வாராஹி அம்பிகைக்கு திருமணமா? வர்த்தகமாக மாறி வரும் அப்பாவிகளின் இயலாமை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #varahi #varahikalyanam #ashadanavarathri

ความคิดเห็น • 59

  • @2223none
    @2223none หลายเดือนก่อน +8

    Anna...Lamp kadayai ....nalla ve sutti kaatneega....😂
    I totally agree with you Anna

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br หลายเดือนก่อน +5

      Bro she's Pucca business lady. Commercial full of business. Don't know nothing

    • @gamingtamil7908
      @gamingtamil7908 หลายเดือนก่อน +4

      Super bro good explanation.. Varahi surely give punishment for this type of people.. Currently they do naming ceremony for varahi.. While seeing really romba kasttama erukku.. Varahi partthukolval yendru nampuraen

    • @MahaLakshmiAkshai-ww6kd
      @MahaLakshmiAkshai-ww6kd หลายเดือนก่อน +2

      ​@@Mohanarangan-up3br true bro

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br หลายเดือนก่อน +1

      @@MahaLakshmiAkshai-ww6kd thanks sis

    • @Suganya-xl2go
      @Suganya-xl2go 24 วันที่ผ่านมา

      Antha amma than varahi kandu pidicha mari pesuthu

  • @shanthig9576
    @shanthig9576 27 วันที่ผ่านมา

    பஞ்சமி காலங்களில் தஞ்சாவூர் வந்து பாருங்கள்

  • @raveebala2533
    @raveebala2533 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப நன்றி
    போனகிழமை பார்த்தேன்
    உன்மத்தபைரவருக்கும்்வாராகி அன்னைக்கும் திருமணம் நடந்த காட்சியைப்பார்த்தேன.
    அப்போ யோசித்தேன் இதுவரையில் இதைப்பற்றி அறியவில்லை,
    அஅது என்ன என்று ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது.
    நீங்கள் சொல்வது உண்மைதான் தற்போது வாராகித்தாயை வைத்து வியாபாரம செய்கின்றனர்.
    ஏன் வாராகியின் பொறுமையை சோதிக்கிறார்கள். எவ்வளவு ஆபத்து என்று தெரியாதா அவர்களுக்கு

  • @rajalakshmi.venki8798
    @rajalakshmi.venki8798 หลายเดือนก่อน +2

    En manasula iruntha baaramee korachiruchu anna. Vaarahi amma pathi neega sonathu kekumbodu naa inga semma excitement aa pathutu iruthen neega sonna maari god vachi business anna.

  • @dineshbabu1558
    @dineshbabu1558 หลายเดือนก่อน +3

    Yaarachum idha pathi pesanum nu nenaichen Anna. Idhai patri theliya vaithamaikku Nandri🙏.
    Idha paathavathu makkal maaratum

  • @venkateshc1324
    @venkateshc1324 หลายเดือนก่อน +1

    Very nice Aravind bro.good information.

  • @SivaS-k5i
    @SivaS-k5i หลายเดือนก่อน +1

    Vanakkam ji
    Im siva from Gouri mayuram
    Ennai ponra prabalam ellathavargal aathangathai urakka sonnatharku mikka nanri...😊

  • @user-rw2tz6mp8x
    @user-rw2tz6mp8x หลายเดือนก่อน +1

    Aravind nalla explain panna pa neriya doubt clear achu pa anal enaku varahi pathi nee solli dan enaku tariyum ippo varai naan antha ammavai vanakuren athuku unaku nandri pa

  • @SATHIYASEELANG-fx3hw
    @SATHIYASEELANG-fx3hw หลายเดือนก่อน +1

    100 true Aravind , evlooo solli pathuten , makkalum kekala , yarum kekala

  • @harishrajan8714
    @harishrajan8714 หลายเดือนก่อน +2

    Anna mari amman and kali amman pidari amman pondra tamil deivam pathi video podunga and neenga kottravai pathi video pottutinga pls neengalavathu tamil la meeteadukka pesunga ithu ennoda request

  • @dr.saicharannaidu4571
    @dr.saicharannaidu4571 หลายเดือนก่อน +1

    Madurai meenakshi pattabishekam pannum pothu ambal sitting pose alangaram panrangale

    • @dineshbabu1558
      @dineshbabu1558 หลายเดือนก่อน +2

      Bro, Meenakshi Amman sitting pose mathiri thirukkolam irukku. Madurai Meenakshi Amman temple Ashtasakthi mandapam la paarunga bro. Amman Amarnthu iruppanga

