Annamalai அப்படி என்ன பேசினார்? ADMK கொந்தளிப்பது ஏன்? நடந்தது இதுதான் - முழு விவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2023
  • Annaamalai Speech on Annadurai: ADMK கொந்தளித்தது ஏன்? அதிமுக அண்ணாமலை மீது கடும் விமர்சனம் வைப்பது ஏன்?
    கடந்த ஒரு வாரத்தில் நடந்தது என்ன? முழு விவரம்.
    #Annamalai #ADMK #Jayakumar
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 1.9K

  • @rtrt7428
    @rtrt7428 11 หลายเดือนก่อน +221

    கடைசியா அதிமுக காரனுக்கும் ரோஷம் வந்துருச்சி.. சூப்பர் அருமை ✨️

    • @urs_vk
      @urs_vk 11 หลายเดือนก่อน +7

      Summa election drama 😂😂

    • @sai47015
      @sai47015 11 หลายเดือนก่อน

      அதிமுக பலம் வாய்ந்ததாக நினைக்கிறார்கள்,ஆனால் அது பூஜியம்

    • @raajhalakshimeekrishnamurt9952
      @raajhalakshimeekrishnamurt9952 11 หลายเดือนก่อน

      ​@@urs_vkin 🎉

    • @IndrajithAm-gk6mj
      @IndrajithAm-gk6mj 11 หลายเดือนก่อน

      இப்போது அண்ணா திமுக எனக்கு ரோஷம் மயிறு வந்துச்சா

    • @unnikrishnanpillai2533
      @unnikrishnanpillai2533 10 หลายเดือนก่อน +2

      They may be worried about Annamalai's presence in the alliance because they can't do corruption.

  • @asifcreations6113
    @asifcreations6113 10 หลายเดือนก่อน +10

    கூட்டணி யை உடைத்தற்க்கு அண்ணா மலைக்கு வாழ்த்துக்கள்..

  • @user-rq8zd5qu6j
    @user-rq8zd5qu6j 10 หลายเดือนก่อน +11

    அன்று தேவரை பார்த்து பயந்தவர்கள் இன்று நம் தேவர் இனம் அண்ணாமலை பின்னாடி அணிவகுத்திருப்பதைப் பார்த்து பயப்படுகிறார்கள்... அதனால் தான் இப்படி கதறுகிறார்கள்... ஒன்றுபடுவோம்... மீண்டும் வாழ்ந்து காட்டுவோம்...

    • @murugesan1696
      @murugesan1696 10 หลายเดือนก่อน

      Super Commedyley.Pasumpon.Thiru. Muthuramalinganarin thalaimaiyil eruntha Forward block katchi Thamizhnattil yeththanai edangazhil vertti perttu erukkirathu? Reply.

  • @MJAMES-wg5im
    @MJAMES-wg5im 11 หลายเดือนก่อน +143

    ஆட்சியில் இருக்கும் போது வராத கோபம் இப்பொழுதாவது வந்திருக்கிறதே மகிழ்ச்சி

    • @ashiashi9944
      @ashiashi9944 11 หลายเดือนก่อน +3

      Yes

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 11 หลายเดือนก่อน

      ஆட்சி யில் இருக்கும் போது பேச அவர் என்ன பைத்தியமா?
      விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது
      தூக்கம் கலையுது மக்கள் முன்னால முகத்தை காட்ட வேண்டாமா

    • @thiru_asc1
      @thiru_asc1 11 หลายเดือนก่อน +1

      Good for BJP,anyway AIADMK is a Currupt Party as a BJP supporter I don't want any alliance with AIADMK,BJP will do much better without AIADMK

  • @ANANDKUMAR-cs4eu
    @ANANDKUMAR-cs4eu 11 หลายเดือนก่อน +7

    Leader should like Annamalai ,I support Annamalai

  • @rajjiyakodi4505
    @rajjiyakodi4505 11 หลายเดือนก่อน +48

    வரலாறு முக்கியம் அமைச்சரே

  • @ShivaKumar-ve2gq
    @ShivaKumar-ve2gq 11 หลายเดือนก่อน +22

    Annamalai is mass

  • @SureshKumar-kc2jw
    @SureshKumar-kc2jw 10 หลายเดือนก่อน +5

    தமிழக அரசியல் திரு.அண்ணாமலையை சுற்றியே இருக்கிறது.
    ALL THE BEST TO ALL GOOD PEOPLE.

  • @rangaraj3548
    @rangaraj3548 11 หลายเดือนก่อน +21

    வாழ்க அண்ணாமலை வளர்க அவர் புகழ் வெல்க பாரதம் ஜெய் ஹிந்த்

  • @sabarikanthsabariskhan7924
    @sabarikanthsabariskhan7924 11 หลายเดือนก่อน +137

    தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அரசியல் அமைப்புக்கள் மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை..😄🙏🙏🙏

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 11 หลายเดือนก่อน +7

      அது போல நடக்க வாய்ப்பு இல்லை.தற்போது தான் கூட்டணி இல்லை.

    • @sivakumarganesan3853
      @sivakumarganesan3853 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 11 หลายเดือนก่อน +1

      Dmk and administration no difference same ass...

    • @pkp708
      @pkp708 11 หลายเดือนก่อน +1

      எனக்கும்

    • @ManiM-km9bp
      @ManiM-km9bp 11 หลายเดือนก่อน +2

      😅😅😅.அண்ணாமலை மறுக்க முடியுமா?
      அண்ணாமலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைப்பயணத்தின் போது அமைச்சர் முத்துசாமியை அண்ணா முத்துசாமி என்று பலமுறை குறிப்பிட்டார், அண்ணாவை முதல்வர் அண்ணா என்று பலமுறை குறிப்பிட்டார், ஆனால் ஒருமுறை அண்ணா துரை என்று செருகினார். அண்ணாமலை சாதிப் பிணைப்புச் சிறுவன். aringar அண்ணா டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமிக்கு சமமானவர் அல்ல. அப்படியானால் அவர் Annamalai ஏன் தராசு ஷ்யாமின் போலி வரலாற்றுப் பதிவுகளின் உதவியுடன் ஒரு பொய்யைச் செருகினார். அவரையும், மோடியையும் நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை. அவர் ஒரு நல்ல போலீஸ் அதிகாரி வேலையை விட்டார். இந்த வேலையைப் பெறுவதற்கு வாஜ்பாய் அவருக்கு உதவனவர் என்பதால் அவருடைய தேர்வுத் தேர்வுத் தாள்களைச் சரிபார்க்க வேண்டும். ஒரு சிறுவன் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பயிற்சி பெற்று அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி பொய் பேசுவதற்கும் பிரச்சனைகளை உருவாக்,,, பிராமணர்களுக்கு உதவ ,, பெரியாரால் பிராமணர்களுக்கு நடந்ததை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு , அமெரிக்காவில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஐயர் பிராமணர்கள். எனவே நீங்கள் மணிப்பூர் போன்ற சூழ்நிலையை உருவாக்கி கிறிஸ்தவர்கள் மீது பழி போட வேண்டியதில்லை. ஜப்பானுக்குப் பிறகு அணுகுண்டு கண்ட உலகில் india 🇮🇳 🇮🇳 🇮🇳🤣🤣🤣 அது எந்த நேரத்திலும் நடக்கும். ஆனால் அது மீண்டும் நடக்க வேண்டாம்
      கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.இப்போது இன்னும் பல தொழில்நுட்பங்கள் நம்மிடம் உள்ளன.ஐபிஎஸ் அதிகாரி தேர்வு எழுதி பாஸ் மார்க் எடுக்க அண்ணாமலை தயாரா? ஒருவேளை அது அவருக்கு இப்போது சாத்தியமில்லை. ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அண்ணாமலைக்கு பாஸ் மார்க் போட்டதற்காக மோடியை சிறையில் தள்ளுவார்கள். அறிவுள்ளவர்களை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் முட்டாள்களோ அண்ணாமலையோ மோடியோ அதை கெடுத்துவிடுவார்கள். அல்லது அமெரிக்க அதிபர் பதவியை USA 🇺🇲 இந்தியர்களுக்கு வழங்குவதில் இருந்து ,,,,,. ஐபிஎஸ் கேடரில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகும் இன்றும் அண்ணாமலையால் உண்மையைப் பேசக் கற்றுக்கொள்ள முடியவில்லை.
      தமிழ்நாட்டு மக்கள் அண்ணாமலையை போலீஸ் வேலையில் சேர்க்க வேண்டும். அரசியலில் அவர்கள் தேவையில்லை.அண்ணாமலை செய்யும் வேலையை ஒரு மிமிக்ரி கலைஞரால் கூட செய்ய முடியும்.
      வருங்காலத்தில் அண்ணாமலை தமிழக சட்டமன்றத்தில் நுழைந்தால்.( ஆங்கிலேயர்கள் கொடுத்த ஜனநாயக வழியில் அண்ணா சக்தி வாய்ந்த முதல்வராக இருந்தார் ).தமிழகத்தில் அண்ணாவின் தொண்டர்கள் கோபத்தில் சட்டமன்ற கட்டிடத்தை இடிப்பார்கள்

