இனி நடிக்கக் கூடாது என்ற முடிவுக்கு என்னைத் தள்ளிய நடிகை | Part-2 | Sivakumar Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 764

  • @kowhamkrishnan7480
    @kowhamkrishnan7480 หลายเดือนก่อน +31

    மிரட்டல் நாயகனின் கதை கேட்ட பிறகு இந்த Interview-வை காண வந்தேன்...

  • @sandhyav6401
    @sandhyav6401 5 ปีที่แล้ว +63

    Evvlo negative sonnalum I love this man. He is talking like our father or an old man from our home. Frankly speaking his experience... how hard path he came across.. super sir

    • @leodanielleodaniel4869
      @leodanielleodaniel4869 5 ปีที่แล้ว +1

      Hahaha neenga Sury ya fan ahh

    • @paranthamanadthiya2710
      @paranthamanadthiya2710 4 ปีที่แล้ว

      Superb .

    • @sathishselvaraj2093
      @sathishselvaraj2093 4 ปีที่แล้ว

      Unmai

    • @Nilamutram425
      @Nilamutram425 4 ปีที่แล้ว +2

      நெகடிவ் ஆ ...ரெண்டு சொறிநாய் செல்பி வீடியோ எடுக்க தொரத்துச்சே அதுவா...

    • @vaishnavisatheesh911
      @vaishnavisatheesh911 10 หลายเดือนก่อน

      @@leodanielleodaniel4869😂

  • @controlalt3822
    @controlalt3822 4 ปีที่แล้ว +9

    இவரை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சுய மரியாதை மற்றும் சமரசமில்லாத வாழ்க்கையை வாழ ஒவ்வொரு நொடியும் விழித்து இருக்கும் குணம் கொண்டவராக உள்ளார். நல்ல விஷயம் தானே, அவர் உலகத்தில் அவர் தான் சிவன். இவரை திட்டுபவர்கள் சுய கவுரவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். Mobile ஐ தட்டி விட்டார் என்று கூறுகிறீர்கள் ஆனால் அவர் ஒன்றும் பொது சொத்து இல்லை, அவரும் உணர்வுகள் கொண்டவர் என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

  • @ramalingam1189
    @ramalingam1189 3 ปีที่แล้ว +40

    நடிகர் சிவக்குமார் அவர்கள் இளம் வயதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு அவர் முன்னேற வேண்டும் என்று பாடு பட்டார்.. வாழ்க்கையில் ஒழுக்கமாக ஆசை எல்லாம் அடக்கிக் கொண்டு பிள்ளைகளை தன் குடும்பத்தை ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இவர் தற்போது முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார் இவரை எண்ணி பெருமிதம் கொள்வோம்..

    • @radharanganathan2505
      @radharanganathan2505 5 หลายเดือนก่อน +1

      இவர் மனதை வாங்க ஜோதிகா தெய்வம்

  • @VEERAVINTHENDRAL
    @VEERAVINTHENDRAL 3 ปีที่แล้ว +12

    உங்கள் திறமையை மதிக்கிறோம், ஆனால் வேறு எவராலும் முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது

  • @nithi4186
    @nithi4186 3 ปีที่แล้ว +37

    Sivakumar sir a hyperactive person but he is a disciplined and good nature man. He is one of those few man in Tamil Cinema who helped poor students to get Higher Education. Hatsoff to him.

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 4 ปีที่แล้ว +118

    எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்க இப்படித்தான் உணர்ச்சி மயமாக பேசுவாங்க.

    • @plumbingyuvaraj199
      @plumbingyuvaraj199 3 ปีที่แล้ว +9

      சரியா சொன்னிங்க

  • @kaisenkarthik
    @kaisenkarthik 3 ปีที่แล้ว +26

    Where there is poverty ,
    there comes PAIN .
    Where there is Pain
    There comes hardwork ,
    Where there is Hardwork
    There comes Anger,
    Where there is Anger
    There comes character
    His Anger is better than a Fake Smile

  • @sridhar8450
    @sridhar8450 5 ปีที่แล้ว +75

    சிவகுமார் சார் உங்கள் கோபம் தொழில் பக்தி காரனமாக வருகிறது நியாமானது

  • @TheSMCreations
    @TheSMCreations 5 ปีที่แล้ว +132

    title content at 14:30 onwards..

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 ปีที่แล้ว +1

      Thank you so much bro.😊

    • @dyouris4761
      @dyouris4761 5 ปีที่แล้ว +1

      Super bro

    • @kerjo1536
      @kerjo1536 5 ปีที่แล้ว +1

      Saantron thanks bro

    • @rasikaanand2535
      @rasikaanand2535 4 ปีที่แล้ว +1

      Thank you

    • @guru.prasath
      @guru.prasath 4 ปีที่แล้ว +3

      Thanks. Which movie? Who is the actress?

