Ayodhya Ram Mandir: Modi -க்கு தேங்காய் அவமானம்! கண்ணீர் விட்ட Nirmala! Umapathy | Jeeva Today

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 667

  • @jeevatoday5887
    @jeevatoday5887  11 หลายเดือนก่อน +49

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @manivelraaj2787
    @manivelraaj2787 11 หลายเดือนก่อน +63

    நகைச்சுவையால் இருவரும் கலக்கிட்டிங் அருமை

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal846 11 หลายเดือนก่อน +47

    உமக்கு குசும்பு அதிகம் ஐயா ஐயா உங்களுடைய நையாண்டி யான பேச்சு அருமை

  • @yousufsharif6261
    @yousufsharif6261 11 หลายเดือนก่อน +60

    உதாரணம் உமாபதி அவர்களே நீங்கள் வாழ்க

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .நல்லாருக்கு . .

  • @manim6512
    @manim6512 11 หลายเดือนก่อน +17

    ஏம்பா என்னப் இப்படி எவ்வளவோ முயன்றும் என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 11 หลายเดือนก่อน +72

    அழியும் காலம் கனிந்து விட்டது நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள்

    • @kammallify
      @kammallify 11 หลายเดือนก่อน

      Epdi vengai vayal la nadandha madrya

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .நல்லாருக்கு . .

  • @chockalingams2351
    @chockalingams2351 11 หลายเดือนก่อน +113

    மோடியின் தோல்வி! அவமானம்!.இப்பொழுது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.உமாபதி நெறியாளர் மட்டும் அல்ல.வடிவேலுக்கு அண்ணன்.அவர் பேட்டியில் நான் சிரிக்காத நாட்களே இல்லை.மிகவும் நேர்த்தியாக உன்மையை நகைச்சுவை கலந்த பேட்டி பாராட்டுக்குரிய
    து.. நன்றி.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน +3

      வேற வழி இப்படி சொரிந்து தானே சுய இன்பம் காண முடியும் ஊடக வேசிகள் 😮😮😮

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 11 หลายเดือนก่อน +7

      ​@@murugesanthirumalaisamy5613நீலச்சாயம் வெளுத்துப்போச்சு மோடிக்கு வேண்டுமானால் லைவ் வீடியோவை பார்த்துவிட்டு...சொல்லு😂

    • @selvavalar
      @selvavalar 11 หลายเดือนก่อน +3

      ​@@murugesanthirumalaisamy5613ஒங்க கூட்டத்தோட வேலையே அதானே

    • @selvarajand9225
      @selvarajand9225 11 หลายเดือนก่อน +2

      Big salute to you Sir for your wonderful effective comment. Super.....👍👍

    • @k.s.s.4229
      @k.s.s.4229 11 หลายเดือนก่อน

      Unakku sirippu varavillai??

  • @mohammedazeez-zw9pq
    @mohammedazeez-zw9pq 11 หลายเดือนก่อน +17

    Super Umapathy sir good Jeeva 😂😂😂😂🫵🫵🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @mjiselvam4016
    @mjiselvam4016 11 หลายเดือนก่อน +91

    எல்லோரும் காலம் நேரம் உண்டு. உண்மையே கடவுளுக்கு சமம். அது மட்டுமே வெற்றி பெறும்

    • @sundaram2621
      @sundaram2621 11 หลายเดือนก่อน +2

      சாத்தான்கள் வெல்லும் காலம் இது.
      உண்மை இனி எக்காலமும் வெல்லாது.மாறிவிடுங்கள்.மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்யுங்கள்.வெற்றி நிச்சயம்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 11 หลายเดือนก่อน

      ​@@sundaram2621இது சாத்தான் மந்திரமா😂

    • @mjiselvam4016
      @mjiselvam4016 11 หลายเดือนก่อน

      @@sundaram2621 அப்படி என்றால் நீங்களும் தப்பு செய்வீர்களே! செய்து பாருங்கள்
      உண்மை தெரியும்.

