அண்ணாமலை அள்ளி குவித்த டேட்டாக்கள் | Annamalai | BJP | PM Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அண்ணாமலை அள்ளி குவித்த டேட்டாக்கள் | Annamalai | BJP | PM Modi
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 44

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 26 วันที่ผ่านมา +9

    நகரத்தார் எதையும் திட்டமிட்டு செய்வார்கள்.ஒவ்வொன்றிற்கும் கணக்கு இருக்கும்.அன்றாட வரவு, செலவுகளை எழுதி வைப்பதால்,எது தேவையான செலவு, எது தேவையில்லாத செலவு என்று தெரிந்து தவிர்த்துக்கொள்ள முடியும்.
    "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு "" என்று சிக்கனமாக செலவிடுவார்கள்.
    சிறந்த தொழிலதிபர்கள்.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 26 วันที่ผ่านมา +5

    இந்திய தேசத்தின் நூறாவது சுதந்திர தினம் 15.08.2046 அன்று நாங்கள் பெரிதும் மதிக்கும் திருமிகு அண்ணாமலை அவர்கள் செங்கோட்டையில் நமது தேசியக் கொடியை ஏற்றுவார் என்பது திண்ணம்.

  • @balankulangara
    @balankulangara 26 วันที่ผ่านมา +6

    Jai hind
    அண்ணா மலை
    இமயமலை
    ஒரு பல்கலைக் கழகம்

  • @balankulangara
    @balankulangara 26 วันที่ผ่านมา +7

    அறிவு களைன்ஜியam
    அண்ணா மலை யாரின்
    பேச்சு கேட்டு கிட்டே இருக்கி லாம்

  • @user-ov3pp9eo4h
    @user-ov3pp9eo4h 26 วันที่ผ่านมา +8

    தமிழனை ஆழ பிறந்த தமிழன் அண்ணாமலை ஜி

  • @balajiyagnaraman6065
    @balajiyagnaraman6065 26 วันที่ผ่านมา +5

    Superb speech by Annamalaiji again. What a knowledgeable person he is.

  • @smmanivhannan3090
    @smmanivhannan3090 26 วันที่ผ่านมา +7

    இது போன்ற தலைவரை‌ நாம்
    புரிந்து கொள்ளாமல்
    புறக்கணிப்பது நாமே நம் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல செயல் அல்லவா?.

  • @sivanantharajaa1942
    @sivanantharajaa1942 26 วันที่ผ่านมา +2

    What an exemplary speech! We should feel proud that he is going to lead the country in future. India has great future. No doubt. Long live Annamalai ji.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 26 วันที่ผ่านมา +3

    நகரத்தார் சமூகம் எவ்விதமான சூழ்நிலையிலும் தங்களது பக்தியையும் , பழக்க வழக்கங்களையும் ஒற்றுமையையும் நேர்மையையும் விருந்தோம்பலையும் விடாமல் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 26 วันที่ผ่านมา +9

    தெரியாத விஷயமே இவருக்கு கிடையாதா?

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 26 วันที่ผ่านมา +2

    Annamalai your speech is always very informative no comparison ,yet to see a person talk like you iim,ips more than that you're acquiring knowledge from all over the world is extraordinary .you are an inspiration for future citizens of the country God bless you raja

  • @user-vr4ce5vz2k
    @user-vr4ce5vz2k 26 วันที่ผ่านมา +3

    Jai hind

  • @risingsun2611
    @risingsun2611 26 วันที่ผ่านมา +2

    Excellent Speech Annamalai 💐❤️

  • @gnanasekar8823
    @gnanasekar8823 26 วันที่ผ่านมา +3

    Annamalai is a person who is master of all the subjects. மகா கவி பாரதி கவிதை வரிகளின் படி "ஓர் ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்த பின்னர் வாராமல் வந்த மாமணி ".

  • @baskarg3423
    @baskarg3423 26 วันที่ผ่านมา +1

    we are very proud to have such a great leader like Annamalai ji by his intellectual,bravness,and flow of speech in any subject to make people understand. we have to gothrough and follow the instructions for the improvement of our nation. Long live Annamalai ji🎉

  • @RAGHUNATHANV-kp1vy
    @RAGHUNATHANV-kp1vy 26 วันที่ผ่านมา +1

    Super speech . Leader with difference and vision. 👏👏

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 26 วันที่ผ่านมา +1

    Superb information as usual from Annamalai

  • @narayananv1087
    @narayananv1087 25 วันที่ผ่านมา

    Excellent Annamalai ji. Very informative topics. Thanks ji

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 26 วันที่ผ่านมา +2

    Thangam thangam annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS very very good Ji lovely lndian lovely Hindu lovely BJP government than great ji

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 26 วันที่ผ่านมา +2

    Next Tamil Nadu CM poilec government than great IPS IPS IPS IPS IPS IPS annamalaiji IPS

  • @narutot742
    @narutot742 26 วันที่ผ่านมา +1

    Mr. Annamalai is a great leader 🎉., Educated person and well knowledged person only know's annamalai ji value

  • @ananthannambi8463
    @ananthannambi8463 26 วันที่ผ่านมา +1

    Annamalai 👍 👍 excellent knowledge

  • @user-kc5pg5qk6g
    @user-kc5pg5qk6g 26 วันที่ผ่านมา +1

    தமிழகத்திர்க்கு சுதந்திரம் காண அண்ணாமலையை போற்றுவோம்.காரணம் மாவட்டத்தில் முதல் மதிப்பெண்பெற்றவர் நீட் தேரமுடியாது என கூறும் விஜையை நமபி கழகம் தமிழகத்தின் பலம் என்பதை நம்புவதை மக்கள் உதாசீனபடுத்தினால் தாமரை மலரும்.

