Making Fishing Castnet in Home Part-4/ விசுறு வலை கையில் பின்னுதல் பாகம் -4.
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- In this video we are going to see part -4 video for how castnet making in home, by step by step method for better understanding i will make this video for part 1,2,3,4 &5 please watch this new video and subscribe my channel for more fishing videos..
இந்த வீடியோவில் நாம் ஒரு விசுறு வலை வீட்டில் இருந்து தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்...
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி ப்ரோ 🧐🥰
நன்றி ப்ரோ ❤
சூப்பர் ப்ரோ
நன்றி ப்ரோ ❤
Onga videos ella rompa supar anna
மிக்க நன்றி நண்பரே..
Romba romba romba romba Thanks Bro
Ha i friends good
Part 5 aplod please bro....
Sure bro within 2 days i will upload
Bro width la 100 nots and 2 piece also width 100 nots how to join 2 nots in 1 nots
First step only 01 net is 100 nots.. second net total 2nets 100 *2 = 200 nots.. now from 100 nots suppose to join 1:2 ratio.. that means from 01 not to join 2 nots each.
அண்ணே பார்ட் 5 வீடியோ போடுங்க
2 நாட்களில் போடுகிறேன் பிரோ..
என்ன நூல் வளையம் இதே மாதிரி ஜாயின் பண்ண முடியுமா
புரியவில்லை
Bro white vala 1 kg price enna enga kidaikkum
750 per kg shop in bhavani, erode dt.
ಸೂಪರ್ ಆಗಿದೆ ನಾವು ಮೈಸೂರಿಂದ ಮಾತಾಡ್ತಾ ಇರೋದು ಇನ್ನೂ ಸ್ವಲ್ಪ ಕ್ಲಾರಿಟಿ ಇದ್ದಿದ್ರೆ ಆಗುತ್ತೆ
Ha i buitfoll friends
என்ன ஊர் அண்ணா
மேட்டூர் அணை... சேலம் மாவட்டம்.
Bro join pannuratu konjam slow ahh podunga
Okay
😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro sels iruka
Illa bro..
அண்ணா ஆன்லைனில் வலை எப்படி ஆர்டர் போடுவது உங்ககிட்ட லிங்க் இருந்தா அனுப்புங்க
ஆன்லைன் வலை வாங்க வேண்டாம்..
அடுத்து5 வதுபார்ட்எப்போதுபோடுவீர்கள்எதிர்பார்கிறேன்உடன்போடவும்நன்றி
2 நாட்களில்! போடுகிறேன் ..
பாஸ் ஓறுவலையை எப்படி நாலகா கட்பன்னி இணைப்பது தெலிவகா செல்லுங்க
Part 1 to 5 full video parunga puriyum bro..
Bro nenga sales pantringala net aha
Not for sale
Bro enakku oru valai vendum price evlo ji
Not for sale bro..
பை கட்டுவது எப்படி bro
Making Fishing Castnet in home part 5 parunga bro.
Enaku venum bro evalo agum
Bro sales ku illa ippo ... For own use only
அண்ணா விசுறு வேலை இல்ல நீங்க கட்டுற மாதிரி பிளைன் வேலை
புரியவில்லை தெளிவாக கேட்கவும்
Nomber Bro
Unga number anupunga bro, call pannurean.
6381393630
Super bro
Ha i buitfoll friends
😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super bro