பணமிருந்தால் அப்படித்தான் செய்வோம்.. ரேஸ் கோர்ஸ் கிளப் நிர்வாகி ராங்கு பேச்சு | Guindy Race Course

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 336

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J ปีที่แล้ว +64

    துணிந்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு வாழ்த்துகள்

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 ปีที่แล้ว +2

      யாருக்குத் துணிவு, செய்துயாளருக்கா, பதில் சொன்னவருக்கா?

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 ปีที่แล้ว

      ​@@diwakaranvalangaimanmani3777thelivathana comment podruka nalla padi

  • @ரௌத்திரம்பழகு-த9ஞ
    @ரௌத்திரம்பழகு-த9ஞ ปีที่แล้ว +30

    ஆணவ பேச்சு...

  • @muthulingam5453
    @muthulingam5453 ปีที่แล้ว +26

    மழைநீர் சேமிப்பு கிடங்கு கட்டி அதில் நீரை விட்டால் பூமியின் நீர் பாதுகாக்க படும். சென்னைக்கு வடி கால் தேவையே வராது. வடிகால்கள் கட்டி நீரை கடலில் சேர்ப்பதனால் எந்த பயனும் இல்லை. ஜெய் ஹிந்த்

    • @Praveenkumar-ns8wz
      @Praveenkumar-ns8wz ปีที่แล้ว

      Appudi sencha tank water business ena pannuvanga

    • @muthulingam5453
      @muthulingam5453 ปีที่แล้ว

      @@Praveenkumar-ns8wz ஆமாம் நண்பரே

  • @arivazhaganpalani4075
    @arivazhaganpalani4075 ปีที่แล้ว +53

    ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் பல ஆண்டுகளாக அரசுக்கு தர வேண்டிய வாடகை பணம் இது நாள் வரை தராமல் உள்ளது.அதை பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @aravind1739
    @aravind1739 ปีที่แล้ว +70

    மாட்டு பிரச்சனை க்கு எப்புடி எகிறி பேசுனான்..... இப்போ பணக்காரனுக்கு பம்மி பேசுறான் பாரு 😂😂....

    • @arumugamsaravanamuthu9298
      @arumugamsaravanamuthu9298 ปีที่แล้ว

      அவன்தான் இவன்.. தம்பி நீ வேண்டும் என்றால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.. ஆகவோ அல்லது அட்லீஸ்ட் கவுன்சிலராக கூட ஆயிப் பாரு... இப்ப இருக்கிற அரசியல்வாதி எல்லாரும் உன்ன மாதிரி செய்திக்காக உன்ன கேள்வி கேட்டா எப்படி இருக்கும்னு யோசி...ஆனா உன்னால முடியாது..

    • @giridhark9227
      @giridhark9227 ปีที่แล้ว

      Semma pointu.👍...mummy partha MLA madiri pammuran😂😂😂

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว +46

    கிளப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @SrinivasanJagannsthan-kq1ks
      @SrinivasanJagannsthan-kq1ks ปีที่แล้ว +3

      மாமுல் போவது சார் வாய்ப்பு இல்லை

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 ปีที่แล้ว

      Yar mela case kudaka soldringa 😂antha aale antha club thaanya

  • @zukerberg007
    @zukerberg007 ปีที่แล้ว +60

    தலடா... தளபதிடா... leo fdfs ...இப்படி போறதுக்கு...இந்த clubukku முன்னாடி போராடலாம்

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว

      தளபதி கூட்டம் தயார்.. அந்த தருதல சுயநலவாதி கூடத்திடம் போய் சொல்லு

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 ปีที่แล้ว

      Bro, wtf r u talking bro. We always think and talk about 1oo crore club. இந்த club கிட்ட போராட்டம் தேரோட்டம் ன்னு கிட்டு. What nonsense r u talking

