பூஜை அறையில் தண்ணீர் வைப்பவர்கள் அவசியம் இதை தெரிஞ்சிக்கங்க | 15 - ரகசியமான பூஜை அறை குறிப்புகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #aanmeegam #pooja #poojaiarai
பூஜை அறையில் தண்ணீர் வைப்பவர்கள் அவசியம் இதை தெரிஞ்சிக்கங்க | 15 - ரகசியமான பூஜை அறை குறிப்புகள்
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb
🌹🙏👌👏👍 அருமையான விளக்கம் எல்லா வீட்டிலேயும் ஆண்கள் எங்க செய்றாங்க சாமி 90% பெண்கள் தான் வீட்ல பூஜை செய்கிறோம் அபௌட் 10% ஜென்ஸ் செய்வாங்க அதிலும் பிராமின்ஸ் கட்டாய ஆண்கள் செய்றாங்க எனக்கு தெரிஞ்சு என்னோட பிரண்ட்ஸ் வீட்ல எல்லாம் பெண்கள் தான் 99% செய்கிறோம் அதனால பெண்கள் செய்ய வேண்டாம் சொல்லி நீங்க சொல்றத வந்து பெண்கள் ஏத்துக்கிறது கஷ்டம் சாமி ஆனா நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட் ரொம்ப ரொம்ப நல்லது எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டு ஆண்கள் இன்றைக்கும் சில நேரங்கள்ல அவங்களுக்கு நேரம் வேலைக்கு செல்றதுனால பெண்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது அதனால நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சரி சாமி
நன்றி சாமி
Very nice explanations,....thank you.....
நானும் எனது வீட்டில் கடவுளின் சிலை வைத்து வணங்குகிறேன் இப்பொழுதுதான் நான் சிறப்பாக இருக்கிறேன் கடவுள் அன்பானது நல் மனதோடு எதை செய்தாலும் இறைவன் அதை ஏற்றுக் கொள்வார் இறைவன் இல்லாத இடம் எது
அய்யா வணக்கம். நாங்கள் புதிதாக வீடு வாங்கி புதுமனை புகுவிழா வின் போது தெந்தவர் ஒருவர் மரத்தினால் ஆன பெருமாள் கொடுத்தாங்க ஒரு அடிக்கும் மேலாக தான் இருப்பாங்க கிழக்கு பார்த்த வாறு வைத்து பூஜை செய்கிறேன் நான் தான் சாமி சுத்தம் செய்வது பூஜை செய்வது சூடம் காமிப்பது எல்லாமே நான் தான் சமீபத்தில் சின்னமாக ஒரு வேல் வாங்கி வைத்து பூஜை செய்து வருகிறேன் 48 நாள்கள் தொடர்ந்து 108 போற்றி படித்து பூஜை செய்கிறேன் அய்ய🙏🏼🙏🏼🙏🏼
ஐயா மிக்க நன்றி. நல்ல பயனுள்ள ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசினீர்கள். இறைவன் எல்லோருக்கும் அருள் புரியட்டும். வாழ்க வையகம்.
அருமை ,
மிக எளிமையான விளக்கம் தகவல்கள் தந்த பெரியவருக்கு மனநிறைவான வணக்கங்கள்,
Super sir
அருமையான விளக்கம் ஐயா கண்டிப்பாக இதை கடைப்பிடிக்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நற் தகவல் 🇩🇰🙏
மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் ஸ்வாமி
பயனுள்ள தகவல்கள் பல கோடி நன்றிகள்
பயனுள்ள தகவல்கள். நன்றி🙏🙌
நல்ல பயனுள்ள பதிவு....
பாராட்டுக்கள்....
ஐயா இந்த உங்கள் இறைசேவைக்கு தலைவணங்குகிறேன் ஐயா .
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அய்யா வணக்கம்
நன்றிகள் ஜயா 🙏🙏🙏
ரொம்ப அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
நல்ல விடயங்கள் ஐயா.... நன்றிகள்
Excellent Sir Vazhga valamudan sir
அருமை ஐயா..... மிக்க நன்றி
அருமையான பதிவு ஐயா🙏🙏🙏
அருமையான ஆன்மீக தகவல் ங்க நன்றி ங்க அய்யா வாழ்க்கைக்கு தேவையான தகவல் 🙏
Thank you so much..vaazhgavalamudan..narpavi
Nandri sami🙏🙏🙏🙏🙏
Nanri ahya.
