Kambalipoochi - கம்பளிபூச்சி - Award Winning Tamil Short Film 4k | Indhuja | Jenson Singarajah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @vnkpmjss5961
    @vnkpmjss5961 4 ปีที่แล้ว +857

    தமிழகத்திற்கு தலைசிறந்த இயக்குனர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. பேசக்கூடிய படமல்ல. உணரக்கூடிய பாடம். நன்றி.

    • @balajis7815
      @balajis7815 4 ปีที่แล้ว +2

      Great msg

    • @okdorcom9481
      @okdorcom9481 4 ปีที่แล้ว +15

      (பேசக்கூடிய படமல்ல, உணரக்கூடிய பாடம்). சிறந்த எழுத்தாற்றல்👍🏼🇲🇾

    • @vnkpmjss5961
      @vnkpmjss5961 4 ปีที่แล้ว +3

      @@okdorcom9481 நன்றி

    • @vpselvasami
      @vpselvasami 4 ปีที่แล้ว +2

      Real life film

    • @kumudhahappyannachi688
      @kumudhahappyannachi688 4 ปีที่แล้ว

      @@vnkpmjss5961 unga number Bro please kindly

  • @pavithrapandi2918
    @pavithrapandi2918 4 ปีที่แล้ว +560

    பெண்களின் சில வலிகள் விவரிக்க இயலாதவை.... உங்கள் குறும்படம் மனதை தொட்டுவிட்டது....

  • @vinothkumar-ms7vo
    @vinothkumar-ms7vo 2 ปีที่แล้ว +62

    கண்கலங்கி விட்டது...இது போன்ற சமூக படிப்புக்கு salute....

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 6 หลายเดือนก่อน

      Pattathai vittuta !

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 3 หลายเดือนก่อน +20

    ஒவ்வொரு பெண்ணும் ஏதேனும் ஒரு ஆணிடம் அனுபவித்த வலி.

  • @VallivilaiTalkies
    @VallivilaiTalkies 3 ปีที่แล้ว +72

    இன்றைய இந்தியாவுக்கு தேவையான தரமான குறும்படம் ... வாழ்த்துக்கள் team...அறியாத வயதில் ஏற்பட்டும் மன வலி ....ஒவ்வொரு பெண்ணுக்குள்ளே இருக்கும் ஒரு மௌன மொழி 👌😍

    • @aarthibala711
      @aarthibala711 3 หลายเดือนก่อน

      Silla valighal maraiyathu

  • @duraisiva150
    @duraisiva150 4 ปีที่แล้ว +181

    உங்களை போன்ற இயக்குனர்கள் தான் இன்று மற்றும் நாளைய தமிழ் சினிமாவிற்கு தேவை. மனாமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @bluewhaleschoolofarts7286
    @bluewhaleschoolofarts7286 4 ปีที่แล้ว +350

    Excellent. Very true. Child abuse is so painful to kids.

    • @sandrasaurus697
      @sandrasaurus697 4 ปีที่แล้ว +6

      correct ! but people don't realize it . they think ones it's done children forget it but it is always in their heart as something tht they can never forget

    • @vimalab5476
      @vimalab5476 4 ปีที่แล้ว

      sebastian hhhh

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 ปีที่แล้ว +27

    குழந்தைகள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளில் முற்றிலும் ஒழிக்க வேண்டிய ஒன்று. நல்ல விழிப்புணர்வு குறும்படம். 💐💐💐💐💐💐

  • @karan.t1103
    @karan.t1103 4 ปีที่แล้ว +95

    4:27 nerathula evalo periya message sonna director ku oru salute...BGM... Goosebumps.... Nice short film...

  • @haroonsaaji1181
    @haroonsaaji1181 4 ปีที่แล้ว +487

    நான்கு நிமிட கவிதை.ஒரு மனிதனின் ஆளுமை விளங்க 2 மணிநேரம் தேவையில்லை.4 நிமிடம் போதுமானது.கம்பளிப் பூச்சி ஊரும் எல்லோர் மனதிலும்.

