🛑தென்காசி மாவட்டம் அழகாபுரி மாரியம்மன் கோவில் கொடைவிழா மாதவி வில்லுப்பாட்டு PART-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rangarajr4735
    @rangarajr4735 7 หลายเดือนก่อน +25

    ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்த தமிழகத்தின் கலைகளின் நிலைமையை உங்கள் முயற்சியால் தற்போது காண்கிறேன். அக்கால கலைஞர்களின் ஆன்மாக்கள் உங்களை வாழ்த்தட்டும்.. இக்கால மக்களின் மனங்கள் உங்களை மகிழ்ச்சியில் வாழ்த்தட்டும். வளர்க கலைகளும் கலைஞர்களும்...

  • @shanthishanthi-vu6ze
    @shanthishanthi-vu6ze 17 วันที่ผ่านมา +1

    என் அன்பு தங்கச்சி வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

  • @mangabackiya8062
    @mangabackiya8062 ปีที่แล้ว +12

    என் அன்பு மகளுக்கு நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் நாட்டுப்புற கலைகள் வளர்க

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 ปีที่แล้ว +11

    அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன் மென்மேலும் உங்கள் புகழ் வளர்க.

  • @krishnapandiyan
    @krishnapandiyan 9 หลายเดือนก่อน +4

    சகோதரி கலை மென்மையான குரல் இவை அனைத்தும் மேலும் வளர்ந்து வர இந்த இசைக்கலைஞர் ன் வாழ்த்துக்கள்

  • @redmimobile7093
    @redmimobile7093 ปีที่แล้ว +14

    உங்களுடைய குரல் ஓசையை கேட்டு எனக்கு மிக்க சந்தோசம்

  • @sathiskumar3047
    @sathiskumar3047 ปีที่แล้ว +3

    Super thangaci mathavi valthukal valga valamutan God bless you

  • @girijaSubramanian-zn3pb
    @girijaSubramanian-zn3pb ปีที่แล้ว +7

    மாதவி தங்கச்சி வில்லு பாட்டு சூப்பர்

  • @shanmugamelumalai8614
    @shanmugamelumalai8614 ปีที่แล้ว +5

    உங்கள் குழக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவன் அருள்

  • @cerlincerlin559
    @cerlincerlin559 ปีที่แล้ว +31

    மாதவி வேற லெவல் மென்மேலும் வளர என்னுடைய தங்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +7

    தெய்வ குழந்தை வாழ்க வளமுடன்

  • @senthillogu8781
    @senthillogu8781 ปีที่แล้ว +6

    பெண் குலத்தின் பொன்விளக்கே... நீங்கள் என்றென்றும் பிரகாசமாக ஒளி வீசுக...

  • @ShivaVasudeva-nw2ki
    @ShivaVasudeva-nw2ki ปีที่แล้ว +2

    OM namashivaya.Hara Hara Mahadeva. Excellent daughter

  • @smchandran3641
    @smchandran3641 ปีที่แล้ว +8

    மாதவி செல்வி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thavasikanipandaram5223
    @thavasikanipandaram5223 ปีที่แล้ว +13

    அன்னையின் அருள் உங்களுக்கு கிடைக்க அன்னையை வேண்டுகிறேன் சகோதரி அருமையா குரல் வாழ்த்துக்கள்

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 ปีที่แล้ว +4

    குரல் அருமை. அருமை. 👌👌🗣️🗣️🏆🏆

  • @senthilkumar3926
    @senthilkumar3926 ปีที่แล้ว +3

    Unga thathaa voice thaan super

  • @RajendranRajendran-g5y
    @RajendranRajendran-g5y 8 หลายเดือนก่อน +2

    உங்கள் பாடல் நல்லா இருக்கு

  • @SundharBhuvana-jh7tr
    @SundharBhuvana-jh7tr 4 หลายเดือนก่อน

    கதையோட பாதி ! எங்க 😢எனக்கு தெரிஞ்சுக்கணும் 😭😭😍😍🥳

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 ปีที่แล้ว +3

    என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன் 👌🙌🙌🙌🙌🙌🙌

  • @vaithilingam3245
    @vaithilingam3245 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @MuruganMurugan-sc7ne
    @MuruganMurugan-sc7ne 4 หลายเดือนก่อน +1

    Super voice mathavi kanu

  • @Veeramani-kv8fl
    @Veeramani-kv8fl ปีที่แล้ว +2

    சூப்பர்❤❤❤❤

  • @MaheswariMahes-f5m
    @MaheswariMahes-f5m 2 หลายเดือนก่อน

    Mathavi is very good vilu pattu super

  • @JESUSCHRISTCOMFORTMINISTRIES
    @JESUSCHRISTCOMFORTMINISTRIES 8 หลายเดือนก่อน

    Super God bless you and your villupattu team 🎉🎉🎉

  • @maheshmba6504
    @maheshmba6504 ปีที่แล้ว +2

    கலைவாணிமகள் சகோதரி செல்வி.மாதவிக்கு வாழ்த்துகள்.