ஐயா நீங்கள் அருமையான பதிவு கொடுத்தீர்கள் மேலும்
எங்கள் வீட்டில் மேற்கு பார்த்து பூஜை கபோடு
இருக்குநான்கிழக்குபார்த்துபூஜை
செய்கிறேன் சரியான முறையா
சாமி
நன்றி சாமி🙏🙏🙏
ஐயா மிகவும் ரொம்ப நல்ல பயன் யுள்ள தகவல் மிக்க நன்றி நன்றி
அப்பாக்கள் நமது தெய்வங்கள்!!
🙏🙏
Kodi nanrigal iyya 🙏🙏🙏
Nanri ayya arumaiyana padhivu nanraga vilakkam sonnirgal
அருமையானவிளக்கம்ஐய்யா
வணக்கம். சிறப்பான தகவல். நன்றி
சிறப்பான செய்தி
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙂↕️
அருமையான பதிவு
Useful message. Thank you, Swamiji.
Thank you so much swamy
Thank you for your good news and enargy😊❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai vilakkam swamy.ths vv useful.
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
நன்றி ஜயா
Ayya mikka mikka nanrty 🙏🙏🙏
Arumaiyaga sonneergal ayya🙏
🙏 நன்றி ஐயா 🙏
Vazhga valamudan ayya 🎉🎉
Super!Useful tips.Thankyou so much.
🌹thank you so much sir🙏🙏🙏🙏poojia 🌹
Thank you 🙏🙏🙏
நன்றி அய்யா 🙏🙏🙏
Thank u sir. Super.
அருமைங்க ஐயா
ஆண்கள் இல்லாத வீட்டில் பெண்கள் தானே பூஜை செய்ய வேண்டும்.
தெய்வத்திற்கு ஆண் பெண் பாகுபாடு கிடையாது ஆணும் பெண்ணும் படைத்தது அவன் தான் ஓம் நமசிவாய ....அவனை மனதார நினைத்தாலே போதும் சகல நன்மைகளும் நமக்கு வந்து சேரும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Q
Very true correct 👌
🎉🎉🎉🤝🥰
You are wrong..Ladies can do thuladi pooj. Pooja to photos..should not touch saligrama or vigrahas...
பயனுள்ள தகவல்கள் நன்றி
மிகவும் அழகான கருத்து. நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏
Super sir nalla villakam🙏
மிக்க நன்றி அய்யா
மனமார்ந்த நன்றி ஐயா
Thank you Swami 🙏🙏🙏
Very usefull.. Message sir... 🎉🎉
Thank you for information
ஐயா விளக்கின் ஓளியை பார்த்தவாறு பூஜை செய்ய கூடாதா?விளக்கு ஓளி கிழக்கு நோக்கி இருக்கும் நான் வடக்கு திசையை பார்த்தவாறு பூஜை செய்ய வேண்டுமா ?கொஞ்சம் சொல்லுங்கள் வீடு வாடகை வீடு சிறிய செல்ப் படங்கள் வைத்து பூஜை செய்து வருகிறேன்
Seiyalam
Well explained 🎉
TQ ayya 😍❤️❤️🙏🙏🙏
அருமை...
Very useful tips. Thank you Swami ji 🙏
Pranams 🙏🙏🙏 radhe Krishna 🙏
ஐயா ஆண் பெண் தெய்வங்களுக்கு பொதுவாக தூபம் தீபம் காட்டும் போது நெய்வேத்தியம் பண்ணும் போது சொல்லவேண்டியமந்திரங்கள்போடுங்கள்ஐயா.
Iyya sangu pooja roomil eppadi vaikanum entha disayil vaikanum.pls vazhi sollunga.🙏
So many doubts have cleared ...thank you.😊
1:04😊 நானும் இப்படி தான்
நினைக்கிறேன் சொல்வேன்
Very nice thank you
ஐய்யா கஜலட்சுமி விளக்கு இரண்டு வெள்ளி விளக்கு பித்தளை விளக்கு ஒன்றாக ஏற்றலாமா
Thank you so much 🎉
Pooja roomku screen podalama ayya
வணக்கம் ஐயா,
வெங்கடாசலபதியின் காலடியில் மகாலக்சிமி இருக்கும் பெரிய படத்தை வீட்டின் காலில்(hall) வைக்கலாமா?