    • @manim6512
      @manim6512 11 หลายเดือนก่อน

      நிதர்சனம் உன்மை கங்காளன் உண்டு என்று காண் திருமந்திரம் சொன்னது காலம் அனைத்துக்கும் பதில் சொல்லும்

    • @nallunallu6487
      @nallunallu6487 11 หลายเดือนก่อน

      ​@@sundaram2621😢

  • @apravi1764
    @apravi1764 11 หลายเดือนก่อน +44

    சரியான வஞ்சக புகழ்ச்சியின் உச்சம் ஆசிரியரே

  • @indrakumars3739
    @indrakumars3739 11 หลายเดือนก่อน +2

    நான் நினைத்தை அப்படியே விளக்கமாக திரு.உமாபதி அவர்கள் சொன்னார் நன்றி

  • @shylinikulasegaran2357
    @shylinikulasegaran2357 11 หลายเดือนก่อน +6

    I like the way of talking of Mr. Umapathy.

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 11 หลายเดือนก่อน +19

    Jeeva anna rocks

  • @siddiqabdulraheem2020
    @siddiqabdulraheem2020 11 หลายเดือนก่อน +5

    Arumaiyana nakkal pathivu umapathi sir and jeeva sir 9:12 vazhthukkal... 8:28 8:58

  • @abdulajees3883
    @abdulajees3883 11 หลายเดือนก่อน +55

    நீங்க ரெண்டு பேரும் வந்தாலே
    சிரிப்புக்கு பஞ்சமில்லை

  • @marichamy5140
    @marichamy5140 11 หลายเดือนก่อน +1

    Supar.Talantu. umapathi 💪💯👍🏌️

  • @kamilmohamd6668
    @kamilmohamd6668 11 หลายเดือนก่อน +16

    You both are great Narrators.

  • @farithhithava7234
    @farithhithava7234 11 หลายเดือนก่อน +2

    இறைவன் யாரையும் விட்டு வைக்க மாட்டான் எங்கு எப்போது அவமானம் செய்து விடுகிறேன்

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 11 หลายเดือนก่อน +24

    நீங்கள் கூறும் அந்த காட்சிகளையும் போட்டு காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .

    • @muthuselvam1608
      @muthuselvam1608 11 หลายเดือนก่อน +1

      S

    • @VGRagni
      @VGRagni 11 หลายเดือนก่อน

      Search பண்ணுங்க.இருக்கு

  • @alexkoki8473
    @alexkoki8473 11 หลายเดือนก่อน +164

    அந்த குழந்தை ராமருக்கு இருக்க இடத்தைக் கொடுத்த பெருமை பாபரையே சாரும் ✌✌👍👍

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 11 หลายเดือนก่อน

      குடிகார தேவடியா பையா. பாபரே படையெடுத்து வந்து இந்து கோயிலை இடித்து அதன் மேல் மசூதி கட்டினான். ஆக மொத்தத்தில் அந்த இடம் மட்டுமல்ல அத்தனை மசூதிகளும் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம். எனவே, இதில் பாபருக்கு எவ்வித பெருமையுமில்லை.

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg 11 หลายเดือนก่อน +10

      😂😂😂 ராமர் இருந்த இடத்தை இடித்த பெருமை வேண்டுமானால் அந்த நபர் பாபரை சேரும்...

    • @murugamuruga4504
      @murugamuruga4504 11 หลายเดือนก่อน +18

      ​@@SakthivelAshwini-lq1mgபாபர் மசூதி இடித்ததை நன்றாக அறிவோம் பாபர் ராமர் கோவிலை இடித்ததை நீ பார் த்தியா.