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 ปีที่แล้ว +4

    தமிழ் சினிமாவில் ஒழுக்கத்துக்கு பெயர் பெற்றவர். அண்ணன் சிவக்குமார் அவர்கள். நீடுழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @slsfurnituregalaxyksbalaji2917
    @slsfurnituregalaxyksbalaji2917 3 ปีที่แล้ว +6

    இப்படி ஒரு மனிதர் மீண்டும் சினிமாவில் பார்ப்போம் என்பது வியக்க தக்க மாமனிதர் தான் அண்ணா

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை. சிவக்குமார் ஓர் சிறந்த மனிதர்/நடிகர். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள்.

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 4 ปีที่แล้ว +2

    சிவகுமார் சித்ரா நேர்காணல் இரண்டு காணோணிகளைக் கண்டேன். வாழ்க்கையில் நேர்மையை கடைபிடித்து தொழிலில் உண்மையாக இருந்து
    சினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையையும் தனித்தனியாக ப் பார்த்தது வாழ்க்கையை திறம்பட நடத்திய மனிதர்.
    மனிதநேயத்துடனும் சக நடிகர்களையும் மதித்த மனிதர்.
    நடிகனாக இருப்பதைவிட தான் ஓவியனாக பார்க்கப் படுவதை விரும்புகிறார். இன்றும் வசனத்தை வெளிப்படுதல் திறமை அபாரம். மொத்தத்தில் உதாரண புருஷன் சிவகுமார் அவர்கள். மிகவும் சிறப்பான நேர்காணல். தன் மனைவியைப் பற்றிய மதிப்பீடு சிறப்பு. நன்றி.வணக்கங்கள்.

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 หลายเดือนก่อน

    80 வயதைக் கடந்த மூத்த வர் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் சினிமாவில் ஒழுக்கம்தான் என்னுடைய சிறப்பு என்று வாழ்ந்தவர் நினைவாற்றல் மிக்கவர் ஓவிய ர் சிறந்த பேச்சாளர் பன்முக தன்மை கொண்ட மிகச்சிறந்த மூத்த தமிழர் பல்லாயிரம் அனுபவங்கள் பல்லாயிரம் சருக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிற உங்களை வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்

  • @knk5384
    @knk5384 ปีที่แล้ว +4

    ஒருவனிடம் ஆணவம் அகங்காரம் பொறாமை அகந்தை போன்ற தீய குணங்கள் வந்துவிட்டால் பிறகு அவர் எவ்வளவு பெரிய சாதனை செய்தாலும் பயனில்லாமல் போய் விடும்...

  • @vigneshviki9031
    @vigneshviki9031 13 วันที่ผ่านมา +1

    I think the actress is remya nambeesan who acted as 2nd heroine in oru naal oru kanavu movie in 2005..also she was around 18 yrs old that time which siva kumar mentioned about it

  • @shajidpa3469
    @shajidpa3469 4 ปีที่แล้ว +7

    Siva Kumar is basically a very talkative person and he has so many incidents to narrate. That is the reason he gets so excited and talks very fast

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 ปีที่แล้ว +3

    பொக்கிஷமான நினைவுகள்!

  • @douglas427
    @douglas427 5 ปีที่แล้ว +22

    புத்திசாலித்தனம் என்பது
    ஒரு காரியம் வெற்றிகரமாக நடக்க
    எங்கே ஆரம்பிக்கிறோம்
    எங்கே நிறுத்துகிறோம்
    எங்கே முடிக்கிறோம்
    என்பது தான்
    அனுபவமே இதை கற்றுத்தரும்..

  • @muthumoorthy2424
    @muthumoorthy2424 4 ปีที่แล้ว +4

    நான் என்ற அகந்தை அதிகமுள்ளது இவருக்கு எந்த மகாபாரதத்தை எந்த திருக்குறளை ஆய்வு பண்ணி என்ன பண்ணுவது பொறுமை என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டதுஒரு மேடையில் இதுவும் கடந்து போகும் என்று அவர் பொன்மொழிக்கு ஒருமணிநேரம் கருத்து கூறினார்அந்தக் கருத்தை ஒரு நிமிடமாவது அவர் யோசித்திருக்கலாம்

  • @vishnube1
    @vishnube1 5 ปีที่แล้ว +47

    What a confidence this man has on him ! He is not arrogant , he respects the work he does .. he is truly an inspiration for many , ofcourse for me as well ! Long live sir !

  • @sranganathans6560
    @sranganathans6560 3 ปีที่แล้ว +5

    Shri Sivakumar seems to be too emotional and excited and he never even smile once during the interview when sharing some happy moments
    A versatile actor indeed!

  • @agilanagilan4864
    @agilanagilan4864 3 ปีที่แล้ว +2

    Sir appreciate your .. experience and hard work but ,yarume seiyamudiyathu , antha mathiri pesakudathu sir..

