When To Buy Gold? | Economist Anand Srinivasan Interview |ஈஸியா தங்கத்தை டபுள் ஆக்க இது தான் ஒரே வழி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 701

  • @News18Tamilnadu
    @News18Tamilnadu  ปีที่แล้ว +48

    Full Interview 👉🏻 th-cam.com/video/YIkQrcR7ySQ/w-d-xo.html

  • @seranraja8512
    @seranraja8512 9 หลายเดือนก่อน +151

    நான் இவரை பற்றி படித்துள்ளேன் brilliant

    • @hse13166
      @hse13166 4 หลายเดือนก่อน +5

      ivara pathi padicheegala? Enga padicheenga? any book or online?

    • @soundarapandian8374
      @soundarapandian8374 3 หลายเดือนก่อน +1

      Dey! Oruthan ku ellam therintha Avan than 😅

  • @sathisathish5249
    @sathisathish5249 10 หลายเดือนก่อน +769

    இந்த எழவு தங்கதுனால பெண் பிள்ளை பெற்றவர்களின் வலி சொல்ல முடியாத துயரம் மாப்பிளை வரதட்சணை வேண்டாம் என்றாலும் அவர்களின் உறவினர்கள் எவ்வளவு பவுன் போடுறீங்கன்னு கேட்டுக்குறாங்க

    • @Radhya554
      @Radhya554 9 หลายเดือนก่อน +37

      innum yendha kalathula irukeenga? thangam poda mudiyathu nu sollunga. andha ponna sambathika solluga

    • @jaganbabu3818
      @jaganbabu3818 8 หลายเดือนก่อน +9

      okay boomer

    • @kalaimathi8125
      @kalaimathi8125 8 หลายเดือนก่อน +34

      பொண்ணுங்க சம்பாரித்தாளும் நகை போடறாங்க. நகை கேக்காதான் செய்யறாங்க. எங்க கல்வியாலும் வேலையாலும் எங்களுக்கு மரியாதை கிடைக்கல.

    • @619VENKAT
      @619VENKAT 8 หลายเดือนก่อน +13

      நல்ல குடும்ப பெண் கிடைத்தால் போதும் என பல திருமண ஆகாத ஆண் பிள்ளைகள் இருக்கும் காலத்தில் (வரதட்சணை வேண்டாம்) என திருமண வயதில் திருமணம் நடக்க வேண்டும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 8 หลายเดือนก่อน +7

      நான் கேட்டா நல்லா இருக்காது நீங்கே கேளுங்கே ன்னு சொல்லி இருப்பான்.

  • @logus21indi
    @logus21indi 9 หลายเดือนก่อน +26

    Health is wealth Srinivasan sir. Please give importance to your health too. Big fan of you sir😊

  • @panchavatnam6338
    @panchavatnam6338 ปีที่แล้ว +1524

    யாரையும் உருவகேளி செய்வது மிகவும் கெட்ட பழக்கம்,,,,,,,,,அவர் விருப்பப்பட்டு இதை ஏற்றுக்கொள்ளவில்லை,,,,,,,,,வேறு ஏதேனும் ஹார்மோன் மாற்றங்கள் இருக்கலாம்,,,,,,,,,அவரை தயவு செய்து உருவ கேளி,,,,,,,,, செய்யாதீர்கள்,,,,,,,

    • @sejyaathvick2007athvick
      @sejyaathvick2007athvick ปีที่แล้ว +40

      Super sir.... respect to all humans

    • @SeethaG-yo2nz
      @SeethaG-yo2nz ปีที่แล้ว +7

      👍

    • @JavaTusker
      @JavaTusker ปีที่แล้ว +17

      கேலி.

    • @r_kalpana
      @r_kalpana ปีที่แล้ว +8

      True'💯

    • @jprani7903
      @jprani7903 ปีที่แล้ว

      முன்னால் தட்டில் வைக்கிற எல்லாம் வாய்க்குள்ளே போட்டு
      வ யிற்றை நிரப்பிக்கொண்டே இருந்தால் ஹார்மோனும் தாறு மாறாய் தான் வேலை செய்யும். தன் சொந்த உடலையே கவனிக்க அறிவு கெட்ட ஜென்மங்கள் உலகத்துக்கு வழி காட்ட வந்து விட்டார்கள். எல்லாம் வலிக்காமல் youtube
      Views யை கூட்டி சம்பாதிக்க தான்.

