வணக்கம் சகோதரி என் பெயர் லாவண்யா கமல் உங்கள் தகவலை தொடர்ந்து பார்த்துட்டு வரேன்.... நீங்கள் சொல்லும் பூஜை செய்து வருகிறேன் அதிலும் இந்த 333 முறை எழுதி வருகிறேன் என்ன அதிசயம் மா என்னுடைய மெடிக்கல் ரிப்போட் நெகடிவ் வந்துருச்சி கூடவே தன்வந்திரி மந்திரம் சொல்லிட்டே வரேன்...தான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு என் நன்றிகள்..😍🙏🙏🙏
நா இன்று தான் உங்களுடைய வீடியோ வை பாக்கிறேன். வருகிற ஞாயிற்றுக்கிழமை முயற்சி பன்னி பாக்குறேன் அக்கா...நீங்களும் எனக்கு நல்லதே நடக்கும் என்று நினைத்து கொள்ளுங்கள் ..🙏🙏🙏
நான் ஒரு விஷயம் மட்டும் கமெண்ட்ல சொல்ல விரும்புகிறேன் எதுவும் நமக்கு தெரியாததோ இல்ல யாரும் சொல்றாங்கன்னு தப்பான ஒரு விஷயம் செய்ய வேண்டாம் அது நெகட்டிவாவே போய் முடியும் அதனால யார் எது செஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க நெகட்டிவா மாட்டிக்காதீங்க இப்போதை வரைக்கும் நம்ம நல்லா இருக்குமோ அதுவே போதுமானது எதுவும் ட்ரை பண்ணாதீங்க 🙏🙏🙏🙏
சூப்பர் சிஸ்டர் நல்ல ஒரு எக்ஸ்பிளைன் தனித்தனியாக எழுதி காட்டியதற்கு நன்றி நீங்கள் போடும் தினசரி வீடியோவை பார்ப்பேன் ஆனால் என்னால் அதை கண்டினியூ பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் எனக்கு ஆண் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது அதனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை இன்றைக்கு இந்த பரிகாரம் செய்கிறேன் எங்கள் வீட்டில் கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது அதனால் இதை நான் செய்கிறேன் சிஸ்டர் நன்றி
என் குடும்பத்தில் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன் இன்னும் என் கணவருடைய உறவுகளும் நான் ஒரு நாயை(முதல் தாரம் பெத்து போட்டு விட்டு போன பொண்ணு அந்த நாயை நான் தான் வளர்த்து கல்யாணம்செய்து வைத்ததக்கு என்னை கணவரோடு சோ்ந்து வாழ விடாமல் அதாவது ஒற்றுமை இல்லாமல் செய்து விட்டாள் என் மன உளைசலவே இருக்கு சகோதரி 😭😭😭
Mam na today tha intha video a patha rmb happy mam today new year athum sunday pudhu varusathula en noyi thollai ninganum nu intha parikaram panra mam rmb rmb happy enaku kandipa sari ayirum nu nambikai vanthuruchu
Akka vazhga valamudan ka en vettu madi la irukkravanga romba tholliai kudukranga ka ennala mudiyala ka rombaaaaa torched psndranga ka enna than nan seirathu ne theriyala ka plse help me ka
Mam na eniku tha unga video pakara anaku udampu sarilame eruken 2 yr ah .evening ana anamo mari akirthu sorthu poi ,anaku parikarm solungal 2 yr baby um ulathu

1
Kavi kutty. Sis health issues ku yapdi aluthanu sis please reply sis
sister naanum health problem la romba kashtapadren. Neenga epadi panninga pls sollunga pa
Vlak
@@parameswaryg6030 t
நா இன்று தான் உங்களுடைய வீடியோ வை பாக்கிறேன். வருகிற ஞாயிற்றுக்கிழமை முயற்சி பன்னி பாக்குறேன் அக்கா...நீங்களும் எனக்கு நல்லதே நடக்கும் என்று நினைத்து கொள்ளுங்கள் ..🙏🙏🙏
Nadanthucha
நன்றி 🙏🙏🙏🙏சகோதரி வாழ்க வளமுடன்
அதி அற்புதமான விளைவு நன்றி.