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 ปีที่แล้ว +69

    கொஞ்சி கொஞ்சி பேசுமே ஒரு மேயர் எங்கப்பா காணோம்

    • @mewedward
      @mewedward ปีที่แล้ว +1

      Jathi veri 😁 ,

    • @kumarmagesh8292
      @kumarmagesh8292 ปีที่แล้ว +1

      Vandhuduvanuga jaathi thookikittu

    • @savensiinternationaleood4880
      @savensiinternationaleood4880 ปีที่แล้ว +1

      Naanga 10000 litre thanni vandi vitrukkom.. sorry sorry.. 10000 litre thanni edukka thanni vandi vitrukkom.. side voice adichivudu adichivudu

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      ஏன்டா ஜாதி வெறி பிடித்த மூதேவி மேயர் என்றால் உனக்கு அவ்வளவு கேவலமாக உள்ளாதா உன்னுடைய இந்த பதிவில் உன் புகைப்படம் உள்ளது அதை சைபர் கிரைம் போலீசாரிடம் காட்டி உன் மீது ஜாதி வெறி தூண்டியது ஆக வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளது தயாராகிறது இரு

    • @giridhark9227
      @giridhark9227 ปีที่แล้ว +2

      Avanga veeta suthi fulla thanni nikkuthan..athan varala..
      Appo 4000.crores.🤔🤔🤔

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 ปีที่แล้ว +47

    அவன் இருக்கும் வீட்டு பக்கம் இப்படி தண்ணி வந்தால் அவன் திமிராக பேச மாட்டான்

  • @sunlight1249
    @sunlight1249 ปีที่แล้ว +13

    எங்க கோயம்பத்தூர் வந்து பாருங்க எவ்ளோ மழை வந்தாலும் மழை நீர் தேங்காது

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 ปีที่แล้ว

      செய்தியே கோயம்புத்தூரோடதுதான் 😂😂

    • @sunlight1249
      @sunlight1249 ปีที่แล้ว

      @@akileshsanthosh2571 செய்தியை நன்றாக பார்க்கவும்

    • @yuvarajaks
      @yuvarajaks ปีที่แล้ว +2

      ​@@akileshsanthosh2571Warden na Adipomnu solra madiri irukku Neenga pesaradhu! Race course na coimbatore la mattum thaan irukumaa? Idhu Chennai Guindy race course madam!

    • @mewedward
      @mewedward ปีที่แล้ว

      Sea level nu eruku pa chennai level kammi logic 😂

    • @sivasmrs4928
      @sivasmrs4928 ปีที่แล้ว

      Nee pu midi nanum kovaithan

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 ปีที่แล้ว +52

    வேளச்சி ஏரி , ஊர் ஆகி வேளச்சேரி ஆனதால் வெள்ளம் பெருகவே செய்யும்.

    • @graghunath2106
      @graghunath2106 ปีที่แล้ว +2

      Correct
      No rich poor
      Topo Graphically low area
      Poor drain outlet

    • @muthulingam5453
      @muthulingam5453 ปีที่แล้ว

      இதுதான் உண்மை

    • @tonygreenmike
      @tonygreenmike ปีที่แล้ว +2

      Correct ! Pallikaranai marshland encroachment, Ambattur lake encroachment, Villivakkam wetland encroachment, etc, patthi ellam pesamaattanga....

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 ปีที่แล้ว +21

    தெரியாமல் சாலையில் விட்டாங்களா? நீங்கள் மாநகராட்சி ஆணையரா? ரேஸ்கோர்ஸ் ஆணையரா? சாமனியன் வீட்டில் இருக்கும் பூசட்டியில் நீர் தேங்கி இருந்தால் அபராதம்...
    இவ்வளவு நீரை சாலையில் விடுபவர்களுக்கு ஆதரவுகரமா...?