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg 11 หลายเดือนก่อน +11

      @@murugamuruga4504
      தொல்லியல் ஆய்வாளர் ஆராய்ச்சி செய்து நீதமன்றத்தில் அறிக்கை அளித்ததன் மூலம நீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி அறிந்தேன்...😄
      அந்த ஆய்வாளர் ஒரு இஸ்லாமியர் என்பது கூடுதல் தகவல்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 11 หลายเดือนก่อน

      @@SakthivelAshwini-lq1mg நீ சங்கீ யா... அதுதான் வாய் கூசாமல் பொய் சொல்ற... இது நம்பிக்கையின் அடிப்படையில் வழங்க பட்ட தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல் இந்துக்கள் நம்புகிறார் கள் என்ற ஒரு வரி யை சொல்லிவிட்டு தரப்பட்ட தீர்ப்பு குகூலில் இருக்கு படித்து பாரு அடுத்த தலைமுறைக்கும் உன் கோயா பல்ஸ் பொய்யை சொல்லி வைக்காதே.

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 11 หลายเดือนก่อน +113

    ரஜனியை , அமிதாப் பச்சனை, மட்டம் தட்டிய மோடியை பாராட்டியே ஆக வேண்டும்.

    • @SumithradeviSiva
      @SumithradeviSiva 11 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @rajkalai1988
      @rajkalai1988 11 หลายเดือนก่อน +2

      நான் என்ற அகங்காரம் அழிந்த கணம்😊

  • @gilchristbalu
    @gilchristbalu 11 หลายเดือนก่อน +20

    #அயோத்தி பிரதிஷ்டை உங்கள் #Interviewக்குதான் வெயிட்டிங் ❤❤❤#Jeevasagthan #Umapathi

  • @jaganathanv3835
    @jaganathanv3835 11 หลายเดือนก่อน +108

    உமாபதி நடப்பதை உள்ளபடி நக்கலடித்து சிரிக்க வைத்து சிந்திக்கவைப்பார்

    • @kammallify
      @kammallify 11 หลายเดือนก่อน

      Vengai vayal pathi pesuvara?

    • @jaganathanv3835
      @jaganathanv3835 11 หลายเดือนก่อน

      @@kammallify குஜராத் கலவரம், மல்யுத்த வீராங்கனைக்கு செக்ஸ் டார்ச்சர்,விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொன்றவர்கள் இது எல்லாம் சங்கிகள் வரலாறு. வேங்கை வயலும் சஙகிகள் பிண்ணனி வேலை

    • @JeyanthiJeyanthi-lk8jz
      @JeyanthiJeyanthi-lk8jz 11 หลายเดือนก่อน

      Visakirumigalin
      Suyainbam

    • @JeyanthiJeyanthi-lk8jz
      @JeyanthiJeyanthi-lk8jz 11 หลายเดือนก่อน

      Uma
      Jeevan
      Visamathanam

    • @JeyanthiJeyanthi-lk8jz
      @JeyanthiJeyanthi-lk8jz 11 หลายเดือนก่อน

      Unakku
      Agenda
      Eriyuthu

  • @advsamadu1
    @advsamadu1 11 หลายเดือนก่อน +2

    அருமையான விரிவாக்கம்....

  • @LoganathanLoganathan-po1ht
    @LoganathanLoganathan-po1ht 11 หลายเดือนก่อน +76

    உமாபதி அண்ணன் தங்கள் நக்கல் நையாண்டிக்கு வாழ்த்துக்கள்

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு ஏதாவது பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . .

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு ஏதாவது பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .

  • @lathab3007
    @lathab3007 11 หลายเดือนก่อน +13

    1:50 omwards...
    Rajinikanth and Ambani...
    Amithab bachan...
    அறிவு வருமா??
    Super explanation....

  • @shankartr3720
    @shankartr3720 11 หลายเดือนก่อน +11

    அந்த அருமையான காட்சியை போடுங்கள் நாங்களும் அனுபவிக்கிறோம் 😂😢😅

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 11 หลายเดือนก่อน +50

    தேங்காயை வைத்து மோடியை சுக்கா சுக்கா நொருக்கி வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத சம்பவம் செய்து விட்டார்கள் 😮😮😮😮

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு ஏதாவது பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .

  • @ppandi9377
    @ppandi9377 11 หลายเดือนก่อน +24

    தந்தை பெரியார்.
    அறிஞர் அண்ணா.
    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இவர்கள் வாழ்ந்த திராவிட மண்.🙏🙏🙏🙏🙏சகோதரர் உமாபதி அவர்களுக்கு மிக்க நன்றி.!

  • @gunamalaka
    @gunamalaka 11 หลายเดือนก่อน +8

    திரையிலும், விளையாட்டிலும் சூப்பர் ஸ்டார்கள்... ஜி ஷூட்டிங்கில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள்

  • @jk5432
    @jk5432 11 หลายเดือนก่อน +2

    👏🏻😊👏🏻அருமை

  • @cnanbasha6618
    @cnanbasha6618 11 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 11 หลายเดือนก่อน +7

    திங்கள் கிழமை நிகழ்வு இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.மக்கள் மனநிலை இந்திய தேசத்தில் நாம் வாழப்போகும் காலம் எப்படி இருக்கும் என்ற இலக்கை நோக்கி சென்று விட்டது.

  • @karikalanarya707
    @karikalanarya707 11 หลายเดือนก่อน +24

    உமாபதி அவர் பாணியிலேயே அழகாக எடுத்து உரையாற்றினார் வாழ்த்துக்கள்

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு ஏதாவது பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .

  • @dr.v.ulagammal4362
    @dr.v.ulagammal4362 11 หลายเดือนก่อน +2

    ஜீவா மற்றும் உமாபதி தமிழன் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றாக சிரித்து சிந்திக்கவும் வைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.🤝

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .நல்லாருக்கு . .

  • @sampathsampath9401
    @sampathsampath9401 11 หลายเดือนก่อน +20

    தன்னை உயர்த்துகிறன் தாழ்த்தபடுவான் மோடியின் நேரம் இறங்குமுகம் நோக்கி செல்கிறது

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .நல்லாருக்கு . .

  • @menagamenagasankar3410
    @menagamenagasankar3410 11 หลายเดือนก่อน +3

    Excellent umapathi sir,jeeva sir

  • @mogantanimalay4266
    @mogantanimalay4266 11 หลายเดือนก่อน +26

    நிம்மி மாமியின் சீன் பேஷ் பேஷ். அசத்திடீலே!!!...

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 11 หลายเดือนก่อน +15

    Thank you Umapathy sir and Jeeva today

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .

  • @siddiqabdulraheem2020
    @siddiqabdulraheem2020 11 หลายเดือนก่อน

    Arumaiyana nakkal pathivu umapathi sir and jeeva sir vazhthukkal...

  • @kar3iiii
    @kar3iiii 11 หลายเดือนก่อน +16

    தமிழக பேரிடர் இல் மக்கள் பட்ட துயரங்களுக்கு வராத கண்ணீர்
    தாங்கள் கோயில் நிகழ்ச்சியை காண அழைக்கப்படாத
    கேவலமான நிலையை
    எண்ணி வந்ததா
    அந்த ராமருக்கு
    தெரியுமோ என்னவோ
    கண்டிப்பாக தமிழக மக்களுக்குத் தெரியும்.

    • @rajkalai1988
      @rajkalai1988 11 หลายเดือนก่อน

      @Kar
      200% உண்மை ..& அருமை.

