இனி நீங்களும் 100 கிலோ இளவட்டக் கல்லை அசால்டாகத் தூக்கி எறியலாம் ilavatta kal | Atlas Stone lifting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.พ. 2020
  • இனி நீங்களும் இவ்வாறு பயிற்சி செய்தால் 100 கிலோ இளவட்டக் கல்லை அசால்டாகத் தூக்கி எறியலாம்..சுமார் 100 கிலோ எடையுடைய உருண்டை வடிவத்தில் வழுவழுப்பான கல்லினை மாப்பிள்ளை கல் எனப்படும் இளவட்டக் கல்லை நீங்களும் எளிதில் தூக்கலாம்..
    இளவட்ட கல் (Ilavattakkal 60 and 100 kg) a weight-lifting sports. The competition will be held on tamil nadu during the pongal festival. Youth's need to head off the stone to marry women hence its the tradition game of tamilnadu .Ilavattam ilavattakal stone lifting stone. Tamilnadu famous game | Ilavatta kal thookkuthal | Atlas Stones lifting
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 73

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 4 ปีที่แล้ว +8

    சிங்கம் தல நீ, இரும்பும் வெடிமருந்தும் பெட்ரோலும் கண்டுபிடிக்கப்பட்டதும் நம் உழைப்பை வலிமையை
    மாற்றி விட்டது ..

  • @dasan.k1424
    @dasan.k1424 4 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு.... நன்றி.

  • @prakashmjay-je4zn
    @prakashmjay-je4zn 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா மேலும்பல வீடியாக்கள் போடவும் வாழ்த்துகள்

  • @damotharakannan4742
    @damotharakannan4742 4 ปีที่แล้ว +6

    ஆசான் மிக அற்புதம்...

  • @abilash.m295
    @abilash.m295 4 ปีที่แล้ว +3

    Verithanama irunthuthu thalivaaa

  • @tamilmukilan7
    @tamilmukilan7 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @srisiva5136
    @srisiva5136 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajarajan7645
    @rajarajan7645 4 ปีที่แล้ว +2

    மிக அறிய கலைகள் உங்கள் கைவசம் உள்ளது ஐயா. தயவு செய்து மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் ஐயா.

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 4 ปีที่แล้ว +2

    Super ji

  • @gunasekaran1550
    @gunasekaran1550 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 6 หลายเดือนก่อน

    Fantastic bro....

  • @great23123
    @great23123 2 ปีที่แล้ว +1

    Fantastic

  • @manoharapandianr5966
    @manoharapandianr5966 3 ปีที่แล้ว +2

    Real star...cutout.....milkabisegam ivarukku....porundhum

  • @parthibansrirangan7400
    @parthibansrirangan7400 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @mpandi2864
    @mpandi2864 2 ปีที่แล้ว +1

    thanks

  • @muruganandhiraj5001
    @muruganandhiraj5001 ปีที่แล้ว

    Super anna

  • @redchilli450
    @redchilli450 3 ปีที่แล้ว +1

    supero super

  • @balaMurugan-vo6xs
    @balaMurugan-vo6xs 4 ปีที่แล้ว +1

    Illavatta kal thookha Enna payirchi evlo pannanum nu sollunga guru ve

  • @arulmozhivarman4967
    @arulmozhivarman4967 ปีที่แล้ว

    How to but all this ? Pls help

  • @kishore6781
    @kishore6781 6 หลายเดือนก่อน

    Ayya neenga singam yah

  • @pranavshagi5771
    @pranavshagi5771 ปีที่แล้ว +1

    kalu sales ku eruka sir

  • @user-ll8md2bo1i
    @user-ll8md2bo1i ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் எங்கள் பகுதியில் இளவட்ட கல் தேவைப்படுகிறது உங்களிடம் கிடைக்குமா உங்களை எவ்விறு தொடர்பு கொள்வது.

  • @govindswamy2659
    @govindswamy2659 3 ปีที่แล้ว

    Aasan I want basic silambam exercise videos,

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      Will upload

  • @silentkiler8742
    @silentkiler8742 4 ปีที่แล้ว

    Do they eat mapillai samba rice for training

  • @subramaniramesh2110
    @subramaniramesh2110 2 ปีที่แล้ว

    Anna neenga entha urr tharkapukalai kathukanum num send panunga naa

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      In description

  • @Muthu1004
    @Muthu1004 4 ปีที่แล้ว +1

    Enaku new ilavattakal venum 130kg la enga kidaikum evlo rate varum bro... please sollunga

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      சீர்காழி சகோ

    • @mahiramvevo
      @mahiramvevo 4 ปีที่แล้ว

      @@SirkaliTV bro ivai traditional equipement ku ethavathu proves iruka ?

    • @ttamil9823
      @ttamil9823 ปีที่แล้ว

      Body weight 125 kg thana pro

  • @joshuadanisha
    @joshuadanisha 4 ปีที่แล้ว +1

    How much cost for this stone

  • @silentkiler8742
    @silentkiler8742 4 ปีที่แล้ว

    Sir protein eduppangala gym pora mathavanga mariye ivangalum edupangala

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      no all natural strength

    • @silentkiler8742
      @silentkiler8742 4 ปีที่แล้ว

      @@SirkaliTV sir neenga startingla evlo thookninga

    • @silentkiler8742
      @silentkiler8742 4 ปีที่แล้ว

      @@SirkaliTV appo gymla poi protein eduthu serivanga kuda idha thooka mudiyadhu how this is possible?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      50kg

    • @silentkiler8742
      @silentkiler8742 4 ปีที่แล้ว

      @@SirkaliTV did you take protein sir daily

  • @manivannanvinoth
    @manivannanvinoth 3 ปีที่แล้ว +1

    தோராயமாக எவ்வளவு எடை?

  • @thammampattivprrajadmk5609
    @thammampattivprrajadmk5609 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் எந்த ஊர் மற்றும் இதை நாங்களும் வந்து கத்துக்கலாமா உங்களுடைய போன் நம்பர்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      சீர்காழி

  • @mewedward
    @mewedward ปีที่แล้ว

    Ithu 100 kg kallu illa pa 😜

  • @silentkiler8742
    @silentkiler8742 3 ปีที่แล้ว

    Sir bone damage aagadha regularah practice panna

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      முறையான ஆசிரியரை சந்தித்து பயிற்சி பெறவும்

    • @silentkiler8742
      @silentkiler8742 3 ปีที่แล้ว

      @@SirkaliTV sir naa ipo naa middle class famiy ennala endha food edukama idha practice panna mudiyuma progress panna mudiyuma

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      தாங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்களோ அந்த பகுதியில் ஆசிரியர்கள் யாராவது இருந்தால் நான் அவரை அடையாளம் காட்டுகிறேன் அவரிடம் சென்று கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு

    • @silentkiler8742
      @silentkiler8742 3 ปีที่แล้ว

      @@SirkaliTV ok sir diet thevai illala sir

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக தேவை

  • @nathanrealist1984
    @nathanrealist1984 6 หลายเดือนก่อน

    நம்பர் சொல்லுங்க

  • @balanbalan7724
    @balanbalan7724 3 ปีที่แล้ว

    அண்ணா நான் 55kg எனக்கு பயிற்ச்சிக்கு 50kg கல் வேனும் என்ன விலை எப்படி வாங்குவது?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Number in description

    • @naveenarjunan
      @naveenarjunan 2 ปีที่แล้ว

      @@SirkaliTV Need contact number..
      i need this kal

  • @Positivevity
    @Positivevity ปีที่แล้ว +1

    60 Kg and 100 kg Stone Needed.,
    Send the contact details please