  • @gokulakannankannan7756
    @gokulakannankannan7756 11 หลายเดือนก่อน +5

    தாமரை தமிழ்நாட்டில் மலரும் 🎉

    • @ravisan5396
      @ravisan5396 11 หลายเดือนก่อน +1

      எங்க அமித்ஷா மண்டயிலா ப்ரோ!???

  • @mraviarmy2596
    @mraviarmy2596 11 หลายเดือนก่อน +4

    Good annamalai

  • @gmswamy1867
    @gmswamy1867 11 หลายเดือนก่อน +45

    உண்மை நிகழ்வுகளை நினைவு கூறுவது தவறில்லை. திரு அண்ணாமலையின் பேச்சு வரவேர்க்கத் தக்கது. வாழ்த்துக்கள்.

  • @rajamaniviswanathan2963
    @rajamaniviswanathan2963 11 หลายเดือนก่อน +50

    annamalai ji you are correct

    • @thegreenfingers6766
      @thegreenfingers6766 11 หลายเดือนก่อน +4

      Annamala ji you are super potte talaivar

    • @Vikei354
      @Vikei354 11 หลายเดือนก่อน +2

      Aruthura theurutan Attukuti ya

    • @jonameeb
      @jonameeb 11 หลายเดือนก่อน +1

      @@Vikei354 dae Kothu adiimai., evidence vachu irukkeya da., KUTHI Nayae..

    • @Vikei354
      @Vikei354 11 หลายเดือนก่อน

      ​@@jonameebun amma puntai ela irukta thhevaitiya manga

    • @jonameeb
      @jonameeb 11 หลายเดือนก่อน

      @@Vikei354 enna da kuthi nayae...vunga GOMMMALA karuna badu potta evidence vachuirukeeya...gotha apppo nee antha nai othu porantha pundaiyaaa...🤣🤣🤣🤣

  • @test123367
    @test123367 11 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை ji super

  • @narayananr5681
    @narayananr5681 11 หลายเดือนก่อน +43

    Congratulations Annamalai sir

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 10 หลายเดือนก่อน

      You all IT wing 100 Rs people . right? puppy shame 😄😄😄😄

    • @guruvel76
      @guruvel76 10 หลายเดือนก่อน

      Soothu..malai going to get nicely for the hate he earned

  • @thiru_asc1
    @thiru_asc1 11 หลายเดือนก่อน +11

    Annamalai is gold,best Cm candidate ever for TN

    • @smashmemes3109
      @smashmemes3109 11 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @dtvind
      @dtvind 11 หลายเดือนก่อน

      Some say PM 😂

  • @ArunRaj-qf1up
    @ArunRaj-qf1up 11 หลายเดือนก่อน +51

    Superb speech by Annamalai

    • @bluecat297
      @bluecat297 11 หลายเดือนก่อน +2

      🤣🤣sangi

  • @rkrajhenthiran7658
    @rkrajhenthiran7658 11 หลายเดือนก่อน +30

    உள்ளதைத்தானே அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார், இதில் என்ன தவறு உள்ளது.

    • @prakasams1613
      @prakasams1613 11 หลายเดือนก่อน

      சிவபுராணம் இயற்றிய இடம் ஆவுடையார் கோயில்

    • @thennavanyoutube6664
      @thennavanyoutube6664 11 หลายเดือนก่อน

      உங்கள் கட்சியை வளர்க்க எங்கள் பிதாமகர்களை இழிவுபடுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கு. அதுவும் வரலாற்றில் இல்லாத செய்தி. அண்ணா அவர்கள் ஆண்மீகத்திற்கு எதிரான கருத்துக்களை தனது சொற்பொழிவில் எடுத்து வைத்தார் , இதைக் கேள்விப்பட்ட திரு.தேவர் அவர்கள் தனது சொற்பொழிவில் அண்ணாவிற்கு நாகரீகமான கண்டனத்தை பதிவு செய்தார். அவ்வளவேதான் செய்தி. திரு. அறிஞர் அண்ணா மன்னிப்புக் கோரவில்லை, கேட்கவும் இல்லை என்பது தான் வரலாறு தரும் செய்தி. ஆனால் அண்ணாமலை அண்ணாத்துரை மன்னிப்புக் கேட்டார் என்று பொய்யான செய்தியை கூறி அதிமுக-வின் பிதாமகர் , , ICON அண்ணா துரையின் மதிப்பிற்கு கேடு செய்யும் விதத்தில் . தவறான தரவுகளை ஏன் கூற வேண்டும். அதுவும் கூட்டணியில் இருக்கும் இந்த வேலையில், நாமிருவரும் வெவ்வேறு முரண்பாடான கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள். பொதுவான எதிரி திமுக- என்ற வகையில் ஆளும் திமுகவிற்கு நெருக்கடி தரும்படி தனது சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டுமே தவிர கூட்டணி கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த கூடாது என்ற குறைந்தபட்ச நாகரீகம் கூட வா கேடு கெட்ட அண்ணாமலைக்கு தெரியவில்லை. IPS படித்து கிழித்தது என்ன. உங்கள் கட்சியின் கொள்கைகளை கூறி நீங்கள் உங்கள் கட்சியை வளர்க்க பேசுங்கள் (or) மோடியின் கடந்த கால சாதனைகள கூறி பிரதமரின் கரத்தை பலப்படுத்துங்கள். இவ்வளவு வேலைகள் உங்களுக்காக இருக்கும் போது ஏன் அதிமுக-வின் பிதாமகர்களை கேவலப்படுத்த வேண்டும் இது கூட வா புரியவில்லை அவர்களுக்கு .. சாவர்க்கர் எட்டு முறை மன்னிப்புக் கடிதம் கொடுத்தது , கொடுத்தது மட்டுமல்ல அவர்களிடம் பென்ஷனும் பெற்றார் என்ற கேவலமான கதையை எங்களாலும் கூற முடியும்.. தமிழ்நாட்டை பொறுத்தவரை BJP யின் பலம் என்பது 3% தான் அண்ணாமலை வருவதற்கும் முன்பும் அப்படித்தான் பின்பும் அப்படித்தான் ... அண்ணாமலையின் வளர்ச்சி பெற்றுள்ளார். எழுச்சி பெற்றுள்ளார் என்று கூறுவது ஒரு கோயபல்ஸ் பிரச்சாரமே தவிர விடை எண்ணமோ பூச்சியம் தான். ஏதோ சூழ்நிலை சரியில்லாமல் ADMK - வின் கூட்டணியை மட்டுமே நம்பித்தான் தேர்தலில் நிற்க முடியுமே தவிர மோடியோ, அமிட் ஷாவோ, நட்டாவோ வந்து இங்கு ஒன்னும் புடுங்க முடியாது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும் .BJP -ன் சோலி முடிந்தது. முதலில் நோட்டாவை வெல்லுங்கள் பிறகு பார்ப்போம்