  • @jesudoss7795
    @jesudoss7795 5 ปีที่แล้ว +10

    Love you Sivakumar Sir. ஐயா நான் உங்கள் திரைப்படங்களை அதிகம் பார்த்ததில்லை. ஆனால் உங்கள் யோகா பற்றிய பேச்சுக்களை அதிகம் பார்த்து கேட்டு இருக்கிறேன். உங்களை போல் ஒரு மிகவும் சரியான வாழ்க்கை இனி என்னால் வாழ இயலாது. ஆனால் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை கேட்டு குறைந்த பட்சம் தவறான விஷயங்களை இனி செய்யாமல் வாழ, முயன்று கொண்டு இருக்கிறேன். உங்கள் பேச்சுக்களை தினம் ஒரு திருக்குறள் போல எப்பொழுது எல்லாம் முடியுமோ அப்பொழுது எல்லாம் எங்களுக்கு தாருங்கள். என்னை போன்ற உணர்ச்சி கெட்ட ஜடங்களை தட்டி எழுப்பி திருந்தி வாழ மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி ஐயா.

    • @vasukivasu7594
      @vasukivasu7594 4 ปีที่แล้ว

      jesu doss this 4

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว

      தன்மானங்கொள். எவ்ளோ பேரு தமிழில் பெரியாளுங்க குறைளைப் பத்தி எழுதியிருக்காங்க. அதைப் படிக்க. இவருடையதெல்லாம் அதிக விலை.

  • @Chuk392
    @Chuk392 5 ปีที่แล้ว +167

    I have to watch the video at 0.75x speed to understand the interview.

    • @Vr.00
      @Vr.00 5 ปีที่แล้ว +2

      😀

    • @Nanvallavan676
      @Nanvallavan676 5 ปีที่แล้ว +3

      🤣🤣😂😂😂😂😂

    • @sadiqali6404
      @sadiqali6404 5 ปีที่แล้ว +2

      😂😂

    • @Gsgsz
      @Gsgsz 5 ปีที่แล้ว

      Exactly

    • @bharath2.082
      @bharath2.082 5 ปีที่แล้ว

      😂😂😂

  • @kamu2602
    @kamu2602 5 ปีที่แล้ว +21

    Cannot hold back tears. When he talks about Mandela and MGR..wish he speaks slowly...problem is he thinks faster than he can speak

  • @johnsathish9567
    @johnsathish9567 3 ปีที่แล้ว +2

    Very nice interview. . His experience with MGR is emotional in the end.

  • @Biggbosstamil8483
    @Biggbosstamil8483 3 หลายเดือนก่อน +1

    Even Legend Sivakumar is very tension sir but still he is very great memory power with no one is having, very discipline man

  • @plusminus7995
    @plusminus7995 5 ปีที่แล้ว +7

    Extraordinary man சிகரம் தொட்ட வர்கள் கோபிநாத் எடுத்த பேட்டி முதல் பங்கேற்பாளர்

    • @shivabalanshivabalan4960
      @shivabalanshivabalan4960 4 ปีที่แล้ว

      அப்படி இவுரு என்ன சிகரத்த தொட்டுட்டாரு தலைவா

  • @vrajagopal1199
    @vrajagopal1199 3 ปีที่แล้ว +1

    ரொம்ப முக்கியம்!

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 5 ปีที่แล้ว +6

    Sivakumar, vesham pottu pesunathu Ellam pothum. Public placela Reel anthupoi rumba nallachu.!!!

  • @Saranchinju
    @Saranchinju 5 ปีที่แล้ว +6

    Well the actress he was talking about insulting is Sonia agarwal.. Who had acted in oru naal oru kanavu released in 2005 directed by faazil and referred the actress as "settu pula"

    • @hameedh506
      @hameedh506 3 ปีที่แล้ว

      He mentions serial

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 3 ปีที่แล้ว +6

    19:19 really MGR is great men 🙏🙏 🤗.

  • @usharan6607
    @usharan6607 5 ปีที่แล้ว +8

    If you want to watch this interview then change the setting to 0.75× mode..thank me later

  • @mukesh030786
    @mukesh030786 5 ปีที่แล้ว +50

    He is legend but vayasagidichu so he was not able to control his emotions. Old people are just like babies. He is also a baby now. Don’t mind his attitude but still he is always legend and I’m a big fan of his memory power. Which is still awesome 👏

    • @jesudoss7795
      @jesudoss7795 5 ปีที่แล้ว

      You don't have emotions that is the big problem. correct yourself don't worry about others.