  • @sujiff8290
    @sujiff8290 3 หลายเดือนก่อน

    Super 👌 nice voice 💐💐

  • @manikandankathirvel-kn4oo
    @manikandankathirvel-kn4oo ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க்க
    தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @BabuR-nj1qw
    @BabuR-nj1qw 15 วันที่ผ่านมา

    தென்காசிஅழகா புரியலேஆனந்தமாய் கம்பீரமாய்

  • @jayaSanthi-um3eq
    @jayaSanthi-um3eq 8 หลายเดือนก่อน

    பாடல் மூலம் அனைத்து கதைகள் சொல்லும் சகோதரி வார்த்தையை முழுவதும் முடிக்க வேண்டும்

  • @sreenarayanan5260
    @sreenarayanan5260 ปีที่แล้ว +2

    Fantastic ❤

  • @Tamilkadal21
    @Tamilkadal21 ปีที่แล้ว +1

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ArsMani-gb8ps
    @ArsMani-gb8ps ปีที่แล้ว

    Super I watch now love

  • @Velu.07
    @Velu.07 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்காள் ma 🙏🙏🙏🙏🙏

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வளர்க உம் புகழ்

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je ปีที่แล้ว +2

    Very good

  • @ArjunanR-lx1ns
    @ArjunanR-lx1ns ปีที่แล้ว

    Valdhthukkal sokothari 🙏

  • @gomathidevis
    @gomathidevis 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @yasothaiyasothai2538
    @yasothaiyasothai2538 ปีที่แล้ว +1

    Apatiye vilathikulam rajalakshmi amma villisai pol ullathu. Vallaka valamutan

  • @vaithilingam3245
    @vaithilingam3245 ปีที่แล้ว

    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MariThaiMartha
    @MariThaiMartha 3 หลายเดือนก่อน

    Super akka

  • @indirayognath5715
    @indirayognath5715 ปีที่แล้ว +6

    Super ma

    • @anjaneyam2454
      @anjaneyam2454 ปีที่แล้ว

      அருமை என் தாய் இருக்கன்குடி மாரியம்மன் அருளோடு சீரும் சிறப்புமாக செல்வா க்காக வாழ வேண்டும்🙏🙏🙏🙏

  • @asdantony
    @asdantony ปีที่แล้ว +5

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RajRaj-gb2dj
    @RajRaj-gb2dj ปีที่แล้ว +4

    இளம்பாளை அய்யனார் வில்ப்பாட்டு போடுங்க அன்னா

  • @jeganathanjeganathanos-sf7ir
    @jeganathanjeganathanos-sf7ir ปีที่แล้ว +3

    Congrats ...

  • @k.sakthkvelsakthivel.k6361
    @k.sakthkvelsakthivel.k6361 ปีที่แล้ว +1

    Valarkathankam

  • @dhatchanamoorthy-7276
    @dhatchanamoorthy-7276 6 หลายเดือนก่อน

    Supper mam

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r ปีที่แล้ว

    Next. Will a hit if u having your vell paatu in their movie

  • @rajammalt1323
    @rajammalt1323 8 หลายเดือนก่อน

    I am chennai
    amma na whonga rasigan may
    vazga valamudan

  • @KasthuriPachamuthu
    @KasthuriPachamuthu 9 หลายเดือนก่อน

    Super sister

  • @SubbulaxmiMoopanar-wc4ji
    @SubbulaxmiMoopanar-wc4ji ปีที่แล้ว +1

    Super

  • @Tamilselviify
    @Tamilselviify ปีที่แล้ว

    Superb..