Mam unga vedio ellam paathu atha nanga seiyum pothu romba Happy ya feel panrom.thank you mam
Yes
நான் ஒரு விஷயம் மட்டும் கமெண்ட்ல சொல்ல விரும்புகிறேன் எதுவும் நமக்கு தெரியாததோ இல்ல யாரும் சொல்றாங்கன்னு தப்பான ஒரு விஷயம் செய்ய வேண்டாம் அது நெகட்டிவாவே போய் முடியும் அதனால யார் எது செஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க நெகட்டிவா மாட்டிக்காதீங்க இப்போதை வரைக்கும் நம்ம நல்லா இருக்குமோ அதுவே போதுமானது எதுவும் ட்ரை பண்ணாதீங்க 🙏🙏🙏🙏
Unmai
Thanks sister, naa weekly week senji parkkiren,🙏🙏🙏
Thanks for yours ideas to solve many problems of our life
பிரிநத உறவுகள் சேர்வதற்கு எப்படி எழு வேண்டும் உடைத்த விட்டை சரி செய்ய எப்படி எழுத வேண்டும
பதில் சொல்லவும்
Romba sandhosam Amma.
சூப்பர் சிஸ்டர் நல்ல ஒரு எக்ஸ்பிளைன் தனித்தனியாக எழுதி காட்டியதற்கு நன்றி நீங்கள் போடும் தினசரி வீடியோவை பார்ப்பேன் ஆனால் என்னால் அதை கண்டினியூ பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் எனக்கு ஆண் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது அதனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை இன்றைக்கு இந்த பரிகாரம் செய்கிறேன் எங்கள் வீட்டில் கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது அதனால் இதை நான் செய்கிறேன் சிஸ்டர் நன்றி
கடன் பிரச்சனை தீர வாழ்த்துகள் சகோதரி
வணக்கம் சிஸ்டர். Unga videos nan தொடர்ந்து பாத்து அது மாறி நான் செஞ்சுட்டு வரேன்.333 angel numbers ஒர்கவுட் ஆனது. மிக்க நன்றி சிஸ்டர்
நான் எழுதினேன் ஆனால் இது வரை அதற்கான பலன் கிடைக்க வில்லை
நம்பிக்கையுடன் செய்ங்க சிஸ்டர்
Loan kadika eppdi write pannum sollu ga plssssss ☹️s ☹️☹️☹️
@@vidhyavidhya6127 \11111111
Kllt
என் குடும்பத்தில் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன் இன்னும் என் கணவருடைய உறவுகளும் நான் ஒரு நாயை(முதல் தாரம் பெத்து போட்டு விட்டு போன பொண்ணு அந்த நாயை நான் தான் வளர்த்து கல்யாணம்செய்து வைத்ததக்கு என்னை கணவரோடு சோ்ந்து வாழ விடாமல் அதாவது ஒற்றுமை இல்லாமல் செய்து விட்டாள் என் மன உளைசலவே இருக்கு சகோதரி 😭😭😭
நல்லதே நடக்கும்
அருமையான பதிவு
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌👌👌👍👍👍
👌👌👌👌
Mam na today tha intha video a patha rmb happy mam today new year athum sunday pudhu varusathula en noyi thollai ninganum nu intha parikaram panra mam rmb rmb happy enaku kandipa sari ayirum nu nambikai vanthuruchu
குழந்தை பிரச்சனை அதற்காக அந்த இலையை பயன்படுத்தலாமா
Nan follow pannunen, 1st korekai panne.
