2024 குருபெயர்ச்சி யாருக்கு நன்மை? சிறப்பு ராசிபலன் | guru peyarchi 2024 | Horoscope | Rasi Palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #GuruPeyarchi | #Rasipalan | #DailyHoroscope | #GuruPeyarchi2024
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 815

  • @RekaNarasimar
    @RekaNarasimar 3 หลายเดือนก่อน +902

    8:40 மேஷம்
    11:38 ரிஷபம்
    14:57 மிதுனம்
    17:33 கடகம்
    20:02 சிம்மம்
    22:18 கன்னி
    25:12 துலாம்
    28:28 விருட்ச்சகம்
    34:40 மகரம்
    41:02 மீனம்
    31:12 தனுஷ
    38:00 கும்பம்

    • @RajRaj-jt5ff
      @RajRaj-jt5ff 3 หลายเดือนก่อน +20

      நன்றிங்க 🙏

    • @RajRaj-jt5ff
      @RajRaj-jt5ff 3 หลายเดือนก่อน +10

      28:28

    • @Roycemusic456
      @Roycemusic456 3 หลายเดือนก่อน +5

      Mesham ,kumbham mattum kaano 😮

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf 3 หลายเดือนก่อน +4

      நன்றிங்க

    • @anitha1156
      @anitha1156 3 หลายเดือนก่อน +4

      Thank u

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 3 หลายเดือนก่อน +28

    நன்றி ஐயா மிக மிக துல்லியமாக எங்களுக்கு எடுத்துரைத்தீர்கள்
    நாங்கள் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் அவமானங்களும் சொல்லிலடங்காதவை
    குரு பார்க்க கோடி நன்மை நன்றி

    • @Edaicode9786
      @Edaicode9786 3 หลายเดือนก่อน

      இதையெல்லாம் நம்பூறீங்க

    • @we3rdsfg5tt
      @we3rdsfg5tt 3 หลายเดือนก่อน

      குரு உங்களை மந்தமாக்குவார் இவ்வளவு நீங்கள் துன்பத்தால் அடைந்த நாணத்தை நொடி பொழுதில் மறக்க செய்திடுவார்

    • @we3rdsfg5tt
      @we3rdsfg5tt 3 หลายเดือนก่อน

      இதிலிருந்து தப்பிக்க தினமும் ஐந்து வேலைகளை தவறாமல் செய்ய வேண்டும் வீட்டை சுத்தம் செய்தல் பாத்திரம் கழுவுதல் சமைத்தல் தாய் தந்தை அல்லது மனைவி குழந்தைக்கு உதவியாக இருத்தல் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம்

    • @we3rdsfg5tt
      @we3rdsfg5tt 3 หลายเดือนก่อน

      குரு பெயர்ச்சி யோகம் அல்லது அதிர்ஷ்டம் அடிக்கும் போது இவ்வளவு காலம் நீங்கள் பெற்ற ஞானம் உங்களுக்கு உதவும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 หลายเดือนก่อน +69

    சிவம் காக்கும் சிவம் வெல்லும்🙏

  • @whatismynamehere
    @whatismynamehere 3 หลายเดือนก่อน +19

    Important Inroduction 01:40 Onwards
    Mesham மேஷம் 8:40 ARIES
    Rishabam ரிஷபம் 11:38 TAURUS
    Mithunam மிதுனம் 14:57 GEMINI
    Kadagam கடகம் 17:33 CANCER
    Simmam சிம்மம் 20:02 LEO
    Kanni கன்னி 22:16 VIRGO
    Thulaam துலாம் 25:12 LIBRA
    Virutchigam விருட்ச்சகம் 28:28 SCORPIO
    Dhanusu தனுஷ 31:20 SAGGITARIUS
    Makaram மகரம் 34:40 CAPRICORN
    Kumbam கும்பம் 38:00 AQUARIUS
    Meenam மீனம் 41:02 PISCES

  • @vigneshs3671
    @vigneshs3671 3 หลายเดือนก่อน +101

    Rishabam Rasi - Rohini Natchathiram la Like Pannunga
    Pakkalam Evlo per irukkanga nu