  • @Raamarajan
    @Raamarajan 11 หลายเดือนก่อน +78

    16 வருடம் முன்பு தங்கம் விலை 6000 ரூபாய் இருந்துச்சு. வாங்கினோம் 4.5 சவரன், ஆனால் அதை 5 வருடம் முன்பே பேங்கில் ஏலம் போச்சு 😂

    • @Chhotabhheem5790
      @Chhotabhheem5790 4 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣😭😭😭

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 9 หลายเดือนก่อน +7

    தங்கம் இல்லாமல் வாழ முடியாது என்ற சூழ்நிலை வந்தால் அவசியம் வாங்க வேண்டியதுதான் .. என்பதுதான் சரியான பதில் ..
    என்ன சரிதானே… 🎉

  • @s57691
    @s57691 ปีที่แล้ว +132

    Sir,Unga udamba gavaninga sir
    Your advise is very very true

  • @shouryaks2549
    @shouryaks2549 หลายเดือนก่อน +1

    Naan ivlo naal thangam eppdi semikkradhu endru kavalaiya irundhen unga video paththadhukku apram dha nimmadhiya irukku.i will follow 🙏 mikka nandri konjam selavugalai kuraithale 1 month 1 gram nichchayama vaangalam

  • @radhakrishnanr7423
    @radhakrishnanr7423 11 หลายเดือนก่อน +2

    மியூச்சுவல் fund ல் SWP ன் பங்கு என்ன என்பதை கேட்டு சொல்லவும்

  • @nameelectro6276
    @nameelectro6276 ปีที่แล้ว +6

    Thanks for the advice mame
    Going to buy few kgs now

    • @bhuvanesh945
      @bhuvanesh945 ปีที่แล้ว

      appo romba vasathi pola neenga

    • @Loganayakidurai
      @Loganayakidurai ปีที่แล้ว +1

      Samugam periya Edam pola 😂

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 ปีที่แล้ว +1

      என்ன கத்தரிக்காய் வாங்க போற மாதிரி சொல்லிட்டீங்க?

  • @subhamv984
    @subhamv984 ปีที่แล้ว +128

    Sir can change his wardrobe to long shervani . That will be good than pant shirts. People should not mock this great personality by his looks.

  • @nagappabiradar7464
    @nagappabiradar7464 9 หลายเดือนก่อน +2

    He said that don't buy LIC there is no any improvement for LIC IPO but in 1 year the LIC IPO Growing Growing Growing

    • @ManishKumar-ux9sh
      @ManishKumar-ux9sh 5 หลายเดือนก่อน

      But it has hardly moved above 10 percent from its ipo price.

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +270

    Health is more important than savings..... My experience

    • @ganeshganesh-rj7vy
      @ganeshganesh-rj7vy ปีที่แล้ว +12

      Good advice for innocent is great😊

    • @VENKVIEWS
      @VENKVIEWS 11 หลายเดือนก่อน +2

      Health cannot be get from money or gold ❤

    • @maryanita8398
      @maryanita8398 8 หลายเดือนก่อน

      If we save only in future it will use for all other things

    • @davidfelix5517
      @davidfelix5517 8 หลายเดือนก่อน +1

      True, all your savings will end up in hospital 🏥

  • @SYEDMOHAMMEDAR
    @SYEDMOHAMMEDAR 11 หลายเดือนก่อน +1

    nice👌👌👌

  • @Angel-hu1wb
    @Angel-hu1wb 11 หลายเดือนก่อน +17

    Helping the poor people is better than investing in gold, why because if we give food to hungry one, our treasure will increase in Heaven in ours name.

    • @jeryfranco8793
      @jeryfranco8793 8 หลายเดือนก่อน +1

      உண்மை தான்.... ஆனா இருக்குற ஒரு ஒரு நொடியும் சந்தோஷமா இருக்கணும் nu சொல்றவங்க கிட்ட இதெல்லாம் வாய்ப்பே இல்ல

    • @7tlwjp7dr44
      @7tlwjp7dr44 4 หลายเดือนก่อน +1

      Ne panriya?

    • @Angel-hu1wb
      @Angel-hu1wb 4 หลายเดือนก่อน

      @@7tlwjp7dr44 yes, I am doing charity, it gives me more pleasure and satisfaction. But I am not published it.

  • @Murugan12399
    @Murugan12399 ปีที่แล้ว +39

    நல்லவேளை கலைஞர் குடும்பத்திடம் கேட்டு செல்கிறேன் என்று கூறவில்லை. இந்த பதிவிற்கு பாராட்டுகள்😢😂

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 8 หลายเดือนก่อน

      Stalin can appoint another economic advisory committee under this heavy weight champion as first committee has brought TN many achievements already.