    • @dr.saicharannaidu4571
      @dr.saicharannaidu4571 หลายเดือนก่อน

      @@dineshbabu1558 avar sonna padi ninthutu errukura ambal ah vakathurukura mari kattakudathu nu sonnarae athuku ketaen
      Meenakshi urchavar nindra thirukolam thana

  • @simplesculptingtamil3487
    @simplesculptingtamil3487 หลายเดือนก่อน +1

    அண்ணா நானும் எங்கள் வீட்டில் இ௫க்க அம்பிகையோட சிறிய மூர்த்ததிற்கு சந்தன காப்பி இடுகிறேன். நவராத்திரியில் நின்ற கோலத்தில் சந்தன காப்பு இட்டுள்ளேன். எந்த விதமான கை கால் உதிரி பாகங்களும் சேர்க்காமல் சந்தனத்திலேயே செய்தி௫க்கிறேன். 😢. இனி இதை செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது.

    • @simplesculptingtamil3487
      @simplesculptingtamil3487 หลายเดือนก่อน +1

      இன்னும் ஒரு சந்தேகம் நவராத்திரி போது உற்சவ மூர்த்திக்கு நீங்கள் சொன்னது போல் உதிரி உடற் பாகங்கள் சேர்த்து மீனாட்சி காமாட்சி லக்ஷ்மி சரஸ்வதியென 9நாட்களும் நடக்கிறதே அதுவுமே ஆகம விதிப்படி தவறா? ஆகமங்களை நீங்கள் எதில் எப்படி யாரிடம் கேட்டு தெரிந்து கொண்டீர்கள்?

  • @sandymagesh3538
    @sandymagesh3538 หลายเดือนก่อน

    Neenga soldra padi partha pala kovil la especially tamilnadu and andhra la apdi tha panranga hastham patham vaika koodaathu na navaratri ku ella kovilayum different different alangaram panna mudiyaathu and onnu sollanum ellame adhi paraasakthi oda veveru vadivangal than so varahi nu ila ellaam deivamum onnu than first atha purinjukita veveru alangaram panurathu thapu ilanu theriyum avlo en madurai meenaatchi ammanuku navaratri time la eka paatha moorthy alangaram pananga aparum kapaaleeswarar kovil theppa uthsavam la murugaruku sankaranarayanar alangaram pannanga murugar epo sankaranarayanara katchi koduthar ambaal epo eka paatha moorthy ah katchi koduthal mudhala entha deivamum ipdi than alangarikanum nu sollala oru pushpam sarthinalum manasara sathuna pothum enakku therinju ithula thappu onnum ila but neenga sollura oru sila vishayatha accept panikalam illatha oru deivatha uruvakurathu aparum saptha kanni matha la oru kanni sorubama katchi tharum varahi ammanuku kalyaanam panra mari varalatru la illatha oru nigazhva nigazhchiya nadathurathu ithellaam enakku sarinu thonala intha point ah nanum accept panikure but oru ammanukku innoru ammanaga alangaram panni parkuratha antha amma thappa nenachika mata nu tha thonuthu

    • @simplesculptingtamil3487
      @simplesculptingtamil3487 หลายเดือนก่อน

      @@sandymagesh3538 மூர்த்தத்தில் கண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்களை மட்டும் விட்டுவிடுவார்கள் என்று சொல்கிறார்.. ஆனால் பிரசித்தி பெற்ற பல கோவிலில் தங்க வெள்ளி கவசம் சாற்றுவது கண்கள் செவி பகுதிகள் அலோகங்களாக வைப்பது சரியா? வண்ணமயமான பொட்டுக்கு வைக்கிறார்கள். நவராத்திரி தினங்களில் அனைத்து சிவ ஆலய அம்பாள் சன்னதிகளில் முகம் முழுவதும் சந்தன காப்பு என்ற பெயரில் பம்பரக்கட்டை தூளிலேயே தான் நறுமண திரவியம் கலந்து செய்யப்படுகிறது. இதெல்லாம் சரியா?

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h หลายเดือนก่อน +2

    பெரிய பெரிய கோவில் இந்த கை கட்டி ரது கால் கட்டு வது பண்ணமாட்டாங்க கண் ல paint அடிப்து வாய் ல paint அடிப்பது பண்ண கூடாது பெரிய பெரிய கோயில் இப்படி பண்ண மாட்டாங்க நீங்க சொல்லுற மாதிரி அண்ணா சின்ன சின்ன கோவில் இந்த மாதிரி சேட்டை நடக்குது

    • @ns_boyang
      @ns_boyang หลายเดือนก่อน

      பெரிய கோவில்களிலும் தான்..

