Stock Market தான் என்னை காப்பாற்றியது! | Trading Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 640

  • @nilavanarun6132
    @nilavanarun6132 ปีที่แล้ว +61

    தன்னுடைய தவறுகளையும் சேர்த்து சொல்வதற்கு ஒரு மனம் வேண்டும்

  • @BONAFIDEGS
    @BONAFIDEGS ปีที่แล้ว +502

    நான் 15 வருடங்களுக்கு முன்பே அவர் வகுப்புக்கு சென்றுள்ளேன.அதன் பிறகு ஒழுங்காக follow செய்யவில்லை அதற்க்குள் மற்றவர்கள் பேச்சை கேட்டு கற்றுக்கொள்ளவே நிறைய செலவு செய்து இந்தியாவில் உள்ள பல முன்னனி அனலைஷ்டுகள் வகுப்புக்கும் சென்றுள்ளேன்.ஆனால் இவரிடம் உள்ள நாலேஜ் வேறு யாரிடமும் இல்லை.நான் எல்லாவற்றையும் போட்டு குழப்பி நஷ்டம் தான் அடைந்தேன்.ஆதலால் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் வகுப்பிற்க்கு வந்து புதுப்பித்துக்கோண்டேன்.அவர் வகுப்பெடுக்கும் விதமும் நமக்கு பணத்தை பற்றியும் வாழ்க்கை பற்றியும் மோட்டிவேஷன் செய்யும் விதம் எங்கு போனாலும் கிடைக்காது.என்ன தேவையோ அந்த டெக்னிக்குகளை சொல்லித்தருகின்றார்,எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும்,முகம் சுளிப்பதில்லை.இப்போது தான் அவரிடம் கற்றுக்கொண்டபடி discipline ஆக வர்த்தகம் செய்கின்றேன்.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว +17

      Thank you for watching Josh Talks

    • @vishnupriyaramu3386
      @vishnupriyaramu3386 ปีที่แล้ว +25

      எப்படி வகுப்பில் சேர்வது contact no iruka

    • @abijourney1143
      @abijourney1143 ปีที่แล้ว +10

      Contact num iruka bro

    • @varadarajis2632
      @varadarajis2632 ปีที่แล้ว +7

      Plz conduct no

    • @n.rvivek4300
      @n.rvivek4300 ปีที่แล้ว

      பிராடு பைய இவனிடம் வகுப்பு போய் பத்தாயிரம் இழந்து தான் மிச்சம்
      இவர் கோடிகள் எனது பத்தாயிரம் உண்டு

  • @arasakumarbf1297
    @arasakumarbf1297 ปีที่แล้ว +28

    அனுபவமே சிறந்த ஆசான் உண்மையான மகத்துவமான கருத்துக்கள்👏👍

  • @devasahayam9479
    @devasahayam9479 ปีที่แล้ว +28

    உங்களின் உண்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @ravibalan6138
    @ravibalan6138 ปีที่แล้ว +8

    நன்றி
    நாம் செய்யும் தொழில் விரும்பிய தொழில் செய்வது
    செய்யும் தொழில் நம்மை விரும்புவது..
    பணத்தை கையாளும் விதம் தான் நம்மிடம் தொடர்ந்து பணம் இருக்கும்
    அருமையான உங்கள் வாழ்க்கை பாடத்தை எங்களை போன்ற வர்களுக்கு எடுத்த சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +28

    தமிழ் படங்களில் வருவது போல் இந்த சேனலில் ஒவ்வொரு விடியோவில் ஒவ்வொரு மனிதன் சோகமாக கதை ஆரம்பித்து, இறுதியில் கோடீஸ்வரர் ஆகி விடும் அனுபவத்தை சொல்கிறார்கள்.
    அதாங்க அண்ணாமலை சூர்யவம்சம் படத்தில் ஒரே பாட்டில் பணக்காரர்கள் ஆக அந்த படத்தின் ஹீரோ ஆகிவிடுவார்கள் ??
    அதே போல் தான் இந்த நிகழ்ச்சியும்???
    இதில் ஹை லைட் என்ன என்றால்??
    பேசும் கோடீஸ்வரர் விவரம் பற்றி சொல்வதே இல்லை!!
    அங்கே தான் மோடி மஸ்தான் வித்தை இருக்கு???