    • @shaikabdulkadhar573
      @shaikabdulkadhar573 ปีที่แล้ว +1

      சூப்பர் வாழ்த்துக்கள்

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 ปีที่แล้ว +15

    ரேஸ் கோட்ஸ் இருக்குறது நாளதான் அந்த ஏரியாவில் நிலத்தடி நீர் இருக்கு இல்ல காஞ்சி போயிரும் மழை வந்தா தன்னி எங்க போகும் உங்க வீட்டுல மழைதன்னி எங்கபோகுது 😂😂😂😂

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it ปีที่แล้ว +41

    நீதி இதை எல்லாம் பார்க்காது.
    அது கண் கருப்பு துணியால்
    கட்டப்பட்டுள்ளது....

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 ปีที่แล้ว +1

    முதலாழீ துவா நாடு இந்தியா அம்பானி அதானி ஹீரோ

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    முதல்வர் பேட்டி கொடுத்திருக்கு... சென்னையில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதெல்லாம் ஒரு காலமாம்🤣🤣🤣

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 ปีที่แล้ว +6

      அதுக்கு இப்போ ஜலுப்பு புடிச்சிருக்கு.

    • @vmwconstruction6095
      @vmwconstruction6095 ปีที่แล้ว +8

      அதுவும் 5 cm மழைக்கே இந்த Built up

    • @eswarisekar5447
      @eswarisekar5447 ปีที่แล้ว +7

      நாளைக்கு ஒரு பேட்டி கொடுப்பாரு பாருங்க பாலித்தீன் கவர்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதால் மழைக்காலங்களில் அது தண்ணீர் செல்லும் வழித்தடத்தை அடைத்துக் கொள்கிறது அதனால் தான் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது இது எப்படி இருக்கு ..❤

    • @arumugamsaravanamuthu9298
      @arumugamsaravanamuthu9298 ปีที่แล้ว +1

      அதென்ன பேட்டி கொடுத்திருக்கு.. போது வெளியில் ஒரு மாநில முதல்வரை மரியாதையா பேச தெரியாதா உனக்கு?.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 ปีที่แล้ว

      ​@@arumugamsaravanamuthu9298😂😢😮😅😊😂😂😂😂😢😮😅😊😢😮😎

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +21

    மழை பெய்தா தண்ணீர் எங்கே போகும்? நீங்கதான் பதில் சொல்லனும். உங்கவீட்டில் மழை நீரை எங்கே விடறீங்க?

    • @snvgroups135
      @snvgroups135 ปีที่แล้ว +2

      Ok puthisalli 20 varusathukum mumpum ithaivida athigamaave malai csnthathu appo yenga poochu intha thanni appo athukaana vadigaal irunthuchu atha first purinjikonga

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 ปีที่แล้ว

      @@snvgroups135 சரிங்க இஞ்சினீயர் அதுக்கும் இப்ப வரி கட்டறாங்க அந்த வேலைய அரசாங்கம்தான் செய்யனும். 50 வருசமா எந்த முன் யோசனையும் வருங்காலத்தையும் மமுன் யோசனையும் செய்யாத அரசியல்வாதிகளும் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் இதுக்கு காரணம்.நிலத்தில் விழும் தண்ணீரை பிடித்தா வைக்க முடியும்.

  • @loganathanlogu9750
    @loganathanlogu9750 ปีที่แล้ว +11

    வடிகால் அமைப்பு செய்வது அரசின் கடமை

    • @tamilupdate8162
      @tamilupdate8162 ปีที่แล้ว +1

      கிளப்பில் வரும் வருமானத்தை வாங்கி அவர்கள் பாக்கெட்டில் போட்டு கொள்ளுவார்கள். மக்கள் பணத்தில் கிளப்பின் உள்ள வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டுமா.

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 ปีที่แล้ว +6

    Problem is not race ground but drainage facility of the city,!

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 ปีที่แล้ว +12

    Govt will support Race Course only, not for common man!!

  • @narasimmans.6204
    @narasimmans.6204 ปีที่แล้ว +7

    பணம் இருக்கா......அடுத்த நொடியே தீராத நோய் வரும்....அனுபவிங்க....

