அமெரிக்காவின் 90000 வீரர்கள் எங்கே?மூன்றாம் உலகப்போர் தொடங்கிடுச்சு! Umapathy | Isreal | Jeeva Today

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 344

  • @Nisar-vq9zt
    @Nisar-vq9zt 11 หลายเดือนก่อน +2

    சார் நான் துபாய் ல இருக்கேன்
    டிரைவராக
    உங்கள் வீடியோ பார்த்து கொண்டே தான் டிரைவிங் செய்கிறேன்.
    கலைப்பு தெரியவில்லை.
    டிராபிக் பற்றியும் கவலை இல்லை
    சூப்பர் பேச்சு சார்
    தமிழ் வாழ்க
    நன்றி சார்
    தொடரட்டும் உங்களை போன்றோர் பணி
    சிறக்க வாழ்த்துகள்🙏👍👌🤲

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 ปีที่แล้ว +10

    இறைத்தூதர்கள் உன் புறத்திலிருந்து எப்படி இறைவா உதவி செய்தாயோ அதுபோல் பாலஸ்தீன் மக்களுக்கு உதவுவாய் இறைவா ஆமீன்

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 ปีที่แล้ว +32

    மெய்யான இரண்டு உள்ளங்களின் உண்மையான தகவல்கள்.வாழ்த்துக்கள் தோழா.

    • @jaffjaff733
      @jaffjaff733 ปีที่แล้ว

      அண்ணா உங்க தொப்பி அமேரிக்கா

    • @Ramu-wb7qz
      @Ramu-wb7qz ปีที่แล้ว

      ​@@jaffjaff733antha cap ku detail avar chennal follow pannina theriyum antha cap ah avare troll panni irukar

    • @zuhairamukthar6167
      @zuhairamukthar6167 ปีที่แล้ว

      88t i7❤❤😢😢😊1q​@@jaffjaff733

  • @jackjosh2228
    @jackjosh2228 ปีที่แล้ว +26

    அருமையாக அமெரிக்க அரசு மற்றும் அதில் உள்ள யூதர்களின் வலிமையை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்...
    இந்த புரிதல் தான் மற்றவர்களுக்கு இல்லை .....

  • @faissamara9700
    @faissamara9700 ปีที่แล้ว +9

    Both are very good explain 👍and . I appreciate it

  • @Shameed222
    @Shameed222 ปีที่แล้ว +5

    திரு.உமாபாரதி சாதரன பாமர மக்களுக்கு புரியும் படி நக்கலாக பேட்டி கொடுக்கிறார் சூப்பர் ..
    நன்றி வாழ்த்துக்கள் ....

  • @gilchristbalu
    @gilchristbalu ปีที่แล้ว +17

    வாங்க வாங்க உங்கள் பேட்டியாதான் எதிர்பார்த்தேன் ❤❤❤#Jeevasagapthan#Umapathi❤❤❤

  • @Rautharkani
    @Rautharkani ปีที่แล้ว +44

    தோழர் உமாபதி அவர்களுக்கும் ஜீவா தம்பிக்கும் ❤வாழ்த்துக்கள்

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj ปีที่แล้ว

      தலீவரு யூ.எஸ்.ஏ.தொப்பி எல்லாம் போட்ருக்காரு..நெக்ஸ்ட் பைடனுக்கு டஃப் கொடுப்பாரா தங்கத் தலீவரு

    • @jahirjahir5077
      @jahirjahir5077 ปีที่แล้ว

      💐💐💐🙏

    • @osamhafatruteen
      @osamhafatruteen ปีที่แล้ว

      உமாபதிசேருக்கும்ஜீவாசேருக்கும்எங்கள்இதையம்கணிந்தவாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kingstarahd141
    @kingstarahd141 ปีที่แล้ว +41