  • @infotiger9477
    @infotiger9477 11 หลายเดือนก่อน +24

    ராமர் கோயில் பார்ப்பதற்க்கு இஸ்கான் கோயில் மாதிரி உள்ளது நம் தமிழ் நாடு கோயில் மாதிரி இல்லை பிரமாண்டம் இல்லை

  • @siddiqabdulraheem2020
    @siddiqabdulraheem2020 11 หลายเดือนก่อน

    Arumaiyana nakkal pathivu umapathi sir and jeeva sir vazhthukkal... 8:28

  • @saravananhsaravanan7153
    @saravananhsaravanan7153 11 หลายเดือนก่อน +3

    Umapathy sir super 👌👌👌👍👍👍

  • @siddiqabdulraheem2020
    @siddiqabdulraheem2020 11 หลายเดือนก่อน

    Arumaiyana nakkal pathivu umapathi sir and jeeva sir vazhthukkal... 8:28 8:58

  • @rajukonguvelsellamuthu2668
    @rajukonguvelsellamuthu2668 11 หลายเดือนก่อน +1

    கொத்தடிமைகள் இப்படியே இன்பம் காணட்டும்!

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 11 หลายเดือนก่อน +6

    True analysis

  • @lathab3007
    @lathab3007 11 หลายเดือนก่อน +5

    19:17....
    Saaaaaaar.....
    அவங்க இத எதிர் பாத் திருக்க மாட்டாங்க 😊😊😊😊

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 11 หลายเดือนก่อน +2

    ( கடவுளே) வெல்வார்

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 11 หลายเดือนก่อน +70

    அண்ணா நானும் பார்த்தேன் மோடி தலை குனிந்து விட்டார் முகத்தில் பையங்கர சோகம் ததும்பியது

    • @chockalingams2351
      @chockalingams2351 11 หลายเดือนก่อน +4

      நானும் பார்த்தேன்.

    • @dhiraviamjeya2066
      @dhiraviamjeya2066 11 หลายเดือนก่อน +2

      மோகன் பகவத் எனக்கு நிகராக எப்படி ராமருக்கு பூவை சொரியலாம் என்ற கோபத்தில் தான் மோடியின் முகம் அவ்வாறு தென்பட்டது என்று நினைக்கிறேன்.

  • @prosecutor71
    @prosecutor71 11 หลายเดือนก่อน +5

    டெண்டுல்கர் அங்கே இருந்தார் தோழர். பதிவை கவனமாக போடவும்

  • @rajajaisingh6368
    @rajajaisingh6368 11 หลายเดือนก่อน +6

    ஒரு பிரதமருக்கு ஒரு சின்ன தேங்காய் சில் கூட கிடையாதா? என்ன கொடுமை நம் நாட்டில்.

  • @lathab3007
    @lathab3007 11 หลายเดือนก่อน +13

    Last line..
    நான் உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி 😅😅😅😅😅😅

    • @rskd29
      @rskd29 11 หลายเดือนก่อน +3

      Super bro😅😅😅😅😅😅

  • @isathnisath
    @isathnisath 11 หลายเดือนก่อน +13

    சச்சின் அயோத்தி வந்தார் சொல்லிட்டாங்க vdovai நன்றாக பார்க்கவும் கடைசில் காணாம போயிட்டார் sonnaga..... உமாபதி அண்ணா மிக சிறந்த சிந்தனை யாளர்.... 🎉🎉🎉🎉 கோ back மோடி கோவில்கு உள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kprembharathi9143
    @kprembharathi9143 11 หลายเดือนก่อน +9

    Tendulkar, Rajini, Amitabh மேலும் பலரும் பல கோடி கொடுத்ததாகவும் தகவல்......

  • @mohamadrilarila
    @mohamadrilarila 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @nagarajank9200
    @nagarajank9200 11 หลายเดือนก่อน +1

    Excellent

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 11 หลายเดือนก่อน +10

    Ji was not allowed to touch the statue🎉🎉

  • @jy751
    @jy751 11 หลายเดือนก่อน +1

    One of the best interview idu dan...nanum anda coconut scene la guess panen

  • @ismailbabu8398
    @ismailbabu8398 11 หลายเดือนก่อน +39

    5:40 ஜக்கி இல்லே மலை முழுங்கி மகா தேவ்😂😂😂😂

    • @AslamK-nd5ox
      @AslamK-nd5ox 11 หลายเดือนก่อน

      😂😂😂

  • @anwarbatcha3004
    @anwarbatcha3004 11 หลายเดือนก่อน +1

    Nice Conversation.

