பொருத்தம்

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 ปีที่แล้ว +5

    🎉🎉🎉🎉🎉 அருமை மிகவும் அருமை🎉🎉🎉🎉

  • @tamilarasi3246
    @tamilarasi3246 11 หลายเดือนก่อน +3

    God bless you mathavi. Vazhga valamudan.

  • @senthilkumar3926
    @senthilkumar3926 ปีที่แล้ว +2

    Kummi la ore meitu thaana? Last varikkum

  • @MagaLaxmy-es3nd
    @MagaLaxmy-es3nd 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤ மகாலட்சுமி

  • @anytimevlogger2426
    @anytimevlogger2426 หลายเดือนก่อน +2

    Sister soooooo good ❤

  • @SurapuliBala-zg6ge
    @SurapuliBala-zg6ge 10 หลายเดือนก่อน +4

    Super songs
    Super voice

  • @rathinamala9269
    @rathinamala9269 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @mosesk2069
    @mosesk2069 10 หลายเดือนก่อน +12

    தமிழ் கலையை நினைவு படுத்தி மிண்டும் எழுச்சி பெற வேண்டும் என்ற துடிப்போடு செயல்படும் அன்பு தங்கை மாதவிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @தம்பி-ல7த
      @தம்பி-ல7த 10 หลายเดือนก่อน

      நித்யானந்தி

    • @PalaniA-qe3jc
      @PalaniA-qe3jc 9 หลายเดือนก่อน

      மிக அருமை உங்கள் திறமையை மேம்படுத்த வாழ்த்துகள் அக்கா

    • @PalaniA-qe3jc
      @PalaniA-qe3jc 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉😅

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 ปีที่แล้ว +4

    ஆ ஆ ஆ ஆ ஆ போடு போடு ஹைய்ய்யோ பெரமாதம்....

  • @tharmalingamsinnathamby5468
    @tharmalingamsinnathamby5468 3 หลายเดือนก่อน +2

    மாதவி வில்லு பாட்டு குழுவினர்களுக்கு எமது வாழ்த்துக்கள்

  • @Marimari-qp8fe
    @Marimari-qp8fe 4 หลายเดือนก่อน +2

    குலசை முத்தாரம்மா அருள் பெற்ற மாதவி அக்கா🙏

  • @mohanm6942
    @mohanm6942 ปีที่แล้ว +10

    அருமை மாதவி. வாழ்க வளமுடன்.

  • @ezhilr8150
    @ezhilr8150 3 หลายเดือนก่อน +2

    தெய்வம் கடாச்சம் கொண்ட கலை மகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏தாயே

  • @MahaLakshmi-hy4go
    @MahaLakshmi-hy4go หลายเดือนก่อน +1

    ❤❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poomathiC
    @poomathiC 22 วันที่ผ่านมา +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻

  • @rajarajanp
    @rajarajanp ปีที่แล้ว +3

    I am big fan of this youg lady and her talents. God bless our culture

  • @deviddevid1851
    @deviddevid1851 ปีที่แล้ว +4

    ரெண்டு பேத்துக்கும் நல்ல

  • @sumathi-eu9qt
    @sumathi-eu9qt 2 หลายเดือนก่อน +1

    தங்கை மாதவி பாடுவது கேட்டுக் கொண்டே இருக்கணும் போல

  • @mastergamer3566
    @mastergamer3566 ปีที่แล้ว +10

    என் உயிர் முத்தாரமன்....❤😊

  • @MagaLaxmy-es3nd
    @MagaLaxmy-es3nd 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ மகாலட்சுமி

  • @vijayareddy162
    @vijayareddy162 ปีที่แล้ว +3

    Kalaimgal mathavi. Vazha valarha

  • @RAVIVHP
    @RAVIVHP 3 หลายเดือนก่อน +2

    ஓம் காளி ஜெய் காளி

  • @KalishKalish-y2h
    @KalishKalish-y2h 16 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 8 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தாயே..

  • @ushasitaraman
    @ushasitaraman 5 หลายเดือนก่อน +1

    மகளே மாதவி உனது திறமை அபாரம்.அதுவும் அழிந்து வரும் கலையை உயிர்ப்பிப்பது அருமை.❤❤🎉🎉

  • @anbuselvan280974
    @anbuselvan280974 ปีที่แล้ว +32

    அழிந்து வருகிற வில்லுப்பாட்டு கும்மிப்பாட்டு இவைகளை மீட்டெடுக்க முயற்சிவரும் மாதவிக்கு வாழ்த்துக்கள்
    மக்களும் இது மாதிரியான முன்னெடுப்பை ஆதரிக்கவேண்டும்.

    • @pandieagambaram2435
      @pandieagambaram2435 9 หลายเดือนก่อน

      Dear friends Madavi had no t Used Villu. Pattu is welcome, Vazhga, Valarga. Thanks.

    • @coinnestplayz
      @coinnestplayz 6 หลายเดือนก่อน

      🎉

  • @RajeswariM-p3u
    @RajeswariM-p3u 7 หลายเดือนก่อน +3

    Super👍❤

  • @ponselvi8401
    @ponselvi8401 ปีที่แล้ว +6

    Super mathavi voice very nice ❤❤❤

    • @kalajith6529
      @kalajith6529  ปีที่แล้ว +1

      Thank u 🙏🙏🙏🎉🎉🎉

  • @Usharani-n3i
    @Usharani-n3i 5 หลายเดือนก่อน +1

    God bless to madhavi.Congratulations.