  • @udumalaimani6937
    @udumalaimani6937 ปีที่แล้ว +1

    உயர்திரு ஆனந்த் சார் அவர்கள் உபதேசம் கூறியது உங்களுக்கும் எனக்கும் மட்டுமே,நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றால் இதை கவனியுங்கள் அல்லது ஏற்றுக் கொள்ளுங்கள்,ஒரு மனிதனை அந்த மனிதனின் கருத்துக்களை மதிக்க கொண்ட மனிதனுக்குஇந்த அளவுக்கு போட்டிகளும் பொறாமைகளும் இருக்கக் கூடாது என்பது என் கருத்து நாம் அனைவரும் என்பதில் இமயத்தை தொழுவோமா இல்லையா என்பது நமக்கு தெரியாது ஆனால்அனைவரும் இவ்வுலகத்தை தாண்டி வேறொரு இடத்துக்கு பயணம் படப் போகின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே😢😂

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 ปีที่แล้ว +323

    Stop buying gold, if everyone Stops buying then automatically price will drop

    • @gks9903
      @gks9903 ปีที่แล้ว +29

      Well said. Also try to buy time and happiness with your money not a metal you have to keep it in locker and worry about protecting from theft

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว +19

      Neengga evolo sonnallum mandail yeadraathu

    • @rasus7329
      @rasus7329 ปีที่แล้ว

      நகை வாங்க சொல்லி ஆண்கள சும்மா நச்சரிக்காம முதல்ல லேடிஸ் இருங்க...... உங்களால தான் விலை ஏறுது. எவனோ நகைக்கடைக்காரன் ஒருத்தன் கிளப்பி விட்டு போய்ட்டான் அக்சயதிரிதியைனு அதுல இருந்து உங்க தொல்லை தாங்க முடியல.....

    • @muralidharans9482
      @muralidharans9482 ปีที่แล้ว +2

      No chance

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu ปีที่แล้ว +23

      Lol ask groom parents to stop asking dowry and bride parents to give dowry. I don't think even you will do it

  • @balamuruganm1639
    @balamuruganm1639 2 หลายเดือนก่อน +2

    யாருப்பா இவரு இந்த மாதிரி இன்டர்வியூ வீடியோ இவர் மேலும் மேலும் தொடர்ந்து போட்டுட்டு இருந்தா இவருதான் வந்து வேர்ல்டு பணக்காரர் என்னால் என்ன சைச் பார்த்ததே இல்லை இவர் சொல்வதெல்லாம் உண்மை பணக்காரர்களுக்கு மட்டுமே. நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் ஃபேமிலி மக்களுக்கு இது செல்லாது

  • @senthilkr1970
    @senthilkr1970 ปีที่แล้ว +7

    He gives a true sincere advise. Even if dont thank dont body shame.

    • @arputharajvn3848
      @arputharajvn3848 ปีที่แล้ว

      No body does a body shame, unless one perceive in that sense.

  • @kumartamilan5739
    @kumartamilan5739 6 หลายเดือนก่อน +10

    2014 ஒரு பவுன் 21 ஆயிரம் அஞ்சு பவுன் எடுத்தேன் இன்னைக்கு உண்மையிலேயே டபுளா இருக்குது உண்மை ஆனா பேங்க்ல அடமானம் வச்சிருக்கேன் அதான் என்ன பண்ணனு தெரியல

    • @channelname-dg7ho
      @channelname-dg7ho หลายเดือนก่อน

      உங்க பணத்துக்கு நீங்களே எவ்ளோ வட்டி கட்டினீர்

  • @balajimonick2196
    @balajimonick2196 11 หลายเดือนก่อน +2

    Hybrid investment willngive good results.
    Buy not only Gold, Also purchase Silver copper, .. other metals.
    If you have adequate money and tooerance, buy land and stay their to priotect it..

  • @KSR.Vlogs9
    @KSR.Vlogs9 8 หลายเดือนก่อน +1

    Thalaivar Vera level.. ❤ ..

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 11 หลายเดือนก่อน +6

    ஐயா உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் 😍

    • @Murugesan-f9p
      @Murugesan-f9p 3 หลายเดือนก่อน

      அது கூட பட்ஜெட் போடுவார்கள் அவரு

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm ปีที่แล้ว +2

    Speech ❤❤❤

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว +1

    Good. Good. Good. Information.

