தமிழராக எங்கு பிறப்பினும் அவர்கள் அனைவரும், இராஜராஜேஸ்வரம் (தஞ்சை பெரியகோயில்) சென்று, நின்று தடவி, சோழ மன்னனின் பெருமைகளை நினைவு கூறவேண்டும்,,, சோழம், சோழம், சோழம் "நாங்குடுத்தனவும், எங்கள் பெண்டுகள் குடுத்தனவும், இன்னார் குடுத்தனவும்... .....,,,,,,,,,,,,, கல்வெட்டிலே வெட்டுக..." ---------------------- கடந்த 30ஆண்டுகளாக எங்கள் முப்பாட்டன் அருண்மொழித்தேவன் என்கிற இராசராசன் அவரது மகன் அரசேந்திர சோழனையும் உலகம் முழுவதுக்குமாக உண்மை நாவல் இலக்கியமாக உலவ விட்ட, அடியார்க்கு நல்லான், அமண்குடி பிரம்மராய முன்ஜென்ம வழித்தோன்றல், V. பாலகுமாரன் வாழ்க நீ எம்மான்! இவ்வைய்யத்து நாட்டிலெல்லாம்!!! ( S. குமார் - திருமூலர்-அறக்கட்டளை- TirumularTrust, Tamilnadu )
❤❤❤❤
உடையார் புத்தகம்📚📚 கடைசி பாகம் ராஜராஜன் முடிவை படிக்க முடியாமல் கண்கள் கசிந்தேன்😭
22:39
29:06
Vanugiren guruvei
தமிழராக எங்கு பிறப்பினும் அவர்கள் அனைவரும், இராஜராஜேஸ்வரம் (தஞ்சை பெரியகோயில்) சென்று, நின்று தடவி, சோழ மன்னனின் பெருமைகளை நினைவு கூறவேண்டும்,,,
சோழம், சோழம், சோழம்
"நாங்குடுத்தனவும், எங்கள் பெண்டுகள் குடுத்தனவும், இன்னார் குடுத்தனவும்...
.....,,,,,,,,,,,,,
கல்வெட்டிலே வெட்டுக..."
----------------------
கடந்த 30ஆண்டுகளாக எங்கள் முப்பாட்டன் அருண்மொழித்தேவன் என்கிற இராசராசன் அவரது மகன் அரசேந்திர சோழனையும் உலகம் முழுவதுக்குமாக உண்மை நாவல் இலக்கியமாக உலவ விட்ட, அடியார்க்கு நல்லான், அமண்குடி பிரம்மராய முன்ஜென்ம வழித்தோன்றல், V. பாலகுமாரன்
வாழ்க நீ எம்மான்!
இவ்வைய்யத்து நாட்டிலெல்லாம்!!!
( S. குமார் - திருமூலர்-அறக்கட்டளை- TirumularTrust, Tamilnadu )
I think really balakumaran sir is brima rayar , really something available to Bala Kumaran sir life
Ha ha ponga pa pandiyar treyuma?
உடையார் இறப்பை வாசித்த நானும் உடைந்து கசிந்தேன்
Valzha solam
miga sirapu
வாழ்க வாழ்க வாழ்க தமிழ்