  • @sivaaeb
    @sivaaeb 10 หลายเดือนก่อน +3

    Annamalai is talking correctly.

  • @muthukrish2297
    @muthukrish2297 11 หลายเดือนก่อน +16

    இது திருமா இல்லை அண்ணாமலை

  • @parthii2715
    @parthii2715 11 หลายเดือนก่อน +29

    Annamalai no mistake in his word

  • @Sathya01015
    @Sathya01015 11 หลายเดือนก่อน +19

    Annamalai the true leader 🔥🔥 Enga vote avaruku dhan

  • @db_67
    @db_67 11 หลายเดือนก่อน +61

    வரலாற்று உண்மை கசக்கும், ஏன் என்றால் அது உண்மை.

    • @chandrasekarans1156
      @chandrasekarans1156 11 หลายเดือนก่อน

      உண்மை அண்ணாமலை போன்றோருக்கு கசக்கும். பாமரன் கூட இறந்த மனித ர்களை விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் அண்ணாமலை போன்ற தற்குறிகள் விமர்சிக்கின்றனர். அவருக்கு நாட்கள் எண்ணம் பட்டுக் கொண்டிருக்கின்றன.

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 11 หลายเดือนก่อน

      Yes true. Bjp is jalsa party. Annalamie is a affair matter hmguy. . Kt ragava mastrubating in pooja room. All are truth much more in jalsa party

  • @Harihari-ev3ld
    @Harihari-ev3ld 11 หลายเดือนก่อน +10

    Annamalai ji was great speech

  • @karthikeyandurairajan5352
    @karthikeyandurairajan5352 11 หลายเดือนก่อน +16

    Annamalai is Great

    • @guruvel76
      @guruvel76 11 หลายเดือนก่อน +3

      Aadu

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 10 หลายเดือนก่อน +1

      Sembari aadu😂😂😂

  • @ramkumarm2024
    @ramkumarm2024 11 หลายเดือนก่อน +2

    Great leader Annamalai.. next CM Annamalai Ji

  • @murugannikhitha7705
    @murugannikhitha7705 11 หลายเดือนก่อน +7

    தேவர் அய்யா பேசிய அந்த வீரமான பேச்சை எல்லா admk தலைவர்களும் ஏற்க மறுப்பது ஏன்.
    தேவர் அய்யா தேசியம் தெய்வீகம் என வாழ்ந்த அந்த நல்ல மனிதனை தேர்தல் சமயத்தில் மட்டும் புகழ்ந்து பேசுற admk, dmk காரங்களை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மை சரித்திரம் தேவர் அய்யா பேச்சு

  • @raajkumarshanmugam9585
    @raajkumarshanmugam9585 11 หลายเดือนก่อน +59

    அண்ணா மலை யாரையும் இழிவாக பேசவில்லை
    நடந்த கதையை சொல்றார்

    • @praveenpayiran
      @praveenpayiran 11 หลายเดือนก่อน +3

      அப்படி நடந்ததை பேசுபவர் சனாதனத்தின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் கல்வி மறுப்பு பற்றியும் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற அனைவரையும் தாழ்த்துவதை பற்றியும் நடந்தது நடந்தபடி பேசுவாரா அதற்கு இவருக்கு ஆண்மை இருக்கா இவரை ஏற்பவராக இருப்பதால் நீங்கள் பார்ப்பனரை விட தாழ்த்தப்பட்டவர் என நீங்கள் ஏத்துக்குறீங்களா?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 11 หลายเดือนก่อน

      Karunchattai. Padai kaaranum un madha sanmarka booksla ulatha thanda pesinan, kothithu yelunthaye yean? Avana arrest vera panninan EPS.

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b 11 หลายเดือนก่อน

      ​​@@praveenpayiranஏண்டா கூமூட்டைகளே பார்ப்பான் பார்ப்பான்னு இன்னும் கத்திக்கிட்டிருக்கீங்க,பாவம் அந்த இனமே‌ இன்று நஞ்சுபோய்க்கிடக்கு அதிக. மதிப்பெண்‌ பெற்ற. பார்ப்பனுக்கு நல்ல. கல்லூரிகளில் இட. ஒதுக்கீட்டால் இடம் கிடைபாபதில்லை,மிகக்குறைந்த மதிப்பெனண் பெற்ற. உன் சமூகத்தைச் சேர்ந்தவன் நல்ல. கல்லூரிகளில் எளிதில் படித்து கோட்டாவில் அரசு வேலைக்கு வந்து கீழ்த்தர. புத்தி யால் ‌தில்லுமுல்லெல்லாம் பண்ணி மக்கள் சொத்தை கொள்ளையடித்து‌ சுகமாய் வாழ்வுர்கள்,ஏழைப்பிராமணன் வறுமையில் உழன்று அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு அல்லாடுரான்,இந்தியா சுதந்திரமடைந்து எமுபத்தைந்து ஆண்டுகளாகியும் அரசியல் வாதிகள் அவனுக. பிழைக்கவேண்டி‌ இன்னும் அந்த ரிசர்வேஷனை எத்துணை ஆண்டுகள்தான்‌ நீக்கமாட்டடானுகளோ தெரியவை

    • @virgy7179
      @virgy7179 11 หลายเดือนก่อน

      Sombi nall thukureenga

    • @rahulpubg5541
      @rahulpubg5541 11 หลายเดือนก่อน

      ​@@praveenpayiranoh apdina tamil nadu la sanatan dharm illa aana jathi irukkey first Inga pudunga sollungada aduthu aduvanukku pohattum

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 11 หลายเดือนก่อน +22

    வரலாறு தம்பி அண்ணாமலை

  • @AnbuArul
    @AnbuArul 11 หลายเดือนก่อน +54

    அண்ணாமலை சொல்வது முற்றிலும் உண்மை உண்மை உண்மை

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 11 หลายเดือนก่อน +1

      அண்ணாமலை ஓரு அட்டப்புளுகன் நீ ஒரு அகசப்புளுகன்

    • @venkatrao808
      @venkatrao808 11 หลายเดือนก่อน

      Unmaiye un vilai enna?- cho's play comes to myimd

    • @Sindhuja-pf4wj
      @Sindhuja-pf4wj 11 หลายเดือนก่อน

      😅

    • @sivakumarganesan3853
      @sivakumarganesan3853 11 หลายเดือนก่อน +2

      அண்ணாமலை என்ன அரிச்சந்திரனா.....
      😂😂😂😂😂😂😂

    • @muruganr4517
      @muruganr4517 11 หลายเดือนก่อน +1

      ​@@sivakumarganesan3853 poi thaan avarin uyir , matha veri thaan rathamaaga odugirathu

  • @veerabhadra2149
    @veerabhadra2149 11 หลายเดือนก่อน +29

    உண்மை தான் பேசிருக்கிறார் அண்ணாமலை அவர்கள்.....

