What's Best Choice for Tamil Traders in 2024? | Sharemarket Tamil | Deepak Wadhwa | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 176

  • @mathivananm2446
    @mathivananm2446 4 หลายเดือนก่อน +111

    Josh talk க்கு மிகவும் நன்றி. தயவு செய்து கற்றுக் கொண்டு trading செய்யுங்கள். Money management மிக மிக முக்கியம். கடந்த இருபது வருடங்களாக இவர் சொல்வதை நான் செய்யாததால் தொடர்ந்து நஷ்டம். 200 ரூபாய்க்கு 20 ரூபாய் stoploss போட்டாலும் அதை stoploss hunt செயது 400 ரூபாய்க்கு போன option எல்லாம் பாத்தாச்சு. 50'000 இருந்தால் ஒரு Lot மட்டும் வாங்கவும். Stoploss கண்டிப்பாக போடவும். Stoploss hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். மறுநாள் trading ல் அதை சரி செய்துவிடலாம். நன்றி.

    • @sabalamp
      @sabalamp 4 หลายเดือนก่อน +3

      Nice sir

    • @camlightstudio
      @camlightstudio 3 หลายเดือนก่อน +1

      Unga facebook id sollunga some doubt

    • @mathivananm2446
      @mathivananm2446 3 หลายเดือนก่อน +4

      @@camlightstudio Tradelink tamil_ Rajamathi என்னும் TH-cam channel உள்ளது. உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் நிறைய videos உள்ளது. ஒரு பைசா செலவில்லாமல் பொறுமையாக பார்த்து பயனடையவும். நானும் அந்த video _க்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் நன்றி.

    • @camlightstudio
      @camlightstudio 3 หลายเดือนก่อน

      @@mathivananm2446 enake trading solli koduka theriyum nanba

    • @Abm97885
      @Abm97885 2 หลายเดือนก่อน +1

      Live trade la appadila eruka mudiyathu 😂

  • @omkumarav6936
    @omkumarav6936 4 หลายเดือนก่อน +58

    சிறிய லாபத்தோடு வெளியே வருவது நல்லது......
    நன்றி 🙏

  • @PremiumExcelcom
    @PremiumExcelcom หลายเดือนก่อน +10

    1. Learn the charts well - very important
    2. Loss should be short
    3. Know what to do when we have big move - up or down side
    4. Know your Trade - need to know why - what you have taken this. - book your expected profit %
    5. Dont hunt for more.
    6. Dont Stress - dont chase what you have lost. - very important.
    7. Accept your designated loss or profit - gives stable result.
    8. Go small lots.
    9. Practice well - Small trades.
    10. Use only 10% of your capital
    11. See only the loss amount not profit
    12. Automatic Profit -- when small Stoploss.
    13. Don't trade with intuition
    14. Then follow your trade strategy
    15. Trader with 20% loss and 80% profit - cut your loss soon and allow your profits
    16. Dont take loans for trading.
    17. Trade small with less stress.

  • @mohammedmusthafa7470
    @mohammedmusthafa7470 4 หลายเดือนก่อน +26

    எளிய ...எதார்த்தமான ... பின்பற்ற உதவும் உதாரணங்கள் ... தெளிவான மொழி பெயர்ப்பு ... நன்றி தீபக் வாத்வா அவர்களுக்கும் Josh Talks குழுவிற்க்கும்

  • @b.arunkumar2731
    @b.arunkumar2731 หลายเดือนก่อน +1

    காரணம் இல்லாமல் வாங்க வேண்டாம். காரணம் இல்லாமல் விற்க வேண்டாம். அருமையான தெளிவான உரை.

  • @prabakaran8484
    @prabakaran8484 4 หลายเดือนก่อน +57

    நல்ல பயிற்சி அல்ல வெறித்தனமான பயிற்சி எடுத்தால் வெற்றி உறுதி நண்பா இது தான் உண்மை

    • @barnabasdeva8932
      @barnabasdeva8932 4 หลายเดือนก่อน +2

      Yesssssss

    • @Tradingunitschennai
      @Tradingunitschennai หลายเดือนก่อน +1

      Atha government tax potu eduthukkum nanba

    • @yamunajamuna-di6kx
      @yamunajamuna-di6kx หลายเดือนก่อน

      Trate market poi, anandarinivasan cheated me nearly 5 lacs

  • @sivagamit7147
    @sivagamit7147 4 หลายเดือนก่อน +10

    மொழிபெயர்ப்பின் மூலம் என்ன அருமையான யாரும் கூறாத விளக்கம். ஜோஸ் டாக்ஸ்க்கு நன்றி நன்றி நன்றி!