    • @anithadivakaran975
      @anithadivakaran975 5 ปีที่แล้ว +1

      You are well matured man

    • @saisruthiandmevlog103
      @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +1

      Of course

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 ปีที่แล้ว +23

    Really superb interview..good to hear abt my thalaivar MGR..such a grt idol...thanks sivakumar sir for sharing interesting infos...🙏🙏🙏

  • @baskara7045
    @baskara7045 4 ปีที่แล้ว +3

    கலைஞன்னுக்கு தலைகனம் இருக்க கூடது நடிப்பு என்றால் எல்லாம் நடிப்புதான் இதில் உயர்வு தாழ்வு ஏதும் கிடையாது

  • @NatarajVenkatraman-i9r
    @NatarajVenkatraman-i9r 3 หลายเดือนก่อน

    தமிழக அரசு திரு சிவகுமார் அவர்களுக்கு சிறப்பு தமிழில் சிறந்த விருது அளித்து சிறப்பிக்க வேண்டும்

  • @ka-id4or
    @ka-id4or 5 ปีที่แล้ว +6

    Amazing....great and interesting personality
    Enjoyed all the 4parts...respect sir

  • @raghunath8494
    @raghunath8494 4 ปีที่แล้ว +1

    Thalaiva ne great 🙏 Sivakumar guruva interview yeduthathuku thanks 🙏🙏

  • @Vidhiya-d7c
    @Vidhiya-d7c 5 ปีที่แล้ว +120

    Chithra laxmanan sir I himply request to please interview for Mohan his a great actor and silver jubilee hero please interview him

  • @gan-7g
    @gan-7g 4 ปีที่แล้ว

    திரு சிவகுமார் அவர்கள் , பழைய நினைவுகள் அதிகமாக தெரிந்து வைத்துள்ளதால் ஆர்வம் மேலிட கூறுகிறார் ..அதனால் வேகமாக பேசுவது போல் தெரிகிறது. நன்றி .

  • @uv1297
    @uv1297 5 ปีที่แล้ว +6

    வயசானவர்களிடம் ஒரு கேள்வி கேட்டால் ஒரு மணி நேரத்துக்கு சுயபுராணம் பாடி கழுத்தறுப்பானுவா. நம்மாளே பொறுமையா கேட்க முடியலையே பாவம் சித்ரா லட்சுமணன். எப்படி உயிரோடு திரும்பி வந்தாரோ! -:)))

  • @sunblaze8088
    @sunblaze8088 5 ปีที่แล้ว +3

    True Tamilian still with soil roots! That's why he holds such mastery in the language. Most natives from villages would speak this fast. Rare find sivakumar. He has stood strong and stood clear without changing his roots. But one request kindly don't use strong words. It might be natural but better to avoid it for social responsibly and pleasantness. We should allow people to approach us and relate with us. Not chase them away.

  • @orangemania6207
    @orangemania6207 4 ปีที่แล้ว +3

    Sathiyama puriyala🙄 ennaaa speedu
    But i respect siva kumar sir very experienced and knowledgable person

  • @juliethangam8428
    @juliethangam8428 3 ปีที่แล้ว +1

    Great Sivakumar Sir. God bless you and your sweet family

  • @revathinagarajan8734
    @revathinagarajan8734 5 ปีที่แล้ว +10

    very good actor and i liked him and he is very decent actor.

  • @dhakshinamurthiramanathan2875
    @dhakshinamurthiramanathan2875 5 ปีที่แล้ว +152

    சிவகுமார் இன்னும் கொஞ்சம் நிதானமாகப் பேசியிருக்கலாம்
    சில இடங்களில் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது

    • @kavinrajen
      @kavinrajen 5 ปีที่แล้ว +7

      Aver vayasuku ipedi pesrethe periye visyam..purinju pesunge..averuku suport ah ta pesure..

    • @mohamediskandar9522
      @mohamediskandar9522 5 ปีที่แล้ว +3

      Cellphone Sivakumar

    • @karuppupanther2478
      @karuppupanther2478 5 ปีที่แล้ว +4

      அயோ ரொம்ப முக்கியம் ... மெதுவா பேசுங்க பீச்ச கை குமார், இவருக்கு புரியலையாம்.

    • @timind7934
      @timind7934 5 ปีที่แล้ว +6

      settings la speed 0.75 vachu kelunga.....TH-cam settings la....inth video laye mela right side la 3 dots irukkum anga click pannunga....

    • @nicethings9211
      @nicethings9211 5 ปีที่แล้ว +1

      Very true..

  • @balaji4534
    @balaji4534 5 ปีที่แล้ว +6

    DEMIGOD MGR ♥️♥️ 26:30 to 28:22

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 ปีที่แล้ว +16

    Sir intha interview va more times partah avalu super ah iruku sivakumar sir ungah knowledge power pathi enna solrathu nu therilingah sir neengah unmailiyah neengah markendayen tah😊😊😊😊😊👍👍👍👍👍👍👏👏👏👏

  • @sumathi9598
    @sumathi9598 5 ปีที่แล้ว +4

    Thanks to the lady who made u to think not to act anyomore

  • @thanjai9436
    @thanjai9436 5 ปีที่แล้ว +107

    TR ய நினைப்பேன் எப்படி வீட்ல சமாளிக்கிறாங்கன்னு.இப்போ இவரை நினக்கிறேன்.கொஞ்சம் கஷ்டம்தான்.