  • @selvamm2895
    @selvamm2895 11 หลายเดือนก่อน +54

    அண்ணாமலை சொன்னது உண்மை சம்பவம்

    • @amuthathiyagarajan5778
      @amuthathiyagarajan5778 11 หลายเดือนก่อน

      இல்லை!அண்ணாமலை சொல்வது சுத்தப் பொய்! அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை! வாயில் வந்ததை உண்மைபோல் அடித்து விடுகிறான்!

    • @amuthathiyagarajan5778
      @amuthathiyagarajan5778 11 หลายเดือนก่อน +5

      நீ மராட்டிய சிவாஜி 1967இல் சென்னை கோட்டைக்கு வந்தார் என்று சொன்ன சரித்திரப் புலிதானே!

    • @SathishKumar-xj5oi
      @SathishKumar-xj5oi 11 หลายเดือนก่อน +2

      Apo savarkar sambavam

    • @floridavasi5672
      @floridavasi5672 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 athuveh whatsup news than

    • @smashmemes3109
      @smashmemes3109 11 หลายเดือนก่อน +1

      YouTurn TH-cam channel ah paarunga pls ...

  • @selvarajselvarajselavarajs1603
    @selvarajselvarajselavarajs1603 11 หลายเดือนก่อน +7

    Well speech

  • @ABDULLAH-jq6fy
    @ABDULLAH-jq6fy 11 หลายเดือนก่อน +130

    சொல்ல மாட்டேன்னு எல்லாத்தையும் சொல்லிட்டேளே அண்ணாமலை.

    • @santhanamkazhiyurmannar9697
      @santhanamkazhiyurmannar9697 11 หลายเดือนก่อน

      அப்படி Annnamalai அப்படி தான் pesuvvaar.பேசணும். சரக்கு சண்முகம் பிளாஸ்டர் பேறிஸ் எக்ஸ்பர்ட் வழுக்கும் பாறை jaikumar இன்னும் MGR Amma தகுதி உங்க dummy piece kku irukku என்று நினப்பா? ரொம்ப yogya m நினைப்பா? MGR Amma poster vachundu ஒரு முடிய புடுங்க முடியாது?

    • @Polestar828
      @Polestar828 11 หลายเดือนก่อน +8

      துளுக்கா பிஜேபி ஆட்சி 2026

    • @Polestar828
      @Polestar828 11 หลายเดือนก่อน +4

      துளுக்கா பிஜேபி ஆட்சி 2026

    • @Polestar828
      @Polestar828 11 หลายเดือนก่อน +4

      துளுக்கா பிஜேபி ஆட்சி 2026

    • @veerabhadra2149
      @veerabhadra2149 11 หลายเดือนก่อน +6

      அண்ணா ஆட்சி இல்லை
      அண்ணா மலை ஆட்சி தான்

  • @user-qg5bw7xg1m
    @user-qg5bw7xg1m 11 หลายเดือนก่อน +156

    கூட்டணி இல்லையென்றால் 1இடம் கூட வராது மக்கள் விழித்துகொண்டார்கள்

    • @ksaravanarajarajasir8731
      @ksaravanarajarajasir8731 11 หลายเดือนก่อน

      பொய் சொல்லி நொட்ட வேண்டாம்... Noto கூட வராது திராவிடனுங்களுக்கு

    • @RajasekarRaju-pf9io
      @RajasekarRaju-pf9io 11 หลายเดือนก่อน +19

      யாருக்கு அண்ணா திமுகவுக்கா, திமுகவுக்கா

    • @sodaboy5808
      @sodaboy5808 11 หลายเดือนก่อน +8

      @@RajasekarRaju-pf9ioNee la Tamil Nadu la tha irukiya? Illa kanavula vaalndhutu irukeengla?

    • @cjk9211
      @cjk9211 11 หลายเดือนก่อน +7

      அதிமுகவுக்குத்தானே?

    • @cjk9211
      @cjk9211 11 หลายเดือนก่อน

      @@srinivasan1045 24மணி நேரமும் மண்டியிட்டு தலைகுனிந்து திராவிடியா thug களின்செறுப்புகளை நக்கிக்கொண்டிருக்கும் கொத்தடிமைகள் கொஞ்சம் நக்குவதை நிறுத்திவிட்டு தலையை கொஞ்சம் நிமிர்த்தி சுற்றிலும் என்ன நிலைமை. என்று பாருங்கடா

  • @vishnukarthikeyan6080
    @vishnukarthikeyan6080 11 หลายเดือนก่อน +30

    Annamalai
    Nermai unmai 💎💎💎🔥❤️❤️❤️❤️🇮🇳

    • @guruvel76
      @guruvel76 11 หลายเดือนก่อน

      😂😂 DMK was the oly hope??
      So immature annamalai... Waste piece

  • @subramanimani9561
    @subramanimani9561 11 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் அண்ணமலை

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 11 หลายเดือนก่อน +45

    அண்ணாமலையின் நல்லகாலம் ஜெயலலிதா உயிரோடு இல்லை.

    • @karikalan4198
      @karikalan4198 11 หลายเดือนก่อน +3

      Jayalalithavakappatha mudialaievanonum pidugamudiyath.

    • @karikalan4198
      @karikalan4198 11 หลายเดือนก่อน +2

      Jailu thandi mudivu.

    • @ahamedraffi8783
      @ahamedraffi8783 11 หลายเดือนก่อน +3

      BJP ehh irukaathu TN la AMMA iruntha

  • @angeljohn8436
    @angeljohn8436 11 หลายเดือนก่อน +12

    Annamalai should leave AIADMK alliance and contest alone

    • @guruvel76
      @guruvel76 11 หลายเดือนก่อน

      😂😂😂 BJP is one of waste party in TN..

  • @sankark6290
    @sankark6290 10 หลายเดือนก่อน +2

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @meghanathk2641
    @meghanathk2641 11 หลายเดือนก่อน +2

    Jai annamall sir

  • @c.s.5618
    @c.s.5618 11 หลายเดือนก่อน +8

    Real hero annamalai..Admk karargal mgr padalai kelungal'unmaiyai sonna othukanum'.