  • @kondalhari8424
    @kondalhari8424 ปีที่แล้ว +15

    மக்களின் கல்வி, மருத்துவம் வசதி, உடல் நலம், இருப்பிட வசதி, இயற்கை வளங்கள் காடுகள் இவையே மிக முக்கியமான, உண்மையான தங்கம். மொத்த பொருளாதார ஒவ்வொரு வீட்டில் உloக தங்கமாக முடங்கி இருக்கிரது. இந்த முதலீடு அரசு பெற்று, இயற்கை விவசாயத்தில் பெருக்கலாம். உடல் நலன் மிக நன்றாக இருந்தால் நாட்டுக்கு மருத்துவ செலவிற்கு அரசு செலவு செய்வது குறையும். முழுவதுமான இயற்கை விவசாயமே. கால்நடை பராமரிப்பு, பெருக்கமும் நாட்டின் மனித வளத்தை பெருக்க உதவும். திடமான மனிதா வளமே ஒரு நாட்டின் உண்மையான தங்க முதலீடு.

    • @hi-283
      @hi-283 8 หลายเดือนก่อน

      👌👏🙏

    • @mahalingamr7289
      @mahalingamr7289 7 หลายเดือนก่อน

      நாம என்னதான் கத்தினாலும் எவனும் கேட்க மாட்டான், அந்நியன் சுகம் பேனும்அறிவற்ற இந்தியர்கள்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb หลายเดือนก่อน +1

    Amen Amen Amen. GOD bless you Makkale 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @நாங்களும்பாடுவோம்ல
    @நாங்களும்பாடுவோம்ல 7 หลายเดือนก่อน +2

    ஐயா இப்போ இருக்க மருத்துவ மற்றதில் உங்களுடைய இடையதிகரிப்பை சரிசெய்ங்க 😌first

  • @puvikaranpuvi9087
    @puvikaranpuvi9087 7 หลายเดือนก่อน +1

    Super sir❤❤❤❤❤❤❤

  • @sujathatr3934
    @sujathatr3934 ปีที่แล้ว +6

    Anand sir beautiful human, gift for the society 🎉🎉🎉 best wishes to sir

  • @nirmalbabu7799
    @nirmalbabu7799 8 หลายเดือนก่อน +2

    Experience is all he talks... 😊

  • @SAAI-AQUA-TECH
    @SAAI-AQUA-TECH 2 หลายเดือนก่อน +3

    10 வருடத்திற்கு பின்பு கண்டிப்பாக தங்கம் விலை உயர்ந்து இருக்கும் அது எங்களுக்கே தெரியும்...
    நான் இப்போது சவரன் ரூ.55000 க்கு வாங்குகிறேன் இரண்டு மாதம் கழித்து சவரன் விலை ரூ.52000 விற்பனையானால் எனக்கு நஷ்டம் தானே...?

  • @JayaKodi-k3p
    @JayaKodi-k3p หลายเดือนก่อน +2

    தங்கம் விலை மட்டும் அதிக ம்மாஇருக்குஇவர்ரகணக்காஉக்காந்துக்கிட்டுமாத்தசம்பளம்வாங்குரவங்கமட்டும்வாங்கமுடிய்யிம்சார்

  • @pogo.12345
    @pogo.12345 6 หลายเดือนก่อน +1

    Sir pls ஷர்ட் inpanna தேவல decanda இல்ல

  • @balaanbu5376
    @balaanbu5376 7 หลายเดือนก่อน +6

    ஒரே வார்த்தையில் ஆயிரம் பதில்களை குடுப்பவர் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்

  • @kalaivanikarthi4108
    @kalaivanikarthi4108 11 หลายเดือนก่อน +3

    Vangaratha niruthana kammi agitum

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 3 หลายเดือนก่อน +1

    AnantSriNiVaSaN👍🏽sir👍🏼spch..

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 3 หลายเดือนก่อน +1

    பெல்டை கீழே இறக்கி போட்டாலே நல்லா இருக்கும்

  • @vshariharan5679
    @vshariharan5679 ปีที่แล้ว +2

    Sir, you were asking about can we buy gold now or not
    But Anand sir helped us with long time investment, please do ask them is the gold price going to build up or not.
    In my perspect I see this as an long time investment.

  • @ச.க.செந்தமிழ்
    @ச.க.செந்தமிழ் ปีที่แล้ว +1

    நம்பி வாங்கினேன் ஆனால் விக்க மனம் வரவும் இல்லை விலையும் அவர் கூறிய அளவுக்கு ஏறவும் இல்லை... Business investment ok.

