ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Making Fishing Castnet in Home Part-5/ விசுறு வலை கையில் பின்னுதல் பாகம் -5.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2023
  • In this video we are going to see part -5 video for how castnet making in home, by step by step method for better understanding i will make this video for part 1,2,3,4 &5 please watch this new video and subscribe my channel for more fishing videos..
    இந்த வீடியோவில் நாம் ஒரு விசுறு வலை பாகம் -5 தில் வீட்டில் இருந்து முழுவதும் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்...

ความคิดเห็น • 43

  • @m.p.9328
    @m.p.9328 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ப்ரோ
    உங்க வீடியோ பார்த்து தான் விசுறு வலை செய்ய ஆரம்பித்தேன்
    cast net 2 ஸ்பேச் முடிக்க போரேன் நன்றி ப்ரோ ❤

    • @athankarai
      @athankarai  8 หลายเดือนก่อน +1

      சந்தோஷம்! ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.. நீங்கள் எந்த ஊர்?

    • @m.p.9328
      @m.p.9328 8 หลายเดือนก่อน +1

      @@athankarai எனக்கு தென்காசி ப்ரோ
      இதுவரை நால்லாதான் ப்ரோ இருக்கு
      சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்னுரேன் ப்ரோ நன்றி ❤️

    • @vijayharish1466
      @vijayharish1466 3 หลายเดือนก่อน

      ​@@m.p.9328😮😮

  • @krishnamurthykollu8797
    @krishnamurthykollu8797 7 วันที่ผ่านมา

    Super🚩

  • @LiyArun
    @LiyArun หลายเดือนก่อน +2

    ப்ரோ இந்த வலையை வந்து ரெடி பண்றதுக்கு அஞ்சு பார்ட் வீடியோ போட்டு இருக்கீங்க. ஆனா அந்த வலையை வீசி மீன்பிடித்த வீடியோ ஒன்னு போடுங்களேன் ப்ளீஸ்

  • @robertmedardsurendran8569
    @robertmedardsurendran8569 8 หลายเดือนก่อน +2

    In part 5 video what should be the length of the rope for 8 lead sinkers for 8 mesh. If I would have kept one mesh free and one mesh lead how much lead should I keep in specified length of the rope .

    • @vijayr4054
      @vijayr4054 8 หลายเดือนก่อน +1

      If you would like to keep one mesh free and one mesh lead, keep total 06 leads each. Before that first keep total 600 count mesh in bottom final stage, so that 600 ÷2= 300 .. so that 300 leads total. If you select 10 gram's lead total 3 kgs weight comes. Now each 06 leads rope length is same as shown in video.. hope you understand.

    • @vijayr4054
      @vijayr4054 8 หลายเดือนก่อน

      Give me your number i will call you..

    • @dominicferreira3659
      @dominicferreira3659 3 หลายเดือนก่อน

      Hello, sir how much will the cost of this castnet, will courier to mumbai.thank you.

  • @Vaigaimeenavan
    @Vaigaimeenavan 8 วันที่ผ่านมา

    White Valaiatum enakku kidaikkuma. Nan seiyanum

  • @175Gowthamkaruppu
    @175Gowthamkaruppu 8 หลายเดือนก่อน +2

    ப்ரோ வலை விசி வீடியோ போடுங்க Shorts

    • @vijayr4054
      @vijayr4054 8 หลายเดือนก่อน +2

      கண்டிப்பா போடுறேன் ப்ரோ..

    • @ramananandan4045
      @ramananandan4045 8 หลายเดือนก่อน

      Na ice pro thankful

    • @ramananandan4045
      @ramananandan4045 8 หลายเดือนก่อน

      Anand from vellore

  • @jeffjoel62
    @jeffjoel62 8 หลายเดือนก่อน +2

    Bro valai katura video poduinga bro kongam slow va

    • @athankarai
      @athankarai  8 หลายเดือนก่อน +1

      Bro, yeantha part?