மிக்க நன்றி சகோதரி 👏👏👏
Amma ethu aluthi arikum annaiku nenga sonna sunday milagai ,uppu,sudam,milagu,kadugu ethu ellam vaithu thutri potu arikalama amma erandum oru naalailaye seiyalama amma
நன்றி🙏
sis yen husband ku wrk e set aka madakku ...yentha wrk um 6 months mela eruka madakku ..pls ethu oru Vali slunka oru nalla wrk kedaika pls mam
வணக்கம் மேடம் இந்த பரிகாரத்தை காலபைரவர் கோயிலில் செய்யலாமா?
...நன்றி
மிக்க நன்றி
En nagai kidaikka eputi yeluthanum pls sollunga akka
No sister
பூஜை அறையில் இலை வைத்து எழுதிவிட்டு வெளியே வைத்து எரிக்கலாமா சகோ...
Yes
மிக்க மகிழ்ச்சி
Vayir vali vekam yenimel vara kudathu. Yethai seiyalama
வணக்கம்.அக்கா.எதிரியை.வென்று.வாழ்க்கையில்.முன்னேற்றம்.அடைய.ஏஞ்சல்.எண்கள்ஐ333.எப்படீ.எழுதுவது.
நண்றி சகோதரி
Ithu unmayaile velai seiyuma namppikaiyodu seiyalaama pls reply
Thanks sister....very super spech
Oru Naalla oru elathaana eluthanum sis
Akka enga veetil theedu itha pannalaama sollunga akka
வீட்டிற்கு வெளிய எங்கலால் எரிக்க முடியாது, நாங்க மாடியில் இருக்கோம் ஏதாவது ஒரு வழி சொல்லுங்க சிஸ்டர்
Pachai leaf. Yeppadi yerium
Mam kudutha panam thirupi vara eppadi eluthanum pls solluka
எங்க வீட்டுல வெள்ளை ஏறுக்கு வாசலில் இருக்கு
En nagaiya yeduthavanga yaarunu theriyala .en nagai kidaika etha panalama
No
Thank you sister
நான் செய்து பார்க்கிறேன் சகோதரி.. வெற்றி கிடைக்கட்டும்
எரிகலம் பரிகாரத்தைஎங்கவீட்டுக்கு பக்கத்துலஓடை இருக்கிறது அங்கே போய் எரிக்கலாமா? அம் மா
Yes
Thank you so much 🙏
Sketch markerla ealuthalama madam
Akka.Thanki.ondru.sera.annayeluthaventum
சொல்ல வேண்டிய தகவலை தவிர கதை சொல்லிட்டு இருக்காங்க
வள வளனு போகுது
வெளியூரில் செய்யலாமா?
நன்றி அக்கா
சூப்பர் ..அம்மா
Sister anakku kudumpapirasanai noie kadan aitthanaiyum erukku
Mam vtula iruka ellarum andha sudam yeriradha parkanuma illa seiravanga mattum parkanuma week sunday oru problem mattum tha yeluthanuma
Akka ponnu oru paiyanodu poruchu antha paiyana vittu thayidam varanum avan seyyum keduthal posinkiranum nadakuma
Akka vazhga valamudan ka en vettu madi la irukkravanga romba tholliai kudukranga ka ennala mudiyala ka rombaaaaa torched psndranga ka enna than nan seirathu ne theriyala ka plse help me ka
Madam we can do in front of our home outside gate. After burnt that leaf ash shall we put in well pls confirm.. Last 2weeks forgot to do
Yes sister
Sister I have too stressed mind sometimes I can't do any work.. pls remedy solungaley
Pls mind free ya iruka remedy solunga
Yalla vedios um soooper sister
Sis naanga vaataga veetil erukkirom veetu pinpuram seiyalama
இந்த இலை கிடைக்கவில்லைன்னா வேறு எந்த இலையை பயன்படுத்தலாம் மேடம்?
Thoongum pothu pannalama amma
Mam na eniku tha unga video pakara anaku udampu sarilame eruken 2 yr ah .evening ana anamo mari akirthu sorthu poi ,anaku parikarm solungal 2 yr baby um ulathu
கதைசெல்லதீங்க
Super mam
Tq sis 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Thinks ma🥰
வணக்கம் அம்மா விசா கிடைக்க எப்டி எழுதணும் என்று சொல்லுங்க
நான் வேலைக்கு போகனும் அதற்கு என் எழுதவேண்டும்
Mom..let's said 3 leaves 3 differents problem alluthi ore naal yarikkillama?