    வாழ்த்துக்கள் ஜீவா today 👍🏻

    • @sakthivelsakthivel-tr7ok
      @sakthivelsakthivel-tr7ok ปีที่แล้ว

      🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😂😂😂😂🎉😂😂

    • @gnanireddy5568
      @gnanireddy5568 ปีที่แล้ว

      Poda loosu

  • @azaghuraja5023
    @azaghuraja5023 ปีที่แล้ว +16

    சகோதரர் உமாபதி அவர்களின் காணொளி தான் உண்மையை உலகுக்கு தெரிகிறது🎉🎉🎉

  • @venkatasamy3586
    @venkatasamy3586 ปีที่แล้ว +29

    இந்தியா முதல் முழுவதும் தலைவலியாக உள்ள ஈ வி ஆர் மிஷினை பற்றி ஒரு தெளிவாக நேர்காணல் அமைய வேண்டும் ஜீவா சார் நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும் நன்றி

  • @alikeps9086
    @alikeps9086 ปีที่แล้ว +10

    அருமை செய்தி மீண்டும் பதிவு நன்றி கூறினார் அண்ணன் உமாபதி

  • @MisriyaMisriya-c1z
    @MisriyaMisriya-c1z ปีที่แล้ว +2

    சத்தியமே வெல்லும் என்ற அடிப்படையில் என்றுமே நிதானமான நேர்மையாகப்பேசுவதற்கு மிக நன்றி சேர்

  • @babusultan4839
    @babusultan4839 ปีที่แล้ว +13

    சூப்பர் சார் இது 🙏🙏🙏🙏👍👌👍👍👍👍👍👍🇦🇪🇦🇪🇦🇪

  • @alibasha1016
    @alibasha1016 ปีที่แล้ว +11

    மிகவும் தெளிவான கலந்துரையாடல்.
    தோழர் உமாபதி மற்றும் தோழர் ஜுவாவுக்கு நன்றிகள் பல

  • @manamohanthiyagarajan7105
    @manamohanthiyagarajan7105 ปีที่แล้ว +17

    அதானிக்கான இழப்பு அது அதானிக்கானது அல்ல அது நம் இந்திய மக்களுக்கான இழப்பு ஏன் என்றால் அதானி முதலீடு செய்துள்ள பணம் நம்முடைய வரி பணம்

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 ปีที่แล้ว +1

      Exactly, you are rightly said.

    • @sirajuddeensyed-lp7ck
      @sirajuddeensyed-lp7ck ปีที่แล้ว +3

      ​@@pushpaselvam9789don't worry he will run away to UK or US. they will protect him. Still you will support them.

  • @MohamedYasir-n8o
    @MohamedYasir-n8o 11 หลายเดือนก่อน +1

    உமாபதி ஜீவா டுடே இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் Free Palestine fr ceylon

  • @RichardJenzden
    @RichardJenzden ปีที่แล้ว +2

    உமாபதி அவர்களே நீங்க ரொம்ப ரொம்ப great நாங்க கிட்டதட்ட ஒங்களுக்கு ரசிகனே ஆகிடோம் வாழ்த்துக்கள் உமாபதி அவர்களே 👍👍👍

  • @venkatasamy3586
    @venkatasamy3586 ปีที่แล้ว +9

    ஈவிஆர் மெஷினை பற்றி திரு.உமாபதி சார் தெளிவாக ஒரு நேர்காணல் தர வேண்டும்

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj ปีที่แล้ว +1

      அப்படி சைடு காணலயும் பண்ணி நட்டமா நிமித்திருவார் பொரட்சித் தலீவரு

    • @ansarali9953
      @ansarali9953 ปีที่แล้ว +1

      @@ExcitedAirplane-jp2mjஅப்படீ வயிரு எரியட்டும் சங்கிகளுக்கு…😂😂😂

    • @AnserAnser-df7lz
      @AnserAnser-df7lz 11 หลายเดือนก่อน

      ❤வன்டாவாலம் தண்டவாளத்தில் ஏறியும் பதட்டம் நிலவுகிறது​@@ExcitedAirplane-jp2mj

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 ปีที่แล้ว +2

    Great information umapathy anna 💐💐👍👍🙏🙏🙏

  • @tuanzahirahamat
    @tuanzahirahamat ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா அவர்கள் U S A cap 🧢 கழற்றி எறிந்துவிட்டு indiya cap