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +2

      Yes over strict office

    • @shivabalanshivabalan4960
      @shivabalanshivabalan4960 4 ปีที่แล้ว +3

      தற்பெருமை திலகம்

    • @bhobalan
      @bhobalan 4 ปีที่แล้ว +2

      செம

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 ปีที่แล้ว +1

      😂

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 4 ปีที่แล้ว +2

      Try to understand the contents of his speech. Tamilians always criticize others. He is far
      successful person than those who criticize him and he and his sons are good role models to society.

  • @kvlpandian
    @kvlpandian 5 ปีที่แล้ว +13

    கலையுலக மார்க்கண்டேயர் எனச்சொல்லுவது 100%சரி 👌👌
    சிறந்த தந்தை ,சிறந்த பேச்சாளர் & நடிகர் , சிறந்த இலக்கியவாதி , 💐💐👏👏👏

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 ปีที่แล้ว +1

    அருமையான மனிதன். முழுமை பெற்ற போற்றத்தக்க குண நலன்களை கொண்டவர். ஆனால் கட கட வென்று இடைவெளி இல்லாமல் விமான வேகத்தில் பேசுவதை கிரகிப்பது கடினமாக உள்ளது.

  • @teenavijay5527
    @teenavijay5527 5 ปีที่แล้ว +6

    Awesome interview, very practical. I thoroughly enjoyed and could relate more of your experience.

  • @natarajasriram8606
    @natarajasriram8606 4 ปีที่แล้ว +3

    பேட்டி எடுக்க ஆளே கிடைக்கலயா இந்த கர்வி தான் கிடைத்தாரா எல்லா இறைவனுக்கே என்று சொன்ன ரகுமான் எங்கே இவர் எங்கே

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 4 ปีที่แล้ว +1

    Sivakumar sir was a very good looking and handsome actor than all the other actors ever ! I MEAN EVER !!! no doubt abt it!
    Dinesh Eelath thamizhan
    Canada

  • @anuraman8340
    @anuraman8340 5 ปีที่แล้ว +12

    Such a great actor, no Great recognition for his efforts why no parattu vizha for him? Straightforward, honest people won't be recognised, best wishes to you sir.

  • @stephengregory9985
    @stephengregory9985 4 ปีที่แล้ว +3

    Great interview, hard worked man, looks like he is a very intelligent person, he has gone through so much to come to this level ,the most special thing is , he has maintained his self discipline , that is his speciality, he is a great man with so much of lovely experinces, but one request to him is , he should practice being calm in everything , even we cant understand tamil he speaks , i think may be some particular state tamil slange ,anyhow he should be calm to be healthy and fit, because we do care i write this , not to hurt his feelings, take care sir, 👍💕

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 ปีที่แล้ว +1

    சித்ரா sir....இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க.....சிவக்குமார் ஐயா நல்லவர் தான்...ஆனாலும் பயமா இருக்குதுங்க....எங்க வீட்ல இருக்குறவங்கள பார்த்து கூட நான் இவ்வளவு பயந்தது இல்லைங்க...

  • @indian.2023
    @indian.2023 3 ปีที่แล้ว

    நல்ல ஒழுக்கமுள்ள நடிகர்.
    அதனால்தான் ஒரு தலைவனாக நல்ல குடும்பத்தை உருவாக்க முடிந்தது.
    லட்சத்தை மட்டும் பார்க்க முடிந்தது என்று சொன்ன இவர், இவரின் குழந்தைகள் பல கோடிகளை சம்பாதிப்பதற்க்கு காரணமும் இவரே.
    இன்று அதே சிவக்குமார் மற்றும் அவர் புத்திரர்கள்
    1 கோடி ரூபாய் முதலாவதாக வந்து முதல்வர் ஸ்டாலினிடம் மக்களுக்காக கொரோனாவிற்க்கு நிதி அளித்துள்ளார்கள்.
    முன்னனி நடிகர்களே 20,50 லட்சங்களை தாண்டாத போது நீங்கள் செய்த காரியம் நீங்கள் அவர்களை விட முன்னனி ஹீரோ "வாழ்க்கை"யில் என்பதை எங்களுக்கு.
    இறைவன் இருக்கின்றான்.

  • @manurajen
    @manurajen 5 ปีที่แล้ว +10

    Sivakumar sir great!!

