அண்ணா நன்றி, எனக்கு சில மாதங்களா ஆவண சரிபார்ப்பு ல தான் இருந்துச்சி... அப்ரம் நேர்ல போய் ஆவணங்கள நான் கொடுக்கல...இ-மெயில் பன்ன...4 நாள் ல,துறை சரிபார்ப்பு க்கு போய்டுச்சி....😊நன்றி அண்ணா...
அண்ணா, நான் அக்டோபர் 27 அப்போது இ மெயில் பன்னேன், ஆவணம் சரிபார்ப்பு லேந்து,துறை சரிபார்ப்பு க்கு வந்துடுச்சி...ஆனா இப்போ, நவம்பர் 9 ஆகுது இப்ப வரைக்கும் துறை சரிபார்ப்புலயே இருக்கு... அடுத்த ஸ்டேஜ் எபடி போரது
Governor 2weeks la ration-card process complete asgum sonaru, but apply pani 1month aatchu still document verification only, 1967 help line number call pana maximum 65days aagumnu solranga
@shas Sr neenga endha district bro? Enga Taluk office la portal block la irukku...ela ration card ku 2000rs government koduthathuku aprm dha panuvaanga nu soldranga.
அண்ணா எனக்கு ஒரு டவுட் ரேஷன் கார்டு அப்ளை பண்ணி முடிச்ச பிறகு pending issue எல்லாம் solve ஆன பிறகு documents எல்லாம் தாலுக்கா ஆபீஸ்ல கொண்டுபோய் கொடுக்கணுமா இல்ல அப்ளை பண்ணுங்க உடனே கொண்டுபோய் கொடுக்கணுமா இல்ல ரேஷன் கார்டு நமக்கு அலாட் பண்ணுன பிறகு கொடுக்கணுமா
Yesterday naanga thaluk office ku document submit panna ponom but processe stop pannirukkaga..Next month 10 date piragu than processe start pannuvom nu sollitanga...But enakkum 4th processe la 50 days ah irukku
February new ration card apply panninen but innum varala, thalukka office poi kettathukku corona nivarana Nithi kuduthu mudijathuku apuramathan new ration card apruval pannuvom sollittanga.
புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்யும்போது தவறுதலாக பாலினம் பெண் என்பதற்கு பதிலாக ஆண் என்ற ஆப்ஷனை அப்ளை செய்து விட்டேன் ,அதை இப்பொழுது ஆன்-லைனில் திருத்த செய்யவேண்டும் எவ்வாறு திருத்தம் செய்ய தயவு செய்து சொல்லவும்.
corona relief 4000 குடுக்கனும் சொல்லிட்டு தான் புது ரேசன் கார்டு அப்ரூவ் பண்ணா இருக்கானுகனு தாலுக ஆபிஸ்ல தகவல் சொன்னாங்க. நேத்தில இருந்து அப்ரூவ் பண்றானுக
நண்பா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் எனது அம்மா ரேஷன் கார்டில் என் பெயரும் எனது அம்மா பெயரும் மட்டும் இருக்கு இப்போளுத்து எனக்கு திருமணம் ஆகிவிட்டாது இப்பொழுது என் பெயரை என் அம்மா ரேஷன் கார்டில் இருந்து நீக்கி விட்டள் எனது அம்மா ரேஷன் கார்டில் அம்மா மட்டும் பெயர் இருக்கும் அவர் ஒருவர்க்கு மட்டும் ரேஷன் கார்டு இருந்தல் அதை ரத்து செய்த்து விடுவர்களே? ???????????? என் சந்தேகத்தை திருத்து வைக்கவும்
1000 video பாத்து நாம் Apply செய்தாலும் அதிகாரிகள் பாத்து ok பன்னினாதான் ration card கிடைக்கும்...👆🧐🧐🧐
கரெக்டா சொன்னிங்க புரோ
Yes.
ஆமா
You required only Rs.1000 not 1000 videos :)
Crt 100%
அண்ணா நன்றி, எனக்கு சில மாதங்களா ஆவண சரிபார்ப்பு ல தான் இருந்துச்சி... அப்ரம் நேர்ல போய் ஆவணங்கள நான் கொடுக்கல...இ-மெயில் பன்ன...4 நாள் ல,துறை சரிபார்ப்பு க்கு போய்டுச்சி....😊நன்றி அண்ணா...