Nandri ayya 🙏
Sir, Vanakam. I am using Vinayagar statue to pray. How shall change it to photo? What is the best way to dispose any statue?
வணக்கம் ஐயா
Supper ayya
Super
Natri ayya 🙏🙏🙏
Therkku nokki amantha veedu yeppadi irukka vendum Samy solunga
வணக்கம்
பெரியவா படம் பூஜை அறையில் வைக்கலாமா?
ரமண மகரிஷி படம் வைக்கலாமா?
கோவிலில் ஒரு பெண்மணி எல்லாருக்கும் கண்ணாடி யில் செய்த சிவலிங்கமும் நந்தியும் கொடுத்தார்கள்.
கோவில் பூசாரியை கேட்டதற்கு பூஜை அறையில் வைக்காமல் ஷோகேசில் வைத்து கொள்ளலாம் என்று கூறினார். நானும் ஹால் ஷோகேஸில் வைத்து
உ ள்ளேன். அதற்கு பூஜை செய்வது இல்லை.
எங்கள் வீட்டில் எல்லா வேலைகளுக்கும் தடங்கள் - எவ்வளவு முயற்சி செய்தாலும் முடிவு 0. இது எதனால்? சிவலிங்கமும் நந்தியும் வீட்டில் வைத்தது தவறா? எஙகள் குல தெய்வம் லக்ஷ்மி நரசிம்மர். அவர் மற்றும் தாயாருடன் கூடிய படத்தை பூஜையில் வைத்து வழிபட்டு வருகிறேன். இது சரியா? அறிவுரை கூறுங்கள்.நன்றி.
I also got gifted by a friend a linga which I thought is spadigam. And started doing pooja.later I came to know it is not spadigam.when I asked somebody they ok lingan can be worshipped in any material. So I continue doing till date
Neengal poojai araiyil vaithu aarati kaanpithu valipattu vaarungal maatram aerpadam.
சிவலிங்கம் ஆக்ரோஷமான.. தெய்வ படங்கள் வைக்க கூடாது
🙏🙏🙏👌.👌👌
👍🙏🙏🙏🙏👌👋thanks sir
MikavumNantri Aiya
ஐய்யா நான் வாடகை வீட்டில் குடி இருக்கிறேன்.அங்கே வடக்கு சுவர் ஜன்னல் இல்லாமல் உள்ளது.இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்.இப்போ தான் குடி போனேன் அதனால் உடனே வீட்டை உடனே காலி செய்ய முடியாது.அதனால் இதற்கு பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.நன்றி
ஐயா எனக்கு பெயர் மாற்றம் வேண்டும்...
Kalivaraya partha matheri saami cupboard vaikalaama
Om Saravanabhava Om
Vanakkam Iyya Amavaasai andru mani adithu poojai seiyalama
அம்மாவாசை அன்று மணி அடித்து பூஜை செய்ய கூடாது அதே போல் வாசலில் கோலமும் போட கூடாது
@VenkatElumalai-s7m thank you 😊
Thanks 🙏 SIR
Vanakam
Aiya
Samy kumpidum mained morning mari, interest kuraithu, nalaikku 4.30 yelunthu vilagu podanumnu nenaju paduguren, morning virupam kuranjathu yen, yenna reason,, but, athum kuranja 6 masamathan irugu aiyya, yen, yenna,, athu periya kurai kuthama irugu,, huspand, pillaigal, illai, na mattumthan, theiva valipadu yenagu rompa pudigum, but kuraiuthu yen, sollungale appove please, kovilukku poga virupam illai,,, yellame kuraiuthu
Excellent
Sai ooruvam vithu pojai seiyalama
Kovila vaithu viduga anna
Thank you so muvh for guidance iyya😊
நல்ல பயனுள்ள தகவல்கள். இதுபோன்று இன்னும் நிறைய சொல்லுங்கள் ஐயா
Arumay swami