எரியுற வீட்டுல பிடுங்கிறதெல்லாம் லாபம்... இதை அரசாங்கம் இன்று செய்து கொண்டிருக்கிறது... அதன் ஊழியர்கள் அப்படியே செய்தால் நாடே தாங்காது... ஆட்சியாளர்கள் கவனத்துடன் செயல் பட வேண்டும்... நீதிபதிகள் நிம்மதியாக இருக்கிறார்கள். என்னே நாடு... என்னே அரசு...
Good morning sir. May I know the details who are all got retirement from TN government as a CPS employee. Who has joined in 2008 got retirement in 2020
Sir nan CRPF LA work pandren....eanala 60 yr work pana mudiyathu...apo nps vs ups eathu better sir....45 yr VRS vangina apo 60 yr Vara 15 yr eangalugu onum kidagatha
I joined the central govt service on jun 2009. I will go to retirement on 31 May 2028. Presently iam in NPS. Which is suitable for me either NPS or ups?
Sir I worked as Gds in postal department then promoted as post man. My Gds service 28 years then post man service 9years and 4 months after retired may 2022 I eligible for ups pension? Kindly reply. Thank you sir 🙏
After retirement under CPS, could we fulfill _daughter's marriage son's education, medical expenses, Grocery, home rent, house tax,, food until death _only with the CPS settlement? What a wonder?, Government should implement UPS for all, those who are eligible for pension from Jan 2004.PENSION FOR ALL _(or) NO PENSION FOR ALL,
Sir, I have completed 13 years and 3 months service and retired at 60 years age.I have received 9.10 lachs.Balance 6.05 lakh with HDFC (GOVT)I have received 3.96 lakh gratuity. Now i am getting 3893 rs from hdfc.please clarify which isbetter NPSorUPS
ஐயா 8வது சம்பள குழுவை தமிழக அரசு கொண்டு வருமா, இல்லை 7 வது சம்பள குழுவிற்கு நடந்தது போல 2 வருடம் notion period ஏதாவது வந்து விடுமா. தமிழக அரசின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் ஐயா..
ஐய்யா,40 வயதில் வேளையில் சேர்ந்து ,55 வயதில் VRS கொடுத்தவர்களுக்கு ,அவர்கள் 60 வயதை அடைந்தவுடன் ,வேலை பார்த்த 15 வருடத்துக்கு பென்ஷன் கிடைக்குமா ? தெளிவு படுத்தவும்..
பழைய பென்ஷன் திட்டம் 20 ஆண்டு அல்லது 50 வயதில் விருப்ப ஓய்வு பெற அனுமதித்தது. UPS விருப்ப ஓய்வுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் 25 வருடப் பணி அவசியம் என்கிறது. தமிழ்நாடு அரசு விதி முறைக்கு காத்திருப்போம்.
I am a retired teacher of tamilnadu govt under cps. I worked 16 years and retired in 2023 and got 30 lacs cps. Am I eligible for monthly pension in case TN introduces UPS or OPS . Or should I repay the cps amount to get pension. Please reply sir.
அருமை ஐயா.. போன வீடியோவில் ups நல்லது போல் இருந்த து.. இந்த வீடியோ பார்த்தவுடன் ஏமாற்றம்...
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா
பணியில் இருக்கும்போது இறந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு பென்ஷன் கிடையாது. நடு தெருவில் நிற்க வேண்டிய நிலைமை
👏👏👏நன்றி sir
நன்றி ஐயா
No CPS
No NPS
No UPS
Only OPS
எரியுற வீட்டுல பிடுங்கிறதெல்லாம் லாபம்... இதை அரசாங்கம் இன்று செய்து கொண்டிருக்கிறது... அதன் ஊழியர்கள் அப்படியே செய்தால் நாடே தாங்காது... ஆட்சியாளர்கள் கவனத்துடன் செயல் பட வேண்டும்...
நீதிபதிகள் நிம்மதியாக இருக்கிறார்கள். என்னே நாடு... என்னே அரசு...