  • @mmuthulingam
    @mmuthulingam 11 หลายเดือนก่อน +13

    Annamalai sir 👌speech

  • @manikandansakthivel5221
    @manikandansakthivel5221 11 หลายเดือนก่อน +18

    அண்ணா தலை தப்பித்து மதுரையில் இருந்து ஓடி வந்தது உண்மைதானே அப்புறம் என்ன தப்பா பேசிவிட்டார் அண்ணாமலை.😂😂

    • @KasiRajesh76
      @KasiRajesh76 11 หลายเดือนก่อน +2

      அதற்கு இவர்களிடம் பதில் கிடையாது சகோ

  • @rajkumarr717
    @rajkumarr717 11 หลายเดือนก่อน +17

    உண்மையை பேசினால் ஏன் கோபம் வருகிறது.

  • @Sanatanbhakt06
    @Sanatanbhakt06 11 หลายเดือนก่อน +12

    Annamalai 🎉🎉🎉

  • @AnbuArul
    @AnbuArul 11 หลายเดือนก่อน +22

    அண்ணாமலை சிறந்த தலைவர், அவர் ஆட்சி அமைந்தால் தமிழகம் செழிக்கும்

    • @bluecat297
      @bluecat297 11 หลายเดือนก่อน +7

      மணிப்பூர், குஜராத்தில் செழிந்ததே

    • @kirubaharan123
      @kirubaharan123 11 หลายเดือนก่อน

      ​@@bluecat297😂😂

  • @rahulkv7701
    @rahulkv7701 11 หลายเดือนก่อน +4

    சிறப்பு

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 11 หลายเดือนก่อน +10

    Well done Annamalai ji

  • @indipend
    @indipend 11 หลายเดือนก่อน +41

    ❤️❤️ ANNAMALAI 👍.... Super thalaivar

    • @thegreenfingers6766
      @thegreenfingers6766 11 หลายเดือนก่อน +3

      Super potte talaivar🤣🤣🤣🤣 magic mushroom talaivar

    • @praveenpayiran
      @praveenpayiran 11 หลายเดือนก่อน

      டேய் யுவர் சனாதனத்துக்கு சப்போர்ட் பண்ணி நீங்க பார்ப்பனரை விட தாழ்த்தப்பட்டவன்னு சொல்றாரு வெக்கமே இல்லாம நீயும் சூப்பர்ங்கிற

    • @indipend
      @indipend 11 หลายเดือนก่อน

      @@praveenpayiran 1 lakh crore makkal panathe amukkiyittu nadakamadaruva vida nallavar Avarkkitte padippum Arivum irukku. Edhuvum illadha ayogyar thaan vekkapedanam

    • @indipend
      @indipend 11 หลายเดือนก่อน

      @@thegreenfingers6766 ammukkal aachi nadathuravar vida better.....

    • @thegreenfingers6766
      @thegreenfingers6766 11 หลายเดือนก่อน +1

      @@indipend dei sunni entha aachida ammukal illameh irrukku? Aamukkal irunthalum, makkalukku nallathu seiyinum. Aattukuthi annamaleh ooru puraa vasool panran, kolleh aadikiran tayoli punda

  • @ravimp3111
    @ravimp3111 11 หลายเดือนก่อน +66

    ஒண்ணும் இல்லப்பா ஜெயக்குமாருக்கு தென்சென்னை தொகுதி பறிபோகும் நிலை 😊

    • @yagroups123
      @yagroups123 11 หลายเดือนก่อน

      Figure materla matnavaru dhaane...jai...

  • @rameshkumar9071
    @rameshkumar9071 11 หลายเดือนก่อน +4

    Annamalaiji is always great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 11 หลายเดือนก่อน +22

    Nonna Madurai speech is 100 percent true. Our Sanadani Muthu Ramalinga Devar Iyya gave Seruppadi answer to Nonna. My father used to tell abt Soriar, Nonna, Naaramani, Kolaignar..... etc.

  • @eswar4916
    @eswar4916 11 หลายเดือนก่อน +83

    மறைந்த தலைவர்களை மதிக்க வேண்டும் என்றால் ஹிட்லரையும் மதிக்க வேண்டும்

    • @nirmalkumarravi9869
      @nirmalkumarravi9869 11 หลายเดือนก่อน +22

      Are Annadurai and Hitler are the same?
      This mindset will get the BJP nowhere.
      They will have to fight NOTA 😂😂😂

    • @kokilankrish
      @kokilankrish 11 หลายเดือนก่อน +7

      Romba thavaru ga annamalai peasiya intha karutha yarum Rasikala verukuraga

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 11 หลายเดือนก่อน

      @@nirmalkumarravi9869 You are a foo l. You do not understand the above statement,

    • @indus709
      @indus709 11 หลายเดือนก่อน +1

      🙏👐

    • @fabolousnature3873
      @fabolousnature3873 11 หลายเดือนก่อน +1

      Avar talaivar illai sarvadhikaari

  • @jayagopidossify
    @jayagopidossify 11 หลายเดือนก่อน +24

    Facts do not cease to exist because it is ignored... Annamalai spoke the facts... other political party leaders are jealous of his sudden growth and popularity in Tamilnadu... we are with Annamalai....

    • @logeshcl05
      @logeshcl05 10 หลายเดือนก่อน

      Ivan oru joker nee oru joker

  • @tirupathiraokarpurapu2264
    @tirupathiraokarpurapu2264 11 หลายเดือนก่อน +16

    I am from Andhra Pradesh.
    Here Annamalai becomes hero

    • @Decode-TN
      @Decode-TN 11 หลายเดือนก่อน

      😂😂😂😂 he is hero unwise people or mentally unstable people 😂

    • @sane4553
      @sane4553 11 หลายเดือนก่อน +3

      ​@@Decode-TND stocks are allergic to facts 😂😂

    • @muruganbabu8753
      @muruganbabu8753 11 หลายเดือนก่อน +5

      I am from Tamilnadu. We are treating Annamalai as a joker 😅

    • @sane4553
      @sane4553 10 หลายเดือนก่อน

      @@muruganbabu8753 I know d stocks because you can't handle the truth.

  • @mraviarmy2596
    @mraviarmy2596 11 หลายเดือนก่อน +2

    Good annamalai sir

  • @BARACK304
    @BARACK304 11 หลายเดือนก่อน +71

    தமிழ் நாட்டை அண்ணா அவர்களதான் ஆண்டார்கள்! இப்போதும் அவர்கள தான் ஆளுகிறார்கள். இனி வரும் காலங்களிலும் அண்ணா அவர்கள் தான் ஆளுவார்கள். இதுதான் தமிழ் நாட்டு மக்களின் சட்டம்.

    • @tamils4436
      @tamils4436 11 หลายเดือนก่อน +3

      😂 இது ஆடு வெண்ண

    • @natarajans4334
      @natarajans4334 11 หลายเดือนก่อน +9

      மறைந்தவர்கள் மிக தரம் தாழ்ந்து பேசியததை மறந்துவிட வேண்டுமா

    • @vnachi521
      @vnachi521 11 หลายเดือนก่อน +6

      😀 எந்த அண்ணா,அறிஞர் அண்ணாவா,அவர் நேர்மையானவர்.அவருக்கப்பின்வந்தவர்கள் அவர்பெயரைச்சொல்லி ஆட்சியில் ஊழல்செய்து அண்ணா பெயரைக் கெடுத்து விட்டார்கள்.அறிஞர் அண்ணா அவர்களின் வாரிசுகள் யாராவது இருந்தால் , அண்ணா பெயரைஇனிமேல் அரசியலில்,கட்சியில் பயன்படுத்தக்கூடாது என கேஸ் போடலாம்.👍

    • @natarajans4334
      @natarajans4334 11 หลายเดือนก่อน +3

      தலையில் மேலேதான் வழுக்கை உள்ளேயும் வழுக்கை

    • @natarajans4334
      @natarajans4334 11 หลายเดือนก่อน +3

      எழுச்சி நாயகன் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது

  • @udhyakumaran838
    @udhyakumaran838 11 หลายเดือนก่อน +11

    தேவர் திருமகனார் ஆற்றிய வீர உரையை இன்று தமிழர்களுக்கு தெரிவித்த அண்ணாமலை அவர்களுக்கு நன்றி

  • @shanramasamy8863
    @shanramasamy8863 11 หลายเดือนก่อน +5

    Master , ADMK File 1 Ready.