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 5 ปีที่แล้ว +27

    விஜயகாந்திற்கு அப்பாவாக நடித்ததற்கு வருத்தப்படுகிறார் . அன்றைய சூழலில் உங்கள் மகன் பெரிய வளர வில்லை அப்போதைக்கு அதை வாய்ப்பாக பயனபடுத்தி இன்று பணம் வசதி பெருகிய பிறகு இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு . தலைவர் ரஜினி இன்று சூப்பர் ஸ்டார் ஆரம்பகாலத்தில் சிவகுமார் ஹீரோவான படத்தில் தலைவர் சைட்ரோலில் வந்திருப்பார் அதற்காக இன்று தலைவர் வருத்தப்படமாட்டார் ஏனென்றால் தலைவர் பக்குவப்பட்ட நபர் . சிவகுமாரிடம் ஒழுக்கம் அதிகம் ஆனால் அடக்கம் குறைவு.

    • @sathyablog
      @sathyablog 5 ปีที่แล้ว +1

      U r correct bro. Surya career pickup aana udane ivar acting niruthitar. Avar career pickup agulane innum nadichiripar

    • @devarajduraisamy1074
      @devarajduraisamy1074 2 ปีที่แล้ว

      வாழ்க சிவகுமார்

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว

      செய்யட்டும். வளரட்டும். ஆனால், இத்தனை நாளாக அடுத்தவர் எழுதிய வசனத்தை(போண்டாவை) தின்றுவிட்டு வாந்தியெடுத்துதானே இவ்வளவு வளர்ந்திருக்கிறார்.
      இப்போது, நடிப்பை விட பிறவற்றைப் பெரிதாகச் பேசுகிறார். அக்கரைப் பச்சை

  • @James_Vasan
    @James_Vasan หลายเดือนก่อน

    Good speech siva kumar sir 👍

  • @suganthiram7432
    @suganthiram7432 5 ปีที่แล้ว +12

    Semma confident Sivakumar sir - super enthusiastic interview

  • @rajkalai2026
    @rajkalai2026 4 หลายเดือนก่อน

    100% Correct speech Sir

  • @thildorai4731
    @thildorai4731 5 ปีที่แล้ว +7

    Aiyoa Siva kumaru..konjam slow arr pesungge.. romba kastamaa irukku

  • @jayasuryaraviraj5393
    @jayasuryaraviraj5393 4 ปีที่แล้ว +1

    Sema sir. Ungamela respect varuthu

  • @muthumoorthy2424
    @muthumoorthy2424 4 ปีที่แล้ว +1

    அவரு அந்த காலத்துல சுகாசினி நதியாக கூட ஹீரோவா நடிச்ச மாதிரி இப்ப இருக்குற நயன்தாரா போன்ற நடிகைகளுடன் ஹீரோவா நடிச்ச கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பர்.
    மனிதன் பிறக்கும் போது அழகான குழந்தையாக இளைஞனாக நல்ல ஒரு தகப்பனாக முதியவராக இறுதியில் பிணமாக தானே வாழ்க்கை முடிகிறது இதில் எது நிரந்தரமாக இருக்கிறது இவருக்கு நடிப்பு மட்டும் ஒரே நிரந்தரமாக இருக்க

  • @sathyasathya-cg2ow
    @sathyasathya-cg2ow 5 ปีที่แล้ว +1

    Neega sonathu correctthaan sir...namma periya herova erutha appadiyea eruthuranum....China character nadikakodathu.....aana konjam tesiona pesuringa...ungala romba pidikum sir...

  • @singaivendan369
    @singaivendan369 5 ปีที่แล้ว +10

    வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லைன்னு இவரை வைச்சு தான் நான் ஒரு முடிவுக்கே வந்தேன். வாழ்க்கை எவனா இருந்தாலும் அவனையும் வைச்சு செய்யும்ன்னு இவரை வைச்சுத்தான் புரிஞ்சும் கிட்டேன். பெரிய ஒழுக்க சீலன் என்று தன்னை பறை சாற்றி திரியும் இவர் குடும்பத்தின் இன்றைய நிலை நாடறிந்ததே.
    ஒருவன் நல்லவனாக இருப்பதுவும் நல்லவன் போல் நடிப்பதுவும் வேறு ஆனா இது ரெண்டும் இந்த இயற்க்கைக்கு தெரியாது. ஆக வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பொதுவானது. இங்கே யாரும் யாருக்கும் பெரிய ஆள் காட்ட வேண்டியது இல்லை. இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்ம பாட்டுக்கு மூடிக்கிட்டு வாழ வேண்டியதுதான். நான் தான் தான் தான் என்று பிதற்றி என்ன பயன் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. மூடுவோம் வாழ்வோம். நன்றி.

  • @maheswarimuthu1738
    @maheswarimuthu1738 5 ปีที่แล้ว +2

    Next vedio upload pannavum chithra sir.sivakumar sir is the best actor+ good character .