    • @SATHISHKumar-vh4ql
      @SATHISHKumar-vh4ql 3 หลายเดือนก่อน +1

      நன்றி திரு பெரியவர்
      ஜோஷ் டாக்ஸ்

  • @palanichamypalanisathya
    @palanichamypalanisathya 4 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. இதைப் போல மொழிமாற்றம் செய்து வெளியிடுவது இனிமேலும் அதிகமாகட்டும்.சூப்பர்❤❤❤❤❤

  • @vijayjoe125
    @vijayjoe125 3 หลายเดือนก่อน +9

    சரியான நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து நிதானமாக பணம் இருக்கும போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதே சிறந்த முதலீடு. நீண்ட கால முதலீடு ஆபத்தில்லா நூறு சதவீதம் இலாபம் தரக்கூடியது. உடனடி இலாபம் அன்றே இலாபம் என எதிர்பார்ப்பதுதான் நட்டத்ற்குக்க் காரணம். 2024 மட்டுமல்ல எந்த காலத்திற்கும் நீண்டகால முதலீடு இலாபம் மட்டுமே தரக்கூடியது.

  • @somusundaram7084
    @somusundaram7084 หลายเดือนก่อน

    குறிகாட்டி, விளக்கப்படம். நல்ல அருமையான தமிழாக்கம். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @karurashok6086
    @karurashok6086 4 หลายเดือนก่อน +9

    Trade with only one lot. Very intelligent advise. It will realy give confidence. Dont buy for all the capital.

  • @sunderr3846
    @sunderr3846 4 หลายเดือนก่อน +5

    சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். josh talk க்கு எனது நன்றி

  • @kanishkag5thstdf.196
    @kanishkag5thstdf.196 หลายเดือนก่อน +3

    Thank You 🙏
    மிகவும் நன்றி 🙏

  • @kumar.appukutty
    @kumar.appukutty หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😮

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 2 หลายเดือนก่อน

    மொழி பெயர்ப்பு யோசனை மிகவும் நல்லது வாழ்த்துகள் மிகவும் நல்ல கருத்துக்கள்❤

  • @diamondbalan8040
    @diamondbalan8040 5 วันที่ผ่านมา

    அருமை பயனுள்ள பதிவு 👍👍

  • @camlightstudio
    @camlightstudio 3 หลายเดือนก่อน +1

    Intha advice verum Biginner ku mattume ellarukum porunthadhu neengale purinthu kolveergal

  • @sakhaader5672
    @sakhaader5672 10 วันที่ผ่านมา

    Simply good suggestion for all kind of traders.

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு தீபக் சொல்வதும் அனைத்தும் உண்மை .அவர்கள் சொல்வது போல் நான் நிறைய தவறுகளை செய்து உள்ளேன்.
    நன்றி சார்🎉🎉🎉🎉

  • @PraveenS-65282
    @PraveenS-65282 4 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❤️

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 4 หลายเดือนก่อน +1

    Arputham. Please see that everyone see this video.will save many people.Excellnt.

  • @DineshKumar-jc8pi
    @DineshKumar-jc8pi 4 หลายเดือนก่อน +3

    Thanks to Josh Talk. Good learning experience

  • @chandranvenkataswamy6543
    @chandranvenkataswamy6543 4 หลายเดือนก่อน

    உண்மையில் மிக அருமையான பதிவு

  • @manivannanperamal1389
    @manivannanperamal1389 หลายเดือนก่อน

    Right message at right time... Turning point after watching this video. Thanks a bunch..... !

  • @HAPPYY-A2Z
    @HAPPYY-A2Z 3 หลายเดือนก่อน +12

    நன்றாக கற்றுக்கொண்ட என் நண்பர் சில லட்சங்களை ஷேர் மார்க்கெட்டில் கோட்டை விட்டார்.1% தெரிந்த நான் வாரம் பல ஆயிரம் லாபம் எடுக்கிறேன்.எல்லாம் கடவுள் செயல்.

    • @palanisamybalasubramanian2505
      @palanisamybalasubramanian2505 3 หลายเดือนก่อน +1

      how ,,,,pls advise us

    • @Yogeshkms
      @Yogeshkms 3 หลายเดือนก่อน

      Ethana naalaiku?