  • @tamilantamil7666
    @tamilantamil7666 3 หลายเดือนก่อน +79

    31:24 🕉️🙏🙏🙏தனுசு ராசி காரர்களுக்கு நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்த முதல்லில் மகிழ்ச்சி அடைவது நான் தான் 🙏🙏🙏🕉️

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @sivabalan8244
    @sivabalan8244 3 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வதெல்லாம் 100% கரெக்ட் அய்யா ஏனென்றால் வாழ்வில் நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறோம் மகர ராசி நண்பர்கள் என் குலதெய்வம் மதுரை வீரன் ஐயா அருளாலும், விநாயகர் அய்யா அருளாலும், ஆறு படையப்பா ஐயாஅருளாலும், ஆஞ்சநேயர் ஐயா அருளாலும் எல்லாம் சரியாக நடந்தால் எல்லாமே எல்லோருக்கும் நடந்தால் நன்மைதான் நன்றி🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 3 หลายเดือนก่อน +44

    இந்த குருபெயர்ச்சியில் மோடி ஆட்சி தோற்று போனாலே எல்லா மக்களும் நல்லா இருப்பார்கள்.

    • @muruganc249
      @muruganc249 3 หลายเดือนก่อน +10

      எல்லோரும் எதிர் பார்ப்பு இது தான்

    • @kannanv6894
      @kannanv6894 3 หลายเดือนก่อน +1

      உன்மை

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @Devagi-sn7li
    @Devagi-sn7li 3 หลายเดือนก่อน +10

    I'm waiting vidhyadhar appa prediction. Your words is the best astrologer true words appa

  • @santhoshnanthini2153
    @santhoshnanthini2153 3 หลายเดือนก่อน +33

    ஜாதகமே இல்லாதவன் பிறந்த நாள் நேரம் தெரியாதவங்க இவங்களுக்கு குரு எந்த வீட்டில் போய் இருப்பாருனு சொல்லுங்கப்பா

    • @Tomandjerry90_Y
      @Tomandjerry90_Y 3 หลายเดือนก่อน +6

      உங்களுக்கு தெரியலை சொல்லுங்க 😂 ஜாதகம் இல்லாதவன் வெறும் பிணம்

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 3 หลายเดือนก่อน +2

      அவர்கள் வாழ்வதே வீண்

    • @User-ercghnc
      @User-ercghnc 3 หลายเดือนก่อน

      மகர ராசி நேயர்களே இனி வரும் குரு பெயர்ச்சியால் நல்லது நடக்க துவங்கும் ஆனால் அதற்க்கு முன்பு குரு உங்களை மந்தமாக்குவார் இவ்வளவு நீங்கள் துன்பத்தால் அடைந்த நாணத்தை நொடி பொழுதில் மறக்க செய்திடுவார் இதிலிருந்து தப்பிக்க தினமும் ஐந்து வேலைகளை தவறாமல் செய்ய வேண்டும் வீட்டை சுத்தம் செய்தல் பாத்திரம் கழுவுதல் சமைத்தல் தாய் தந்தை அல்லது மனைவி குழந்தைக்கு உதவியாக இருத்தல் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் குரு பெயர்ச்சி யோகம் அல்லது அதிர்ஷ்டம் அடிக்கும் போது இவ்வளவு காலம் நீங்கள் பெற்ற ஞானம் உங்களுக்கு உதவும் எனவே இனி வரும் காலங்களில் பின்பற்றுங்கள் முன்பு கூறியது போல உணவை குறைத்து கொள்ளுங்கள் வயிறு தான் உங்கள் கெட்ட கர்மா எனவே தொப்பை போடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் குரு பகவான் உங்களுக்கு லாட்டரி அதிர்ஷ்டம் அல்லது வேறு ஏதாவது மூலம் அதிர்ஷ்டம் வரக்கூடும் எனவே மகர ராசி மற்றும் திருவோணம் நட்சத்திரம் மகர ராசி நேயர்கள் இதை பின்பற்ற வேண்டும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @yugeshd8866
    @yugeshd8866 3 หลายเดือนก่อน +28