  • @pndevan3581
    @pndevan3581 6 หลายเดือนก่อน +1

    காலாகயிறுகட்டுவதுஎப்படிஎன்பதைஒருவீடியோபோடவும்

    • @athankarai
      @athankarai  6 หลายเดือนก่อน +1

      Ok bro.. give me some time

  • @KiranKirankumar-zh5lw
    @KiranKirankumar-zh5lw 2 หลายเดือนก่อน +1

    Sir. Hindi language please dis video

    • @athankarai
      @athankarai  หลายเดือนก่อน +1

      Sorry, i don't know

  • @dharmanandha
    @dharmanandha 8 หลายเดือนก่อน +1

    ப்ரோ எனக்கு ஒரு வலை வேணும் ப்ரோ கொரியர் பண்ண முடியுமா ஒரு இன்ச் ப்ரோ ப்ரோ அளவு

    • @vijayr4054
      @vijayr4054 8 หลายเดือนก่อน +1

      ப்ரோ வலை விற்பனைக்கு இப்போது இல்லை

  • @abc-et6ln
    @abc-et6ln 22 วันที่ผ่านมา

    10g mani 500 enna vilai bro

    • @athankarai
      @athankarai  22 วันที่ผ่านมา

      Kidaikum.. unga number anupunga ...keatu tu call pannurean.

  • @abc-et6ln
    @abc-et6ln 22 วันที่ผ่านมา

    10g mani kidaikkuma bro

    • @athankarai
      @athankarai  21 วันที่ผ่านมา

      Kidaikum bro

  • @user-wv6vd8xk3z
    @user-wv6vd8xk3z 8 หลายเดือนก่อน +1

    Bro eanuku onu vanu Bro eanuku plese

    • @athankarai
      @athankarai  7 หลายเดือนก่อน

      Sales ku illa ..

  • @gokule9990
    @gokule9990 หลายเดือนก่อน

    எத்தனை அடி சொல்லுங்க ப்ரோ

    • @athankarai
      @athankarai  หลายเดือนก่อน

      நீங்கள் கொஞ்சம் விளக்கமாக கேளுங்கள்.. புரியவில்லை

  • @murugavikneas4335
    @murugavikneas4335 7 หลายเดือนก่อน +1

    நண்பா இயம் மணி கிடைக்குமா

    • @athankarai
      @athankarai  7 หลายเดือนก่อน +2

      கிடைக்கும் ப்ரோ.. தற்போதைய விலை கேட்க வேண்டும்.. நீங்கள் எந்த ஊர்?

    • @murugavikneas4335
      @murugavikneas4335 7 หลายเดือนก่อน +1

      @@athankarai மயிலாடுதுறை மாவட்டம் நண்பா

    • @murugavikneas4335
      @murugavikneas4335 7 หลายเดือนก่อน +1

      விலையை கேட்டு சொல்லுங்க நண்பா, 10கிராம் மணி, 5கிராம் மணி நண்பா ஒரு கிலோ விலையை சொல்லுங்க நண்பா உங்களுக்கு என்ன ஊர் நண்பா 🤝🤝👍

  • @dharmanandha
    @dharmanandha 8 หลายเดือนก่อน +1

    ப்ரோ எனக்கு ஒரு வலை வேணும் ப்ரோ உங்க அக்கவுண்டுக்கு பணம் போட்டு விடுறேன் எனக்கு ஒரு வலை வாங்கி அனுப்ப முடியுமா

    • @athankarai
      @athankarai  8 หลายเดือนก่อน +1

      ப்ரோ வலை விற்பனைக்கு இப்போது இல்லை..

    • @HarisankarHarisankar-nw7qk
      @HarisankarHarisankar-nw7qk 8 หลายเดือนก่อน +1

      4500 12ft

    • @HarisankarHarisankar-nw7qk
      @HarisankarHarisankar-nw7qk 8 หลายเดือนก่อน

      Cas net sales me number please 12 fit 4500 only

  • @vjpetsandfarmingkrishnagiri24
    @vjpetsandfarmingkrishnagiri24 8 หลายเดือนก่อน

    Rate enna bro sollunga please

    • @athankarai
      @athankarai  7 หลายเดือนก่อน

      6000 bro

  • @rajkumarrajiv4378
    @rajkumarrajiv4378 7 หลายเดือนก่อน

    Bro 5 grm மணி kg எவ்வளவு

    • @athankarai
      @athankarai  7 หลายเดือนก่อน +1

      1 kg 250 to 300 Kula varum bro... Keatu sollurean