  • @Maragathavel-bn2sf
    @Maragathavel-bn2sf 10 หลายเดือนก่อน +3

    Super ❤

  • @rajaprema6433
    @rajaprema6433 5 หลายเดือนก่อน +2

    Arumayana padukirargal🎉🎉🎉

  • @sankargobi6395
    @sankargobi6395 10 หลายเดือนก่อน +3

    Super super

  • @LogeshRagul-v1r
    @LogeshRagul-v1r ปีที่แล้ว +6

    சூப்பர் அக்கா தங்கை தமிழ் பெண் அக்கா ‌ 👍💯 சூப்பர் தங்கள் மகள் புகழ் மாதவி அக்கா ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤

  • @jansiponnammal5897
    @jansiponnammal5897 หลายเดือนก่อน +1

    He is my frnd😊

  • @chandralekaa4929
    @chandralekaa4929 ปีที่แล้ว +4

    Super ma

  • @thurinavukarasu6175
    @thurinavukarasu6175 8 หลายเดือนก่อน +2

    I love you villu pattu madavi

  • @ramasamyramasamy3571
    @ramasamyramasamy3571 14 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤😂😂❤❤❤❤

  • @aruvinadth5605
    @aruvinadth5605 12 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @malardickson339
    @malardickson339 3 หลายเดือนก่อน +1

    Congratulations Madhavi God bless you

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @shanthanatarajan6447
    @shanthanatarajan6447 20 วันที่ผ่านมา +1

    Super

  • @SAK-e8300
    @SAK-e8300 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி

  • @BalaMurugan-us3cb
    @BalaMurugan-us3cb 5 หลายเดือนก่อน +2

    🙏👌🙏

  • @moorthyarumugam6040
    @moorthyarumugam6040 หลายเดือนก่อน +1

    Song very nice tnx mathavi them🎉🎉🎉🎉🎉

  • @VELAN-rh5wg
    @VELAN-rh5wg 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @revathivenkatesan6818
    @revathivenkatesan6818 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @RameshSudha-tk9gu
    @RameshSudha-tk9gu หลายเดือนก่อน +1

    👍

  • @murugesaanrathenam4060
    @murugesaanrathenam4060 4 หลายเดือนก่อน +2

    மேலும் மேலும் கலை வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

    • @kalajith6529
      @kalajith6529  4 หลายเดือนก่อน +1

      🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉

  • @vijayamohan8173
    @vijayamohan8173 ปีที่แล้ว +7

    Awesome daughter 🎉🎉🎉❤❤

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 หลายเดือนก่อน +1

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍🏿🙏🏿

  • @vijayakumar630
    @vijayakumar630 9 หลายเดือนก่อน +1

    Madurai ikalakiya selvi madavi
    Grateful.

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 21 วันที่ผ่านมา

    அன்புள்ள சகோதரி மாதவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னொரு காலத்தில் குலதெய்வம் ராஜகோபால் வில்லுப்பாட்டுத்தலை சுப்பு அவர்களின் வில்லிசையை நான் நேரில் பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பாக நடந்து வந்திருக்கிறது தற்போது மாதவியின் வில்லுப்பாட்டு கச்சேரி மிகவும் சீரோடும் சிறப்போடும் பேஸ்புக் சேனலில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் வில்லிசை கச்சேரி பணி மயில்வாகனன் தாராபுரம்

  • @jayaramanrakkapillai5242
    @jayaramanrakkapillai5242 2 หลายเดือนก่อน +1

    கடவுளால் அனுப்பப்பட்ட கலைமகள்

  • @SingammalR
    @SingammalR ปีที่แล้ว +3

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676 5 หลายเดือนก่อน +1

    நாடார் குல தெய்வம் காமராஜரை சரித்திரத்தை வில்லுப்பாட்டு மூலம் மகிமை படுத்தினால் என் குலதெய்வம் ஆன்மா ஆனந்த படும் என் குல அன்பு மகளே மேலும் என் நாடார் குலப் பெருமையை யும் பாடவேண்டும்

    • @FunnyBilliards-ut4lm
      @FunnyBilliards-ut4lm 4 หลายเดือนก่อน

      இதிலேயும் சாதியா வேண்டாம் நண்பரே அவங்க புகழ் ஓங்குக

  • @manipandi8496
    @manipandi8496 หลายเดือนก่อน +1

    சூப்பர்... 👌👌......🙏🙏....🌹🌹

  • @Manis-jf9ul
    @Manis-jf9ul หลายเดือนก่อน

    evvalavu uyarathukku ponanalum palasa ninachu paru

  • @subramanip8834
    @subramanip8834 10 หลายเดือนก่อน +2

    நல்வாழ்த்துக்கள்

  • @SingammalR
    @SingammalR ปีที่แล้ว +3

    Super super🎉

  • @_THIRD_EYE
    @_THIRD_EYE ปีที่แล้ว +2

    What is the boy name who sings

    • @kalajith6529
      @kalajith6529  8 หลายเดือนก่อน

      மாதவன்

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 หลายเดือนก่อน +1

    ACLASS ACLASS ACLASS ACLASS ACLASS

  • @nellaiinsurance1544
    @nellaiinsurance1544 5 หลายเดือนก่อน +1

    Extraordinary beauty song

  • @VishalVishal-dc4yy
    @VishalVishal-dc4yy หลายเดือนก่อน +1

    அருமையான குரல்