  • @Raamarajan
    @Raamarajan ปีที่แล้ว +8

    என்னது கைனூர் ah😮😮😮😮 எங்க பக்கத்து ஊருல இருந்தா இவ்ளோ பெரிய person 😮😮 👏👏👏

  • @csriram76
    @csriram76 ปีที่แล้ว +26

    இவர் பேசுவதை கேட்கும் பொழுது நானே கண்ணாடி முன் நின்று என்னை பார்த்து பேசி கொள்வது போல் உள்ளது. கிட்டத்தட்ட நானும் இவரும் ஒன்று.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว +1

      Thank you for watching Josh Talks Tamil. :)

    • @anupriyasaravana5848
      @anupriyasaravana5848 7 หลายเดือนก่อน +1

      Damodaran sir number kidaikkuma

    • @powman1984
      @powman1984 4 หลายเดือนก่อน

      ​@@anupriyasaravana5848அவருடைய Personal Contact number இல்லைங்க...
      ஆனால்
      அவருடைய Trading office number இருக்குதுங்க...

  • @tamilselvamvr6974
    @tamilselvamvr6974 ปีที่แล้ว +24

    உங்களது தைரியமும்..விடாமுயற்சியும் தான் உங்களை இந்தநிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது..வாழ்த்துக்கள்🎉

  • @Kemi03
    @Kemi03 ปีที่แล้ว +53

    ஆடம்பரமாக இருப்பது தவறில்லை , ஆனால் நம்முடைய capacity குள் இருக்க வேண்டும் .

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg ปีที่แล้ว +52

    நம்பிக்கையும் விடா முயற்சியும் கூடிய உரை அற்புதம் 🎉❤

  • @mkumaran586
    @mkumaran586 4 หลายเดือนก่อน +1

    இவரின் யதார்த்தமான அனுபவ வார்த்தைகள் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊக்கம் , உழைக்க புத்துணர்ச்சி அளிக்கிறது.

  • @JESUREBEK
    @JESUREBEK ปีที่แล้ว +27

    இவரின் தமிழ் உச்சரிப்பு..! ❤❤❤🎉🎉

  • @vijiarts90
    @vijiarts90 ปีที่แล้ว +16

    Share market சரியாக கற்றுக்கொண்டு பேராசை இல்லாம செய்த அதைவிட லாபம் தரும் தொழில் எதுவும் இல்லை...

  • @manivannan121
    @manivannan121 9 หลายเดือนก่อน +3

    உண்மை என்னவெனில், நீங்கள் ஒன்றை இழக்கும்போது தான் அதன் மீதான கோபம், ஏக்கம் எல்லாமே postive energy ஆக மாறும். மீண்டும் நீங்கள் அதை விட பெரிய இடத்தை அடைவீர்கள். எனவே நீங்கள் பணத்தை வீணாக செலவு செய்தாலும் சரி, தொலைத்தாலும் சரி உங்களுக்கு அதன் மீதான வெறி வரும், மீண்டும் அதை விட அதிகம் சம்பாரிக்க வேண்டும் என்று trigger ஆகும் . நீங்கள் இது போதும் என்று இருந்து விட்டால், உங்களால் இருப்பதை வைத்துக்கொண்டு தான் காலம் தள்ள வேண்டி இருக்கும். அதனால் நான் சொல்வது என்னவென்றால் நமக்கு இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும், பிறகு நமக்கு பண தேவை வரும்போது நீங்கள் வெறி கொண்டு அதை அடைவீர்கள் என்பதற்கு sir ஒரு example.

  • @vijey2011
    @vijey2011 ปีที่แล้ว +6

    உங்கள் உரை சிறப்பு நீங்கள் எழுதிய புத்தகம் எனக்கு தேவைப்படுகிறது நான் லண்டனில் இருக்கின்றேன்😮

  • @p.gunasekaran5051
    @p.gunasekaran5051 ปีที่แล้ว +59

    Dhamodran sir, don't upset of negative comments,2008 la naan coimbatore la unga class attend pannirkaen, chart patterns ellavartaiyum romba alaga simple a solli koduthinga,ungaloda pangusanthai ragasiyangal book a naan innum vachikuren,andha book neenga release pandrethuku evlo kasta patternga nu enaku thaeriyum,andha book la irukum anaithum pokkisam maadhri, you are 100 percent genuine sir, chance iruntha unga class thirumbavum attend pandraen,ippa irukravanga youtube la irukum video vai copy adichu 10000,15000,20000, nu earn pandraanga avangaloda aim eamaatri panam sambaathikanum,aanaa neenga 15 years ku munnadi irunthae nalla ennam konda oru manithar,best wishes for all your success sir, again i told don't upset of negative comments,🎉🎉🎉🎉❤❤❤

    • @Europe_Deepa_vlog
      @Europe_Deepa_vlog ปีที่แล้ว +1

      Super

    • @v.m.muthukrishnan
      @v.m.muthukrishnan ปีที่แล้ว

      Sir this book 📖 like please

    • @Ramarkalanjiamk
      @Ramarkalanjiamk ปีที่แล้ว +1

      Book enga kidaikum

    • @Prakash7t9
      @Prakash7t9 ปีที่แล้ว +1

      Gboard பயன்படுத்தி
      தமிழில் பதிவிடுங்கள்.
      சுலபம் தான்.