  • @AbdulMalik-vn3th
    @AbdulMalik-vn3th 11 หลายเดือนก่อน +3

    Super 👍

  • @selvarajand9225
    @selvarajand9225 11 หลายเดือนก่อน +7

    Bold Journalist Thiru. Umapathy Sir big salute to you Sir for your excellant nice presentation / clear narration about Ram Mandir issue. 🙏🙏🙏🙏💪💪💪👍👍🌟🌟👌👌👌

  • @prakashrv514
    @prakashrv514 11 หลายเดือนก่อน +1

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும்ஓ இப்படி எல்லாரும் கட்சிக்காரங்களும் சூட்டிங் எடுக்குறாங்களாஉன்மை சொல்லிட்டாங்க ஜீவா அண்ணா உமாபதி அண்ணா எவ்வளவு சூட்டிங் பண்ணாலும் எவ்வளவு ஃப்லிம் பண்ணாலும் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா நீங்களும் நானும் தமிழ் நாடு மக்களும் இந்தியாவில் அனைத்து மக்களும்நோட்டாவுக்கு ஓட்டு போட்டு மிகப்பெரிய பதிலடி கொடுப்போம்.

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 11 หลายเดือนก่อน +4

    குரங்கு முகத்தையும் நிர்மலா முகத்தையும் ஒப்பிட்டால் குரங்கு முகம் அழகாக இருக்கும்.நிர்மலா முகம் அசிங்க அசிங்கமா இருக்கும்

  • @secularman3402
    @secularman3402 11 หลายเดือนก่อน +3

    Sir, shortly you will reach million subscribers. By mohamed

  • @nabiahamed3808
    @nabiahamed3808 11 หลายเดือนก่อน +1

    Super❤

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 11 หลายเดือนก่อน +15

    அண்ண மாத்தாஜி கதை ரொம்ப அருமை. எல்லா இந்திப்படத்திலும் ஒரு வெள்ளைத்துணி முக்காடு மாதாஜியை பார்த்திருக்கிறோம்.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .நல்லாருக்கு . .

  • @gurumoorthyvelayudham3020
    @gurumoorthyvelayudham3020 11 หลายเดือนก่อน +6

    ஒரு இருக்கை தான் உள்ளது. ஒரு அந்தணரும் அரசனும் வருகிறார்கள். யார் அவர் வேண்டும். அந்தணர் அமர்ந்து அரசன் நிற்க வேண்டும்.
    மனு சொல்லும் நீதி. மனு தான் சனாதனம். அது தான் இன்றைய இந்தியா.

  • @kaderamer7837
    @kaderamer7837 11 หลายเดือนก่อน +2

    வாழ்க ஜீவா today😂😂😂🤣😇🥰🥰😊😊😅😅😮😮😢😢😂

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi 11 หลายเดือนก่อน +1

    உபி சிறுவன் ஆதர்ஷ்ராஜைப்பற்றி பேசுங்கள் அண்ணா...

  • @SuriakalaRam-s3u
    @SuriakalaRam-s3u 11 หลายเดือนก่อน +1

    கலக்கிட்டீங்க உமாபதி சார் 😂🎉

  • @sankarchinnian8980
    @sankarchinnian8980 11 หลายเดือนก่อน +6

    ஜீவா சார், உமாபதி சார் குசும்பு சார் அருமை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 11 หลายเดือนก่อน +3

    16.20 😂 நிர்மலாஜீ ஓவர் ஆக்ட்டிங் அம்மா 😂😂😂 நக்கலின் உச்சம் உமாபதி அண்ணன் 😂😂😂

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 11 หลายเดือนก่อน +4

    Good my comrades. This time it kicks somewhere ur conversation. Are u both sharpening the horns. ஆடு நனையதே என ஓநாய் கவலைப்பட்டதாம். This time both of u devised a new style of presentation. Go on well kudos.