Thanks bro, நீங்க சொன்ன மாரி செய்தேன் ஆவண சரிபார்ப்பு முடிந்து ,துறை சரிபார்ப்பு வந்துருச் சு
Yathanala vanthaga bro
What to do
Ena documents submit paninga bro eb bill or gas bill
@@priyaDharshini-wo5xh நான் செய்தது ,குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை,பெயர் நீக்கம் செய்தது, marriage certificate,இ பி பில்
ஆமாம் எனக்கும் தான்...4 நாள் ல அடுத்த ஸ்டேஜ் கங்கு போய்டுச்சி
Migavum payanulla thagaval
Nandri sago
Ellathukum romba use full la erukum bro
Corruption is one and only solution
Useful to all.
Thanks...
Lanjam vangiravana pathi complaint panradhuku edhavadhu number irundha sollunga bro....
Thanks bro. I have sent mail ✉️ cleared 3hrs (name removed smart card)
Name remove ku enna documents submit panninga
சார் நீங்க என்ன மெயில் பண்ணிங்க. என்ன காரணம் சொன்னிங்க. உங்கள் பெயரை நீக்குவதற்கு கொஞ்சம் பதில் சொல்லுங்கள் சார்
How pls tell
@@sathishkumar4964tamila mail sent pannuningala bro
Very useful thank u 👍👍
அண்ணா, நான் அக்டோபர் 27 அப்போது இ மெயில் பன்னேன், ஆவணம் சரிபார்ப்பு லேந்து,துறை சரிபார்ப்பு க்கு வந்துடுச்சி...ஆனா இப்போ, நவம்பர் 9 ஆகுது இப்ப வரைக்கும் துறை சரிபார்ப்புலயே இருக்கு... அடுத்த ஸ்டேஜ் எபடி போரது
4000 lanjam kudunga automatically veedu thedi varum smart card. lanjam thaan pesuthu bro.. enaku apply panni still not recieved
Evalo naal la approvel pannanga
@@sathishkumar4964 still not approved.. in last stage... apply panni one and half months ஆகுது
Inga 2500 than bro
@@gtashokkumar paravalaye amount kamiya erke
lacku bro..
Thankyou ji...👌👍🤝
லஞ்சம் தான் நிரந்தர தீர்வு...
லஞ்சம் இல்லாமல் எதுவும் கிடையாது.
@@SureshK-yc6iw உங்களின் மன நிலை இப்படி இருக்கும் வரை....அனைத்தும் இப்படியே தான் இருக்கும்
@@ajithbsc3400 ஆமாம். என்னை மாதிரி நிறைய பேருக்கு இந்த எண்ணம் தான். ஒருவேளை நீங்கள் லஞ்சம் இல்லாமல் எல்லாம் சாதித்து இருக்கலாம்.
@@SureshK-yc6iw இதற்கு யார் காரணம்
yes
Printing stage la 6 month a iruki
3-4 times taluk office ku poganum angayae irukanum then thara chances are ter
No need to submit documents , all for money only if you give 1000 than only give with in 2 month's
My area Rs 3000
Sir... Single member ku card tharuvangala sir... Apply pannnamudiuma...
Reject
Governor 2weeks la ration-card process complete asgum sonaru, but apply pani 1month aatchu still document verification only, 1967 help line number call pana maximum 65days aagumnu solranga
Ama naangalum call panni ketom, 65 govt wrking days complete aanatha verification ku varuvanga nu sonnanga
Hi ration card came ah
@@deenadayalanr985 yeah came bro, after 2months we have got it
Super bro
Without paying u will never get Ration Card....Money has to pay for to get ration card. Bribe...Which i have experienced personally...
Definately
Yaruku money tharanum solluga
2 years ah apply pandrom ration card approval agala
My application is pending in 3rd stage what can I do.
Direct ah kudukanuna apro yen online la apply pannanum
Bro tq
Sir taluka office ponna no response....neega raction office ku ponam solluranga ....
2month aguthu inum Enaku 2nd process la than iruku...😢
Same pblm
Same...
Rti மனு போடுங்க
@@தேடல்-ந1ம how
Cm cell ku forward pannuga
Ration card ok panna kaasu kekuranga illena ladies kitta jollu vidranga (panam illena pombala) 🤦🤦🤦
Bro kurippu number miss agiruchi enna panna bro
Sir 3 stage mudinchiruchi oru stage innum irukku approved akiduma sir
Na may 2 apply panen.Yesterday RI came for field verification
Verification nukku orujanal prof keppangala sir
Yes
@shas Sr neenga endha district bro? Enga Taluk office la portal block la irukku...ela ration card ku 2000rs government koduthathuku aprm dha panuvaanga nu soldranga.