    • @sudamanin6164
      @sudamanin6164 ปีที่แล้ว

      Book details share panunga Sir

  • @vadileenagan
    @vadileenagan ปีที่แล้ว +5

    எனக்கு முன்மாதிரி நீங்கள் தான்.........❤

  • @AGTR8621
    @AGTR8621 ปีที่แล้ว +6

    ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா... நன்றிகள் பல....

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 ปีที่แล้ว +46

    தொழிலில் வெற்றி பெற்றவன் எல்லாம் எதோ அவன் ஒருத்தன் உழைப்பால் உயர்ந்தான் போல பேசுவான் உண்மை சொல்லவேண்டும் என்றால் தொழிலில் வெற்றி பெறுவதற்கும் அதிர்ஷ்டம் தான் மிக முக்கியம் உன் கடையில் கஸ்டமர் வரவில்லை என்றால் உன் துரதிஷ்டம் உன் எதிர் கடையில் கஸ்டமர் போனால் அவனுக்கு அதிர்ஷ்டம்

    • @sas5682
      @sas5682 ปีที่แล้ว +1

      true words...

    • @maideens1245
      @maideens1245 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது சரி.அப்போது அறிவு வேலை செய்யாது

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      @@maideens1245 Ambani, vijay mallayya, adhani ponror bank i nambi thaan thozil thodanginer ithu avargalin athirstam.. kadaisiyil bank koo k haapu veithu vitanar.... saatharana naduthara makkalin thurathistam vangigal nammalai mathipathillai

    • @ragulvisu7715
      @ragulvisu7715 7 หลายเดือนก่อน +1

      That depends on price quantity quality location all matters hard work etc not luck

    • @arunrajds4975
      @arunrajds4975 4 หลายเดือนก่อน +1

      hardwork never fail

  • @smanoharan3914
    @smanoharan3914 ปีที่แล้ว +21

    I'm inspired by your talks. I too born in Arakkonam. My best wishes to you for many more successes.

  • @Samytravel
    @Samytravel ปีที่แล้ว +17

    Good,He is real suryavamsam hero 1988 he started business and 1989 total loss he recovered everything with in 1.5 years in 3 Crore rupees with in a year he achieve business and next year share market wow super…Natchathira jannalil vanam etti pakkuthu..

    • @rahulnish2153
      @rahulnish2153 ปีที่แล้ว

      Punda

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว

      It is definitely not 1989 ,it shud be 2000s because mentioned cell phones.The stock investment may be from 1989.

  • @ramakrishnanveerachi2827
    @ramakrishnanveerachi2827 ปีที่แล้ว +13

    முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு , முதலீட்டாளர்களுக்கும் இந்த சொற்பொழிவு உங்கள் அனுபவம் ஒரு பாடமாக இருக்கும் நன்றி 🙏

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 ปีที่แล้ว +14

    Great sir Neenga..Veedu katta relatives kita vangina 5Lakhs eh enaku 5cr mathiri feel aguthu..
    Epoda Kadana adachu mind free ya irukumnu iruku..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว

      Thank you for watching Josh Talks Tamil. :)

    • @Ibrahim-u1d
      @Ibrahim-u1d ปีที่แล้ว +3

      Kavalai padatheenha iraivan unhaluku uthavi seivan

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 11 หลายเดือนก่อน

      @@Ibrahim-u1d Thank you brother

  • @kovaiprabamovies2066
    @kovaiprabamovies2066 ปีที่แล้ว +4

    2008 ல் இருந்து 2013 வரை அவரது பயிற்சி வகுப்புகள் பலவற்றில் கலந்து கொண்டுள்ளேன்.
    பங்குச்சந்தையில் நான் அவ்வளவாக ஈடுபடவில்லை.
    ஆனால் அவரது யதார்த்தமான வாழ்வியல் அறிவுரைகள் வாழ்க்கையில் இன்றளவும் எனக்கு கை கொடுத்துக் கொண்டுள்ளது.
    My Master🙏

    • @tamilselvan4750
      @tamilselvan4750 7 หลายเดือนก่อน

      How to join damotharan sir trading class

    • @COVAIINTRADAYHUNTER
      @COVAIINTRADAYHUNTER 4 หลายเดือนก่อน

      So they selling course only?

  • @kavitharaja7102
    @kavitharaja7102 ปีที่แล้ว +12

    ஐயா வணக்கம். நானும் உங்களைப் போன்றுதான் காதல் திருமணம். என் வாழ்க்கையும் பூஜ்ஜியத்தில் தொடங்கி என் கணவரின் கடின உழைப்பில் உயர்ந்தோம். நண்பர்களுடன் சேர்ந்து வீன் விரய செலவு செய்தோம். பணத்தருமை தெரியாமல். போதாதுக்கு இந்த கோவிட் லாக்டவுன் தொழிலை முடக்கி கடன்கள் அதிகரித்து மன உளைச்சல். பல இலட்சங்களை பிறருக்கு செலவு செய்த எங்களுக்கு,தற்போது கடன் 6 இலட்ச ரூபாயை அடைக்க முடியாத நிலை....... இதுவு கடந்து போகும் என்ற நம்பிக்கையில்.