    Ellarkum nalathu nadakanum murga

  • @user-pm1mh7pr6r
    @user-pm1mh7pr6r 3 หลายเดือนก่อน +38

    மகரம் ராசி பலன் கேட்கவே றொம்ப சந்தோஷமாக இருக்கு நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவங்க டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @user-ew6uf2wc9i
    @user-ew6uf2wc9i 3 หลายเดือนก่อน +11

    A very big thank you from magaram sir thank you for the positive comments

  • @entertainmentfunnyvideos235
    @entertainmentfunnyvideos235 3 หลายเดือนก่อน +52

    மகரம் ராசிக்கு இன்னும் விடியுகாலம் வரலா அப்படி தான் இருக்கு ஒரு சதவிகிதம் கூட முன்னேற வில்லை அவிட்டம் நட்சத்திரம்

    • @kannanthirumalaivasan6956
      @kannanthirumalaivasan6956 3 หลายเดือนก่อน +1

      Nanum tha bro

    • @Mahanthi12
      @Mahanthi12 หลายเดือนก่อน

      Unkarthu sentnutu irrutha eppadi poi ozchii saptra 😢

    • @Mahanthi12
      @Mahanthi12 หลายเดือนก่อน

      ​@@kannanthirumalaivasan6956beach la porakittu irrutha eppadi poi ozchii saptra

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @user-fk3hp5kp7h
    @user-fk3hp5kp7h 3 หลายเดือนก่อน +2

    Thank you anna

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 3 หลายเดือนก่อน +44

    ஜோதிடர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் ஐயா💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 3 หลายเดือนก่อน +4

      குட்மார்னிங்❤

  • @malini6826
    @malini6826 3 หลายเดือนก่อน +163

    எனக்கு ஒரு குழந்தை வேண்டும் முருகா 😢

    • @SivamaniMani-gt5er
      @SivamaniMani-gt5er 3 หลายเดือนก่อน +16

      கண்டிப்பாக கிடைக்கும் ❤️

    • @s_d_1996
      @s_d_1996 3 หลายเดือนก่อน +9

      கிடைக்கும்

    • @malini6826
      @malini6826 3 หลายเดือนก่อน +1

      @@ManiMani-jm7eobrother neega yan epdi Msg pannega nu theriyala paravala husband eruka ga but God bless eruntha than namaku ellam ketaikum naa baby illama romba kasta paturan 3 years life la kasu panam theva illa oru baby eruntha pothum nu ventatha sami illa family la than baby illa nu ketutu kasta patuthura ga naa Neegalum maa

    • @bestediting3186
      @bestediting3186 3 หลายเดือนก่อน

      ​Ppppp
      0p
      Pppppp
      Ppppppp00pppppppp00pp00p

    • @user-qs8od3nw1o
      @user-qs8od3nw1o 3 หลายเดือนก่อน +5

      கண்டிப்பாக இறைவன் கொடுப்பான்

  • @balajirreddy4989
    @balajirreddy4989 3 หลายเดือนก่อน +8

    Thanks to all for the positivity, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikumar8229
    @karthikumar8229 3 หลายเดือนก่อน +129

    இறைவன் மீது பாரத்தை போட்டு ஜோதிடம் பார்க்காமல் வாழும் வாழ்க்கை சிறப்பானது

  • @karthivk737
    @karthivk737 3 หลายเดือนก่อน +29

    என்னுடைய ராசி மீனம் பூரட்டாதி நட்சத்திரம் எத்தனையோ ஜோதிடர்கள் 30 வருடங்களுக்கு மேல் எத்தனையோ கிரக பெயர்ச்சிகள் பல்வேறு பலன்கள் எது நடந்தும் என்ன பயன் துன்பம் துயரம் வேதனை கொடுமை வறுமை ஏமாற்றம் வாழ்க்கையில் வெறுப்பு ஏன் இந்த வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மீன ராசியில் பிறந்ததனால் என்னவோ உயிரைத் தவிர எதுவும் இல்லை பூமிக்கு பாரமாக

    • @user-qz6yi5pk9c
      @user-qz6yi5pk9c 3 หลายเดือนก่อน

      கர்மா

    • @SSnegavalli
      @SSnegavalli 3 หลายเดือนก่อน

      நானும் இதே ராசி இதே நட்சத்திரம்🥺😔

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @PrabakaranAnanth
    @PrabakaranAnanth 3 หลายเดือนก่อน +34

