நீர்த் தெளிக்கும் கருவி (Sprinkler) அமைக்கும் முறை Episode 44
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- நீர்த் தெளிக்கும் கருவி (Sprinkler) அமைக்கும் முறை-Episode 44
============================================
Follow us on
Facebook - / விவசாயத்-தோழன்-1797577...
விவசாயத் தோழன் டெலிகிராம் குரூப் துவங்கியுள்ளோம் விருப்பப்படும் நண்பர்களுக்கு குரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள் நன்றி
Vivasaya Thozhan Telegram group link is given below interested person click the link and joint Thank you
Telegram group
t.me/joinchat/...
Very excited about this video. but the language is a barrier. Adding English would be a great advantage.Thanks.
சிறப்பான விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி
நண்பா மிகவும் அருமையான பதிவு மிகவும் அருமையான விளக்கம் ஒரு திறமையான மனிதர் தாங்கள்
THANK YOU
Hi Bro, which HDPE pipe is the best
Finolex
Jain
Rivulis
Netafim
Boss atha round sprinkler head fta la connect panirukigala athu enga ketakum boss
Bro well and bore illama 1000litre tank vetchi drip irrigation podalama plz reply bro enga area la no water
Useful brother and price of that hdpe pipe
Where to get this black pipes with clamps.. these type of black hoses are not available in the market.
Drip irrigation stories
அருமை
nice video and really useful
Wow very nice friend good info thanks for your video
Thank you
அருமையாக பனைவருக்கும் எளிதில் புரியும் படி உங்கள் விளக்கம் உள்ளது. நீங்கள் அமைத்துள்ள ரெயின்கன் ஒரு ஏக்கர்க்கு எத்தனை அமைக்கவேண்டும்? எத்தனை HP motor பயன்படுத்தலாம், எத்தனை மணிநேரம் பயன்படுத்தலாம் ~, அனைத்து பயிர்கலுக்கும் ஏற்றதா? இதே அமைப்பில் சொட்டுநீர் குழயால் அமைப்பு ஏற்படுத்த முடியுமா?
Anna enga motor 7.5hp and water 3inch full varum. How many rain gun use pannalam
Thank you
கொங்கு தமிழ் விளையாடுகிறது.. அருமை அண்ணா
A tip : watch series on Flixzone. Been using them for watching all kinds of movies recently.
@Jakob Finn Yea, have been watching on Flixzone for since november myself :)
@Jakob Finn yea, I have been using flixzone for since december myself =)
@Jakob Finn Yup, have been using Flixzone for since december myself :D
Thanks
Compressor black hose la connect pannamudiuma bro
No
Ok
Please add English subtitles..it will be helpful for all
Anna unga video yeppavume super
Last ah fixed PVC ah sariya katla ena support koduthurukenga
Ok
how many rain gun will wrok in 2 inch water
தஙகளுடைய தொடர்பு எண் கொடுத்தால் ஏதாவது சந்தேகங்கள் கேட்க வசதியாயிருக்கும்.
9600265245
Price all equipment
Its k. But how u build the pressure for sprinkler. By using compressor or direct water delivery from the pump. Because the nornal motor can't build sufficient pressure sprinkler. If we try to build by motor it ll damage the motor due to overload
It is running
Understand my question
சொட்டு நீர் குழாய்களின் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்யும் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்க
5 hp motor la single gun use pannalama
No
மிக அருமையான பதிவு நன்றி
Thank you
4.50 la kaatura connector name apram enga kidaikum konjam sollunga
In drip irrigation store
Can this pipe fix into aluminium pipe
Single rain gun use pannanum athuku reducers potanuma my motor 3HP
60 feet
Based on gun
K sir 3HP motor na entha size gun use pannalam reducer ilama
1 1/4 gun or 1 1/2 any one you can use
Thank u
இதை காம்பரேசர் borewell போடலாமா ?
no
Arumaiyan pathivu nanbare valka valamudan 😘 😘😍
Ungal pathivugal mehavum arumai anna
Thank you
Bro ......buy epadi pannarathu......link ethavathu thanga
In drip irrigation stores
Hi vanakam good to see how good ur information with complete installation details hats off bro
Where this type pipe available in tamilnadu please send shop or dealer details
All drip irrigation store available
price plz , price solluga anna plz
நன்றி
வணக்கம் தோழா, 10 hp motor 300 feet vertical and 300 feet horizontal length can use 1 rain gun? Or minimum how many need?
Size
அருமை சகோ என்து மோட்டார் 3hp ஒரு ரெய்ன்கன் போதுமா
Yes
HDPE PIPE CAN USE UNDERGROUND WATER LINE???
No
Ennidam block pipe 30 irukku 5 hp MOTOR irukku 1 raincon irukku 1 acere nilakkadalai seiye innum enna venum evlo cost aagum
1 gun patathu
@@vivasayathozhan ethana raincon vendum
plz black pipe price solluga
@@manikandanmuthuarasu3605 ஒரு pipe விலை சொல்லுக அண்ணா
இதன் விலை மற்றும் கிடைக்கும் இடம் தொலைபேசி என் அனுப்புங்க
3 to 2.5 inch connect pipe OK but how many raingun connect pannanum
3hp submer. ல எத்தனை sprinkler வைக்கலாம்
3
Pipe Line la irunthu sprinkler pipe Connect panrathu enka kidaikum
In electrical store
nice
Nice sir but .