  • @MuthuKrishnan-tp6bp
    @MuthuKrishnan-tp6bp ปีที่แล้ว +4

    நன்றி ஐயா உங்கள் உழைப்பு ‌‌ உயர்வு ஜயா

  • @vadileenagan
    @vadileenagan ปีที่แล้ว +12

    வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் உங்களை நான் சந்திப்பேன் அய்யா......❤

  • @PrisamMedia
    @PrisamMedia 26 วันที่ผ่านมา

    good motivation, i watch his video every day morning . gives me positive energy

  • @panneerselvams5025
    @panneerselvams5025 3 หลายเดือนก่อน

    பணத்தால் வீழ்தவர் tradeல் உயர்ந்தார் என்றால் trade என்பது பணத்திற்கு சம்மந்தம் இல்லாத செய்திபோல உள்ளது

  • @dharshanachu1856
    @dharshanachu1856 ปีที่แล้ว +21

    You are one of the best mentor in my life sir …. You are the turning point in my career sir … ❤❤❤

    • @sowmyadamu
      @sowmyadamu 10 หลายเดือนก่อน

      Have you attended his classes ?

  • @dr.arulpriyatharsinir1075
    @dr.arulpriyatharsinir1075 ปีที่แล้ว +44

    எளிய மனிதனுக்கும் பங்குச்சந்தை குறித்த நம்பிக்கை தரும் வார்த்தைகள்.நன்றி Sir

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว

      Thank you for watching Josh Talks Tamil. :)

    • @anandram1810
      @anandram1810 ปีที่แล้ว

      Indha sir oda class la join pannanum so guide pannunga please

    • @Manish-oi3oc
      @Manish-oi3oc ปีที่แล้ว

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 ปีที่แล้ว

      ​@@JoshTalksTamilsir contact la ungavagupil sera phone number adresse kekuraanga comment la kuripidunga matravargaluku payankidaikum pls

    • @COVAIINTRADAYHUNTER
      @COVAIINTRADAYHUNTER 4 หลายเดือนก่อน

      They put some sentiment word an selling course that's it

  • @kumar7845
    @kumar7845 ปีที่แล้ว +24

    One of the best courses I have ever attended. What sir is sharing more valuable information. Those who are in the field can relate to it alot.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว

      Thank you for watching Josh Talks Tamil. :)

    • @praveenrk7661
      @praveenrk7661 ปีที่แล้ว

      How much Rupees for a course

    • @mamsafeeth8919
      @mamsafeeth8919 ปีที่แล้ว

      How to attent the coaurse

    • @yannik8715
      @yannik8715 4 หลายเดือนก่อน

      Hi

  • @dr.pkfission7281
    @dr.pkfission7281 18 วันที่ผ่านมา

    உண்மை நேர்மை நல்லா மனிதர்

  • @harishmaran928
    @harishmaran928 ปีที่แล้ว +3

    Hi Sir,how are you Sir,எனக்கு பங்குசந்தைல bussiness பண்ண ஆசை உங்க Online class video இருந்தா link sent பண்ணுங்க உங்க Talks நல்லா இருந்தது Nice🙂

  • @ididjddnhdjee
    @ididjddnhdjee ปีที่แล้ว +14

    இவர் பங்கு சந்தையில் வியாபாரம் செய்து வெற்றி பெற வில்லை பாடம் எடுத்து தான் வெற்றி பெற்றார் அதனால் அவரை உதாரணமாக எடுத்து யாரும் பங்கு சந்தை பக்கம் வர வேண்டாம் அது ஒரு மரணக் கிணறு

  • @kovaiprabamovies2066
    @kovaiprabamovies2066 ปีที่แล้ว +1

    2008 ல் இருந்து 2013 வரை அவரது பயிற்சி வகுப்புகள் பலவற்றில் கலந்து கொண்டுள்ளேன்.
    பங்குச்சந்தையில் நான் அவ்வளவாக ஈடுபடவில்லை.
    ஆனால் அவரது யதார்த்தமான வாழ்வியல் அறிவுரைகள் வாழ்க்கையில் இன்றளவும் எனக்கு கை கொடுத்துக் கொண்டுள்ளது.

    • @rambros0209
      @rambros0209 11 หลายเดือนก่อน

      Number pls

    • @shobanag7733
      @shobanag7733 4 วันที่ผ่านมา

      Ungala eppadi sir contact pandrathu?