Iyapa samikku malek potirukanga intha timela intha parikaram pannalama ma
செய்யலாம்
💟Super Akka💟
enagavitukukarsntuillaauthalama
Thank you ma
Mam vella erukku leaf mattum dhaan use pannanuma ? Vella erukku kidaikkala na neela erukku leaf use pannalama?
Yes sister, you can use
@@ThamizharasiBalamurugan Thanks a lot. Let me do it today
Morning 4 clk mela seiyalama madam ithu
நீளமாக பேச வேண்டாம்
I will try this ma'am 🙏🙏🙏
Problem sari aiducha sis
Amma Na innakku Nonveg saptuten itha செய்யலாம் சொல்லுங்க அம்மா pls
Yes
அம்மா திடடு நேரம் செய்யலாமா
அம்மா தீட்டு நேரம செய்யலாமா
No
என் கணவருக்கு பாஸ்போர்ட் வரனும். என்னனு எழுதனும்? Please reply
அதை பாஸ்போர்ட் ஆபீசில் கேளுங்க அவங்க சொவ்வாங்க அதன்படி செய்தால் பாஸ்போர்ட் கிடைக்கும் இங்கே புலம்பினால் பயனில்லை
Amma nanga jaint family amma thalai vadal veluya seiyalamma
Mam one time saatham waste panninal yenna aagum
Sunday non veg saptuvom amma evening kulithitu itha pannalama amma reply pls amma
You can do, not an issue
எங்கள் வீட்டின் முன் தானாகவே ஊதா கலர் எருக்கம் செடி வளர்ந்து உள்ளது அது நல்லதா அக்கா
No
பிறப்புதீட்டுசெய்யலாமா
No
No
Appartment la iruntha periya gate munadi than seyanuma mam..ilana en vituku munadi gate iruku athuku munadi epdi seyalama
Outside your house gate
@@ThamizharasiBalamurugan hmm ok mam.. na try panren nambikiya..
Akka pls sollunga nanga etha seithom ana enga veetil theeda aayoudichu appadi aakiyoum etha naanga seiyalaama
Annaiku nonveg la sapta kuathula mam?....
சரண்யாசினிவாசன்சுப்பார்
திருமணம் வேண்டி செய்யலாமா மேடம்
What about people staying in high rise buildings?
கணவன் மனைவி பிரிவினைக்கு என்ன எழுதுவது சகோதரி
Happy married life
Vittin pin puram arigalama
Hello enaku left side kaium kaalum vara nadakkama eruken ethuku idea solunga pls
Paruppu serthukave koodadhu ma. Kauni rice , kambu kanji kudinga dailyum
@@koushisuresh4256 ok thanking you
Akka nanga etha pannitu irunthom enga veetla periya kaariyam aatchi etha pannalaama pls sollunga akka
Erichu vitta kulikanum ah solla la.... Then edhna day vachu erikanum..... Oothurathu yarum paatha enna aagum
Moodanambikaipapaveadam
கோமதிசக்கரம் தோஷம் போக்கும்முறைசொல்லுங்கள்
Already uploaded sister, please check
Mam na public result nallapadiyaga varanum nu itha pannalama sollunga mam please
Yes sister
வணக்கம் சகோதரி நான் நீங்க சொன்னது போல 333 nomber 3 நாள் எழுதினேன் அது போதுமானது நடக்கும் வரை எழுத வேண்டுமா
After one week, write again
9 manikku mela seiyalama mam. Pls reply
Yes
Normal erunkan chedi than irukku amma athaula use pannalama amma
Yes
Enna ithu nadakkuma
Non veg saptitu pannalama.
Yes
Mam 333 angel number use panen enaku happy news mam my 1st baby scan report result nalla vandhuruku mam tq u so much mam
Sooooooper sister