Field verificationku entha documents thevai?
@@s.raajavel5962 for me he checked,aadhar cards and gas bill.
Thankyou bro
அண்ணா எனக்கு ஒரு டவுட் ரேஷன் கார்டு அப்ளை பண்ணி முடிச்ச பிறகு pending issue எல்லாம் solve ஆன பிறகு documents எல்லாம் தாலுக்கா ஆபீஸ்ல கொண்டுபோய் கொடுக்கணுமா இல்ல அப்ளை பண்ணுங்க உடனே கொண்டுபோய் கொடுக்கணுமா இல்ல ரேஷன் கார்டு நமக்கு அலாட் பண்ணுன பிறகு கொடுக்கணுமா
apply panna udan submit panna vendum
One months mudinchathum pogalama illa mail pannalama anna
முக்கியமான file 500₹ குடுத்த உடனே அப்ரூவல் ஆகும் 🤣
Amount ரொம்ப கம்மியா சொல்றீங்க ப்ரோ..இதெல்லாம் அவங்களுக்கு பத்தாது
bro one year aguthu new apply pani ennum docoument varfication eruku
Call panuna yedukkala bro 5 month Apply panni akuthu bro
Yesterday naanga thaluk office ku document submit panna ponom but processe stop pannirukkaga..Next month 10 date piragu than processe start pannuvom nu sollitanga...But enakkum 4th processe la 50 days ah irukku
Neega madurai a
Thoothukudi
Tnk u
Sir en name enga amma ration cardla than irukku .en magan name add pannalamunu Partha reject auiduchu.becuse no father name u. Eppo enna sir pandrathu
Enaku 3rd step la nikku
Ena pandrathu
Anna taluk office la sbmit panna vendiya document last sollunga Anna. Please.
Application with reference number
Aadhar card all members
Family head photo
Address proof
Ippa kudukkanumu அவசியம் இல்லை ஒரு call panna pothum unga ooru number மட்டும் போதும் next stage. Kku ppgum
@@rajulasardhar4733 yaruku cal pannanum
February new ration card apply panninen but innum varala, thalukka office poi kettathukku corona nivarana Nithi kuduthu mudijathuku apuramathan new ration card apruval pannuvom sollittanga.
Same for me also bro
Same
Athe than solranunga vellore layum
Gas proof not attached,but no gas
Bro tso approval reject ahkiruchu enna pannala bro
Help me bro
3 process mudinchuruku inum oru process iruku athu approved akiruma
yes wait you will get soon
Illa bro ennodathu last stage reject aaigidichi
Enakum Pending la tha eruku try panitu soldre bro
Letters type pannuna wrong letter typenu varuthu. Enna panthu.
Bro TSO ku call panni sonnalum 1st stage la tha bro irukku.enna panrathu next yarukita complain panrathu
Bro Nan online la update pannitan marupadiyum Nan thalukja office pokanumma
3 complete .last complete ayuruma
yes agum
Online la apply panunathula some mistake sir . Atha epdi sir sari pantrathu pls reply sir
Ama sis enakkum phone num mariduchu
No response for email to tso office
Sir am apply for address change in my smartcard , 4 tik process complete airuchu , but inum new ration contact num varala sir evlo days agum inum
Enquiry ku home ku varuvangala brother. Because first stage still pending...
Guziliyamparai tso contact number illa enna pandrathu
3000 pothum bro 😂😂😂
Mail content solunga... Mottaiya sonna epdi
Innum enaku name remove agala... waiting la ye iruku....first time remove pannen but reject ayidichi...again second time apply pannirukwn
Same to you bro
Evlo days aahum
நான் மே3 அப்பிலே பன்னுனே 1st இருக்கு 2stஸ்டேப் முப்பன்னலாமா......
Gas bill kudutha name remove panniruvanga
No cash no card sir...
One member ku ration card apply pannalama
🙄🙄
Hi sir new ration card apply panna photo adhna mb la erukanu, documents edhana kb la vaikanu
tnpds opan agalla Google la
Thalaivare niga sonnathula na 2 month munnadiye pannida call Panna attan Panna madukuraga mail Panna entha reply um illa
th-cam.com/video/7QMBREobxnQ/w-d-xo.html
Bro neenga sonna maari pannan enga family irunthu name remove pannitan
Oru doubt iru
Apply panni 4months aguthu aanal 3rd(Thurai sari parppu) process la erukunga sir
follow the video step or mail the given mail or call
Bro, na address change pannanum,ennodu document one month agiduchu bending la irukku,solve panna idea sollunga
Ration office ku neridaiaga selavum.