    • @palanikumar243
      @palanikumar243 17 ชั่วโมงที่ผ่านมา

      Please எனக்கு அந்த 1 ,% trick sollungal plz

    • @palanikumar243
      @palanikumar243 17 ชั่วโมงที่ผ่านมา

      Plz send trick

    • @mari-el3gl
      @mari-el3gl 14 ชั่วโมงที่ผ่านมา

      @@HAPPYY-A2Z solluka

  • @nepolianivee7553
    @nepolianivee7553 3 หลายเดือนก่อน

    அட்டகாசமான அறிவுரை நன்றி

  • @Sivakumar_23
    @Sivakumar_23 4 หลายเดือนก่อน +2

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @Raja-ars
    @Raja-ars 4 หลายเดือนก่อน +3

    Tamil translation is good,but the technical words should be in English only for eg- Hedging .

  • @PraveenS-65282
    @PraveenS-65282 4 หลายเดือนก่อน +3

    மிக அருமை ஐயா ❤

  • @rukmanij278
    @rukmanij278 13 วันที่ผ่านมา

    Thanks to josh talk

  • @arvindhans3449
    @arvindhans3449 4 หลายเดือนก่อน +3

    Super examples of corporation tap water clever thinking sir

  • @arama16
    @arama16 4 หลายเดือนก่อน +1

    Very informative video. Thanks for Josh Talks Tamil for the dubbed version.

  • @sakthivelubalusamy7763
    @sakthivelubalusamy7763 หลายเดือนก่อน +1

    அருமை

  • @JosephinesuganthiJ
    @JosephinesuganthiJ 4 หลายเดือนก่อน +1

    Iot of thanks Josh talk 🎉 good presentation 👍 👏 God bless you 🙏

  • @Tdjram
    @Tdjram 4 หลายเดือนก่อน +3

    Realy suerb, awsome . good n very usefull for me. thanks lot
    👌

  • @Penniamin
    @Penniamin 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @RAMKUMAR-pw2uv
    @RAMKUMAR-pw2uv 2 หลายเดือนก่อน

    Super speaking ayya
    Tamil language very nice..
    Good feedback for trading

  • @ravibharathi9463
    @ravibharathi9463 หลายเดือนก่อน

    Thank you sasi bro.❤❤❤news are manuplateted ❤❤

  • @nicksonnickson5434
    @nicksonnickson5434 4 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @vaiyapuri.n5772
    @vaiyapuri.n5772 4 หลายเดือนก่อน +1

    நன்றி அருமை ஐயா

  • @thangavels1034
    @thangavels1034 4 หลายเดือนก่อน +2

    Really you are very very great sir👌🏼👌🏼👌🏼

  • @Scienceolgy..
    @Scienceolgy.. 4 หลายเดือนก่อน +20

    Video starts from 8 minutes

    • @91navii
      @91navii 4 หลายเดือนก่อน +1

      Nandri deivamae 🙏

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 4 หลายเดือนก่อน

    Really your family great very good support

  • @prasadhd7859
    @prasadhd7859 4 หลายเดือนก่อน +1

    Good information in beginning traders thank you so much sir

  • @Ashwin1545
    @Ashwin1545 4 หลายเดือนก่อน +10

    Trading is good but learning is first profit is next

  • @GeethaGeetha-on3qg
    @GeethaGeetha-on3qg 4 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @Gpguru365
    @Gpguru365 29 วันที่ผ่านมา

    Super super sir

  • @kraja2116
    @kraja2116 4 หลายเดือนก่อน +1

    Bro ivaru kuralai paattha rathakaneer padathula MR Radha stage la Mick la pesuvare athe pola iruku..... 😊😊😊

  • @durairaj4837
    @durairaj4837 4 หลายเดือนก่อน +2

    Best n right advice

  • @mgprakashconstructiondesig7986
    @mgprakashconstructiondesig7986 4 หลายเดือนก่อน +8

    Please put it more stock market videos

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  4 หลายเดือนก่อน +4

      Sure we will try quality videos, like this!