  • @kaliraj8537
    @kaliraj8537 11 หลายเดือนก่อน +33

    நடந்ததை தானே சொன்னாரு. அவதூறு பரப்பல யே

    • @jayanthiu4562
      @jayanthiu4562 11 หลายเดือนก่อน +2

      இவன் என்றைக்காவது அறிவோடு பேசியிருக்கானா இப்ப பேசுவது எப்படி சரியாக இருக்கும்

    • @sarvan12345
      @sarvan12345 11 หลายเดือนก่อน

      இப்போது எதற்காக இல்லாதவர்கள் ப‌ற்‌றி pesa வேண்டும்

  • @bhuvana612
    @bhuvana612 11 หลายเดือนก่อน +18

    Annamalai highly disciplined person being an ips officer the way of politics is clear nsteaight forward

    • @MrHoticecubes
      @MrHoticecubes 11 หลายเดือนก่อน +6

      Funny guy😅

  • @islandlife9668
    @islandlife9668 11 หลายเดือนก่อน +5

    We support annamalai

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran 11 หลายเดือนก่อน +13

    சொன்னது சொன்னது தான்
    மலை டா அண்ணாமலை 💪
    தலைவன் வேற லெவல் பார்த்து உஷாரு

  • @ramanidassperumal5688
    @ramanidassperumal5688 11 หลายเดือนก่อน +46

    So, he finally confessed that bjp protects admk ex ministers from ED and anti-corruption probe and expects price in return

    • @sane4553
      @sane4553 11 หลายเดือนก่อน +1

      He didn't.

    • @akurijiselvamnarulgandhi6775
      @akurijiselvamnarulgandhi6775 11 หลายเดือนก่อน +1

      BJP thalaivar Mr.Annamalai IPS is clearly charging ADMK ministers particularly c v shanmugham and sellurraj and Jayakumar ex ministers I think that he is waiting for opportunities He is indicating about DVASE and other aspects

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 10 หลายเดือนก่อน +5

    Excellent Reaction by our Annamalai IPS ji. Go ahead sir. Don't care about ADMK. BJP is a Great National Party. Jai Bharath.

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 10 หลายเดือนก่อน

      But he is useless peace. waste IPS luggage. Just IT wing only respect him

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 11 หลายเดือนก่อน +39

    Excellent Annamalaiji. Do not succumb to corrupt ADMK ministers. All ADMK THONDARGAL KNOW THE WORTH OF THESE MINISTERS. THEY HAD BECOME PROMINENT ONLY BECAUSE OF PURATCHI THALAIVAR AND PURATCHI THALAIVI. THEY SHOULD NOT FORGET THIS.

    • @dravidian667
      @dravidian667 11 หลายเดือนก่อน +1

      And you are here because of your daddy Modi 😂

  • @beno-tx4rs
    @beno-tx4rs 11 หลายเดือนก่อน +21

    அண்ணாமலை பேசுவது பொய் என்றி இவர்கள் சொல்லவில்லை, அப்படியானால் அண்ணாமலை சொல்வது உண்மை தானே ???

  • @RaviSinivason
    @RaviSinivason 11 หลายเดือนก่อน +1

    Annamalai YOUR SPEECH TRUE YOUR WELCOME. TAMIL NADU C.M.

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus 11 หลายเดือนก่อน +18

    After a long time, we have a speaker who talks History. People who object to it must be reasonable and not emotional.

  • @VJ-js7od
    @VJ-js7od 11 หลายเดือนก่อน +21

    Mr.Annamalai sir,plz change TN and make TN people proud by ur good doing things for their life styles forever. By VJ from Malaysia.🙏👍👍🙏

    • @user-pv7ir7tv8c
      @user-pv7ir7tv8c 11 หลายเดือนก่อน +9

      🤣🤣

    • @stp915
      @stp915 11 หลายเดือนก่อน

      🤔🙄🤭😂🤣😂🤣😜😝
      🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼

    • @sakatimepass1957
      @sakatimepass1957 11 หลายเดือนก่อน +8

      Malaysia ku vena vara sollava

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 11 หลายเดือนก่อน +1

      மலேசியால இருபதால் தான் உங்களுக்கு அண்ணாமலை அவர்கள் பேசுவதை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் வடிவேலு காமெடியாக நினைத்து ரசிப்பது தெரியாம அவர் வீரவசனம் பேசுவதாக நினைக்கிறீங்க.அய்யோ பாவம் சார் நீங்க😂

    • @smurugan12
      @smurugan12 11 หลายเดือนก่อน +1

      We are happy to send him to Malaysia

  • @user-qk2mw9uz1g
    @user-qk2mw9uz1g 11 หลายเดือนก่อน +15

    அப்பாடா ஒளிந்தான் சனியின்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 11 หลายเดือนก่อน

      😂😂😂

    • @velsen7777
      @velsen7777 11 หลายเดือนก่อน

      யாரு சீமானா 😂😂😂

    • @perumalsamy2978
      @perumalsamy2978 11 หลายเดือนก่อน +4

      நூறுசதம் , ஆடு மேய்க்கி அண்ணாமலை ஒரு ஏழரைசனி

  • @rsundarrajan5508
    @rsundarrajan5508 11 หลายเดือนก่อน +6

    Very correct...forget in the old.days. Now it is different days.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 11 หลายเดือนก่อน +9

    தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🇮🇳🇮🇳💯

  • @sivaramanr8273
    @sivaramanr8273 11 หลายเดือนก่อน +41

    ஒருவரை பற்றி புகழ் பாடும் போது இனிக்கும் பொது, அவரை பற்றி வேறு செய்திகள் தெரிய வரும் போதும், அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்க வேண்டும்.

    • @mohangeetha5763
      @mohangeetha5763 11 หลายเดือนก่อน

      Yes, Sir,
      same has to be accepted by all parties

    • @gtavicecity6478
      @gtavicecity6478 11 หลายเดือนก่อน

      அந்த பக்குவம் இருந்தா இவங்க ஏன் சசி கால்ல விழப்போறாங்க

  • @yoganandhamg.i9185
    @yoganandhamg.i9185 11 หลายเดือนก่อน +3

    ❤ அண்ணா மாலை 💕

  • @nraj6300
    @nraj6300 11 หลายเดือนก่อน +17

    Annamalai ❤❤❤🎉🎉🎉

    • @guruvel76
      @guruvel76 11 หลายเดือนก่อน

      Ammalai going to resign

  • @vigneshdeva7477
    @vigneshdeva7477 11 หลายเดือนก่อน +9

    அண்ணாமலை🎉

  • @marimuthuas4165
    @marimuthuas4165 11 หลายเดือนก่อน +46

    The speech is not the real matter. It indicates a mind game between ADMK & BJP. The latter wants 20 seats out 0f 40 in lok sabha election. This is highly disproportionate. And unjustified.
    If ADMK concedes that within less than 10 years, its political future would doomed forever. BJP would be catapulted to no 2 position in T.N politics, just as it happened both in Bihar & Maharashtra. This is bjp's exact plan.
    EPS is a shrewd politician & aware of the implications of denial. More E.D & I.T raids would be forthcoming. Yet, he is resisting BJP'S move. It is now a choice between devil & deep sea. Now the venue of mind game is T.N state.
    EPS doesn't consider Annamalai as his equal. Second rung leaders are drafted to take on the latter's pin pricks. This mind game would be played out to find who would be blinking at first- admk or bjp. We have to wait & see.