    • @RikashAishwarya
      @RikashAishwarya หลายเดือนก่อน

      Sir please give me your contact number

  • @jagadeesans6769
    @jagadeesans6769 หลายเดือนก่อน +1

    Great advice thank you sir

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 ปีที่แล้ว +184

    பத்து வருஷத்தில டபுள் ஆகும்னு 10வயது குழந்தைக்கு தெரியும்

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 ปีที่แล้ว +44

      நான் 10 vayasula irukumpothu therilaye yarum solliyum tharala

    • @buddy_buddy
      @buddy_buddy ปีที่แล้ว +4

      ​@@kishorekeeran2201😂😂😂🎉

    • @Raamarajan
      @Raamarajan 11 หลายเดือนก่อน +6

      16 வருடம் முன்பு தங்கம் விலை 6000 ரூபாய் இருந்துச்சு. வாங்கினோம் 4.5 சவரன், ஆனால் அதை 5 வருடம் முன்பே பேங்கில் ஏலம் போச்சு 😂

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 11 หลายเดือนก่อน +4

      Ipo iruka nilavarathuku 5yrs kullaye double agum pola gold rate..

    • @Arimakarnan
      @Arimakarnan 11 หลายเดือนก่อน +1

      ​@@Raamarajan😂😂😂❤

  • @vinayakamurthy5733
    @vinayakamurthy5733 8 หลายเดือนก่อน +1

    Very simple and clear formula

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 2 หลายเดือนก่อน

    நாட்டுல கஞ்சிக்கே வழியில்லை நான் தங்கத்தைப் பற்றி பஞ்சாயத்து போயிட்டு இருக்கான் வேற லெவல் இல்ல தல

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117 4 หลายเดือนก่อน

    தங்கம் விலை உயர்வது பற்றி அகக் காரணிகள் , புறக் காரணிகளை விளக்க வேண்டும்.

  • @nirmalkesavan7920
    @nirmalkesavan7920 ปีที่แล้ว +2

    Yes Gold rate increases. But inflation also increases. There is no much profit compared to land

    • @irfansfoodsanddiet1927
      @irfansfoodsanddiet1927 ปีที่แล้ว +4

      U can sell gold in a minute when u decide to sell...but cant sell a property instantly..u need to wait for 6_12 months for better price

  • @RajasekarAri
    @RajasekarAri 6 หลายเดือนก่อน +3

    தங்கம் விலை ஏறுதோ இல்லையோ?.. ஆனா அரிசி, காய்கறி, தண்ணீர் விலை ஏற போகுது. தங்கம்லா அப்போ மண்ணுக்கு போய்டும்..

  • @mani56941
    @mani56941 ปีที่แล้ว +1

    Sir can you please explain 24 carat Digital Gold investment vs 22ct physical gold

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi ปีที่แล้ว +1

      ETF is always better as he suggest.
      If you're saving gold for kids.
      Then physical gold is always better.

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9pt 8 หลายเดือนก่อน +4

    Wealth seathu vechu enna panna poora without good health??

  • @Honest5
    @Honest5 3 หลายเดือนก่อน

    எங்காவது தங்கம் ஏராளமாக கிடைக்கிறது என்கிற செய்தி வந்தால், தங்கத்தின் விலை கீழே விழுந்து விடும்.
    அதுவரை ஏற்றம்தான்..

  • @satheeskumar3289
    @satheeskumar3289 ปีที่แล้ว +2

    Sir, they say that in Bhutan they give gold 20 grams duty free half rate to Indian tourists, is it true?

  • @jagans2723
    @jagans2723 3 หลายเดือนก่อน

    மிஸ்டர் அன்லிமிடெட் லக்கேஜ் ஆனந்த் சீனிவாசனை நீங்க தங்கத்தை விட்டா வேற முதலீடு அவருக்கு தெரியாது இவருடைய வீடியோவை பார்த்து எனக்கு குழப்பம் வந்தது தான் மிச்சம்

  • @bharathiPetalingJaya17
    @bharathiPetalingJaya17 7 หลายเดือนก่อน +2

    பத்து வருடங்களுக்கு பிறகு பயண்படுத்த இப்போது வாங்கி அதை பாதுகாப்பு பன்னுவதை விட பேங்க்ல போடுங்க இரண்டு மடங்கு ஆகும் நகையோட மாடலும் புதிதாக வாங்கலாம் எல்லாம் ஒன்று தான் .