  • @manickavasagamsp
    @manickavasagamsp 8 หลายเดือนก่อน

    Super Ji of India

  • @jj-1510
    @jj-1510 11 หลายเดือนก่อน +29

    Tendulkar next to Rajinikanth he took selfie with him....திரு.உமாபதி & திரு ஜீவா 🙏‌
    நீங்கள் பேசுவது போல் இவர்களை என்னவென்று சொல்வது தெரியவில்லை 🥴🥴
    ரஜினி நீங்கள் பேசுவது சுயநலம்

    • @backisjack
      @backisjack 11 หลายเดือนก่อน

      They are talking like nonsense

  • @user-ev5
    @user-ev5 11 หลายเดือนก่อน +15

    ராமர் கோயில் திறந்தாச்சு...... இனி நாட்டில் பசி பட்டினி இருக்காது.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 11 หลายเดือนก่อน

      இனி இந்தியா வல்லரசு நாடு தான்.

  • @sikkuprriyam147
    @sikkuprriyam147 11 หลายเดือนก่อน +2

    முடியல ஜீவா உமாபதியின் கலக்கல் காமெடி ஜிவாஜி-வடிவேல் மாதாஜி முடியல😂😂😂😂😂❤❤❤❤

  • @ganesanmk1998
    @ganesanmk1998 11 หลายเดือนก่อน +4

    Tendulkar also attended along with rajinikanth

  • @Sssr-g1f
    @Sssr-g1f 11 หลายเดือนก่อน

    Hats off modi jii..❤❤ kodeeswaranayum kodi'il oruthanai ninaka vaithathuku nandri..

  • @ganeshannithyanand7046
    @ganeshannithyanand7046 11 หลายเดือนก่อน +5

    Sachin Tendulkar was attended Ayodhaya Ram Mandir

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 11 หลายเดือนก่อน

    உமா sir 👍👍👍

  • @meenasundar5427
    @meenasundar5427 11 หลายเดือนก่อน +1

    Nice.

  • @ragavik2696
    @ragavik2696 11 หลายเดือนก่อน +2

    Hai Jeeva Bro 🎉🎉🎉❤❤❤

  • @meghahardik4986
    @meghahardik4986 11 หลายเดือนก่อน +1

    That's. The great leader of Tamil Nadu. Kalingar the great salute you

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 11 หลายเดือนก่อน +11

    பதினொரு நாட்கள் நடித்ததற்கு கிடைத்த பரிசு

  • @abdullahabdul9434
    @abdullahabdul9434 11 หลายเดือนก่อน +4

    Jeva bro 😊

  • @aammaallaappeetteerr
    @aammaallaappeetteerr 11 หลายเดือนก่อน

    உமாபதி சார், ரொம்ப வருத்தப் படாதீங்க. எங்கள் ஊரில் முன் கடன் பின் கடன் என்று ஒரு பேச்சு உண்டு. முதல் குடி.மகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை தற்போது அதை செய்தவருக்கும் கிடைத்திருக்கிறது. ரொம்ப வருந்தாதீர்கள்

  • @farookfarook5589
    @farookfarook5589 11 หลายเดือนก่อน +1

    அசிங்கப்பட்டு
    அசிங்கபட்டு
    மறத்துபோச்சு
    சார்

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 11 หลายเดือนก่อน +35

    அண்ணா நீங்க நிம்மிபற்றியும்மோடிஜிபத்தியும்😁🤣🤓

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 11 หลายเดือนก่อน

      உனக்கும், அவனுக்கும் உள்ள நெருக்கத்தை பற்றி பேசினாலும் பேசுவானே தவிர, அந்த உத்தமர்களை பற்றி பேசமாட்டான்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 11 หลายเดือนก่อน +2

      ​@@srinivasavaradhank.e3753யார் யார் அந்த உத்தமர்கள்😂😂😂😂😂தூ...