    • @sudhapandi8301
      @sudhapandi8301 4 ปีที่แล้ว +2

      Nice movie

    • @okdorcom9481
      @okdorcom9481 4 ปีที่แล้ว +3

      உங்கள் எழுத்தாற்றலும் காவியமே👍🏼🇲🇾

    • @shahramijhahbintkamarudeen3131
      @shahramijhahbintkamarudeen3131 4 ปีที่แล้ว +1

      Well said

    • @haroonsaaji1181
      @haroonsaaji1181 4 ปีที่แล้ว

      உங்களது விருப்புக்களுக்கும் என் கருத்து தொடர்பான பதிவுகளுக்கும் நன்றி உள்ளங்களே

    • @vnkpmjss5961
      @vnkpmjss5961 4 ปีที่แล้ว

      ஆளுமை என்று திருத்தவும். நன்றி.

  • @nradhika7302
    @nradhika7302 4 ปีที่แล้ว +38

    I am sure once this film end all the hands will automatically scrollled down to check the comments to get the feel of how others ... I am the one among ... Its true when it comes under girls we have to fce all the negative vibes to safe ourself extremely... I know they have not told to anyone ... Its very hard to forget and to see that person again even in childhooddays ... The film made me cry and felt very bad about those people why they need this from childrens...

  • @balusubramanian5855
    @balusubramanian5855 4 ปีที่แล้ว +53

    தாய், தந்தை, குரு பின் தெய்வம் என போற்றுதலுக்கானவரின் இழி செயல் அந்த குற்றவாளிகளின் தோல் உரித்துக்காட்டி உள்ளது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @akbarali-pm7jm
    @akbarali-pm7jm 4 ปีที่แล้ว +173

    நன்றி மட்டுமே சொல்ல தோன்றியது கதையாசிரியர்க்கு

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 4 ปีที่แล้ว +5

    Romba alazhana varthai .......oru soll mudithathu kadhai👏👏👏👏👏very nice...

  • @tthalaivaa3828
    @tthalaivaa3828 3 ปีที่แล้ว +8

    நல்ல சிந்தனை
    உன்மயை உடைத்து
    எரிந்த இயக்குனர்
    இதயத்தை வருடிய இசையமைப்பாளர்
    கண்களை சிமிட்டாமள் காட்சி
    விருந்து படைத்த ஒளிப்பதிவாளர்
    அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.....வாழ்த்துக்கள் பல....

  • @srisakthimedia2160
    @srisakthimedia2160 4 ปีที่แล้ว +20

    டீம்மில்உள்ள அனைவருக்கும் வணக்கம்.இந்தகதை.ஒரு வாசகமாகஇருந்தாலும் திருவாசகமான சிறந்தபதிவு,டீம்மில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்,நன்றி!

  • @dhanalakshmis6182
    @dhanalakshmis6182 4 ปีที่แล้ว +57

    The team proves their talent effectively within 4 mins...hats off to them....good luck

  • @sathiyamoorthymani8838
    @sathiyamoorthymani8838 4 ปีที่แล้ว +194

    3 மணி நேரம் படம் பார்த்த திருப்தி 👌👌👌👌

  • @rajamanickamg6022
    @rajamanickamg6022 4 ปีที่แล้ว +5

    இப்படிபட்ட செயலில் ஈடுபட்ட
    ஒவ்வொருவருக்கும்
    உணர்த்தும் பாடம் !
    இக் குறும்படம்!
    👏👏👏👌👌👌

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 4 ปีที่แล้ว +81

    நல்ல ஆக்கம்
    ஒரு கணம்
    அவரவரை சுயபரிசோதனை செய்ய வைக்கிறது படம். நாம் நல்லவரா ? கெட்டவரா? என்று
    வாழ்த்துகள் இயக்குனர்க்கு.

  • @saranyab473
    @saranyab473 4 ปีที่แล้ว +84

    My heartly wishes to the director for directing this story.

  • @Fb-vs3sz
    @Fb-vs3sz 4 ปีที่แล้ว +12

    Her expression amazingly showed her pain...

