Biden மனைவிக்கு கொடுத்த Diamondன் பகீர் பின்னணி! வைர ஆய்வாளர் பிரத்யேக பேட்டி! Vallam Basheer | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 169

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 วันที่ผ่านมา +20

    அருமையான கருத்துரையாடல் வல்லம் பஷீர் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மொத்தத்தில் பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னுமாம் சாஸ்திரம் இது தானே உண்மை நிலை

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 3 วันที่ผ่านมา +23

    சகோதரர் வல்லம் பஷீர் அவர்களுடைய சொற்களில் அறமும் வாய்மையும் தெறிக்கிறது ❤

  • @rajendranagri7884
    @rajendranagri7884 3 วันที่ผ่านมา +20

    சிறப்பான விளக்கம்
    பல்துறை வித்தகர் வாழ்த்துக்கள் பஷீர்

  • @durairaja9317
    @durairaja9317 3 วันที่ผ่านมา +35

    நீரோ மன்னனாக மோதி உலகம் சுற்றுகிறார் - வல்லம் பஷீர் அவர்கள் கூற்று சரியே.

  • @ragavank3532
    @ragavank3532 3 วันที่ผ่านมา +49

    ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்ற கதையாயிருக்கு நம் வரிப்பணத்தில் எவன் பொண்டாட்டிக்கோ .......

    • @jeraldraju3930
      @jeraldraju3930 2 วันที่ผ่านมา

      Pondati kuda illathavan. Raasi enn ennannu visarikkanum.

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 2 วันที่ผ่านมา +1

    Super

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 3 วันที่ผ่านมา +17

    Excellent Excellent Excellent Experience Speech Mr Vallam Basheer.

  • @helenk.m9500
    @helenk.m9500 2 วันที่ผ่านมา +11

    இவருடைய ( வல்லம் பஷீர் ) நேர்காணல் எந்த chanalil இருந்தாலும் நான் கேட்பேன் மிக சிறந்த அறிவாளி பேச்சு திறமை 👍🏻👍🏻👍🏻

  • @selvarajv2311
    @selvarajv2311 2 วันที่ผ่านมา +2

    PerAlai has choosen right man to talk about diamond.Keep it up.

  • @Bala-r5k
    @Bala-r5k 2 วันที่ผ่านมา +2

    Excellent interview. Bhashir Sir Rocks.

  • @marioansalan6039
    @marioansalan6039 3 วันที่ผ่านมา +18

    Excellent conversation 🎉🎉🎉

  • @srichandra2396
    @srichandra2396 วันที่ผ่านมา +1

    Good you tube .congratulations

  • @shaikillyas6885
    @shaikillyas6885 2 วันที่ผ่านมา +1

    இந்த உலகப்பொருளாதாரக்கட்டமைப்பே மிகவும் விசித்திரமானது. அமெரிக்கா பணக்கார நாடு வல்லரசு ஆனாலும் மிகப்பெரிய கடனாளி. பணக்காரர்கள் உலகம்முழுவதும் ஆளுகை செலுத்தி வலம்வர ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

  • @durairaja9317
    @durairaja9317 3 วันที่ผ่านมา +17

    மாபாதகன் மாபாதாகச் செயலைத்தானே செய்வான்! வேறு எதைச் செய்வான் என்று எதிர்பார்க்கிறீர்கள் வல்லம் பஷீர் அவர்களே!

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 วันที่ผ่านมา +5

    So knowledgeable elaborated explanations sir. Thank you. Beautiful tamil speach.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 วันที่ผ่านมา +5

    Thank your. Santhosh and peralai.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 วันที่ผ่านมา +5

    Arumaiyana vilakkam . Exelent.

  • @Viji574
    @Viji574 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤interstingspcehvallambaseersuper(modi)oruallumaikkuthavaiillathavaryes

  • @stephenkj6799
    @stephenkj6799 2 วันที่ผ่านมา +4

    Very correct speach👌👌👌

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 2 วันที่ผ่านมา +3

    நீரோ மன்னனை விட மோசமான வர் இவர்தான்.