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 ปีที่แล้ว +12

    ❤❤❤❤❤பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-os9qo7xd5y
    @user-os9qo7xd5y ปีที่แล้ว +25

    ஜீவா டுடே என்றுமே சிறப்பு தான் 🎉🎉🎉🎉🎉

  • @asif390
    @asif390 ปีที่แล้ว +6

    Anna semma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaderamer7837
    @kaderamer7837 ปีที่แล้ว +50

    அதானி போர்ட் அழியட்டும் ஜி நஷ்ட ஈடு கொடுப்பார் 😍😍😘😂😂😂🤣😇😇😜🥰🥰😊😊

    • @riselvi6273
      @riselvi6273 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj ปีที่แล้ว +2

      இன்சூரன்ஸ் வந்துருங்ணா...

    • @jahirjahir5077
      @jahirjahir5077 ปีที่แล้ว +1

      👌👌👌

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 ปีที่แล้ว

      But,it is our hard earned money,gujjus never part their rich,but,they will loot our rich via our saving banks.

  • @jahirjahir5077
    @jahirjahir5077 ปีที่แล้ว +5

    Sir super 👌👌👌💐💐💐🙏

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb ปีที่แล้ว +5

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 ปีที่แล้ว +14

    இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @ithreesbaqavi4198
    @ithreesbaqavi4198 ปีที่แล้ว +1

    Super sir good news and thanks

  • @venkatramanp8345
    @venkatramanp8345 ปีที่แล้ว +2

    முஸ்லீம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட்டு பாலஸ்தீனத்திற்கு சுதந்திரதை உறுதி செய்யவேண்டும்.

  • @ShakiraShakira-r5p
    @ShakiraShakira-r5p ปีที่แล้ว +1

    Thanks. Jeeva. Today ❤❤❤

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 ปีที่แล้ว +9

    உமாபதி அவர்களுக்கும்
    ஜிவாடுடே ஜிவாஅவர்களுக்கும் மனமாறந்த நன்றி மிகசுரு சுருப்பான பதிவுகள் வாழ்த்துக்கள் 👍 💐💐💐💐💐

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 ปีที่แล้ว +3

    True analysis

  • @robertantony5873
    @robertantony5873 ปีที่แล้ว +1

    Dear sir. Good morning

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs ปีที่แล้ว +7

    Was able to understand Today's situation. But still expecting more infos related to this issue. Interviewee shared in a very casual way. Nice!

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb ปีที่แล้ว +2

    Unggal unmai seithigalukku nandri anne

  • @SalahudeenFarook
    @SalahudeenFarook ปีที่แล้ว +2

    Umapati Anna wanakkam 🇱🇰☝️🇵🇸✌️🤲

  • @mohamedhussain3948
    @mohamedhussain3948 ปีที่แล้ว +1

    நன்றி நல்ல விஷயம்

  • @almaalmaalma4358
    @almaalmaalma4358 11 หลายเดือนก่อน

    Dear ❤jeewa
    Your media discussion Number one and your Reporters mr Umabathi Excellent keep it Up
    More More ❤❤😂

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 ปีที่แล้ว +7

    Thank you Umapathy sir and Jeeva today

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +18

    ஹ❤❤
    வ்❤❤
    திகள் ஒரு கப்ப🎉லை கடத்தும் போது ஒரு கப்🎉பல் தானே என்று நினைத்தாங்க இப்ப எல்லோருக்கும் நல்ல ஆப்பு தான் நடந்து கொண்டிருக்கிறது 😂

  • @sayeeramkesavan3284
    @sayeeramkesavan3284 ปีที่แล้ว +2

    WELCOME UMAPATHY BRO I AM YOUR FAN AND YOUR V WEL WISHER

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +62

    சமாதான பேச்சுவார்த்தைக்கு வராமல் இப்படியே நீண்டு கொண்டு போனால் இஸ்😮ரேல் காலியாகுவது உறுதியாககிவிடும்

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் ปีที่แล้ว

      அப்போ விடு .
      இஸ்ரேல் நாசமாகட்டும் .
      போர் நிறுத்தம் இஸ்ரேலா கேக்குறான்