    நல்லதே நடக்கும் 🙏ஓம் சரவணபவ 🙏

    • @Nagarajketheeswaran-fo2dh
      @Nagarajketheeswaran-fo2dh 3 หลายเดือนก่อน

      1111p1

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @AnnaduraiP-nz4oe
    @AnnaduraiP-nz4oe 3 หลายเดือนก่อน +2

    ❤ super

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 3 หลายเดือนก่อน +4

    Thanks to allfor the positive guru 🙏 jii

  • @trendyshopping7270
    @trendyshopping7270 3 หลายเดือนก่อน +2

    Thanks

  • @subhasinic.j.6044
    @subhasinic.j.6044 3 หลายเดือนก่อน +41

    Rishabam 11:38

  • @gopalakrishnan5620
    @gopalakrishnan5620 3 หลายเดือนก่อน +77

    14:57 methunam

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 หลายเดือนก่อน +7

    Super.thank u sir.

  • @user-qe4iq9le1h
    @user-qe4iq9le1h 3 หลายเดือนก่อน +38

    நன்றி என் விருச்சிக ராசி பலன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 3 หลายเดือนก่อน +4

    Thank you so much

  • @PuroshothamanKumar
    @PuroshothamanKumar 3 หลายเดือนก่อน +5

    Vaghza valamudan Vidyadharan sir 🌿🌼🌿🌼🌿🌼🌿🥭🥭🥭🙏🙏🙏

  • @tamilselvam8797
    @tamilselvam8797 3 หลายเดือนก่อน +1

    Thanks, wishing everyone have a wonderful time ahead

  • @veeramani4429
    @veeramani4429 3 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா உங்கள் அனைவர்க்கும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @vijayabarathansanthi6989
    @vijayabarathansanthi6989 3 หลายเดือนก่อน +2

    நன்றிக ஐயா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @vinothgs1661
    @vinothgs1661 3 หลายเดือนก่อน +33

    38:00 kumbam
    17:33 kadagam

  • @parvathiyellappa1151
    @parvathiyellappa1151 3 หลายเดือนก่อน +4

    Thank you very much sir 🙏🙏💐💐🤝🤝

  • @jayaramans6272
    @jayaramans6272 3 หลายเดือนก่อน +3

    Very excellent program in depth analysis It will be better for viewers to know the name of the Astrologer when they talk Kindly put the name below the astrologer when they Talk 🙏

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 3 หลายเดือนก่อน +3

    Thank you so much Guruji 'S.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @vjayasri9572
    @vjayasri9572 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @anand_jd
    @anand_jd 3 หลายเดือนก่อน +88

    17:33 கடகம்

  • @esdham0549
    @esdham0549 3 หลายเดือนก่อน +4

    நன்றி அய்யா விருச்சிகம் ராசி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @yugamaini741
    @yugamaini741 3 หลายเดือนก่อน +5

    Thank u sir🙏

  • @MenakaKaruppasamy-yf1vr
    @MenakaKaruppasamy-yf1vr 3 หลายเดือนก่อน +1

    Simmam . Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @jyothisrinivasan93
    @jyothisrinivasan93 3 หลายเดือนก่อน +1

    Thank you guruji's good positive words. Magara rasi🎉😊

  • @EnglishafiEnglicist-ec3sh
    @EnglishafiEnglicist-ec3sh 3 หลายเดือนก่อน +43

    மீனம் - 41:01 முன்றாம் இடத்து குரு முடி சூட்டி பார்ப்பாரா? பொருத்திருந்து பார்ப்போம்.. நம்பிக்கையுடன்! ❤

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 3 หลายเดือนก่อน +3

      அப்படியா மகிழ்ச்சி

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 3 หลายเดือนก่อน +42

    கதை விடுகிறார்கள். எல்லாருக்கும் கஷ்டம் வராமல் இருக்காது

    • @Alpha-mn8pg
      @Alpha-mn8pg 3 หลายเดือนก่อน +1

      நல்லா சொன்ன உண்மை
      இல்லைனா கதை 😂

    • @user-tp9xs2qe1v
      @user-tp9xs2qe1v 3 หลายเดือนก่อน

      Mm

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน +1

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @prabakarsri4907
    @prabakarsri4907 3 หลายเดือนก่อน +6