  • @ginasilvera3821
    @ginasilvera3821 3 วันที่ผ่านมา +10

    Fantastic

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 3 วันที่ผ่านมา +6

    Good speech ❤🎉🎉🎉🎉

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 3 วันที่ผ่านมา +26

    மோடி தாடி ட்ரிம் பண்ண லட்சம் ஆர்ப்பானுக்கு வாழ்வு வந்தால் இப்படிதான் இருப்பான்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 วันที่ผ่านมา +25

    இது அரசுப்பணமா அல்லது சொந்தப் பணமா

    • @KabeerAhamed-z4b
      @KabeerAhamed-z4b 3 วันที่ผ่านมา

      Mayiranukku yethu Sontha panam, gov't panam illavittal Athani Panamaka irukkum.

    • @gilbert4862
      @gilbert4862 2 วันที่ผ่านมา +3

      இந்திய பிரதமருக்கு🧙‍♂️ சொந்த வீடு, பொண்டாட்டி எதுவும் இல்லப்பா.

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 2 วันที่ผ่านมา

      கக்கூஸ் போவதைத் தவிர மோடிக்கு எல்லாமே அரசு செலவு வரிப்பணம்
      தான்..நம்ம ஜிஎஸ்டி எப்படி போகுது பாருங்கள்..வெட்கம்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 วันที่ผ่านมา +10

    நண்பர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்

  • @arunmanip1419
    @arunmanip1419 3 วันที่ผ่านมา +14

    மதுரை AIIMS மருத்துவமனை கட்டுமான பணிகள் ஜப்பான் நாட்டின் நிதியுதவி எதிர்பார்த்து நிற்கிறது❓.

  • @mohammedyasin3285
    @mohammedyasin3285 3 วันที่ผ่านมา +22

    உழைத்து சம்பாதித்த பணமாக இருந்தால் அதன் வலி தெரியும் கொள்ளை அடிக்கும் பணம் தானே

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. 2 วันที่ผ่านมา +3

    அவரு டீ விற்ற காசில் வாங்கினால் கஷ்டம் தெரியும் , இது மக்கள் பணம் தானே ,.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 3 วันที่ผ่านมา +23

    90.ஆயிரம்.டாலர்.என்றால்.கிட்ட.தட்ட.ஒரு.கோடி.ரூபாய்.வருகிறதே.

  • @ravishankargnanasekaran8834
    @ravishankargnanasekaran8834 3 วันที่ผ่านมา +15

    செம்ம பஷீர்

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 วันที่ผ่านมา +10

    ஐயா யார் அப்ப வீட்டு பணம்!!"ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே!!அப்படின்னானா??!!!

  • @DhabrealamMs
    @DhabrealamMs 3 วันที่ผ่านมา +9

    வைரம் கொடுத்தால் என்ன? தங்கம் கொடுத்தால் என்ன? நாமகத்துவதினால் என்ன பயன்.? மக்களை பத்தி கொஞ்சங்கூட சிந்திக்க மாட்டார்கள்.

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su วันที่ผ่านมา

    பஷீர் அவர்கள் தரவுகள் அருமை❤

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 3 วันที่ผ่านมา +9

    Super bro.

  • @gmchander142
    @gmchander142 3 วันที่ผ่านมา +9

    பெருமை பீத்த கலயம், குடிக்கிறது ஓட்டை கலயம்.

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 3 วันที่ผ่านมา +23

    மோடி அன்பளிப்பு க்கு ஜி எஸ் டி உண்டா 😢

    • @thanarajarumugam46
      @thanarajarumugam46 3 วันที่ผ่านมา +3

      கொள்ளைக்காரர்கள் எந்த
      நாட்டிலும் அதற்கு வரி கட்டுவதில்லை

    • @williambaskar
      @williambaskar 2 วันที่ผ่านมา +1

      Yes Ji, you will get tea.