  • @guruzkv
    @guruzkv 5 ปีที่แล้ว +33

    Salute for his honesty and hard work 💪🏿

  • @jasminefrance4438
    @jasminefrance4438 5 ปีที่แล้ว +41

    Mr Sivakumar is hard worker, responsible family man, people should understand his age factor before passing comments on him

    • @rajapayan5667
      @rajapayan5667 5 ปีที่แล้ว +1

      Kaasu Kolupedutha naaye ivan. Panakaran kuda selfie yeduthukuvan, yelai rasigan cell phonenna intha veri pudicha naayee udaichirum

    • @Nonecares452
      @Nonecares452 5 ปีที่แล้ว +1

      @Dhanraj Edmonds : If he his greedy he would have earned a lot , as fazil sir asked him for 1 crore salary ?

    • @dp1983dp
      @dp1983dp 5 ปีที่แล้ว

      @@Nonecares452
      Fazil sir?

    • @Nonecares452
      @Nonecares452 5 ปีที่แล้ว +1

      @@dp1983dp : Director fazil .

    • @Aero-rh8ce
      @Aero-rh8ce 5 ปีที่แล้ว

      He is talking speedly

  • @prabhut4680
    @prabhut4680 5 ปีที่แล้ว +19

    About MGR information is so so beautiful.... just imagine in that time MGR enter in the suting spot set VATHIYAR MASSSSS

    • @malamark2756
      @malamark2756 5 ปีที่แล้ว

      M g r is only man in vino field the he is massssssssssssssss hero prayi bro ur mention that correct

  • @wealthchannel4068
    @wealthchannel4068 5 ปีที่แล้ว +63

    என்ன ஆச்சு சிவகுமார் அவர்களுக்கு.. அதிகமாக உணர்ச்சி படுவது ஏன் தேவை என தெரியவில்லை..

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 5 ปีที่แล้ว +2

      Unarshi Ullavarkalthan appadi seivaarkal manithar

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว

      He is tension party

    • @shivabalanshivabalan4960
      @shivabalanshivabalan4960 4 ปีที่แล้ว +2

      யோகா செஞ்சா கோபம் வராதுன்னு சொல்லுவாரே எங்க சிவக்குமார்,அப்போ அதெல்லாம் பொய்யா கோபால்?

    • @wealthchannel4068
      @wealthchannel4068 4 ปีที่แล้ว +3

      @@shivabalanshivabalan4960 அந்த காலத்து முனிவர் சாபம் கேள்வி பட்டிருப்பிங்களே... அசையாம ஒரே இடத்துல தியான நிலயில் இருந்தாலும் கோபம் வந்தா பாத்த நிமிஷமே ஒருத்தர எரிச்சிருவாங்களாம்.

  • @_dinesh
    @_dinesh 5 ปีที่แล้ว +5

    I can barely follow what Shiva Kumar Sir is talking about. But seems like he is someone who has decent talent with full of ego.

    • @rajesh-vr4vj
      @rajesh-vr4vj 5 ปีที่แล้ว

      You can barely follow what he says yet came to the conclusion he is full of Ego?? Nice

    • @_dinesh
      @_dinesh 5 ปีที่แล้ว

      @@rajesh-vr4vj I came to a conclusion?!? hmmm.. you know the meaning of "Seems like"?

  • @sunkrr
    @sunkrr 5 ปีที่แล้ว +22

    தயவுசெய்து சிவகுமார் அய்யாவிடம் பேட்டி எடுப்பதை தவிருங்கள். பாவம் அவர் வேறு நிலைக்கு சென்று விட்டார். அவர் கோபம் நமக்கு பதட்டமாகிவிடுகிறது.

    • @uthraviews1489
      @uthraviews1489 4 ปีที่แล้ว +1

      Avaru legend Nama antha stage ku povomamnu triyathu but avarukana mariyathaya koduthu than aganum Avaruku Iruka olukkam than avaroda Kovam Pathattam 1st avaru age varaikum achum irukomanu papom respect is must

  • @vijaymohant6500
    @vijaymohant6500 5 ปีที่แล้ว +4

    சினிமா மார்கேண்டேயன் ஐயா,சிவக்குமார்💯கடினமான🎓உழைப்பாளி👷👍

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว

      ஆம். மனதளவில் கிழடு.... அக்காலத்தில்........

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 5 ปีที่แล้ว +11

    Sivakumar sir. I admire your simplicity.

    • @rajapayan5667
      @rajapayan5667 5 ปีที่แล้ว

      Kaasu Kolupedutha naaye ivan. Panakaran kuda selfie yeduthukuvan, yelai rasigan cell phonenna intha veri pudicha naayee udaichirum

    • @bhavadharani9844
      @bhavadharani9844 5 ปีที่แล้ว

      Is he simple? Is he not self boasting?

    • @rajapayan5667
      @rajapayan5667 5 ปีที่แล้ว

      @@bhavadharani9844 , good question. He is self boating. Also a cell phone udaikkum kaatumirandi mirugam.