Good morning sir. May I know the details who are all got retirement from TN government as a CPS employee. Who has joined in 2008 got retirement in 2020
Unga videos kku than sir waiting
நெஞ்சார்ந்த நன்றி
2004ம் வருடம் பி ஜே பி பிரதமர் வாஜ்பேயீ பென்ஷன் ஒழிச்சாரு. 2025 பி ஜே பி பிரதமர் மோடி அரைகுறை பென்ஷன் அறிவிச்சாரு
Aslam alaikum aiya
Enga grandfather 1999 Tamilnadu retired now pension vanguranga , ups nala monthly pension affect aguma
Cps employees are eligible to get pension those are got retirement from TN government as a cps
Eathula best eathu neegale solluga sir
மாதாந்திர பென்ஷன் சம்பளத்தில் 50% என்கிற சலுகை மிக முக்கியம். அது UPS இல் உள்ளது.
Sir nan CRPF LA work pandren....eanala 60 yr work pana mudiyathu...apo nps vs ups eathu better sir....45 yr VRS vangina apo 60 yr Vara 15 yr eangalugu onum kidagatha
25yrs service complete panna eligible brother @@tamildenjolly1866
Does this apply to the public sector (PSU)?
DA rates G.O from 1998 unga kitta irukkuma pls reply sir
I joined the central govt service on jun 2009. I will go to retirement on 31 May 2028. Presently iam in NPS. Which is suitable for me either NPS or ups?
தமிழ் நாடு மாநிலத்தில் இது அமலாக்க படுமா,முழுபணத்தையும் வாங்கியவர்களுக்கு இது பொருந்துமா
Sir. What about surrender leave regarding?
Weast
அய்யா UPS திட்டத்தில் பணிக்கொடை உண்டா?இல்லையா?
Sir
I worked as Gds in postal department then promoted as post man.
My Gds service 28 years then post man service 9years and 4 months after retired may 2022
I eligible for ups pension?
Kindly reply.
Thank you sir 🙏
in UPS, ELIGIBILITY depends on contribution.
Sir 8 varusama postal la work pannirukan enaku pension varuma
குறைந்த பட்சம் 10 ஆண்டு
Sir one doubt ,as per guidelines Nps withdrawal for 25%,whether any provision of withdrawal from UPS
😂😂😂😂😂உடல் நல குறைவு காரணமாக VRS கொடுத்தாலும் பென்சன் கிடையாது.... இது மானங் கெட்ட பென்சன்.... இப்போ பல பேர் 55 வயசுக்கு மேல போய் சேந்துடுறான்....
10 ஆண்டுகள் முடிந்தது vrs கொடுத்தால் பென்ஷன் கிடைக்காத..
@kaviking784 கிடைக்காது 25 வருடம் ...
Kidsikkum
5pm anadum 8pm pota sikiram poga vendiyadhu than
After retirement under CPS, could we fulfill _daughter's marriage son's education, medical expenses, Grocery, home rent, house tax,, food until death _only with the CPS settlement? What a wonder?, Government should implement UPS for all, those who are eligible for pension from Jan 2004.PENSION FOR ALL _(or) NO PENSION FOR ALL,
Let us think positively I.e. PENSION for ALL.
நான் 2018 ல் பணியில் சேர்த்தேன் 2028ல் பணியில் இருந்து விலகிகொண்டால். எனக்கு பென்ஷன் கிடைக்குமா.. தமிழ்நாடு அரசு பணி..
Sir, I have completed 13 years and 3 months service and retired at 60 years age.I have received 9.10 lachs.Balance 6.05 lakh with HDFC (GOVT)I have received 3.96 lakh gratuity. Now i am getting 3893 rs from hdfc.please clarify which isbetter NPSorUPS
Ups, almost 15000 monthly pension coming
Sir crpf la eruthu vrs vangina basic 40000 nps la eavilo penson varum lumsom eavolo
சர்வீஸ் எவ்வளவு என்பதை பொறுத்தது.
GPF - Part final Withdraw and Advace Vanga mudiuma ayya...