  • @neethiselvarajsamuel4969
    @neethiselvarajsamuel4969 4 ปีที่แล้ว +136

    உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியள்ளீர்கள் - வாழ்த்துக்கள் - இது போன்ற பயனுள்ள குறும்படங்கள் நிறைய வெளியிடுங்கள் நன்றி

  • @lakshmiramasamy9542
    @lakshmiramasamy9542 4 ปีที่แล้ว +10

    ஒவ்வொரு தொடுதலும் கம்பளிப்பூச்சி 🐛 ஊர்ர மாரி தா இருக்கும்... Apt taa na Title... 👌👌

  • @armimas
    @armimas 4 ปีที่แล้ว +93

    அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டிய வீடியோ

    • @mukunthsrinivas
      @mukunthsrinivas 4 ปีที่แล้ว +1

      தமிழக அரசு செயல்படுமா???? ஆளும் கட்சி அமைச்சர்கள் இளம் பெண்களுக்கு வேறு உதவி என்று கேட்டால் பிள்ளை வரம் கொடுப்பது, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் எதிர் கட்சி ஆளுமைகள் பெண்களை கதற வைத்தது.... இதில் எங்கிருந்து ‌பெண்கள் தமிழகத்தில் பாதுகாக்கப்படுவார்கள்.....

  • @karthikeyan1847
    @karthikeyan1847 4 ปีที่แล้ว +5

    எவ்வளவு பெரிய வக்கிரமமான விஷயத்தை எந்த கோணத்தோடு யோசித்து எவ்வளவு நாசூக்காக அதுவும் 4 நிமிடங்களில் ..மிக சிறப்பு. அனைவரின் நன்மதிப்பையும் பெறக்கூடியது. வாழ்க வளமுடன் கம்பளிபூச்சியை நசுக்கியதற்கு

  • @SenthilKumar-cq7cf
    @SenthilKumar-cq7cf 4 ปีที่แล้ว +40

    No words to explain my inner fear, after watching this film. I m also a father of baby girl. Hats off guys..

    • @rajashreevenkatesh9145
      @rajashreevenkatesh9145 4 ปีที่แล้ว +5

      Unga kutty papaku good touch bad touch kooda no solla kathukudunga anna and loud Katha solli kudunga neraya ponnunga andha situation bad nu thetinjum Enna react pannum dhan irukanga confusion oda bayathoda face panranga Vaya kooda therakama😢
      Dhairiyamana little angel valarka vazhthukal 🤗

    • @SenthilKumar-cq7cf
      @SenthilKumar-cq7cf 4 ปีที่แล้ว +1

      Thanks for ur suggestions, I'll teach my daughter.. thank you rajashree..

    • @kumudhahappyannachi688
      @kumudhahappyannachi688 4 ปีที่แล้ว

      @@SenthilKumar-cq7cf unga number Bro

    • @SenthilKumar-cq7cf
      @SenthilKumar-cq7cf 4 ปีที่แล้ว

      9944287211

  • @anandhselvaraj885
    @anandhselvaraj885 4 ปีที่แล้ว +7

    உண்மை. என் தோழிகளுக்கும் நடந்த நிகழ்வு..சில வன்மம் பிடித்தஆசிரியர்களால்😥😥😥😥😥

  • @Tuty_Gaming_tamil69
    @Tuty_Gaming_tamil69 4 หลายเดือนก่อน +3

    பொண்ணா பொறக்குற ஒவ்வொருவரும் அனுபவித்த அனுபவிக்கும் விவரிக்க முடியாத வலி இது .திருந்துங்கடா . well done 👍👌👌🙏 team🙏👌🙏👌🙏👌👌👍👍👌👍👏👏👏👏

  • @ashokmudaliar311
    @ashokmudaliar311 4 ปีที่แล้ว +6

    உண்மை இது மாதிரி நிறைய நடந்து இருக்கு சில ஆசிரியர் செய்யும் தவறால் பல ஆசிரியர்க்கு கேட்ட பெயர் .. வாழ்க தமிழ்

  • @sumathymohan7336
    @sumathymohan7336 4 ปีที่แล้ว +46

    Yes many little girls had to go through this silently.