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 11 หลายเดือนก่อน

      @@sivasankarisathish9138
      நிர்மலா சீத்தாராமன் மற்றும் நரேந்திர மோடி இருவருமே உத்தமர்கள் தான். இருவருமே ஊழல் செய்து சொத்து சேர்க்காதவர்கள் . அரசியலில் குடும்ப உறுப்பினர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை.இருவருமே திறமை மிக்கவர்கள். மோடி இதுவரை தோல்வியே கண்டதில்லை. மோடி தனக்கு வந்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அத்தொகையை கங்கை நதி நீர் தூய்மை திட்டத்திற்கு கொடுத்துள்ளார். இருவருமே அரசால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறவினர்களையோ, நண்பர்களையோ தங்க அனுமதித்ததில்லை. இந்த குணநலன்களே போதுமானது. எனவே, நீ காறி துப்புமளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இல்லையென்பதை உன் மண்டையில் ஏற்றிக்கொள்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 11 หลายเดือนก่อน

      @@sivasankarisathish9138 அது சரி. இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கிருஸ்துவன் ஆ.ராஜா கூறியதை நீ ஏற்றுக்கொள்கிறாயா?

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 11 หลายเดือนก่อน

      ​@@sivasankarisathish9138 😂😂😂

  • @vigneshjeeva2821
    @vigneshjeeva2821 11 หลายเดือนก่อน

    Umapathyi sir supere

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 11 หลายเดือนก่อน +2

    உமாபதி அவர்களே வாழ்க ஜீவா அவர்களே வாழ்க 🎉

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 11 หลายเดือนก่อน

      இனி , இப்படியே தி மு க எச்ச எழும்புக்கு பேசி வயிறெரிந்து தினமும் நீங்கள் கதற வேண்டியதுதான் . . ஓசி பிரியணிகளே . . கதறுங்க . .நல்லாருக்கு . .

  • @nagu1486
    @nagu1486 11 หลายเดือนก่อน +1

    Modi ji is a Maha Nandigan.

  • @secularman3402
    @secularman3402 11 หลายเดือนก่อน +6

    Sir, I hear your discussion, my heart ❤️ feel happy and breeze. Now I feel light no weight in heart. By Mohamed.

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 11 หลายเดือนก่อน +10

    இவர்கள் போகாவிட்டால் நாளைக்கு ரெய்டு வரும் 😢😢

  • @muthukumar2428
    @muthukumar2428 11 หลายเดือนก่อน +12

    சுதந்திரமே காந்திஅடிகளால் கிடைக்கவில்லை என்கிறார்களே, சிறு வயதிலிருந்தே காந்திஅடிகளால் தான் சுதந்திரம் கிடைத்து என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம், ,பாடபுத்தகத்தில் கூட அவரால் தான் சுதந்திரம் கிடைத்தது என்று படித்து இருக்கிறோம், இன்று அதையே மாற்றுகிறார்களே, அடுத்தது அவர் "தேசப்பிதா" வே இல்லை என்று கூறினாலும் கூறுவார்கள போல தெரிகிறது.

    • @100acre
      @100acre 11 หลายเดือนก่อน

      Unmai avanga solluranga so ready more books wat history hided by Congress nu .....tats true actually....

  • @feroskhan9529
    @feroskhan9529 11 หลายเดือนก่อน +2

    Sama fun interview

  • @TGAProMKM
    @TGAProMKM 11 หลายเดือนก่อน +10

    ராமரின் லீலைகள் நேற்று இனிதே தொடங்கியது என்று நம்புவோம்....

  • @balajinarayan4006
    @balajinarayan4006 11 หลายเดือนก่อน

    கொம்மால ரெண்டு பேரும் சிரிக்காம வச்சு செய்யுறானுகளே 🤩🤩🤩