  • @senthilsenthil-sg8tz
    @senthilsenthil-sg8tz 26 วันที่ผ่านมา

    Really great Sir❤

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 26 วันที่ผ่านมา

    அருமை

  • @rengarajangopalagopalan9489
    @rengarajangopalagopalan9489 26 วันที่ผ่านมา

    Excellent.talk

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 26 วันที่ผ่านมา

    மக்களுக்கு பயில்பவர்களுக்கு முதலில் தெளிவு வர வேண்டும் வேலை வாய்ப்பு பற்றிய விவரங்கள் தெரிய வேண்டும்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 26 วันที่ผ่านมา

    ❤❤❤❤🇳🇪🙏

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 26 วันที่ผ่านมา

    நமது ஊரில் விளையாடத் துறை கோச் கிடைப்பதே பலப் பிரச்னை உள்ளது நான் ஒரு திமுகா சப்போர்ட் பீடி போர்டில் வேலைப் பார்ப்பவரிடம் சண்டை இட்டதால் பிடி மாஸ்டர் பிரச்னை அப்படியே முயற்சி செய்து கோச் கிடைத்தால் அவர்களுடைய அணுகுமுறை நான் தான் நீ கேட்க வேண்டும் நான் சொல்வதை தான் நீ செய்ய வேண்டும் முதல் சந்திப்பிலேயே ஒரு மாணவ மாணவிகள் இடம் இப்படி பேசுவதா அவ்வளவு பக்குவம்

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 26 วันที่ผ่านมา

    I come to know during 1928 to 1935 years this community did lot of service to encourage tamil development in and around chennai as well as in chettinad.Many of them involved in circulating a tamil literary weekly by Name Kalanilayam,managed
    By one T.N..seshachalam
    A tamil scholar in Pursaiwakam Madras.
    The have made arrangements for getting regular Subscribers from
    Karsaikiudi etc.we would know how much they done to develop classical tamil literature contained in that weekly.They have helped him to conduct tamil classes in and Karaikkudi enrolling senior men and women.Infact they helped him to stage a tamil play Pizarro written,directed by
    Sri T.N.S in chettinad.
    Their love for Tamil classical literature is shown even now.
    T 87

  • @user-ml9bn5kg9d
    @user-ml9bn5kg9d 26 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @littleboy4611
    @littleboy4611 26 วันที่ผ่านมา

    Yes, we need to excel in basic sciences. For chip making, we need to manufacture 100% pure glass and silicon.

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 26 วันที่ผ่านมา

    ஐஐடி ல் என்ன வகையான படிப்புகள் இருக்கு நம்மில் பலருக்கு தெரியாது தெரிந்ததெல்லாம் சாப்ட்வேர் மெடிக்கல் மட்டும் தான் EEE IT தவிர வேறு துறைகளில் பயின்றாலும் அவர்களுக்கு தெரிந்தது ஹெச் சிஎல் ஐடி நிறுவனங்கள் மட்டும் தான்

  • @rengarajangopalagopalan9489
    @rengarajangopalagopalan9489 26 วันที่ผ่านมา

    What about their contribution to education

    • @anonymous1450
      @anonymous1450 26 วันที่ผ่านมา

      Annamalai university, AC tech, Algappa university, many schools.

    • @vpmanoharan2274
      @vpmanoharan2274 26 วันที่ผ่านมา

      Rengarajagoplan are u a tamilian in Tamilnadu Or residing USA or some other continent. The comment earlier lists only a few educational institutions.

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 26 วันที่ผ่านมา

    இந்த இடத்தில் நான் இதை சொல்லியே ஆக வேண்டும் திமுகாவினர் போற்றும் பெரியார் ஏன் மகான் ஆனார் அவர் காசிக்கு போன போது உணவு கேட்டு ஒரு பிராமணர் கடைக்கு போன போது அவருக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று தானே அதிலிருந்து அவர் கடவுளை வெறுத்தார் என்று தானே ஏன் அவருக்கு காசியில் நகரத்தார் மடம் இருப்பது தெரியாதா அங்கு தங்கும் வசதி உணவு எல்லாம் உண்டு ஏன் அவர் அங்கு செல்லவில்லை இல்லை அவர் அவ்வளவு உலகம் தெரியாதவரா திமுகாவினர் சொல்வது அனைத்தும் கட்டுக்கதை மக்களை எப்படி எப்படி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் இன்று வரை அவருக்கு காசு தேவை அதற்காக ஒரு நாடகம் கடவுள் பெயரை வைத்து கிறிஸ்தவரகள் நடபு பிறகு நாகாலாந்து அதன்பிறகு உலகம் சுற்றல்

  • @user-dk8bf1pq9h
    @user-dk8bf1pq9h 26 วันที่ผ่านมา +2

    😂😂😂 Great leader annamalai next cm future PM

  • @elangovanelangovan705
    @elangovanelangovan705 24 วันที่ผ่านมา

    அண்ணாமலை ஒரு சிறந்த
    அரசியல் வாதி நான் அண்ணாமலை ரசிகன்

  • @elangovanelangovan705
    @elangovanelangovan705 24 วันที่ผ่านมา

    நான் பிஜேபி இல்லை அண்ணாமலை ரசிகன்