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 2 หลายเดือนก่อน

    ஐயா பொருளாதார நிபுணர் ஐயா அவர்கள் நகையை பற்றி சொல்றாங்க பணமே இல்லாத நாட்டை பத்தி ஏன் சொல்ல மாட்றாங்க இதுல வேற ஒரு பொருளாதார நிபுணர் நம்ம நாட்டின் பொருளாதாரமே சாப்பாடுதான் அரிசி பருப்பு தான் அதுவே கிடைக்கல உடுத்த உடை இல்லை வேலைக்கு ஆட்களுக்கு வேலைக்கு செய்வதற்கு வேலையே இல்ல படிச்சவனுக்கு வேலையே இல்லை தங்கம் இருந்தா என்ன இல்லன்னா என்ன ப்ளீஸ் ப்ரோ கஷ்டப்படுவது உதவி செய்

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 9 หลายเดือนก่อน +1

    Health is wealth simple

  • @venkatesanvenkatesan9063
    @venkatesanvenkatesan9063 ปีที่แล้ว +6

    தங்கத்த வாங்கி சேமியுங்க. ஆனா அத கட்டிகளாக அல்லது காய்ன்களாகவோ சேமிக்காதிங்க. ஆபரணமாக செய்து அணிந்து அழகு காட்டி உங்க அந்தஸ்தையும் கௌரவத்தையும் கூட்டுங்க. நகை தொழிலாளருக்கு பிழைப்பு நடக்கும். மேலும் அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்று உயர்வீர்கள்.

  • @vachalanaidu4836
    @vachalanaidu4836 6 หลายเดือนก่อน

    Do not be the demand that causes others to suffer. All stop buying

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 5 หลายเดือนก่อน +1

    1 காயின் தங்கத்த கட்டர் வச்சு கட் பண்ணாலும் டபுள் ஆயிடும்..👍🙏

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 8 หลายเดือนก่อน +1

    Yes correct 💯 true

  • @MadharasWallpaper
    @MadharasWallpaper หลายเดือนก่อน

    அதாவது காசு இருந்தா நாங்க எப்ப வேணாலும் வாங்குவோம் எங்கள் கிட்ட தான் பணமே இல்லையே நாங்க எப்படி தங்கத்தை வாங்குவது வாங்குற சம்பளமே பத்த மாட்டேங்குது இதை எங்களுக்கு ஒரு பொருளாதார நிபுணர் எல்லாம் வந்து சொல்லத் தேவையில்லை எங்களுக்கு என்ன தேவை என்ன வாங்கணும் எப்ப வாங்கணும் எங்களுக்கு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்க

  • @vannakamguys
    @vannakamguys ปีที่แล้ว +36

    அவை ஒன்றும் உணவு இல்லை.அவை மக்கள் மனதில் மதிக்கும் வரை உயரும்.அவையும் ஒரு உலோகம்.பழங்காலத்தில் பணம் உருவாகும் முன் ரூபாயாக செயல்பட்டது.இப்போது தேவையற்ற ஒன்று.தங்கம் எதுக்கு?அதற்கு உணவு உற்பத்தி பண்ண நிலத்தில் முதலீடு செய்யலாம்.

    • @tamilarasan2457
      @tamilarasan2457 ปีที่แล้ว +1

      🎉🎉🎉😢

    • @jselvanayaki2072
      @jselvanayaki2072 ปีที่แล้ว

      B

    • @manikandanbullet1099
      @manikandanbullet1099 10 หลายเดือนก่อน +1

      S

    • @reataantony3075
      @reataantony3075 9 หลายเดือนก่อน +1

      Good

    • @jeryfranco8793
      @jeryfranco8793 8 หลายเดือนก่อน +2

      Please try to understand.... he is not forcing you to buy gold.... It's an emergency back-up that's it.... imagine that a family had an emergency medical situation could you pledge your land within 2 hrs...? but gold can do....

  • @gvbalajee
    @gvbalajee 7 หลายเดือนก่อน +2

    WoW super

  • @ramseykumar2733
    @ramseykumar2733 ปีที่แล้ว +8

    வாங்கும் தங்கத்தை இரண்டாக உடைத்துவிடவும்

  • @Pakpulsar1985
    @Pakpulsar1985 ปีที่แล้ว +152

    பணம் உள்ளவன் விளக்கம் சொல்ரான் மற்றவன் வாழ்க்கையே விளக்கம் தான்

    • @aakannan3087
      @aakannan3087 ปีที่แล้ว +8

      மாப்பு அது விளக்கமில்ல வில்லாங்கம்ப்பு!