  • @chithracruz8825
    @chithracruz8825 ปีที่แล้ว +16

    Better race can be conerted into a lake to help the water scarcity during summer season

  • @jeys9137
    @jeys9137 ปีที่แล้ว +4

    இதுதான்..... மக்களோட முடிவு😂😂😂

  • @bharath6492
    @bharath6492 ปีที่แล้ว +4

    விடியல் ஆட்சி

  • @MuraliGopal-f5e
    @MuraliGopal-f5e ปีที่แล้ว +6

    ரேஸ்கோர்சை ஒழித்து,அந்த இடத்தில் வீடு கட்டினால் ஏழைகள் வாழ்த்துவார்கள்.அரசு அந்த இடத்தைக் கையகப் படுத்த வேண்டும். I.T மற்றும் E.D உள்ளே புகுந்தால்,பல விஷயங்கள் வெளியே வரும்.

  • @prabhuramaswamy8233
    @prabhuramaswamy8233 ปีที่แล้ว +1

    நீலச்சட்ட ரொம்ப பெரிய பணக்கார இடம் போல இருக்கு... அம்பானி மச்சினனனா இருப்பானோ ..

  • @maheskumarm6649
    @maheskumarm6649 ปีที่แล้ว +1

    நிருபர் பாராட்டுக்கு உரியவர்

  • @fafduplessis4829
    @fafduplessis4829 ปีที่แล้ว +1

    We need to this type of reporter ❤

  • @kannanp553
    @kannanp553 ปีที่แล้ว

    Super men❤

  • @Macrofotography
    @Macrofotography ปีที่แล้ว +3

    News tamil + Radhakrishnan hats off. Jaberson good 💯. Athiradi action boy.

    • @ramanujamindian
      @ramanujamindian ปีที่แล้ว

      ஜெபர்சன் மயிற புடுங்குனன் அவன் யாருனு ஊருக்கே தெரியும்

  • @unicorns778
    @unicorns778 ปีที่แล้ว +9

    Employee is employee corporation has to take action

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 หลายเดือนก่อน

    Even in usa if rain is heavy nobody will stop.
    Recently ஸ்பெயின் is an example

  • @peoplesvoice777
    @peoplesvoice777 ปีที่แล้ว

    முதலாளிகளை காப்பாற்ற முதல் ஆளாக வந்து விடுவர் சங்கி ராதா கிருஷ்ணன், அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது திராவிட மாடல் அரசு

  • @arumugamsaravanamuthu9298
    @arumugamsaravanamuthu9298 ปีที่แล้ว +9

    அவர் சரியாத்தான் பேசுகிறார். செய்தியாளர் தான் ராங்காக பேசுகிறார்.. உள்ள தேங்கி இருக்கும் தண்ணிரை என்ன செய்ய முடியும். இதே உங்க செய்தி அலுவலகத்தில் தேங்கி இருந்த மழை நீரை நீங்க எப்படி என்ன பண்ணிங்க எல்லாரும் உங்களை மாதிரி வீடியோ எடுத்தா உங்க லட்சணம் தெரியும்.போயி வேலையப் பாருங்க சார்

  • @indian2148
    @indian2148 ปีที่แล้ว

    மிக அறிய கண்டுபிடிப்பு இத்தனை வருஷம் என்ன புடுங்குனீங்கன்னு கேற்க தோணுது எனக்கு 🤔

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 ปีที่แล้ว +1

    ஒரு மழைக்கு தாங்க மாட்டேங்குது சிங்காரச் சென்னை.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 ปีที่แล้ว +7

    Dmk model supar cm sir dmk party now us

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de ปีที่แล้ว

    இந்த நியூஸ் டிசம்பர் 4 க்கு பிறகு பாத்தவங்க யாரெல்லாம் இருக்கீங்க. இப்போ பணக்காரன் நிலைமை எப்படி உள்ளதேன்று இவருக்கு புரிய வைங்க🤣🤣🤣

  • @ganeshiyer8327
    @ganeshiyer8327 ปีที่แล้ว +2

    I have been traveling in this road for more than 7 years as my office situated in Velachery.
    This five furlong road would turn into beautiful river during rainy season... what can you do nothing same will be the position till 2095...
    what you can do ... what you can do .... this is another model ..