  • @saraswathyb2078
    @saraswathyb2078 3 ปีที่แล้ว +2

    இது மாதிரியான படங்கள் தான் சமுதாயத்துக்கு தேவை.... சிறப்பான கருத்து.. 💐💐

  • @AlaikalStudios
    @AlaikalStudios 4 ปีที่แล้ว +71

    Much needed awareness short film. This happens too much in our society but no one really dares to bring it up. So kudos to the entire team for this and keep it up ;)

  • @samuelprincesudhakar7772
    @samuelprincesudhakar7772 4 ปีที่แล้ว +25

    We are living in the world which never sees the heart.
    A bold attempt.. hattsoff director

  • @Apsa97
    @Apsa97 4 ปีที่แล้ว +11

    Great work and congratulations to the entire team of this shortfilm... 99% of woman and girl child must have been gone through this kind of situation once in their lifetime...at that age we clearly doesn't know anything what was all that about but we feel it painful and scared at the same time..eppotha theriyuthu athu veripudicha naayinge apdi.. Brilliant work to create awareness among parents and teens as well.

  • @kalpssathish2522
    @kalpssathish2522 4 ปีที่แล้ว +2

    Super super super supero super. .
    Romba neat ah
    No bad r vulgar words r no vulgar clips,
    Through only the girl expressions ND speech u nailed the 4 mints. 👏👏👏👏👏👏👏👏👏

  • @karthikpaulraj627
    @karthikpaulraj627 4 ปีที่แล้ว +30

    i have already seen this short film reposted yesterday..best short film congo to the team

  • @erasmosealoysius5485
    @erasmosealoysius5485 4 ปีที่แล้ว +2

    This is the one of the positive sign of the social media, where in we can express ourselves and prevent from such acts... and teach our kids to react on such incidents..

  • @amruthamureekkal8139
    @amruthamureekkal8139 4 ปีที่แล้ว +205

    I'm sure there'll be a lot of girls like me who can relate to such kind of situations.. All we wanted then was somebody to trust or believe whatever v said, yah including our parents too.... Let's be a good parents for our kids atleast :)

  • @malarviliepunnanpalam4772
    @malarviliepunnanpalam4772 6 หลายเดือนก่อน +1

    That is why self discipline is important. Really short film with strong message. Thank you to the producer, director and team.

  • @sathyamithran2030
    @sathyamithran2030 4 ปีที่แล้ว +19

    I have seen this short film already.. super concept..

  • @Seyon144
    @Seyon144 4 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தையே இல்லை.. அருமையான குறும்படம்

  • @duraidurai3622
    @duraidurai3622 4 ปีที่แล้ว +15

    இன்னும் சிறப்பான படைப்புகள் வழங்கப்படட்டும்.🌹💐💮🌺🌸🌺😎

  • @bkiran63
    @bkiran63 4 ปีที่แล้ว

    What a wonderful message to all teachers of this world... Atleast after this I hope none of them will behave like this.....Speaking as a Father of three Girls.. Praise God all my kids are home schooling.....

  • @aathmaaaathmaa6038
    @aathmaaaathmaa6038 4 ปีที่แล้ว +26

    Great. 4.27 minutes le ivlavu Periya message society Ku society Ku sollirukenge.

  • @jayanthithiyagarajan252
    @jayanthithiyagarajan252 4 ปีที่แล้ว +1

    இவ்வளவு எளிமையா புரியவைக்க முடியுமா ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 4 ปีที่แล้ว +8

    குழந்தைகளை தான் குழந்தை தான் என்பதை மறக்க செய்து விடாதீர்கள்.அது குழந்தை என்பதை நீங்களும் மறந்து விடாதீர்கள் என்று உணர்த்திய இயக்குனர் கு நன்றி

  • @minimol2397
    @minimol2397 4 ปีที่แล้ว +2

    Nejammave neraya girls inda mathiri oru problem face panni dhan varanga idha azhaga sollirukinga very good

  • @AnandRaj-nr5hh
    @AnandRaj-nr5hh 4 ปีที่แล้ว +3

    மன ஓட்டங்களை சில நிமிடங்கள் நிறுத்திய சித்திரம்
    வாழ்த்துக்கள்

  • @ChemistryTamil
    @ChemistryTamil 4 ปีที่แล้ว +21

    very nice concept, in 5 minutes you have accomplished your task, hats off

  • @ajithspeaks5061
    @ajithspeaks5061 4 ปีที่แล้ว +6

    Ooo !!! Wowwww !!!!!
    It happens to male children too!!
    Just a mention❤️

  • @sudhakarnatarajan427
    @sudhakarnatarajan427 4 ปีที่แล้ว +4

    Semma movie, cast, lighting, cinematography, writing desk work, editing all good. Highly potential director.