    • @digikalki66
      @digikalki66 11 หลายเดือนก่อน +7

      BJP WILL BE A CHANGE

    • @praveenpayiran
      @praveenpayiran 11 หลายเดือนก่อน

      You are delusional all they have done is advertisement government all their big schemes like demonetisation, black money recovery, farm bill etc are big failures they have done no good thing for the common people almost sold the whole country to corporates they failed on pulvama attack or rather they let it happen despite having intelligence about the attack so they can do politics with it. After judgement of sc on kavery they diluted the issue by amending the law to favour karnataka I can keep going on and on. Don't live under a rock look around and see you life getting stolen from you. Do you even know the petrol and gas prices? Are you even living in India? Do you know how much write offs and tax subsidies/breaks the corporates are being given each year which is coming back to common man as Petro tax and inflation. We need a change from these dravidian parties that doesn't mean we need to change like UP and Bihar and go back decades which is what will happen if bjp was let it. Name 1 state that's more developed than any of the south Indian states that's ruled by bjp?

    • @ManiM-km9bp
      @ManiM-km9bp 11 หลายเดือนก่อน

      😅😅😅.அண்ணாமலை மறுக்க முடியுமா?
      அண்ணாமலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைப்பயணத்தின் போது அமைச்சர் முத்துசாமியை அண்ணா முத்துசாமி என்று பலமுறை குறிப்பிட்டார், அண்ணாவை முதல்வர் அண்ணா என்று பலமுறை குறிப்பிட்டார், ஆனால் ஒருமுறை அண்ணா துரை என்று செருகினார். அண்ணாமலை சாதிப் பிணைப்புச் சிறுவன். aringar அண்ணா டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமிக்கு சமமானவர் அல்ல. அப்படியானால் அவர் Annamalai ஏன் தராசு ஷ்யாமின் போலி வரலாற்றுப் பதிவுகளின் உதவியுடன் ஒரு பொய்யைச் செருகினார். அவரையும், மோடியையும் நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை. அவர் ஒரு நல்ல போலீஸ் அதிகாரி வேலையை விட்டார். இந்த வேலையைப் பெறுவதற்கு வாஜ்பாய் அவருக்கு உதவனவர் என்பதால் அவருடைய தேர்வுத் தேர்வுத் தாள்களைச் சரிபார்க்க வேண்டும். ஒரு சிறுவன் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பயிற்சி பெற்று அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி பொய் பேசுவதற்கும் பிரச்சனைகளை உருவாக்,,, பிராமணர்களுக்கு உதவ ,, பெரியாரால் பிராமணர்களுக்கு நடந்ததை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு , அமெரிக்காவில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஐயர் பிராமணர்கள். எனவே நீங்கள் மணிப்பூர் போன்ற சூழ்நிலையை உருவாக்கி கிறிஸ்தவர்கள் மீது பழி போட வேண்டியதில்லை. ஜப்பானுக்குப் பிறகு அணுகுண்டு கண்ட உலகில் india 🇮🇳 🇮🇳 🇮🇳🤣🤣🤣 அது எந்த நேரத்திலும் நடக்கும். ஆனால் அது மீண்டும் நடக்க வேண்டாம்
      கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.இப்போது இன்னும் பல தொழில்நுட்பங்கள் நம்மிடம் உள்ளன.ஐபிஎஸ் அதிகாரி தேர்வு எழுதி பாஸ் மார்க் எடுக்க அண்ணாமலை தயாரா? ஒருவேளை அது அவருக்கு இப்போது சாத்தியமில்லை. ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அண்ணாமலைக்கு பாஸ் மார்க் போட்டதற்காக மோடியை சிறையில் தள்ளுவார்கள். அறிவுள்ளவர்களை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் முட்டாள்களோ அண்ணாமலையோ மோடியோ அதை கெடுத்துவிடுவார்கள். அல்லது அமெரிக்க அதிபர் பதவியை USA 🇺🇲 இந்தியர்களுக்கு வழங்குவதில் இருந்து ,,,,,. ஐபிஎஸ் கேடரில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகும் இன்றும் அண்ணாமலையால் உண்மையைப் பேசக் கற்றுக்கொள்ள முடியவில்லை.
      தமிழ்நாட்டு மக்கள் அண்ணாமலையை போலீஸ் வேலையில் சேர்க்க வேண்டும். அரசியலில் அவர்கள் தேவையில்லை.அண்ணாமலை செய்யும் வேலையை ஒரு மிமிக்ரி கலைஞரால் கூட செய்ய முடியும்.
      வருங்காலத்தில் அண்ணாமலை தமிழக சட்டமன்றத்தில் நுழைந்தால்.( ஆங்கிலேயர்கள் கொடுத்த ஜனநாயக வழியில் அண்ணா சக்தி வாய்ந்த முதல்வராக இருந்தார் ).தமிழகத்தில் அண்ணாவின் தொண்டர்கள் கோபத்தில் சட்டமன்ற கட்டிடத்தை இடிப்பார்கள்

    • @BrahminVaad_BaqiSab_Bakwaas
      @BrahminVaad_BaqiSab_Bakwaas 11 หลายเดือนก่อน +3

      BJP is not a party its a SYSTEM. They will out play all tactics and games.... to fight BJP you need short term , mid term and long term... simple and sustainable and tenacious plan and effort... keep in mind its backed by 100 yr old RSS and cross belt sympathy and empathy.

    • @susheeld7084
      @susheeld7084 11 หลายเดือนก่อน +1

      Admk has to fire even more aggressively on these damn idiots and save Dravidian parties.
      BJP can't thrive here and may even go down below NOTO if they keep on trying to tarnish Great Anna and Thanthai Periyar .

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 11 หลายเดือนก่อน +6

    ஐயா தமிழ். சமுதாயத்தை பாதுகாக்க , மக்களுக்கு ஏதாவது நல்ல செய்யணும்,

  • @93ajaydevaraj
    @93ajaydevaraj 11 หลายเดือนก่อน +20

    Based on how they talk it’s very clear how annamalai is different from usual tn leaders he speaks factual and his clarity is to the mark.

    • @dravidian667
      @dravidian667 11 หลายเดือนก่อน +1

      He is peddler of fake news attukutti

    • @93ajaydevaraj
      @93ajaydevaraj 11 หลายเดือนก่อน

      @@dravidian667 paid commenter

    • @dravidian667
      @dravidian667 11 หลายเดือนก่อน

      @@93ajaydevaraj if I’m paid commenter, why has Annamalai never won an election in his life even for a counsellor seat?