  • @DhenaDhalaiyan-wg9fk
    @DhenaDhalaiyan-wg9fk ปีที่แล้ว +1

    அந்த லச்சனத்தில் அரசாங்கம்

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov ปีที่แล้ว

    இப்போ என்ன பன்ன முடியும் என்று பார்த்து அதைத்தான் செய்ய முடியும்.

  • @prabhakaranvalarmathi9070
    @prabhakaranvalarmathi9070 ปีที่แล้ว +6

    பணதிமிரு இருந்தா.இப்படிபேசிவாங்களா.ஏலைகளைபற்றிகவலைபடாத.மணிதன்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 ปีที่แล้ว +3

    மழை தண்ணி அப்படி தான் போகும்... அது வேற எப்படி... நேர கடலுக்கு போகணுமா 😮?... தி மு க மழை நீர் வடிகால் கு ஒதுக்கிய பணம் என்ன?? எங்க?? அத பாரு 🤭

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว +1

    எந்த கட்சியாக இருந்தாலும் சரி. மழை நேரத்தில் தண்ணி தேங்கதான் செய்யும்.

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq ปีที่แล้ว +3

    No ego very danger bro please respect all my brother

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 ปีที่แล้ว +3

    விடியல் ஆட்சி பா

  • @rajamanickam5780
    @rajamanickam5780 ปีที่แล้ว +5

    இதை அப்படியே கோபாலபுரத்திற்க்கு திருப்பினால் எப்போதும் பிரச்சனை வராது

  • @SuperAbishake
    @SuperAbishake ปีที่แล้ว +1

    மழை அதிகமாகப் பெய்தால் சாலையி்ல் தண்ணீர் தேங்காதபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @VickyVicky-gi1ug
    @VickyVicky-gi1ug 4 หลายเดือนก่อน

    Govt should take over the race course land, for the future sports development of TN youngster.

  • @mr.காலம்67
    @mr.காலம்67 ปีที่แล้ว +1

    ஏழைகள் இருப்பதனால் தான் பணக்காரர்கள் இருக்கிறார்கள் வார்த்தையை மாற்றி கொள்ளவும் 😡

  • @clashofclansaddict4181
    @clashofclansaddict4181 ปีที่แล้ว

    மாடல் ஆட்சி

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 ปีที่แล้ว

    Pulaikka vandha naai pesudhu, tamila kavani vittu kodukaathey tamilanai🎉

  • @annadurai6982
    @annadurai6982 ปีที่แล้ว

    முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு கடிதம் எழுதி அனூப்பு 😢ஸ்டாலின் தா வாராரு விடியல் தருவாரு 😅

  • @gopalann.p.2717
    @gopalann.p.2717 ปีที่แล้ว +12

    When rains, it is nature. No one can help the situation

    • @gr2886
      @gr2886 ปีที่แล้ว +7

      சார்... என்ன வெள்ளந்தி யாக பேசுகிறீர்கள். வடிகால் அமைத்து சீர் படுத்தி வெளியேற்ற வேண்டும். மாநகராட்சி வடிகால் அமைப்பை மேம்படுத்த வேண்டும்.

    • @சேரமன்னன்
      @சேரமன்னன் ปีที่แล้ว +2

      A nature for a house, a small land not for acres of club, it should be constructed with all the safety procedures including water draining facility. As news reporter says couldn't handle a day rain then how it will be for continuous raining days?

  • @rasslinjustin1545
    @rasslinjustin1545 ปีที่แล้ว +5

    Like most of chennaites they wasted rain water harvesting. Only difference is houses have small terrace area. Race course has wider open area. We suck entire ground water. But failed save and inject terrace rain water. First let us correct and save rain water and blame race course rain water which goes waste into sea and also submerging five furlong road.