    • @user-rs5lv2rh3h
      @user-rs5lv2rh3h หลายเดือนก่อน

      @@ns_boyang கிடையாது காமாட்சி அம்மா கோவில் பண்ணுறாங்க ள நீலாயதாட்சி அம்மா கோவில் பண்ணுறாங்களா கிடையாது

  • @sashikartikeya
    @sashikartikeya หลายเดือนก่อน

    Oru naal varalakshmi viratha naalukku ammanukku kan meethu otta kanmalar vaangi vanthu vaithen.. aanal amman kanavil vanthu enakku kan malar vendaa endru kooriyathu miga periya adhisayam

  • @dr.saicharannaidu4571
    @dr.saicharannaidu4571 หลายเดือนก่อน

    Bro, kapaleeshwarar panguni peruvizha LA kuda than swamiku vidhaVidhama hastam padam lam vachi alangaram panranga athuvum thavara

  • @hanishm253
    @hanishm253 หลายเดือนก่อน

    Anna kamakshi amman pathi oru video uplode panuga anna please

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h หลายเดือนก่อน +1

    Correct ❤

  • @sashikartikeya
    @sashikartikeya หลายเดือนก่อน +1

    Rajarajewari in sevagigal... aana devathaigalai vananga avasiyam illai... amma jaganmathavai vananginal mattum pothum..

  • @vinukg5396
    @vinukg5396 หลายเดือนก่อน

    Sir Sakthi Leelai 1972 movie devices Renuka devi as Mariamman

    • @venkateshc1324
      @venkateshc1324 หลายเดือนก่อน +1

      Most of movie stories are fake stories for business . purpose

  • @Mohanarangan-up3br
    @Mohanarangan-up3br หลายเดือนก่อน +1

    Thanks a lot, Idhuku main karanamey sila samiyargal thaan, Avanga kuduka armabichu IPO vilaku kadai rajalakshmi anitha kupusaamynu palaperu kilambitaanga, ayoo bro unga guru desamangayarkarasi Amma yogiyama?varahi vishyathula thappu panna mudhal aal avanga thaan, mahaganapthy deekshai illama direct uh Varahi malamanthram TH-cam LA sonadhey avanga thaan pls bro neenga nalla thaan pesreenga aana unga guruvum idhuku karanam, avanga thaan mudhala varahi manthratha open uh sonadhey

  • @sashikartikeya
    @sashikartikeya หลายเดือนก่อน +1

    kollur mookambikai amman kovil matrum keralavin koil galil ithu pol akramangal kidayathu

  • @user-rw2tz6mp8x
    @user-rw2tz6mp8x หลายเดือนก่อน

    Aravind ippi vellore la kuda varahi ammaku kovil katitanga pa

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h หลายเดือนก่อน +2

    ரேணுகா பரமேஸ்வரி வேற தெய்வம் எல்லை அம்மா வேற தெய்வம்

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  หลายเดือนก่อน +1

      இந்த ரெண்டு அம்மனுக்கும் நம்ம ஊரு மரியம்மனுக்கும் சம்பந்தம் இல்லை....

    • @user-rs5lv2rh3h
      @user-rs5lv2rh3h หลายเดือนก่อน

      @@thenpodhigai7944 ஆமாம் சாமி

    • @user-rs5lv2rh3h
      @user-rs5lv2rh3h หลายเดือนก่อน +3

      @@thenpodhigai7944 மாரி வேறு ரேணுகா பரமேஸ்வரி அம்மா வேறு தெய்வம்

    • @ns_boyang
      @ns_boyang หลายเดือนก่อน

      ​@@user-rs5lv2rh3h அவர் நம்ம ஊர் எல்லையம்மனை சொல்லவில்லை. ஆந்திராவில் ரேணுகா எல்லம்மா என்ற தெய்வத்துக்கு சொல்லும் கதையை இங்கே மாரியம்மனுக்கு மாற்றிவிட்டனர் என்கிறார்.

  • @Sahasrakshi516
    @Sahasrakshi516 หลายเดือนก่อน +1

    Maha Vaarahi is chief commander of lalitha tripurasundhari parakrama,she is para devatha don't limit her in saptha mathruka

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br หลายเดือนก่อน +2

      @@Sahasrakshi516 he's so clear that people are doing business on her name no a genuine guru at the older times had done anything like that for money minded activities. Worshipping varahi without a proper guru upadesam leads to entire family destruction, no body in today's circle knows varahi better than Sri durgai Sidhar Swamigal.

  • @Sahasrakshi516
    @Sahasrakshi516 หลายเดือนก่อน

    I accept with most of your point ,but dnt limit varahi with saptha matruka , varahi in saptha matruka is laghu vaarahi not maha varahi

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br หลายเดือนก่อน +1

      @@Sahasrakshi516 true, but mahavarahi again has no connection with unmatha bhairava she came from Devi's pushpapana, mahavarahi again depicted in varahi kalpa as 18year old girl.