    • @sophiaalwin6195
      @sophiaalwin6195 ปีที่แล้ว +4

      No chance. Israel is wrong but it will come out. That's what Bible says

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 ปีที่แล้ว +1

      Alwin இன்னுமா
      பை😮பிள்
      சொல்வதை உண்மை என்று நம்புறீங்க

    • @sophiaalwin6195
      @sophiaalwin6195 ปีที่แล้ว

      ​@@mohammadrisvan5975ofcourse. Read the Bible. Israel is facing all these because of their proudness and cunningness

    • @mohamednazeer2529
      @mohamednazeer2529 ปีที่แล้ว +1

      @@sophiaalwin6195
      Injeel is the original book of Jesus not Bible.
      Even bible changed many times.

  • @jameelhameed6151
    @jameelhameed6151 ปีที่แล้ว

    Very useful interview

  • @giri1386
    @giri1386 ปีที่แล้ว +8

    ஆ.ராஜா திமுக, திருமாவளவன் வி.சி.க, ஆளூர்சன்வாஸ், வி.சி.க., வேல்முருகன் போன்ற தமிழ்நாட்டு மக்களும், அவர்களைப் போன்ற அனுபவமும் தெளிவும் உள்ளவர்களும் நமக்கு அடுத்த தமிழக முதல்வர் வேண்டும்.

    • @navaneethnava5076
      @navaneethnava5076 ปีที่แล้ว

      சரி யாரை முதல்வராக கொண்டு வரலாம்.இதற்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம் எம் போன்றோர் என்ன செய்ய வேண்டும்.

    • @dravidan.aravind
      @dravidan.aravind ปีที่แล้ว

      Dei Cindu mudiyum echa*igala, Uday is more dangerous than Karunanathi nu accept panna pathiya, ba*adu

    • @kmshahulhameed7386
      @kmshahulhameed7386 ปีที่แล้ว

      ?????

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 ปีที่แล้ว +5

    சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர் அண்ணன் உமாபதி அவர்கள் வைகறை வெளிச்சம் குலாம் முகமது அவர்கள் அண்ணன் கிருஷ்ணவேல் அவர்கள் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் அண்ணன் பிரசாந்த் அவர்கள் பிரசாந்த் சிக்னேச்சர் இந்த தலை சிறந்தவர்கள் நடத்தும் யூடியூப் சேனல்கள் அனைத்து மக்களும் பார்த்து பயனடையுங்கள் மக்களுக்கான அவர்கள் உண்மை பேசக்கூடியவர்கள் யாருக்கும் அஞ்சாதவர்கள்

  • @mohamadjinna9710
    @mohamadjinna9710 ปีที่แล้ว +7

    உமாபதி sir, "RED USA" Cap. 😂😂😂😂

  • @seeniseeni3282
    @seeniseeni3282 ปีที่แล้ว +36

    உண்மையை உள்ளபடியே சொல்லும் உமாபதி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
    நிறைய ஊடகங்கள் உண்மையை மறைத்து இஸ்ரேலுக்கு செம்பு தூக்கும்.

    • @p.k.nprathe1379
      @p.k.nprathe1379 ปีที่แล้ว

      Yenna unmai
      Onum illa
      Oru nadu 110 days ku use panra alavukudha weapon vechu irupana wt is this pa
      Adhuliye therila
      Ovaru nadum lakhs kanakula weapons vechu iruku

    • @DavidBilla-d4q
      @DavidBilla-d4q ปีที่แล้ว

      யாரு இவன் உண்மையே சொல்றனா? காமெடி பண்ணாதே, இஸ்ரேல் ஒண்ணுமே இலன்னு சொல்றன், பிறகு why இன்னும் எவனும் இஸ்ரேல் உள்ள போய்ட்டு இஸ்ரேலே கை பற்றாலே? Hamas houtis hisbula இஸ்ரேல் உள்ள போய் இருக்கலாமே? எவன் இஸ்ரேல் போலே பலேஸ்டின்னுக்கும் போலே, சும்மா youtube le kassu பார்த்துகிட்டு இருக்கான்...😂😂😂

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 ปีที่แล้ว

      பால்ஸ்தீனிய ஹமாஸ் இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து ஆயிரக்கனக்கானவர்களை கொன்று
      நூற்றுக்கணக்கானவர்களை சிறை பிடித்து செறார்களே அப்போது எங்கே
      போயிருந்தாய். இப்போது அவர்களுக்கு சொம்பு தோக்கிக்
      கொண்டு வந்துவிட்டாய். உன்
      பெயர் உண்மையில் சீனிசீனிதானா?