  • @vijayakumarvenkatraman8467
    @vijayakumarvenkatraman8467 2 วันที่ผ่านมา +2

    Super Super Super Super

  • @rojimarshall5295
    @rojimarshall5295 วันที่ผ่านมา +1

    கல்வியிலும் பொய்
    பரிசிலும் பொய்யா

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 วันที่ผ่านมา +1

    பஷீர்சார் உண்மையை
    உரைக்கா சொன்னீர்
    RSS பாஜக மோடி அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

  • @SampathRani-ke2kd
    @SampathRani-ke2kd 2 วันที่ผ่านมา +1

    Modi is biggest

  • @ryanshome6811
    @ryanshome6811 2 วันที่ผ่านมา

    ஐய்யா, குஜராத், diamond industry இதையும் சேர்த்து பார்க்கவும்.

  • @krishnam2007
    @krishnam2007 2 วันที่ผ่านมา +3

    Sir Modi has gifted more costlier Gifts to Italian prime minister⁸

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 วันที่ผ่านมา +3

    பாவம் மனைவி இல்லாதவர் !!
    ஏதோ நம் நாட்டின் கலாச்சாரம் என்ற ரீதியில் செய்து இருக்கலாம் !!

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 3 วันที่ผ่านมา +7

    அதானியை காப்பாற்ற கொடுத்தாரா....? அதை சொல்லுங்க.

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 3 วันที่ผ่านมา +4

    Sir correct sir if this continue not u sir whole public will suffer sir

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 3 วันที่ผ่านมา +11

    பணம் நகை கொடுத்து தனக்கு வேண்டியவையை அடைய நினைப்பான் மோடி

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 วันที่ผ่านมา +6

    தொழில் முதலீடு

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 2 วันที่ผ่านมา +1

    மக்களின் நலன்கருதிஆந்திரமாநிலமுதலமைச்சர் மாண்புமிகு சந்திரபாபுநாயுடு பீஹார்மாநிலமுதலமைச்சர்மாண்புமிகுநிதீஷ்குமார் இருவரும் இந்திய ஒன்றியபாஜக ஆட்சியை உடனேஅகற்ற வேண்டும். இந்தியா கூட்டணியில் இணைந்து இந்தியாவைக் காக்க புதிய ஆட்சியை72மணிநேரத்தில்அமைக்க ஆவனசெய்க. வரலாறு இனிமேலாவது உங்கள் இருவரையும் வாழ்த்தட்டும். மக்களின்வாழ்வா உங்கள்இருவரின் வளமா நீங்களே உடனே முடிவுசெய்து கொள்ளுங்கள். பொதுநலமா சுயநலமா சிந்திக்கவும்.140கோடிஇந்தியர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுங்கள்.

    • @RAMBA420
      @RAMBA420 วันที่ผ่านมา

      RAGUL GANDHI MADHIRI ORU LOOSUPAIYAN THAAN NAMAKKU IRUKKUM OTHER OPTION. THAT IS OUR FATE

  • @arunmanip1419
    @arunmanip1419 3 วันที่ผ่านมา +6

    இனி பிரதமர் அலுவலகத்தில் பைல்கள் தீயில் எரியாது அல்லவா😅😅😅😅😅

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 2 วันที่ผ่านมา +2

    How sir. Whose money? Our tax.

  • @tigeragri5355
    @tigeragri5355 3 วันที่ผ่านมา +5

    அது PM care fund என்று சொல்லி கொரோனா காலத்தில் வசூலித்தார்கள் அல்லவா அந்த fund லிருந்து எடுத்து கொடுத்துவாட்டார்.அதற்கே இன்னும் கணக்கு சரியாக கொடுக்கவில்லை என கூறப்படுகிறதே திரு. பஷீர் அவர்களே .புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .😂😂😂

  • @arjunmallik5555
    @arjunmallik5555 21 ชั่วโมงที่ผ่านมา

    Enna nadakkuthu indiavil

  • @selvarajv2311
    @selvarajv2311 2 วันที่ผ่านมา

    Narashimma rao sent Vajpayee to talk about atrocities of Pak.