  • @rajsekar1610
    @rajsekar1610 2 หลายเดือนก่อน

    Exellent advice thanks sir

  • @MrPerfect-ub1hp
    @MrPerfect-ub1hp 2 หลายเดือนก่อน

    Thank you so much sir,and universe 😊🤗🧡

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 4 หลายเดือนก่อน +1

    Thank you for the information sir ❤

  • @Rajkumar-ci1th
    @Rajkumar-ci1th 3 หลายเดือนก่อน

    Super detailed speach well done J

  • @rithishmech
    @rithishmech 4 หลายเดือนก่อน +5

    Explained well about trading discipline

    • @Sujitha814
      @Sujitha814 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤very nice sir

  • @KamalRaj-m2e
    @KamalRaj-m2e 3 หลายเดือนก่อน

    Very very good suggestion

  • @plusorminus6517
    @plusorminus6517 2 หลายเดือนก่อน

    Uncle super story

  • @sanjaigandhi2101
    @sanjaigandhi2101 3 หลายเดือนก่อน +1

    Super brother

  • @smssha313
    @smssha313 4 หลายเดือนก่อน +1

    Best massage bro best best news

  • @mani12388able
    @mani12388able 4 หลายเดือนก่อน +1

    Unmai…😮

  • @twofingers4719
    @twofingers4719 หลายเดือนก่อน

    Thank you for the financial information

  • @alinjinu9112
    @alinjinu9112 4 หลายเดือนก่อน +4

    Thanks for the language

  • @vanamamalais8393
    @vanamamalais8393 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @SubramanianArumugam-iy4wh
    @SubramanianArumugam-iy4wh 15 วันที่ผ่านมา

    Thanks

  • @parthibanmoorthy945
    @parthibanmoorthy945 4 หลายเดือนก่อน +1

    Welcome this video , very very super

  • @MohideenAbdulkaderZeelani
    @MohideenAbdulkaderZeelani 4 หลายเดือนก่อน

    Very. ..Very..thanks sir...

  • @clearcut-tamil5037
    @clearcut-tamil5037 4 หลายเดือนก่อน

    Arumai 🎉

  • @Ashokkumar13579
    @Ashokkumar13579 4 หลายเดือนก่อน

    Very good Translate video ❤

  • @N.sowmyaSowmya
    @N.sowmyaSowmya หลายเดือนก่อน

    Super sir

  • @Sruthi2019
    @Sruthi2019 4 หลายเดือนก่อน +1

    Useful video 🙏

  • @Nothing90080
    @Nothing90080 4 หลายเดือนก่อน +1

    If trading is simple investing extremely simple 😅

  • @naayenaaye
    @naayenaaye หลายเดือนก่อน

    If no loss.. Then no profit as well..
    Someone needs to loose to someone get profit

  • @Viji-uo4jw
    @Viji-uo4jw 4 หลายเดือนก่อน +16

    Unga channel la trading sammandhamana news potathinga makkal edai parthu trading panni Kasai elakkirargal

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  4 หลายเดือนก่อน +8

      இந்த வீடியோவை முழுவதுமா பாருங்கள், உங்கள் கமெண்டிற்கான பதில் அதில் இருக்கிறது சகோ, பாதுக்காப்பான டிரேடிங்க் முறை குறித்துதான் இந்த வீடியோ பேசுகிறது, எனினும் உங்கள் கருத்தை குறித்து வைத்துக்கொள்கிறோம்! நன்றி!

    • @mewedward
      @mewedward 4 หลายเดือนก่อน +1

      Boss kasu vange tha viedo podura ga free illa, so nega safe ah eruga, ippadi onnu eruku nu solla vara ga avolo tha

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  4 หลายเดือนก่อน +2

      Josh Talks யாரிடமும் பணம் கொடுக்கவும் செய்யாது, பணம் வாங்கவும் செய்யாது!

    • @mathivananm2446
      @mathivananm2446 4 หลายเดือนก่อน +1

      கடந்த இருபது வருடங்களாக நஷ்டம் இவர் சொல்வதுதான் நடந்துள்ளது. நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் stoploss போட்டாலும் அதை hunt செய்துவிட்டு இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு போன option premium எல்லாம் பார்த்தாச்சு. சார் சொன்னது போல முதலில் கற்றுக் கொண்டு பிறகு trading செய்யுங்கள். இல்லாவிட்டால் தயவுசெய்து sharemarket க்கு வராதீர்கள். நிதி மேலாண்மை மிக முக்கியம்.50'000 வைத்து ஒரு Lot மட்டும் வாங்கி stoploss எப்படி போடுவது என்று தெரிந்து தயவுசெய்து trading செய்யவும். Stoploss Hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். Josh Talk க்கு மிகவும் நன்றி.