    • @Sahasrakshi516
      @Sahasrakshi516 หลายเดือนก่อน +1

      @@Mohanarangan-up3br
      Yes ,Maha Vaarahi has no connection with unmatha bhairava
      My point here is when ever some one describe varahi they tell she is one among saptha mathruka ,
      My opinion is dnt limit varahi with in saptha matruka
      She is maha Vaarahi paradevatha ,chief commander of lalitha

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br หลายเดือนก่อน +1

      @@Sahasrakshi516 agreed 🧘‍♀meanwhile someone has to stop these business on the name of her.

  • @Sarvam__Seethalethvam
    @Sarvam__Seethalethvam หลายเดือนก่อน

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்குதே சித்திரை திருவிழா நவராத்ரி திருவிழா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளும் அன்னை அலங்காரம் அப்போ தவறா? கை கால் கட்டி தான் மீனாட்சியை அலங்காரம் செய்கிறார்கள் அது தவறா? அப்போ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் தவறு செய்கிறார்களா ? அல்லது இதற்கு முன் பண்டைய காலங்களில் அம்பா ள் இது போல் வேறு வேறு அம்மன் அவதாரங்களில் எங்கும் காட்சி தர வில்லையா? மீனாட்சிக்கு 10 அவதாரங்கள் பொருந்தும் காமாட்சிக்கு 10 அவதாரங்கள் பொருந்தும் மாரியம்மனுக்கு 10 அவதாரங்கள் பொருந்தும்..... அதே வாராகிக்கு 10 அவதாரங்கள் பொருந்ததா? சிவனை வாராகியாக மாற்றுவது வாராகினிய சிவனாகவும் மாற்றுவது தவறு..... கன்னி அம்பிகை வாராஹிக்கு திருக்கல்யாணம் செய்வது தவறு..... சந்தனத்தில் நெகிழி பயன்படுத்துவது தவறு...அன்னையின் கண்களுக்கு வர்ணம் தீட்டுவது தவறு.... ஆனால் அதே அம்பிகைக்கு அலங்காரம் செய்து பார்ப்பது தவறில்லையே?? இதற்கு சரியான பதில் கூறுங்கள்

    • @user-ef4zl2oi5x
      @user-ef4zl2oi5x 25 วันที่ผ่านมา +1

      சொன்ன கருத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே....🙏🏻. சிவபெருமானை வாராஹியாக வழிபடுவது வரலாற்று நிகழ்வுகளை மாற்றும் நிகழ்வு அதை போன்ற சில பல தெய்வங்களை வாராஹியாக வழிபடுவது அந்த தெய்வங்களுக்கு உண்டான பூஜை முறைகளை மாற்றி விடலாம் அதை மாற்றுவதற்கு எடுக்கபட்ட ஒரு முயற்சி....🙏🏻🙏🏻

    • @user-ef4zl2oi5x
      @user-ef4zl2oi5x 25 วันที่ผ่านมา +1

      சித்திரை திருவிழாவில் அன்னை எந்த தெய்வ வேடம் அணிந்தாள்...?🙏🏻

    • @user-ef4zl2oi5x
      @user-ef4zl2oi5x 25 วันที่ผ่านมา

      வாராஹியை நான் இதுவரை வணங்கியதில்லை. ஆனால் வாராஹியின் சக்தியை ஓரளவு அறிவேன்.....🙏🏻வாராஹியின் சக்தி ஆற்றலை பற்றி நாம் அறிவோம் அவளை போய் வேறு தெய்வமாக ரூபம் மாற்றி வழிபடுவது அவளை மரியாதை படுத்துவதா? அவமரியாதை படுத்துவதா? .........அவள் தளபதி அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்..❤