    • @ronniekrishsydney8380
      @ronniekrishsydney8380 5 ปีที่แล้ว

      Next joke plz

  • @shriv365
    @shriv365 5 ปีที่แล้ว +2

    Cameramen editor ellarayum introduce pannathukku nandri.

  • @arumugammano5281
    @arumugammano5281 5 ปีที่แล้ว +20

    மருத்துவமனையில் எம்ஜிஆர் உடன் உள்ள நிகழ்ச்சியை விவரிக்கும் வார்த்தைகளின் சக்தி மனத்தில் கார் மேகங்களை உருவாக்கி கண்களில் கண்ணீர் மழையை கொட்டவைத்தது

  • @rjkrjk3066
    @rjkrjk3066 5 ปีที่แล้ว +8

    It's a really interesting interview .Please Interview Sathyaraj

  • @valarvazhmurasunewschannel9385
    @valarvazhmurasunewschannel9385 3 ปีที่แล้ว

    Sivakumar Sir. Ungalin anubavam listen pannum pothu enakku paadum ena karuthugiren.

  • @vsevenmedia241
    @vsevenmedia241 5 ปีที่แล้ว +29

    அபாரமான ஞாபகம் சக்தி🙏🙏

    • @shivanyaalokesh1107
      @shivanyaalokesh1107 5 ปีที่แล้ว +1

      True it's a great man 👨

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว

      கோபமும் அதிகம். பேசும் வேகத்தில் மதிக்கத் தகுந்தோரையும் ஏகவசனத்தில் பேசுகிறார்

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 ปีที่แล้ว +3

    Neenga thamil thaiyn kadaisi magan enrum 16 neenga vaalthukal appa😘😘😘😘😘😘😘

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 5 ปีที่แล้ว +4

    It seems. ..very emotional man...kovam romba pola. ..ageku agathe pa

  • @mkannan5679
    @mkannan5679 5 ปีที่แล้ว +10

    The biggest inspiration of all time is our one and only Sivakumar sir...

  • @nagaraj9606
    @nagaraj9606 5 ปีที่แล้ว +10

    இவர் யாரையுமே,அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவது எரிச்சல் வருகிறது. சொற்பொழிவுகளில் கூட மிக பெரிய மனிதர்களை இப்படித்தான் பேசுகிறார். திரைப்படங்களில் நன்றாக நடித்தார், ரசிக்கும் படி இருந்தது.பேட்டிகளில் மட்டும் ஏன் திமிரும், ஆணவம் கொண்டவராக பேசுகிறார்.பணம் நிறைய சேர்ந்துருச்சு போல அதான் இந்த திமிர் பேச்சு போல.

    • @VJA0006
      @VJA0006 5 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள், எல்லோரையும் அவன் இவன் என்று பேசுவது அவரது ஆவணத்தை காட்டுகிறது

    • @santhajacob107
      @santhajacob107 4 ปีที่แล้ว

      Yes

    • @g.s.r7223
      @g.s.r7223 4 ปีที่แล้ว

      Give respect take respect Sivakumar sir

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว

      கனவு தொழிற்சாலை ஹீரோ.

  • @deviselina2332
    @deviselina2332 5 ปีที่แล้ว +2

    Very speedy talk, he is swallowing words

  • @jothimani8140
    @jothimani8140 5 ปีที่แล้ว +5

    Kamal
    Mohan
    arvindswamy.. interview yedunga

  • @dhanashekar4682
    @dhanashekar4682 5 หลายเดือนก่อน

    சார் உங்கள் கோபம் தொழில் பக்தி காரனமாக வருகிறது நியாமானது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayalvizhi4
    @kayalvizhi4 5 ปีที่แล้ว +8

    Goosebumps interview!!!

  • @muralidharkc2290
    @muralidharkc2290 5 ปีที่แล้ว +1

    Good artist..needs to ease up a bit. Surya your loving dad needs proper counseling if he doesn't take things easy...

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +11

    Siva Kumar Sir u r Great & M.G.R Always Massssssssssssssssssssssss

  • @ManojKumar-kd2ee
    @ManojKumar-kd2ee 4 ปีที่แล้ว +1

    Sir intha dialogues vanthi eduthu practice panni than neenga ella visayathilayum master ayirkeenga. Your identity is cinema and now you can do only aged roles accept that. You are a legend no doubt about that

  • @ARUNN150S
    @ARUNN150S 5 ปีที่แล้ว +10

    No one can become MGR..even after 1000 years ..The Great human being..👏👏..

  • @priyan6031
    @priyan6031 2 ปีที่แล้ว

    Well said sivakumar sir.

  • @sragu5468
    @sragu5468 4 ปีที่แล้ว

    அருமை, நல்ல தனித்திறன் உள்ளவர்