  • @JudgeMenTamil5
    @JudgeMenTamil5 ปีที่แล้ว

    இந்த மாதிரியெல்லாம் பிரச்சன வரும் மழை பெய்தா. அதனாலதான் பெரியமனசு பண்ணி அரசாங்கம் மழை பெய்யகூடாதுனு மரங்கள் மலைகள் எல்லாத்தையும் வெட்டி பிளாட் போட குடுக்குறாங்க ரோடு போட குடுக்குறாங்க. இது புரியாம இருக்கோமே அடடடா எவ்வோள அக்கற மக்கள்மேல 😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😂😂

  • @funcomment2024
    @funcomment2024 ปีที่แล้ว

    அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்குனு என்று சொல்லிட்டு 4பேரு வருவானுங்க அவனுங்க வந்தானுங்களா😂😂😂

  • @balakrishnan3544
    @balakrishnan3544 ปีที่แล้ว

    News nala padinga

  • @Tamilpaiyan2024
    @Tamilpaiyan2024 ปีที่แล้ว +2

    Hey The corporation should solve this problem.Please question them.not a private company employee

  • @Gowsigan0798
    @Gowsigan0798 ปีที่แล้ว

    Ambani mind voice will be : Pu….da Mavane who are you 😂😅

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் ปีที่แล้ว

    நடவடிக்கை எடுக்க படுமா

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 ปีที่แล้ว

    News channel anchor Anna superb ha question ketinga

  • @sivasubramanian8636
    @sivasubramanian8636 ปีที่แล้ว +1

    Ask State government

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 ปีที่แล้ว +15

    இவனுக்கு திமுக வில் கண்டிப்பாக பதவி கொடுக்கலாம்.

  • @nevecbe1306
    @nevecbe1306 ปีที่แล้ว

    Days will change brother circumstance change

  • @sparkshiva
    @sparkshiva ปีที่แล้ว

    மாஃப்பியா கும்பலை தான் டா அறியனை ல வச்சிருக்கீங்க😂😂😂😂

  • @vivekananda9853
    @vivekananda9853 ปีที่แล้ว

    Ivaru ippa(12-12-23) enga epdi irupaaru nu yosichen.... sathiyama panakaararaa iruka maataaru😂😂😂

  • @lakshminarayananrk8241
    @lakshminarayananrk8241 ปีที่แล้ว

    Mr.radhakrishan sir fast 30 years like this oam all so adambakkam only

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 ปีที่แล้ว +2

    அங்கு race கோட்ஷ் பாலம் அமைத்து தர சொல்லுங்கள் public செல்ல.

  • @basketbal1433
    @basketbal1433 ปีที่แล้ว +12

    oru drain system kuda ulla podradhuku thuppu illa, Avan panakaran Illa pichakaran 😂

  • @oldschoolpiston5454
    @oldschoolpiston5454 ปีที่แล้ว +3

    Splendor vachunu pecha pathiya

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 ปีที่แล้ว +1

    Pls call our ministry nehru.. and madam mayor... last 3years dravida model officials and politicians ...pavam Tamil makkal

  • @fayedrahman
    @fayedrahman ปีที่แล้ว

    அந்த தண்ணீர் தான், இரண்டு உயீர்களை பலி கொண்டது

  • @VijayaLakshmi-xm2dx
    @VijayaLakshmi-xm2dx ปีที่แล้ว

    Ellarum kelvi kekanum,

  • @wolf__gaming__apm4780
    @wolf__gaming__apm4780 ปีที่แล้ว

    Ayo Aya aiya

  • @2468yu
    @2468yu ปีที่แล้ว

    Radhakrishnan..என்ன சொல்ல வருகிறார்..?