    ஐயா உங்கள் அனைவருக்கும் நன்றிகள் ஐயா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @yahavitv5954
    @yahavitv5954 3 หลายเดือนก่อน +4

    Thanks sir 🎉

  • @rswagathdivineplus4108
    @rswagathdivineplus4108 3 หลายเดือนก่อน +5

    நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @hemalatha8614
    @hemalatha8614 3 หลายเดือนก่อน +4

    Kanni ❤thanku sir

  • @lonelyman9881
    @lonelyman9881 3 หลายเดือนก่อน +1

    ஆதித்யா குருஜி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் நம்முடைய கருத்துக்கள் இங்குள்ள ஜோதிடர்கள் உடைய கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை போவது இல்லை அதனால் தவிர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறோம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      சிறுமி கற்பழிப்பு செய்பவர் 🎉 ஜாதகம் எப்படி இருக்கும் 😡

  • @user-ew6uf2wc9i
    @user-ew6uf2wc9i 3 หลายเดือนก่อน +4

    Thanks a lot from magaram rasi friends

  • @bewealthy777
    @bewealthy777 3 หลายเดือนก่อน +11

    Thulam i almost died sir,i am not 😮expecting this year . I hate this life ❤❤❤❤❤

    • @revathybalaraman473
      @revathybalaraman473 3 หลายเดือนก่อน

      Me2

    • @sudhab1645
      @sudhab1645 3 หลายเดือนก่อน

      நான் துலாம் ராசி எப்போதும் கஷ்டம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கு இன்று காலை பால் வாங்க நானும் என் கணவரும் பைக்கில் போகும் போது குட்டி நாய் குறுக்கே வந்து நாங்க ரெண்டு பேரும் கீழ் விழுந்து விட்டோம் லேசான அடியில் தப்பித்தோம்

  • @saibaba172
    @saibaba172 3 หลายเดือนก่อน +3

    SUPER 🌷👌

  • @sultan3538
    @sultan3538 3 หลายเดือนก่อน +10

    நீங்கதான்யா நல்லா அழகா இருக்கீங்க, நீங்க சொல்ற ஆளுங்கள்லாம் டல்லா சோகமா இருக்காங்க

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @Arunachandra-wp2ms
    @Arunachandra-wp2ms 3 หลายเดือนก่อน +2

    Super nice

  • @gsupt3325
    @gsupt3325 3 หลายเดือนก่อน +6

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @NaliniP-ic4cl
    @NaliniP-ic4cl 3 หลายเดือนก่อน +2

    Nice❤

  • @Vijima-is5xe
    @Vijima-is5xe 3 หลายเดือนก่อน +55

    விருச்சிகம் ராசி பலன் 30:22 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🥰😍😘

    • @pavithranpavi9935
      @pavithranpavi9935 3 หลายเดือนก่อน +10

      தவறாக கூற வேண்டாம் 28.28 தான் விருச்சிகம்

    • @shalinea8977
      @shalinea8977 3 หลายเดือนก่อน

      28.27

    • @get2fun490
      @get2fun490 3 หลายเดือนก่อน +2

      28:28

  • @kuboomgamerz
    @kuboomgamerz 3 หลายเดือนก่อน +7

    41:02 meenam 🙏🏻

  • @HappyBurger-pg8rj
    @HappyBurger-pg8rj 3 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @jayakumar-dk3jl
    @jayakumar-dk3jl 3 หลายเดือนก่อน +9

    ஐயா நன்றி 🙏 ஓம் நமச்சிவாய 🕉️ ஈசன் அருளால் எல்லாரும் எப்பவும் நல்லா இருக்கனும் 🕉️🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉 thanks 🙏🙏🙏🙏

  • @Readyfood321
    @Readyfood321 3 หลายเดือนก่อน +7

    ஐய்வருக்கும் வணக்கம் ஐயா 🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @peacebgm0072
    @peacebgm0072 3 หลายเดือนก่อน +1

