@@AanmigaPuthaiyal . ஒருமுறை ஏற்றிய விளக்கை ஒரு முறை மட்டுமே உபயோகிக்கும் படி இந்த கமெண்டில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இதற்கு மேலே உள்ள கமெண்டில் ஒரு விளக்கை ஒரு வாரம் உபயோகிக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள் .இதில் எது உண்மை
இரண்டில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம் பலன் வேறுபடும், பூஜை அறையில் ஏற்றினால் தெய்வ சக்தி அதிகரிக்கும், வெளியே ஏற்றினால் தீய சக்திகள் , கண்திருஷ்டி வெளியேறும்.
ஊமத்தங்காய் வாரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமா அல்லது 9 வாரத்துக்கு ஒரே விளக்கு தானாக அமையலாமா அல்லது நாம் அணைக்க வேண்டுமா ஒன்பது வாரம் முடிந்த பிறகு அந்த ஊமத்தை விளக்கை என்ன செய்வது
Hello sister இந்த தீபத்த மாந்திரிகத்தில் இருக்கும் ஒரு நபர் கோவில்ல ஏற்ற சொன்னாங்க ஆனா நீங்க வீட்லயும் ஏற்றலாம்னு சொல்லுறீங்க அதுனால பிரச்சனை இல்லையே kindly reply this serious doubt am not kidding you sister
அருமையான பதிவு நன்றி ❤❤❤❤❤❤
நன்றி சகோதரி👍👍👍👍
Try panran
Sivan Kovil la matum than intha vilaku podanuma mam
Thank you sister
எந்த நேரம் எந்த கிழமை ஏற்றுவது நல்லது
வாசலில் போய் விளக்கு ஏற்றணுமா இல்ல பூஜை அறையில ஏற்றி வாசலுல வைக்கலாமா சொல்லுங்க அக்கா
Vazhgavalamudan
இந்த ஊமத்த காய்யை hang Baga ல வைத்துகொள்ளாமா Sister pls Ans Me
Iluppai ennai maitu dha use pannanuma
நல்எண்ணைய் உபயோகிக்கலாம்.
அம்மா அந்த தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் விளக்கமாக சொல்லவும்
Mam.yantha.time.yathanum
Om nama shivaya om 🕉 🙏 🙌
Vasal mattrum poojai araiyil ore nerathil ettralama madam...pathil sollunga please....
இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஏற்றலாம்.
நன்றி சகோதரி
வாழ்க வளமுடன்
Akka 2 idathil etaralam poojai room and vasalil PlZ reply sister illa
இரண்டு இடத்திலும் ஏற்றலாம். ஆனால் இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்ற கூடாது.
Akka vilakku pota apram antha vilaka eduthuralama illa athula use panalama, daily vilaku podalam pls slunga sis
ஒரு வாரம் வரை இந்த விளக்கை உபயோகிக்கலாம், பின்பு உப்பு , திரி மாற்றி அகல் விளக்கை சுத்தமாக கழுவி விளக்கு ஏற்றலாம்.
Supar.amma
எந்த கிழமைகளில் ஏற்ற வேண்டும் காலையில் இல்லை மாலையா
Han lela mein lela
Mam entha vilaka evalo nal maximum use pannala
ஒருமுறை ஏற்றிய விளக்கை ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம். இந்த விளக்கை செவ்வாய், வெள்ளி, அமாவாசை ,பௌர்ணமி நாட்களில் ஏற்றலாம்.
@@AanmigaPuthaiyal . ஒருமுறை ஏற்றிய விளக்கை ஒரு முறை மட்டுமே உபயோகிக்கும் படி இந்த கமெண்டில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இதற்கு மேலே உள்ள கமெண்டில் ஒரு விளக்கை ஒரு வாரம் உபயோகிக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள் .இதில் எது உண்மை
Deepam last enna seivathu
Koiilil etralama
Om namashivaya
🙏
Vilakku poojai araiel eatranuma illa vaserpadiel eatranuma
இரண்டில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம் பலன் வேறுபடும், பூஜை அறையில் ஏற்றினால் தெய்வ சக்தி அதிகரிக்கும், வெளியே ஏற்றினால் தீய சக்திகள் , கண்திருஷ்டி வெளியேறும்.
Home or temple
உமதம் பூ எங்கு கிடைக்கும். வீட்டினுள் எதுனுமா வெளியே எதுனுமா.....
Venkadugu appidinna Enna thu mam
வெண்கடுகு என்பது வெள்ளை கடுகு இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
மேலும் இது கண்திருஷ்டி , ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றை போக்கும் தன்மை உடையது.
Pooja oil veelaku yetralama
கூடாது, நல்லெண்ணெய் ஏற்றினால் பலன் அதிகம்
@@AanmigaPuthaiyal ilupai oil tane sis rmba nalathu
Wtyutiotototptot 💩 in the 🤔🤝💐
Supar amma
🙏
ஆண்கள் செய்யலாமா?
One week .மட்டும் ஏத்த முடியாதா
அம்மா இந்த தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் அதை எஙகேவைக்கவேண்டும் தயவுசெய்து சொல் லுங்கள்
இந்த தீபம் அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமை, பிரிதோஷ நாட்களில் வீட்டின் வாசற்படி அல்லது வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.
இந்த தீபம் அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமை, பிரிதோஷ நாட்களில் வீட்டின் வாசற்படி அல்லது வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.