    • @MILLONAIRESECRETs
      @MILLONAIRESECRETs 9 หลายเดือนก่อน +1

      😂

    • @panneerpanneer412
      @panneerpanneer412 9 หลายเดือนก่อน +2

      மிகவும் உண்மையான கருத்து சகோதரரே பணம் உள்ளவன் பேட்டியளிக்கிறான் இல்லாதவன் வேடிக்கை பார்க்கிறார் இதுதான் உலகம் கல்லறை வரை சில்லறை தேவை

    • @dharaniv5600
      @dharaniv5600 9 หลายเดือนก่อน

      💯

    • @jeryfranco8793
      @jeryfranco8793 8 หลายเดือนก่อน +1

      ஆமா அவர் ஒன்னும் ஏழை ஏழையாவே இருக்கணும் nu எதையும் சொல்லலையே.....

  • @deepakrajan680
    @deepakrajan680 ปีที่แล้ว +1

    Sir gold leasing video panuga sir

  • @TinyWorldCreation2898
    @TinyWorldCreation2898 5 หลายเดือนก่อน +1

    which one is best for investment in gold or real-estate

  • @g.chandrasekar4835
    @g.chandrasekar4835 ปีที่แล้ว +34

    உடம்பு பெருத்து கிட்டே இப்போது அது இன்னும் ஒரு வருஷத்துல டபில ஆகுமா சிங்கிளா குறையுமா

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 ปีที่แล้ว +1

    இவர் கூறுவது தவறு .10 வருடம் என்பது அதிகம் இரட்டிப்பு ஆக .தங்கத்தில் முதலீடு செய்வதை விட வேற வழியில் முதலீடு செய்வதே சிறந்தது.

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +62

    வயிறு... ஈர்ப்பின் மையம் தங்கம் அல்ல

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 8 หลายเดือนก่อน +5

    Mutual fund ல் invest செய்தால் 4 வருடத்தில் Double ஆகிவிடும்😀😄

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 หลายเดือนก่อน +1

    Vaangalaam vaangalaam

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 ปีที่แล้ว

    Today 's price is very cheap when compared to the price after 5 years. It is an inv. Simple logic.

  • @piusgeorge7418
    @piusgeorge7418 หลายเดือนก่อน

    Later, old gold ornaments also will have to print huid number on it

  • @gopalvijay9187
    @gopalvijay9187 หลายเดือนก่อน +1

    அழவைகிற தங்கமே தங்கம் 😢

  • @maharaja2675
    @maharaja2675 ปีที่แล้ว +2

    இனிவரும் காலங்களில் மண், பொன் விலை போகா எனும் இரகசியத்தை உணரா மக்கள் !!!

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi ปีที่แล้ว

      விலை போகும்

  • @dinoselva9300
    @dinoselva9300 ปีที่แล้ว +159

    பொருளாதார நிபுணரா? காங்கிரஸ் உறுப்பினரா? தமிழ்நாட்டில் பொருளாதார அறிவு???

    • @chandrasekar7784
      @chandrasekar7784 ปีที่แล้ว +10

      Ivan congress sembu thooki.

    • @ramum9599
      @ramum9599 11 หลายเดือนก่อน +1

      அரசியல் பேசக்கூடாது !!??😅😅😅

    • @ramkeid5243
      @ramkeid5243 10 หลายเดือนก่อน +1

      U r correct bro

  • @yogarathinam6331
    @yogarathinam6331 2 หลายเดือนก่อน

    தங்கம் வாங்குவதை நிறுத்தினால் விலை குறைந்து விடும். Demand குறைக்க வேண்டும்.

  • @Nagulan_Amma
    @Nagulan_Amma 2 หลายเดือนก่อน +2

    எந்த நகை கடைலயும் சிட் போடும் போது amount ah potta நல்லதா,grm ah add பண்ணி edukkurethu நல்லதா sister

