குரு கர்மாவை கட்டுக்குள் வைத்திருக்கும் குங்குமப்பூ I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • บันเทิง

ความคิดเห็น • 30

  • @sathyabala7616
    @sathyabala7616 18 วันที่ผ่านมา +2

    நன்றி ஜி .நன்றி கோடிகள் அம்மா பிரபஞ்ச த்திற்கும். உங்களுக்கு ம்.நன்றி .பயனுள்ள பதிவு. நன்றி கோடிகள்.🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢

  • @user-bv7zv9zo5v
    @user-bv7zv9zo5v 19 วันที่ผ่านมา +2

    குருஜி மிகவும் நன்றி எங்களது குழந்தைகளுக்கு நல்ல விளக்கம் குருவே

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 18 วันที่ผ่านมา +2

    மிகவும் நன்றி சார் ❤🎉🎉🎉🎉

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 19 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @krevathi2942
    @krevathi2942 18 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா,
    வடமேற்கில் கட் பண்ணி போர்டிகோ வைத்த வீட்டிற்கு பரிகாரம் கூறுங்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @HARIHARANM-q1p
    @HARIHARANM-q1p 18 วันที่ผ่านมา +1

    Guruvadi Saranam...
    Thiruvadi Saranam...
    Vanakkam guruji... 🙏🙏

  • @shreeharinishreeguruvais-uk1fh
    @shreeharinishreeguruvais-uk1fh 19 วันที่ผ่านมา

    Nandri guruji ❤🙏.... 100% true....

  • @Rangolienore
    @Rangolienore 18 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி நன்றி

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 18 วันที่ผ่านมา

    Thank you so much sir

  • @harjith.m9478
    @harjith.m9478 18 วันที่ผ่านมา

    Nandri sir 😊

  • @iron_insight2010
    @iron_insight2010 19 วันที่ผ่านมา

    Thankyou Guruju

  • @saraswatim6230
    @saraswatim6230 18 วันที่ผ่านมา

    Tq so much sir 🙏

  • @kavithavenkatesan5961
    @kavithavenkatesan5961 18 วันที่ผ่านมา

    Vadakilakku problem sariseiya theervu kuravendum guruji

  • @eswarikutty242
    @eswarikutty242 19 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி

  • @Hunter71298
    @Hunter71298 18 วันที่ผ่านมา

    Guru bahavan kovillukku sundal manjal podi Thursday vangikkuduthal guruvin arul kiddaikkuma?

  • @eswarikutty242
    @eswarikutty242 19 วันที่ผ่านมา +1

    குருஜி ஆண் பெண் இரு குழந்தைகளும் கொடுக்கலாமா குருவே

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @dhanalakshmiravi7137
    @dhanalakshmiravi7137 15 วันที่ผ่านมา

    Ayya ...vanakkam. ...septitang vatamerkil bedroom sevurai otti irukalama....

  • @aishwaryap3635
    @aishwaryap3635 19 วันที่ผ่านมา

    Apo north east borewell podalama

  • @Karpagam-v1q
    @Karpagam-v1q 11 วันที่ผ่านมา

    Ayya engal veetil vadamergil septitank matrum athrku mel bathroom matrum toilet ullathu ithu sariya

  • @thulasibai9912
    @thulasibai9912 17 วันที่ผ่านมา

    🙏

  • @shanthakumari9693
    @shanthakumari9693 14 วันที่ผ่านมา

    Guruji we want to meet you..

  • @Rangolienore
    @Rangolienore 18 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி இந்த பரிகாரம் பெண் குழந்தை க்குமட்டும தான ஆண்பிள்ளைகள் கும் தரலாமா சொல்லுங்கள் குருஜி வணக்கம்

  • @user-yo4zr9mt1j
    @user-yo4zr9mt1j 17 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @Karpagam-v1q
    @Karpagam-v1q 11 วันที่ผ่านมา

    😂ayya neengal engal veetirku vasthu parka varamudiyuma

  • @niroshamscniro9367
    @niroshamscniro9367 18 วันที่ผ่านมา +1

    Northwest toilet erunthal yenna seivathi

  • @Thagazhi2021
    @Thagazhi2021 18 วันที่ผ่านมา

    Ayya ungalai anugalam endral fees romba dhastho veithirukirirgal

  • @lakshmibharathi9505
    @lakshmibharathi9505 18 วันที่ผ่านมา +3

    உங்கள் வீடியோ பார்த்து வட மேற்கில் கழிவறை அமைத்தோம் ஆனால் வடக்கில் பத்துஅடியும் மேற்கில் எட்டு அடியும் என கட்டியுள்ளோம் ஆனால் காம்பவுண்ட் சுவர் தனியாகவும் கழிவறை சுவர் அதை ஒட்டியே அமைந்துள்ளது அதன் பிறகு ஏற்கனவே வைத்தியம் பார்த்து கொண்டிருந்த இதய நோயாளியான என் கணவரும் இறந்துவிட்டார் இந்த கழிவறை மாற்றத்தினால் இறந்துவிட்டார்? தயவு செய்து விளக்கம் தரவும்

    • @artcraft7458
      @artcraft7458 18 วันที่ผ่านมา

      தெற்கு பகுதியில் தென்கிழக்கில் அடுத்தவர் வீடு கட்டி உள்ளனர்.. அதனால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா எங்கலுக்கு என்று பதில் கூறவும்... பிளஸ்..

  • @sathyabala7616
    @sathyabala7616 18 วันที่ผ่านมา +2

    நன்றி ஜி .நன்றி கோடிகள் அம்மா பிரபஞ்ச த்திற்கும். உங்களுக்கு ம்.நன்றி .பயனுள்ள பதிவு. நன்றி கோடிகள்.🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