  • @ranjithkumar-qi1re
    @ranjithkumar-qi1re ปีที่แล้ว +11

    Your speech so good 💯 Thank you sir

  • @sathasivamr3887
    @sathasivamr3887 4 หลายเดือนก่อน

    Such an Inspiring Story.🎉

  • @AvadiChristianMissionary
    @AvadiChristianMissionary 5 หลายเดือนก่อน +1

    ஸ்டாக் மார்க்கெட் கிங்
    ஒரு டைம்ல டிவில டிப்ஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாரு
    இப்போ டிரேடிங் பண்ணி சம்பாதிக்காம யூடியூப் சேனல்லே உட்கார்ந்துகிட்டு என்ன புடுங்கிட்டு இருக்காரு?
    Profit and Loss இத்தனை வருஷத்துக்கும் காட்டு சொல்லுங்க

  • @jabarani9586
    @jabarani9586 ปีที่แล้ว +1

    Thangs sir solavartha illa. Kanir varukirathu. Ungalin example and successful vakaya mathichu nangalum follow panrom si. Hatts Off u

  • @hollywoodtamilan2117
    @hollywoodtamilan2117 ปีที่แล้ว +26

    இப்ப மார்க்கெட்டுக்கு போன நெத்தியில 111 போட்டுட்டு வர வேண்டியது தான்

    • @aghilsachin
      @aghilsachin ปีที่แล้ว +11

      Unaku skill illa nu sollu... na last 4 years ah profitable ah trade panraen

    • @naresh795
      @naresh795 ปีที่แล้ว +1

      @@aghilsachinbro send your profit

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣@@aghilsachin

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV ปีที่แล้ว

      😂😂😂😂

    • @lovetamil5450
      @lovetamil5450 ปีที่แล้ว +1

      ​@@aghilsachinulagathulaye neethan panakarana irunthurukanum.aana un perai ipa ingathan kelvi padren😅😅😅

  • @vmohan2027
    @vmohan2027 ปีที่แล้ว +12

    Very good life experience story shared by Damodaran Sir people should learn from this

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว

      Thank you for watching Josh Talks Tamil. :)

  • @palaniarumugam3572
    @palaniarumugam3572 ปีที่แล้ว +1

    மகிழ்வித்து மகிழ்❤

  • @shivashivu9031
    @shivashivu9031 11 หลายเดือนก่อน +1

    Enaku unmaiyana kadavul pol therigeerkal..

  • @suthidevi
    @suthidevi ปีที่แล้ว +31

    You are the best mentor.Thank you for being my financial mentor. Your guidance and support have been invaluable in shaping my financial journey.

    • @Razanredmi
      @Razanredmi ปีที่แล้ว +3

      Tell him to open comment section in social media he closed it

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว

      Thank you for watching Josh Talks Tamil. :)

    • @DeltaFarming-zs3pe
      @DeltaFarming-zs3pe ปีที่แล้ว

      Ivarouda class la join pannanum eppudinu solluga

    • @balapratheek.s.s5a606
      @balapratheek.s.s5a606 ปีที่แล้ว

      ayya help contact mb no plz

    • @shobanag7733
      @shobanag7733 4 วันที่ผ่านมา

      Hi please reply pannunga ungala eppadi contact pandrathu??

  • @noentryfinancialsolutions9500
    @noentryfinancialsolutions9500 ปีที่แล้ว +25

    No 1 Professional Trader.. In Stock Matket Forever... He Legend I Learned From Him LOT.... Thank You Sir... Without You And Your Guidance can't able to reach success IN Stock Market.. Thank You Sir.... I Learned Market Sense Through You... Sir... Thank You... Lot... 🙏

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว +1

      Thank you for watching Josh Talks Tamil. :)

    • @subathravengatesan3715
      @subathravengatesan3715 ปีที่แล้ว

      How to contact him

    • @rayyanrafanrr
      @rayyanrafanrr ปีที่แล้ว

      Pls share his contact details

    • @shobanag7733
      @shobanag7733 4 วันที่ผ่านมา

      Hi sir ungala contact pandrathu eppadi please help pannunga?? @noentryfinancialsolutions9500

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.. அய்யா

  • @DragonStoneCreations
    @DragonStoneCreations ปีที่แล้ว +3

    Kaasu kudutha yaara venum naalum pesa viduvaanga Josh talks Tamil. Yenakku indha channel mela irundha respect te poiruchu.