    • @rajendiranmathi2187
      @rajendiranmathi2187 2 หลายเดือนก่อน

      ​@@JoshTalksTamil
      The Author has shared his experience and explained nicely. But, he has not revealed the secret of being a profitable trader, as to, what trade he is doing, what ways he follows etc., If possible, please release another video.
      Thanks

  • @devakumar5705
    @devakumar5705 4 หลายเดือนก่อน +1

    08:00

  • @pushpavijay5393
    @pushpavijay5393 12 วันที่ผ่านมา

  • @stanelyad5815
    @stanelyad5815 4 หลายเดือนก่อน +3

    Josh- he talks about fno option, which is is poisonous. Exchange itself admits with data that 95% fno traders make big loss. 5% winners are fii, dii, and hni. Dont promote fno . Its lworse than ganja, bethadin or horse race or betting or rummy. Lottery is much safe as loss os very limited. Josh have no idea about fno, i think

  • @pugalnagaraj3839
    @pugalnagaraj3839 หลายเดือนก่อน

    Thanks sir

  • @NatarajanVasan
    @NatarajanVasan 2 หลายเดือนก่อน

    Super

  • @selvarajsuresh6299
    @selvarajsuresh6299 4 หลายเดือนก่อน

    Super learning video

  • @sanjaywise681
    @sanjaywise681 4 หลายเดือนก่อน +3

    corporation water example😅👌👌

  • @sudhanp9484
    @sudhanp9484 4 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @Tradingunitschennai
    @Tradingunitschennai หลายเดือนก่อน

    Yes ini trading la loss illa only tax tha

  • @senthilramasamy2123
    @senthilramasamy2123 3 วันที่ผ่านมา

    ❤🎉🎉🎉

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb 2 หลายเดือนก่อน

    Nice in tamil

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 หลายเดือนก่อน

    Money Pechu is not Anand Srinivasan?

  • @chandrasekaran4592
    @chandrasekaran4592 4 หลายเดือนก่อน

    Nandiri iya

  • @jofernando7380
    @jofernando7380 4 หลายเดือนก่อน

    thank u

  • @manibeema7761
    @manibeema7761 4 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @somasundaramdeivasigamani3067
    @somasundaramdeivasigamani3067 4 หลายเดือนก่อน +3

    எப்படி எந்த மாதிரி வர்த்தகம் செய்கிறீர்கள் என்று சொல்லவேயில்லையே...

    • @rajendiranmathi2187
      @rajendiranmathi2187 2 หลายเดือนก่อน

      Yes, he has not revealed. Selfish gentleman. Request Josh Talks to come with another video revealing his secrets, rather than general quotes.

    • @PradeepAgilan-pq3qt
      @PradeepAgilan-pq3qt หลายเดือนก่อน

      For that u need to attend his course😂

    • @venkatesh51182
      @venkatesh51182 หลายเดือนก่อน

      நீங்கள் இதனை பலமுறை கேட்டால் புரியும்... இதனை நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக நல்ல வர்த்தகம் செய்ய வேண்டும்

    • @Anbutamil879
      @Anbutamil879 12 วันที่ผ่านมา

      He clearly said pls listen carefully

  • @karunakarana3504
    @karunakarana3504 4 หลายเดือนก่อน +1

    Nice explanation

  • @saravanankumar3229
    @saravanankumar3229 23 วันที่ผ่านมา

    Josh sir very good stargee😅

  • @Raja-uw3fc
    @Raja-uw3fc 4 หลายเดือนก่อน

    Sir, AI is trading now. U cant sustain in market.

  • @anandhakumaranandhakumar6691
    @anandhakumaranandhakumar6691 4 หลายเดือนก่อน

    Super

  • @sudhanp9484
    @sudhanp9484 4 หลายเดือนก่อน

    Thankyou sir very useful

  • @karnanparamasivam9361
    @karnanparamasivam9361 4 หลายเดือนก่อน

    Simple talking only no anybstratige

  • @poornisamvel6188
    @poornisamvel6188 3 หลายเดือนก่อน

    Best vdo

  • @organicagriculture5227
    @organicagriculture5227 2 หลายเดือนก่อน

    16 mints skip after starting the video

  • @srinivasansrinivasan3124
    @srinivasansrinivasan3124 4 หลายเดือนก่อน

  • @sssb2942
    @sssb2942 4 หลายเดือนก่อน

    Blade

  • @traveler9870
    @traveler9870 2 หลายเดือนก่อน

    Yenga ya andha secretuu