  • @ali050786
    @ali050786 4 ปีที่แล้ว +5

    It just took 5 minutes to make us cry. Brilliantly done.

  • @estherlife27
    @estherlife27 4 ปีที่แล้ว +2

    Thank you for filming the silent cry of so many women. Millions can attest to the numerous sexual misdemeanors that shatter one's childhood. Unfortunately, these perpetrators go free with zero remorse or any conviction whatsoever.

  • @hanishs8201
    @hanishs8201 4 ปีที่แล้ว +3

    Hats off to the director as well as the music director, particularly in the last sound of moving கம்பளி பூச்சி. Can't explain the pain than this movie. You can win director

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 4 ปีที่แล้ว +1

    Heart touching message. Wonderful expression .Few drops of tear came after watching this short movie..

  • @deepakjohn6800
    @deepakjohn6800 4 ปีที่แล้ว +3

    Thumbnail vere level...
    Should had been Movie poster...
    Seen this earlier but with a different thumbnail I guess...great job bro who ever done it....it is the first impression and it was the best...

  • @Vadakkanvideos
    @Vadakkanvideos ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு... சமூகத்திற்கு புரியும்படி ... 4 நிமிடங்களில் ... பலருக்கு உரைக்கும் விதத்தில்... நீங்கள் தலை சிறந்தது இயக்குநராக இருக்கின்றார்கள்... உங்களுக்கும் உங்கள் குழுவுக்கு எங்கள் Friends Team Production TH-cam channel -ளின் மனமார்ந்த நன்றிகள்..

  • @stressbuster293
    @stressbuster293 4 ปีที่แล้ว +7

    Amazing ..mind blowing..no words to describe..

  • @rajeesh70
    @rajeesh70 4 ปีที่แล้ว +1

    சிறிய நேரத்தில் மிகப்பெரிய செய்தி. அருமை.

  • @allinallsureshlinga5371
    @allinallsureshlinga5371 4 ปีที่แล้ว +20

    அருமையான, உண்மையான படம் மிக சிறப்பு நன்றி

    • @johnrock5519
      @johnrock5519 4 ปีที่แล้ว +1

      Kambalipuchi. Verum kathai alla Naangunimidam Naalayiram managgalin unarvugal. Vaazlthikkal Sathanaiyalargalukku

    • @uthayamr
      @uthayamr 4 ปีที่แล้ว +1

      I agree with you

    • @uthayamr
      @uthayamr 4 ปีที่แล้ว +1

      Good comments.

  • @poojapalaniappan33823
    @poojapalaniappan33823 4 ปีที่แล้ว +6

    This is the great script, 4 minutes so valuable

  • @rsurya7414
    @rsurya7414 4 ปีที่แล้ว +1

    Indhuja performance good, Dop Jenson and Music added more value to the film, Director Bala concept super well said within a less time congrats team

  • @cosmic_clue
    @cosmic_clue 4 ปีที่แล้ว +7

    Such elegant potrayal of harsh reality! Loved it 👍

  • @kanchanamathivanan2395
    @kanchanamathivanan2395 4 ปีที่แล้ว +2

    Awesome. Beautiful ly explained. Hw female children are affected in her childhood days by different human animals. This is a lesson to all gents. Atleast watching this 50 percent off them changes it's great.

    • @angelielohim6147
      @angelielohim6147 4 ปีที่แล้ว +2

      Such monsters won’t change. It’s a disease. The adult should take better care and when the child inform the truth they should support not ignore because the person often time family members or known person.