  • @p.kkamaludeen9493
    @p.kkamaludeen9493 2 วันที่ผ่านมา

    If it’s lab grown diamond, then Modi ji has embarrassed those Gujarat Diamond Merchants and draw a sorry finger of them in International Diamond Merchants.

  • @prabhakaranvprabhakaran2476
    @prabhakaranvprabhakaran2476 3 วันที่ผ่านมา +4

    P m cares fund

  • @usharathy
    @usharathy 17 ชั่วโมงที่ผ่านมา

    ராகுல் சீனாலிங்க் பங்களாதேஷ் லிங்க் பத்தி சொல்லுடா

  • @mahalakshmirajagopal122
    @mahalakshmirajagopal122 3 วันที่ผ่านมา +8

    Arpanukku.valvu.vanthal.eppatithan.pesuvan.tea.master.

  • @ShahulHameed-zq6xw
    @ShahulHameed-zq6xw 2 วันที่ผ่านมา +2

    Property tax reduce pannunga sir, indha visayam ellam engaluku theva ella

  • @sudhakaran8281
    @sudhakaran8281 2 วันที่ผ่านมา +2

    Given as bribe! For what work bribe had been given.

  • @mohammedalizinnah2990
    @mohammedalizinnah2990 2 วันที่ผ่านมา +2

    Puplic..money...not..Modi..salary..money.poor.modi.got..indian..property...tea.seller...got.total
    .india..money in..pocket

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 2 วันที่ผ่านมา

    This is a lab grown diamond according to the report at the time of the visit. Why mistrust?

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 2 วันที่ผ่านมา +2

    Very shame.

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan วันที่ผ่านมา

    As Mr Basheer says the approx value of the diamond presented by Mody quited in oublic is grossly undervalued. This is grossly an unwarranted act. Somebody in Gujarath a diamond merchant or Adani or ambani for whom this a day's pocket expense, must have ssked Mody to present it. Basheer has dived deep into the untruth of the whole episode.

  • @abeilleslade
    @abeilleslade 3 วันที่ผ่านมา +4

    விஸ்குரு சர்டிபிகேட்டே ஃபேக் என்னும் போது வைரம் எல்லாம் மண்ணாங்கட்டி.

  • @ramachandranramakrishnan5835
    @ramachandranramakrishnan5835 วันที่ผ่านมา

    Praises be to the Chowkidhar!

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 3 วันที่ผ่านมา +2

    Shameless fellows

  • @helenk.m9500
    @helenk.m9500 2 วันที่ผ่านมา +2

    வல்லம் பஷீர் அவர்களால் மோடிக்கு 7அரை சனி 😂

  • @robertpasangha3805
    @robertpasangha3805 3 วันที่ผ่านมา +5

    அது ஒரிஜினல் வைரமா. மற்ற தா இது அமெரிக்க வல்லுனர்களுக்கு தெரியாதா?அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 วันที่ผ่านมา +1

    Effective Meaningful message & India is losing respect with foreign countries

  • @charlespushparajan2960
    @charlespushparajan2960 2 วันที่ผ่านมา

    நீரோ மோடி செய்த வைரமோதிரம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா போய் இருக்கலாமா?

  • @rajendransubramanium5650
    @rajendransubramanium5650 3 วันที่ผ่านมา +1

    Inform this to Trump!

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 2 วันที่ผ่านมา +2

    இப்படி கிஃப்ட் கொடுத்து பட்டங்கள் வாங்கி வருகிறார்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 วันที่ผ่านมา +7

    மோசடிமன்னன்

  • @JeromeA-t1l
    @JeromeA-t1l 3 วันที่ผ่านมา +1

    Santosh don't divert the flow of the idea by your interaction.

  • @babym5137
    @babym5137 2 วันที่ผ่านมา +1

    பைடன் மனைவிக்கு டைமண்ட் நெக்லஸ் கொடுத்தது டிரம்ப் க்கு கோபம் மோடி மேல😅😅

  • @vethaalex
    @vethaalex 2 วันที่ผ่านมา +1

    Modi should have given that diamond to his wife. Instead, he is given it to another country's first Lady.