  • @Kk-hm9vv628
    @Kk-hm9vv628 ปีที่แล้ว +2

    Weather government can change the race course to lake because we need lakes for next generation not race course

    • @rameshlaksh
      @rameshlaksh ปีที่แล้ว

      it is a property either owned or rented by race course club. if they do not pay(rent) for the property the govt can take action. The person who is in the video is not responsible. He is just an employee. not a stake holder or owner. How the new channel stops someone on the road and take interview and take his word into account. He is not the sole representative of the race course.

    • @Kk-hm9vv628
      @Kk-hm9vv628 ปีที่แล้ว

      @@rameshlaksh I agree your words

  • @svrubberstamps
    @svrubberstamps ปีที่แล้ว

    VIDIYAL DA AMBI😭😭😭

  • @jaisankar1976
    @jaisankar1976 ปีที่แล้ว

    குத்தகை பணம் முதலில் கொடுடா பணக்காரா , அதில் தெரிகிறது நீ பணக்காரனா பிச்சைக்காரன என்று ?

  • @dvsriramulu8686
    @dvsriramulu8686 2 หลายเดือนก่อน

    Please close the race course

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw ปีที่แล้ว

    Anna idu varai neenka seytha seyala Mika nanru IAS officer panakaranuku than salute adipan Race Clup ktuthakai Kalam evvalavu Tax collection akutha building approval eruka parunka vidiyal arachu

  • @sokeyviews
    @sokeyviews ปีที่แล้ว

    Edhulam yaruku fine poduvanga tamilnadu traffic police

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph ปีที่แล้ว

    TN CM is sleeping. Take action against race club.

  • @hoppes979
    @hoppes979 ปีที่แล้ว

    0:14 கரெக்ட் சொன்னார்

  • @invisibledon4060
    @invisibledon4060 ปีที่แล้ว +1

    Jeberson sir ey intha podu podurapala race course athigari😂😂

  • @lakshminarayananrk8241
    @lakshminarayananrk8241 ปีที่แล้ว

    Government want to take akesin

  • @wesley8592
    @wesley8592 ปีที่แล้ว

    Ithu ipadi soldringa vanga enga areaku 365 day water irukum .. vettuvakani Kasuthuirebai nagar vanga sea water la vara mathire waves irukum water la jollyaaa play pannalam vanga news edukalam

  • @travellermani3337
    @travellermani3337 ปีที่แล้ว

    Yenda race course owner question panama salary ku velai seiravan kita panchayat panreenga

  • @channelglobal9156
    @channelglobal9156 ปีที่แล้ว

    Adengappa...Ambani thambi pesuraruyya....

  • @AdithyasAdventure
    @AdithyasAdventure ปีที่แล้ว

    அரசு நிர்வாகம் இதெல்லாம் பார்காதா

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

    Real Dravida model

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy ปีที่แล้ว +1

    World rich man speech single tea no use club man

  • @movieravi9856
    @movieravi9856 ปีที่แล้ว

    Ultimately supporting you as government official to them.... already area not own by them....still government supporting....so be silent.... money.....

  • @senthilnathan-uw3zd
    @senthilnathan-uw3zd ปีที่แล้ว +1

    வாடகை குடுக்க வக்கில்லாத நா----- பணக்காரனா?

  • @lakshminarayananrk8241
    @lakshminarayananrk8241 ปีที่แล้ว

    Government minister what Tay are eninge mony fast 30 years like this.

  • @sparklightway9810
    @sparklightway9810 ปีที่แล้ว +5

    DMK model😂

  • @sreedharramamoorthy7713
    @sreedharramamoorthy7713 ปีที่แล้ว +2

    Singara Chennai 2.0😂😂

  • @JeejhoFamily
    @JeejhoFamily ปีที่แล้ว

    பணக்காரன் வாயிலே அடிக்காம விட்டுட்டாங்க போங்கய்யா

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 ปีที่แล้ว

    அபராதம் கடுமையாக இருந்ததால்தான் திருந்தும்

  • @hemanathans3885
    @hemanathans3885 ปีที่แล้ว +3

    He said it was true practical 😂.. and news channel doing social service 😂😂