பழைய பென்ஷனில் GPF PART FIMAL , ADVANCE வாங்கலாம்.
Sir, 25 வருடம் service முடிச்சுட்டு VRS வாங்கமுடியுமா?
ஐயா 8வது சம்பள குழுவை தமிழக அரசு கொண்டு வருமா, இல்லை 7 வது சம்பள குழுவிற்கு நடந்தது போல 2 வருடம் notion period ஏதாவது வந்து விடுமா. தமிழக அரசின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் ஐயா..
let us wait and see
சார்,23 வருடம் சர்வீஸ் இருந்தால் , எவ்வளவு பென்சன் கிடைக்கும்
Sir, what about the retirees under CPS, who are eligible for pension? please reply.Thank you
please wait
Tamilnadu government not joined NPS
YES.
லஞ்சம் விரைவில் குறையும்
பணி ஓய்வு பெற்ற பிறகு அதில் DA சேருமா ஐயா
சேரும்
ஐயா நான் 2019மே மாதம் ஓய்வு பெற்றேன். பணி காலம் 11 வருடங்கள். சிபிஎஸ். எனக்கு பென்ஷன் வருமா?
வரும்.
1 1/2 வருடம் 2018 ஓய்வு
பென்சன் வருமா
தமிழ்நாடு அரசு அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
The victims of CPS is the Retirees under CPS.please frame norms for them for UPS.
விரைவில்
Sir Ups la 60-40 continue aaguma
மொத்த பணமும் கிடைக்காது. அதற்கு பதில் ஆறு மாதத்திற்கு 10% (சம்பளம் + டிஏ) என்ற வீதம் கணக்கிட்டு மொத்த சர்வீஸ் வருடத்திற்கு பிறகு கொடுப்பார்கள்...
NPS இல் தான் 60/40
ஐய்யா,40 வயதில் வேளையில் சேர்ந்து ,55 வயதில் VRS கொடுத்தவர்களுக்கு ,அவர்கள் 60 வயதை அடைந்தவுடன் ,வேலை பார்த்த 15 வருடத்துக்கு பென்ஷன் கிடைக்குமா ?
தெளிவு படுத்தவும்..
பழைய பென்ஷன் திட்டம் 20 ஆண்டு அல்லது 50 வயதில் விருப்ப ஓய்வு பெற அனுமதித்தது. UPS விருப்ப ஓய்வுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் 25 வருடப் பணி அவசியம் என்கிறது. தமிழ்நாடு அரசு விதி முறைக்கு காத்திருப்போம்.
நேர்மையான அரசு ஊழியருக்கு நல்ல வெகுமதி
NPS ல் போட்டு வைத்து இருந்த பணம் என்னவாகும்
மாதாந்திர பென்ஷன் அதை வைத்துத்தான். அதை ஈடு கட்டவே LUMSUM என்று யூகிக்க வேண்டி இருக்கிறது.
ஐயா இதுல வந்து இந்த அட்வான்ஸ் பேமண்ட் நம்ம பங்களிப்பில் இருந்து பார்ட் பேமெண்ட் வாங்கும் வசதி உள்ளதா யுபிஎஸ் ல
இல்லை
Nantri
I am a retired teacher of tamilnadu govt under cps. I worked 16 years and retired in 2023 and got 30 lacs cps. Am I eligible for monthly pension in case TN introduces UPS or OPS . Or should I repay the cps amount to get pension. Please reply sir.
10 1/2 வருடங்கள் Cps 2018
ஓய்வு பென்சன் வருமா
union government அறிவிப்பின்படி பென்ஷன் பெற 10வருட பணி போதும்.
Sir Nan union government employee. Age 25, 2 years service done.
Ippo Nan NPS or UPS etha choose panna ennaku better ah irrukum? Oru video podunga sir
UPS.
@@pms_tngovt Sir Why are you recommending UPS..?
25 years aparam Missing credit ah intension ah avangala create panni .illa oru month Miss aagiduchuna UPS keadaikatha sir