    • @vinodloyola2009
      @vinodloyola2009 10 หลายเดือนก่อน +1

      Ne vandhu pesuradhu avanja manda

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum6690 3 หลายเดือนก่อน

    இவரின் அறிவுரை ஏழ்மையை போக்கும் ஆனால் இஸ்லாம் இந்த வியாபாரத்தை ஹலால் ஆக ஏற்றுக்கொள்வதில்லை swingtrade செய்யலாம் இதிலும் பேங்க், பைனான்ஸ் நிறுவனங்களை வாங்கக்கூடாது இன்னும் சொல்லப்போனால் டிவிடண்ட்களை அனுபவிப்பதே சிறந்தது

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว +3

    There is no successful share market trader in world. Only proper disciplined investment can make wealthy

  • @abirami1042
    @abirami1042 11 หลายเดือนก่อน +4

    கடவுள் உங்களுக்கு துணை ஐயா

  • @mavieindienneenfrance6001
    @mavieindienneenfrance6001 ปีที่แล้ว +3

    Je lost 3 crores in his business and he got 3 crores with in 18 months in share market ! Then why be become a coach? In stead of a share trader ?

  • @senthilkumar-bw8se
    @senthilkumar-bw8se ปีที่แล้ว +36

    Damodran சார் நீங்க பங்கு சந்தை வகுப்பு எடுத்தே சம்பாதித்து விட்டீர்கள்.நான் உங்களிடம் கற்று தோற்றேன்.இன்னமும் motivation speech பேசுறீங்க,நானும் கேட்கிறேன், கெட்டிக்காரன்.........

    • @asferasfer8989
      @asferasfer8989 ปีที่แล้ว +1

      Enna bro solringa

    • @Mr.gokul_official10051
      @Mr.gokul_official10051 ปีที่แล้ว +7

      நான் 2014 இல் இவருடைய வகுப்பில் கலந்துகொண்டேன். இவர் புரியும்படி எளிமையாக தான் கற்பித்தார். மற்றவர்களை ஒப்பிடும் போது இவர் 100 மடங்கு மேல் தேவையில்லாமல் பலரிடம் சென்று இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் அலைந்து திரிந்தது பணம் இழந்தது தான் மிச்சம் இவர் வகுப்பில் கற்றுத்தந்ததை ஒழுங்காக கடைபிடித்திருந்தாலே நஷ்டமாவது இல்லாமல் இருந்திருப்பேன்.

    • @wondercollectiontamil6905
      @wondercollectiontamil6905 ปีที่แล้ว

      How to join her classs how to contact him

    • @vasanadiseshan5200
      @vasanadiseshan5200 ปีที่แล้ว +2

      He knows nothing but he is a trainer still

    • @KNITPARK
      @KNITPARK ปีที่แล้ว +3

      நான் இவரது வகுப்பில் கலந்து கொண்டு டெக்னிக்களை கற்றுக் கொண்டேன். முதலில் வெற்றி கிடைக்கவில்லை. பின்பு மீண்டும் சென்று வகுப்பில் கலந்து கொண்டேன், அப்போது நான் சந்தித்த சிக்கல்களை அவரிடம் சொன்னபோது, நான் செய்த தவறுகளை அவர் சுட்டிக்காட்டி அதனை திருத்தினார். அதனை மீண்டும் முறையாக பயிற்சி செய்து, சிறிது சிறிதாக டிரேட் செய்ய ஆரம்பித்தேன். அதிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்றே வருகிறேன். 80% முதல் 90% சதவீத டிரேட்களை இலாபத்தில் முடிக்க முடிகிறது.

  • @SekarSekar-kq7ep
    @SekarSekar-kq7ep ปีที่แล้ว +1

    ❤ Vanakkam

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு சார் நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @myhome7619
    @myhome7619 ปีที่แล้ว +4

    Key points in this video ( money management)

  • @DetectiveDaniels-ic5sb
    @DetectiveDaniels-ic5sb 2 หลายเดือนก่อน

    Great sir🎉

  • @YNY6
    @YNY6 ปีที่แล้ว +5

    ஐயா நேரம் நல்லாக இருந்தால் 15 கோடி அல்ல 30 கோடி அல்ல எத்தனை கோடி வேண்டுமானாலும் திரும்ப சம்பாதிச்சு இந்த கடனை அடைக்கலாம் நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் ரிலையன்ஸ் கம்பெனி ஆரம்பத்தில் ரொம்ப டாப்ல இருந்தாங்க பட் ஆனா கிட்டத்தட்ட ஒரு பத்து வருஷம் உன்னால எதுவுமே பண்ண முடியல ஆனா அதுக்கப்புறம் இப்போ ஜியோ என்கிற ஒரு பேர்ல பேர்ல அவங்க உள்ள வந்து இன்னிக்கு அவங்க எந்த இடத்துல விட்டார்களோ அந்த இடத்துல நிக்கிறாங்க இதுக்கு காரணம் என்னன்னா நேரம் அவங்க அவங்கள நேரமும் எண்ணமும் எப்பவுமே ஒரே மாதிரி இருந்தா சீக்கிரம் ஆனா எப்பவுமே நேரம் ஒரே மாதிரி இருக்காது வாய்ப்பு வரும் பொழுது அது அனுபவிக்கணுமே ஒழிய அது தக்க வச்சிக்க ஆசைப்படக்கூடாது எதனால சொல்றேன்னா வாய்ப்புங்குறது நம்ம தக்க வச்சிக்கிட்டு அப்படின்னா அது நம்மகிட்ட இருந்து யாராவது ஒருத்தவங்க புடுங்க பாப்போம் அவன் நம்மள்ட்ட புடுங்காட்டியும் சரி இன்னொருத்தன் வருவான் சோ இது மாதிரி நம்ம எத்தனை வருஷம் தக்க வச்சுக்க முடியும் அதனால சொல்றேன் நேரம் நல்லா இருக்கணும் அதே சமயம் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலை நமக்கு அமையனும் இதான்