  • @rifasrfs7325
    @rifasrfs7325 ปีที่แล้ว

    சிறப்பு

  • @raiyanraiyan2469
    @raiyanraiyan2469 ปีที่แล้ว +2

    Super sir super.

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 ปีที่แล้ว +7

    All rounder da

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj ปีที่แล้ว +1

      சரடு விடுதல்,காட்டி....கொடுத்தல்,முதுகில் குத்தல்,பொய்,புறம் சொல்லல்,டுபாக்கூர் பீச்சொம்படி இது மாதிரி பலவற்றில் ஆல் ரவ்ண்டர்

    • @johnWeishaupht666
      @johnWeishaupht666 ปีที่แล้ว

      ok sunni

  • @tamilanda0079
    @tamilanda0079 ปีที่แล้ว +1

    மூன்றாம் உலக போர் வரும் ஆனால் இப்போது இல்லை..‌‌..

  • @saifulislamsaifulislam6821
    @saifulislamsaifulislam6821 ปีที่แล้ว

    Really your great sir

  • @mohamedazmeer
    @mohamedazmeer ปีที่แล้ว

    Great speech all true

  • @washeerdeen6184
    @washeerdeen6184 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் உமாபதி கிருஷ்ணன் ஐயா

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s ปีที่แล้ว +3

    இலங்கையில் ஒரு தீப்பேட்டி 20 ரூபா

  • @jameelhameed6151
    @jameelhameed6151 ปีที่แล้ว

    Thank you Jeeva today

  • @arsaarsa3423
    @arsaarsa3423 ปีที่แล้ว +2

    ungal payanam thodara valthukal….

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj ปีที่แล้ว +1

      டயர் பஞ்சர் ஆகி நடுவழீல குந்த வைப்பாங்க

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 ปีที่แล้ว

    FANTASTIC

  • @alphabeta2529
    @alphabeta2529 ปีที่แล้ว +3

    Umapathy excellent way of discussing world politics

  • @edwinwin3800
    @edwinwin3800 ปีที่แล้ว

    Good inframetoin jevasir

  • @kalirajan9070
    @kalirajan9070 ปีที่แล้ว +11

    இ‌ஸ்ரேலுக்கு ஜீ அவர்கள் மானிய விலையில் அக்னி வீரர்களை அனுப்பி வைக்கலாம் 😢

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj ปีที่แล้ว +2

      தலீவரு நீங்க பாலஸ்தீனம் காசா போய் நட்டமா நிப்பாட்டுங்க சாரே

    • @ansarali9953
      @ansarali9953 ปีที่แล้ว +2

      @@ExcitedAirplane-jp2mjஹமாஸ் நட்டம நிறுத்திதானே வச்சிருக்காங்க தலீவரே😂😂😂😂

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌

  • @fathimuthu...
    @fathimuthu... ปีที่แล้ว +3

    Alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 ปีที่แล้ว +2

    Dear jeeva bro, Though Shri UK jii is updating IP issue thru First Line with thrill and excitement , his presentation thru Jeeva today on this Israel and Palistian issue r different and special to hear.