    Be positive 😊

  • @jathitharshi5905
    @jathitharshi5905 3 หลายเดือนก่อน +1

    Tq sir

  • @madheswaran8753
    @madheswaran8753 3 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @Sujatha-mc3yf
    @Sujatha-mc3yf 3 หลายเดือนก่อน +8

    மகனுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது மழலை செல்வம் அருளும் முருகா நான் உடல்நலம் இல்லாமல் இருக்கின்றேன் நான் இருக்கும் போதே பேர பிள்ளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும் 😢😢

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🎉

  • @kavinayasrisanjanasri7729
    @kavinayasrisanjanasri7729 3 หลายเดือนก่อน +18

    நன்றி ஐயா கும்ப த்திற்கு தாங்கள் கூறி யது சற்றே நிம்மதி🎉🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @sakthipriya8298
    @sakthipriya8298 3 หลายเดือนก่อน +3

    Magaram thank you

  • @saibaba172
    @saibaba172 3 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை,,🌷👍

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @MathanKumar-ws9bl
    @MathanKumar-ws9bl 3 หลายเดือนก่อน +57

    Simmam 20:01

  • @ShanthiShanthi-uy4jr
    @ShanthiShanthi-uy4jr 3 หลายเดือนก่อน +4

    38:03 கும்பம் 🙏🙏💐💐

  • @Morrispagan
    @Morrispagan 3 หลายเดือนก่อน +69

    வாரண்டி கேரண்டி இல்லாத ஒரே தொழில் சோசியம் தான்...😂

    • @vinsignmultitrade6145
      @vinsignmultitrade6145 3 หลายเดือนก่อน +2

      அப்பரம் என்ன மைத்துக்கு சன் டிவி காரன் ஒலி பரப்பு செய்றான் ?

    • @Valcano24
      @Valcano24 3 หลายเดือนก่อน

      ​@@vinsignmultitrade6145This is a business for Sun TV

    • @invisibledon4060
      @invisibledon4060 3 หลายเดือนก่อน

      Bro josiyam solravan unmaiyo poiyo ana positive a solratha vachu life move aguthu avlo thaa

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @prabupandiyan4131
    @prabupandiyan4131 3 หลายเดือนก่อน +6

    14:57மிதுனம்

  • @geetmoh8187
    @geetmoh8187 3 หลายเดือนก่อน +1

    ❤❤👍👏 favorite 😍

  • @chinnathaye6846
    @chinnathaye6846 3 หลายเดือนก่อน +8

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 3 หลายเดือนก่อน +1

    ஸ்வாமி ஒரு சந்தேகம். எங்களுக்கு திருப்பதி பெருமாள் குலதெய்வம். ஆனால் என்னால் அவ்வளவு தூரம் போக முடியவில்லை. அதனால் கேரளாவில் பக்கத்தில் இருக்கும் திருப்பதிசாரம் பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணா இவர். இவரை பார்க்க போகலாமா.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      சிறுமி கற்பழிப்பு செய்பவர் 🎉 ஜாதகம் எப்படி இருக்கும் 😡

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 3 หลายเดือนก่อน +10

    எது எப்படியோ ஜோதிடர்கள் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் நாங்கள் நன்றாக இல்லை இதுவே உண்மை எங்கள் உழைப்பு மட்டுமே எங்களுக்கு வெற்றி தரும் தெய்வ நம்பிக்கை வெற்றி தரும் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை

    • @ramakrishnan3376
      @ramakrishnan3376 3 หลายเดือนก่อน

      CORRECT 😀😀

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      சிறுமி கற்பழிப்பு செய்பவர் 🎉 ஜாதகம் எப்படி இருக்கும் 😡

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 3 หลายเดือนก่อน +18

    நான் திருவோணம் மகாராசி ரொம்ப நன்றி ஐயா நீங்க சொல்வதளம் நடக்க வேண்டும் 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 3 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @muruganc249
    @muruganc249 3 หลายเดือนก่อน +10