  • @aramar9617
    @aramar9617 ปีที่แล้ว +6

    Yenuku vunga nigalchiyi yellame rompa puduchuruku akka

    • @perumalkonar5386
      @perumalkonar5386 ปีที่แล้ว +2

      தங்கை உங்கள் பாடல் நன்றாக குரல் கேக்கரதுக்கு உள்ளது தாங்கள் வாழ்க வழமுகன்

    • @SelvaKumar-gm3iv
      @SelvaKumar-gm3iv ปีที่แล้ว

      👌👌👌👌👌👌

  • @MuthuMadasamy-v5j
    @MuthuMadasamy-v5j 9 หลายเดือนก่อน

    Papathi Amman villisai venum❤❤❤

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 ปีที่แล้ว +20

    அம்மா உங்கள் குழு வாழ தமிழோடு இந்து மதம் செழிக்க மாரியம்மன் அருளட்டும்

  • @kavithaparamasivam884
    @kavithaparamasivam884 11 หลายเดือนก่อน

    சுப்பார்

  • @thirumalthirumal9558
    @thirumalthirumal9558 ปีที่แล้ว +1

    Hi sis g m super

  • @valarmathiponganesh5493
    @valarmathiponganesh5493 9 หลายเดือนก่อน

    How many camera type

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @SelviVijayan-y7m
    @SelviVijayan-y7m 5 หลายเดือนก่อน

    🙏👌👌👌😘

  • @bcr4048
    @bcr4048 ปีที่แล้ว +1

    How contact bro

  • @sivakumarp4997
    @sivakumarp4997 ปีที่แล้ว

    🎉🎉

  • @ShivaVasudeva-nw2ki
    @ShivaVasudeva-nw2ki ปีที่แล้ว

    Matha kalaivani live in mathavi

  • @Karuppiah-yb3si
    @Karuppiah-yb3si ปีที่แล้ว +1

    Madhavi,villissi,elavarasi

  • @bcr4048
    @bcr4048 ปีที่แล้ว +1

    Yanga oorula villu pattu kacheri vaika

  • @jayaSanthi-um3eq
    @jayaSanthi-um3eq 8 หลายเดือนก่อน

    சகோதரி நீ சொற்களை மட்டும் முடிக்காமல் பாடல்கள் முடிக்கிறாய் முழுவதும் மாய்முடிக்கவேண் டு ம்

  • @kkishore1204
    @kkishore1204 ปีที่แล้ว +1

    👍

  • @muthukumaraswamy2753
    @muthukumaraswamy2753 ปีที่แล้ว

    அரைமண்டலம் இருபத்துஒருநா ள்என்பது சரி
    ஒருமண்டலம் என்பது 41 நாள் என்று சொல்வதை விட்டு 48 நாள் என்று
    தவறாக சொல்லாதீர்கள்
    உனக்கு எந்த வாத்தியார் சொல்லி கொடுத்தார்கள்.
    காரணம் அடியேன் ஒருகணித ஆசிரியர்
    தவறான கருத்தை இனியாவது சொல்லாதே
    நன்றி
    வாழ்க வளமுடன்
    20:40

  • @sivavijay7734
    @sivavijay7734 8 หลายเดือนก่อน

    😂❤❤❤

  • @manikandan7111
    @manikandan7111 ปีที่แล้ว +1

    Hiii

  • @muneeswaranmunees1592
    @muneeswaranmunees1592 ปีที่แล้ว +1

    உங்க நம்பர்

  • @sumanrajdj7081
    @sumanrajdj7081 ปีที่แล้ว +2

    நீங்க எங்க கத்துக்கிட்டீங்க வில்லுப்பாட்டு

  • @muruganm4400
    @muruganm4400 ปีที่แล้ว +1

    VallakaValamutan

  • @varadharajankrishnan4880
    @varadharajankrishnan4880 ปีที่แล้ว +1

    W😂w😂ww

  • @kishoreraja5
    @kishoreraja5 ปีที่แล้ว +1

    Fineshing Ella ya😡

  • @sskmathstuition154
    @sskmathstuition154 ปีที่แล้ว +3

    Contact number. எவ்ளோ அமௌன்ட் நிகழ்ச்சி க்கு

    • @sakthivelperumal9645
      @sakthivelperumal9645 ปีที่แล้ว

      சூப்பர்🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @kavithaparamasivam884
    @kavithaparamasivam884 11 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤❤❤

  • @sanjaitharunkris2126
    @sanjaitharunkris2126 ปีที่แล้ว

    Super ma

  • @SanthanaKumar-h2r
    @SanthanaKumar-h2r 9 หลายเดือนก่อน

    Super

  • @ConfusedHammerheadShark-gv1qu
    @ConfusedHammerheadShark-gv1qu 6 หลายเดือนก่อน

    Super