  • @ponnambalam5648
    @ponnambalam5648 ปีที่แล้ว +1

    நன்று ஐயா /வாழ்த்துகள்

  • @zailanumu7596
    @zailanumu7596 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r_guru_tn57
    @r_guru_tn57 ปีที่แล้ว +1

    ஜீவா அண்ணா இது உங்களுக்கே நல்லா இருக்கா, இந்த மாதிரி செய்திகளின் நேரத்தை 30 நிமிடம் இருக்க வேண்டாமா

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +15

    அடிக்கு மேல் அடி வாங்கிக் கொண்டு இன்னும் எனக்கு காயம் படவில்லை என்று உலகத்துக்கு படம் காட்டுகிறான்

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 ปีที่แล้ว +3

      Iraninan top official 4 members died in a missile attack at Damascus.. watch other channels also

    • @sirajuddeensyed-lp7ck
      @sirajuddeensyed-lp7ck ปีที่แล้ว

      ​@@solomongnanaraj8920we knew that.do you know your Diapers Pampers force Impotance forces war with incubator babies womens and killing more than 28000 innocent people. Tell them act like a Man,

    • @yaayee2886
      @yaayee2886 ปีที่แล้ว

      Shanggi sootthele neyyi atha onn vaayile edutthu vayyi ​@@solomongnanaraj8920

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      பாலஸ்தீன் விடுதலை பெறவேண்டும் இஸ்ரேல் யூதர்கள் அழியவேண்டும் இஸ்ரேல் கொடியே முருகன் கண்டுபிடித்த அறுமுனைநட்சத்திரம்

  • @NainaMohamed-hw7bo
    @NainaMohamed-hw7bo หลายเดือนก่อน

    Assalamualaikum

  • @harinathan3070
    @harinathan3070 ปีที่แล้ว +1

    Bharat should stand with followers of Prophet Moses the Jews and Christians.

  • @தேசியரிபோர்ட்
    @தேசியரிபோர்ட் ปีที่แล้ว +1

    என்ன தலைவா usa cap ?

  • @abrahambasker4464
    @abrahambasker4464 ปีที่แล้ว +7

    ட்ரம்ப் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர்

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว

      Yes . All USA presidents are Israel supporters. Trump brought Israrli capital from Tel Avive to Jeruzelem . It already effected Christians and Muslims living in Jeruzelem. Trump also annonced Golan Height as Israel territory. But Golan Height was belonged to Syriaand stolen by Israrl. It was a desputed territory. Trump's son in law is a Jew.

    • @alina4617-1
      @alina4617-1 ปีที่แล้ว

      Unmai thaan..Trump president aaganum nu eluthi vaithaal yaarum thadukka mudiyaathu

  • @michaelbenitrin9045
    @michaelbenitrin9045 ปีที่แล้ว

    சூப்பர் இஸ்ரேல்

    • @இம்ரான்-ல8ய
      @இம்ரான்-ல8ய ปีที่แล้ว

      மறந்து விடவேண்டாம்
      காசாவில் உள்ள கிறிஸ்தவ churchயை இஸ்ரேல் ராணுவம் குண்டுபொட்டு அழித்ததை பறந்துவிட வேண்டாம்
      பாலஸ்தீன் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் ஹமாஸ் உடன் இருக்கிறார்கள்
      இன்ஷா அல்லாஹ்
      பாலஸ்தீனம் சுகத்திர நாடக மாறும்
      ஆமின்

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka ปีที่แล้ว

    Anna🔥👌

  • @alexkoki8473
    @alexkoki8473 ปีที่แล้ว +8

    உலக வரை படத்துல இருந்து இஸ்ரேல் !! அமெரிக்கா !! ஆஸ்திரேலிய. !! ஜப்பான் !! இல்லை !! என்று உமாபதி சொன்னாலே ஆச்சரியம் இல்ல 😛😛😛😂😂

  • @Jasome786
    @Jasome786 ปีที่แล้ว +1

    👍🙏

  • @YageshKanaga-fv2jv
    @YageshKanaga-fv2jv ปีที่แล้ว

    No ceasefire...

  • @mohamedjaseer4427
    @mohamedjaseer4427 ปีที่แล้ว

    ❤❤❤👍👍👍

  • @selvarajpanneerselvam5356
    @selvarajpanneerselvam5356 ปีที่แล้ว +3

    இந்தியாவிலுள்ள ஆரிய வெற்றியைப் பற்றி தொடர்ந்து பேசுங்கள்???????