@@AanmigaPuthaiyal நன்றி🙏💕 பிறகு அந்த காயை எங்கே போடணும்
மனித கால்கள் படாதவாறு தூக்கி போடலாம் அல்லது ஓடும் நல்ல நீரில் விடலாம்.
Nallaennai utthskudatha
கடையில் ஏற்றலாமா
Oovaru time new ah use pannuma mam
ஆம், புதியதாக வைக்க வேண்டும்
Mathiyam.yatalama
இது வீட்ல ஏற்றலாமா
Pooja room yetralama. Engu yetranum
Please reply panungal
Thank you mam
ரெண்டு விளக்கு போடணுமா இல்ல ஒன்னு மட்டும் போதுமா
Yatha valaku yathanu
Vetil la kovil la. Yaa
வீட்டிலேயே செய்யலாம் குலதெய்வம் கோயிலில் கூட செய்யலாம் முக்கியமான நாள் செவ்வாய் வெள்ளி வெறும் நாளில் பண்ணலாம்
தினமும் இந்த விளக்கு ஏற்றலாமா
செவ்வாய் கிழமை , வெள்ளிக்கிழமை, அமாவாசை , பௌர்ணமி நாட்களில் ஏற்றினால் போதுமானது. (இவற்றில் ஏதேனும் ஒரு நாட்களில் ஏற்றினாலும் பொதும்.)
விளக்கை பூஜை அறையில் வைக்கலாமா ?
தாராளமாக வைக்கலாம்
ஊமத்தங்காய் வாரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமா அல்லது 9 வாரத்துக்கு ஒரே விளக்கு தானாக அமையலாமா அல்லது நாம் அணைக்க வேண்டுமா ஒன்பது வாரம் முடிந்த பிறகு அந்த ஊமத்தை விளக்கை என்ன செய்வது
Endha இடத்தில் ஏற்றமும்?
Edhu enghe kidaikum sister
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும்.
Ok sister 🙏
அம்மா இந்த காய் விஷம் இல்லை ஊமத்தங்காய் சித்த வைத்தியம் பண்ண பயன்படுகின்றன அம்மா
Deepam pota oomathai epadi dispose pandrathu madam
மனிதர்கள் கால்தடம் படாதவாறு விட்டுவிட வேண்டும், அல்லது ஓடும் நீரில் அல்லது கடலில் விடலாம்.
mom sivan kovila mattuthan ethanumaa illa namma vittula ulla kovilla ethalamaaa.. Pls urgent sollunga mom
சிவன் கோயில் மற்றும் நம் வீட்டில் இந்த விளக்கை ஏற்றலாம்.
@@AanmigaPuthaiyal okk mom
🙏
Kovil la yetralama
சிவபெருமான் மற்றும் குலதெய்வ கோவிலில் ஏற்றலாம், ஆனால் வீட்டில் ஏற்றுவது நல்ல பலன் கிடைக்கும்.
Thanku@@AanmigaPuthaiyal
பூஜைறையில் ஏற்றலாமா
தாராளமாக பூஜை அறையில் ஏற்றலாம்.
One day poda pothatha madam
மாதம் ஒரு முறை போட்டால் போதும்.
சலூன் கடையில்
தீபம் போடலாமா
அன்பே சிவம்
தாராளமாக ஏற்றலாம்.
எந்த்திசைஇல்ஏற்றவேன்டும்
கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றவேண்டும்.
Naan prathosa naalil 4.30 to 6 timela etrukuren.
🙏
Did u get any result sir.
Time
Yalla.nallum.yathallama
🙏😂😂👌👍
Ven kadugu podamal etralama mam
Sami kumbitta Aprm antha umathangai ah enga podudam
மனிதர்கள் கால்தடம் படாத இடங்களில் போடலாம், ஓடும் நல்ல நீரில் போடலாம் (கடல் , ஆறு ), விவசாய நிலங்களில் போடலாம்.
Hello sister இந்த தீபத்த மாந்திரிகத்தில் இருக்கும் ஒரு நபர் கோவில்ல ஏற்ற சொன்னாங்க ஆனா நீங்க வீட்லயும் ஏற்றலாம்னு சொல்லுறீங்க அதுனால பிரச்சனை இல்லையே kindly reply this serious doubt am not kidding you sister
வீட்டில் தாராளமாக ஏற்றலாம், வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க,
வீட்டில் உள்ள எல்லா பிரச்சனையும்
நீங்கவே இந்த தீபம்.
@@AanmigaPuthaiyal Thanks a lot sister
Oomathai Unavu moolam seyalbadum Visham kondathu ! ithai kaigalal Thoduvathaal visham pathikkathu ! Oomathai Kai vilakku eatrum pothu Kaikkul 10 Ven kaduku vithaikalai pottu Eluppai ennai ootri Velli,Sevvai , Ammavasai, Somavaram aakiya Naatkalil vilakku eatralam !
Kenarilpodalama
ஊமத்தை - கரு ஊமத்தை - சீமை ஊமத்தை வேறுபாடு???th-cam.com/video/zSp83rgzk5I/w-d-xo.html
காய் வாரவாரம் மாத்தணும் அதேதான்
கடையில்
Umathai illana
ஊமத்தை - கரு ஊமத்தை - சீமை ஊமத்தை வேறுபாடு???th-cam.com/video/zSp83rgzk5I/w-d-xo.html