    • @kanchanamathivanan2395
      @kanchanamathivanan2395 4 ปีที่แล้ว +1

      @@angelielohim6147 it's true mam

  • @nithilakrishna4858
    @nithilakrishna4858 4 ปีที่แล้ว +33

    Story of the heading is extraordinary

  •  ปีที่แล้ว

    The title is intriguing, and when I watched this short film, I thought how apt a title! A misplaced touch can make the victim feel like a kambalipoochi is running on her. Its aftereffects are even worse. For the rest of her life, she carries this burden within her. Director Bala seems to tackle subjects that are rarely spoken about and kept under cover. There should be more like him. Also, he has a knack for telling a tale in minutes. Congratulations to the team. I love the actors, especially the female cast.

  • @sammundeswaryaru6122
    @sammundeswaryaru6122 4 ปีที่แล้ว +11

    I didnt expect this kind of story it will be..Beyond expectation

  • @nilaxannila9792
    @nilaxannila9792 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே சட்டப்படி இருக்கு, இது மாதிரி நிறைய குறும்படங்கள் தயாரியுங்கள்.😍😍😍😍😍 ^^^>>> உங்கள் தமிழீழ ரசிகர்கள்

  • @nishachandran8972
    @nishachandran8972 4 ปีที่แล้ว +7

    Really awesome short film. Much needed awareness.

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 4 ปีที่แล้ว

    5 minits la ippadi oru kurumbadam superrrr .
    thavaraaga maanavigalidam nadakum aasiriyargaluku intha padam antha maathiri thavaraaga nadakkum aasiriyarai maatrum marunthu padam .kandippaa thappaana ennathoodu irukkum aasiriyargal intha kurum padam paarthaal nichayam thiruntha niraya vaaipugala irukku vaazhuthukkal ungal kurum padathirku 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @varshajithin657
    @varshajithin657 4 ปีที่แล้ว +6

    ഒരു രക്ഷയും ഇല്ല സംഭവം കളർ ആയ്ട്ട് ഉണ്ട്

  • @nambibabu8418
    @nambibabu8418 4 ปีที่แล้ว +3

    அழுத்தமான கருத்தாக்கம். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

  • @merunalinireddy2959
    @merunalinireddy2959 4 ปีที่แล้ว +4

    Excellent simple and neat words it less but we can feel realize to see u r presentation

  • @marimuthu2582
    @marimuthu2582 4 ปีที่แล้ว +1

    இதயத்துக்குள் ஊறுகிறது கம்பளிப்பூச்சி... நன்றி.

  • @karthiyayaninagendiran8756
    @karthiyayaninagendiran8756 4 ปีที่แล้ว +5

    Bravo to the team , i've no idea how you people can come across of this title & the 4min contain! Short and nice! Its good if the message delivered to some maroons.
    I'm still thinking those 246 people who dislike this must be the hater of this team. You guys will grow more :)
    "Some incidents can change your life forever" "An untold stories by every women"

    • @mohankumar-gt9hp
      @mohankumar-gt9hp ปีที่แล้ว

      Hi sis,i don't know why the actress said silently without affecting his image in group but he silently left the place without no reason it seems women is wrong

  • @kamalakannanp5383
    @kamalakannanp5383 4 ปีที่แล้ว +1

    Chinnatha irundhalum nach story.
    Idhu short film.
    No over acting,under acting.perfect act

  • @athilakshmi9831
    @athilakshmi9831 4 ปีที่แล้ว +10

    Hats off Director..

  • @prakasham2458
    @prakasham2458 4 ปีที่แล้ว +1

    how can u change a society in four minutes... hats off for the creator...

  • @zakihaniffa3020
    @zakihaniffa3020 4 ปีที่แล้ว +12

    Just how many times we went through similar situations and couldn't talk abt it openly. It took us long enough to understand its not us who should be ashamed

  • @chottulk2816
    @chottulk2816 4 ปีที่แล้ว +1

    Heart touching shortfilm .let us hope this film may change at least some bad people.hatsoff

  • @knowthaju9563
    @knowthaju9563 4 ปีที่แล้ว +19

    Such a wonderful short film. It conveys a great message to those girls who are afraid to speak against the men's harassments.
    Congratulations team.
    You've done a great work

  • @thendralarasi4825
    @thendralarasi4825 2 ปีที่แล้ว +1

    எழுமையான எதர்தமான புரிதல் சூப்பர்

  • @shazny0921
    @shazny0921 4 ปีที่แล้ว +3

    Used maximum out of 4 mins 27 seconds ... 🔥🔥🔥🔥 totally lit

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 6 หลายเดือนก่อน

    Excellent director, en life la niraya nadanthyruku. Thank you director sir. Welcome.