    • @AnonymousTOTW
      @AnonymousTOTW 11 หลายเดือนก่อน

      ​@@dravidian667dravidiya pasanga katchi thaan da poi ellam unmai unmai nu pesi politics kalakalama panitu suthuranga, avanga olicha Tamil Nadu oorupidum!

    • @raghuls1515
      @raghuls1515 10 หลายเดือนก่อน +1

      But he will do whatever the party says ...a leader should be always a leader ...

  • @user-lc5hv6es7b
    @user-lc5hv6es7b 11 หลายเดือนก่อน +8

    வருங்கால பிரதமர் அண்ணன் அறிஞர் அண்ணா மாலை வல்க

  • @sasiroshan7953
    @sasiroshan7953 11 หลายเดือนก่อน +28

    Congratulations to Annamali…….through ADMK …..

    • @paalakkaran.
      @paalakkaran. 11 หลายเดือนก่อน +8

      🤣🤣🤣🤣 sangi crying....

    • @dtvind
      @dtvind 11 หลายเดือนก่อน

      #sanghis are poor at education

    • @Vikei354
      @Vikei354 11 หลายเดือนก่อน

      tai avanuka pota pichaila thanta ungaluku 4 Mla

  • @santhini1962
    @santhini1962 11 หลายเดือนก่อน +40

    Today’s ADMK is not MGR or Jayalalitha. They should understand that. Today’s Hindus are not naive or ignorant to listen to Dravida philosophy!

    • @muruganr4517
      @muruganr4517 11 หลายเดือนก่อน

      Today hindu are casteless, won't listen to BJP wild stories

    • @ganeshm1812
      @ganeshm1812 11 หลายเดือนก่อน +8

      We support INDIA DMK only

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 11 หลายเดือนก่อน

      Ayesanthininangalumsolvomdibkpeawbjpenbathuvajbayodapoivottathuipoiruppathupaykatchipsathumathathilbjpattammudiyapoguthuda

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 11 หลายเดือนก่อน

      Annamalaiyellamadmkvukkuorualeyilladaadmorusamuthramdabjporuaruthanda

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 11 หลายเดือนก่อน +2

      @@ganeshm1812 we support admk only ❤❤🔥🔥

  • @sundarambalaji4820
    @sundarambalaji4820 11 หลายเดือนก่อน +4

    எங்கள் அண்ணன் அண்ணாமலை வருங்கால பிரதமர் மோடிக்கும் அமித்சாவுக்கும் மிகவும் படித்தவர்கள் அல்ல ஆங்கிலத்தில் உரையாட தெரியாது எங்கள் அண்ணன் படித்தவர் இவர்தான் பாரதிய ஜனதாவின் ஒரிஜினல் ஆண்மகன் அடுத்த பிரதமராக வரவேண்டும் இல்லையென்றால் அண்ணன் தணி கட்சி ஆரம்பித்தாலும் சரி தமிழ்நாட்டில் அண்ணாமலை செல்வாக்கு அவருக்குத்தான்

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 11 หลายเดือนก่อน +47

    I have long ago told in the u tube that BJP should go all alone in TN to establish “anmeegam and come to power”.tha recent shows ,like Mr.Kamaraj,the greatest,” both DMK and ADMK are no different from each.”

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 11 หลายเดือนก่อน +3

      Very sure ..BJP stand alone

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 11 หลายเดือนก่อน +1

      சரியா சொன்னீங்க. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

    • @raghul1
      @raghul1 11 หลายเดือนก่อน +1

      Yeah bjp should stand alone , if they stand alone they will deposit in 2044

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 11 หลายเดือนก่อน +1

      BJP is the devil here. Karma hits the party soon! Wait and watch! BJP will face the wrath for Manipur violence.

    • @chandraprakashmc7741
      @chandraprakashmc7741 11 หลายเดือนก่อน

      Amith don't get this idea can you post this idea to him.. boss they are pure politicians, they stand alone they never get deposit. H.Raja could not won even in a Scott election. TN parties can be a corona but B*P is a cancer. I believe you people not crossed TN border other states are way behind us. Particularly UP MP haryana etc., mostly they come to rule via back door and they know and do only religious politics which never grow any country. If not u may realise in near future if have little idea about geo politics. One think madurai AIIMS Stopped by this union government. What good things they did for TN.

  • @duraidevi867
    @duraidevi867 11 หลายเดือนก่อน +14

    தலைவா தொடர்ந்து செல்லுங்கள்.. நாங்கள் உங்கள் உடன் தொடர்ந்து வருவோம்... 🙏🙏🙏

  • @dravichandran264
    @dravichandran264 11 หลายเดือนก่อน +2

    ஏன்டா தர்மாகோல் உண்மையைத்தானே அண்ணாமலை சொல்கிறார்

  • @user-ug6yk9ld7d
    @user-ug6yk9ld7d 10 หลายเดือนก่อน

    நல்ல தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்துளார்

  • @gobalraaj370
    @gobalraaj370 11 หลายเดือนก่อน +18

    அண்ணாமலை உண்மையை பேசினார் ❤.

    • @sanathkumar6439
      @sanathkumar6439 10 หลายเดือนก่อน

      இப்படியும். ஒரு. மடைய்யன்

  • @trichythiru7705
    @trichythiru7705 11 หลายเดือนก่อน +13

    BJP is good in their own perspective and in common terms ..

  • @NAAMTV365
    @NAAMTV365 11 หลายเดือนก่อน

    Excellent ⛳- Naamtv365

  • @jag343
    @jag343 11 หลายเดือนก่อน +5

    வாழ்க அண்ணாமலை.

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 11 หลายเดือนก่อน

      And many more matter video pre release pannudaw pannimalai

  • @user-ok1ts1sn2i
    @user-ok1ts1sn2i 11 หลายเดือนก่อน +26

    நீங்க துப்பாக்கில குண்டு எப்படி போடுறது என்று தெரியாம திணரும் வீடியோ ஒன்று வெளியானதே அண்ணாமலை அவர்களே.....

    • @shivan2094
      @shivan2094 11 หลายเดือนก่อน

      Epo da? Thulkha தாயோளி அவர் service nerala parthavangaluku therium he honest service, he very easy handled any arms

    • @tamilanbanr3248
      @tamilanbanr3248 11 หลายเดือนก่อน +1

      😂😂😂👌👌👌

  • @antonas0912
    @antonas0912 11 หลายเดือนก่อน +10

    Nobody can stop Annamalai...... He is people's leader

    • @currentvandi8152
      @currentvandi8152 11 หลายเดือนก่อน +3

      No body can stop his follishness, attukutti Annamalai :)
      Aravakurichi people, his own town rejected...
      better he win atleast one councilor seat, then tell him to talk about Big Legends.

    • @nottuva
      @nottuva 11 หลายเดือนก่อน +1

      iam the people… i don't want him and his rulings…

  • @shrilakshmiassociates1638
    @shrilakshmiassociates1638 11 หลายเดือนก่อน +21

    அண்ணாமலை பேசியதில் என்ன தவறு இருக்கிறது

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 10 หลายเดือนก่อน +2

    உண்மையை சொன்னால் இவனுங்க இரண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு கோபம் வருது

  • @amjmegalai8700
    @amjmegalai8700 11 หลายเดือนก่อน +14

    Congratulations for Nota 😊

  • @rajusubu7336
    @rajusubu7336 11 หลายเดือนก่อน +8

    Super malai annamalai