  • @raght6015
    @raght6015 ปีที่แล้ว +14

    Excellent. Thank you for sharing your experience

  • @arpvjs
    @arpvjs ปีที่แล้ว +10

    Hats off to Professors... 🙏🙏🙏🙏

  • @RBTM-VLOGS
    @RBTM-VLOGS ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @justinRaju643
    @justinRaju643 ปีที่แล้ว +2

    பணம் சாப்பிமதிக்குறது esay சொல்லிட்டீங்க ஆன நான் நாய் படாத பாடு இருக்கு சார் என்னதான் பண்றது கடன் தான் அதிகமா ஆகுது சார்

  • @Mahi-xi6fh
    @Mahi-xi6fh ปีที่แล้ว +9

    Engalamatheri padichittu backround illama passangallkku pesunga video podunga unnga weive athigam varanunum epadi video potratha stop pannuga

  • @221k4
    @221k4 ปีที่แล้ว +3

    Oruthan Nanpannu solli 42000 rs 2years munnadi vaangunaan ponamaasam 10000rs 3masam munnadi 5000rs thanthaan.naan oruvarudamaga ketittu erukken 15000rs kedaithathu.

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நானும் உங்களை போலவே நிறைய பணத்தை ஒரு சிலரிடம் கொடுத்து ஒரு சில நட்பு என்ற வார்த்தையை நம்பி எமாந்தேன் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன் உங்களை எங்கே சந்திக்கலாம்

  • @TrueValue007
    @TrueValue007 10 หลายเดือนก่อน

    Share மார்க்கெட் ல loss ஆனா profit செய்ய youtube லேயே கத்துக்கலாம் ஆனா கட்டுப்பாடு இல்லாதவன் அதுக்குள்ள போகவே கூடாது.. பல கோடிகளை இழக்க நேரிடும்..

  • @mageshwaranbalakrishnan7274
    @mageshwaranbalakrishnan7274 ปีที่แล้ว +4

    Your are 1 of the best mentor sir. Happy to you are from Arakknam. 🎉

  • @nAarp
    @nAarp 10 หลายเดือนก่อน

    பங்கு சந்தை நல்ல முதலீடு 🎉❤

  • @gskvijayalakshmi3939
    @gskvijayalakshmi3939 ปีที่แล้ว +2

    Sir, awesome sir, very useful for our generation and next generation evvlo theliva solli irunkinga, relatives, friends yara irunthallum kasu nu varumbothu romba careful ah irukka ethai vida sirantha lesson irrukathu sir, unga next class eppo sir, announce pannuga sir, thank you sir

  • @vigneshve2598
    @vigneshve2598 ปีที่แล้ว +2

    I am also struggling
    Thank you for this video

  • @Sivakumar_23
    @Sivakumar_23 ปีที่แล้ว +3

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @alaguenterprises482
    @alaguenterprises482 ปีที่แล้ว +1

    தவறான நண்பர்கள், பழக்கவழக்கம் இதை சொல்லவும் தைரியம் வேணடும்

  • @hairstyles9636
    @hairstyles9636 หลายเดือนก่อน

    Unga class la yeppadi join pannanum sir

  • @tamilnadan
    @tamilnadan ปีที่แล้ว +5

    Really his strategy is 90% success

  • @ananthatheerthan4690
    @ananthatheerthan4690 ปีที่แล้ว

    என் முதல் குரு

  • @rsv6603
    @rsv6603 11 หลายเดือนก่อน +1

    Without political connections, is it easy 2 get any govt contract? Will Mr Damodaran invest in a fresh graduate who does not have business experience n fully fund his business idea now?

  • @kesavang4515
    @kesavang4515 ปีที่แล้ว +1

    Trading never rise your wealth. Only investments can do.