    மேஷம் அஷ்வினி...ஒன்றும் இதுவரை நல்லது நடக்கவில்லை

    • @user-lt7uv4uu1d
      @user-lt7uv4uu1d 3 หลายเดือนก่อน +4

      ஆமா என் வீட்டுக்காரரு மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் தான் டெய்லி கொலைதான் நடக்குது ஒரு வருஷமா

    • @invisibledon4060
      @invisibledon4060 3 หลายเดือนก่อน

      ​@@user-lt7uv4uu1denga koli kari kadai vachurkara😂

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @jothic1208
    @jothic1208 3 หลายเดือนก่อน +8

    Thank you sir Maharam💐💐💐🙏🙏🙏

  • @jayachandran9097
    @jayachandran9097 3 หลายเดือนก่อน +3

    மாயாண்டி வந்திருக்காங்க மற்றுமுள்ள உறவினர் எல்லாம் வந்திருக்காங்க மற்றுமுள்ள உறவினர் எல்லாம் வந்து இருக்காங்க வாமாமா மின்னல்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      சிறுமி கற்பழிப்பு செய்பவர் 🎉 ஜாதகம் எப்படி இருக்கும் 😡

  • @michael4920
    @michael4920 3 หลายเดือนก่อน +41

    Kani 22:14

    • @RemashRam
      @RemashRam 3 หลายเดือนก่อน +1

      Thank you

    • @dharmailakki
      @dharmailakki 3 หลายเดือนก่อน +1

      Thank you

  • @user-pm1mh7pr6r
    @user-pm1mh7pr6r 3 หลายเดือนก่อน +2

    கோடான கோடி நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @pattumegha
    @pattumegha 3 หลายเดือนก่อน

    விஜய் ரீவில நடக்கிற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி போல இருக்கு இவங்களை பார்க்கும்போது😅😅😅😅😅

  • @VelMurugan-z7q
    @VelMurugan-z7q 5 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @anandanr5383
    @anandanr5383 3 หลายเดือนก่อน +3

    ஐயா நன்றி🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @rajan5592
    @rajan5592 3 หลายเดือนก่อน +2

    ஐயா.விவசாயத்தைபத்திசொல்லுஙகா❤❤❤❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🎉

  • @samyvelg2539
    @samyvelg2539 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 หลายเดือนก่อน +22

    நாலு வருஷத்துக்கு முன்னாடி நல்லா இருக்கும் இந்த வருடம் என்று பேசினார்கள் கொரோனா வந்தது😂

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      சிறுமி கற்பழிப்பு செய்பவர் 🎉 ஜாதகம் எப்படி இருக்கும் 😡

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 3 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா துலாம் சுவாதி 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘

  • @nirmalplay
    @nirmalplay 3 หลายเดือนก่อน +1

    Guruveeeee sharanam 🙏🙏🙏🙏🙏

  • @altgml
    @altgml 3 หลายเดือนก่อน +46

    dhanusu 31:21

  • @hanngwetun3017
    @hanngwetun3017 3 หลายเดือนก่อน

    Super tips for Meethunam, Hariharan family Burma.

  • @user-rs4hs7so2k
    @user-rs4hs7so2k 3 หลายเดือนก่อน +11

    வாழ்க வளமுடன் ஐயா. 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணா 🙉 அவர்கள் டைவஸ் பண்ண மாட்டார்கள் 🤘🤡🤘

  • @birundharani1550
    @birundharani1550 3 หลายเดือนก่อน +3

    Maharam tan q for positive words

  • @akashmurugan4157
    @akashmurugan4157 3 หลายเดือนก่อน +2

    Tqsir

  • @user-qn8te6ok8y
    @user-qn8te6ok8y 3 หลายเดือนก่อน +1

    நினைச்சு பிடிக்காமல் கஷ்டம் எல்லாம் வந்துருச்சு ரொம்ப சந்தோசம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      சிறுமி கற்பழிப்பு செய்பவர் 🎉 ஜாதகம் எப்படி இருக்கும் 😡

  • @Themassbrother
    @Themassbrother 3 หลายเดือนก่อน +1

    கடக ராசி இருகக்வங்க எப்படி feel panringa pa .....😢 evlo naal epdio uir polluchitom...