    • @juliusanandraj
      @juliusanandraj ปีที่แล้ว

      அரேபி வெற்றிகளையும்

  • @Hatheem
    @Hatheem ปีที่แล้ว

    11:20

  • @MohamedAfshan-z2u
    @MohamedAfshan-z2u ปีที่แล้ว +2

    உமாபாரதி சார் நீங்க அமெரிக்கா சார்பாக ஏனென்றால் USA cap அணிந்துள்ளீர்கள்😂

  • @iqbai61gany
    @iqbai61gany ปีที่แล้ว

    உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் , சூரியன் தெற்கே உதித்தது என்றால் நம்புவேன் , ஆனால் ஸ்ரேலுக்கெதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேரும் என்பதை நம்ப மாட்டேன்

  • @hamzahmzj4809
    @hamzahmzj4809 ปีที่แล้ว

    Alhamdulliah 🤲

  • @rollrashan2945
    @rollrashan2945 ปีที่แล้ว

    Ennanna solran paarunga 💁‍♂️ kambi kattura kadha ellam eluththu poduran 👨‍🔧

  • @SL.TAMILAN.GAMING
    @SL.TAMILAN.GAMING ปีที่แล้ว

    Ennathu NATO la Ukrainian, Saudi army ah ???

  • @Shalam8898
    @Shalam8898 ปีที่แล้ว

    👍🏻👍🏻🇵🇸

  • @pdselvaraj5374
    @pdselvaraj5374 11 หลายเดือนก่อน

    Wait and who will win

    • @pdselvaraj5374
      @pdselvaraj5374 11 หลายเดือนก่อน

      Wait and see who will win sir

  • @jeshwardas1765
    @jeshwardas1765 ปีที่แล้ว +5

    Annamalai PA Umapathy sir....

  • @Devar-3
    @Devar-3 ปีที่แล้ว +1

    ஐயா துபாயில் 1 வாழை பழம் 1 ரூபாய்க்கு விற்றது. இப்ப இந்த போரின் காரணமாக 1.50 விற்கிறது..

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 ปีที่แล้ว

      தரமான கண்டுபிடிப்பு தோழரே 😅😅

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj ปีที่แล้ว

      அந்த வாழைப்பழத்தில் இன்னோன்னு என்ன விலைக்கு தளவூரே கிடைக்குஞ் சாரே

  • @sultansultan2022
    @sultansultan2022 ปีที่แล้ว

    👍👍👌

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 ปีที่แล้ว +1

    உக்ரேன் போர் வந்த உடனே 3 முடிந்து 4 காம் போர் வந்து உள்ளது

  • @newnew7622
    @newnew7622 ปีที่แล้ว

    👍

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 ปีที่แล้ว +1

    என்னது " ரூம் " போட்டிருந்தே அடிக்கத்தொடங்கிட்டாங்களா..?
    😂😂பரவாயில்லையே...

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 ปีที่แล้ว

    வணக்கம். ஜீவா தங்களது பதிவில் திரு. உமாபதி அவர்கள் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி பைடன்இஸ்ரேலில்்பிறந்தார் என்கிறார். பைடன் பிறந்த காலத்தில் அப்போது பாலிஸ்தினியர் மண்ணாக தானே இருந்தத.?!

  • @panneerselvamjayamani6271
    @panneerselvamjayamani6271 ปีที่แล้ว

    முஸ்லீம் நாடுகள் இரெண்டுபேருக்கும் சண்டைய முட்டிவிட்டா அவுங்க போன்ற சண்டையில நம்மள மறந்துடுவானுக.
    - கிரேட் அமைதிப்படை மணிவண்ணன் மற்றும் உமாபதி அண்ணன்.

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo ปีที่แล้ว

    அரபு நாடுகளால் ரஷ்யா,சீனாவால் இஸ்ரேலை ஒன்னும் பண்ண முடியாது.

  • @fakrutheenaliahamath2249
    @fakrutheenaliahamath2249 ปีที่แล้ว

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv ปีที่แล้ว

    TH-cam Super Star Mr.Umapathy Krishnan

  • @avk130979
    @avk130979 ปีที่แล้ว

    Kadhai thiraikadhai vasanam super😂😂