Which company rain gun and rate ??????pls sir
Rate starting at 2700
@@vivasayathozhan per one length?
Bro kindly help me to buy sprinklers
Your place
Useful videos
என்னுடைய 7 ஏக்கர் தோப்பில் தென்னை மற்றும் ஊடுபயிராக கோ 5 மாட்டு தீவனம் உள்ளது. எந்த சிஸ்டம் பயன்படுத்தலாம் , அதாவது ரெயின்கன் அல்லது ஸ்பிரிங்லர் இந்த இரண்டில் எதை பயன் படுத்தினால் நல்லது. தண்ணீர் சிக்கனம் தேவை அதே சமயம் மகசூல் குறைய கூடாது. முழு விளக்கம் தேவை தயவுசெய்து
ARUMAI NANBA
இந்த பைப்பில் 16mmடிரிப்லைன் connection எடுக்க முடியுமா
3inch pipe line la2inch sprinkler pipe connection seivathu eappadi
Reducer
Brother 3inch pipe line la 2inch sprinkler pipe connections things enka kidaikum
அருமை...
Thank you
your videos very useful. good explanation always
Thank you for your support
How much pressure required
5Hp motor ku oru rain gun podhumma???
Yes
Nantri nanba.
Thank u brother given good information more good vedios . Great job.
Thank you for your support
Very informative.. thanks
Thank you
🙏
Spaner enna size bro
20hp க்கு எத்தனை கன் வைக்க வேண்டும்
4 Hb டீசல் என்ஜினுக்கு எத்தனை springar தேவை
This bend and L connectors yenge kidaikum
In drip irrigation stores
Pipe price?
3 hp ekku normala evvalavu gun poda vendum and etharkku ethenum subsidy unda
Based on distance and pressure
Super..nka 1set..ku evlo selavu aahum pressure ku motor venumanka
I mean neenga ippo sencha settings total evlo cost aachu
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிட வேண்டுகிறேன்.
9600265245
Good.bro rain gun water how long reach water 5 hp 150 feet deep well.
அருையான தகவல் நாம் விவசாயத் தைய் கட்போம்
Thank you
Its really awesome and the way you explain great, thank you so much brother
Thank you
Thank you for your useful information
Thank you
Very good friend, if it was with English subtitles it will benefit more people, thanks
Good info thanks
Thank you
Please specify the motor details and it can be connected directly or not
Normal
எல்லா பயருகும் செட் ஆகுமா...மக்க்காசோலம்.. வெண்டை.. பருத்தி.. கம்பு.. சோளம்.. தட்டை..இதுகு எல்லாம் செட் ஆகுமா
No
i m frm telangana were can get in telangana i need 30 pipes and same l bo and t sprinkalar
Super thambi
Thank you
2" ரப்பர் மட்டும் கிடைக்குமா?
Yes it is available in drip irrigation stores
Black sprinkler pipe size????
2.5
ஒரு பழுப்பின் அடி மற்றும் விலை சொல்லுங்க அண்ணா
20 feet
Intha pipe anga kadaikum konja details share panuga
In drip irrigation store
3hp மேட்டு மோட்டாரில் எத்தனை ரெயின்கன் செட் செய்திடலாம்
2 in 1.3/4 gun and after checking pressure and we want to add
Nice
அண்ணா இந்த பைப் பிட்டிங்ஸ் எக்ஸ்ட்ரா வாங்கணும்னா எங்கனா வாங்குறது
அண்ணா எனக்கு வந்து சொட்டுநீர் பங்கிலிருந்து மூன்றுதான் கொடுத்திருக்காங்க எனக்கு பத்தல எக்ஸ்ட்ரா வாங்குவதுதான் எங்கே வாங்குவது
Lock pipe price
Sir plz put vedeo about hydroponics method of growing maize grasses for cows and goats feeding food .
Thanks sir.
Ok
T cupling where we can get
Arun ethu hdpe house ah pvc ah
Hdpe cut pandunegala Illa length ah varutha
Super g
இந்தப் பைப்பு பிட்டிங்ஸ் எங்கு கிடைக்கும் நண்பா
In drip irrigation stories
Super sir continue weldon
Vravo
இது எத்தனை அடி பாயும்
Based on pressure
60 அடி கினறிலிருந்து 5hp pumpலிருந்து வரும் தண்ணீருக்கு எத்தனை ரெய்ன் கன் அமைக்க வேண்டும்
4
அண்ணே ... தண்ணீரின் வேகத்தைப் பொறுத்து தெளிக்கும் அளவு மாறுபடுமா ? அதை எவ்வாறு சரி செய்வது ......
Yes check the pressure motor hp distance and fix
Good message thank you sir
Thank you
Super bro black pipe yaga kadekum
In drip irrigation stores
Thanks