    • @Sarvam__Seethalethvam
      @Sarvam__Seethalethvam 22 วันที่ผ่านมา

      @@user-ef4zl2oi5x அம்பாளை வியாபரமாக இவ்வாறு செய்வது தவறு தான்..... ஒரு வேளை அன்னை அந்த அலங்காரங்களை ஏற்று கொண்டிருந்தால் அதை குறை கூறிய நாம் தான் பெரும் பாவிகள்.......நவராத்ரி திருவிழாவில் மீனாட்சி அம்பாள் ஒவ்வொரு அம்மனாக மாற்றுகிறார்களே...... அது தவறில்லையா?..... சித்திரை திருவிழாவில் நிற்கும் அம்பாள் உட்கார்ந்திருப்பது போல் பட்டாபிஷேகம் தினத்தன்று மாற்றுகிறார்களே.... அது எல்லாம் தவறில்லையா ......? திண்டுக்கல் கோட்டை மாரி அம்மன் கோவில் திருவிழாவில் உற்சவர் மாரியம்மன் பெருமாளின் 10 தசாவதார கோலத்தில் வீதி உலா வருகிறார் அது தவறில்லையா ? திருப்பரங்குன்றத்தில் சிவனின் பன்றி ரூபத்தை வராகியாக மாற்றியது தவறு தான் ...... ஆனால் சிவனின் சரி பாதியில் கால் தூக்கி நிற்கும் சக்தியின் அம்சமான வராகி கால் தூக்கி நடன கோலம் எடுத்தால் அது தவறா ....? லலிதையின் உடலில் இருந்து வெளிப்பட்ட வராகிக்கு லலிதை ரூபம் அலங்காரம் செய்வது தவறு என்றால் சாந்த சொருபமான மீனாட்சி அன்னைக்கு மஹிசாசூரமார்த்தினி அலங்காரம் செய்வதும் தவறு தானே .....? வராகி வேறு மீனாட்சி வேறு அல்ல...... சக்தி ஒருவள் தானே....? ஒரு சக்தி தானே மீனாட்சி காமாட்சி மாரி காளி வராகி என பல ரூபங்கள்.... ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப தன் ரூபத்தை ஒவ்வொரு ரூபமாக மாற்றிக் கொள்கிறாள் அன்னை...... தெய்வம் ஒன்றுதான் என்கிறீர்கள்...... ஒரு தெய்வத்தை இறுக்கப் பிடித்து வழிபாடு செய்தால் அதில் சிவம் சக்தி வைணவம் கெளமாரம் கணாபத்யம் என அனைத்தும் தெய்வமும் அதில் அடங்க தானே செய்யும்..... இதில் என்ன தவறு இருக்கிறது..... ?நீங்கள் கூறியது சில விசயங்கள் சரிதான்..... ஆனால் அதை சற்று யோசித்து தெளிவாக கூறியிருக்க வேண்டும்...... மூலஸ்தானம் கருவறையில் இருக்கும் ஒரு தெய்வத்தை தான் ஆகம விதிப்படி அந்த தெய்வமாகவே அந்த தெய்வத்தில் அதே அலங்காரம் செய்து வழிபட வேண்டும்...... உற்சவர் என்பவர் அனைத்தும் தெய்வங்களும் நானாகவே இருக்கிறேன் என்று பல்வேறு ரூபங்கள் கொண்டு வீதி உலா வருகிறார்..... அப்படி பஞ்சலோக உற்சவர் சிலைக்கு பிற தெய்வ அலங்காரம் செய்வது தவறில்லையே ....... இந்த அலங்காரம் அனைத்துமே நாம் தெய்வத்தை அழகு பார்க்க தான்.... ஆனால் தெய்வம் ஜோதி சொரூபம்..... அவன் எந்த ரூபத்தில் நாம் அழைத்தாலும் அது போலவே காட்சி தருபவன் ...... அவனை நாம் பாமர மக்களாக புரிந்து கொள்ள தான் அவனுக்கு புராண கதைகள் ...... அதற்காக அந்த புராணத்தில் உள்ளது போலவே ஏந்நாளும் அவள் இருப்பவன் அல்ல...... தெய்வம் அனைத்தும் ஒன்றே எந்த தெய்வத்தை நாம் எப்படி காண்கிறோமோ அப்படியே அவன் காட்சி தருவான் என்பது சத்தியமானால் நீங்கள் ஆரம்பித்த இந்த சர்ச்சை இவ்வளவு பெரிதாக வந்திருக்காது...... நான் இவ்வாறு புரிந்து கொண்டேன்..... மக்கள் எவ்வாறு புரிந்து கொண்டனர் என்று தெரியவில்லை...... கூறியதை சற்றி சிந்தித்து பார்த்து நீங்களும் புரிந்து கொள்ள முயலுங்கள்.......🙏🙏🙏🙏🙏

  • @sakthiram1803
    @sakthiram1803 หลายเดือนก่อน

    Can you please refer some books,

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br หลายเดือนก่อน

      Upasana kulapathi varahi by durgai siddhar, varahi vijayam by prathyangira Swamigal sozhinganallur, vetri tharum varahi by Sri Baradwaj Swamigal. For English book iconography of varahi by Dr. Haripriya Rangarajan. 🧘‍♀

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br หลายเดือนก่อน

      N bharanikumar is the best author for Ambal related books.