  • @HappyAnt-ur5ss
    @HappyAnt-ur5ss 7 หลายเดือนก่อน

    Day trading panam sampahika mudiyadhu thayau seithu evarai namba vendam nan loss agi erukirean evaral lakshathi pathi anavarkal ethanai per evaral solla muduyuma be careful don't lose your money

  • @Engineermarimuthu
    @Engineermarimuthu ปีที่แล้ว +11

    am in also same situation as you lot of debt... definitely I rise one day in millionaire in the world..😊

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว +1

      We also hope for you the best! Thank you for watching Josh Talks

    • @MrAmarnathraju
      @MrAmarnathraju ปีที่แล้ว +4

      Don't dream.. it won't work out.. try to close debt in some other way...

    • @ajithkumarssnair2444
      @ajithkumarssnair2444 ปีที่แล้ว

      It may not work out for all..planets have to be in good position to pick up from loss which will give u physical strength, luck, mental strength, wisdom, knowledge use...just dreaming and praying will not help

  • @rightchoice5501
    @rightchoice5501 ปีที่แล้ว +2

    You are inspired me sir, i want to attend your training class pls let me know sir

  • @maideens1245
    @maideens1245 ปีที่แล้ว

    இது விசயமாக நிறைய புத்தகங்கள் வருது.பெரிய மல்டி மில்லியனரை 0செய்து நீ பேசும் நாலேஜ்படி.வா என்றால் வரமுடியாது.திறமை அதிஷ்டம் இரண்டும் சமமாக பயணம் செய்யனும்

  • @christinakumar6428
    @christinakumar6428 10 หลายเดือนก่อน

    Sir don't u do online trading classes. Can have more in details plz. Best wishes from Sri Lanka 🌹🇱🇰♥️

  • @rafeeqmodhu841
    @rafeeqmodhu841 ปีที่แล้ว +1

    Thanks for your valuable video,
    You are doing noble work to the world, I appreciate your courage.

  • @VenkiRock-ts5pn
    @VenkiRock-ts5pn ปีที่แล้ว +11

    Same problem sar but you are win sir ❤ all the best sir

  • @vishnupriya8431
    @vishnupriya8431 ปีที่แล้ว +2

    Sir super God bless you for your service

  • @thomasromauld6769
    @thomasromauld6769 11 หลายเดือนก่อน

    Very useful talk. Thank you sir.🎉

  • @3LegalBrains
    @3LegalBrains ปีที่แล้ว +1

    First class speech.

  • @karthikeyankarthikeyan5283
    @karthikeyankarthikeyan5283 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நான் karthick உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் ஐயா

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 ปีที่แล้ว +1

    Ayya nanum kadan piracthanaiyil irunthu epadimelven endru theriyavillai ,,god than thunai

  • @manoman-qz4qt
    @manoman-qz4qt ปีที่แล้ว +1

    Respect sir ellaram. Apdi nadakadu,,,,

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 8 หลายเดือนก่อน

    Sir, so much thanks for u.
    Plz i want to teach my 2 kids bagavath gita,ramayanam.
    I find more videos in online.
    By seeing and learning for kids can you please tell which videos should i want to show to kids.
    With meaning and along with stories.

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 ปีที่แล้ว +4

    Thank you Sir. Your financial advice very nice sir

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว

      Thank you for watching Josh Talks Tamil. :)

  • @nirmalraj2868
    @nirmalraj2868 6 หลายเดือนก่อน +1

    Great sir

  • @jvandco30
    @jvandco30 ปีที่แล้ว +9

    Sir. Thank you for sharing your life lessons...It was timely... I understood the most important thing. When money is given to me by Goddess Lakhsmi, I should be humble and not arrogant, and I should upbring many families from the poverty, and I will think of good things to be done to my society... When my mind was wavering, My town astrologers and gurujis told to pray to GOD daily and they asked me to do things, see things with spirituality... I will incorporate your life lessons and my gurujis lessons for channeling my money to build many many and steady business empires.... When Goddess Lakshmi is there with us, and when we tend to do bad things because of bad circle, we will be finished is the very important lesson that I have learnt from many... Thank you sir....

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  ปีที่แล้ว +1

      Thank you for watching Josh Talks Tamil. :)

    • @rajmohamed4000
      @rajmohamed4000 ปีที่แล้ว +1

      Need to get more knowledge about share market

  • @mani4377
    @mani4377 6 หลายเดือนก่อน

    Sir iwant start gold bee how to start I have already opened demat account

  • @arulmurugan7981
    @arulmurugan7981 10 หลายเดือนก่อน

    Jose talk why don't reply several people asked about how to get his online class ?????

  • @nivetr8036
    @nivetr8036 ปีที่แล้ว +7

    I suffered a lot because of false / fake friends. 😢

  • @Abdul_Rafiq
    @Abdul_Rafiq ปีที่แล้ว

    Hey guys more postive comment...wait wait share market is not easy compared other business.. only 2 persentage peoples successful.. so very proper
    knowledge good technical
    knowledge fundamentals also you make money..