  • @nierubannrrx7735
    @nierubannrrx7735 4 ปีที่แล้ว +4

    Sema script ❤️💫Congratulations to the entire team 👏

  • @karthikgovindasamy4033
    @karthikgovindasamy4033 4 ปีที่แล้ว +2

    I thought what you gonna show me in less 5 minutes with all your first and last titles may use another 30 sec., nailed it man! hearty congrats

  • @Veg3Ragu
    @Veg3Ragu 4 ปีที่แล้ว +6

    வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு, நல்ல குறும்படம், வாழ்த்துக்கள் 💐💐💐 மேலும் நல்ல கருத்தினை பதிக்க...

  • @zainnafe
    @zainnafe 4 ปีที่แล้ว +3

    Great film. This happened mainly for girls.. But happened to boys as well which will affect psychologically both genders.

  • @MsAlicejo
    @MsAlicejo 4 ปีที่แล้ว +8

    This happened in most of the girls life, thumps up

  • @joseransi9462
    @joseransi9462 4 ปีที่แล้ว

    பெண்கள் கடந்து வந்த பாதையின் வலி சரி செய்ய முடியாதது.. உரியவரிடம் அன்றி, மிகைப்படுத்தப்பட்ட எந்த உணர்வும் அருவருப்பானது... இமை சுருங்கி, முகம் சுழிக்கும் இத்தகைய செயலை கடக்காமல் இங்கு எவரும் இல்லை... வலிகளோடு!... வாழ்த்துக்கள்...

  • @sangeethai
    @sangeethai 4 ปีที่แล้ว +4

    the stigma and shame around victims of child and sexual abuse MUST end. Covering one's eyes accomplishes nothing except protecting the predators and further the harm done to victims. Sometimes society must be made to feel uncomfortable for positive change to happen. The public must not only be aware that this is happening, but also must be willing to speak about the problem for these disgusting people to be held accountable.

  • @kirthigha
    @kirthigha 4 ปีที่แล้ว +1

    Heroine s indhuja so pretty and simple and amazing acting conveyed emotions through eyes well taken and well explained 😊

  • @yassararafath.5375
    @yassararafath.5375 4 ปีที่แล้ว +3

    ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு வருவதே இறைவனின் படைப்பு.
    ஆனால் பார்க்கும் பெண்களை அனைவரையும் அல்லது ஆண்கள் அனைவரையும் தவறாக பார்ப்பவர்களின் வளர்ப்பென்பது மிகவும் கேவலமானது.

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas 4 ปีที่แล้ว

    மிகச் சிறந்த சமூக விழிப்புணர்வு படம்... நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோ

  • @SMTadmin
    @SMTadmin 4 ปีที่แล้ว +3

    இதை விட சிறந்த செருப்படி இல்லை...
    இயக்குநர் நல்ல படைப்பை தந்திருக்கிறார்.
    வாழ்த்துகள்

  • @haripriya4473
    @haripriya4473 4 ปีที่แล้ว +2

    The so called... SHORT AND SWEET👍👏👏👏hats off to all ppl fr such thinking and work behind this short film.. 👌👌👌

  • @ArSri
    @ArSri 4 ปีที่แล้ว +6

    Wrds of many girls and even boys ..and the title is very much related to this flim and to that feel

  • @vijithatharmalingam9309
    @vijithatharmalingam9309 2 หลายเดือนก่อน

    Super,தந்தைக்கு தரவேண்டிய அடியே. அற்புதம்.

  • @andril0019
    @andril0019 4 ปีที่แล้ว +254

    Almost every girl child must have faced this! Am I right?