நீரில் மிதக்கும் ரேஷன் அரிசி.. ஒருவேள பிளாஸ்டிக் அரிசியா இருக்குமோ ? பீதியில் கிராம மக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 36

  • @sarithak1027
    @sarithak1027 ปีที่แล้ว +25

    எல்லா இடங்களிலும் இப்படி தான் நடக்கிறது. காரணம் கேவலமா இருக்கு. ஏழைகள் என்ன பண்ண முடியும்

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +31

    ஆமா நிறையா மிதந்து பாத்துருக்கேன்

  • @PriyaPriya-ju4ie
    @PriyaPriya-ju4ie ปีที่แล้ว +20

    சத்து அரிசி என்று சொல்றாங்க, அப்படினா தனியா பாக்கெட் ல குடுக்க வேண்டியது தானே, எதுக்காக கலப்படம் பண்றாங்க

  • @umamaheswari5488
    @umamaheswari5488 ปีที่แล้ว +12

    சத்தான அரிசி இல்லை
    சுகர் ரத்தக் கொதிப்பு மாரடைப்பு கருத்தங்காமை ஆகியவை ஏற்பட வேண்டும் அவர்கள் மெடிசின் விற்க வேண்டும் அதை நாம் வாங்க வேண்டும்
    அதாவது கொரானா காலத்தில் உயிர் பயம் காட்டினார்களே அதேபோல்

  • @rajeshr5865
    @rajeshr5865 ปีที่แล้ว +3

    திருவண்ணாமலை மாவட்டம்
    செங்கம் வட்டம்
    மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் ரேஷன் கடையில் விநியோகம் செய்த அரிசியும் இதே போன்றுதான் இருக்கிறது

    • @karthiga.r8401
      @karthiga.r8401 ปีที่แล้ว +1

      தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிராமத்தில் பச்சரிசி இப்படி தான் உள்ளது

  • @selvarajt6403
    @selvarajt6403 ปีที่แล้ว +4

    தண்ணீரில் போட்டால் மிதக்கிறது

  • @muthuirulans3496
    @muthuirulans3496 8 หลายเดือนก่อน +2

    Nanum tha athu water la pottathum sekkaram oriruthu panchu mari airuthu

  • @asianmanslu9995
    @asianmanslu9995 ปีที่แล้ว +12

    திராவிட model

  • @soniyar1659
    @soniyar1659 ปีที่แล้ว +3

    Villupuram district
    Vikkaravand vattam
    V.sathanur
    Engkaum eppaditha erukku

  • @poovalingamv1672
    @poovalingamv1672 4 หลายเดือนก่อน +1

    சில நேரம் கடையில வாங்கும் அரிசியிலயும் மிதக்குது

  • @murugeshultra7064
    @murugeshultra7064 ปีที่แล้ว +10

    விடியல் 😄

  • @thatchayini8060
    @thatchayini8060 11 หลายเดือนก่อน +2

    Also in Thanjavur district

  • @KanagavalliG-yv5ky
    @KanagavalliG-yv5ky 10 หลายเดือนก่อน +1

    Nagapattinam district la yum appdithan erukku

  • @muthu9004
    @muthu9004 ปีที่แล้ว +2

    கெட்டுப்போன
    வண்டு குடைந்த
    அரிசியை தண்ணீரில் போட்டால் நல்ல அரிசி தண்ணீருக்கு அடியிலும் வண்டு குடைந்த அரிசி தண்ணீர் மேலயும் மிதக்கும்

  • @Pmndpmnd
    @Pmndpmnd 11 หลายเดือนก่อน +1

    Tanjore Dt la ippati tha angadi la kudukuranga

  • @venkatesanPush
    @venkatesanPush หลายเดือนก่อน

    Kallakurichi dt. yenga oorlaiyum ration rice ippadi tha iruku.

  • @tis152
    @tis152 ปีที่แล้ว +2

    THIS KIND RICE EVEN IN CHENNAI KOLATHU ALSO FROM PAST THREE MONTH

  • @Kalpana-q9v8u
    @Kalpana-q9v8u ปีที่แล้ว +2

    Enka oorula ipdi natanthuttutha irukku

  • @priyadharshiniT.K-ry2kr
    @priyadharshiniT.K-ry2kr ปีที่แล้ว +1

    enakumae doubt ah iruku. ration shop la irukura arisi oru mathiri iruku. nasukavae mudila

  • @maheshwarir2047
    @maheshwarir2047 ปีที่แล้ว +5

    Plastic rice nu theriyama 5months tha saptutu irukoum 😂 kudiya sikuram sangu tha pola 😂😂😂😂

  • @kannanpriya4430
    @kannanpriya4430 ปีที่แล้ว

    Na Kanjipuram pa ingaium apditha irukku,, ketta lodu apditha varuthu nanga yenna panrathunu solraga

  • @karuppasamyckaruppasamyc5268
    @karuppasamyckaruppasamyc5268 8 หลายเดือนก่อน

    Engal oorilum ipdedha rice iruku

  • @sumaiyakadhar2553
    @sumaiyakadhar2553 10 หลายเดือนก่อน

    அது சத்து அரிசி அங்கன்வாடி ல solluvanga

  • @V.Mohanapriya-s7k
    @V.Mohanapriya-s7k 9 หลายเดือนก่อน

    Even in chennai plastic rice was mixed for past 3 months it was shocking to see these things happening

  • @vetriselvam9560
    @vetriselvam9560 ปีที่แล้ว +5

    Athu poochi arisi

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +5

    Dmk plastic model

    • @prabha7339
      @prabha7339 ปีที่แล้ว

      டோய் அது பிளாஸ்டிக் அரிசி இல்லை..😂அது செறிவூட்டப்பட்ட அரிசி...பரமா படிடா

    • @LuxiyAOfficiaL
      @LuxiyAOfficiaL ปีที่แล้ว

      @@prabha7339 apdina enna bro???

  • @venkybabu8140
    @venkybabu8140 ปีที่แล้ว

    Old MC Donald had a farm E aya o e ah o