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 หลายเดือนก่อน +1

      கிராம் கணக்கில் வாங்குவதே லாபம்

    • @Nagulan_Amma
      @Nagulan_Amma หลายเดือนก่อน +1

      Ok thanks pa

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 หลายเดือนก่อน +1

      ​@@Nagulan_Amma🙌🙌

    • @Nagulan_Amma
      @Nagulan_Amma หลายเดือนก่อน

      🙌🙌🙌

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 ปีที่แล้ว +4

    why epadi comments pandringa .....ellarum

  • @bebinraj.p
    @bebinraj.p 2 หลายเดือนก่อน

    Mama good advertisement gold ku😅

  • @kumarkumar-xu2hc
    @kumarkumar-xu2hc หลายเดือนก่อน

    தங்கம் இனி கீழ தான் குரு மிதுனத்துக்கு போககபோராரு பிறகு கடகத்தில் உச்சம் ஆவாறு படி படி யாக தங்கம் குறையும் இனி தனுசுக்கு வரும்போது தான் வாங்கனும் 2025,2026,2027,2028,2029,2030, 2031 ல தான் வாங்கனும்

  • @ranjithkumar3948
    @ranjithkumar3948 ปีที่แล้ว +28

    தங்கம் double ஆகும்னு இவர் மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்னார், இப்போதும் சொல்கிறார், இனிமேலும் சொல்லுவார்..., ஆனல் தங்கம் double ஆகும் ஆனால் ஆகாது

  • @saravanankumar619
    @saravanankumar619 10 หลายเดือนก่อน

    பத்திரம் வைத்து trading பன்னலாமா sir

  • @srisaravanavel344
    @srisaravanavel344 5 หลายเดือนก่อน

    Amt ah FD la potta 10yrs la athuvum double agum... Ellam one u than

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran หลายเดือนก่อน

    பொண்ணு கிடைக்கிறதே பெரிய விஷயம் இதுல வேற அவனுங்களுக்கு பவுனு வேற கொடுக்கணுமா?

  • @thabirageline891
    @thabirageline891 7 หลายเดือนก่อน

    Last year he told don't inves gold..gold rate is going to down..

  • @AmirthamoneyGuna
    @AmirthamoneyGuna 9 หลายเดือนก่อน

    Sir we need you for our ecocnomy ।So please take care of ur health।take gyno product ट्रिकागोल्ड which reduces our fats।I am taking has reduced much Sir।Try it or take some advices from ayurveda doctors Sir ।

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 6 หลายเดือนก่อน

    மிடில் கிளாஸ் உதவுற மாதிரி ஒரு ஐடியா கொடுங்க

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 ปีที่แล้ว +6

    Good person

  • @srinivasan4075
    @srinivasan4075 5 หลายเดือนก่อน

    10 வருஷம் கழிச்சு டபுல் ஆவது ஓகே... ஆனால் பணவீக்கம்?? இன்னைக்கு விக்கிற விலைவாசி 10 வருஷம் கழிச்சு 3 மடங்கா இருக்கும் 😂

  • @sivanarasuazhagappan2745
    @sivanarasuazhagappan2745 2 หลายเดือนก่อน

    காசு சேர்ப்பது இருக்கட்டும் உன் ஆரோக்கியம் முதலில் பாரு..

  • @saasikumar2412
    @saasikumar2412 ปีที่แล้ว +11

    Thangam vilai double, arisi parupu vilai Triple. TRUTH IN OUR HISTORY.. BUT NO ONE SPEAKS

  • @streetyflowers8036
    @streetyflowers8036 5 หลายเดือนก่อน

    தங்கம் யார் அவள்... எங்கே இருக்கிறாள்..?😌

  • @Honest5
    @Honest5 3 หลายเดือนก่อน

    10 வருடம் fd போட்டாலே double ஆகி விடும்..

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 ปีที่แล้ว +6

    சார் தங்கம் டபுள் ஆகும் ஆனால் மற்ற பொருள்கள் அதைவிட மூன்று மடங்கு விலை ஏறும் பிறகு எப்படி தங்கத்தை விற்று அந்தப் பொருளை வாங்குவது

  • @senthilkumar-ve3li
    @senthilkumar-ve3li ปีที่แล้ว +2

    இப்ப வாங்க காசு இல்லையே தலைவா 😂😂... என்ன பண்ண தலைவா 🤔🤔🤔

  • @user-rr3gn2cr8v
    @user-rr3gn2cr8v 2 หลายเดือนก่อน

    Vaangura maariya iruku apdi panranalathan rate athigam ahuthu yaarumea vaangama oru 6monthuku irunthaal kuraiyum🎉

  • @vijaypradeep6928
    @vijaypradeep6928 8 หลายเดือนก่อน +1

    என்னது இவரு பொருளாதார நிபுணரா?
    காங்கிரஸ் ஜால்ராவான இவர் எப்படி சரியாக, உண்மையான, பொருளாதார நிலைமையை எடுத்து சொல்ல முடியும்?