Na apply pani 10 days akuthu epo second stage la irukan next stage epo pokum
Bro naa apply panni 6 days akuthu eppo second stage varum
Yanna document submit pannanum pls sollunga bro
Oru document submit pannadhinga ,avaglai approve pannuranga
Easy way 3 to 5k spending money to get...
Bro na resan card apply panna theriyama mistake pannita ipa approve agala cancel pannum epadi panrathu 1st stage tha irukku plz konjam help pannunga
Mudiyathu wait panu rejected akum
புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்யும்போது தவறுதலாக பாலினம் பெண் என்பதற்கு பதிலாக ஆண் என்ற ஆப்ஷனை அப்ளை செய்து விட்டேன் ,அதை இப்பொழுது ஆன்-லைனில் திருத்த செய்யவேண்டும் எவ்வாறு திருத்தம் செய்ய தயவு செய்து சொல்லவும்.
E save la gender mathuka.enakum epadi tha eruthu.
May 21apply pannen bro 2nd stage LA eruku office pona 2week app ur am vara solluraga.document Submit panala.
Tnpds site open agavemaduku
அட்டை நான்காம் நிலையில் உள்ளது எப்போது வரும் அண்ணா
Vagitigala
corona relief 4000 குடுக்கனும் சொல்லிட்டு தான் புது ரேசன் கார்டு அப்ரூவ் பண்ணா இருக்கானுகனு தாலுக ஆபிஸ்ல தகவல் சொன்னாங்க. நேத்தில இருந்து அப்ரூவ் பண்றானுக
Correct bro may25 approvel kodukkuranga bro
@@harshanarmy6356 new card ku ka approvel pannanga sollunga bro
Reference number miss panita enna seiyanum
No money no card
Name removal produce ku apply panni..23 days aaachu... still aaavana sari paarpula dhn Iruku...... customer care number ku cal panuna noooo response 🤦
sent your problem and application to mail id so watch video for get mail id
Yesterday ration card apply pannen card eppa varum
4 month agum bro
One month ல வரலைனா RTI மனு போடுங்க
1 varusam aagum evanugakitaa
Field verification la 1 month ah iruku.
1month aguthu pending issues
Name nika aniline apply panni one month akuthu innum name remove pannala adhu enna pannanum bro
Nera office poi unga address koduka, field verification varuvanga
Enaku aiduche.
Number thpu varuthu bro
Brother Application download aka mattuku
மக்களின் முதல்வர் தளபதி ஆட்சியில் விண்ணபித்த பதினைந்து நாளில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உறுதி 🤣🤣🤣🤣
அதுக்கு வாய்ப்பில்லை ராஜா
Naan apply panni 5 month aguthu innum enaku 2nd stagelaye than iruku
@@தேடல்-ந1ம அது அந்த ஆண்டவனுக்கே தெரியும் 🤣🤣🤣
@@suganyas3166 காசு அடிங்க 🤣🤣🤣
@@agautham1889 panam irunthal than velai natakuma
Mail pannakuda tharamatanga phone pannalum tharamatanga total time waste
நண்பா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் எனது அம்மா ரேஷன் கார்டில் என் பெயரும் எனது அம்மா பெயரும் மட்டும் இருக்கு இப்போளுத்து எனக்கு திருமணம் ஆகிவிட்டாது இப்பொழுது என் பெயரை என் அம்மா ரேஷன் கார்டில் இருந்து நீக்கி விட்டள்
எனது அம்மா ரேஷன் கார்டில் அம்மா மட்டும் பெயர் இருக்கும்
அவர் ஒருவர்க்கு மட்டும் ரேஷன் கார்டு இருந்தல் அதை ரத்து செய்த்து விடுவர்களே? ????????????
என் சந்தேகத்தை திருத்து வைக்கவும்
ரத்து ஆகாது, வழங்கப்படும் பொருளின் அளவில் மாறுபடும்... உங்கள் விண்ணப்பத்தில் வேறு முகவரி இருந்தால் மட்டுமே ஏற்கபடும்...இல்லையென்றால் நிராகரிக்கப்படும்
No reply from them bro
Check again
Bro 8months ku mela pending la irukku reprint card
Sample problem bro reply Panuga bro
Yethukku intha video no use....