  • @Mah5974
    @Mah5974 2 วันที่ผ่านมา

    YES LAB GROWN (CVD) DIAMOND

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 2 วันที่ผ่านมา

    பிஜேபி சாதனை ஜீரோ

  • @vanitk5078
    @vanitk5078 3 วันที่ผ่านมา +1

    Business trips?

  • @nambirajan5757
    @nambirajan5757 3 วันที่ผ่านมา +3

    வல்லம் பஷீர் ....வைக்கிற ஆப்பு வித்தியாசம்....

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 วันที่ผ่านมา +1

    Flightkulla swimingpulpa

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 2 วันที่ผ่านมา

    Useless program

  • @johndebritto1573
    @johndebritto1573 2 วันที่ผ่านมา +1

    கூரை மேல் வயலின் இசைக் கலைஞர்.😂

  • @ramesha1451
    @ramesha1451 2 วันที่ผ่านมา

    Tell him to mody next presentations he will ask him to your opinion

  • @johndebritto1573
    @johndebritto1573 2 วันที่ผ่านมา +1

    இப்போது Donald Trump க்கு என்ன வாங்கி வைத்துக் கொண்டு Invitation ஐ எதிர் நோக்கி இருக்கிறார்?
    வேளியுரவு அமைச்சர் அமெரிக்காவுக்கு போய் திரும்பி வந்து விட்டார்.😂

  • @rajaroquiam2464
    @rajaroquiam2464 2 วันที่ผ่านมา

    எல்லாம் பொய் பொய் பொய் பொய்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 3 วันที่ผ่านมา +1

    ஐயா டாலர் என்று கூறாமல் இந்திய பணத்தின் மதிப்புக்கு கூறினால் நல்லது ஐயா

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 2 วันที่ผ่านมา

      85 என்ற எண்ணால் பெருக்குங்கள்

  • @sivakumar3006
    @sivakumar3006 3 วันที่ผ่านมา +1

    Duplicate koduthu irupaaru because fraud fraud dhana....

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 3 วันที่ผ่านมา +1

    Son of a very poor mother and sold tea when he was young gave 1Cr worth of diamond as a gift.

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 3 วันที่ผ่านมา +1

    Ivar than accidental prime minister manmohan Singh alla.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 วันที่ผ่านมา

    என்றைக்கு மோடி பதில் சொல்ல போகிறார்?

  • @nagarajsp6797
    @nagarajsp6797 3 วันที่ผ่านมา

    Avanai ondrum Saiyamudeyathu Namathu Vareppanathel Sallapam Saithukondu Erukkum Arevekkappadatha Mamannan

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 วันที่ผ่านมา

    Gyepitchakaran 😂😂😂😂

  • @NavMan693
    @NavMan693 2 วันที่ผ่านมา +3

    மக்களின் வரிப் பணத்தை எடுத்து மற்றவர்கள் பொண்டாட்டிக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைவார் போலிருக்கு.

  • @abdulkatherbatherzaman2815
    @abdulkatherbatherzaman2815 2 วันที่ผ่านมา

    Vallam basheer sir
    உங்களுக்கு இது தான் வேலையா
    மாதச் சம்பளமா

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 3 วันที่ผ่านมา +5

    இந்தியாவின் பொருளாதாரம் அடிமட்டத்தை தான்டி சென்றுவிட்டது. இனி கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்வார்கள். இது தான் நடக்கப்போகிறது. 😂😅😆🤣

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 2 วันที่ผ่านมา +1

    😢😮😢

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 3 วันที่ผ่านมา +3

    இப்போது வங்கியில் இருக்கும் பணத்தையும் அமுக்குரான்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 3 วันที่ผ่านมา +2

    இதற்கு நிர்மலா ஜிஎஸ்டி போடுவாரா

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 3 วันที่ผ่านมา +7

    டீ விற்று காசுக்கு வாங்கி கொடுத்திருப்பரா